புது சட்டப்படி POLICE இன்னும் என்னெல்லாம் பண்லாம்னு தெரியுமா?😡| 3 New Criminal Laws | BNS | BNSS Act

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • In this video talk about the powers of police in 3 new criminal laws in India
    #powerofpolice #newipc #newcrpc #police #tnpolice #evidenceact #bnsact #bnssact #bsaact #bharatiyanyayasanhita #bharatiyanyaysanhita #bharatiyanagariksurakshasanhita #bharatiyasakshyaadhiniyam #naattunadappu
    Edit: Rakesh
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 407

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 18 dny +21

    RATION CARD இருந்தா 5 லட்சம் உங்களுக்கு தான்👌👇
    czcams.com/video/gznsBcvsOFU/video.html👈👈

  • @lovinsa
    @lovinsa Před 18 dny +170

    இதுக்காகத் தான் வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள்..
    உண்மையில் போராட வேண்டியது மக்கள் தான்.

    • @soldierking6859
      @soldierking6859 Před 18 dny +6

      💯👍 exactly... Well said

    • @coolbreezel1659
      @coolbreezel1659 Před 17 dny +2

      தெரியாதா போலீசுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏழாம் பொருத்தம். வழக்கறிஞர்களுக்கு பயம் கண்டிப்பா வரும். பொது மக்களுக்கும் ஆபத்துதான்.

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 Před 17 dny +1

      People welcome these new IPC rules...❤

    • @balrajarunachalam644
      @balrajarunachalam644 Před 14 dny

      வழக்கறிஞர்கள் பெரிய நீதி மான்கள் அ.....

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Před 18 dny +214

    இந்த சட்டம் மக்கள் நலனுக்கானது அல்ல .அதிகாரவர்க்கத்தின் எதிரிகளை ஒழித்து கட்ட இந்த சட்டம் பயனளிக்கும்.
    போலிஸ் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றால் நீதிமன்றம் எதற்கு.

    • @pspandiya
      @pspandiya Před 18 dny +13

      பெரும்பாலான வழக்கறிஞர்கள் ரவுடிகள் என்பதால் இப்போ இது தேவையானது தான்.

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 18 dny +7

      நிதிபதிகளும் தான்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Před 18 dny +15

      ​@@pspandiyaBenix and Jayaraj mathiri innum pala appavigal saavargal.

    • @SuperRhythmic
      @SuperRhythmic Před 18 dny +5

      ​@@pspandiyapolice um thaan

    • @safnababu1671
      @safnababu1671 Před 18 dny +12

      ​@@pspandiyaஆமா போலீஸ் ரவுடி தான் அதிகம் 😮

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 18 dny +210

    சும்மாவே ஆடுவாங்க இப்ப காலில் சலங்கை வேறு கட்டி விட்டால் என்ன ஆகும்.

  • @VasanthKumar-jk5jr
    @VasanthKumar-jk5jr Před 18 dny +135

    Remember All these Laws are applicable only to the Poor, Money is always Ultimate🗣🗣🤌🤌

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 17 dny +80

    இனி கேட்கவே வேண்டாம். அப்பாவி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 Před 18 dny +173

    ஏற்கெனவே காவல்துறை விசாரணை என்ற பெயரில் அடித்து கொள்வார்கள் இதில் இது வேறா?

    • @jesuspuhwillreturn
      @jesuspuhwillreturn Před 18 dny

      All done return by nagpoori, to dump Muslims coz they know one day or one day caliphate will come and occupy world. So following zionist way they implement in india... but God thinking is always better then nagpoor headquarters.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 17 dny

      அதெல்லாம் திராவிடகட்சிகளின் ஆதரவினால்தானே தவிர, காவல்துறை அரசியல்வாதி துணையின்றி செய்யமாட்டார்கள்.

  • @Flat_Enclosed_Earth
    @Flat_Enclosed_Earth Před 18 dny +143

    போலிஸ் னு சொல்லாத, இல்லுமினாட்டி சாத்தான்கள் னு சொல்லு.

    • @SportsDevilX
      @SportsDevilX Před 17 dny +5

      😮 பார்த்து உங்கள் மேலும் சட்டம் பாயும்

  • @subramanivijayan637
    @subramanivijayan637 Před 18 dny +74

    அட எதுக்கு இத்தனை சட்டம்..... போலீஸ்க்கு கொலை, வழிப்பறி, கற்பழிப்பு போன்ற செயல்களை பண்ண முழு உரிமை கொடுங்கப்பா......

  • @RaviRavi-nx3fl
    @RaviRavi-nx3fl Před 18 dny +82

    மீண்டும் காவல் துறை லஞ்சம் வாங்கும் நிலை உயர்ந்துள்ளது.

    • @mathanviruman7714
      @mathanviruman7714 Před 16 dny

      நீங்க எவ்வளவு குடுத்து இருக்கிஙக

    • @aishwargaming1046
      @aishwargaming1046 Před 14 dny

      ​​@@mathanviruman7714
      ஐயா இந்தியன் 2 🫳 🤜
      இந்தியன் 2வா? ??🫳 😂😂😂

    • @aishwargaming1046
      @aishwargaming1046 Před 14 dny

      ​​@@mathanviruman7714
      ஐயா நீங்க...இந்தியன் 2 🫳 🤜
      இந்தியன் 2வா? ??🫳 😂😂😂

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Před 17 dny +31

    அருமையான விளக்கம். இப்போதே போலீஸ் யாரையும் மதிப்பது இல்லை. இப்போது முதல்வர்கள் முதல் பாமரர்கள் வரை hand cup போட்டு அரெஸ்ட் செய்வார்கள் என்பது அரசியல் வாதிகளுக்கும் புரிகிறதா. அவர்களுக்கும் danger. Advocate களுக்கும் danger. நீதிபதிகளுக்கும் பாதிப்பு bail விட முடியாது. இதை மக்களும் உணர்ந்து போராடனும். முக்கியமா மக்களும் போராடனும்

  • @mehkhan
    @mehkhan Před 18 dny +54

    Indian Law is for Common People only, Not for Rich People.

  • @Franciscyril-f4n
    @Franciscyril-f4n Před 18 dny +47

    சுதந்திரம் சந்தி சிரிக்கிறது

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 17 dny +2

      வெறும் தலைப்பை பார்த்தால் போதுமா. வழக்குகளை விரைவு படுத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, வழக்குகள் விரைவாக முடிந்தால் வழக்கறிஞர்களுக்கு நீண்ட நாள் வருமானம் பாதிக்குமே அதனால் போராடுகிறார்கள். வழக்குகள் விரைவாக முடிந்தால் பொதுமக்களுக்கு நல்லதுதானே! அது சரி பொதுமக்களுக்கு எந்த நல்லதும் நடக்க கூடாது என அரசியல்வாதிகள்தான் அலைகிறார்கள் என்றால் பொதுமக்களுமா?

    • @vijaybabu11
      @vijaybabu11 Před 16 dny

      ​@@TP-fr7svahaha avvalavu dicipkine na department a ithu

  • @lawrencehanson759
    @lawrencehanson759 Před 18 dny +26

    வணக்கம் ஐயா நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது இன்னும் சற்று விளக்கமாக பழைய சட்டத்திற்கும் புதிய சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை டேப்லெட்(Tabular Column) காலம் போட்டு வேற்றுமை என்ன ஒற்றுமை என்ன என்று விளக்கமாக , ஒரு டிஸ்ப்ளே (Display) மூலமாக நீங்கள் காட்டினால் மிகவும் nandraga puriyum நீங்கள் வெறுமனே வாய்வழியாக சொல்லுகிறது அது கற்பனையில் புரிந்து கொள்வதாக இருக்கிறது

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před 17 dny +29

    போயும் போயும் திருடன் கையிலா சாவியை கொடுக்குது...

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb Před 18 dny +43

    Police நினைத்தால் உங்கள் loanஐ
    முடக்கலாம்
    அந்த சட்டம் இருக்கா?

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. Před 17 dny +8

    சட்டங்களை நினைத்து பயம் இல்லை. ஆனால் அதை கையாளும் பல பேர் சரியான நபர்கள் இல்லை என்பதை நினைத்தால் கவலையாக உள்ளது.

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 Před 18 dny +37

    சும்மாவே போலிஸ் ஆடும்
    இதில் சலங்கை வேற

  • @grandpa8619
    @grandpa8619 Před 16 dny +6

    பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தினால்
    என்ன தவறு செய்தார்கள் என்று அரசுதானே
    ஆதாரம் காட்ட வேண்டும்.....இது வேடிக்கையாக
    சர்வாதிகார மாக தோன்றுகிறது......மக்கள்
    சிந்திக்க னும்....

  • @lathab3007
    @lathab3007 Před 18 dny +18

    ஒரு எழவும் நடக்காது
    எங்கள் சொத்தை எச்சில் நாய்கள் மேய்கின்றன....

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil Před 16 dny +9

    காவல் துறை நம்மை காப்பதற்காக மட்டுமே தவிர, நம்மை அடக்கி ஆள அல்ல

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 Před 18 dny +58

    அரசை விமர்சிக்க கூடாது என்பது சர்வாதிகாரம் தானே?

    • @mayilvaagana
      @mayilvaagana Před 18 dny +5

      அரசை அல்ல தாய்நாட்டை.
      உதாரணம்: துக்கடே துக்கடே கரேங்கே (நாட்டை துண்டு துண்டுகளாக்குவோம்) என்று கோசம் போட முடியாது.

    • @Cp3002
      @Cp3002 Před 17 dny +2

      அட தற்குரீ... அரசு வேற நாடு வேறயா...

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 17 dny

      @@Cp3002 அரசியலே புரியலே கட்சியை விமர்சிப்பது அரசியல் , நாட்டை விமர்சித்தால் தண்டிகலாம்.
      தேசவிரோதம் என்ற வார்த்தைக்கு பலருக்கும் அர்த்தம் புரியவே இல்லை.
      நாட்டை துண்டாடுவது போன்ற பேச்சு தேசதுரோகம். அது அரசியல் அல்ல.

    • @ibuibuibu222
      @ibuibuibu222 Před 17 dny

      Dhruv rathee vid paarunga

    • @ahamu007
      @ahamu007 Před 14 dny

      சர்வாதிகாரமல்ல பயங்கரவாதம் என்பதே சரி ஆகும்.

  • @asrnfarm7855
    @asrnfarm7855 Před 16 dny +6

    PCR சட்டத்தை மிஸ்யூஸ் பன்னுவதை தடுப்பதற்கு ஒரு சட்டம் உண்டா அதற்கான மாற்று சட்டம் கொண்டுவரவேண்டும்

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. Před 17 dny +5

    சட்டங்க்கள் கடுமை ஆகட்டும். ஆனால் அதை பணக்கார , அதிகார குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகள் மேல பிரயோகம் செய்யாமல் இருந்தால் சரி. காவல் துறைக்கும் இந்த சட்டங்களுக்கு கையாள சரியான நெறிமுறைகளையும் , பயிற்சிகளும் கொடுக்கப் பட வேண்டும்.

  • @Janani2777
    @Janani2777 Před 18 dny +30

    Police nanacha apavingala eannavanalum sailam.............. Eava panna thapuku sumerukavamal podalam 😂

  • @rkthirumoorthydop
    @rkthirumoorthydop Před 16 dny +2

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுதும் உங்க வாழ்த்துக்கள் நன்றி. உங்கள் வார்த்தைகளில் வரும் ஆங்கில வார்த்தைகளில் உள்ள விஷயங்களை இன்னும் எளிய தமிழில் எளியாருக்கு புரியும் வண்ணம் சொன்னால் மக்களுக்கு இன்னும் நன்மை பயக்கும்

  • @rajaam620
    @rajaam620 Před 16 dny +4

    இது சிறுபான்மையருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், எதிர் கட்சிகாரர்களும், எதிரான சட்டம்.

  • @AnviAish
    @AnviAish Před 16 dny +9

    GSTயிலும் செல்வந்தர்களுக்கு சாதகமாக சட்டம் கொண்டு வரப்பட்டது.
    தற்போது, புதிய சட்டத்திலும் உயர் வர்க்கத்தினர் எளிதில் தப்பும் விதத்தில் அமைந்துள்ளது.
    வடகொரியா போல் இந்தியா மாறுகிறதா??
    செல்வாக்கு படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம் என்று.💔

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 18 dny +22

    இவ்வளவு உரிமைகள் கொடுத்திருப்பதால் தான் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் மக்களின் நிலையை நினைத்தால் தான் என்ன ஆகுமோ என்ற அச்சம்😢

  • @abdulgaffar8972
    @abdulgaffar8972 Před 18 dny +11

    Bank cheated in crores,to be treated as terrorist

  • @chennaitigers1858
    @chennaitigers1858 Před 16 dny +5

    10₹ வாங்கும் போலீஸ் இனி குறைஞ்சுது 2000/- வாங்குவாங்க 🤣🤣🤣

  • @user-dd2fs4rf2w
    @user-dd2fs4rf2w Před 15 dny +3

    போலீஸின் வீரம் ரவுடிகள் இடம் காட்டா வேண்டும்.

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 18 dny +38

    வெள்ளை காரன் கூட இப்படி சட்டம் போட்டு தனது ஆட்சியை எதிர்த்து போராடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வில்லை.நாடு சர்வாதிகார ஆட்சி நோக்கி நகர்த்தும் வேலை இந்த சட்டம் மூலம் வருகிறது.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 17 dny +3

      ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்குது.்

    • @pjarun1981
      @pjarun1981 Před 17 dny

      ​@@TP-fr7sv apdiya 😂😂

    • @Speedview85
      @Speedview85 Před 16 dny

      ​@@TP-fr7sv ஐ சாணி தின்னி 😂😂

    • @vijaybabu11
      @vijaybabu11 Před 16 dny

      ​@@TP-fr7svindia ve ippo dictatorship countryside than

  • @dmr3610
    @dmr3610 Před 16 dny +3

    இந்த சட்டம் உள்நோக்கம் உடையது பாவம் மக்கள்

  • @a.rangarajanrajan3239
    @a.rangarajanrajan3239 Před 18 dny +8

    We are in freedom country?
    I am scared to living this country

  • @kesavans3342
    @kesavans3342 Před 18 dny +28

    நீங்கள் வாழ்வது ஒரு குடியரசு நாட்டில் என்பதை அனைவரும் உணருங்கள். குடியரசு என்றால் குடி மக்களே அரசர்கள், காவல்துறை நீதித்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றி சம்பளம் பெறும் அனைவரும் பணியாளர்கள்/ நம்முடைய வேலைக்காரர்கள். TNRM ஜெயசீலன் அவர்களின் அனைத்து யூ டியூப் வீடியோக்களையும் பாருங்கள். இயன்றால் அவரோடு தொடர்பில் இருங்கள்.

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz Před 18 dny +15

    ஏற்கனவே பொய் கேஸ் போடுறாங்க

  • @utubergowri
    @utubergowri Před 18 dny +12

    Eatho plan panitanunga da future la eatho nadakapothu athan ipdi Elam law ealam change panitu irukanunga😅😂

    • @soldierking6859
      @soldierking6859 Před 18 dny

      😂 tell one or two plan what u feel bro.. engalukum use ah irukum..

  • @dhinakaran4553
    @dhinakaran4553 Před 18 dny +16

    Ok, puplic nanga indiala irukkala vendama, police station mattum irukkatum. Nanga ellarum agathigala vera nattukku poidurom

    • @safnababu1671
      @safnababu1671 Před 18 dny +3

      அதுக்கு தான் இந்த மாதிரி சட்டம் 😱

    • @90gombakcourts58
      @90gombakcourts58 Před 17 dny

      You ppl are stupid is it
      Very good law you all against it

  • @dillikumar1761
    @dillikumar1761 Před 16 dny +3

    Human rights enga pochi

  • @cheranbalu
    @cheranbalu Před 16 dny +2

    சகோ சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றம் குறையும்
    தவறு ஊழல் செய்பவர்கள் தான் கதற வேண்டும் 🎉
    நானும் ஒரு சட்ட கல்லூரி மாணவன் தான் சரியா 🎉
    ஜெய்ஹிந்த் 🚩
    பழைய IPC சட்டம் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் எழுதியது ஏனவே புதிய சட்டம் வேண்டும் online குற்றங்கள் அதிகம் ஆகி கொண்டு இருக்கிறது ஏனவே இது தேவை 🎉

  • @kanyakumariengineer.sudhak183

    நல்ல தகவல், ஆனால் வாய்ஸ் நிறைய ஆங்காங்கே ப்ரேக் ஆகியிருக்கு, எடிட்டர் கொஞ்சம் சரியாக வேலை பார்க்க வைத்தால் நல்லது.
    நன்றி.

  • @muthunadan
    @muthunadan Před 16 dny +2

    பணத்தைச் சுரண்டிக்கொழுப்பதற்கு சூப்பர்டூப்பர் பவர் ஒன்றைக் கையில் கொடுத்துள்ளார்கள்.

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 Před 17 dny +1

    விளக்கம் தெளிவாக இருந்தது...நன்றி..

  • @Siddhar1990
    @Siddhar1990 Před 16 dny +2

    Yenna sattam maarinaalum appavi makkaluku yentha thirppum kitaikkurathu illa
    Kadavul thaan yellaraiyum kappathanum

  • @vigneshravi3399
    @vigneshravi3399 Před 18 dny +4

    Ethu laam emergency/dictatorship munnadi podura implement pannura sattam. So dictatorship we start in full fletch

  • @Richard-ib1ry
    @Richard-ib1ry Před 18 dny +4

    Government officers ishtathuku aadalam.athukku than intha sattam..makkal onna poradalana nelama innum mosam than😢😢

  • @21k60
    @21k60 Před 17 dny +3

    Absolute power corrupts absolutely 😢

  • @kksegarperoumal3065
    @kksegarperoumal3065 Před 18 dny +1

    Super sir 🙏 👏 🙌

  • @bibletruthuntoldtamil3561

    Law must be applicable to Rich and Poor people, All Political leaders. 🎉🎉

  • @aproperty2009
    @aproperty2009 Před 17 dny +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 Před 18 dny +11

    பிரிவினை தூண்டு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திரமோடிக்கு தான் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் 😂😂

  • @gunasekaran2561
    @gunasekaran2561 Před 18 dny +9

    மூளை சலவை செய்யப்பட்ட myv3 ads உறுப்பினர்களுக்கு உண்மையை எடுத்து கூறி ஒரு விழிப்புணர்வு காணொலி பதிவு செய்யுங்கள்.

    • @dr.c.l.irudayaraja1813
      @dr.c.l.irudayaraja1813 Před 17 dny

      யாரையும் யாரும் மூளை சலவை பண்ண முடியாது
      முதலில் நீ போய் நல்ல மனநல மருத்துவரை பாக்கறது நல்லது

    • @gunasekaran2561
      @gunasekaran2561 Před 17 dny

      @@dr.c.l.irudayaraja1813 myv3ads பற்றி உண்மை தன்மையை தெரிந்து கொண்டு பேசவும். Myv3 பற்றி பேசினால் உனக்கு என்ன பிரச்னை.

    • @gunasekaran2561
      @gunasekaran2561 Před 14 dny

      @@dr.c.l.irudayaraja1813 நீங்க எவ்வளவு பெரிய கோமாளி என்று சிறிது நாட்களில் தெரியும்.

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    இது மக்களுக்கு எதிரான சட்டம்

  • @navaladiv.k5280
    @navaladiv.k5280 Před 16 dny +1

    for handcuffs its clearly said repeated offenders , rapist and depend upon the gravity of situation.

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. Před 17 dny +2

    மக்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமை ஆக்கப் படும் அதே நேரத்தில் அரசியல் வாதிகள் தங்களுக்கு தேர்தல் நிதியை கூட ரகசியமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற சட்ட திருத்தங்கள் என்ன நியாயம் ? அரசியல்வாதிகளுக்கு கேள்வி கேட்பாடு இல்லையா ?

  • @kishorekumar9522
    @kishorekumar9522 Před 18 dny +3

    Erkana ve police arajagam , lockup death , poi kesu pootu arrest pandrathu , athigaratha thavara payanpaduthurathu nu nerya iruku ithu ithu vera ya arumai ..

  • @VineeshVishnu
    @VineeshVishnu Před 15 dny +1

    Don't use IPC instead use BNS so that it won't be confusing for us

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 18 dny +4

    ஜல்லிக்கட்டுக்கெல்லாம் கூடும் கூட்டம் இதுக்கெல்லாம் ....😢

  • @campingtamilan6231
    @campingtamilan6231 Před 15 dny +2

    ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றீங்க நாங்க யார் சொல்றது நம்பறது... 😂😂😂

  • @praveenrajasekaran7551
    @praveenrajasekaran7551 Před 18 dny +10

    நாட்டின் கருத்து, நீதி சுதந்திரம் காக்கப்படுமா என்பது கேள்வி குறியே காவல்துறை நீதித்துறை தேர்வு செய்வதை கூட மத்திய அரசு கையில் வைத்துள்ளது அடிமைத்தனம் வர்ணாசிரம் முறை மீண்டும் தலைதூக்கும் இது ஆரம்பம் மட்டுமே சட்டத்தை மத்திய அரசு அவ்வப்போது தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றமும் செய்யலாம் அதிகாரத்தின் குறள் மட்டுமே நடமாடும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 17 dny

      காங்கிரஸ் இருந்தபோதும் இப்படிதான் இருந்தது. இப்பமட்டும் என்ன வர்ணாசிரம முறைன்னு சாயம் பூசறது. எமர்ஜென்சி போன்ற அராஜகங்களை நிகழ்த்தியது காங்கிரஸ்தான். நினைத்தபோதெல்லாம் மாநில அரசை கலைத்தது காங்கிரஸ். அதுபோல பாஜக மாநில அரசை கலைக்கவே இல்லை. கள்ளகுறிச்சி போன்ற சம்பவங்களில் நடவடிக்கைகள் மிக மிக தாமதம். இதை கண்டிக்க மத்தியஅரசு சட்டங்களை இன்னமும் கடினப்படுத்த வேண்டும்.

  • @anandbritto2880
    @anandbritto2880 Před 18 dny +4

    sarvaathigaram
    No freedom in india
    India becoming worst

  • @dranandphd
    @dranandphd Před 15 dny

    😢😢😢. Handcuffs system should be removed in this modern world. Supreme court team of lawyers should amend all these laws, which is not favouring us

  • @billaak417
    @billaak417 Před 17 dny +2

    This is to kill the truth voice.

  • @SabaMahamoopa
    @SabaMahamoopa Před 18 dny +3

    சட்டம் படித்தவர்கள் என்ன தண்டனை அவர்கள் செய்யும் அவருக்கு . அவர்கள் நிறைய தவறுகள் செய்கின்றனர்.கேட்டால் நான் வழக்கறிஞர் என்று கூறுகின்றனர்..

  • @ganesanganesan777
    @ganesanganesan777 Před 2 dny

    சிறப்பான சட்டம் இறையாண்மை காக்கப்பட வேண்டும்

  • @thirumurugan3439
    @thirumurugan3439 Před 16 dny +1

    சும்மாவே காவல் துறை சிலபேர் ஆடுவாங்க இப்ப சொல்லவா வேண்டும்

  • @gypsy_footprints
    @gypsy_footprints Před 17 dny +2

    aaga motham makkalukku endru oru sataamum illai indha puluthum naattil

  • @Pacco3002
    @Pacco3002 Před 16 dny +2

    நான் சொல்வதை நீ செய் இல்லாவிட்டால் பணியிட மாற்றம் போன்ற அரசியல்வாதிகளின் அழுத்தம் அச்சுறுத்தல் தொடருமா?

  • @hattoriInfo
    @hattoriInfo Před 9 dny

    Every family should have a IPS Or IAS grade officers or a lawer to protect their family.. The coming generation definitely think and change

  • @Pacco3002
    @Pacco3002 Před 16 dny +1

    அரசியல்வாதிகளை எதிர்த்து தன்னிச்சையாக செயல்பட முடியுமா ? அவர்களின் ஆட்டத்திற்கு கட்டுப்பட வேண்டிய அவசியத்தினால் தானே இத்தனை அவப் பெயர்களும் போலீசுக்கு வருகிறது.

  • @nareshs3110
    @nareshs3110 Před 18 dny +10

    தவறு அரசாங்கத்துக்கு எதிராகவோ என்பது தவறு
    இந்திய நாட்டிற்கு எதிராக
    ஆளுகின்ற அரசு பிஜேபி அல்லது காங்கிரஸ் இருப்பினும் இந்தக் கட்சிகளை விமர்சிக்கலாம்
    ஆனால் இந்திய நாட்டை விமர்சிக்கக் கூடாது
    சட்டத்தை தவறாக மக்களுக்கு கூற வேண்டாம்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Před 18 dny +1

      நாடு சரியா இருந்தா இந்தியாவுக்கு எதிரா யாரும் கருத்து சொல்ல மாட்டார்கள். நாடு சரியா இல்லனா கருத்து சொல்லி தானே ஆக வேண்டும் வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட இவ்வாறு கொடூர சட்டங்கள் இல்லை. இனி இந்தியாவ சுதந்திர நாடு என்று சொல்ல முடியாது

    • @MohamedMeerasha1
      @MohamedMeerasha1 Před 17 dny

      The famous dialogue in tamilnadu " you're anti-indian" by echa. yetharku
      Vendumanalum solvaargal, bjp yai vimarsippavargalai ippadithan alaipaar.

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 Před 16 dny +1

    Sattatai sarya padikamal istatukku eludadergal.

  • @BrunoLebrin
    @BrunoLebrin Před 16 dny +1

    Pour les politiciens et pour les riches ces la même loi comme les publiques j'espère monsieur comme tu parles 🙋

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 Před 16 dny +1

    Ini police i independent seyal pada vaikanum.

  • @baluchinnakulandai2135

    PCA should be implementing seriously and confidently with speed up than police department action and this should be by central government.

  • @ArunAS06
    @ArunAS06 Před 18 dny +10

    U r not creating awareness...u r creating beethi for ur views as clickbait...try to be genuine and concentrate on quality content

    • @TheChild.
      @TheChild. Před 18 dny +1

      Nice joke.

    • @TheChild.
      @TheChild. Před 18 dny +1

      It is important to consider the potential implications of this new law on human rights and democracy.

    • @dinesh6489
      @dinesh6489 Před 18 dny +2

      He is talking about the facts. If the facts are wrong, complain to the police 😂😂

    • @tamil_motovlogger
      @tamil_motovlogger Před 13 dny +1

      Ama bro intha video summa pakuravan kandippa romba payapada tha seivainga 😢

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 18 dny +2

    நல்ல விளக்கம் தந்துள்ளீர். நன்றி!

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Před 18 dny +2

    Few acts should be changed 😮😮

  • @dtube123
    @dtube123 Před 18 dny +7

    What are punishment revised against police, govt officers, politicians, corruption, nothing right. So as usual general public is going to affect more again. Keep it up

  • @555nicky
    @555nicky Před 18 dny +1

    After 14 days they cannot follow-up ? Why shld citizens keep going to them once complaint is given ?

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Před 17 dny +2

    Social media la bad word use பண்ணுவும் நபர்களுக்கு எதும் சட்டம் உள்ளதா?

  • @mydeenyasmin4142
    @mydeenyasmin4142 Před 6 dny

    இதுக்கு காரணம் இங்கு மக்கள் சரி இல்ல அதான்

  • @joghhj
    @joghhj Před 15 dny +1

    Worst law,worst man amit shah.

  • @grandpa8619
    @grandpa8619 Před 16 dny +2

    குடியரசு தலைவர் இதற்கு அனுமதி வழங்கி
    உள்ளார்களா.......

  • @user-vy3dv4cz8h
    @user-vy3dv4cz8h Před 18 dny +1

    Rules are not for rulers and rich man and big shot. Its only for comman man

  • @FFKING69880
    @FFKING69880 Před 16 dny +2

    அப்படின்னா மோடியை தான் அரெஸ்ட் பண்ணனும்😂😂😂😂😂😂

  • @selvamercy4601
    @selvamercy4601 Před 17 dny +7

    நாம் தமிழர் கட்சி க்காக கொண்டுவந்தது போல் உள்ளது....

    • @Jameenchinna
      @Jameenchinna Před 17 dny +1

      பிஜேபி காரங்களுக்கு கொண்டுவந்ததுமாறி இருக்கு.

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 Před 17 dny +1

      ஆள்பவர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ளது.

  • @ikramsharief4105
    @ikramsharief4105 Před 16 dny

    It's for politians or for innocent people civilians 😢

  • @godssongsdinakar4833
    @godssongsdinakar4833 Před 18 dny +1

    Ambedhkar in heaven : mudda payalunka ippadi oru saddam British karan antha kalathula inka kondu vanthiruntha neeyellam ippadi ippo aadiriuppa.....irandam suthanthira poraddam pannanum polayey😅

  • @prabhuv1321
    @prabhuv1321 Před 18 dny +2

    Entha kumutta sir ippadi sattam konduvathava

  • @DH1N1
    @DH1N1 Před 16 dny

    Sathankulam case ku aprom 50 custodial deaths nadanthu iruku .. yaaru Ippo atha pathi pesura..? 2022 June masam mattum 10 custodial deaths ..

  • @sudhish.ssudhish.s3162
    @sudhish.ssudhish.s3162 Před 18 dny +1

    Sir enakku oru school principal salary kudukkama hold panni vachiruka . So avamela police complaint kodukanum please please 🙏 please 🙏 details sollunga. Enna veliye seiya mudiyala so nanu job vittu vitten but avanga ennui one month veliye seithal thaan salary tharuven nu solranga please details.

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj Před 13 dny

    முதலில் அரசியல் கட்சியினர்கள் சிலர் ஊழல் செய்து அதில் நிலங்களை வாங்கி குவிக்கிறார்களே அவர்களையும் இந்த காவலர்களால் கைது செய்ய முடியுமா என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rsk.1
    @rsk.1 Před 17 dny +1

    its one side, some may misuse

  • @dr.c.l.irudayaraja1813
    @dr.c.l.irudayaraja1813 Před 17 dny +1

    Rayolo பற்றி பேசுங்க

  • @user-vk7go6lk7y
    @user-vk7go6lk7y Před 17 dny +1

    போலிஸ் சும்மாவே ஆடுரான்
    இனி குத்துடான்ஸ் போடுவான்

  • @PerumPalli
    @PerumPalli Před 16 dny +2

    ❤❤❤

  • @nandhininandhu8028
    @nandhininandhu8028 Před 18 dny +37

    சட்டத்தின் ஓட்டைகள் கொஞ்சம் சரி செய்ய பட்டுள்ளது. இனி கணிசமாக குற்றம் குறையும்

    • @dhanushkodi5585
      @dhanushkodi5585 Před 18 dny +13

      வேண்டாதவர்களை. பழிவாங்கும்

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 Před 18 dny +6

      politicians ku unna pudikalana, easy ah ulla poga vaikum

    • @balanbalan7854
      @balanbalan7854 Před 18 dny +8

      ஓட்டைகள் பெரிதாகி .உள்ளது. காவல்துறைக்கு

    • @AbdullahRaja-zs1pj
      @AbdullahRaja-zs1pj Před 18 dny +7

      சாத்தான்குளம் மாதிரி பல அப்பாவிகளை குறிவைக்கும் போலிஸ்

    • @dinesh6489
      @dinesh6489 Před 18 dny +1

      Enga antha Porsche car paiyan na intha Act pudika sollu. Summa eruda Sunni 😡

  • @gokulakrishnank6235
    @gokulakrishnank6235 Před 15 dny

    Kutram seibavarukku ithai kadumaiyana sattam kondu varalam.