ரூ.3,000-க்கு ஆசைப்பட்டு ரூ.62,000 இழப்பு😡| இந்த 4 விஷயம் தெரிஞ்சா ஏமாற மாட்டீங்க👌| மெய்ப்பொருள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • If any doubts, Dial: 87544-98022👈👈
    In this video talk about real consumer case in Tamil Nadu
    ‪@departmentofconsumeraffair2693‬
    #consumer #consumercomplaint #consumercase #consumercourt #consumerrights #consumerprotectionact #advocateparthiban #meiporul #naattunadappu
    Edit: Richard
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 935

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 17 dny +95

    If any doubts, Dial: 87544-98022👈👈

    • @jerfinjr
      @jerfinjr Před 17 dny +13

      bro...service tha...romba mosam....oru bolt remove panna a...50 to 100 rs labour charge...athum illam a...additional a....overall labour charge vera a....its upto 250 to etc...
      outside la....2000 rs agum na...ivangal ta...ponna a...9000 rs....
      mirror tight panna a...50 rs labour charge bro....koduma 🤒

    • @vsriram92
      @vsriram92 Před 16 dny +6

      Suppose advocate kita pona evlo selavu aagum nu yarachu sollunga...

    • @akash.g3972
      @akash.g3972 Před 16 dny +2

      @@NaattuNadappu Bro Forien koottitu pooren cheating pannunrangala Bro athu ena Bro pannaa

    • @mohansundar8511
      @mohansundar8511 Před 15 dny +2

      Car ku solluga

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Před 15 dny

      சில டீலர்கள், உதிரிபாகங்கள் விற்பது இல்லை,
      அந்த டீலர்களிடம் சர்வீஸ்க்கு விட்டால் அன்றி, வெளி விற்பனை செய்ய மாட்டோம் என்கிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் இடம் உள்ளதா?
      நடவடிக்கை எடுக்க முடியுமா?
      உதவி செய்வோர், இங்கு யாரேனும் உளரோ.

  • @leo21976
    @leo21976 Před 17 dny +410

    இவர் ஒரு advocate என்பதால் அவருக்கு சீக்கிரம் முடிந்து பணம் வந்து விட்டது.
    நம்மை போன்றவர்கள் இரத்த வாந்தி எடுக்க வேண்டும்

    • @user-ti6pc2ew4r
      @user-ti6pc2ew4r Před 16 dny +14

      may be this 62000 spent on legal matters.if you are not a advocate.

    • @tamilselvanchennai
      @tamilselvanchennai Před 16 dny +4

      Yes

    • @saravanang6083
      @saravanang6083 Před 15 dny +1

      ​@@user-ti6pc2ew4r அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. நுகர்வோர் வழக்குகளில் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களே நேரடியாக வாதாடலாம். இது தான் இதிலுள்ள சிறப்பு. தேவைப்பட்டால் குறைந்த செலவில் அட்வகேட் வைத்துக் கொள்ளலாம். நீதிமன்ற கட்டணங்களும் குறைவு தான்.

    • @saravanang6083
      @saravanang6083 Před 15 dny

      ​@@user-ti6pc2ew4rஅப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. நுகர்வோர் வழக்குகளில் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களே நேரடியாக வாதாடலாம். இது தான் இதிலுள்ள சிறப்பு. தேவைப்பட்டால் குறைந்த செலவில் அட்வகேட் வைத்துக் கொள்ளலாம். நீதிமன்ற கட்டணங்களும் குறைவு தான். .

    • @saravanang6083
      @saravanang6083 Před 15 dny +9

      அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. நுகர்வோர் வழக்குகளில் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களே நேரடியாக வாதாடலாம். இது தான் இதிலுள்ள சிறப்பு. தேவைப்பட்டால் குறைந்த செலவில் அட்வகேட் வைத்துக் கொள்ளலாம். நீதிமன்ற கட்டணங்களும் குறைவு தான். .

  • @michaelkumar24
    @michaelkumar24 Před 16 dny +177

    Rto லஞ்சம் வாங்குவதில்லை நல்ல ஜோக்

    • @sakariyamohammed904
      @sakariyamohammed904 Před 14 dny +4

      லஞ்சம் இல்லாத தமிழ் நாட ??????

    • @jeevarajjeeva357
      @jeevarajjeeva357 Před 13 dny +3

      😂😂😂😂

    • @sasigeeth
      @sasigeeth Před 13 dny +2

      😂😂

    • @rdkba351
      @rdkba351 Před 13 dny

      வக்கீல் RTO வ பகைச்சிக்க விரும்பள ஆப்படிச்சிடுவாங்க தனியாா் எதிரா வழக்கு போடலாம்! ஆனால் எல்லாருக்கும் நீதி கிடைக்காது!

    • @BalajiKbr-pm8zr
      @BalajiKbr-pm8zr Před 13 dny +1

      😂

  • @grandpa8619
    @grandpa8619 Před 16 dny +195

    ஒரு வக்கீல் பெரிய கம்பெனியில் இவ்வளவு
    போராட வேண்டி உள்ளது...ஒரு சாமானியயனால் இப்படி போராட முடியுமா....
    அரசுதான் இந்த கொள்ளையை ஒழிக்க
    நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

    • @BRAKEHORSEPOWER0
      @BRAKEHORSEPOWER0 Před 14 dny +10

      திருடன் கிட்ட போய் திருடாதே nu சொன்னால் எப்படி 😂😂😂😂

    • @muthukumar-gv3zt
      @muthukumar-gv3zt Před 13 dny +2

      அரசு ம்ம் வாய்ப்பில்லை

    • @user-fs8ut7dy8d
      @user-fs8ut7dy8d Před 12 dny +2

      அரசா முதல் கொள்ளைக்காரர்களே அவர்கள்தான். மாநிலம். மற்றும் மத்திய அரசும் ஒரு வண்டிக்கு விதிக்கும் வரி தெரிந்துகொள்ளுங்க வண்டி வாங்கும் எண்ணமே வராது இவர்களா மக்களுக்காக நடவடிக்கை எடுப்பார்கள் 😭

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      அதெல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாது சார். நம்மை மாதிரி உழைக்கும் வர்க்கத்திற்கு அவர்கள் கேட்கிற தொகையை கொடுத்து ஒருநாளில் வேலையை முடித்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒருநாள் லீவு எடுத்தால் போதும்.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 5 dny

      ஐயாயிரம் பத்தாயிரம் பிரியாணி குவாட்டருக்கு ஓட்டை விற்றால் அரசு எப்படி நல்லது செய்யும்,,

  • @pskumar8414
    @pskumar8414 Před 15 dny +54

    நன்றி சார். இதேபோல் எங்களை போல் சாதாரண மக்கள் ஏமாற்றபட்டு வழக்கறிஞர் உதவி தேவை பட்டு வழக்கறிஞரான உங்களை நாடி வந்தால் நீங்கள் நல்ல கண்ணியமான முறையில் உதவ வேண்டும். அதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் தொண்டு.

  • @Chennai...
    @Chennai... Před 16 dny +318

    வக்கீல் அய்யா சொன்னது எல்லாம் சரி ஆனால் RTOவில் லஞ்சம் வாங்கவில்லை என்று சொன்னார் பார்த்தாயா அது மட்டும் வடிகட்டிய பொய், அய்யாவுக்கு மக்களுக்கு ஏதாவது நாயம் வாங்கி தர வேண்டும் என்று எண்ணம் இருந்தால் சொல்ல சொல்லுங்க, FC பண்ண ஸ்டிக்கர் ஓட்ட சொல்லி எத்தனை லட்சம் ஓவொரு நாளும் லஞ்சம் வாங்க படுகிறது என்று நான் காட்டுகிறேன்

    • @rafeekahameed3237
      @rafeekahameed3237 Před 15 dny +22

      நிறைந்த வருமானம் உள்ள
      தொழில் (அரசு பணி. மணி மணி)

    • @Thameemparuthi
      @Thameemparuthi Před 15 dny

      @@rafeekahameed3237 நியாயமாக வரக்கூடிய காசுதானே வருமானம் மற்றதெல்லாம் நம்முடைய சாபத்தின் காசுதானே

    • @Yamu89i
      @Yamu89i Před 15 dny +14

      உண்மை நண்பரே..

    • @sivakalairajan4284
      @sivakalairajan4284 Před 15 dny

      வக்கீல் கிட்ட லஞ்சம் வாங்க மாட்டார்கள்

    • @masthanfathima135
      @masthanfathima135 Před 14 dny

      எப் ஸிக்கு பன்னற அன்னியாம் கடவுளுக்கே பொறுக்காது. கடன் வாங்கி
      பொழப்பு நடத்தும் ஏழை மக்களை குறி வைத்து காலம் காலமாக நடந்துவரும்
      மோசடி . அதுமட்டும் இல்லாமல் லைசன்ஸ் ரினியூவல் பண்ணபோதும்
      கூட தேவை இல்லாத பணம் வாங்குறாங்க .

  • @noahparthi3866
    @noahparthi3866 Před 17 dny +177

    ஜயா பொது நலன் கருதி நீங்க எடுத்திருக்கும் முடிவை வரவேற்கின்றேன் . உங்கள் சேவை பொது மக்களுக்கு தேவை.

    • @thirupathi6645
      @thirupathi6645 Před 17 dny +9

      சிறப்பு சார் அருமையான தகவல்கள் நன்றி

    • @Thangatamizhinyan
      @Thangatamizhinyan Před 14 dny

      சிறப்பு ஐயா 💛❤️

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Před 15 dny +17

    புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த பதிவு மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது .. 👌 👍 ...
    எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!! 🙏❤🙏...
    வாழ்க வளமுடன் !!!.

  • @vaanaththinvaasaljesus
    @vaanaththinvaasaljesus Před 15 dny +53

    Airtel Recharge-ல் எனக்கும் இப்படி நடந்தது. consumer court-ல் case file பண்ணினேன். 15000 இழப்பீடு கொடுத்தார்கள். பெரிய company நாம் என்ன பண்ண முடியும் என்று நினைக்க கூடாது. பாடம் கற்பிக்க வேண்டும். இது நம் உரிமை. 😊

    • @RiskRahul007
      @RiskRahul007 Před 13 dny

      Enna problem???

    • @vaanaththinvaasaljesus
      @vaanaththinvaasaljesus Před 13 dny +2

      offer மாத்தி கொடுத்தாங்க. Customer Care -ல் நக்கலாக பேசினார்கள்

    • @RiskRahul007
      @RiskRahul007 Před 13 dny

      @@vaanaththinvaasaljesus consumer court la case filed and end varaikum evlo amount Achu bro ( online la case potalama ) lawyer fees ???

    • @vaanaththinvaasaljesus
      @vaanaththinvaasaljesus Před 13 dny +4

      250 Rs. + Advocate fees 1000 அவ்வளவுதான். 6.7 தடவை நேரில் போனேன். நானே வாதாடினேன். அதாவது நடந்ததை உண்மையாக சொன்னேன் அவ்வளவுதான்.

    • @vigneshv1179
      @vigneshv1179 Před 13 dny +1

      ​@@vaanaththinvaasaljesus Good ❤

  • @MAHIMUKILRAJ2010
    @MAHIMUKILRAJ2010 Před 6 dny +3

    இது போன்ற பொது நலன் கருதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thewindorbreeze
    @thewindorbreeze Před 12 dny +5

    எந்த ஒரு RTO வும் லஞ்சம் வாங்குறது இல்லை..
    அது போல் எந்த ஒரு வக்கீல் லும் பொய் பேசுவதில்லை ..❤❤

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i Před 16 dny +59

    சாதாரண மனுஷன் இது போல ஏமாற்றத்தை எதிர்கொள்ளனும் என்றால் வக்கீலுக்கு fees கொடுக்க பயந்து case கொடுப்பதில்லை.

    • @manid6844
      @manid6844 Před 15 dny +3

      100 % Reality

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Před 13 dny

      வக்கீல் கட்டணம் அதன் நன்மைகளை விட அதிகம். வேலை பறிக்கும் உத்தி வக்கீல்கள் .

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      சில இனங்களில் மிகச்சிறிய அளவில் லஞ்சம் கொடுப்பதே புத்திசாலித்தனம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      வக்கீலுக்கு fees கொடுத்தால் மட்டும் போதாது. வண்டி வாங்கும் முன் வண்டிகாகும் Extra Fittings க்கும்.‌ மற்ற செலவினங்களுக்கும் விவரமாக கொடேஷன் வாங்க வேண்டும். ஒரிஜினல் பில்லுடன் கொடேஷனை ஒப்பிட்டு பார்த்து அதில் வித்தியாசம் இருப்பின் கொடேஷன், மற்றும் பில் லுடன் வக்கீலை அணுகலாம்.

  • @narayananr372
    @narayananr372 Před 15 dny +42

    எந்த ஒரு RTO ஆபீஸ்லயும் லஞ்சம் வாங்குவதில்லை என கூறுகிறார். சூப்பர்.

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 Před 17 dny +31

    ஐயா பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்துமைக்கு இருவருக்குமே நன்றி நன்றி நன்றி . சந்தேகங்களை உங்களிடம் கேட்கலாமா? பதில் அளிக்கவும்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 17 dny +75

    அந்த விற்பனை நிலையம் வெட்க பட வேண்டும்

    • @user-tc3mu6sl8r
      @user-tc3mu6sl8r Před 14 dny +4

      எல்லா விற்பனை நிலையங்களிலும் இதுதான் நடக்கின்றன

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny +1

      விற்பனை நிலையம் ஏன் எதற்கு வெட்கப்படவேண்டும் ?

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud Před 17 dny +12

    நன்றி! நாட்டு நடப்பு ஒலிஒளியகம்😊

  • @prasanthsanka
    @prasanthsanka Před 17 dny +8

    Awesome sir.....our consumer courts should be fast and true. Prasanth

  • @dinu9862
    @dinu9862 Před 16 dny +28

    அரசு மதுபானக் கடையில் bill இல்லாமல் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதை தங்களால் கேட்க முடியுமா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 13 dny

      அப்படி நடப்பதற்கு சான்சே இல்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 13 dny

      டாஸ்மாக்கில் பில் போட்டுதான் வியாபாரம்.
      ஆனால் பார் ல பில்லாமல் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்.

  • @anbuselvakumar6515
    @anbuselvakumar6515 Před 17 dny +71

    RTO லஞ்சம் வாங்குதில்லை. வியப்பு.

  • @user-qk4yf2hn1x
    @user-qk4yf2hn1x Před 16 dny +19

    SBI-ல்75,000 அபராதம்+அபராத தொகைக்கு வட்டி சேர்த்து வாங்கினேன்

  • @jamesjegathees7074
    @jamesjegathees7074 Před 14 dny +44

    1 RTO வில்
    2 EB யில்
    3 பத்திரப் பதிவில்
    4 அரசு மருத்துவமனை
    5 மருத்துவக் கல்லூரி
    6 private school college
    இன்னும் அநேகம் உண்டு எல்லாவற்றிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது வாழ்க பாரத தேசம் வளர்க்க ஊழ... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்... இதுதான் இந்த தேசத்தின் சாபக்கேடு....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 13 dny

      மத்திய மந்திரிகள் யாரும் லஞ்சம் வாங்குவது இல்லை.
      மத்திய அரசு அதிகாரிகளில் பெரும்பான்மையோர் லஞ்சம் வாங்குவது இல்லை.
      அந்த அளவுக்கு மோடி வெற்றி அடைந்துள்ளார்.
      அதற்குள் பெரிய இடி.
      ராகுலின் மாதம் 8400 உதவித்தொகை. இந்த விஷயம் மிகவும் சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது.

    • @RiskRahul007
      @RiskRahul007 Před 13 dny

      😢 100 correct 😢

    • @devagir3546
      @devagir3546 Před 11 dny

      💯 unmai ellame lanjam than ipo

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b Před 11 dny +1

      mainly on TN.in Kerala vr less corruption only bcoz people

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 11 dny +5

      கேரளாவிலும் ஊழல் இருக்கிறது சார். ஆனால் தமிழ்நாட்டைவிட கம்மி.

  • @starmusic5842
    @starmusic5842 Před 15 dny +3

    Sir உங்களது விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது மற்ற பாமரமக்கள் எல்லோரும் விழிப்படையவேண்டும் என்பதற்க்காக நிறைய முயற்சி எடுத்துள்ளீர்கள் நன்றி 👍jai hind 🙏

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r Před 15 dny +2

    சூப்பர், திரு. அன்புராஜா. உங்களைபோல் எல்லோரும் இருந்தால்தான், பொருள் வாங்குபவர்கள் நஷ்டம் அடையமாட்டார்கள். மக்களுக்கு ஓர் அருமையான பதிவு. வாழ்த்துகள்.

  • @vincentmoses211
    @vincentmoses211 Před 16 dny +4

    Nalla video ,, intha show room mattum illa ella showroom la iume nadakuthu , bank romba mosama nadakuthu ....... ...??? Advocate ku salute 👏👏👏

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před 14 dny +6

    அசாதரனமான மக்கள் ஏமாறாராமல இருக்க முடியாது

  • @thiraiputhagam
    @thiraiputhagam Před 17 dny +5

    சிறப்பான பதிவு

  • @saravanakumar8822
    @saravanakumar8822 Před 14 dny +1

    இது போன்ற பொது நலன் கருதி விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி❤

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před 14 dny +6

    நியாயமான விசயத்திற்கு போராட வேண்டும் என்ற உறுதி என்றும் வேண்டும் மனிதனுக்கு!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      போராட வேண்டாமே. வண்டி வாங்கும்முன் கொடேஷன் வாங்கினீர்களா. ?
      டீலரை தப்பு பண்ண வைப்பது நீங்கள் தான்.

  • @NavinNandakumar
    @NavinNandakumar Před 17 dny +5

    Had similar experience with Vishu cars Kattupakkam, so we have to read our bills very carefully.

  • @kapilraj1720
    @kapilraj1720 Před 15 dny +1

    அருமையான தெளிவான விளக்கம் ❤

  • @National074
    @National074 Před 17 dny +31

    அதிகார வர்க்கத்தை எதிர்க்கின்றீர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் அண்ணா.

    • @saran_d_cruze6306
      @saran_d_cruze6306 Před 15 dny

      Enakum quotation vida ,,,RTO, insurance charges extraaa eruku🥺🥺...bike vangi 1 year aguthuuu

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      டீலர் ஒண்ணும் அதிகார வர்க்கம் கிடையாது.
      சும்மா ஏதாவது கதை விடாதீர்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      ​@@saran_d_cruze6306டீலரிடம் கேள்வி கேட்டிருக்கலாமே.

  • @Rebel371
    @Rebel371 Před 17 dny +16

    இருசக்கர வாகனம் வாங்கும் போது அந்த நிறுவனம் தரும் இலவச சேவை பற்றியதான காணொளி போடுங்கள்.

    • @sarathr4495
      @sarathr4495 Před 16 dny +1

      Enthe sevaiyum kedayathu.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      இதான் நமக்கு வேலையா...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      இலவச சேவை செய்வதற்கு டீலர் என்ன சமூக சேவை பண்ணுகிறாரா. எலக்.ஷனில் நிற்கப்போறாரா.

  • @shapisaran
    @shapisaran Před 15 dny +1

    Thanks for ur Wonderfull Information..Keep it Up Crew

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w Před 2 dny

    வாழ்த்துக்கள் திரு.அன்புராஜா. உங்கள் பொது நலனுக்காக. நீங்கள் உங்கள் படிப்பை நிரூபிக்கிறீர்கள்.

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Před 17 dny +17

    இத விட Scam electric bike showroom நடக்கிறது 😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி. உங்களுக்கு என்ன நடந்தது என்று விவரமாக வெளியிடுங்கள். முதலில் வண்டி வாங்குவதற்கு முன் கொடேஷன் வாங்கினீர்களா. ?

  • @saravanang4995
    @saravanang4995 Před 17 dny +10

    Advocate Mr.Anburaja you shall take up this issue as a public interest litigation to Hon'ble Madras High court. Kindly file the PIL as soon as possible sir. It would be really good initiative of stopping bribe from public. You have locus standi to sue the entire brand agency of bike and car. Please make sure that they should place a price board for entire description of product and service. Everyone will be grateful for your concern and commitment to the public as an advocate. Congratulations to you and your senior advocate who guided you for securing your victory in the court of law.🤝🤝😊

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      இதற்கெல்லாம் பொதுநல வழக்கு போடமுடியாது.
      மேலும் அப்பவும் டீலர் அடுத்த ஆளை ஏமாற்றுவான். வண்டி வாங்குபவன் டீலரிடம் விவரமாக கொடேஷன் வாங்கினால் எந்த பிரச்சனையும் வராது.

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 Před 13 hodinami

      Everything known 2 all sects, but they won't care about the immoral business/administrative practices...
      They are all interdependent in folly day to day financial services. We common people are living in support less/helpless situation.
      Shall we pray to God for lesser exploitation from these thieves.

  • @Rebel371
    @Rebel371 Před 17 dny +2

    வாழ்த்துகள் ஐயா

  • @D.Thanvi
    @D.Thanvi Před 16 dny +2

    இது விழிப்புணர்வு வரவேற்கிறோம். 💐💐💐💐

  • @RanjitKumar-dm9wh
    @RanjitKumar-dm9wh Před 15 dny +4

    முயற்சி திருவினையாக்கும், வாழ்த்துக்கள்.

    • @fasalrahman7125
      @fasalrahman7125 Před 13 dny

      முயற்சி திருவினை ஆக்கியது.

  • @dhasarajmda
    @dhasarajmda Před 17 dny +20

    சார் நானும் பைக் வாங்கி ஒரு ஒரு வருடம் ஆகிவிட்ட து 1,15,000 ஆனால் எனக்கு இன்வாய்ஸ் கொடுத்தது 94,372 இன்சூரன்ஸ் 5,032 மொத்த பணம் 99,406 நான் என்ன செய்வது ஏமாந்து விட்ட

    • @fasalrahman7125
      @fasalrahman7125 Před 13 dny +3

      நீங்களும் இவரை போல போராட வேண்டும். வேறு வழி இல்லை. அதற்க்கு துணிவு, விடாமுயற்சி உங்களுக்கு இருக்க வேண்டும்.

    • @Syed-zl7vi
      @Syed-zl7vi Před 11 dny

      நானும் இரண்டு வண்டி வாங்கி உள்ளேன் முதலில் அரும்பாக்கம் ருத்ரா மோட்டார் சில் புல்லட் வாங்கி ஏமாற்றப்பட்டேண்.பிறகு மதுரவாயல் ஓம் சக்தி மோட்டார்சிள் scotty வாங்கியபோது ஏமாற்றப்பட்டேன்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      Extra Fitting என்னென்ன போட்டீர்கள். Road Tax எவ்வளவு ?

    • @ponnusamytp3847
      @ponnusamytp3847 Před 5 dny

      Try to get the truth in real social media

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      ​@@ponnusamytp3847யோவ். அறிவாளி.
      சோஷியல் மீடியாவில் கிடைக்கும் விவரங்களை வைத்து டீலரிடம் எப்படி போராடுவீர்கள்.
      முதலில் அந்த டீலரிடம் உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ அவற்றை சொல்லி கொடேஷன் வாங்கணும். பிறகு இன்னொரு டீலரிடம் போய் அதே மாதிரி கொடேஷன் வாங்கி ஒம்பிட்டு பார்க்கணும். யார் கம்மியாக கொடுத்திருக்கிறாரோ அந்த டீலரிடம் அந்த கொடேஷனுடைய ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து உரிய தொகையை கட்டி வண்டி டெலிவரி எடுக்கணும். இப்படி செய்தால் டீலர் உங்களை ஏமாற்ற முடியாது.

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Před 16 dny +2

    You are sharing real experience thank you

  • @eswarlal1806
    @eswarlal1806 Před 14 dny

    வாழ்த்துகள்💐
    இது போன்ற பொது மக்களுக்கு அறியாத விலை குறித்த பில் சம்மந்தமான விவரங்களை பகிர்வு செய்ததற்காக பாராட்டுகள்🎉

  • @mr.gunuvi1986
    @mr.gunuvi1986 Před 14 dny +4

    ஒவ்வோரு சர்வீஸ் சென்டரிலும் செய்யக்கூடிய ஒரு வெளிப்படையான கொள்ளை "Consumable charge"

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      ஏன் சார். வண்டி வாங்குவதற்கு முன் கொடேஷன் வாங்கமாட்டீர்களா. ?

  • @RajpushpamPonAnandan
    @RajpushpamPonAnandan Před 14 dny +7

    ஐயா எனக்கும் இது மாதிரி அனுபவம் நடந்துள்ளது ஆனால் நான் வழக்கு தொடரவில்லை அவர்கள் சொன்ன சமரச பேச்சுக்கும் நான் போகவில்லை பிச்சை போட்டேன் என கருதி கொண்டேன் என் சூழ்நிலை காரணம் . எந்த கம்பெனியும் மக்களின் நலன் கருதி அல்ல அவர்களிடம் இருந்து பணம் மட்டும் தான் தேவை . இதறக்கு ஒரு அடிப்படை சட்டம் மாற்றம் தேவை அனைவருக்கும் சிறு வயதிலிருந்தே சட்ட படிப்பு தேவை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      அவ்வளவு எல்லாம் தேவை இல்லை. வண்டி வாங்கும் முன் கொடேஷன் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை.

  • @lovinsa
    @lovinsa Před 17 dny +2

    Finally Justification through court judgement...Advocate deserves compensation...
    62K compensation for cheating Rs.3500. It's a lesson for showroom owner and the company. Great 👍

  • @jotheeswarank2735
    @jotheeswarank2735 Před 4 dny

    வக்கீல் ஜயாவுக்கு நன்றி இந்த சம்பவத்தை நாடு முழுவதும் தெரிகிறமாதிரி விளம்பர படுத்த வேண்டும்

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 Před 14 dny +10

    சூப்பர் நண்பருக்கு பாராட்டுக்கள். அதெல்லாம் சரி நம்ம அரசாங்கம் நடத்துற டாஸ்மாக்ல மட்டும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பதோடு ரசீதும் கொடுப்பதில்லையே அதையும் நண்பர் வழக்கு தொடர்ந்து கேட்டால் நன்றாக இருக்குமே.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 13 dny

      டாஸ்மாக் கில் பில் போட்டுதான் வியாபாரம்.

    • @selvakumaranmunusamy8856
      @selvakumaranmunusamy8856 Před 11 dny

      டாஸ்மாக் போகும் தாங்கள் தான் வழக்கு தொடரவேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      அந்த வழக்கம் செந்தில் பாலாஜி சிறை சென்றவுடன் நின்று விட்டது என நினைக்கிறேன்

  • @user-zi7qr3oc2r
    @user-zi7qr3oc2r Před 16 dny +29

    அவர்கள் கொடுக்கிற ரசீது, GST ரசீது தான் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது..? போலியான GST ரசீதை கொடுத்தால் எவ்வாறு கண்டுபிடிப்பது..?

    • @selvaselva3646
      @selvaselva3646 Před 13 dny +1

      Online check panna mudium

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 13 dny

      அவர்கள் கொடுக்கும் GST ரசீது உண்மையானது தான்.
      அதில் எந்த சந்தேகமும் இல்லை.
      ஆனால் அரசுக்கு கணக்கு காட்டும்போது குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்வார்கள்.
      அதைக்கண்டுபிடிப்பது மாநில வணிக வரி இலாகா. மாநில அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்று சொல்வதற்கில்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      அப்படி எல்லாம் பண்ண முடியாது சார்

  • @janani7864
    @janani7864 Před 12 dny +2

    Yes sir, this is true, I also experienced same problem and collected money from the vehicle distributor. Even in doing vehicle service also so many frauds

  • @vinayagamoorthyvinayagamoo2705

    வாழ்த்துகள் வக்கீல் ஐயா!

  • @mohamedfarooq8655
    @mohamedfarooq8655 Před 16 dny +8

    பயனுள்ள செய்திக்கு வாழ்த்துக்கள், திரு அன்புராஜா அவர்களின் செல் நம்பரை விளம்பரத்துங்கள் நன்றி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      கொடுக்கறா மாதிரி இருந்தால் அவர் பதிவு போடும்போதே நமபர் கொடுத்திருப்பார்.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před 17 dny +13

    கார்ப்பரேட் அரசாங்கம் கார்ப்பரேட்டுக்கு சாதகமாதான் செயல்படும். அரசாங்கம் இதைமுன்னுதாரனமாக வைத்து அந்த கார்ப்பரேட்மீது நடவடிக்கை எடுக்கலாமல்லவா.சட்டங்கள் கார்ப்பரேட்டுக்கு சாதகமாகத்தான் உள்ளது.வக்கீ

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      ஹஹஹ. உங்களுக்கு கார்ப்பரேட் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு.
      நீங்கள் இப்போதே உங்கள் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கே ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உற்பத்தி விற்பனை விற்பனை பணவரவு பேங்க் லோன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார்கள்‌. உடனே தொழில் தொடங்கலாம். அப்புறம் என்ன நீங்களும் கார்ப்பரேட் தான்
      ஆனால் இரண்டு நிபந்தனைகள்
      1. பேங்க் லோன் தீரும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது
      2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா ?!!

  • @baskarans2224
    @baskarans2224 Před 13 dny +2

    அடுத்தவன் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்ற நாம், நேர்மையாக நடப்பதில்லை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், எப்படி வேண்டுமானாலும் செய்வேன், நீ நேர்மையாக இருக்க வேண்டும். அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும். அரசாங்கம் என்பது யார் நம்மை போன்ற ஆட்கள் தானே... நம்மிடம் இருந்து தானே வருகிறார்கள்.

  • @violingalata
    @violingalata Před 12 dny

    சிறந்த விழிப்புணர்வு பதிவு... பகிர்வுக்கு நன்றி...

  • @jesurajanthonymuthu534

    👌 சிறப்பு..... உண்மையை வெளிகொணர்ந்த செயல்....

  • @user-jh8ld6vr6p
    @user-jh8ld6vr6p Před 16 dny +4

    சூப்பர் சார்

  • @jaffersathik7053
    @jaffersathik7053 Před 17 dny +3

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 good luck good working good job 💪💪💪

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Před 12 dny

    விழிப்புணர்வு நிகழ்ச்சி
    வாழ்த்துக்கள்
    தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme Před 14 dny +6

    இந்த honda showroom படு வேஸ்ட்டு....கும்பகோணம்தான் மட்டமான டீலர்ன நெனச்சேன்....இப்பதான் புரியுது தமிழ்நாடு முழுசா honda டீலர் மோசம் என்று........

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      தமிழ்நாடு பூரா எல்லா டீலர்களும் ஒரே மாதிரி ஊழல் பண்ண மாட்டார்கள் சார்.

  • @K00711
    @K00711 Před 17 dny +40

    But ivlo kastapattu than namakana niyatha vanga vendi irruku😢

    • @Sam-xc6gp
      @Sam-xc6gp Před 17 dny

      Power of DMK. 😂

    • @K00711
      @K00711 Před 16 dny +3

      @@Sam-xc6gp knowledge ye illama ethuku eduthalum dmk 🤦 , its indian laws system

    • @VasanthKumar-bf9je
      @VasanthKumar-bf9je Před 14 dny

      ​@@Sam-xc6gpilliterate

    • @fasalrahman7125
      @fasalrahman7125 Před 13 dny

      ​@@K00711S

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை. நீங்கள் முதலில் டீலரிடம் உங்களுக்கு தேவையானவற்றை குறிப்பிட்டு கொடேஷன் வாங்கவேண்டும். பிறகு இன்னொரு டீலரிடம் இதே போன்று கொடேஷன் வாங்கணும். எங்கு தொகை குறைவாக இருக்கிறதோ அங்கு பணம் கட்டி வண்டி டெலிவரி எடுக்கணும்.

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 Před 13 dny +1

    எல்லா இடங்களிலிலும் இதுதான் நடக்குது
    எளிமையான மனிதன் வாழ்க்கைக்கே போராடுகிறான் முடியல சார்

  • @KanagaDurgaTraders-ix5nz
    @KanagaDurgaTraders-ix5nz Před 16 dny +1

    Thanks for your information

  • @santhoshm7924
    @santhoshm7924 Před 17 dny +21

    அட போங்க சார் .....எனக்கு bike purchasing invoice ye தரல....நானும் கேட்டு கேட்டு பாத்துட்டு விட்டுட்டேன்....இன்சூரன்ஸ் copy மட்டும் தான் தந்தாங்க.....இதுவே bill மாதிரி தான் வச்சிகோங்கன்னு சொல்லிட்டாங்க....

    • @Bhuvansyoutube
      @Bhuvansyoutube Před 17 dny +5

      Bill kudukkala nu case file pannalam sir, They must give the Invoice

    • @sramsubramanian
      @sramsubramanian Před 15 dny

      Plz take the help from this advocate. The contact number is given at the top.

    • @syedriyadh7745
      @syedriyadh7745 Před 14 dny +1

      Neenga emi la vaangi irupeenga athaan bill kudukkala

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 13 dny

      ​@@Bhuvansyoutubeஅப்படி பைக் கொடுக்க வில்லை என்று கம்ப்ளெய்ன்ட் கொடுத்தால் இப்ப இருக்கிற பைக்கை என்ன செய்வது ?
      இது அனாமதேய பைக் ஆக ஆகிவிடுமே‌.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      பைக் வாங்கிய பில் கடன் கொடுத்தவர்களுக்கு போயிருக்கும்

  • @prasannad7947
    @prasannad7947 Před 17 dny +5

    Poi,poi,poi rto officela langam vangalayam evru vara level advocate

  • @rbabu4132
    @rbabu4132 Před 15 dny +1

    I am new subscriber for the channel, This is very very use full channel to people, thanks for the you tube channel🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnbunilayamVino
    @AnbunilayamVino Před 13 dny +2

    அய்யா தயவுசெய்து தங்கள் பெற்றுள்ள நீதியின் நீதிமன்ற உத்தரவு எண் பதிவிட்டால் நாங்கள் படித்து தெரிந்து கொண்டு உதவியாக இருக்கும்

  • @tamiltn3179
    @tamiltn3179 Před 17 dny +8

    முதல அரசாங்கத்த ரசீது (Bill) குடுக்க சொல்லுங்க....!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      டீலருக்கும் டாஸ்மாக் குக்கும் என்ன சம்பந்தம்.

  • @rrkatheer
    @rrkatheer Před 13 dny +3

    In USA even if a newly purchased electronic product is not working we can report and return get full money back completely. Their customer laws are so strict to safeguard customer. It’s totally opposite in India, fully favour to Company and dealers. It’s time to revise all over in India.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      வெளிநாடுகளில் சட்டத்துக்கு புறம்பாக செய்யவேண்டும் என்றால்தான் லஞ்சம் கொடுக்க வேண்டும். நம் நாட்டில் சட்டப்படி ஒழுங்காக செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும். காரணம் நமது அவசரம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 5 dny

      But, please note. The Dealer is legally bound, if you obtain Quotation, brfore purchase.

  • @velmurugansundaramoorthy4623

    Good action taken. Congratulations.

  • @ALIYYILA
    @ALIYYILA Před 14 dny +1

    Excellent case study!

  • @valex3535
    @valex3535 Před 13 dny +3

    சென்னை காரப்பாக்கம் Hero ஷேறுறூம் வண்டி சர்வீஸ் பண்ணும் போது புதியதை மாற்றிவிட்டு பழையதை மாட்டுகிறார்கள்.

    • @GVitsme
      @GVitsme Před 3 dny

      அட பாவிகளா

  • @prabuganesh96
    @prabuganesh96 Před 16 dny +7

    இதே மாதிரி வேறுவிதமாக எனக்கு நேர்ந்தது நானும் சண்டை போட்டு பணம் திரும்ப பெற்றேன்

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 Před 15 dny +1

    👌👍நன்றிகள் சார்

  • @malarmannan17
    @malarmannan17 Před 16 dny +1

    Good explanation.

  • @jayamayyar3639
    @jayamayyar3639 Před 16 dny +9

    மாயை எல்லம் மாயை ஒரிஜினல் இங்கு ஒன்றும் இல்லை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 17 dny +6

    RTO handling லஞ்சம்

  • @harisnija
    @harisnija Před 14 dny +1

    Really good work sir 👏

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 Před 5 dny

    உண்மைக்கு என்றும் தோல்வி கிடையாது. போராடி வெற்றி கொண்ட நண்பருக்கு வாழ்த்துகள்.

  • @udayakumar5051
    @udayakumar5051 Před 15 dny +1

    Super sir very nice subject ❤

  • @Bluevil7200
    @Bluevil7200 Před 17 dny +3

    Honda Distibutor Scams Revealed

  • @ramprabakaran4778
    @ramprabakaran4778 Před 12 dny

    வாழ்த்துக்கள் ஐயா தகவல் பகிர்ந்தமைக்கு

  • @hajamaideen4967
    @hajamaideen4967 Před 17 dny +1

    Super detail

  • @GoodDay-on4jq
    @GoodDay-on4jq Před 17 dny +4

    Abirami honda branch in kalpakkam too. They do lot of fraud in kalpakkam branch also.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      பிராடு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் முதலிலேயே எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

    • @GoodDay-on4jq
      @GoodDay-on4jq Před 9 dny

      @@ramamurthyvenkatraman5800 yes i understand so i stop my deal with that fraudulent and made my purchase in Chennai.

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Před 15 dny +3

    Do the Lawyers produce any receipt or invoice to their Clients...???

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      வக்கீல்கள், டாக்டர்கள், ஆடிட்டர் கள் இவர்களெல்லாம் ரசீது தரமாட்டார்கள்.

  • @user-ku2py9ef9v
    @user-ku2py9ef9v Před 16 dny +1

    🙏great effort

  • @RAJKumar-re8qp
    @RAJKumar-re8qp Před 17 dny +1

    Hatssoff you sir unga guts vera leval❤❤❤❤

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn Před 17 dny +10

    Advocate ah yae ivloo Alaiya vidranunha😂😂.. ordinary citizens yarachu ipdi case potu win pana video podunga😅

    • @sunlight1525
      @sunlight1525 Před 17 dny

      Fact bro

    • @Sam-xc6gp
      @Sam-xc6gp Před 17 dny

      Crt bro

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      ஏன். சாமினியர்களும் வெற்றி பெறலாம். அது சாமானியன் தேர்ந்தெடுக்கும் வக்கீலைப்பொருத்தது

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Před 17 dny +3

    Paditha ayokiengallthan makkally eematrigirargal

  • @sdm3237
    @sdm3237 Před 14 dny +1

    நல்ல information

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před 14 dny

    நன்றி ஜி

  • @aravindelectronics1311
    @aravindelectronics1311 Před 17 dny +5

    சட்டத்தில் ஓட்டை நிறைய இருக்கு சார் மக்கள் பணம் ஏதாவது ஒரு வழியில் கவர்மெண்ட் அல்லது கவர்மெண்ட் சார்ந்து சட்டம் சார்ந்த கோட்டு மூலமாகவும் அந்தப் பணம் செலவு தான் சார்

  • @brittojohn1844
    @brittojohn1844 Před 17 dny +2

    They cheat on handling charges

  • @gowrisankar9256
    @gowrisankar9256 Před 5 dny

    நல்ல நிகழ்ச்சி...தொடர்ந்து செய்யுங்கள்..

  • @WingsofJoseUp
    @WingsofJoseUp Před 15 dny +1

    Congratulations Sir. 🎉🎉🎉

  • @Kravi7571
    @Kravi7571 Před 17 dny +4

    நன்றி நானும் ஏமட்ற பட்டேன் ?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 9 dny

      உங்கள் பணத்தை கட்டுவதற்கு முன் அல்லது பைனான்சியர் டாக்குமென்டில் கையெழுத்து போடுவதற்கு முன் இதெல்லாம் பேசி தீர்த்துக்கொள்ள மாட்டீர்களா ??!

  • @dgganush1688
    @dgganush1688 Před 17 dny +2

    Government shop la oru bottle ku 10rs extra vaaguranganu tamilnatula irukka yellarukum athu Yenna shop kandu pidinga

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 Před 14 dny +1

    Timely awareness.greeat....

  • @maniarasu466
    @maniarasu466 Před 17 dny +3

    It look similar to my case with Bajaj and I got 15000 compensation

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před 17 dny +1

      Kindly mail your contact number naattunadappu0402@gmail.com

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn Před 17 dny +5

    Neenga podra videos la advocate than irukanga😂 advocate than ivlooku poitu money return vanga mudium..it's not for ordinary citizens..😂kandukavae matanunga

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před 17 dny +2

      Case potu win pana Normal peoples um irukanga avangalayum seekiram video panrom. Apa ungaluku nambikai varum brother

    • @Vignesh-nl3kn
      @Vignesh-nl3kn Před 17 dny

      @@NaattuNadappu bro..dare to do this video bro..kallakurichi school girl case enachu?.nothing..Inga politically exposed persons,big corporates side than bro justice.. idan bro ipothaiya naattunadappu..

    • @Vignesh-nl3kn
      @Vignesh-nl3kn Před 17 dny

      @@NaattuNadappu Inga daily tasmac revenue 3 crores..5,000+ tasmac government owned ..ban drugs nu marathons.. awareness conduct panra government adae time la crores revenue pathitrukum😂.. alcohol bhodai ilaya..ganja,heroin,meta..idu matum than bhodai yah😅namalala kelvi than bro keka mudium.. justice lam vanga mudiathu🔥

  • @petalsfoodcourtrecipes4675

    Thank you for the information sir .