🔥 டாடாவுடன் இணையப்போகும் BSNL! எதுக்கு தெரியுமா? | Tata bsnl deal | bsnl debt | bsnl 4g

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2022
  • #cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #tata #bsnl4g
    For any Queries Please contact Cauvery business newsletter
    👉👉elangovanshunmugam.substack.c...
    --------------------------------------------------------------------------------------------
    😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
    ---------------------------------------------------------------------------------------------
    Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
    Follow us on Instagram👉👉 / cauvery_business
    Follow us on TWITTER👉👉 / businesscauvery
    Follow us on LinkedIn👉👉 / cauvery-business
    Telegram Link👉👉t.me/kasupanum
    --------------------------------------------------------------------------------------------------
    இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
    நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
    😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Komentáře • 127

  • @prasannak1945
    @prasannak1945 Před rokem +18

    I support BSNL & involved tata rathan sir, please support all people

  • @umashankark7882
    @umashankark7882 Před rokem +16

    BSNL & MTNL இணைக்கவேண்டும்..
    Improve the 4G SIM sales in awareness in advertisement in TV and social media
    Retail shop improve the 4G Sim sales in margin
    BSNL employee 4G sim sales in bus stand ,railway station, college, market,industrial BSNL awareness....🇮🇳🙏

  • @johnpaul8153
    @johnpaul8153 Před rokem +56

    If BSNL gets 4g I'll change from Jio to BSNL.

    • @paru1421
      @paru1421 Před rokem +6

      already am using bsnl, with a hope that one day they will launch 4g with good coverage

    • @smartinvestingtamil
      @smartinvestingtamil Před rokem +1

      check our investment videos also thanks 🙏

    • @Foodiefame
      @Foodiefame Před rokem +1

      Yes Definitely

    • @S.Murugan427
      @S.Murugan427 Před rokem

      இனி 4G சேவையை வழங்குவதற்கு பதிலாக நேரடியாக 5G சேவைக்கு செல்லலாமே.
      தற்போது BSNL வாடிக்கையாளர்கள் வெறும் வாய்ஸ் கால்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
      டேட்டா க்காக BSNL சேவயை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு.
      5G சேவைக்கு தாவினால் தனியாருக்கு போட்டியாக இருக்கும்.

    • @vivekvikki4605
      @vivekvikki4605 Před rokem +2

      Naa bsnl 3g tha use pannare nallatha irukku

  • @uthararajraj6645
    @uthararajraj6645 Před 6 dny +3

    I love rathan tata. Good quality. Good man. Good God

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Před rokem +6

    தவறுஇல்லைஎன்றால்அதற்குகாரணம்/மத்தியஅரசுதெரிந்துசெய்த
    தவறு.

  • @conv2381
    @conv2381 Před rokem +13

    It is good to hear that TATA join hands with BSNL. If that happens , BSNL gives service at low tarriff, I will switch from Jio to BSNL.

    • @trbexams
      @trbexams Před rokem

      Alredy tariff low dan. Service also good. In mobiles. Landline dan problem.

  • @manir4522
    @manir4522 Před rokem +3

    Vardhman textiles vidio podunga sir.

  • @muthuselvan3361
    @muthuselvan3361 Před rokem +4

    அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் வளர மோடி அரசாங்கம் bsnl நிறுவனத்தை அளிக்கத் தயாராக விட்டனர். எங்கள் பிஎஸ்என்எல் டவர் இல்லமால் jio ஓரு ம புடுங்க முடியாது

  • @masarathypmk
    @masarathypmk Před rokem +4

    I useing in bsnl still now then tata is good choice tie up in bsnl because rathan Tata is good person

  • @sasigold1893
    @sasigold1893 Před rokem +5

    Thank you 🙏👍

  • @ArunSingh-ox8jn
    @ArunSingh-ox8jn Před rokem +4

    Bro inka kanyakumari district la Bsnl 4g work aaguthu

  • @rameshselvam617
    @rameshselvam617 Před rokem +5

    👌

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 Před rokem +13

    தவறு 2006ல் ஐக்கிய முன்னணி அரசின் கொள்கைதான் காரணம்

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před rokem +14

    மக்களிடம் வசூல் செய்த பணத்தை அம்பானி அதானிக்கு கொடுப்பதை பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நம் பணம் பயன்படுத்தலாம் அல்லவா. இது மக்கள் சொத்து.

    • @rajendran6394
      @rajendran6394 Před rokem

      இந்த ஆதானி அம்பானி யார் வளர்த்து உங்க காங்கிரஸ் கட்சி முண்டம்

  • @anandparan3011
    @anandparan3011 Před rokem +2

    We're eagerly waiting for BSNL Success.

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 Před rokem +1

    Sir how to invest share market

  • @ganesana1151
    @ganesana1151 Před 15 dny

    Pro trichy.dt la4g kitaikuma

  • @chutzpahtalks
    @chutzpahtalks Před rokem +3

    BSNL la TATA ku kuduthurunga

  • @selvadeepan1401
    @selvadeepan1401 Před rokem +2

    Tata docomo maadhiri tha next BSNL kaanama poga podhu... Neenga nambatiyum adhudha unmai

  • @kesavanr5415
    @kesavanr5415 Před rokem

    intha loss ah reduce pannanum na 30k above salary entha oru employee kum kuduka kudathu and also avangloda work period 10 yrs mattum tha irrukanum...ovoru year kum new new youngsters ah 10k salary la job ku edukanum..ipadi panum pothu next 10 years kulla 50cr loss ah 10cr varikum kuraika mudium and neraya youngsters ku job kedaikum and entha oru employee ku salary increament nu soli strike pana mattanga...

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 11 dny +2

    டாடா வாழ்க

  • @agilkumar2830
    @agilkumar2830 Před 5 měsíci +1

    Welcome to tata company , pls pls only tower issues, remaining is good , request to tata , pls take u this

  • @maheshshanmugam4279
    @maheshshanmugam4279 Před hodinou

    When people was sufer TATA will appeared ❤❤

  • @S.Murugan427
    @S.Murugan427 Před rokem +4

    முழுசா முங்கிய பிறகு முக்காடா...........

  • @naveenkumarannamalai-cq6fg

    5G ஏலத்தில் நடந்த ஊழல் சரிகட்டத்தான் இந்த செல்போன் ரீசார்ஜ் கட்டண உயர்வுகள் அவசியம் வாழ்க பாரதம் சமுதாயம் வாழ்கவே

  • @jaffersadique5071
    @jaffersadique5071 Před 14 dny +1

    TATAவுக்கே BSNLஐ தாரை வார்க்க இந்த திட்டம்மா...

  • @Shernthapandi
    @Shernthapandi Před 2 dny +1

    பிஎஸ்என்எல் தனியார் நிறுவனம் போய்விட்டது

  • @loganathank6764
    @loganathank6764 Před 6 dny

    It happened due to brand name of TATA good will
    Loss happened in public sector motto is don’t give you best but get increment and salary( not applicable to loyal employees)
    This lead to loss and destruction of BSNL

  • @S.Murugan427
    @S.Murugan427 Před rokem +10

    இனி 4G சேவையை வழங்குவதற்கு பதிலாக நேரடியாக 5G சேவைக்கு செல்லலாமே.
    தற்போது BSNL வாடிக்கையாளர்கள் வெறும் வாய்ஸ் கால்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
    டேட்டா க்காக BSNL சேவயை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு.
    5G சேவைக்கு தாவினால் தனியாருக்கு போட்டியாக இருக்கும்.

    • @mythililakshmi487
      @mythililakshmi487 Před 10 dny

      Ipa tha step edukaraka konjam change anathum kandipa pannuvaga

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr Před 7 dny

      5g thane. Vanthirum 😮😮😮😮😮😮😮😮😮

  • @GVVALoading
    @GVVALoading Před rokem +14

    If they launch 4G, I will take their service

    • @smartinvestingtamil
      @smartinvestingtamil Před rokem

      check our investment videos also thanks 🙏

    • @rijboopal6670
      @rijboopal6670 Před rokem

      No bro thay won't launch because they won't get commission from corporate Company especially jio network will fall down

    • @trbexams
      @trbexams Před rokem

      @@rijboopal6670 jio vida bsnl kammi rate dan tariff. Daily 2gb for 90days. And validity 1year. For just 365rs in bsnl.
      3G dan inga elame. Jio 4G kidaiyatgu athu LTE not True 4G.
      3G kum LTE ku romba big difference ila.

  • @Vvsn65
    @Vvsn65 Před rokem

    The officials sold free connections to private tv is an example of corruptions in higher levels ministers safe guarded pvt operators by suppressing bsnl. Major problem in there is ubnormal size of employees sucked dverything

  • @ponmanyl3311
    @ponmanyl3311 Před rokem +2

    Bro tata docomo why lose put videos on this bro

  • @gokulanbalan2002
    @gokulanbalan2002 Před rokem

    Enga area la bsnl tower kadaikala apram enga net 😆😆😆

  • @ram_raavan
    @ram_raavan Před rokem +4

    Inime Sangeeta vasuku vantha yenna varla na yenna 🤣🤣😂😂🤣🤣🙌🙌

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Před rokem

      ராம் ப்ரசாத் BSNL 4 G launch பண்ணிய பிறகு பார்...4G price war will start and rates will get slashed down..
      வயசுக்கு வர்றது முக்யம் இல்லவே இல்ல...
      Late ட்டா வந்தாலும் Latest ட்டா வரணும்... ஆனால் அப்ப "தெம்பு" இருக்கணும் வயசுக்கு வர்ரத பத்தி கவலப் படாதவங்களுக்கு...
      4G already stays launched by BSNL with existing frequency spectrum in major cities like Chennai, Trichy, Coimbatore, Madurai, Salem Tirunelveli ...wuth the speed of 20 mbps... but due to narrow bandwidth, the speed may not be the same when traffic is heavy...

    • @PRAKASH-tm6fs
      @PRAKASH-tm6fs Před rokem

      Apdi vayasuku varalana...
      Jio soldratha namma kettu thaan aaganum🙂

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Před rokem

      @@PRAKASH-tm6fs for your information 5G is also likely to be launched by Aug15th of 2023...by BSNL...
      Whether it is 4G or 5G, BSNL will have no data speed and bandwidth issues... BSNL is your network our network nation's network... Private operators might have been ahead of BSNL but *offordability is only ensured by the very existence of BSNL, else what ever the price demanded by private operatorss will have to be borne unquestionably...* Even now the data rate and bandwidth facility provided by BSNL FTTH is incomparable with that of any other operators...

  • @Rs-gu1zl
    @Rs-gu1zl Před rokem +2

    Hi

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr Před 7 dny

    Jio airtel 2015 leye 4g kuduthutanga bsnl 2024 leyum kudukala

  • @jothisurya6970
    @jothisurya6970 Před rokem

    Waiting

  • @SKYSKY-gc2tb
    @SKYSKY-gc2tb Před rokem +2

    I hold Tejas

  • @dineshrajendran5118
    @dineshrajendran5118 Před rokem

    Anga Orula 2g aa sarila

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr Před 7 dny

    Kadaisiya tata kalil vilunthutanga vera valiyilla pola

  • @rmpcsekar1
    @rmpcsekar1 Před 10 dny

    Docomo இன்னு onnu irundthathu theriyuma

  • @mythililakshmi487
    @mythililakshmi487 Před 10 dny

    BSNL kandipa varanum sir thirumba varanum job exam ethuku vaikanum pepole support panuga bsnl ku change pannuga

  • @addsmano3710
    @addsmano3710 Před 8 dny +1

    டாடா டொக்குமோ என்னடா ஆச்சு😂😂😂😂😂

  • @rameshanand3750
    @rameshanand3750 Před 9 dny

    Athu eppadi boss ellarum ippa video potta neenga 1year pinnaleye pottu vechirukkinga neenga enna baaba vangaava

  • @karunakaranvalli3653
    @karunakaranvalli3653 Před rokem +3

    BSNL 5G ok 👍

  • @vigneshchandru7882
    @vigneshchandru7882 Před rokem +1

    Iam waiting for bsnl

  • @smart8390
    @smart8390 Před rokem +2

    Iam us bsnl it's low price

  • @murughanandhanv.m6309

    l 👌

  • @user-ds5gz7pl2r
    @user-ds5gz7pl2r Před 7 dny

    Bsnl layum Tata group's ku kuduthutha theriyum TATA va Ambaniya nu

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i Před 8 dny

    👍🏻🌹🌹🌹டாட்டாவாழ்கBSNL வாழ்க👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @pandianm.s.6369
    @pandianm.s.6369 Před 6 dny

    BSNL மீண்டும் முழு வீச்சில் பயன் பாட்டிற்கு வர வேண்டும்

  • @kbalakrishnan.9993
    @kbalakrishnan.9993 Před rokem +5

    ஏர் இந்தியா எவ்வாறு டாட்டா கம்பெனிக்கு சென்றதோ அதே நிலை தான் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் ஏற்படும் இதற்கு தான் இந்த அரசாங்கம் இவ்வளவு காலம் காத்திருந்தது அது நிறைவேறும் காலம் கூடிய விரைவில் நாம் வாழும் போதே நிகழப்போகிறது ......

  • @abcsenthil
    @abcsenthil Před rokem +28

    BSNL மீது நம்பிக்கை வைத்து இருக்கும் அனைவர்க்கும் நன்றி. Oncloud tamil பாருங்க எப்படி இருக்குனு சொல்லுஙக 🙏

    • @gokulanbalan2002
      @gokulanbalan2002 Před rokem

      Nanum

    • @falconsfs7086
      @falconsfs7086 Před rokem +2

      BSNLnet work இப்பவும் நல்லாதான் இருக்கு

    • @d.m.sstudio693
      @d.m.sstudio693 Před rokem

      Bsnl viththu thinni 4g poie 5g vara pokuthu ippotha 4g kudukka poraangalam vekkama illa

    • @sureshramnath4873
      @sureshramnath4873 Před 16 dny

      ​@@gokulanbalan20021:20 1:20 1:20

  • @jrvviews
    @jrvviews Před rokem

    All the best Bsnl & Tata

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +1

    BSNL 5g

  • @dcsjustforfun7437
    @dcsjustforfun7437 Před rokem +1

    This is worst they are trying to sell to tata

  • @thaivarrajinifansclub9548

    Arasangam and jio adani modiji karanam

  • @radhakrishnan6246
    @radhakrishnan6246 Před 8 dny

    Bsnl yarkudaum link ahaga kudathu.

  • @Vanaja-tr2gi
    @Vanaja-tr2gi Před 4 dny

    டாட்டாவுக்கு. விக்கவா?

  • @jagannathkuppuswamy5094

    Why Modi government is not interested in 5g in BSNL and giving away to private companies.

    • @anbuarvnd3690
      @anbuarvnd3690 Před rokem

      கழுத்தபுடுச்சு வெளியே விரட்டிய பிறகும்கூட ஒங்க ஊழியர்கள் திருந்தலயே ... அதான் காரணம்

  • @ramakrishna2702
    @ramakrishna2702 Před rokem

    Total waste of money if depend bsnl
    BSNL employees is enough to close this company

  • @TamilSelvan-lv6cd
    @TamilSelvan-lv6cd Před rokem +9

    நான் கடந்த பிஎஸ்என்எல் சீம் கார்டு ஐந்து வருடமாக பயன்படுத்தி வருகிறேன்
    எனக்கு மிகவும் பிடித்த BSNL I support in BSNL
    Recharge low price super

  • @user-du2xw3mh5g
    @user-du2xw3mh5g Před 5 dny

    BSNL super

  • @rathishkumar8131
    @rathishkumar8131 Před rokem +7

    Government nala than bsnl lost

  • @addsmano3710
    @addsmano3710 Před 8 dny

    😂😂😂வாய்ஸ் கால் ஒன்லி பிஸ்அன்ல்😂😂😂😂

  • @devaraj-qj3un
    @devaraj-qj3un Před rokem +13

    BSNL ஐ தனியார் மையமாக்க மோடி ஜீயின் சிறந்த ஐடியா

  • @NATESANK-v2e
    @NATESANK-v2e Před 11 dny

    TATA G VANTHAL JIO G AITEL G KU TATA KATAPADUM

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 Před rokem +1

    TaTa bsnl super jio get out

  • @dhanushkodi9140
    @dhanushkodi9140 Před rokem +3

    எல்லாம் மோதிஜி புண்ணியவதி

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 Před rokem +4

    BSNL was destroyed purposefully by Ambani's agents who is in central power 😂

  • @thaivarrajinifansclub9548

    Ara sang am karam

  • @timmytommy1846
    @timmytommy1846 Před rokem +1

    BSNL worst customer service

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s Před rokem +1

      என்ன worst அரசின் கொள்கை தான்

  • @chutzpahtalks
    @chutzpahtalks Před rokem

    BSNL is a sick company

  • @karunamoorthy7135
    @karunamoorthy7135 Před rokem +1

    நஷ்ட்டத்துக்கு யார் காரணம்?

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem

    BJP

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem

    BJP RSS

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem

    Ilove you BJP