BSNL நிலைக்கு யார் காரணம்? கொஞ்சம் மனசாட்சியோடு மூளையைக் கொண்டு சிந்தியுங்கள் | Maridhas Answers

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • BSNLன் நஷ்டத்திற்கு மோடி காரணமா ???? வெக்கமே கிடையாது கம்யுனிஸ்ட் கட்சியினருக்கு.
    மீண்டும் மீண்டும் கூறுகிறேன் இந்த நாட்டை இந்த நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் வங்கிகள் என்று அனைத்தும் சர்வ நாசம் ஆனதற்குக் காரணம் கம்யுனிஸ்ட் தொழில் சங்கங்கள் தான். அதை மூடி மறைத்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வசனம் பேசி முதலாளிகள் - அரசுடைமை என்று வசனம் பேசி பேசியே முட்டாள் ஆக்கியவன் கம்யூனிஸ்ட்.
    கம்யூனிசம் இந்த பூமியைப் பிடித்த ஒரு புற்றுநோய்... மூளையைக் கெடுத்த மனநோய்... மிகப் பெரிய பொருளாதார சீர்கேடு கம்யூனிசம்... {நான் பொருளாதார திட்டமிடல் சார்ந்த பார்வையில் மட்டுமே கம்யுனிஸ்ட் சித்தாந்தத்தை எதிர்ப்பவன். வேறு தனிப்பட்ட காரணம் அல்ல.}
    To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    #BSNLFailure #Communism #Maridhas
    Author's Note - Writer Maridhas

Komentáře • 1K

  • @rajinivijaykumar.2173
    @rajinivijaykumar.2173 Před 5 lety +60

    நீங்கள் கூறுவது 100% உண்மை.

  • @raghavshankara5601
    @raghavshankara5601 Před 5 lety +48

    HAL has 35000 employees and Boeing Australia has only 3500 employees. But Boeing Australia generates 55% of HAL revenue in similar business!

  • @bjpanand2526
    @bjpanand2526 Před 5 lety +56

    நல்ல பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி மாரிதாஸ் ஜி..
    இது போல் இன்னு பதிவுகளை காண ஆவலுடன் உள்ளோம்..

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 Před 5 lety +197

    அருமை அண்ணா! நானும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு BSNL Landline Connection வைத்திருந்தேன். ஒரு சமயம் சரியான சிக்னல் கிடைக்கவில்லை, ஊழியரை தொடர்பு கொண்டு கம்ப்லைன்ட் கொடுத்து ஒரு மாதம் கழித்து தான் சரி செய்தார்கள் மேலும் சரி செய்ததற்கு 500 ரூபாய் லஞ்சம் கேட்டனர். மேலும் மழைக்காலம் வந்தால் நெட்வொர்க் கிடைக்காது. நான் வெறுத்து போய் நெட்வொர்க்கை கேன்சல் செய்து விட்டேன்.

    • @musicmate793
      @musicmate793 Před 5 lety +3

      Unmài

    • @photoparadise4534
      @photoparadise4534 Před 5 lety +2

      True I also.. Me too

    • @saikalajanakiraman7098
      @saikalajanakiraman7098 Před 5 lety +2

      Yes.
      They didn’t come to attend fastly,if they came and repaired and they asked money for tea.
      Service is also poor.
      And talking like world bank owner. Okay

  • @umapathyst5022
    @umapathyst5022 Před 5 lety +328

    I agree with your BSNL point பி.எஸ்.என்.எல் ஊழியர் சொல்லவே தேவையில்லை மனசுல பிரதமர் மச்சானு நெனப்பு. ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க complaint பண்ணாலும் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க 😑😑😑😑

    • @MegaSimha
      @MegaSimha Před 5 lety +10

      U r correct. Most of them suffered because of bsnl

    • @msms9146
      @msms9146 Před 5 lety +11

      Actually in our area BSNL people rectify all problems immediately..

    • @tonyjudson
      @tonyjudson Před 5 lety +5

      @Ram Dass hello BSNL is a government sector not private, so who need to take up bsnl, jio advertising with PM

    • @praveenSayHi
      @praveenSayHi Před 5 lety

      Airtel vandu pudungiduvaa

    • @venkatt5143
      @venkatt5143 Před 5 lety +1

      S crt bro

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 Před 5 lety +6

    மாரிதாஸ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். உண்மையை உரக்க சொல்லிமைக்கு கோடானு கோடி நன்றி.

  • @indianfinearts4560
    @indianfinearts4560 Před měsícem +2

    மோடிதான் இந்தியாவயே நாசம் பண்ணி இந்த நிலமை.

  • @gavaskare
    @gavaskare Před 5 lety +92

    BSNL is the worst customer service provider. I was using BSNL for more than 20years. They activated Hungama without my approval and started charging RS.999/ month for unlimited movies, songs and games. I'm not a game or movie freak. So I tried to reach BSNL customer service to deactivate, but for close to 4 months and charged Rs.999 every month. At last when I spoke to them they were very adamant. They said they cannot deactivate because they have some target. They said if you don't like Hungama, deactivate BSNL and go. Very worst customer service, I came out of BSNL. Now I am having another vendor and completely customer friendly at 400% reduced cost with 600% more data and I'm 1000% happy now.

    • @Ms_sathish
      @Ms_sathish Před 5 lety +5

      This problem for my bsnl broad band also

    • @krish6729
      @krish6729 Před 5 lety +1

      Ever since the Telecom Sector was opened up to private players, there is a wide choice of operators. TRAI has also made it easy to change the service provider without changing the number. There is therefore *ABSOLUTELY NO COMPULSION* for anyone to put up with the arrogant attitude of BSNL employees.
      It is only a matter of time before the Govt will take a decision to sell off BSNL to the highest bidder.

    • @selvarangans2967
      @selvarangans2967 Před 5 lety +2

      That hungama is a private vendor.. BSNL is yet to change its policy towards permitting thieves in the name of value added service

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Před 5 lety +11

    ஊழியர்களுக்கு உரிமையைக் கேட்பதில் காட்டும் அக்கறை உழைப்பதில் கடமையைச் செய்வதில் இல்லை

    • @stdileepan5903
      @stdileepan5903 Před měsícem

      B SNL had one of the worst work force imaginable None was sincere or hard working never attended snag on time replying harshly

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Před měsícem

      யார் என்பது எனது கருத்து அறிய உள்நுழைய பதிவு வடிவங்கள் ஆதரவு மற்றும் பசிபிக் செல்லும் போது அந்த இடம் பெற்ற நாடுகளுக்கு குறைந்த அல்லது அச்சு ஆடை

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Před měsícem

      Your lists and pacific seafood and

  • @asrajan1937
    @asrajan1937 Před 5 lety +4

    உங்கள் பேச்சுக்களை நான் மிகமகிழ்ச்சி அடைகிறேன்.
    இவைகளை மக்களிடம் சேர
    நடவடிக்கை எடுக்க அவன் செய்யவும்

  • @sanadhanadharma9889
    @sanadhanadharma9889 Před 5 lety +66

    அண்ணா. எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறிங்க..நம்ம தமிழ்நாட்டுள நெறய கெட்ட என்னம் உள்ள மனிதர்கள்தான இருக்காங்க .உங்களுடைய பணி சிரக்க வாழ்த்துகள் அண்ணா

  • @rghvnvr
    @rghvnvr Před 5 lety +18

    2017ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கி வந்த நிறுவனம். Jioவுக்கு 4G LTE license கொடுத்த அரசாங்கம் ஏன் அரசு நிறுவனமான BSNLக்கு தரவில்லை.

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian7986 Před 5 lety +3

    அருமையான மற்றும் ஆழமான கருத்துக்கள். கம்யூனிஷம் மனித சமூகத்தின் மிகப்பெரிய எதிரி.

  • @kavinkumars4218
    @kavinkumars4218 Před 5 lety +106

    Always support u because of ur valid proof some CZcams channel are trolling u don't consider this continue in ur way bro

    • @rprakash2001
      @rprakash2001 Před 5 lety +2

      Bro Appudiya thanda sambalam vangura government school teacher pathi solunga

    • @KAN443
      @KAN443 Před 5 lety +5

      Stalin Adimai Media's Bro 🤣🤣🤣🤣

    • @arunkarthikeyan7070
      @arunkarthikeyan7070 Před 5 lety

      You turn bro ,semi baked knowledge admin ,iam correct

  • @krishunni9125
    @krishunni9125 Před 5 lety +96

    This is the Top tukker video Sir .. BSNL is notorious for their service. Government waste resources .It should be shut down as a lesson to other government services. Once again Big THANKS,Sir.

  • @TheViknesh92
    @TheViknesh92 Před 5 lety +32

    எப்படியும் BSNL ல நல்ல service வரும்னு நம்பி BSNL Landline ku சும்மா பணம் கட்டும் பலர் எனக்கு தெரியும்..

  • @subashkannan1091
    @subashkannan1091 Před 5 lety +40

    Semmaya clarification anna... enale muudinja varaiku na unga vidoes ellame enoda frnds ku share panni paaka sollitu iruke...

  • @srinivasan5969
    @srinivasan5969 Před 5 lety +33

    அருமையான விளக்கம், மிக்க நன்றி

  • @rajakrishna4283
    @rajakrishna4283 Před 5 lety +70

    VERY NICE VIDEO ..GOOD ONE ...GOOD MARIDHAS M.LOTS OF PEOPLE COME TO DO VIDEO LIKE THIS ...

  • @muthukumarnagaraj4058
    @muthukumarnagaraj4058 Před 5 lety +130

    தொழிற்சங்கங்கள் அரசுக்கு மட்டும் அல்ல தனியார் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், தொழிற் சங்க நிர்வாகிகள், தலைவர்கள் போன்ற முட்டாள்களை ஒழிக்க வேண்டும்.

    • @gurunathan3943
      @gurunathan3943 Před 5 lety +4

      முட்டாள்கள் இல்லை.
      ரவுடிகள். பொறுப்பற்ற துரோகிகள்.

    • @azalraja436
      @azalraja436 Před 5 lety +5

      Union leaders are not fools... They are selfish persons.

    • @janakipadmanabhan4812
      @janakipadmanabhan4812 Před 5 lety

      Epadi tholilsangam ilama...gvnt and businessman ena solrangalo atha ketutu maadu mathiri avanuku adimai a iruka soliringala.....adipadai ulliyar nelama tholil Sangam nala than improve agiruku...Ilana higher officials avangala adimai a treat panaga... ungaluku adipadai arive ilanu nala theriyuthu

    • @muthukumarnagaraj4058
      @muthukumarnagaraj4058 Před 5 lety +2

      @@janakipadmanabhan4812 வளர்ச்சி என்பது இருபுறமும் வேண்டும்,தொழிலாளியை அடிமையாக நடத்தக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் தொழிற்சங்கம் என்ற பெயரில் தங்கள் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வேலை நிறுத்தம் போன்ற செயல்களால் நிர்வாகத்தை செயல்படாமல் செய்வது அடிப்படை அறிவு மிக்க செயலா.

  • @Be_thechange
    @Be_thechange Před 5 lety +19

    This is the problem in democracy,,, for votes no one wants to take good, hard decisions in tamll nadu, DMK IS DANGEROUS FOR TAMIL NADU.
    MODI takes good, tough decisions we need to support him..👌👌🙏🙏🇮🇳

  • @tamilan1779
    @tamilan1779 Před 5 lety +49

    இப்படி நஷ்டத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் படிப்படியாக மூடினால் தான்
    இருக்கிற மற்ற நிறுவனங்களும் லாபத்தில் இயங்கும்.
    ஊழியர்களுக்கு பயமும் இருக்கும்.
    நாடு உருப்படும்.
    இல்லையேல் பாகிஸ்தான் மாதிரி பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

  • @user-jc4zl7ki8y
    @user-jc4zl7ki8y Před 5 lety +101

    குழப்பத்தில் இருக்கும் தருணத்தில் விடை கிடைத்தது நன்றி

  • @Bp8888_8
    @Bp8888_8 Před 5 lety +5

    Excellent information with facts given by TRAI...continue your great work sir...

  • @DineshKumar-op4vm
    @DineshKumar-op4vm Před 5 lety +51

    அண்ணா நீங்க CZcams யில் பன்னர video வுட TV channel same program பன்னுங்க தமிழ் நாடு மக்கள் அனைவரும் பார்பாங்க அண்ணா please it's all true 💯

  • @balurr9244
    @balurr9244 Před 5 lety +8

    Excellent presentation on BSNL. Thanks for your Valuable Information sir

  • @AroulradjyVictor
    @AroulradjyVictor Před 5 lety +46

    I am from Pondicherry. There is a similar situation with Anglo French Textiles AFT also known as Barathi Mill which was once a very reputed Textile mills. Communist worker union and Government policy made it into a perennial loss making institution of Pondicherry.

  • @dharunnarayanankasi2564
    @dharunnarayanankasi2564 Před 5 lety +14

    தெளிவான காணொளிக்கு நன்றி

  • @keerthivarma8130
    @keerthivarma8130 Před 5 lety +63

    அண்ணா அப்படியே மோடி 5ஆண்டுல என்ன பன்னாருனு ஒரு விடியோ தெளிவா போடுனா ரோம்ப பேருக்கு share பன்னனும்.. எவன பாரு மோடி தமிழ்நாட்டுக்கு என்ன பன்னாருனு questions கேக்குற so plz bro konjam time spent panni mostly alam cover aagura maari oru video kudu naa plzzzzz..... Plzzzzz students kaka..

    • @keerthivarma8130
      @keerthivarma8130 Před 5 lety +2

      Anna video alam paathurukan bt orea video va iruntha nala irukum laa

    • @kaarimaran2515
      @kaarimaran2515 Před 5 lety +3

      @@spypicsstudios6189 உண்மைதான் ஆனால் இப்போது நடக்கும் பொய் பிரச்சாரத்தை உடைக்க மோடி ஜி செய்த அத்தனை நன்மைகளையும் தனி வீடியோவுக்காக வந்தால் உபயோகமாக இருக்கும்.

    • @madhousenetwork
      @madhousenetwork Před 5 lety

      Already potrukaaru... Mothama oru video podanum na 40 hrs odumey

    • @gemlover1042
      @gemlover1042 Před 5 lety +5

      Modi last 5 years eat different country dish and used Indian toilet in big way

    • @krishnanmoorthi2151
      @krishnanmoorthi2151 Před 5 lety

      மோடிக்கு ஓட்டு போட்டு.கேளுங்க..

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij Před 5 lety +20

    அறிவு பூர்வமான தேடல்.....
    என்றும் நன்றி கடனுடன் 🙏..
    மக்களுக்கு புரிய வேண்டுமோ இல்லயோ, இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @Dineshkumar-kh4bq
    @Dineshkumar-kh4bq Před 5 lety +68

    Bro I'm a engineering student my proffesor told " u clear Gate exam with good score & Go to BSNL employee ..There is no work simply sitting in office & you got 55000 per month" 😂😂

  • @prakakarthi4558
    @prakakarthi4558 Před 5 lety +107

    கம்யூனிஸம் நாட்டின் பொருளாதாரத்தின் பேரழிவு

    • @jananianand2117
      @jananianand2117 Před 5 lety +8

      Agree with u bro...well said...

    • @jananianand2117
      @jananianand2117 Před 5 lety +16

      @@thirumalairaj4365 china la communisa kolkaiyilla changes kondu vantha apro thn evlo develpmnt bro...total uh comminism china follow panala athu thn unmai

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 Před 5 lety +4

      ** aM mA ** modified communist
      Anga Mavo oda communism ah slightly altered
      I agree with u

    • @user-mo9ne7fg2e
      @user-mo9ne7fg2e Před 5 lety +3

      @@jananianand2117 totally wrong. China follows communism in politics alone. Whereas the economy is free market. India had socialism (precursor to communism) till 1991. Only after the economic liberalism at 1991, we had our growth.
      China under Deng Xiaoping implemented capitalism long before us and therefore they are successful.

    • @uae2121
      @uae2121 Před 5 lety +8

      சீனா கம்யூனிஸம் சித்தான்தாத்தை கட்சியில் மட்டுமே பயன்படுத்துகிறது நாட்டின் பொருளதாரத்தில் கொண்டுவருவது இல்லை ஏன் என்றால் இறுதியில் அழிவை தான் தரும் என சீனா உணர்ந்துவிட்டது

  • @maharajan534
    @maharajan534 Před 5 lety +3

    பல அரசு பொதுத்துறை நிறுவனங்களின் இன்றைய அவல நிலைக்கு தொழிற்ச்சங்கங்களின் அத்துமீறலும் கம்யூனிஸ்ட்டுகளுமே முளு காரணம்

  • @user-hg2pd4tz6q
    @user-hg2pd4tz6q Před 5 lety +196

    நீங்க வேற சார் ... 174000 பேர் இருந்தும் 10 சதவீதம் பேரை ஒழுங்கா பாத்துக்கறது இல்ல

    • @prithiviraj3070
      @prithiviraj3070 Před 5 lety +3

      Arasaanga uliyarukey undana thimuru sir adhu... Evn velaya vitu thukiruvan nra dhairiyam

    • @jibin133
      @jibin133 Před 5 lety

      Thalaiva internet speed increase panitu oru offer kodutha 50 percent user increase airum.... Govt ku plan iruka

    • @mogangovindaraj50
      @mogangovindaraj50 Před 5 lety +2

      துப்பு கெட்ட கூட்டம்

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Před 5 lety

      நீங்க முதல்ல உன் mobile number கோடுங்க sir
      நான் உங்களுடன் பேசுகிறேன் அல்லது என் எ
      Mobile எண் 9445511531

  • @kirubakaranulaganathan5855

    Can you please talk about below points
    1,can you share Jio's Bank loan amount compere with BSNL?
    2,Did BSNL got there 4G spectrum?
    3,Have you included the Airtel and Vodafon's contract workers in the count?
    4,During Flood and cyclone time did they served like BSNL ?
    I always disappointed with government sector service but closing them is not a solution.
    if you want to say government is not responsible for this loss the same government should not take any credit from other government sector like ISRO

  • @muthuhareeswaran
    @muthuhareeswaran Před 5 lety +1

    உயர் திரு. மாரிதாஸ் அவர்களுக்கு,
    உம்மை யாம் மக்கள் பெற்றிடவே என்ன தவம் செய்திருப்போம்!
    அற்புதம்.. உங்கள் பணி சிறக்கட்டும்.. வாழ்த்துகள்!

  • @rubeshpadmanabhan6502
    @rubeshpadmanabhan6502 Před 5 lety +64

    அறுமை அறுமை மிக மிக அறுமை.அம்பத்தூர் டண்லப் முடியதும் தொழிலாலர்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்ததும் இந்த தொழிர்சங்கங்கள்தாண்.

  • @user-uf5yq1ho2y
    @user-uf5yq1ho2y Před 5 lety +77

    கொஞ்சமாவது சூடு சொரணை இருந்தா இதுக்கு பதில் பதிவு போட்டு காட்டுங்கடா ...கம்யூனிஸ்டுங்களா......

    • @musicmate793
      @musicmate793 Před 5 lety +1

      Communist karrrargalal. BSNL NASAmapoyeduchu

    • @sathishkumar-sz5iq
      @sathishkumar-sz5iq Před 5 lety +1

      கந்தன் என்னோட பதிவு கொஞ்சம் படிங்க

  • @bhavanski
    @bhavanski Před 5 lety +1

    அருமையான பதிவு. அனைத்து தகவல்களும் நெத்தியடி. இதே கூத்துகளை நானும் மனதில் நினைத்திருந்தேன். தொழிற் சங்கங்களே இந்த நிலைக்கு காரணம்

  • @ravindranathkokki
    @ravindranathkokki Před 5 lety +6

    Very good one. India is progressing in the right direction. Keep up your good work. And thanks for your hard work.

  • @sekarng7021
    @sekarng7021 Před 5 lety +39

    வேலை செய்யாமல் நிறுவனத்தை கெடுக்கும் கொள்ளைகூட்டம் அதன் கூட்டாளி கம்யூனிஸ்ட்.

  • @buthipriyan3872
    @buthipriyan3872 Před 5 lety +121

    ஓபி அடிச்சி! ஓபி அடிச்சி! ஊதீ போயிட்டானுங்க, இப்ப போய் வேலைய விட்டுட்டு(VRS) நியாயமா சம்பாதிக்க சொல்றீங்களே அண்ணா!!!!!🤣🤣

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 Před 5 lety +1

    மாணவர்கள்தான் எதிர்காலம். அவர்களுக்கு சொல்வதுதான் நல்லது.அவர்களும் இதை பின்பற்றுவார்கள் என நம்புவோம். ஏனெனில் எதிர்காலமே அவர்கள்தான். நல்ல பதிவு.வாழ்க நீர்.

  • @ThePremkumar87
    @ThePremkumar87 Před 5 lety +18

    About 4g spectrum.
    BSNL was given 4g spectrum way before auctions was conducted.
    It was because of huge loss they were facing , unable to pay the employee salary...they gave the spectrum back to govt and got 6000 crores and paid the salary to employess.
    Only in 2018 end they got back the 4g spectrum by paying back to govt.
    Adding to the info.
    The 4g band they got is 2500mhz band ..I e known as WImax Technology. Introduced by BSNL way before a decade. 4g was introduced first by BSNL in India..but not through mobiles..thorough broadband modems and dongles. It even reached villages. But unlike 4g LTE it's not portable and can't be used in mobiles. 2500 mhz provides only data connectivity and no voice calls. Leading to failure in BSNL 2500 mhz WImax 4g launch. Adding to that due to hell lot of corruption made by beloved leader Central Chennai MP Dayanidhi maran + employees strength and poor service caused BSNL downfall.
    Even now govt can save BSNL from downfall if they want. But that required huge effort from govt, investment.
    They have to restructure their whole organisation with young generation like Airtel and JIO.
    Almost all the rural areas are covered in India by BSNL only (towers are build through our money ) and not by any network. Even now Airtel and Vodafone pays rent to BSNL to use their 2g services in rural areas..
    BSNL has 100 percent connectivity across India , every hook and corner. It's just that the technology is not upgraded.
    Better offers , 5g adoption at faster pace , restructuring the organasiation will help BSNL survive this crisis.

  • @brahm1952
    @brahm1952 Před 5 lety +41

    Over staffing is major issue in State Govt and Central Govt. Added to this Unions create havoc. Communists first &foremost assignment is start union and create labor problems.

  • @arulvennishraj4896
    @arulvennishraj4896 Před 5 lety +59

    ரொம்ப அழகா எடுத்து சொன்னிங்க அண்ணா இத மாரி தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா உங்க மூலமா நெரயா விஷ்யம் தெரிஞ்சுகலாம்

  • @princelyamirthasamy7804
    @princelyamirthasamy7804 Před 5 lety +7

    You are correct bro.. I was applying broadband connect in Ponmalai, Trichy. My father went many times to apply a connect. Simply they don't give good customer service. Still i didn't get it, almost from 2 years before to till now.
    Now only i come to know 1.54 lac employees in BSNL. OMG, where is proper service or customer friendly?

  • @mail2shail2008
    @mail2shail2008 Před 5 lety +34

    Who are those dislikers... Never come again to maridhas port.. You have no role here..

    • @divakarb7986
      @divakarb7986 Před 5 lety +18

      Dislike pottavallam DMK or Seeman oda thambigala irupanga.😁😁😀😁

    • @selvarangans2967
      @selvarangans2967 Před 5 lety +1

      Good disciple.. Fascism thrives

  • @legendrams548
    @legendrams548 Před 5 lety +19

    BSNL is incompetent.
    Doordarshan Tamil telecasts good shows but is very laid back. Even if new employees try to introduce new technology, doordarshan officials doesn't like to bring about changes to move ahead in technology and quality of presentation.

  • @sakthivelpandian4414
    @sakthivelpandian4414 Před 5 lety +123

    முழுக்க முழுக்க உண்மை , Bsnl சர்வீஸ் ஆமை வேகம்

    • @malathykrithigaivasan3740
      @malathykrithigaivasan3740 Před 5 lety +11

      Bro இவங்க வேகம் ஆமை வேகம் கூட கிடையாது. அதை விட slow.

    • @baskarangovindharaj5661
      @baskarangovindharaj5661 Před 5 lety

      vegam illaina koota poruthukkalam , oruthanukkum poruppu illa

    • @ravarma25
      @ravarma25 Před 5 lety

      Amai vegathukku karanam yenna.. Jio, airtel kadan evlo irukku.. Ana govt banks avangalluku loan tharanga, bsnl ku illa.. Mudhalidu podama eppdi service thara mudiyum.. Bsnl 4g vangikka vendiyadhu thana solringa.. Govt nadadhura company vandiravendiyadhu yarru...company la service irudha thana customer ku panna mudiyum.. Worjers kittayum problem irukku.. Ana govts(bjp, cong) kitta problem ah illa idhukkum avangalukkm samandhame illanu solradhu evlo muttl than...oru pakkatha mattum pakkadhinga look both sides

    • @illuminatifrever
      @illuminatifrever Před 5 lety

      @@ravarma25apadingala sir ?3G service vechu neenga enna sathichinga ?Ippo 4g ku varinga ?JIO airtel loan vangina katta vendiathu avanga than ,Neenga loan kattlana katta vendiathu govt ,Govt kasu enga varum ?Tax increase panna vendi irrukum ?Bsnl intha varusam mattum vaangiya kadan 6600 crores neenga ithu bsnl annual balance sheet patha theriyum ,Chumma vaiyila vada sudanthinga

    • @VSRSRANJITH
      @VSRSRANJITH Před 5 lety

      அதுக்கு JIO ku 4G சிக்னல் குடுக்குறதுக்கு முன்னாடி government நெட்வொர்க் BSNL ku 4G சிக்னல் குடுத்துருந்த ஆமைக்கு பதிலா முயல் வேகத்துல நெட்வொர்க் speed இருந்திருக்கும்....

  • @j.sureshkumar6709
    @j.sureshkumar6709 Před 3 lety +2

    உண்மையை தெளிவாக சொன்ன மாரிதாஸ் அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @jayakumarraam
    @jayakumarraam Před 5 lety +5

    சார் சொல்லிட்டாரு... நேர்மையான அரசு ஊழியர்கள் எல்லாரும் தூக்கு போட்டு சாவுங்க... இந்தியாவுல பிறந்ததே தப்புட சாமி...

  • @அஸ்வத்தாமன்

    Sir .... நீங்கள் எவ்வளவு கத்துனாலும்....உண்மையை சொன்னாலும் *மக்கள்* புரிந்து கொள்ளப் போவது இல்லை.....
    இந்நிலை எப்போதுதான் மாறுமோ....
    கம்யூனிஸ்ட் தொழிற்சங்கள் இருந்தால் இந்தியா *வீழ்வது* உறுதி

    • @musicmate793
      @musicmate793 Před 5 lety +1

      U r correct

    • @beindiandieindian2417
      @beindiandieindian2417 Před 5 lety +2

      First I & my members realised after maridas videos and voted for BJP.. And now I am insisting my friends and relatives to see his videos... Now they are also changed.... Let's us help people to come to understand the truth! Jai hind!

  • @biju.v.c4903
    @biju.v.c4903 Před 5 lety +27

    Super sir.. Neengal Sonnathu 100% Unmai Sir.. Rombe Nanri.. 🙏🙏🙏🙏🙏

  • @bharathiselvam16
    @bharathiselvam16 Před 5 lety +53

    இங்கு Dislike செய்தவர்கள் எல்லாம் BSNL ஊழியர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    • @ValvilOri9
      @ValvilOri9 Před 5 lety +3

      Correct aa soninga!

    • @ragunathj9499
      @ragunathj9499 Před 5 lety +7

      DMK matrum saimonin thambigalum adanguvar😂🤣

    • @jibin133
      @jibin133 Před 5 lety

      Hello... Net speed increase pani nalla offer kodutha pothum...
      1yr la Ella loss control panikalam

    • @musicmate793
      @musicmate793 Před 5 lety

      Thanks BSNL (communist). Iabor only disliked

    • @sureshkp6917
      @sureshkp6917 Před 5 lety

      Na BSNL employee kidayathu. BSNL user. Na video va dislike panen. BSNL matha networks vida nalla iruku enaku entha prachanayum illa. Suma kurai soldrathukene kelambiruvanunga ivanunga. Vela vetti illatha vetti pundainga

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Před 5 lety +8

    அரசு தொழில் சங்கங்கள் அனைத்தையும் தடைசெய்யவேண்டும் அல்லது அனைத்து அரசு ஊழியர்களையும் சீருடை பணியாளர்களாக ஆக்கி தொழில்சங்க உரிமையை பறிக்கவேண்டும்

  • @srikrishnans6489
    @srikrishnans6489 Před 5 lety +14

    Yes, BSNL gives worst service in both landline and cell services. Customer care worst. Arrogant reply and no care attitude even if one personally went to the office.

  • @applehotful
    @applehotful Před 5 lety +7

    To all BSNL employees : Dont expect for salary. All we can give is 1 meter rope. Use for the right purpose and make India peaceful.

  • @umaraman6219
    @umaraman6219 Před 5 lety +2

    Sri Maridossji
    ஒவ்வொரு வீடியோவும் அட்டகாசம்

  • @bangalorefashiontailor2235

    அருமையான பதிவு மக்களே புரிந்து கொள்ளுங்கள் இந்தப் பதிவு அனைத்தும் உண்மை நன்றி நன்றி நன்றி

  • @007ebot
    @007ebot Před 5 lety +21

    Some BSNL officer say when A Raja become telecom minister. He did 2G scan and bsnl had 40000 crores in it account after Raja came to power this amount become zero he looted this amount in the name of marketing.

  • @vinothkumar8893
    @vinothkumar8893 Před 5 lety +35

    Superb explanation bro well done

  • @sampathkumarsrinivasan450

    நீங்கள் சொல்வது உண்மை. உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை மற்றும் சம்பளம் ஆகியவற்றுக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பதில்லை.

  • @deepanchakravarthy8888
    @deepanchakravarthy8888 Před 5 lety +1

    நன்றி. சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

  • @drdran86
    @drdran86 Před 5 lety +3

    u have started pointing the real facts amongst people.
    I am sharing ur videos with my friends......gud job

  • @sskofficialchannel
    @sskofficialchannel Před 5 lety +3

    🤔🤔🤔
    👌👌👌

  • @birdsfly259
    @birdsfly259 Před 5 lety +14

    private companies care about customer satisfaction than government

  • @kishorekannan1953
    @kishorekannan1953 Před 5 lety +30

    BSNL customer care call panna ...ayyo.. U get very harsh,rude, impatient,impolite replies to customer issues... Inefficient service...

  • @rajinivijaykumar.2173
    @rajinivijaykumar.2173 Před 5 lety +13

    Super brother..ரெம்பத்தெளிவா சொன்னீங்க....
    Salyut for you brother...

  • @dearvenky
    @dearvenky Před 5 lety +45

    இதயும் ஒரு பத்து சொச்சம் பேர் டிஸ்லைக் பன்னிருக்கான் பாரு! நீங்கெல்லாம் நல்லாவருவேங்கடா...

    • @divakarb7986
      @divakarb7986 Před 5 lety +10

      Dislike pottavallam DMK or Seeman oda thambigala irupanga.😁😁😀😁

  • @nagatubein
    @nagatubein Před 5 lety +1

    Perfect explanation of current state of BSNL. Corruption by them is the reason for their state. From lines man to engineer all were corrupt. No reason for them to be employed by govt. Good job Mr Maridas

  • @selvaraj8286
    @selvaraj8286 Před 4 lety +1

    ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தையும் இப்படி அலசி ஆராய்ந்து அவைகளில் லட்சனத்தை தோலுரிக்கும் வேண்டும். மக்கள் வரிப்பணம் காப்பாற்ற படவேண்டும்.

  • @s.p.velayutham3036
    @s.p.velayutham3036 Před 5 lety +3

    You are doing wonderful job by educating..well informing people in this democracy what these publications and media failed to do so.....Every points in all your Videos are excellent....By avoiding repetition make the length within 10 minutes to reach more viewers.

  • @leoviswa
    @leoviswa Před 5 lety +11

    Super explanations, plz provide the link to see the facts and figures website which you have collected to authenticate your explanation.👍👍

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 Před 5 lety +5

    Excellent sir. All government sector industries should be privatised.

    • @umaraman6219
      @umaraman6219 Před 5 lety

      Privatization is not a panacea for all ills. All we have to ensure is make the govt sector profitable n its employees accountable.

  • @rajamanickhamponnusamy8812
    @rajamanickhamponnusamy8812 Před 5 lety +33

    Dear maridoss please analyse Tamilnadu budget from 1967 allotment including central aid rgnyd and expenses on roads water storage ebrenewable will give the status of the politicians and Tamilnadu development

  • @blackmask2188
    @blackmask2188 Před 5 lety +6

    Jio கடன் = 3.5 லட்சம் கோடி ...
    So முதலில் Jio-வ இழுத்து மூட சொல்லுங்க மாரிதாஸ் அண்ணா....அய்யோ அய்யோ😢 3,50,000 கோடி கடனா?....எல்லாமே நம் மக்கள் bank-ல போட்ட பணம்😢...

  • @buvaneswaranpadmanabhan3254

    Thanks for giving us the real fact

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Před 5 lety +1

    அரசு நிறுவனங்கள் கேடுகெட்டுப் போவதற்கு அரசு - ஊழியர்கள் என இரு தரப்பிலும் பொறுப்பின்மை லஞ்சம் ஊழல் இவை காரணமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 Před 4 lety +2

    நன்பரே தாங்கள் மேலும் தமிழ்நாட்டின் TNEB நிறுவனம் பற்றி புள்ளி விபரங்களுடன் பதிவிடவும் அவசியம் மக்களுக்கு புரிதல்வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @govindarajans1328
    @govindarajans1328 Před 5 lety +31

    Awaiting for Air India & jet Airways Video.

  • @sriram233
    @sriram233 Před 5 lety +51

    Pls tell about Air India loss bro.

  • @SATHISHKUMAR-bn5qv
    @SATHISHKUMAR-bn5qv Před 5 lety +1

    மிக மிக அருமையாக புரிய வைத்திங்கள் நன்றி"அன்னா

  • @shreeman6343
    @shreeman6343 Před 5 lety +2

    அருமை மாரிதாஸ்.... உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @balakrishnanrm3738
    @balakrishnanrm3738 Před 5 lety +3

    Why BSNL has not updated to 4G service. When BSNL is managed by Government who is responsible for BSNL Problems. What are the corrective actions taken by the telecom ministry. When Kalanithi Maran was Minister of Telecom he has reduced the tariff and increased the customer base.

    • @arulnid
      @arulnid Před 5 lety

      This is wat he has to answer

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 5 lety +5

    சார் இது எனது அனுபவம். நிறைய பேருக்கு இப்படி கிடைத்திருக்கும். லேண்ட் லைனே அரைகுறையா தான் சர்வீஸ் இருக்கும். நான் வேற அப்ப இண்டர்நெட் இணைப்பு வாங்கி விட்டேன். ஒரு மாசம் நல்லா இருந்துச்சி. அப்புறம் பாத்தீங்கன்னா. 15 நாளைக்குத்தான் வரும். இடையில் ஏதோ எவனோ ஒயரை நோண்டிப் புடுவான். இது சரியாக 15 நாள் ஆயிடும். அப்புறம் பில் தெளிவா வந்துடும்.600 லிருந்து 720 வரை கட்டியிருக்கேன் சார்.
    ஆபீசுக்கு நடையா நடப்பேன். முக்கியமாக சொன்னா யாருமே அதிகமாக இருக்க மாட்டாங்க. இருக்கிறவங்க மனு கொடுத்துட்டு வர வேண்டியதுதான். இப்படியே போச்சு.
    ஏன் சார் தொந்தரவு செய்யறீங்க பேசாம ஏர்டெல், செல் இப்படி போக வேண்டியது தானே என்று அலுத்து கொள்வார்கள். அப்போ இந்த 3ஜி' 4ஜி வசதி எல்லாம் இல்லை. லேண்ட் லைன் மட்டும் தான் வேகம் அதிகம் .அதுவே வேகம் 100 அதுக்கு மேலே இல்லை.
    அங்கே புது சா வேலைக்கு சேர்ந்த ஒரு பொறியாளர் போன்ல பேசிக்கிட்டு இருக்கார். நான் கவனிப்பதை அவர் பார்க்கவில்லை. அவர் சொல்றார். இங்கே சும்மா தான் இருக்கேன். ஏதோ பழைய போன் எப்பவாச்சும் வரும்.அதுவரை வேலை இல்லைனு . எப்படி எனக்கு இருந்திருக்கும். கேட்டா சார் இன்னைக்கு வர முடியாது நாளை வர்றேன் இப்படித்தான் அவர் சொல்லி இருப்பார். வயிறு எரிகிறது சார் இப்பவும் இவர்களை பார்த்தால்.
    அலுவலகத்து வெளியே நோட்டீஸ் போர்டு இருக்கும் அங்கே கவனித்தால் இவர்களது சம்பளம் மற்றும் வேலை சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இது மட்டுமே அதிகமாக இருக்கும்.. ஏதோ நீண்ட பதிவாக இது இருக்கலாம். மாரிதாஸ் சார் சொல்ல சொல்ல பழைய கோபமெல்லாம் பொங்கி வந்துட்டு து அதனால தான். நல்லாவே இருக்க விட மாட்டானுங்க இந்த தொழிலாளர் சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள்.இவர்களை பார்த்தாலே கோபம் பொத்துக்கிட்டு வரும். பட்டுனு கேட்பேன் அதனாலே அதிகம் என்னிடம் வச்சுக்க மாட்டார்கள்.
    அப்பாடா இப்பதான் மனபாரம் இறங்கிட்டு.

  • @user-we4fe1mu7b
    @user-we4fe1mu7b Před 5 lety +1

    உங்கள் சிறந்த பனி தொடர என் பனிவான வணக்கம் நற்பவி அன்பரே

  • @pandiyarmedia
    @pandiyarmedia Před 5 lety +2

    நான் ஒரு மாணவன் ஜியோ நிறுவனம் பொதுதுறை வங்கிகளில் வாங்கிய 1.25 லட்சம் கோடி மக்கள் பணத்தை பற்றி சொல்லவே இல்லையே maridass

  • @thiruvonamthirunaal6468
    @thiruvonamthirunaal6468 Před 5 lety +29

    ஒன்று BSNL ஐ இழுத்து மூட வேண்டும் அல்லது தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்.

    • @musicmate793
      @musicmate793 Před 5 lety +1

      Moodu vizha is the best way possible

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Před 5 lety +1

      முதல்ல அதை செய் முட்டாள் இனம்

    • @selvanneela7283
      @selvanneela7283 Před 5 lety

      👌

    • @DanielGopinath
      @DanielGopinath Před 5 lety

      BSNL huh ipdi run panna karanamea, atha moodanum ila thaniyar maiya paduthanum than. One year Gio, world famous aguthuna, ivlo varusama BSNL onum agama irukuna karanam enna? even BSNL ku tha network athigam. Management matha Govt. Kekka mudiyathu. But BSNL huh moodanum nu solrathu, Once upon a time all are BSNL customer tha. 2G spectrum ku inum olunga result varala. Verum data va vachitu matum pesana pathathu. Intentions are important.

  • @p.amirthalingam9038
    @p.amirthalingam9038 Před 5 lety +8

    உங்களை போல அறிவார்ந்த வர்கள் தலைவராக வர வேண்டும். உங்களைப் நேரில் பார்க்க தோன்றுகிறது

  • @Mk-fn3ws
    @Mk-fn3ws Před 5 lety +20

    இந்த வீடியோவ பாக்கனும்னு கூட அவசியம் இல்லை அண்ணே . இதுக்கு முழு காரணம் ஊழியர்கள் தான் அவங்களோட சங்கமும் தான்

  • @ramkrishnan6878
    @ramkrishnan6878 Před 5 lety +32

    Boss one more information bsnl staffs and other government employees using bsnl connection in our whole country with concessions price.because of this too bsnl goes down

  • @ganesanmeera2325
    @ganesanmeera2325 Před 5 lety +14

    அருமை.
    ஆனால், BSNL ல் மட்டும் தான் கட்டணங்கள் குறைவு .
    மறைமுக கட்டணங்களும் இல்லை.
    பிற கம்பெனிகள் பணத்தைப் பிடுங்கி தான் வளர்ந்துள்ளன.
    ஆனால், தரம் உயர ர்த்தி, ஊழியர்களையும் குறைத்தால் BSNL உயரலாம்.

  • @r.karthikeyanr.karthikeyan3241

    Super super sama speach

  • @josephponniah8982
    @josephponniah8982 Před 5 lety +2

    Good speech. I think you are a defensive advocate for BJP Government and an offensive advocate against trade unions.Thanks

  • @arunprakash972
    @arunprakash972 Před 5 lety +17

    இவர்களின் சேவையால், நான் வெளியேரினேன்....
    They dont rectify more of my problems.

  • @jananianand2117
    @jananianand2117 Před 5 lety +29

    Inga yaravathu maridhass bro va pathirukingala...???life la 1 dy avathu intha manusana pathiranu...maridhass fan da

  • @srivishnusrimurugan1946
    @srivishnusrimurugan1946 Před 5 lety +1

    மாரிதாஸ் நீங்கள் ஒருவேளை விஷ்ணுவின் அவதாரமா இருப்பிங்களோ? உங்களை பார்க்கும்போது எனக்கு விஷ்ணுவை நேரில் பார்ப்பதுபோல் தோன்றுகிறது. ஏனெனில் ஆரம்பத்தில் உங்கள் கருத்துக்களை மட்டுமே ரசித்த நான் இப்போது உங்கள் பேச்சையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்

  • @sabarinathan154
    @sabarinathan154 Před 4 lety +2

    B S N L பின்னடைவுக்கு காரணம். நிர்வாக திறமை இன்மை தான்.

  • @kishorem2692
    @kishorem2692 Před 5 lety +3

    Really I agree with your point sir
    Ur study about every thing is really great sir