எப்படி இருந்த BSNL, இப்போ! I நேரடியாக 5G? I 4 கிமீ வரிசையில் நின்ற மக்கள் I ஆ.ராசா Vs. தயாநிதி I

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • எப்படி இருந்த BSNL, இப்போ! I நேரடியாக 5G? I 4 கிமீ வரிசையில் நின்ற மக்கள் I ஆ.ராசா Vs. தயாநிதி மாறன் I
    #BSNLHistory #RIPIndianTelecom #FindFacts #BSNL
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, CZcams, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Komentáře • 235

  • @Cauvery360
    @Cauvery360  Před 4 lety +5

    Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe to Maayam Studios 👉 czcams.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
    For Viewers Attention - BSNL provide 4G service for few circles only.... Not in full pledged 4G service... So its like unavailability of 4G service.

    • @pitchandia7632
      @pitchandia7632 Před 4 lety

      மக்கள்
      Bsnl சேவையை அறிந்துள்ளார்கள்.

  • @lnmani7111
    @lnmani7111 Před 4 lety +67

    BSNL நிறுவனம் இந்த நிலைக்கு காரணம் அரசியல் வாதிகள் மட்டுமே காரணம் அல்ல. அதன் ஊழியர்களும் காரணம் என்பதை நாம் உணரவேண்டும். சர்வீஸ் மற்றும் பராமரிப்பும் மிகமோசம் !

    • @PVMUTHU
      @PVMUTHU Před 4 lety +1

      100 % unnmai

    • @sanjaikumarc1534
      @sanjaikumarc1534 Před 4 lety +1

      இப்படியே கருத்து போட்டு இருக்க வேண்டிய தான் சீமானுக்கு ஓட்டுப் போடுற நாடு முன்னேறும்

    • @demon_sandy240
      @demon_sandy240 Před 4 lety

      Sure dude .bsnl has 199 broadband plan but none of the workers give it because they wonth get more on that plan

    • @resubramn1
      @resubramn1 Před 4 lety

      A high time present govt appoints a judicial commission on mana vinakal get the report punish the offenders, publicise among population sothat the party can be eliminated from india.should be done in short time.

    • @rajum5805
      @rajum5805 Před měsícem

      80‌ ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள்

  • @jaishankar3630
    @jaishankar3630 Před 4 lety +34

    BSNL ஊழியர்கள் தான் காரணம்

  • @36ty
    @36ty Před 4 lety +33

    2006 to 2010 இருண்ட காலம்னு சொன்னீங்க அப்போது அமைச்சர் தயாநிதி மாறன், ராசா னு சொன்னீங்க அப்புறம் ஏன் அவர்கள தப்பு சொல்ல முடியாது னு சொல்றிங்க நண்பா

    • @Karthik-ds4eo
      @Karthik-ds4eo Před 4 lety +10

      கோவாலு என்னைய மாதிரி தைரியமான ஆளா இருந்தா பரவாயில்ல. கொஞ்சம் பயந்தவன் தான!
      இன்னார்தான் சொன்னா பின்னாடி பிரச்சனை வரும்னு பயப்படுறான்.

    • @gunabalan682
      @gunabalan682 Před 4 lety +3

      Question Vera level...

    • @GopiGopi-pn5qi
      @GopiGopi-pn5qi Před 4 lety

      @@Karthik-ds4eo ஹா.. ஹா.. ஹா...

  • @muthumaileru9364
    @muthumaileru9364 Před 4 lety +22

    2G அஅலைக்கற்றை ஊழலை சொல்லாமலும், அதகபடியான ஊழியர்களை பணியமர்தியதையும், தயாநிதிமாறன் SUN TV Network-க்கு BSNL - ஐ இலவசமாக பயன்படுத்தி 500 கோடிக்கு நஸ்டம் ஏற்ப்படுத்தியதையும் சொல்லாமல் விட்டது ஏன் என்று புரியவில்லை.

    • @anandbaskar5734
      @anandbaskar5734 Před 4 lety +1

      👌👍✔️

    • @asaasincreedgamer6608
      @asaasincreedgamer6608 Před 4 lety +2

      Payam than vera enna

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Před 4 lety +1

      Muthu Maileru தயாநிதிமாறன் உழளை பற்றி காவேரி நியுஷ்ல போட்டா.ஆட்டோல வந்து தொம்சம் பன்னீடுவாங்ஙே.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 4 lety

      தனியார் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளின் கூட்டு சதி

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před 4 lety +32

    எல்லாம் ஈழதுரோக காங்கிரஸ் திமுக மற்றும் சுயநல இடதுசாரி அரசு அதிகாரிகளால் நாடு நாசமானது.

    • @haswanthsk7428
      @haswanthsk7428 Před 4 lety

      Appo.. 4G kudukka sollunga namma Modi kitta

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Před 4 lety

      Haswanth SK இனிமே 5ஜிதான்.

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Před 4 lety

      Haswanth SK 2ஜி3ஜி யவே நாசம் பன்னிட்டானுக இந்த இடதுசாரி சோம்பேரிக.இதுல 4ஜி வேறயா.நாசமா நாறீடும்

  • @ஜோக்கர்
    @ஜோக்கர் Před 4 lety +4

    BSNL இன்னும் டவர் கிடைக்க மாட்டிக்கு அப்புறம் எங்கிருந்து நெட் கிடைக்குறது

  • @user-yk3cl3fh9z
    @user-yk3cl3fh9z Před 4 lety +4

    ஆமாங்க 2004 ல ஒரு மிகப்பெரிய நிறுவனம் பிஎஸ்என்எல் இந்த நிறுவனம் ஒரு சிம்கார்டு காக ஒரு மைல் தூரம் வரிசையாக நிற்கும் மக்கள் அப்படியே 2004 அப்பொழுது வோடபோன் ஏர்டெல் இந்த இரண்டு கம்பெனிகளும் மிக வீழ்ச்சியை சந்தித்தது அப்பொழுது இரண்டு சிங்கங்களும் இன்று பெரிய அளவிற்கு இடத்தைப் பிடித்துவிட்டது இதுதான் உண்மை மாறன் ராசா இருவரும் வந்தபிறகுதான் பிஎஸ்என்எல் அழிவை சந்தித்தது இது என்னால் அடித்துச் சொல்ல முடியும்

    • @anandbaskar5734
      @anandbaskar5734 Před 4 lety

      💪👌👍 தைரியமாக உண்மை கூறுகின்றீர்கள்

  • @dheeshkumar75
    @dheeshkumar75 Před 4 lety +4

    எப்போ வருது 5G இப்போ ஒழுங்கா 4G கூடுக்க சொல்லுங்க ஏனா நான் BSNL CUSTOMER தான் NETயே கிடைக்கல

  • @tamilbalan2521
    @tamilbalan2521 Před 4 lety +3

    பதிவு துறை, வருவாய் துறை இப்போது அரசு கையில் தான் இருக்கிறது, எங்கே சிறப்பாக செயல்பட சொல்லுங்கள் பார்ப்போம்.
    எனக்கு தெரிந்து, அரசு நிறுவனங்கள் எல்லாம் ஊழலுக்கு தான் வழி வகுக்கும், தனி நபர்கள் கொள்ளை அடிக்கவே உதவும்.மீதம் இருக்கும் அரசு நிறுவனங்கள் அணைத்தையும் தனியார் மயமாக்கப்பட வேண்டும்

  • @rajeshganesan1968
    @rajeshganesan1968 Před 4 lety +4

    Govts plan to send out all inefficient employees via VRS and add IITans other skilled educated Techies into its growth will really be fruitful. We will wait and see. :)

  • @அஸ்வத்தாமன்

    10G கொண்டுவந்தாலும் BSNL வளர்ச்சி பெறுவது.... மிகவும் கஷ்டம்
    ஏனா அரசு (BSNL) ஊழியர்களின் *பணிப்பற்று* அப்படி 😁😁😁😁......!!!
    அப்போ ஆண்ட *திமுக* *காங்கிரஸ்* ...அரசு (Bsnl) ஊழியர்களின் சம்பளத்தை மிக மிக அதிகப்படித்தியது.....!!

  • @Brahmaraja
    @Brahmaraja Před 4 lety +18

    அரசு நிறுவனம் சரியாக இல்லை என்றால் அது முழுக்க, முழுக்க அரசின் தவறுதானேயன்றி வேறில்லை.

    • @sachinajith3850
      @sachinajith3850 Před 4 lety +1

      சேவையில் தரம் இல்லையென்றால் ஆசை குறை கூறுவதா.

  • @JAYCSTV
    @JAYCSTV Před 4 lety +1

    வளர்க Bsnl ஆதரவு அளிக்கும் மக்களுக்கு சிறப்பாக சேவை அளிக்கவேண்டும் ஊழியர்கள் சேவையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் அப்போதுதான் தரம் உயரும்

  • @ravichandranpa962
    @ravichandranpa962 Před 4 lety +1

    ஒரு அரசு நிறுவனத்தை முன்னேற வைக்க வேண்டிய பிரதமரே தனியார் நிறுவன நெட்வொர்க் கு விளம்பரம் பன்றார் னா அப்புறம் எப்படி அரசு நிறுவனத்தை மேம்படுத்த முடியும்

  • @yasinmohd9636
    @yasinmohd9636 Před 4 lety +1

    ஒரு அரசு பேருந்து ஒரு தனியார் பேருந்து ஒரே கிராமத்துக்கு போகனும். இரண்டு பேருந்துக்கும் நேரம் வித்தியாசம் வெரும் 5 நிமிடம் தான் இப்ப என்ன பிரச்சனைன்ணா 5 நிமிடம் முன்னால போகவேண்டிய அரசு பேருந்து 5 நிமிடம் பின்னால போச்சு அப்போ தனியார் பேருந்து அனைத்து சீட்டையும் வாரிகிட்டு போய்டாண். இதே நிலைதான் BSNL நிலையும். இதைகூட புரிஞ்சிக முடியாதா சார் எல்லாம் எல்லாருக்கும் தெரியும் நமக்கென்ன இதுதாண் நம் நாட்டின் நிலை போதுமா

  • @user-tu2fb5ut7j
    @user-tu2fb5ut7j Před 4 lety +7

    இன்னும் எங்க ஊர் ல நோ சிக்னல் தான்

  • @manjunathradhakrishnan8912

    Reasons for BSNL's present status
    1. All the governments didn't show any interest in improving the Company.
    2. BSNL's efficiency was very low because of the previously stated reason.
    3. Like Dayanidhi Maran and A. Raja (the DMK ministers) made use of BSNL only feather their caps. (Refer Neera Radia Tapes)
    4. The Public Relations Officers (Many) didn't take the customer complaints seriously.
    5. The PROs were kn own for their inhumane approach to customers, young and old.
    6. Even now I get mobile messages for my landline charges rather late. They are dated and sent after the due date.
    But one thing good was only BSNL landlines were operational during 2015-16 floods in Chennai It is necessary for Modi 2.0 to support preferentially BSNL while introducing 5G. They have a very good network as well as staff who have undergone a changed and favourable mindset.

  • @easyaccess7638
    @easyaccess7638 Před 4 lety +6

    Bsnl வருமானம் fulla ஆஹ் government staffkkae கொடுத்துட்டா
    முதலீடு யார் காசுல பண்ணுவாங்கலாம்

  • @maruthappillai
    @maruthappillai Před 4 lety +10

    bsnl வீழ்ச்சிக்கு ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகள்...

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Před 4 lety +6

    பிஎஸ்எல் வேலை செய்தவர்கள் சரியில்லை. அரசும் ஆதரிக்க வில்லை. இனி மேலே 5ஜி இல்லாமல் மேலே வருவது கடினம்.நீங்கள் அருமையாக விளக்கினீர்கள்.

  • @manickarajm.manickarajanad9984

    சரியான அமைச்சர்கள் இந்த இலாக்காவை கவனிக்கவேண்டும்.கிராமங்களுக்கு பிராட்பேண்ட் சேவை இல்லாததால் கிராமபள்ளிகளில கம்ப்யுட்டர் வசதிகள் இல்லை பள்ளி"கல்வி சரியில்லை.

    • @shanmuganathan.6644
      @shanmuganathan.6644 Před 4 lety

      அரசு பள்ளிகளுக்கே BSNL கட்டண சேவை தான் வழங்குகிறது.

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 Před 4 lety +1

    எனக்கு திருநெல்வேலி
    இப்போதும் Bsnl வேலை
    செய்ய வில்லை .

  • @user-vy9kw3gx4z
    @user-vy9kw3gx4z Před 4 lety +1

    கவர்மென்ட் நடத்துற ஏலத்துல
    BSNL கலந்துக்க கூடாதுன்னு
    சொன்னது முதல் தவறு அங்க ஆரம்பிச்ச பிறச்சனை இன்னும் முடியல

  • @manickarajm.manickarajanad9984

    பிராட்பேண்ட் சேவை சரியில்லைஶ். .தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளம் எக்சேனச் சரியாக இயங்காமல் தணடமாக சம்பளமாக வாங்கி வருகிறார்கள்.உதாரணமாக அந்த எக்சேனச் க்கு உட்பட்ட பலகிராமங்கள் கேபிள்இருப்புஇல்லை சொல்லி 6மாதங்களாக சரிவர இணைப்பு இல்லை;அருங்குளம் கிராமத்தில் நான் அனுபவித்தேன்.நிறைய பணம் செலவு செய்து வெறுத்துவிட்டேன்.தூத்துக்குடி தலைமை அலுவலகமும் இன்னும் என்பணத்தை திருப்பி தரவில்லை.

  • @thanikesan.balasundaram7237

    இன்றும் நான் BSNL தான் பயன்படுத்தேறன்

  • @santhoshravichandran8260
    @santhoshravichandran8260 Před 4 lety +2

    They need to sign Network operation contract with Ericsson or Nokia just 6 moths is enough to normalize the network

  • @manistrong6590
    @manistrong6590 Před 4 lety +2

    1. All
    2.sure, highly
    3.no
    4.yes
    5.vaipilla raja

  • @assetcpropertymanagement2591

    Please remove Google plus link.
    It is already closed.

  • @jonjohan7830
    @jonjohan7830 Před 4 lety +1

    No Doubt D M K And Jio And option 4

  • @mahamurugesh692
    @mahamurugesh692 Před 4 lety +3

    2002 banl SIM card rate 999rs

  • @suresh143da
    @suresh143da Před 4 lety +3

    4 th question only correct. Yes

  • @Lightbornindark
    @Lightbornindark Před 4 lety

    4. yes

  • @GovindRaj-sp3mu
    @GovindRaj-sp3mu Před 4 lety

    Bsnl is real great,

  • @kamsrajan8888
    @kamsrajan8888 Před 4 lety

    Bsnl இந்த நிலைக்கு அரசுதான் முழு காரணம்.

  • @madhan1448
    @madhan1448 Před 4 lety +6

    Bsnl அதிகாரிகளின் அலட்சியம்.
    கொஞ்சம் அந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன் பென்ஷன் தொகையை கொஞ்சம் வீடியோ போடுங்க

  • @thangavelthangavel1180

    தனியார் லாபம் அடைய ஆளும் அரசும் அமைச்சர் +அரசின் கொள்கையை முடிவு இதில் சுப்ரீம் கோர்ட் தலை இடாது +ஆள்பவர௫க் ஆம் போடும் மிக மிக உயர் அதிகாரிகள் (( அரசு மட்டும் காரணம்) )

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Před měsícem

    Modi மற்றும் நிர்மலா சீதாராமன் அவர்கள் 87000 கோடி ஒதுக்கி bsnl புத்தியுர் பெற்றுவிட்டது. 4G implement செய்தால் போதும். 80 கோடி customer joint செய்வார்கள். வாழ்த்துக்கள் மோடி & நிர்மலா சீதாராமன்

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Před 4 lety +1

    5G 1GB 300 rupees only City ku matum than implement panuvanga engala maathiri vilage irukuravangalauku panna maatanga ana jio panuvanga

  • @naveenkumaromegtech
    @naveenkumaromegtech Před 4 lety +2

    Bsnl has 12 crore customers.with more tower with 3g itself bsnl can provide 20 mbps speed try to concentrate on that 3g max speed is 60mbps

    • @sachinajith3850
      @sachinajith3850 Před 4 lety +1

      பி.எஸ்.என்.எல் 5 கே.பி. பீ.எஸ் கூட கிடைக்கவில்லை.

    • @naveenkumaromegtech
      @naveenkumaromegtech Před 4 lety +1

      @@sachinajith3850 they are not interested in improving their network

    • @sachinajith3850
      @sachinajith3850 Před 4 lety

      @@naveenkumaromegtech நீங்கள் எப்படி 20 எம்.பி.பீ.எஸ் முதல் 60 எம்.பி.பீ.எஸ் வரை தகவல் கொடுக்கிறீர்கள்.

    • @naveenkumaromegtech
      @naveenkumaromegtech Před 4 lety

      @@sachinajith3850 3g has full speed up to 60 mbps with good network coverage no one network is giving good coverage they are using 3g &4g for namesake with 4g we should get at least 120mbps speed we are getting only 20-25 mbps all govt and private players are cheating us by providing low speed we just fall for the 4g brand name not interested in knowing our true right.

    • @sachinajith3850
      @sachinajith3850 Před 4 lety

      @@naveenkumaromegtech நீங்கள் சொல்வது சரி நண்பரே இந்தியாவில் சாத்தியமில்லை மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம்.

  • @senthamilselvan3508
    @senthamilselvan3508 Před 4 lety

    Namma nattula all deperment ,first increases private , government support private

  • @manikandanblitpaiyan4350
    @manikandanblitpaiyan4350 Před 4 lety +5

    2g ஊழல் பற்றி கூறவும்

  • @Khalith.user-2.
    @Khalith.user-2. Před 4 lety

    yes

  • @palanitamizh
    @palanitamizh Před 4 lety +6

    2G ஊழல் ...

  • @vishnuentps
    @vishnuentps Před 4 lety +2

    4 உண்மை என்று கூறுகிறார்கள்

  • @Longtermisbestinstockmarket

    இன்னும் bsnl ஊழியர்கள் திருந்தவில்லை....கஸ்டமர்களை மதிப்பதில்லை....

  • @kathirvel5863
    @kathirvel5863 Před 4 lety

    Network problem நெறைய இடத்துல கெடைக்காது

  • @kandassamy007
    @kandassamy007 Před 4 lety

    Now also call drops and no signal 😁

  • @mysteryworld6622
    @mysteryworld6622 Před 4 lety

    4. Yes

  • @amarnathamarnath2609
    @amarnathamarnath2609 Před 4 lety

    Neega pesum vitham miga arumy 👌👌👌

  • @Fortunehunter619
    @Fortunehunter619 Před 4 lety +1

    oru broad band connection request pana yena scene potinga da dai

  • @bselvarayan
    @bselvarayan Před 4 lety

    இந்தியாவையே தனியார்மயமாக்க படும்போழுது
    BSNL/MTNL ஏன் தனியார் மயமாக்க் கூடாது. இதில் வேருசிந்தனைக்கு இடமேது.

  • @naveenop4389
    @naveenop4389 Před 4 lety

    Bsnl 3g is best

  • @shravanabala
    @shravanabala Před 4 lety +1

    Bro one doubt who is saleing 5g first tel

  • @cuvijayvarma5597
    @cuvijayvarma5597 Před 4 lety

    4g சீக்கிரம் கொண்டு வராமல் போனது என் என்றால் இப்போது எல்லோரும் 4g போன் வைத்துள்ளனர் அதில் இந்த சிம் போட்டா நேரடியாக பயன்படுத்தி கொள்ள முடியாது இதுதான் காரணம்

  • @Rajukumar-iq6nw
    @Rajukumar-iq6nw Před 4 lety

    Good 👍

  • @krishnanananthasubramanian5046

    Now we are facing same problem we are unable to get tower now

  • @kumaresan.6909
    @kumaresan.6909 Před 4 lety

    Bsnl ஊழியர்களும் மத்திய அரசாங்கமும் தான்.. காங்கிரஸ் ஆட்சி யில தான் வீழ்ந்தது சரி.. ஏன் Bjp ஆட்சி 6 வருசமா நடக்குது இன்னும் ஏன் bsnl வீழ்ந்தே கிட்கு.. இரண்டு ஆட்சியும் ஒரு பேருந்தில் செய்கிற பயணம் தானா????

  • @rraj300
    @rraj300 Před 4 lety

    Compare to government schools.. You get all your answer.....

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 Před 4 lety

    Though BSNL has not earned lot of TAX government has enjoyed from pvt companies and general public and hence today they are ready to pay the retrichment paymenta

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před 4 lety +3

    The rules and regulation are stupid

  • @hariselvamuthuk
    @hariselvamuthuk Před 4 lety

    2G 3G இல்லாத ஜியோ நிறுவனம் நேரடியாக 4G வாங்கும் பொழுது.
    2G 3G வைத்துள்ள BSNL நிறுவனம் நேரடியாக 5G வாங்க முடியாதா??

  • @anandisha3167
    @anandisha3167 Před 4 lety

    தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது விரும்புகிறார்கள்

  • @kavinkumar1850
    @kavinkumar1850 Před 4 lety

    all 3 options and extra other cellphone companies

  • @gkvhariprakash5314
    @gkvhariprakash5314 Před 4 lety

    4 வரிசைத உன்மை

  • @sibivenkateshs
    @sibivenkateshs Před 4 lety +5

    Bsnl loss reason:congress,bjp not reason
    Bsnl loss dmk minister rasa,
    Dmk is main for loss

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Před 4 lety +2

      Bro!,
      It was only Dayanidhi Maran who misused BSNL to grow his SUN network!.
      A.Rasa, earned a lot &grew DMK, through 2g scam!.
      But unfortunately everybody blames the present Government for the failure of BSNL!.

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Před 4 lety

      @Kiran Kumar Bro!.
      Government institutions can not do business in a profitable way!.

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 Před 4 lety

    உண்மை தான்

  • @senthamilselvan3508
    @senthamilselvan3508 Před 4 lety

    Modi ,ambani, Raja,thayanithi maran

  • @Lightbornindark
    @Lightbornindark Před 4 lety

    தலைவர்கள்

  • @mahendranmahe8045
    @mahendranmahe8045 Před 4 lety +1

    from 2016 bsnl not provide good service ,worker not work propperly ,....

  • @subash003
    @subash003 Před 4 lety

    All credits to modi.......................

  • @madhesha5616
    @madhesha5616 Před 4 lety +1

    All are 4gily
    Bsnl want direct 5g

  • @perumu0711
    @perumu0711 Před 4 lety

    5G laum kalanthukka povathilla because not joining previous 3G & 4G tenders

  • @eagleramesh5804
    @eagleramesh5804 Před 4 lety

    No:5 y? Derakta 5g konduvara mutiyaatha? Idia 2g to 4g derakta tha vanthuchi. BSNL yaa 3g to 5g varakudhathu?

  • @user-nj2oe7mz4h
    @user-nj2oe7mz4h Před 4 lety

    3 no

  • @samkrip6922
    @samkrip6922 Před 3 lety

    Politicians only

  • @selva7021
    @selva7021 Před 4 lety

    Net very slow

  • @sivabalaji3444
    @sivabalaji3444 Před 4 lety

    1 மக்கள்

  • @santhosh3549
    @santhosh3549 Před 2 lety

    Jio

  • @superman-ho9cg
    @superman-ho9cg Před 4 lety

    Airtel vodafone idea la irundhu konja % commission thatti vitangana sign podama delay panradhuku officers ready ah irukamatanga nu sona.. Adha kolandha kuda nambadhu

  • @BBM9189
    @BBM9189 Před 4 lety

    Nitchayam oruthar karanama iruka mudiathu, thalaivar, amaichar, athigarigal ivargal anaivarumae sammantham pattu iruka vendum. Oruthar mattum thappu panna easya therinjidum, antha thuraiyai sernthavarae kaattikoduthu viduvargal, aaga ithu nitchayam koottu kalavani thittam.

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 Před 4 lety

    Sir whatever it may because of Congress they were charging abnormal and forced us to go out , they were not allowed to implement any schemes. Even now MTNL never announce any scheme. Today also there is No private operate to sell this Sims wherein we have to go to their office and stand in queue, which we do not have any time

  • @sivarajan1951
    @sivarajan1951 Před 4 lety

    4G BSNL speed super Tiruchi

  • @eswarapandi5458
    @eswarapandi5458 Před 4 lety

    Cm and PM

  • @swasthiknivas5794
    @swasthiknivas5794 Před 4 lety

    4th, answer is "yes"

  • @kumarasamyulaganathan8470

    It is the jio which is the maim culprit who wants to make monopoly of the telephones. He is the main reason to hinder the speedy decision. On cleating service prmotional activities. I am of the view tha mr. Modhi is prompting only jio. Thr latest decision by the govt to sell the public sector shates to the public is baded on selling BSNL and Cellonrs share. Any way Modhi seems to leaning towards jio.

  • @user-zm5wx8bi9d
    @user-zm5wx8bi9d Před 4 lety

    எதை எடுத்தாலும் உழல் லஞ்சம்

  • @tn55pandiyanadu56
    @tn55pandiyanadu56 Před 4 lety

    மூன்று பேரும் தான் காரணம்

  • @sky_tube0
    @sky_tube0 Před 4 lety

    Mela oru i button kuduthu kelunga bro

  • @endran008
    @endran008 Před 4 lety

    மோடி JIO

  • @sridevidevi1537
    @sridevidevi1537 Před 4 lety

    Modi and ampani group than BSNL alivuku kaaranam

  • @techchaiyi85
    @techchaiyi85 Před 4 lety

    All government services

  • @a.mohamedasif4762
    @a.mohamedasif4762 Před 4 lety

    4G Coverage + Big data plans. 5g so expansive 5g mobile + 5g plans high . Give better 4G .

  • @josephjosephjosephfernande1268

    Facke SIM card.

  • @tamilnews2257
    @tamilnews2257 Před 4 lety

    why should i stand in line to get paid service from BSNL. They are not doing me favour. They didn't realise customers create revenue and salary for them. For simple complaints, they took soo long, so i switched to private amd now my mobile, broadband, DTH, everything is private. Private, at least call me and ask me what is the is issue? and try to solve. There should be more private players, so we can choose one if other is not providing good service than wasting tax payers money on these low quality services. Except police and defence rest all should be private.

  • @hemalathavenkatraman1676

    Thaniyaaridam panam vaangiya arasu oozhiyargalai vealaiyaivittu thookki avargalukku endha benefitsum kidaikkaamalum, seidha thappukku siraiyiladaikkanum. Arasu oru seerthirutthamo, sattamo, alladhu thurai saarndha vishayangalil theermaanangalai konnduvara ninaitthaal andha thuraiyil vealai seigira uyar adhigaarimudhal kadainilai oozhiyarvarai anaivaraiyum ore idatthirkku varavaitthu oworuvaridamum seal and signature pettrapirage avargalai veliyil vidanum. Kaiyezhutthu poada marukkum adhigaariyin vealaiyai appozhudhe paritthu veettukku anuppanum. Makkalukku seavai seivadhudhaan arasupadhavigall irukkiradhu. Padhaviyai thanadhu sondha vishayatthirkku muraikedaaga payanpadutthum nabargallai padhaviyilirundhu appurappaduttha veanndum. Ippadi oworu thuraiyaiyum nearadiyaaga ore idatthil koodavaitthu koappugalil kaiyezhutthittu arasaanaigall udanadiyaaga niraiveattranum. Andhandha thurai saarndha mandhirigall amaichargall munnilaiyil nadakkanum.

  • @vijayprakashmechanical6953

    1,அமைச்சர்கள்

  • @vigneshravi3399
    @vigneshravi3399 Před 4 lety +1

    1. Bsnl sarivadiya karanam 4g illathu thaan. Athi kodukathathu BJP modi govt jio vin valarchiku.
    2. Private sector growth kaga bsnl ah sell panna nenikuranga.
    3.bsnl revival plan amount ah central govt kuduka porthu illa. Bsnl property ah sell panni govt um eduthutu bsnl kum kooduka poranga.
    4. Bsnl properties thaan bsnl oda Back bone. So atha sell pannita bsnl ah easy ah close pannidalaam. Athu thaan bjp govt plan. Bsnl telecom related property jio ku thaan sell pannuvanga.

  • @My_status_Today
    @My_status_Today Před 3 lety

    Urukke therium thayanithi maran thaan

  • @mahesh123kumar2
    @mahesh123kumar2 Před 2 lety

    Video leantha nalla illu illunu illukuringa.nadila add வேற நல்ல வருமானம் தன் உங்களுக்கு