Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா? | ComradeTalkies | BSNL | JIO | Airtel | Vi

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • Dear, Socially Responsible People. You Are Our Energy. So, Please Support Us By Clicking "Join Button". So That, We Can Give You The Content Like This Regularly. Thank You All 🙂🙏
    Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா?
    🙏Please Support Us Through Clicking Join Button Monthly Membership Plan :
    / @comradetalkies
    Interviewer:
    Camera:
    Editing:
    Production Manager:
    A Comrade Talkies Team Production.
    Follow Us On Facebook👉: / comradetalkies
    Follow Us On Twitter👉: / comradetalkies
    Follow Us On Instagram👉: / comradetalkies
    Listen Our Podcast On Spotify🎧: open.spotify.com/show/2Fb2Pz7...
    Listen Our Podcast On AnchorFM🎧: anchor.fm/comradetalkies/

Komentáře • 181

  • @ComradeTalkies
    @ComradeTalkies  Před 16 dny +3

    czcams.com/video/VJJVUArz84o/video.htmlsi=Ebx8AUgee3bZFJ2r

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Před 19 dny +34

    அனைத்து உள்கிராமங்களிலும்
    CZcams video run ஆகுர மாறி tover கிடைத்தாள் போதும்
    அனைவரும் BSNL மாறிடுவாங்க.........

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Před 17 dny +1

      நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்ல இருக்கும் ஆனால் நெட் pack recharge பண்ணா நம்ம பணம் தான் waste net சரியா கிடைக்காது. நான் சமூக வலைதளங்களை எனது broadband ல தான் பாக்குறேன்.

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Před 19 dny +16

    Button mobile users லாம்
    BSNL மாற்றிவிடலாம்
    தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள்
    Change to BSNL

  • @Tradersuresh92
    @Tradersuresh92 Před 19 dny +37

    I ported from jio to BSNL 2 days before

  • @senthil870
    @senthil870 Před 16 dny +7

    ஒரு காலத்தில் நாங்கள் bsnl லேண்ட் line வச்சிருந்தோம், இப்போ ஜியோ எப்படி அராஜகம் செய்தார்களோ அதே போல் பிஎஸ்என்எல் 2000 ஆண்டு காலத்தில் அதிக பில் மற்றும் wire அறுந்தால் லஞ்சம் வாங்குவார்கள்

  • @shashikiran2331
    @shashikiran2331 Před 20 dny +20

    I recharged bsnl I m staying in Bangalore. It is having 3g network even Though it is having good speed or speed similar to 4g network

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 Před 18 dny +10

    முதன் முதலில் 4G NETWORK சேவைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் !

  • @arunmunusamy4031
    @arunmunusamy4031 Před 17 dny +3

    I ported to bsnl before 4 months. I recharged with Rs. 1999/- for 365 days. unlimited calls, 600 gb data. Bsnl 3g speed is faster than private 4g vendors.

  • @Linerock12345
    @Linerock12345 Před 18 dny +4

    Everyone in India should start using BSNL with immediate effect. I am also switching from Airtel to BSNL.

  • @KannanK-m9y
    @KannanK-m9y Před 19 dny +11

    4g விரைவில் வரவேண்டும்

  • @ravindranathn5817
    @ravindranathn5817 Před 13 dny +2

    ஒரு காலத்தில் Bsnl மிகவும் கர்வமாக இருந்தது.. அவர்களின் சேவை மோசமாக இருந்தது.. இப்போது அழும் குழந்தைகளாகிவிட்டனர்.

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 Před 19 dny +7

    BSNL உறுபுடம போனதெ அதன் ஊழியர்களும். தொழில் சங்கதலைவர்களும் தான் முதன்மை காரனம்

    • @baskarsam4800
      @baskarsam4800 Před 11 dny

      வேண்டும் என்றே ஊழியர்களை வேலை செய்யாமல் தடுத்து தங்கள் தொலைகாட்சி க்கு தனியாக கேபிள் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டவர்களால் தான் பிஎஸ்என்எல் சீரழிந்து போனது. இப்போது ஊழலுக்கு எதிரான அரசு என்று கூறிக் கொண்டு தனியாரு ஆதரவாக செயல்படும் அரசு தங்கள் நிறுவனத்தை யே முடக்கி நஷ்டப்படவைத்து அதையும் தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி செய்கிறதோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த தனியார் கம்பெனிகள் மேலும் தற்போது விலை ஏற்றி இருக்கிறார்கள். ஆனால் இதை கண்காணிக்கும் ட்ராய் அதற்கு ஆதரவு அளிக்கிறது. பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்காமல் இழுத்தடித்து பிறகு நஷ்டம் என்று காரணம் காட்டி அதை தனியாருக்கு கொடுக்க அரசினர் முயல்வார்கள். அப்படித்தான் தபால், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றை முக்கிய தால் இப்ப தனியார் செல்வத்தில் கொழிக்கிறார்கள். அந்த நில பிஎஸ்என்எல்லுக்கும் வரவேண்டாம். அதனால் உடனே 4ஜிக்கு ஒப்புதல் அளிப்பதோடு தனியார் கம்பெனிகள் விலைற்றத்தை ரத்து செய்ய ட்ராய் முன்வரவேண்டும். மைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் அரசு பின்னடைவை தான் சந்திக்கும். தற்போதே அது சரியத் தொடங்கிவிட்டது.

    • @freefirel6654
      @freefirel6654 Před 9 dny

      Loosu p

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 Před 19 dny +6

    We wil support to B S N L and thanks

  • @prakashhitech5569
    @prakashhitech5569 Před 20 dny +18

    4g விரைவில் அமல்படுத்த வேண்டும் ஐயா

  • @manimani5705
    @manimani5705 Před 20 dny +15

    நான் மாறவேண்டும் ஜியோ இருந்து பிஸ்னல் 4ஜி போர்ட்

    • @iai1
      @iai1 Před 19 dny +1

      Chandrain😢 vs BSNL😢

    • @sampathkumars4667
      @sampathkumars4667 Před 18 dny

      4ஜி நகரத்தில் மட்டும் மெதுவாக வேலை செய்யும்

  • @therinjathathelivaasolluvo9322

    நானும் போராட தயார்

  • @vikram_0_5_6
    @vikram_0_5_6 Před 19 dny +5

    #supportBSNL

  • @machinelearning2536
    @machinelearning2536 Před 19 dny +5

    yen sir engaluku enna aasaiya intha jio , airtel karumathula irukanum nu
    enakum bsnl varanum nu iruku than.. atleast 4g venum bsnl kandipa.. i am aware of the nasty politics and it must be ended .

  • @sureshnkl8196
    @sureshnkl8196 Před 17 dny +3

    வழக்கமா சம்பளம் பத்தலைன்னுதான போராட்டம் பன்னுவீங்க..
    திடீர்னு என்ன மக்கள் மீது பாசம்..
    இந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இருக்கும் வரை bsnl உருப்படாது...

  • @XEROSPAWN
    @XEROSPAWN Před 15 dny +2

    It's not handicapped it's in coma and would die slowly day by day.
    I'm just using it to retain my mobile number but not using for anything else.

  • @elambarithip3126
    @elambarithip3126 Před 19 dny +3

    3G first ella towerkum kodunga... village side la 2G dan

  • @tnagamingyt8966
    @tnagamingyt8966 Před 19 dny +14

    #COMEBACKBSNL❤

  • @dhansdk7084
    @dhansdk7084 Před 16 dny +3

    I am watching this video by using BSNL internet only, without lagging i watched this video. I changed BSNL network 1.5 years before, At that time recharge price increased by jio and Airtel, so i predicted, they will do in future like this only.
    BSNL network is good and internet also good, sometimes in someplace little internet lagging there, most of the time it's working very superb.
    Most of the people saying BSNL worst like that without using BSNL, don't beleive those people, pls try atleast for checking purpose, then you will get to know the truth.
    It's time to change BSNL.
    Everyone support must.

  • @rizvee8692
    @rizvee8692 Před 15 dny +1

    I urge BSNL authority to capitalize Market Mood.
    Bsnl must ensure Robust network coverage even 4g ..which is enough for 80% of the people.
    Bsnl must work swiftly and ensure price at nominal rate for 4g.
    A proper and solid 4g from BSNL will work wonders.
    I love government service and want bsnl to emerge from back to front.

  • @mr.soul_thief
    @mr.soul_thief Před 19 dny +6

    இந்த விலை ஏற்றத்திற்கு Bsnl சற்று தோல் குடுக்க வேண்டும்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Před 18 dny

      BSNL சேவையுந்தரோணும்.ஊழியர்களையும் தலைல சுமக்கோணும்.இவர் எத்தன பந்தாவா தெனாவெட்டா பேசறாரு.இவருகிட்ட வேல வாங்க முடீமா????

  • @hariharans690
    @hariharans690 Před 19 dny

    Congratulations comrade

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Před 18 dny +13

    BSNL 4g கிடைக்கும் city or village ல் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து BSNL க்கு மாறுங்கள் jio, Airtel,vi ku பாடம் புகட்டுங்கள்

    • @ganesanm6071
      @ganesanm6071 Před 17 dny

      Repair ஆச்சுன்னா நீயே bsnl க்கு phone பண்ணி தீர்த்து கொடுப்பியா?
      1990 bsnl 1 நிமிட std call க்கு peak hour சார்ஜ் 32 rs வசூளித்த கொள்ளை கூட்டம் தான். பிற்பாடு 2000 இல் ஜியோ வந்த பிறகுதான் அனைவரும் கட்டணத்தை குறைதனர்

    • @njothi6164
      @njothi6164 Před 16 dny

      Very truthful speech. Govts. always favourite and support only private sectors

    • @BSNL_INDIA
      @BSNL_INDIA Před 15 dny

      Boomar new technology price athigamatha irukum ​@@ganesanm6071

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 15 dny +1

    Konjam nanja aattamaa pottanuga oru kalathula sambalam paththathu nu strike panna theriyum aana network improve pannanum nu poraattam panna maattanga.

  • @shashikiran2331
    @shashikiran2331 Před 20 dny +2

    Super

  • @thirugnanamurthy888
    @thirugnanamurthy888 Před 18 dny +1

    We in Nilgiris cannot use 3G network in various places it keeps on changing from 3g to edge
    I m expecting 4g soon
    Thankyou

  • @urbanreels9505
    @urbanreels9505 Před 18 dny +2

    Changed from airtel to BSNL❤🎉

  • @mukeshkannan9458
    @mukeshkannan9458 Před 18 dny +3

    மோடி அரசு அம்பானி காலில் விழுதிருக்கு

  • @vaseekaranr5080
    @vaseekaranr5080 Před 12 dny +1

    BSNL closs pannitu ponga staff olunga velai seirathu illa government Mela kurai sollrathu TRAI rules tough pannaale pothum😮

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 Před 13 dny

    At a time when BSNL was monobly no employee was in their seat everyone was in their canteen and union leaders were running various own businesses and enjoyed life at the cost of public money

  • @arulruban2005
    @arulruban2005 Před 19 dny

    அய்யா BSNL chennai society scam பத்தி video போடுங்க

  • @vimalkumarr1650
    @vimalkumarr1650 Před 19 dny +2

    BSNL

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před 2 dny +1

    BSNL staff than first sangu utunathu 🎉🎉🎉

  • @anthonisamy5308
    @anthonisamy5308 Před 19 dny +2

    Sir
    Why you can't file a case in Supreme Court by bsnl association?

  • @trytechtamilan
    @trytechtamilan Před 8 dny

    We support #Bsnl and ported to #COMEBACKBSNL

  • @viswanathan8416
    @viswanathan8416 Před 15 dny

    BSNL first network yellam area kum coverage kodunga ila na neenga rate koraikurathula yentha benefits ila

  • @ganapathys254
    @ganapathys254 Před 18 dny +1

    Ellam ok indha video vae jio net la thaan pakuren😂😂

  • @Sasi-World
    @Sasi-World Před 18 dny

    👍🏽

  • @faradaygalaxy4597
    @faradaygalaxy4597 Před 19 dny +1

    BSNL. need to install more 4g towers ..no. need 5g.

  • @coimbatoretamilnadu5934

    #BSNL

  • @manimani5705
    @manimani5705 Před 20 dny +12

    பிஸ்னல் 4ஜி வந்தா ஜியோ, ஏர்டெல், காலி

  • @manimani5705
    @manimani5705 Před 20 dny +1

    கோவெர்மென்ட் சிம் பிஸ்னல் கோவெர்மென்ட் அப்லோட் தரவில்லை ஏன் ஐயா

  • @K00711
    @K00711 Před 19 dny +1

    I planning to port to bsnl

  • @Tamiloan
    @Tamiloan Před 18 dny

    Incoming & outgoing is not good in my area.

  • @ilamlakshmiparithi1903
    @ilamlakshmiparithi1903 Před 19 dny +1

    Na BSNL sim vanga poren... Airtel nambuna picha edukka vachiruvanga pola

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Před 19 dny +2

    2000க்கு முன் பிஎஸ்என்எல் ஊழல் நிறைந்தது! அதனால்தான் அவர்களால் போட்டியிட முடியவில்லை.

    • @rknarasi
      @rknarasi Před 17 dny

      பொறுக்கி & திருட்டுபசங்க...வாய்கிழிய பேசுறதோட சரி..
      பல வருடங்களுக்கு முன்பு, லேண்ட் லைன் கனெக்சனுக்கு அப்ளை செய்து பணமும் கட்டியபிறகும் கனெக்சன் கொடுக்கவேயில்லை. நடையாய் நடந்து வெறுத்துப்போனதுதான் மிச்சம்.. பணமும் போச்சு...

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Před 20 dny +39

    சாகும்வரை உண்ணாவிரதம் இருங்க😢😢😢அரசு இடம் இல்லாத பணமா😮மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுற மாதிரி பண்ணுங்க... அரசு துறையை வாழவிடுங்க😢

    • @Dance-ly4fk
      @Dance-ly4fk Před 19 dny +1

      Ni iru da sagura Vara unna viratham

    • @-sivamaythavam1483
      @-sivamaythavam1483 Před 19 dny +3

      நீங்கள் மற்றும் உங்கள் உறவினர்களை முதலில் மாற்றுங்கள் பிறகு சமூகத்திற்கு பரித்துறைக்கலாம்.

    • @thehindu5493
      @thehindu5493 Před 19 dny

      Dei loosu.....avangala poi speed wh work panna sollu....very lazy BSNL staff....worst mindset

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před 14 dny

      Dei karunainidhi maari unna viradham iruda mentalu

  • @Destinationveiw
    @Destinationveiw Před 19 dny

    All the BSNL tower using by Jio ,That why govt not upgrading unfortunately our indian Army also using BSNL network for security reasons that why we not get full access to network ,Govt Get is part of Shares form jio, Airtel operator as a Rent.. there is no loss to Govt Both the Side he his gaining only people are suffering... Main role for ending vodafoneIN is Tax.

  • @successspotu
    @successspotu Před 19 dny

    Speed illa but ok dha night speed aa erukum

  • @NEDI1989
    @NEDI1989 Před 19 dny

    BSNL IS GOOD IN pulicat.
    Thank you

  • @RajKumar-kn1nh
    @RajKumar-kn1nh Před 16 dny

    Sir neenga 3 gb kuduthalum daily 100 mb kuda work akurathu illa sir

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD Před 19 dny +1

    #COMEBACKBSNL 😢😢❤❤❤❤❤

  • @pradeepmithran7589
    @pradeepmithran7589 Před 9 dny

    BSNL kitta number of towers very low, so call drops iruku

  • @unnoticedwithnixon7683
    @unnoticedwithnixon7683 Před 15 dny +1

    I am ported to bsnl today.jio is monopoly now

    • @Subashxz
      @Subashxz Před 11 dny

      Port panna evlo charges bro kepanga

  • @lakshmikanthand2765
    @lakshmikanthand2765 Před 18 dny

    We need bsnl to make comeback then this jio and airtel. Will know the power nothing can be because its in Central government hand to. Improve bsnl

  • @user-hd3ut2gs2x
    @user-hd3ut2gs2x Před 18 dny

    3g net kuda kidaikarathu illa

  • @achuvlog8663
    @achuvlog8663 Před 19 dny

    Birds kaka vachi bsnl use pananum pa apo than nerya birds creat agum neraya birds freedom ah erukum

  • @mseditz5975
    @mseditz5975 Před 18 dny

    Comeback venu ana government panadhu nan mathalam iruka ana enga oorula net 2g vida slow ah iruku

  • @styleesurya4788
    @styleesurya4788 Před 19 dny

    4g unlimited with better signal strength is the only way bsnl survive in long time because competitors have 5g unlimited plans while bsnl doesn't even have 4g right now !

  • @harivignesh2603
    @harivignesh2603 Před 16 dny

    #comebackbsnl

  • @sstudio6979
    @sstudio6979 Před 19 dny +1

    B s n l bagubali

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 18 dny

    I port before 2 days Airtel to BSNL

  • @RajeshPradG
    @RajeshPradG Před 19 dny

    BSNL service pathi kojam pesirukkalam. Bsnl receptionist right time la OTP varalanaa enna pannuvinga nu ketkuranga. Idhukku mela Evan bsnl vanguvan.

  • @r.dhanushsurya8981
    @r.dhanushsurya8981 Před 16 dny

    Bsnl not improving customer service so we can't change from there that is the scenario

  • @norwillrobertson6241
    @norwillrobertson6241 Před 12 dny

    😊 BSNL 4G will come on January for sure or what

  • @pradeepraja9766
    @pradeepraja9766 Před 19 dny

    Misseded call alarate தாங்க

  • @mammalebbai5929
    @mammalebbai5929 Před 19 dny

    bsnl innaikku recharg panna nalla irrukku

  • @naturalmusic9003
    @naturalmusic9003 Před 12 dny

    bsnl

  • @aravindan9516
    @aravindan9516 Před 19 dny

    BSNL price viduga Speed and coverage matter just 3G stable Kuduga Frist uh Jio 5G super ah kudukuren😂

  • @aravindsivakumar8951
    @aravindsivakumar8951 Před 19 dny

    Only foreign government can give good service in all fields ...Indian government cannot give ....

  • @muneerahamed.s4223
    @muneerahamed.s4223 Před 19 dny

    # COME BACK BSNL

  • @manoharand4130
    @manoharand4130 Před 19 dny +5

    அனைவரும் BSNL யூஸ் பண்ணவேண்டும்

  • @iai1
    @iai1 Před 19 dny

    Chandrayan 😢 vs Bsnl

  • @sivaBalakrishnanC
    @sivaBalakrishnanC Před 17 dny

    5gb per day kuduthalum nakkathuku than aavum

  • @TAMIlworkersmedia
    @TAMIlworkersmedia Před 19 dny +6

    BSNL 4G சேவை இருந்தா. !எல்லா தனியார் கம்பெனியும் காணாமல் போய்விடும். அரசு சரியில்லை.

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu Před 20 dny

    Naanga imported product vachi use panna maatom only made in india product than 😂😂😂😂

  • @senthilvigneshkumar
    @senthilvigneshkumar Před 18 dny

    Not handicapped bsnl.
    Its handicapped central government

  • @brolinpancras
    @brolinpancras Před 17 dny

    Until modi ji is in power, ambani uncle will do what evwr he wants . Even they will sell bsnl ambani uncle if he needs ..
    This is the situation of our democratic country with the current government ruling . Where govt organisation is kicked down to promote private organisations..

  • @manimani5705
    @manimani5705 Před 20 dny +3

    ஐயா பிஸ்னல் 4ஜி வருமா

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Před 20 dny +3

      Kanyakumari, Chennai, coimbatore and Madurai, Trichy and thirunelveli BSNL 4g edukkuthuu

    • @user-oy9dl8qe8f
      @user-oy9dl8qe8f Před 20 dny

      Dharmapuri epo varum

    • @siva2693
      @siva2693 Před 19 dny +1

      ​@@rupeshkumar9855 ama TRICHY la BSNL 4G iruku

    • @s.mriyaz4602
      @s.mriyaz4602 Před 19 dny

      Chennai la 4g irukka

  • @prakashrcivilengineer8927

    4ஜி தானா கிடைக்கும்

  • @aravindvict8903
    @aravindvict8903 Před 19 dny

    We Need 4G in BSNL

  • @azhagesanp9080
    @azhagesanp9080 Před 17 dny

    சீக்கிரம் வாங்கய

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Před 20 dny +1

    BSNL
    incoming free ya.....

  • @sivaBalakrishnanC
    @sivaBalakrishnanC Před 17 dny

    Bsnl handicaped bsnl ila already hanged

  • @EDAI_NADU
    @EDAI_NADU Před 7 dny

    BSNL come back 😢

  • @user-wg5xz9zg6y
    @user-wg5xz9zg6y Před 17 dny

    BSNL...❤❤❤❤

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Před 19 dny

    Handicapped comes to handpicked BSNL
    #govt மானம் இல்லை 🎉

  • @HitMan-ok2kt
    @HitMan-ok2kt Před 16 dny

    BSNS💪

  • @vs9194
    @vs9194 Před 17 dny

    சுத்தி சுத்தி வீடியோ வந்தாலும் BSNL ❤

  • @LakshmananSiddhan
    @LakshmananSiddhan Před 18 dny

    Sariyana. Bathil. Saar.

  • @harivignesh2603
    @harivignesh2603 Před 16 dny

    Jio - வை ஒழித்தாலே இங்கு பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 Před 19 dny

    BJP regime exploiting BSNL without 4G towers in reality by action and not mere by words.This is the same case in terrestrial telecast of regional languages 24 hrs a day throughout the year all over Tamil Nadu which lose regional Advertisment revenues in the Local language sponsored tamil full day telecast which prefer by Local State advertisers and local business community and no hindi telecast in terrestrial telecast of Doordarshan and No D2M or DVB-T2 throughout TamilNadu in Tamil Language.

  • @MaasGaming-abm
    @MaasGaming-abm Před 19 dny

    Towar kudunga ya first😂BSNL ku automatic aha jio and Airtel and vi vazhikku varavanga 😂

  • @rajum5805
    @rajum5805 Před 16 dny

    நான் JiO to Bsnl மாறி விட்டேன்

  • @smithconran3725
    @smithconran3725 Před 19 dny

    my support bsnl only

  • @mohamedsaleem1995
    @mohamedsaleem1995 Před 19 dny

    Sura meena mulunga oru thiminagalam varamaye poidum 😅