பத்திரம் பதிவு பண்ணும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்👌| Property Registration | Register Office| SRO

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • If any Doubts, Dial: 97903-72643
    anusekaranusekar891@gmail.com
    In this video talk about how to register our asset or property in register office
    #registeroffice #land #landregistration #landregister #asset #property
    #assetregistration #propertyregistration #guidelinevalue #marketvalue #landrules #naattunadappu #meiporul
    Edit: Richard
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 184

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 4 dny +30

    If any Doubts, Dial: 97903-72643👈👈
    anusekaranusekar891@gmail.com👈

    • @swethababyswetha563
      @swethababyswetha563 Před 3 dny +6

      I am Raja Distance education படிக்காமலே பத்தாவது மற்றும் 12-வது தேர்வெழுதி மேற்படிப்பு தொடரலாமா இதைப் பற்றி ஒரு காணொளி

    • @chella122
      @chella122 Před dnem +2

      She is giving lot of mis leading and wrong information and also creates un necessary panic to the viewers.

    • @Tarapadb
      @Tarapadb Před 21 hodinou

      ​@@chella122what mis information bro.. Explain panunga

    • @shunmugampillai3016
      @shunmugampillai3016 Před hodinou

      😮😢

  • @mathivanannarayanasamy5885

    வணக்கம் தோழர்
    பத்திரப்பதிவு செய்யும் போது
    1. முத்திரைத்தாள் கட்டணம்
    2. பதிவு கட்டணம்
    இதைத் தவிர
    கணினி கட்டணம்
    உட்பிரிவு பட்டா மாறுதல் கட்டணம்
    உட்பிரிவு அற்ற பட்டா மாறுதல் கட்டணம் போன்ற கட்டணங்களும் உள்ளன
    பெரும்பாலானோர் முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் குறித்தே பேசுகின்றனர்.
    இதர கட்டணங்கள் குறித்து தெளிவாக விளக்கினால் அநேகருக்கு பயனுள்ளதாக அமையும்

    • @b.anandhapriya6327
      @b.anandhapriya6327 Před 56 minutami

      சார் ஒரு சொத்தை பதிவுசெய்து பத்துவருடம் ஆச்சு நான் பட்டாவாங்கவில்லை ஆனால் பட்டாமருதலுக்கு பணம்செலுத்தியுல்லபோத. தனாகபட்டா ஆகுமா. அல்லது பத்திரப் பட்டா அடங்கள் சிட்டா பத்துஒன்னு என்றெல்லாம் சொல்லுகிறார்கள் இதைபற்றிய அறிவு எனக்கு இல்லை சார் யாரிடம்கேட்டாலும் சரியானபதில் கூறுவதில்லை. எனக்கு வீட்டுமனையோ நஞ்சையோ புஞ்சையோ பத்திரபதிவில் தொடங்கி பட்டா சிட்டா இப்படி எதில் முழுமை அடையும் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @sathiya8871
    @sathiya8871 Před dnem +4

    வீடியோவை பார்க்கலாம்னு போனேன் முதல்ல கமெண்ட் பார்க்கலாம்னு வந்தேன் ரொம்ப நன்றி கமெண்ட்ல ரொம்ப தெளிவா இருக்கு வீடியோ விட...

  • @SENTHIL-rf5cv
    @SENTHIL-rf5cv Před 4 dny +17

    குறிப்பிட்ட சொற்கள் தமிழில் புரியும் படியாக சொல்லுங்கள் மிகவும் நன்றி

  • @jairam1026
    @jairam1026 Před 4 dny +10

    நல்ல நிகழ்ச்சி.ஆனால், பாமரன் புரிந்து கொள்ளும் வகையில் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

  • @MahaLakshmi-xn7oj
    @MahaLakshmi-xn7oj Před 4 dny +46

    பத்து லட்சம் ரூபாய்க்கு 1% ஒரு லட்ச ரூபாய் அல்ல.10,000 மட்டுமே.நாங்கள் இது போன்ற வீடியோகளை சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பார்கிறோம். கவனம் இல்லாமல் சோசியல் மீடியாவில் பேசினால் இது மக்களுக்கு மேலும் சந்தேகத்தை உண்டு பண்ணும்.கவனம் தேவை.

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Před 4 dny +27

    இந்த சேனலில் வரும் நிறைய வீடியோ சரியான ஆதாரம் இல்லாமல் குறைந்த அளவு படித்து பெரிய ஆள் போல் காட்டி இந்த சேனல் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்

    • @pavithram1997
      @pavithram1997 Před 4 dny +1

      In this video nothing is said without proper knowledge... everything is said as how an document is registered in register office.... I couldn't not find any misleading or wrong information present but how u just simply say less knowledge people seek publicity... If u can take use of the information just take it or leave it... simply don't misslead...

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Před 16 hodinami

      Very useful hints.

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk Před 4 dny +71

    சட்டம் சார்ந்த துறைகளில் உள்ளவர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ளும் படியாக உள்ளது இந்த பதிவு. இதுபோன்ற தெளிவற்ற விளக்கம் சாமானிய மக்களுக்கு பயனில்லை😢

  • @toptech5951
    @toptech5951 Před 3 dny +5

    பத்திரப்பதிவில் உங்களுக்கு சலுகை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் பத்திரப்பதிவு செய்யும் போது அதற்கு உண்டான கட்டணத்தை முழுமையாக செலுத்தாமல் குறைத்து செலுத்திவிட்டு பத்திரப்பதிவை முடித்து விட வேண்டும். நீங்கள் குறைவான பத்திரப்பதிவு செய்த காரணத்தினால் பதிவாளர் உங்களுக்கு உங்களுடைய அசல் பத்திரத்தை கொடுக்க மாட்டார். மீதி தொகையை கட்டினால் தான் பத்திரத்தை கொடுப்பதாக அவர் கூறுவார். இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பத்திரத் துறைக்கு ஒரு கடிதத்தை எழுத வேண்டும் அதாவது நீங்கள் பத்திர பதிவு செய்த சொத்தானது சரியான சாலை வசதி இல்லை என்றும் மருத்துவ வசதி இல்லை என்றும் இன்னும் பிற வசதிகள் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு தங்களுடைய பத்திரப்பதிவை குறைத்துக் கொடுக்கும்படி அதில் நீங்கள் எழுத வேண்டும். அவர்களும் அதை பரிசீலித்து உங்களுக்கு கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான இத்தகைய மனுக்கள் மீது அவர்கள் கட்டணத்தைக் குறைத்து விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் ஓர் ஆர்டரை உங்களிடம் கொடுப்பார்கள் அந்த ஆர்டரை நீங்கள் பத்திரப்பதிவுக்கு போய் சென்று கொடுத்தால் உங்களுடைய அசல் பத்திரத்தை உங்களிடம் கொடுத்து விடுவார்கள் இது மட்டுமே ஒரே வழி பத்திரப் பதிவு கட்டணத்தை குறைப்பதற்கு.

  • @lsundar7
    @lsundar7 Před 4 dny +31

    பார்ப்பவர்க்குத் தெளிவாக விளங்காத வகையில் உள்ளது.

    • @g.senthilkumar4491
      @g.senthilkumar4491 Před 4 dny +3

      இந்த சேனலில் வரும் நிறைய வீடியோ சரியான ஆதாரம் இல்லாமல் குறைந்த அளவு படித்து பெரிய ஆள் போல் காட்டி இந்த சேனல் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்

    • @g.senthilkumar4491
      @g.senthilkumar4491 Před 4 dny

      😂😂😂

    • @gnanasaravanan1800
      @gnanasaravanan1800 Před 3 dny

      Yes.. confusing

    • @spraveenmec
      @spraveenmec Před 3 dny

      This is promotion video

  • @anandviews
    @anandviews Před 4 dny +7

    பத்திரம் சம்மந்தமாக டாக்குமெண்ட் ரைட்டர் கிட்ட கேளுங்க. விட்னஸ் போட போன அவங்ககிட்ட கேட்காதீங்க இது போல

  • @DhanapalRaghunathan

    Very useful informations explained by the Advocate very simple in a easy language. Thank u.

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Před 4 dny +10

    தெளிவா இருக்கிறவனையும் குழப்பி விட்டுருவானுங்க போல இந்த வீடியோவை பார்த்தால்😂😂😂

  • @smkdws
    @smkdws Před 4 dny +7

    I am a Document writer. Your channel inspired public. I am one of such subcriber. But in this interview there are some misinformation aired by you. For sample nowdays Stamp duty 7% Regn fee 2% for purchase or sale deeds. But mam says 7 + 1. Pls do the needful. Your channel will loose credibility if this kind of interview aired.

  • @sankarvino4054
    @sankarvino4054 Před 4 dny +7

    Sale Deed stamp duty 7% and registration fees. 2% of government value

  • @seenusikka
    @seenusikka Před 4 dny +7

    சத்தியமா எளிய மக்களுக்கு புரியும்படி இல்லை

  • @rumblesrumbles
    @rumblesrumbles Před 3 dny

    Good Explanation, thanks

  • @user-zq2nu1de6w
    @user-zq2nu1de6w Před 3 dny +4

    வக்கீல் கையெழுத்து ஏற்கனவே வாங்கி வைத்து கொண்டு பத்திரம் டைப் செய்து வக்கீல் வராமலேயே போர் ஜெரி பத்திரம் அதிக அளவில வருகிறது

  • @praphaharansargunam2585
    @praphaharansargunam2585 Před 3 dny +6

    கடைசி வரலை ரிஜிஸ்டருக்கு பிறகு பட்டா ட்ரான்ஸ்பர் கான டீடைல் கேட்கவும் இல்ல சொல்லவும் இல்ல சொல்லப்போனால் கேவலமான இன்டர்வியூ

  • @sureshmohan3015
    @sureshmohan3015 Před 6 hodinami

    Very informative talk. Keep publishing more awareness sister.

  • @reshkan___SRD
    @reshkan___SRD Před dnem

    அருமையான பதிவு 🎉

  • @jeyamraju5291
    @jeyamraju5291 Před 6 hodinami

    பயனுள்ள தகவல்

  • @mohan.SO.manickam1973DECXXVIII

    Property registration is mandatory in India under Section 17 of the Registration Act.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Před 23 hodinami +2

    யாரும் முழு பணத்தையும் வாங்கிய பிறகு தான் ரிஜிஸ்டர் செய்வாங்க.

  • @vijayasankartk6570
    @vijayasankartk6570 Před 3 hodinami +1

    When documents registered
    Govt should instruct concern register office should arrange Patta also. Let them collect nominal charges and arrange
    With limited time from the date of Registration is suggested.

  • @mohamedkose3501
    @mohamedkose3501 Před 4 dny +1

    Good message

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 Před 4 dny +1

    Without some basic knowledge in Registration u can't understand this.
    It is good informative video

  • @RageshPU
    @RageshPU Před 2 dny +3

    Boss fee is 1 % illa 2 Percentage + 7 % = 9 TOTAL %

  • @srinivasarao103
    @srinivasarao103 Před dnem

    சிறப்பு

  • @kkumar5857
    @kkumar5857 Před 3 dny

    Nalla explain

  • @ArguendoProRexAdvocates

    மக்கள் அறிந்துக்கொள்ள:
    1:41 சென்னை உயர்நீதிமன்றம் அல்ல மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது தான் நமது மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு பெயர்.
    1:54 பதிவுச்சட்டம் பிரிவு 17 (Registration Act, 1908 section 17) ₹100/- மேல் சொத்து வாங்கினால் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறது. பதிவு செய்யாதச் சொத்துப்பத்திரம் நீதிமன்றத்தில் சாட்சியமாகச் செல்லாது.
    2:18 பிரிவு 23 எங்கிறார் எந்தச்சட்டத்தில்? Transfer of Property Act, 1882; Indian Easements Act, 1882; The Registration Act, 1908 இம்மூன்றிலும் அவர் கூறுவது காணப்படவில்லையே!!
    6:00 பதிவு கட்டாயம் இல்லை என்று நம்பினால் ஏன் பதிவு செய்ய போகிறீர்கள், அதெல்லாம் போகவேண்டாம்😅
    9:12 17:10 ₹10,00,000/- திற்கு முத்திரை கட்டணம் 7% என்றால் ₹70,000/- பதிவு கட்டணம் 1% என்றால் ₹10,000/- மொத்தம் அரசுக்கு நாம் செலுத்த வேண்டிய தொகை ₹80,000/-.
    18:20 Minor property (இளவர் சொத்து) பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
    எனது குறிப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.

  • @RiskRahul007
    @RiskRahul007 Před 4 dny +3

    RTI ONLINE pathi oru video podunga

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 4 dny

    Super anna 😊

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Před 4 dny +2

    பதில் குழுப்பிவிடுகிறது யாருமே வாங்கமுடியாது போல் சொல்லி பயமாக ள்ளது.

  • @brittojohn1844
    @brittojohn1844 Před 4 dny +2

    I. T Exemption is available for constructed property only but not for buying plot

  • @infovasuchannel8282
    @infovasuchannel8282 Před 15 hodinami +1

    மைனர் சொத்து வந்து பேசுனாங்க சொன்னாங்க அதாவது லாஸ்ட்டா சொன்னாங்க ஆனா வீடியோல எதுவும் சொன்ன மாதிரி எனக்கு தெரியல நீங்க சூட் பண்ண வீடியோ பாட்டு இருந்தா ப்ளீஸ் அப்லோட் பண்ணுங்க மைனர் ப்ராபர்டீஸ் வீடியோஸ் பத்தி அப்லோட் பண்ணுங்க

  • @vijaysagarnaidu4524
    @vijaysagarnaidu4524 Před 4 dny

    Useful information. Helpful. Thks

  • @sudhapandiyarajan9402
    @sudhapandiyarajan9402 Před 4 dny +3

    7%Stamp duty 2%Registration fees

  • @rajeshkannan9612
    @rajeshkannan9612 Před 3 dny +4

    No proper info. Please give proper info to the public else don't do. This video looks very scary to us, with no usual info.

  • @NavinKumar-id1vg
    @NavinKumar-id1vg Před 4 dny

    Thank you for your service sir

  • @SHANUVASANTHI
    @SHANUVASANTHI Před 4 dny +2

    Madam has told we can claim stamp duty in itr upto 1.5 lakh but if ur opting old regime,.. not applicable for new regime

  • @chandrasekarankaliyappan7028

    Your Guidence some are falls , regn., fees 2% at present.

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 Před 3 hodinami

    When buying a property many people don’t use income tax exemptions and I am one

  • @RBala-oz6xu
    @RBala-oz6xu Před 4 dny

    Bro land acquisition video podunga

  • @nagarajanav3964
    @nagarajanav3964 Před 2 dny

    Good and useful information for us. Can you help me in getting patta? land is located in kancheepuram

  • @muthukumaransadasivam

    For 10 Lakhs,one percent means Rs.10k only not one Lakh as she said.

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Před 4 dny +5

    10 lakh ku 1% 1 lakh ah ...yentha oorula ma neenga padichinga ....

  • @user-eu2ct5ls2r
    @user-eu2ct5ls2r Před 4 dny

    அருமை❤

  • @albismifashion7013
    @albismifashion7013 Před 15 hodinami

    பத்திரம் ரிஜிஸ்டர் பண்ணவில்லை யென்றால் வேறு ஒருவருக்கு விற்கும் நேரத்தில் பிரச்சினை ஏற்படும் நிலத்தை பதிவு பண்ணுவே நல்லது

  • @zaraa5582
    @zaraa5582 Před 4 dny +1

    9% Mam

  • @muralidharan6201
    @muralidharan6201 Před 3 dny +1

    Sir mana nilai sariyillathavarai kutti kondu avaroda annan documents settlement eluthi vangiyirukkar intha thavarai enge complaint seivathu mananilai sari illatha thambiyai avar roadil vitu vittar avaruku niyayam kidaika enge complaint kodukkalam Sollunga sir pls

  • @premkumar-rg3qm
    @premkumar-rg3qm Před 4 dny

    👏

  • @mohanuma2220
    @mohanuma2220 Před 4 dny +3

    Lot of Wrong Informations. For e.g 50 years old documents are ancient documents and not 30 years old documents.

  • @vijayabaskarnatesan4949

    பதிவுச் சட்டம் பிரிவு பிரிவு 17 படி அனைத்தும்ஆவணம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பிரிவு 18-ல் உயிர் கோர்ட் டிகிரி சேல் சர்டிபிகேட் மட்டுமே பதிவு கட்டாயம் இல்லை என்று சொல்லியுள்ளது ஆனால் கரையை ஆவன ம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் பதிவு தேவை இல்லை என்று சொல்வது தவறான வழிகாட்டுதலாகும். பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தால் சாட்சியமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்

  • @m.santhoshm.santhosh9961

    Sir pdf iruntha konjam arange pani send panunga sir

  • @hajlalgudi
    @hajlalgudi Před dnem

    பக பிரிவினையின் போது ஒருவர் கை எழுத்து போட வராமல் காலம் கடத்துகிறார் என்றால் அதை எவ்வாறு எதிர் கொண்டு பாகப்பிரிவினை செய்து கொள்வது

  • @thangammani5766
    @thangammani5766 Před 21 hodinou +1

    வணக்கம் மேடம் சிவில் கேஸ் பல வருடங்கள் செல்கிறது காரணம் என்ன உரிய காலத்தில் முடிக்க என்ன வழி பதில் ச

  • @vigneshbalaji6547
    @vigneshbalaji6547 Před 4 dny +1

    Bro indha modi fund varuthu loan pootu tharanu solittu public ta kas vaangranga ana innu loan podala fund innum release aagalanu soldranga unmaya illa fake nu sollunga bro

  • @nainamohameda233
    @nainamohameda233 Před 4 dny

    oru sandegam, registrar vtipavaridam panam parimatram nadanthuvitadha settle panitingala nu kekumbodhu..seller cheque nalaiku date ku kuduthurukaru nu sona. registrar register panuvara..

  • @gmani03chem
    @gmani03chem Před dnem

    Inexperienced guy😢😢😢

  • @vbkmdu
    @vbkmdu Před 4 dny +1

    Stamp 7%
    Registration fee 2%

  • @stephenrswamy
    @stephenrswamy Před 4 hodinami

    Tn இல் உள்ள டிராஸ்டின் புரோபர்டி other மாநிலத்தில் உள்ளது அவைகளை விட்க தேவையான வழிமுறைகள் என்ன என்ன ?

  • @stalins
    @stalins Před 4 dny +1

    Experience ilatha advocate nu clear ah theridu

  • @krishnank499
    @krishnank499 Před dnem +1

    Elder brother resistance yongs brother share

  • @divyasreekumar968
    @divyasreekumar968 Před 3 dny

    Mam its changed pls refer and talk

  • @muthusamy1964
    @muthusamy1964 Před 5 hodinami

    Registration is mandatory.

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Před hodinou

    40 வருடம் வில்லங்கம் பார்த்து
    பட்டா, சிட்டா, எல்லாம் முன்று தலைமுறைகளாக உள்ளது
    சிஎம்டியே அப்புருடு உள்ளது.
    கம்பிளீஷன் சர்ட்டிபிகேட் உள்ளது . எல்ஐசி லோன், அரசு வங்கிகள் லோன் கொடுத்து வாங்கியது லீகல் ஒப்பீனியன் பார்த்து வாங்கியது
    பின் 12 ஆண்டுகள் கழித்து
    மீண்டும் அப்பார்ட்மெண்ட் விற்கும் போது, கல்வி கடன் வங்கிகள் வழங்கியும்
    பத்திரம் பதிவு மறுக்கிறது.
    கோவில் நிலம் உள்ளது என்று சொல்லும் அறநிலையத்துறை
    தகுந்த ஆதாரங்கள் காட்டாமல்
    தடை செய்யப்பட்டுள்ளது
    ஏன்? ஏன் ஃ?

  • @indoorexercise8771
    @indoorexercise8771 Před 20 hodinami

    Sila nerangalil guide line value vai makkale adhiga padithu viduvargal eppadi endral oru area vil guide line value 100rs irukkum anaal vaangubavan edho sila karanangalukku 500rs ku registration panniduvan avvalavu dhan nambu andha area marupadi 100rs registration panna mudiyadhu,parava illai madam nallave sollirukkangu mukkiyama oru property,land vangum podhu Family lawyer kitte suggestion ketpadhu romba nalladhu illai enil miga kashtangalai face pannanum engalukku idhu pole kashtangal vandhadhundu

  • @yogalakshmi1113
    @yogalakshmi1113 Před 4 dny

    பதிவு ச்சட்டம் பிரிவு 17 கீழ் ஒருவருக்கு உடனடியாக உரிமை மாற்றம் செய்யப்படும்போது பத்திரபதிவு கட்டாயம்.

  • @brittojohn1844
    @brittojohn1844 Před 4 dny

    In this case 1.5crore what is the proof that he has given? Now large sum is being paid thro online method and then he has to prove in what way he has paid that amount? Similarly the recipient should also give receipt details If it is a cash transaction nothing can be done

  • @sharankutti120
    @sharankutti120 Před 4 dny +3

    Atal pension Yojana pathi oru video podunga

  • @gpv8756
    @gpv8756 Před dnem

    Parental document இல்லைனா எப்படி நம்முடைய பெயரில் register பண்ண முடியும்?

  • @user-yn1ls9ii7f
    @user-yn1ls9ii7f Před 18 hodinami

    கூட்டு பட்டா எப்படி பத்திரப்பதிவு செய்வது எப்படி எதிர்தரப்புஅவர்கள் பதிவு செய்ய மறுக்கும் நிலையில் எனது பாகத்தை நான் எப்படி பெறுவது

  • @sugantv5138
    @sugantv5138 Před 4 dny

    Jio Airtel Vi recharge praise increase❓
    இதை பத்தி பேசுங்க சார்
    மாதம் கட்டணம் அதிகம் கட்டணம்

  • @venkatraman3523
    @venkatraman3523 Před 2 dny

    ரெஜிஸ்டர் ஆபீஸ் மூலமா தானே கவர்மெண்ட் சைடுல அவங்களே வாங்கி சம்பந்தப்பட்ட நபர் கொடுக்கிற மாதிரி இருக்கணும்........ பேங்க் அக்கவுண்ட் மாதிரி ரெஜிஸ்டர் அக்கவுண்ட் இருக்கணும்..... ரிஜிஸ்டர் பேங்க் என்று ஒன்று இருக்கணும்...... அப்பதான் வருமான வரி எவ்வளவு வரி கட்டறான் என்று தெரியும் பதிவு வரிகள் எல்லாம்

  • @sekarsrisekar1627
    @sekarsrisekar1627 Před dnem

    Mama
    En appanvin sothi irruku athai en bro pathirathai eduthukondu vaithukond pirikavum illamal irrukiran
    En appa peyari irrukirathu
    Athan valimuraikal mam

  • @venkatraman3523
    @venkatraman3523 Před 2 dny

    10 லட்ச ரூபாய்க்கு ஒரு பர்சன்ட்னா ஒரு லட்சம் வருதா..... இதை நாங்க சொன்னா தெரியாம சொல்லிட்டா சிரிப்பானுங்க கிண்டல் பண்ணுவாங்க அவங்களை இதிலேயே வைத்து அழுத்த பாப்பாங்க நக்கல் பண்ணியே..... தெரிஞ்சு சொன்னீங்களா தெரியாம சொன்னீங்களா இருந்தாலும் டக்குனு படிச்சதெல்லாம் மறந்திருச்சு திரும்ப ஞாபகப்படுத்த வேண்டிய நிலைமை......

  • @master-if8jl
    @master-if8jl Před dnem

    Boundary thappa iruntha ethachi issue akuma medam

  • @jamesvijayakumar
    @jamesvijayakumar Před dnem

    WHILE RECORDING VIDEO YOU MUST SEE NOT ONLY THE VIDEO CLERANCE ,BUT THE AUDIO CLARITY ALSO . HERE IN THIS INTERVIEW VIDEO THE LAWYER SPEAKS FAST AND MOST OF THE WORDS SHE UTTERS DO NOT EVEN REACH OUR EARS . SPEAKING FAST MAKES THE AUDIO PART OF THE VIDEO PROGRAMME USELESS.. CASUAL CONVERSATION WITH A PERSON SITTING DIRECTLY OPPOSITE MAY NOT REQUIRE SPEED REGULATIONS . BUT IN A VDEO CUM AUDIO RECORDNG.AUDIO PORTION ENHANCES THE QUQLITY OF THE PROGRAMME PROVIDED THE VIEWER HEARS CLEARLY AND UNDERSTANDS WHAT THE SPEAKER SAYS. . HERE SHE SHOULD SPEAK NOT THIS FAST .

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v Před 2 dny

    மேடம் வணக்கம் எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌??? பதில் காத்திருக்கிறேன் 👏👃🙏🤚

  • @velm4484
    @velm4484 Před 4 dny +1

    Sro kitta kekka vendiya kelviya adv kitta kekkuringa.
    But legal terms pathi onnum perusa kekkala...
    Neenga potta video la ithu than worst....

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel Před 4 dny +1

    02:03 அது என்ன MADRASH ?

  • @Candy54321
    @Candy54321 Před 8 hodinami

    பத்திரம் Type பண்ணும் போது 10 லட்சம் சொத்துக்கு எவ்வளவு ரூபாய் பத்திரம் வாங்க வேண்டும்
    (like 500 ரூபாய், 1000 ரூபாய்) பணம் online ல் செலுத்திய பிறகு எங்களுக்கு பதிவிற்கு பின் வரும் பத்திரத்தில் குறைந்த பணம் பத்திரத்தில் எழுதி இருக்கிறார்கள்
    please tell me the details madam

  • @Spritualmediator
    @Spritualmediator Před dnem

    ஒரு எழவும் புரியல. சொத்து வாங்குகிறவன் ரெஜிஸ்டர் செய்ய அவசியம் இல்ல என்று சொன்னால், இவர்களுக்கு என்ன தெளிவு உள்ளது.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 Před 3 dny

    எந்த கோர்ட்டா இருக்கட்டும் எது சரி இல்லையோ அதை கோர்ட் சரி செய்யும் அதிகாரம் இருக்கிறது அதை ஏன்சரி செய்ய உத்தரவு போடவில்லை நீங்க உத்தவிட்டால் அதை அரசு அமுல் படுத்தவாங்க அதை ஏன் கோர்ட் செய்யவில்லை தவறுகள் அரசும் கோர்ட்டும் தான் சரி செய்ய வேண்டும்

  • @user-hu3dp8kw6n
    @user-hu3dp8kw6n Před 4 dny +1

    பதிவுக் கட்டணம் 2 சதவீதம். 1 சதவீதம் அல்ல..

  • @nandakumarj5677
    @nandakumarj5677 Před 3 dny +1

    தயவு செய்து நல்ல subject knowledge உள்ளவர்களிடம் பேட்டி எடுக்கவும் இல்லை என்றால் இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி என திரையில் போடவும். 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @askbull
    @askbull Před 7 hodinami

    இவங்க ஒரு வழக்கறிஞரா? இந்திய பதிவு சட்டப்படி பிரிவு 17ன் கீழ் ( Indian Registration Act) ₹100 மதிப்பு உள்ள எந்த ஒரு அசையா சொத்து பரிவர்தனையையும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்..
    தயவு செய்து சட்டம் தெரிந்தவரை கூப்பிட்டு பேட்டி எடுங்கள்

  • @swaminathan1790
    @swaminathan1790 Před 8 hodinami

    Please Learn the procedures and tell properly, only useful points needed, stories not needed, Also not to misguide by your advertising

  • @vijipriya3731
    @vijipriya3731 Před 4 dny +1

    Ungalukku ethuvumey theriyaatha...

  • @sidd1072
    @sidd1072 Před 2 hodinami

    Registration தேவையில்லையா???

  • @ChandrasekaranChandrasekar-g5n

    தற்போது பதிவு கட்டணம் எத்தனை பர்சன்டேஜ்

  • @Pranus_Life
    @Pranus_Life Před 3 hodinami

    Rs.10,00000 oru percentage calculation panna 10,000 than varum 10% potta than oru lakh varum.

  • @user-dw6zy8jz2z
    @user-dw6zy8jz2z Před dnem

    கடைசியில் ஒண்ணுமே புரியல.....

  • @saraswathirajagopalan4697

    Guideline value update pannave matengiranga.

  • @jayakumarm5496
    @jayakumarm5496 Před dnem

    1000000 lakhs 1%10000 only

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Před 2 dny

    Ethu oru periya proressing......ec ....first 50 years parkanum...........😅😅😅😅😅

  • @srajasri366
    @srajasri366 Před 4 dny

    10 லட்சம் கூ இடம் விற்பனை செய்பவர் வருமான வரி கட்ட வேண்டுமா?

  • @thirugnanasambandhan4901

    😢ஒன்னுமே புரியல இந்த வீடியோ ல😮

  • @dineshakip9471
    @dineshakip9471 Před 4 dny +1

    17:15 one lakh la 1% 10,000 (Ten thousand) Mam