BSNL ஐ குட்டிச் சுவராக்கியது யார்..? வீட்டுக்கு தனியாக இணைப்பை கொடுத்தது யார்?- அண்ணாமலை கேள்வி

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • BSNL ஐ கெடுத்து குட்டிச் சுவராக்கியது யார்..? வீட்டுக்கு தனியாக 50 ஆயிரம் இணைப்பை கொடுத்தது யார்?- அண்ணாமலை அடுத்தடுத்து கேள்வி
    #Chennai | #Annamalai | #ARaaja | #Spectrum | #Annamalai | #BJP | #DMK | #AnnamalaiSpeech
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 125

  • @manickamkaliyappan964
    @manickamkaliyappan964 Před 2 lety +36

    நீங்கதான் ஆட்சியில இருக்கீங்களே ரொம்ப வருசமா BSNL யை தூக்கி நிறுத்த வேண்டியதுதான.

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety +10

      அதுக்கு தான் நாற்பது ஆயிரம் கோடி குடுத்து நிற்க வச்சிருக்கோம்

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před 2 lety +3

      @@myvalliraj4831 தலைவா காமெடி

    • @Kumar80304
      @Kumar80304 Před 2 lety +2

      @@kalimuthuseenivasan2222 fact boss bsnl loss anathu congress period la poi check PAnikonga

    • @jaitours8
      @jaitours8 Před rokem +1

      @@myvalliraj4831 அது எப்படி 2008 ல நடந்த ஊழலுக்கு அப்போதை பிரதமர் சிங்க்கு தொடர்பு கிடையாது ஆனால் 2014 ஆண்டிற்க்கு வந்த மோடி அவர்கள் தான் அதனை நஷ்டத்தினை ஏற்க்க வேண்டுமா?
      அப்போ 70 ஆண்டுகளாக நாட்டை ஆண்டது மோடி தானா?

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Před měsícem

      ​@Your listings and flag of the Pacific Seafood and Beverages web site are kept for your viewing pleasure myvalliraj4831

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 2 lety +20

    ராசா ராசா ராசா மன்மத ராசா

  • @smart-boy143
    @smart-boy143 Před měsícem +7

    5G எதுக்குடா jio amount increase panava ஒரு mairu vena 4G போதும்...

  • @saravanaaennore7155
    @saravanaaennore7155 Před rokem +6

    டேய் வென்ன இன்னும் பிஎஸ்என்எல் குரூப்பு 4ஜியே லான்ச் பண்ணல நீங்க... அம்பானிக்கும் இப்போ புதுசா அதானிக்கும் 5ஜி லாஞ்ச் பண்ண approve பண்ணிட்டீங்க எட்டு வருஷமா ஆட்சியில இருந்துகிட்டு ஒரு கவர்மெண்ட் உங்களால 4ஜி வர வைக்க முடியல நீ எல்லாம் பேசுறதுக்கு ஒரு தகுதியே இல்லாதவன்..... பொது அரசுத்துறையை தனியார் மையமாக ஆக்கிட்டு வரீங்க இந்தியாவை கொஞ்ச நாள்ல india For sale nu போர்டு போட்டு விக்க போறீங்க அதானே......

  • @satheskumar31
    @satheskumar31 Před rokem +3

    BJP only reason to fail BSNL

  • @MrSaravanaperumal
    @MrSaravanaperumal Před 2 lety +32

    Next CM Annamalai 🔥

    • @malaz6066
      @malaz6066 Před 2 lety +2

      😂😂😂😂😂🤣

    • @maruthupandiyan2936
      @maruthupandiyan2936 Před 2 lety +2

      😂😂🤣

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před 2 lety +1

      வாய்ப்பு இல்ல Eps தான் ஒரு tack la ஓவர் tack பண்டிடுவார்

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz Před 2 lety +1

      @@kalimuthuseenivasan2222 eps irukamaatan innum rendu varusathula

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před 2 lety +2

      @@Kumar-xu1gz யார் சொன்ன அதிமுக அடுத்த அத்யாயம் EPS தான் பாராளுமன்ற எலெக்ஷன் ல தெரிஞ்சுக்கங்க

  • @rameshkumar-so3ye
    @rameshkumar-so3ye Před 2 lety +11

    Thirutu DMK sun tv 🤣🤣🤣

  • @sjjeganjegan4682
    @sjjeganjegan4682 Před měsícem +3

    உங்க அரசாங்கம் நல்லா பண்லாம் ஆன பண்ண மாட்டீங்க

  • @rubansaimonraj8167
    @rubansaimonraj8167 Před rokem +5

    modi ji working in Jio ....

  • @karthikt2188
    @karthikt2188 Před 2 lety +12

    Congrats Future CM

  • @skaran7981
    @skaran7981 Před rokem +2

    BSNL.நம்பர்1.தான்.பிச்சைக்காரன்அக்கிரதுயிரு.1.2.3.யருபா

  • @ganiudhuman7768
    @ganiudhuman7768 Před 2 lety +9

    நாட்டு மக்கள் நாசமாய் போகட்டும் ....4 ...குடும்பம் வாழ்தால் மட்டுமே நினைக்கும் ....ஜி மட்டுமே காரணம்

  • @bala8740
    @bala8740 Před 2 lety +12

    8 years ah neega enna puduguniga😂

    • @Kumar80304
      @Kumar80304 Před 2 lety

      Gautam adani 4th richest man in the world athe Elon Musk VANTHA pugalnthu thalluvinga athe oru indian VANTHA kopaduvinga 🤦

  • @arulkumararulkumar6058
    @arulkumararulkumar6058 Před 2 lety +12

    தம்பி உன் கதையை நாலு வார்த்தையில சொல்லிட்டு போ இப்படியெல்லாம் மணி கணக்குல கேட்கமுடியாது

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety +2

      உனக்கு யாரு சொன்னா

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před 2 lety +1

      @@myvalliraj4831 உனக்கு சொன்ன அவரு தான்

  • @karthipalanisamy6618
    @karthipalanisamy6618 Před 2 lety +6

    பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்பதையே கொள்கையாக வைத்துள்ளீர்கள் ஆனால் பேசுவது மட்டும் வேறு

  • @Jeffre968
    @Jeffre968 Před 2 lety +13

    எல்லா தப்பையும் பண்ணிட்டு வாய் கூசாமல் பேசுறான் பாருஅது தான் அண்ணாமலை கோமாளிகளா எஸ்டிமேட்
    போட்டாங்க மைக் கெடச்சா
    ஏதாவது உளறணும் இதுவே
    வேலையா போச்சு

  • @sriram9503
    @sriram9503 Před 2 lety +3

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.'.

  • @rjsstudio5956
    @rjsstudio5956 Před 2 lety +5

    சரி இப்போ நீங்க என்ன மத்தியில் புடுங்கி கொண்டு இருக்கிறீர்கள் ? ...

  • @rameshkumar-so3ye
    @rameshkumar-so3ye Před 2 lety +7

    Annamalai sir next cm 👍🙏🙏🙏🙏

    • @-samy-74
      @-samy-74 Před 2 lety

      வாய்ப்பு இல்லை

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s Před 2 lety

      இவரு cm னா நான் எதுக்கு அண்ணாமலையை விட நல்லா பொய் பேசுவேன்

  • @venkat2682
    @venkat2682 Před měsícem +3

    15 years ha neenga then irukenga, jio ku vilabaram pm pottu vardhu, enna ma poya sollitu irukenga

  • @user-px2cu1iq2i
    @user-px2cu1iq2i Před 2 lety +7

    மத்திய அரசு பொது துறை எல்லாம் தனியார் இடம் விற்பனை செய்துள்ளது
    அதற்கு பதில் செல்லுங்கள்

    • @Kumar80304
      @Kumar80304 Před 2 lety

      Skyroot kelvi patrukaya athu indian private space company Elon musk oda spaceX mathiri avanga ippa thaniya rocket thayarichurukanga

    • @ilangorsamy8436
      @ilangorsamy8436 Před rokem

      What is use incharging the previous defaulters,Sir please take atleast now appropriate step to bring BSNL in forefront.

    • @Kumar80304
      @Kumar80304 Před rokem

      @@ilangorsamy8436 bsnl coming forefront central govt allocated 75k crore rupees to bsnl to revive it

  • @JayabalJayabalan.c-xy3zj

    BSNL mobile 👌👌👌👌👍👍👍👍

  • @gtvenkadam
    @gtvenkadam Před 2 lety +8

    Bsnl குட்டி சுவர் ஆக்கியது bjp

  • @velavela2372
    @velavela2372 Před 2 lety +6

    Jai annamalaiji 🚩🚩🚩

    • @Arun-em1bj
      @Arun-em1bj Před měsícem

      Why you support may be because of
      1. Don't improve the bsnl
      2. Don't improve railways for poor people
      3. Gas praice
      4. Dollar price
      5. Adani scam of Cole to tn govt

  • @gmdhanasekar
    @gmdhanasekar Před měsícem

    நீங்க 50 வருசம ஆட்சி பண்ண னாலும் முன்னாடி அப்படி பன்னிட்டாங்க சொல்லுவிங்க.

  • @krishnann9650
    @krishnann9650 Před 2 lety +10

    ஐயா இவ்வளவு பேசுறீங்களே இந்த பிஜேபி நிர்வாகின்னா வந்து பெட்ரோலுக்கு போராட்டம் பண்ணீங்கன்னா விலையை குறைக்க சொல்லி மக்களுக்கு நல்லா தான் இருக்கும் அதை செய்வீங்களா

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před měsícem

    Jai annamalai ji.jai namitha ji 😢

  • @kalimuthuseenivasan2222
    @kalimuthuseenivasan2222 Před 2 lety +12

    எப்பா நீங்க வந்து 8வருஷம் ஆச்சு பழைய புராணம் பாடத்தப்ப

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety +5

      ஆனா நீங்க 60 வருஷமா இருந்திங்களே

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před 2 lety +1

      @@myvalliraj4831 எப்பா 60வருஷம் இந்த bsnl நல்லா இருந்துச்சு 8வருசத்துல குட்டி சுவர் ஆகிடுச்சு

  • @anugrahaangency7762
    @anugrahaangency7762 Před 2 lety +8

    BSNL குட்டி சுவர் ஆக்கியது
    ஜியோ தலைவரே.

  • @user-eg9yt6fw1d
    @user-eg9yt6fw1d Před měsícem

    பெட்ரோல் டீசல் கேஸ் விலை அதிகரித்தது காரணம் முன்னாள் ஆட்சி செய்தவர்கள் என்று கூறாதீர்கள்

  • @satheskumar31
    @satheskumar31 Před rokem +2

    BJP is sell the BSNL the tower

  • @balam9057
    @balam9057 Před 2 lety +2

    NEETHAN

  • @uvaraja84
    @uvaraja84 Před měsícem

    10 years yaru da prime minister

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Před měsícem

    மகிழ்ச்சிகரமான செய்தி:
    பாண்டிச்சேரி யில் BSNL 5G தொடங்கப்பட்டு விட்டது.

  • @user-gk9uw5wp7p
    @user-gk9uw5wp7p Před 17 dny

    லுசுபயா

  • @manivannan15379
    @manivannan15379 Před 26 dny

    10வருடமா என்ன பன்னினாங்க

  • @PRINCEyears
    @PRINCEyears Před měsícem +1

    Yapa bsnl all over India laye down tha and bsnl la road la vettu tu jio kku ethu advertisement kudutha Unga Prime minister modi jii😅 en enum oru BSNL advertisement kku kuda modi jii vara? Apo BSNL telecom network ka under performance area ku kondu porathu yaaru? Jii ya

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před měsícem

    Gomali ninga 10years continue irrukinga.congrass mela palli pottu uruvinara 😂

  • @anvalrk
    @anvalrk Před 2 lety

    Mass..

  • @user-qo6bg2um8y
    @user-qo6bg2um8y Před měsícem +1

    வாயால வட சுடு

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 Před 2 lety +1

    Why he is not arrested so far.

  • @winsthetwins5036
    @winsthetwins5036 Před měsícem

    2014 la sari pannirukalame

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 Před měsícem

    5g kudunga bsnl support panuga

  • @gmdhanasekar
    @gmdhanasekar Před měsícem

    12 varusama enna na panninga ..bjb

  • @PraisetheLord17241
    @PraisetheLord17241 Před 28 dny

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JayabalJayabalan.c-xy3zj

    👎👎👎👎👎👎👎

  • @harivignesh2603
    @harivignesh2603 Před 2 lety

    Kiruku koo🔥 Annamalai

    • @rosariorajkumar
      @rosariorajkumar Před měsícem

      KOVAI மக்கள் பாடம் புகட்டியது போதாதா☪️✝️🕉️

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 2 lety +5

    நீங்கள் ஆயிரம் சொன்னாலும் பாஜக வின் ஊடு செங்கல் உருவும் வேலை தமிழ்நாட்டில் எடுபடாது 😂

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety +4

      ஆமா அவ்வளவு கலி மண்ணு மண்டையனுங்க நீங்க எல்லாம்

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 Před 2 lety

      @@myvalliraj4831
      வந்துட்டான்யா
      வந்துட்டான் யா
      என்னை கொஞ்சம் மறைச்சுங்கோப்பா 😂😂

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety

      @@CSCSCSCS3819 ஆமா இவரு அப்படியே சூப்பர் பிகரு இவரை மறைச்சி வச்சிக்கோங்க 😜

  • @meenatchin2710
    @meenatchin2710 Před 2 lety

    Raja raja raja than

  • @janamannar
    @janamannar Před 2 lety +1

    Rasa neeega vanthu 8years achu neega bsnl ku yenna panitiga sir

  • @palanisamysamy5395
    @palanisamysamy5395 Před měsícem

    😂

  • @gandhandash9011
    @gandhandash9011 Před 2 lety

    Evn.piteym.🐷🐷🙊🙈🙊

  • @mohamedabuthathir2760
    @mohamedabuthathir2760 Před 27 dny

    4g என்ன என்ன
    YYY5G

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 2 lety +3

    Ippadi paesa unakku vekkamaa illaya. 5 G matterukku pathil sollungo Annamalai Mukesh Ambani evvalavu kuduthaar adha sollungo. Kathai vidaathinga

  • @rubansaimonraj8167
    @rubansaimonraj8167 Před rokem

    Kaasu solringa but onnum vantha maari illa ji

  • @dillibabu.g3219
    @dillibabu.g3219 Před 2 lety

    Who this mp name

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 Před 2 lety +1

    UNMAI. OLEGERADU. MALAI. ADERUDUILLA

  • @elambarithip3126
    @elambarithip3126 Před 9 měsíci

    10 varusama irukinga... inum avanungadan karanamnu urutrunga

  • @rajasekarrajasekar8384

    Sari pa 2008 la kuttichuvarakkiyatha neenga 8 varusham athigarathila irunthum atha sariyakka unga arasukku vakkillaye pa

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz Před rokem

    8 Years ah ninga thuki niruthirukanume. Ena pudungitu irundhinga

  • @rubansaimonraj8167
    @rubansaimonraj8167 Před rokem

    4G koduku vakku illa... Ungaluku

  • @s.p.valliappan4201
    @s.p.valliappan4201 Před 2 lety

    நாயே

  • @teachonline8941
    @teachonline8941 Před 2 lety +3

    2008 ha 🤔🤔🤔
    Sir , Central la yaaru ippa ?
    Admk ku alliance yaaru ?
    Whatever you say we need to agree ? Think and speak sir . Neega Central la more than 10 yrs irukinga , innuma neega 10 yrs munadi yaaru thappu pannanu pesuvinga ?
    10 yrs ha Central enna sir pannuchi??

    • @WART1046
      @WART1046 Před 2 lety +2

      1st hear what journalist asked and what the answer given by annamalai ..... Please open your eyes and ear 1st

    • @teachonline8941
      @teachonline8941 Před 2 lety

      @@WART1046 na ketutan sir , neega kelunga ...

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Před 2 lety +1

      Dei yaru da nee 8 yrs thanda Achu ivunga central ku vanthu

  • @gmdhanasekar
    @gmdhanasekar Před měsícem

    நீங்க 50 வருசம ஆட்சி பண்ண னாலும் முன்னாடி அப்படி பன்னிட்டாங்க சொல்லுவிங்க.

  • @rameshkumar-so3ye
    @rameshkumar-so3ye Před 2 lety +9

    Thirutu DMK sun tv🤣🤣🤣

  • @palanisamysamy5395
    @palanisamysamy5395 Před měsícem

    😂

  • @palanisamysamy5395
    @palanisamysamy5395 Před měsícem

    😂