Aayiram Kannukku (Male) ||ஆயிரம் கண்ணுக்கு || T. M. Soundararajan ||

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2018
  • ஆயிரம் கண்ணுக்கு || Aayiram Kannukku (Male) || Singer(s) : T. M. Soundararajan || Music : M. S. Viswanathan ||Lyrics :Kannadasan || Directed : Pa.Neelakandhan || Movie : Oru Thaai Makkal(1971) ||Starring: M. G. Ramachandran,J. Jayalalitha || Love Melody H D Song
  • Krátké a kreslené filmy

Komentáře • 160

  • @sukumarp5311
    @sukumarp5311 Před rokem +22

    நான் சின்ன வயதிலிருந்தே மிகவும் விரும்பிய பாடல்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +14

    *... MGR மட்டுமே மக்கள் பல்ஸ் ஐ பிடித்து பார்த்து, அதன்படி படம் எடுக்க தெரிந்த ஒரே நடிகர் & தலைவர், அஷ்டாவதாணி ...*

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před 3 měsíci +8

    ❤❤❤ "கருப்பு வெள்ளை" யில் அமைந்திருந்த போதே இவ்வளவு ஈர்க்கும் பாடல்கள் எத்தனை காலம்ஆனாலும் இனிமை தான்..அருமை.....!!

  • @selvakumars.4246
    @selvakumars.4246 Před rokem +35

    ஆயிரம் கண்களுக்கு மட்டுமல்ல தலைவா.... கோடிக்கணக்கான கண்களுக்கு விருந்து படைத்து விட்டாய் என் தங்கத் தலைவா

  • @user-je4rp6dy4g
    @user-je4rp6dy4g Před 4 měsíci +12

    ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்... மட்டுமே உண்டு., 🙏💐🌹

  • @mrlionlion4559
    @mrlionlion4559 Před rokem +14

    இந்த அழகான ஜோடி திருமண பந்தத்தில் இணைந்திருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem

      வயது வித்தியாசம் அதிகம் திருமணத்திற்குப் பிறகு கசந்துவிடும் எம்ஜியார் அவர்கள் ஜெ வை திருமணம் செய்யாமல் இருந்தது சரியானதே.

    • @Arockiavanan
      @Arockiavanan Před 2 měsíci

      ஜெயலலிதாம்மாவின் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Před rokem +17

    அருமையான இந்த பாடலை வேறொருவர் பாடியிருந்தால் இப்போது அல்ல எப்போதும் கூட விருப்பத்துடன் கேட்க முடியாது. காசை மட்டும் பார்க்காது, கலைத்துறையை நேசித்து நல்ல பாடகரையும் பாட வைத்த தரமான தயாரிப்பாளர்களை நாம் இத்தருனும் தயங்காமல் பாராட்ட வேண்டும். அவர்கள் கஞ்சத்தனம் காட்டி இருந்தால் கொஞ்சி பேசும் இப்பாடலை நம்மால் ரசிக்க முடியுமா? அருமையான இப்பாடலை பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றி இதை ஏன் இவ்வளவு விளக்கமாக உரைக்கிறேன் என்றால், பனை மர உச்சிக்கு போக வேண்டிய பல பாடல்கள், இனிமையான இவர்கள் குரலில் பதிவாகமையால் பாதாளத்திற்கு சென்று விட்டன.

  • @sarubala3231
    @sarubala3231 Před 4 měsíci +5

    என்றும் எங்கள் தங்க தலைவர்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 11 měsíci +20

    *... தெய்வ பாடகர் TMS அய்யா தனக்குள் கிட்ட தட்ட 12 ஹீரோ க்களின் ( MGR, SSR, சிவாஜி, ஜெமினி, ஜெய் .. தொடங்கி .. 'உழவன் மகன்" படம் விஜயகாந்த் வரை ...) ... குரல்களை வைத்திருக்கிறார் ...அதுல இது தலைவர் MGR இன் அற்புதக் குரல்...*

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +21

    *... தெய்வ பாடகர் TMS அய்யா அவர்கள் சும்மா தெறிக்க விடுறார்... & இரண்டு முன்னாள் "CM கள்", MSV என்னும் "மெல்லிசை ஞானக் கடல்" & கவியரசர் என்னும் "சினிமா பாட்டின் திருவள்ளுவர்" ...*
    .*

  • @VijayKumar-vr5sx
    @VijayKumar-vr5sx Před rokem +8

    நான்இதற்க்குமுன்சோன்னேன்தலைவரைஅவர்அழகைவர்னிக்தமிழில்வார்த்தைகளைதேடியகவிஞ்ஞர்களுக்குவார்த்தைகிடைக்காமல்அமைதியாகிவிட்டனர்அவர்மடும்அழகல்லமனமும்அழகோஅழகு.நம்தலைவர்பொன்மனச்செம்மலல்ளவா.. நன்றி

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 Před rokem +19

    இருவர் நடிப்பும், ஜெ அவர்களின் நடனமும் (முக அசைவுகள், ஆஹா) அற்புதம்.எம் எஸ் வியின் மயக்கும் இசை, டி.எம். எஸ் ஸின் அமைதியான ஆனால் அவையையே கிறங்க வைக்கும் ஆண்மைக் குரல். கண்ணதாசனை சொல்ல வேண்டுமா? கவிதை, கொட்டும் கவிதை

  • @rathinavelasr1740
    @rathinavelasr1740 Před 4 měsíci +3

    பூமி உள்ள வரை MGR,jayalaitha அவர்கள் பாடல்கள் அனைத்தும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @jeyaantonymuthuv3090
    @jeyaantonymuthuv3090 Před rokem +15

    எங்க தலைவரையும் மறக்க முடியாது, TMS ஐயாவை யும் மறக்க முடியாது ---

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +23

    எம்ஜிஆர் எம்ஜிஆர்தான்.ஈடு இணையற்ற தலைவர்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +23

    ''உன் பாதத்தில் தலை வைத்து படுத்துத்திருப்பான் ..
    கண் பாவத்தில் காவியம் படித்திருப்பான் ..''..ஆஹா கவிஞர் கண்ணதாசன் காதல் எண்ணம் பாடுவதில் வல்லவர்..
    ஆயிரம் கண்களுக்கு விருந்தாகும் உன் அழகுக்கு நான் துணையில்லை என்று காதலியின் எண்ணம் மறுக்கும் பாவத்தில் பாடும் சௌந்தரராஜன்..
    நம் கண்களுக்கு விருந்தாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை சுற்றி சுற்றி ஆடி வரும் ஜெயலலிதா..
    நாஞ்சில் புரொடக்சன்ஸ் 'ஒரு தாய் மக்கள்' .. நம் கண்களுக்கு விருந்தான திரைப்படம்..

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      கண் பாவத்தில் காவியம் படித்திருப்பான் என்பதே சரி

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 2 měsíci +1

      நல் ஆரம்ப நேரத்தை வரவு வைப்பான் தன் அனுபவ ஞானத்தை சேலவழிப்பான்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +9

    *... இந்த ரெண்டு வசீகர முகங்களை பார்த்துக் கிட்டே இருந்தால், பசியே எடுக்கல, தூக்கம் வரல ...*

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +22

    இருவருக்கும் 30 வருட வயது இடைவெளி... ஆனால் சினிமாவிலும் & அரசியலிலும் கலக்கிய இப்படிப்பட்ட ஜோடியை இனி பார்க்க முடியுமா.. இருவருமே CM ஆ இருக்கும் போதே / அதே December மாதமே / கிட்டத்தட்ட இருவருமே தம்முடைய 69 ஆவது வயதில் இறந்து போனவர்கள்..இருவரும் 03 முறை Cm... குரு & சிஷ்யை ன்னா இப்படித்தான் இறப்பிலும் ஒற்றுமை இருக்கணும்...*

    • @kasim8458
      @kasim8458 Před rokem

      sorgaloga jodigal

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 Před rokem

      @@kasim8458 very very correct

    • @churchilrobin8667
      @churchilrobin8667 Před rokem

      @@sathiyamurthy6580 thanks nanbare

    • @sukumaran3998
      @sukumaran3998 Před rokem

      தவறு .. இறைவனடி சேர்ரும்பொது ‌வயது71 ‌அதுவும் ‌உண்மை இல்லை வயது அதிகம் இருக்கும்

    • @sukumaran3998
      @sukumaran3998 Před rokem

      தவற

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +18

    ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உண் கவர்ச்சிக்கு வேறு எவனையும் பார் ....நானல்ல என்று ஒதுங்கும் தலைவன் ..விருந்து வலிய வந்தாலும் விலகி செல்லும் ஆயிரத்தில் ஒருவன்...

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 lety

      காவிய நாயகி கலைச்செல்வி அவர்களின் கடைக்கண் பார்வை சொர்க்கத்திற்கு ஈடாகும். Samad samad. என்ற ஓரின சேர்க்கை கிழவன் மெண்டல் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய கேவலமான பொறுக்கி

    • @devrajkumar1030
      @devrajkumar1030 Před rokem

    • @devrajkumar1030
      @devrajkumar1030 Před rokem +1

      My tms

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +2

      ஆம் உண்மை

    • @manmathan1194
      @manmathan1194 Před 4 měsíci

      பன்றிக்கு பிறந்த துலுக்க நாய் samad. Samad. என்பவன் ஒரு மெண்டல் நாயாவான். எம்ஜிஆரின் புகழ்வதாக நினைத்துக்கொண்டு மெண்டல் பயல் போல கமெண்ட் கொடுப்பான்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +8

    Superb beautiful song and voice and 🎶 17.5.2023

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 3 lety +19

    **இப்படி ஒரு "அழகான இரக்கமுள்ள தலைவரை" & "அழகான & தைரியமான தலைவியை" இனிமேல் பார்க்க முடியுமா???**

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 3 hodinami

    ❤❤❤ MGR Santhosam mass song 💖💖💖 lovely to song MGR in MGR 🎉🎉🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +32

    மிகவும் அழகானப் பாடல்! அலைப்போல இசை எம்எஸ்வீ ! அமுதமாய் கவி! அழகனான எம்ஜிஆர் அப்பா !கம்பீரன் டிஎம்எஸ் ! அழகி ஜெய லலிதா! அற்புதமானப் பாடல் !

  • @radhakrishnansundaramani847

    அலுக்காத சலிக்காத அழகான பாடல். Fantastic song

  • @STUDIO96
    @STUDIO96 Před 3 lety +71

    பாடலை கேட்பதை விட இந்த பாடலுக்கு வந்துள்ள comments-ஐ படிப்பதில் அலாதி சுகம்....

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +14

    ற்றிஎம்எஸ்ஐயா வித்தியாசமாகபாடியுள்ளார் இந்தப்பாடலை.மக்கள்திலகம் ரொம்ப அழகாக உள்ளார்.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 3 lety +28

    **MSV கடவுளின் ஜனரஞ்சக இசை,50 வருஷம் கழிச்சு, இப்பவும் கேக்க ஆனந்தமா இருக்கு...**

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 7 měsíci +4

    பிஸ்சு, TMS ஐயாவின் பாடல் mgr மெருகூட்டியுள்ளது.

  • @radhakrishnansundaramani847

    Excellent song. TMS excelled . Wonderful

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 Před 3 lety +36

    எத்தனைமுறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @ravidranb5305
      @ravidranb5305 Před rokem +2

      கீற்று கொட்டகையில்.
      உட்கார்ந்து பார்த்து கேட்டு.
      ரசித்த பாடல்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 2 lety +16

    அவரல்ல,டீ.எம்.செளந்தரராஜன் பாடிய அசால்டான பாடல்

  • @vivekfire3213
    @vivekfire3213 Před rokem +4

    சில சொற்கள் கற்பனையாக பயன் படுத்த பட்டாலும் சில சமயங்களில் அது உண்மையாகி விடுகிறது ,புரட்சித்தலைவிக்கு
    இல்லற வாழ்க்கைஅமையாமல்
    போய்விட்டது

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +21

    *... உலகத்தில் MGR க்காக மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டது இந்த கூலிங் கிளாஸ்... வேற யாருக்கும் இது SET ஆகவே ஆகாது..."

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +4

      சூப்பர் நண்பா 👏👏வித்தியாசமான ரசிக்கத்தக்க கமெண்ட். மக்கள் திலகத்தின் பரம ரசிகன்.

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 Před 2 lety +2

      @@ravivenki நானும் தான்

    • @ravidranb5305
      @ravidranb5305 Před rokem

      @@ravivenki wàwwwwwwwwwwwwwwqq

  • @srinivasan1866
    @srinivasan1866 Před rokem +4

    அது ஒரு பொற்காலம்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 3 lety +19

    **கூலிங் கிளாஸ் போட்டவரெல்லாம் MGR சார் ஆகிட முடியாது... ஒரே MGR தான்...**

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +2

      அருமையாகச் சொன்னீர்கள். கூலிங் கிளாஸ் அணிந்த தலைவர் கொள்ளை அழகு. பார்த்தாலே பரவசம்.

  • @HaroonRasheed-bp3cn
    @HaroonRasheed-bp3cn Před rokem +5

    Great mgr song

  • @psathya7619
    @psathya7619 Před rokem +3

    Tamil cinema seida bhagyam inda maduri oru kural kidaippadarku unmaiyil deiva padagar than

  • @santhas9407
    @santhas9407 Před 10 měsíci +4

    சூப்பர் பாடல்

  • @kamlesh5308
    @kamlesh5308 Před rokem +4

    What a style walking MGR is only Super king and super star is present past future generation

  • @user-tp2ps5fs1f
    @user-tp2ps5fs1f Před měsícem

    தலைவர் பாடல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ❤❤❤

  • @kumaresann3311
    @kumaresann3311 Před rokem +19

    என்றும் நெஞ்சில் நிறைந்த பாடல்

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Před 2 lety +11

    1000 times song keettallum sallikkathu. Supper song and dance by two legends.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +1

    What a great singer TMS is!

  • @murralias694
    @murralias694 Před rokem +9

    TMS aiya is great

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +10

    💕MGR🌱💕
    💕AMMA✌💕
    💕MSV🎸💕

  • @manjunagarajan8790
    @manjunagarajan8790 Před rokem +13

    Old is always gold😍😍

  • @chandramohanchandramohan2330

    என்ன பாட்டு இது அப்ப இவரு யாராம்?அத்தை மகனோ மாமன் மகனோ உரிமை கொண்டாட!

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 2 lety +29

    டீ.எம்.ஏஸ்ஸின் அலாதியான பாடல்,அட்டகாசம்

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 Před 5 měsíci +2

    ❤ thirunavukkarasu tvn

  • @vajravele9060
    @vajravele9060 Před 2 lety +15

    அருமையான பாடல் நன்றி

  • @iyyappanudayam9076
    @iyyappanudayam9076 Před rokem +5

    சூப்பர்

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Před rokem +4

    Mgrin another best solo song

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Před 5 měsíci +1

    பார்தால்பசியேவராது. 🎼

    • @manmathan1194
      @manmathan1194 Před 5 měsíci

      அப்படி என்றால் பசி இல்லாமலே சாப்பிடுவீர்களா

  • @isharalakmal6647
    @isharalakmal6647 Před rokem +3

    Mgr and jayalalitha SUPER Jody. From Bahrain Sri Lanka jameela

  • @punnakkalchellappanminimol4887

    This evergreen song liked by my best friend who is no more now and because of him
    I repeatedly heard this song more than 2k times and still, it is continuing. The
    significance of this song for us is, that my friend was a handsome guy who always toped
    in school and college exams. Because of this one beautiful girl of respectable family
    sent him a love letter. But my friend who was keen on education, sent this song
    as his reply. In disappointment. she went to Delhi for a job, now I don't know
    her where about and her marital status etc.

  • @sekarram7847
    @sekarram7847 Před 3 lety +12

    T. M. S.. and. Mgr. Super

  • @kunarajahnadarajah6672
    @kunarajahnadarajah6672 Před rokem +8

    What a beautiful acting by the Great MGR

  • @selvarajr4869
    @selvarajr4869 Před 7 dny

    Super lovely songs

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 2 lety +4

    Enna paadal varigal yeppadithaan en thalaivanukku mattum ippadi amayutho

  • @ascok889
    @ascok889 Před 2 lety +5

    Super man MGR super woman jayalalitha

  • @anandanv138
    @anandanv138 Před 2 lety +8

    Super thalaiva

  • @amalapaul930
    @amalapaul930 Před 7 dny

    Nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 2 lety +14

    எம்ஜிஆர் பற்றி கமெண்ட் போடலாம் என்றால் எனக்கு முன்னால் எல்லாம் போட்டு விட்டார்கள்

  • @sumithrab4447
    @sumithrab4447 Před 3 lety +10

    🌹M 🌹G🌹 R super song wonderful 🌱👍👌👏🎤✍️🎶🙏

  • @indudevi9999
    @indudevi9999 Před 2 lety +10

    Wow what a song!! I was searching for it since long time. Thank you so much..from Sri Lanka 🇱🇰 ♥

  • @MalaMalaa99
    @MalaMalaa99 Před 4 měsíci

    கூலிங் கிளாஸ் சூப்பரா
    இருக்கு.நம்ம.தலைவருக்கு

  • @haridasa7281
    @haridasa7281 Před 3 měsíci

    If mgr was not shot how sweet would have been his voice later 1967.still crores of people loved him. Nobody got this much love and affection he still lives in the heart of people. People come and but makkal thilakam still lives no death can touch him only his mortal body gone 🙏

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 Před 3 lety +7

    One and only MSV,TMS& KANNADASAN.

    • @mrmarket29
      @mrmarket29 Před 2 lety

      M g r. என்ற மனிதர் மூலமே இப்பாடல் மலர்ந்து மணம் கமழ்கிறது

  • @balakumarg3901
    @balakumarg3901 Před 2 lety +7

    பாடல் அருமை

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +3

    There is a gap of thity one years difference between this pair but mgrs body's structure and makes him look like an youngster.

  • @ravichandrana.r.8248
    @ravichandrana.r.8248 Před 2 lety +8

    Evergreen song this song can be heared another 50 years

  • @VenkateshVenkatesh-bx4xw
    @VenkateshVenkatesh-bx4xw Před 2 lety +6

    Engal in Ilaya deivama

  • @DalesGuy71
    @DalesGuy71 Před 2 lety +6

    The best line is ஓஹோ ஓஹோ ஓஹோ அது நானல்ல! அது நானல்ல!!

  • @ravintharanvisumparan4852

    Here I am requesting and remembering this old is gold song title is Airam kannukku sing bye the legend bye sir tms padalakkam kannadhasan music director msv director pneelakandan padam oru Thai makkal.

  • @user-if8ox9nq2w
    @user-if8ox9nq2w Před 3 měsíci

    தலைவர் அழகே அழகுதான்

  • @user-fd4yc8si9m
    @user-fd4yc8si9m Před 6 měsíci +1

    What a sweetest song.Congrats.

  • @srinivasanramannair1220
    @srinivasanramannair1220 Před 3 měsíci

    Good song

  • @kamarajaniyyappan3450
    @kamarajaniyyappan3450 Před rokem +2

    Daily parthukonde irukkalam polirukku rendu perudaya alagum

  • @punniyamoorthisubramaniyan6608

    D.m.s.kural+m.s.v.music+
    M.g.r.dance.super

  • @senthamaraikannansenthamar5011

    supersong tms ps

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Před rokem +1

    கடலூர் முத்தையா வில் பார்த்தது

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před rokem +2

    Beautiful song by tm saundrajan

  • @senthamaraikannansenthamar5011

    Super Song

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před 3 měsíci

    Super MGR alaguraja

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před rokem +3

    Super jodi 💖💖💖

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js Před 2 lety +2

    So many time I like this song still I am seeing now'beautiful m g r and Jaya pairs very excellent

  • @anushkakumar8837
    @anushkakumar8837 Před rokem +1

    Super super 👌👌👌👌

  • @karuppiahnallapa4284
    @karuppiahnallapa4284 Před rokem +1

    I saw in melur

  • @user-bz5du7bk4u
    @user-bz5du7bk4u Před 22 dny

    🙏🙏🙏🎵👍

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před rokem +2

    Beautiful thalaivarin super hit song

  • @balathevan7916
    @balathevan7916 Před rokem +1

    Naan avanillai...

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety +2

    Cute thalaivarin beautiful song.ungalukku munnaal yaarum azhagalla

  • @SankarapandianManoharan
    @SankarapandianManoharan Před měsícem

    Ko di kankaluku vathiyar pattukulirchiyaka eruklum😁😀😃😄

  • @karuppiahnallapa4284
    @karuppiahnallapa4284 Před rokem +1

    I like very much

  • @uvaizyoosuf4445
    @uvaizyoosuf4445 Před 2 lety +1

    Marapiravi adakkanum talaivar mgr

  • @avittamsree4608
    @avittamsree4608 Před 2 lety +4

    Sooper sooper sooper.

  • @kumaraindika3134
    @kumaraindika3134 Před 3 měsíci

    Awesome

  • @user-co7gq8bh2u
    @user-co7gq8bh2u Před 2 měsíci

    தலீவரு

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 14 dny

    அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-if8ox9nq2w
    @user-if8ox9nq2w Před 3 měsíci

    4:28