ஒரே முறை தான் Orey Murai Thaan Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2023
  • Singers : T. M. Soundararajan and P. Susheela
    Music by : K. V. Mahadevan
    Female : Orae murai thaan
    Unnodu pesi paarthaen
    Nee oru thani piravi
    Orae mayakkam ammammaa
    Podhum podhum
    Yen ini maru piravi
    Female : Orae murai thaan
    Unnodu pesi paarthaen
    Nee oru thani piravi
    Orae mayakkam ammammaa
    Podhum podhum
    Yen ini maru piravi
    Female : Orae murai thaan…
    Female : Vaanam paartha boomiyin melae
    Mazhaiyena vizhundhaayae
    Male : Neelam pootha vizhighalinaalae
    Nee enai azhaithaayae
    Female : Vaanam paartha boomiyin melae
    Mazhaiyena vizhundhaayae
    Male : Neelam pootha vizhighalinaalae
    Nee enai azhaithaayae
    Female : Vasantha kaala pookkalin melae
    Vandena amarndhaayae
    Male : Amarndha vandu parandhu vidaamal
    Aasaiyil anaithaayae… ohohoho
    Male : Orae murai thaan
    Unnodu pesi paarthaen
    Nee oru thani piravi
    Orae mayakkam ammammaa
    Podhum podhum
    Yen ini maru piravi
    Male : Orae murai thaan…
    Female : Kaalaiyar tholai thaedi maghizhndhaal
    Kaadhal suvaiyaagum
    Male : Kanni pennin kannadi vizhundhaal
    Kallum malaraagum
    Female : Aa…aaa….aaa…..
    Kaalaiyar tholai thaedi maghizhndhaal
    Kaadhal suvaiyaagum
    Male : Kanni pennin kannadi vizhundhaal
    Kallum malaraagum
    Female : Pollaa manadhil aasai pugundhaal
    Pozhudhum kadhaiyaagum…
    Male : Pullaanguzhalil kaattru nuzhaindhaal
    Pudhuppudhu isaiyaagum… ohohoho
    Female : Orae murai thaan
    Unnodu pesi paarthaen
    Nee oru thani piravi
    Male : Orae mayakkam ammammaa
    Podhum podhum
    Yen ini maru piravi
    Both : Orae murai thaan
    Unnodu pesi paarthaen
    Nee oru thani piravi
    M…mmm…mhum…
    M…mmm…mhum…mm…mm…
    பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
    இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
    பெண் : ஒரே முறைதான்
    உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா
    போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி
    பெண் : ஒரே முறைதான்
    உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா
    போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி
    பெண் : ஒரே முறைதான்
    பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே
    மழை என விழுந்தாயே
    ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே
    நீ எனை அழைத்தாயே
    பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே
    மழை என விழுந்தாயே
    ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே
    நீ எனை அழைத்தாயே
    பெண் : வசந்த காலப் பூக்களின் மேலே
    வண்டென அமர்ந்தாயே
    ஆண் : அமர்ந்த வண்டு பறந்து விடாமல்
    ஆசையில் அணைத்தாயே…..ஓஹோஹோ
    ஆண் : ஒரே முறைதான்
    உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா
    போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி
    ஆண் : ஒரே முறைதான்
    பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்
    காதல் சுவையாகும்
    ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
    கல்லும் மலராகும்
    பெண் : ஆ……ஆஅ……ஆஅ….
    காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்
    காதல் சுவையாகும்
    ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
    கல்லும் மலராகும்
    பெண் : பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
    பொழுதும் பகையாகும்
    ஆண் : புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
    புதுப்புது இசையாகும்
    பெண் : ஒரே முறைதான்
    உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஆண் : ஒரே மயக்கம் அம்மம்மா
    போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி
    இருவர் : ஒரே முறைதான்
    உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ம்……ம்ம்ம்ம்…..ம்ஹும்…..
    ம்….ம்ம்ம்…..ம்ஹும்…..ம்ம்…..ம்ம்…
  • Hudba

Komentáře • 102

  • @jeyanthimurali2123
    @jeyanthimurali2123 Před rokem +35

    இரண்டு பேரும் தனிபிறவிதான்🙏🙏

    • @moutainlover
      @moutainlover Před rokem

      மிகச் சரியாகச் சொன்னீர்கள் .. தமிழர்கள் அனைவரையும் சொக்க வைத்து ஆட்சியைப் பிடித்த தனிப்பிறவிகள்

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +15

    There is no actor so beautiful as mgr till date.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +18

    என்றும்.சமூக.வலை.தளம்.கள்.புரட்சித்தலைவர்.ஆக்ரமித்து.வழி.நடத்தி.வருகிறார்.

  • @user-lk3co6qn7q
    @user-lk3co6qn7q Před 4 dny

    Arumai
    Thalaivan. Thalaivi
    Padal action❤❤👋👋🙏

  • @schinnaduraisdurai9613
    @schinnaduraisdurai9613 Před rokem +24

    அருமையான பாடல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் நடித்த பாடல் கலரில் சூப்பர்

  • @duraisamy_.
    @duraisamy_. Před měsícem +1

    இவர்களைப் போல் ஒரு பிறவி இனி யாருக்கும் கிடைக்காது மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளனர்❤❤❤

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +10

    புரட்சி.தலைவர்.mgr.உலக.சாதனை.படைத்தார்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 10 měsíci +6

    "வசந்த கால பூக்களின் மேல் வண்டு என அமர்ந்தாயே." Super 👌

  • @salilnn6335
    @salilnn6335 Před rokem +17

    Beautiful song.
    Colourful & Joyful 🥰👌
    Handsome MGR 🙏 Beautiful Jayalalitha ♥️
    TMS & Susheela 🌟 super 👍

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 Před 10 měsíci +8

    அற்புதமான கவிதை வரிகள் கிறங்க வைக்கிறது

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +20

    Mgr. ஸ்டைல்.யாருக்கு.வரும்.அழகு.அதிசயம்.

    • @jayabalanr481
      @jayabalanr481 Před 9 měsíci +1

      Rajini stands number one for style and none in tamilnadu to succeed Rajinikanth in Tamil cinema this fact was accepted by all and he has proved this in his recent release jailer.as regards mgr is number in personality and colour noone in tamilnadu sofar beats mgr with regard to personality.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +21

    இசையா இசைச்சாரலா
    பாடலா காதல் பாடப்புத்தகமா
    தாலைவரா ,தலைவியா,
    வானம் பார்த்த பூமியின் மேல் மழையாய் வந்தவர்கள் , ஏழையின் தெய்வங்கள்
    புரட்சித் தலைவரின் கருப்பு வெள்ளை காட்சியை
    கலர்புல் ஆக்கி கலக்கினீர்கள் நன்றி மேலும் கேவிஎம் அவர்கள் கிட்டாரை மி தக்க விட்டு விட்டார் பாடலில்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +11

    Mgr. அம்மா.ஆஹா.அழகு.அதிசயம்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem +20

    தங்கத் தலைவா ❤️ நீங்கள் அதிசய பிறவி தான்

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 Před rokem +14

    This song very famous beautiful & wonderful. Musics amazing .Honorable CM's MGR &JAYA MAM. World famous Couples. They had gave excellent dance performance. MGR Simply lift Jaya mam as a young baby . Many more natural beauty . So many times in my teenage I saw the picture . Thanks

  • @ramachandranvelayutham7006

    Mgr song super colour nice mgr great

  • @user-ex3cj9kn8y
    @user-ex3cj9kn8y Před měsícem

    இந்த அருமையான பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்

  • @palanisamykandhasamy7787

    சுறு.சுறுப்பின்.மறு.பெயர்.m.g.ராமச்சந்திரன்.சாகா.வரம்.பெற்றவர்.

  • @thangasamy7629
    @thangasamy7629 Před rokem +10

    கலரில் அருமை.

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 Před rokem +4

    Our Honorable both CM'S ROMANTIC SONGS gives energy and reliefs our life pain sadness. Thanks

  • @gdmkel473
    @gdmkel473 Před rokem +3

    கலரில் பார்க்க ரொம்ப சூப்பர் 👌👌👌

  • @dhinakarannatarajan4538
    @dhinakarannatarajan4538 Před 4 měsíci +1

    அம்மம்மா,அழகான பாடல் வரிகள் ❤❤❤❤

  • @kaviyar792
    @kaviyar792 Před 3 měsíci +1

    Azhagu....😊

  • @thiagarajanr6042
    @thiagarajanr6042 Před rokem +10

    Mgr and Jayalalitha love song rs. very super and lovely

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +48

    Mgr. போல்.வெற்றி.பெற்றவர்.யாரும். இல்லை.

  • @shylendher.singhshylu9416
    @shylendher.singhshylu9416 Před 3 měsíci +1

    My mgr very beautiful and attractive amazing hero no one again born this world like mgr. My mgr living my heart

  • @MegaSunspark
    @MegaSunspark Před 8 měsíci +2

    PS & TMS ❤

  • @muralitharank1736
    @muralitharank1736 Před rokem +11

    Melodious duet of handsome pair.

  • @rajendranr974
    @rajendranr974 Před rokem +7

    Lovely song 🙏🙏🙏

  • @chandranerer1255
    @chandranerer1255 Před měsícem

    Super song

  • @palanisamykandhasamy7787

    அம்மா.வின்.நடனம்.அருமை.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +11

    இனிய பாடல் 1966

  • @sunduararajanGRaju
    @sunduararajanGRaju Před rokem +6

    Midia music அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
    எம்.ஜி.யாரின்,நான் ஆணையிட்டால் பட, பிறந்த இடம் தேடி வரும் பாட்டு, நாடோடி பட, உலகம் எங்கும் ஒரே மொழி, பாட்டுகளை நேயர்களுக்கு பரிசு அளிக்க வேண்டுகிறேன்.

  • @shanmugasundaramsundaram9114

    காளையர் தோளை தேடி மகிழ்ந்தால் காதல் சுவையாகும் - என்ன ஒரு கற்பனை வரி -சபாஷ்
    சோ ஷண்முகசுந்தரம் -கோவை 16

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 Před rokem +3

    Excellent in colour

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se Před rokem +7

    இந்த பாடலில் ஜெயலலிதா வைவிட எம்ஜிஆர் இளைய வராக இருக்கிறார்

  • @KarthikKarthik-bx5rs
    @KarthikKarthik-bx5rs Před rokem +4

    My favourite song

  • @velmurugan5518
    @velmurugan5518 Před rokem +4

    My favorite song's

  • @mnisha7865
    @mnisha7865 Před měsícem

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 1.6.2024

  • @jayabalarchunan5364
    @jayabalarchunan5364 Před rokem +3

    Super super cute

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +3

    ஒரே முறைதான் இந்த பாடலை கேட்டேன்.. நீங்கள் ஒரு இசைப்பிறவி .. அம்ம்மா சுசிலாம்மா.. இந்த இனிமை போதும் போதும்... இன்னும் ஏன் எனக்கு மறுப்பிறவி .‌..
    நீங்களும் சௌந்தரராஜனும் வானம் பார்த்த பூமி போல் உங்கள் கானம் கேட்க காத்திருக்கும் எனக்கு இசை மழைபொழியும் இந்த பாடலின் இனிமை...
    மகாதேவனின் பேஸ் கிட்டார் அதிரும் தாளத்தில் உடலழகுடன் ஒட்டிய ஆடையின் அழகில் ஆடி மக்கள் திலகம் எம்ஜிஆரையும் என்னையும் மயங்க வைத்த செல்வி ஜெயலலிதா...
    போதும் போதும் உங்களின் இந்த இனிமையை அனுபவித்த எனக்கு இந்த பிறவி ஒன்றே போதும்...
    காதலர்கள் வண்ணம் பாடிய உங்கள் தமிழின் அழகை அனுபவித்த எனக்கு அடுத்த பிறவி வேண்டாம் கவிஞரே ...

    • @parasuramanc9432
      @parasuramanc9432 Před 4 měsíci +1

      Parasuraman எம் ஜி ஆர் ஜெயலலிதா நடிப்பு நடன அசைவுகள் என்னைகிறங்கவைக்கிறது

  • @amalapaul930
    @amalapaul930 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super super song

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +3

    Awesome amazing song lyrics excellent dance lovelmusic

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +32

    எம்ஜிஆர் அப்பாவும் ஜெய லலிதாவும் எவ்ளோ அழகானப்பொருத்தமான ஜோடி 💑!!!!!!!! என் அப்பாப்பாட்டுக்களைப்போல தித்தூப்பானப்பாட்டுக்கள் எவனுக்கு இருக்கு ?!?!என் அப்பாவின் அழகுமுகம் எவனுக்கு இருக்கு !நான் கொடுத்துவைத்த மகள் 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      சோடிபொரத்தம். சூப்பர். ஆனாலும் எம்ஜிஆர் க்கு வயது. அதிகம்இருந்தாலும்தெரியாது

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      உங்கள் ழ விமர்சனம் அழகு👍👍🎤🎤🌕🌕

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem

      சூப்பர் பாடல்.பூர்ணிமா மேடத்தின் சூப்பர் கமெண்ட்.👌👍

    • @babunagan6745
      @babunagan6745 Před 5 měsíci

      ❤🎉🎉

    • @ponbala64
      @ponbala64 Před 4 měsíci

      True

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +1

    சுப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤

  • @sivapandi58
    @sivapandi58 Před 10 měsíci

    அம்மம்மா செம பாடல்

  • @MegaSalvano
    @MegaSalvano Před rokem +6

    Very beautifully done👍

  • @davidva3033
    @davidva3033 Před 6 měsíci

    MGR & JAYALALITHA always the SUPER STARS.👍

  • @nandhinidevi7454
    @nandhinidevi7454 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc Před rokem +5

    HD பிரிண்ட் கலக்குது

  • @BeemaragM
    @BeemaragM Před 2 měsíci

    இதுபோன்றபெருத்தம்இனியாருக்குவரும்

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @KapZoom
    @KapZoom Před 9 měsíci

    Pazhaiya paadalgal kurippaaga MSV, KVM paadalgaLai paaduvadhu oru thani sugam!!! 🤗🤭!!!

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Před 8 měsíci +4

    பாடலாசிரியர் யார் என்று
    தெரியவில்லை...
    புல்லாங்குழலில்
    காற்று நுழைந்தால்
    புது புது இசையாகும்
    ச்சே....என்ன வரிகள்?
    எண்ண வரிகள்...!
    அருமை...

    • @krishnadoss8751
      @krishnadoss8751 Před 8 měsíci

      இந்த பாடல் இயற்றியவர் கவியரசு கண்ணதாசன்

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 Před 7 měsíci

    TMS avl. At a different level for singing this song

  • @manicrazy872
    @manicrazy872 Před rokem

    Super

  • @manivannanmanivannan8296

    MGR🎉

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před rokem +3

    👍🏻

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Před rokem +3

    ஆண்மயில்.பெண்மயில்

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před rokem

    ❤❤❤mgr great👏👏👍

  • @muruganjana5992
    @muruganjana5992 Před 8 měsíci

    Suber❤

  • @karunanithikaruna9844
    @karunanithikaruna9844 Před 10 měsíci

    Good songs old

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul Před 4 měsíci

    ❤❤❤

  • @somasundaramnadarajamani2468

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zenithltd1
    @zenithltd1 Před měsícem

    MGR has Che Guevara inspired look with beard and cap.

  • @prabhakar2972
    @prabhakar2972 Před rokem

    என்றென்றும் MSV & வாலி,

    • @balamurugan271991
      @balamurugan271991 Před 11 měsíci

      Music- k v mahadevan
      Lyrics- kannadasan
      See the desciption and wikipedia.
      Kindly delete ur comment.
      Its an insult to great kv mahadevan and kannadasan to miscredit.

    • @prabhakar2972
      @prabhakar2972 Před 11 měsíci

      @@balamurugan271991 சகோ- அக்கருத்து பொதுவான கருத்து, இப்பாடலுக்கான கருத்து அல்வ, திரைஇசைத்திலகம் எங்கள் ஊரைச்சேர்ந்தவர் - கிருஷ்ணன்கோவில்,

  • @meenan9283
    @meenan9283 Před 3 měsíci

    😭😭

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před měsícem +1

    அருமைஅரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NakkeeranSethu-tm5ey
    @NakkeeranSethu-tm5ey Před 9 měsíci

    Thilak ring finger

  • @tomjerry6677
    @tomjerry6677 Před 11 měsíci

    35 mm il andru azhaghana mughanghaly bavathodu rasithom.indru 75 mm digital lil ghora munghaly kaanum nilayiku ,vulgharaana padalghal varighaly kaetkum avala nilyku thalla pattu vittom.

  • @user-je4rp6dy4g
    @user-je4rp6dy4g Před 6 měsíci

    வெற்றி,.. மூன்றெழுத்து.... எம். ஜி. ஆர்.... மூன்றெழுத்து....

  • @kandanvallar6054
    @kandanvallar6054 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @mdb81755
    @mdb81755 Před 2 měsíci

    ஏன் இந்த படங்களை தேவர் colour il எடுக்க வில்லை

    • @mdb81755
      @mdb81755 Před měsícem

      செருப்பால அடிக்கணும்

  • @user-ux3kf4cz5s
    @user-ux3kf4cz5s Před 6 měsíci

    Waarisu illaatha mooooothaevi sakkiliyan.

  • @meenan9283
    @meenan9283 Před 4 měsíci

    💛🤍 All brothers and sisters welcome to Congress and DMK Jai Next PM Rahul Gandhi Jai Next CM Muthuvel Karunanidhi stolen anna India kutane vallum Jai sri ram Next PM Rahul Gandhi Sri Rama jayam 💙🌳🌻🌹🌹🖤❤️🤍💚

  • @angureshu2076
    @angureshu2076 Před 7 měsíci

    ரஜினிகாந்தும் ஐஸ்வர்யாராயும் நன்றாக ஆடி பாடி நடித்திருக்கிறார்கள்

  • @sekarbabu713
    @sekarbabu713 Před 11 měsíci

    நடிப்பில் சிவாஜி தான்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem

    ஒரே முறைதான் இந்த பாடலை கேட்டேன்.. நீங்கள் ஒரு இசைப்பிறவி .. அம்ம்மா சுசிலாம்மா.. இந்த இனிமை போதும் போதும்... இன்னும் ஏன் எனக்கு மறுப்பிறவி .‌..
    நீங்களும் சௌந்தரராஜனும் வானம் பார்த்த பூமி போல் உங்கள் கானம் கேட்க காத்திருக்கும் எனக்கு இசை மழைபொழியும் இந்த பாடலின் இனிமை...
    மகாதேவனின் பேஸ் கிட்டார் அதிரும் தாளத்தில் உடலழகுடன் ஒட்டிய ஆடையின் அழகில் ஆடி மக்கள் திலகம் எம்ஜிஆரையும் என்னையும் மயங்க வைத்த செல்வி ஜெயலலிதா...
    போதும் போதும் உங்களின் இந்த இனிமையை அனுபவித்த எனக்கு இந்த பிறவி ஒன்றே போதும்...
    காதலர்கள் வண்ணம் பாடிய உங்கள் தமிழின் அழகை அனுபவித்த எனக்கு அடுத்த பிறவி வேண்டாம் கவிஞரே ...

  • @nandhinidevi7454
    @nandhinidevi7454 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajakala2309
    @rajakala2309 Před 11 měsíci

    Super song