PS TAMIL SONG
PS TAMIL SONG
  • 4 360
  • 2 039 362 523
கவிதை கேளுங்கள்கருவில் பிறந்தது ராகம் | Kavithai Kelungal Karuvil | #ilayaraja
Movie - Punnagai Mannan
Music - Ilaiyaraaja
Lyrics - Vairamuthu
Singer's - Vani Jairam, P. Jayachandran
பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்
பெண் : பூமி இங்கு சுற்றும்
மட்டும் ஆட வந்தேன் என்ன
நட்டம் ஓடும் மேகம் நின்று
பார்த்து கைகள் தட்டும்
பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : நேற்று என் பாட்டு
ஸ்ருதியில் விலகியதே
பாதை சொல்லாமல்
விதியும் விலகியதே
பெண் : காலம் நேரம்
சேரவில்லை காதல்
ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை
பெண் : வாய் திறந்தேன்
வார்த்தை இல்லை கண்
திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின்
சோதனை புரியுமா இவள்
மனம் இது விடுகதை
பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள்
நடனம் பாருங்கள் ஓ
ஆண் : ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம்
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
குழு : { ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம் } (2)
ஆண் : ஜகன ஜகன்ன
ஜம் ஜம் தக்கா ஜகன
ஜகன்ன ஜம் ஜம் ஜகன
ஜகன்ன ஜம் ஜம் தக்கா
ஜகன ஜகன்ன ஜம் ஜம்
பெண் : ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட ஜகம்
நடுங்க என் பாதங்கள்
ஆட
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தக்க
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தம்
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தக்க
பெண் : ஜகன ஜகன
ஆண் : தம் தம் தம்
பெண் : ஜகன தீம்த
ஜகன தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட
ஜகம் நடுங்க என்
பதங்கள் ஆட
பெண் : பாறை மீது
பவள மல்லிகை பத்தியம்
போட்டதாரு ஓடும் நீரில்
காதல் கடிதம் எழுதிவிட்டது
யாரு அடுப்பு கூட்டி அவிச்ச
நெல்லை விதைத்து விட்டது
யாரு அலையில் இருந்து
உலையில் விழுந்து துடி
துடிக்கிது மீனு
பெண் : இவள் கனவுகள்
நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட
விடியட்டும் இந்த இரவு
பெண் : கிழக்கு வெளிச்சம்
இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு
பலிக்கட்டும் இருண்டு
கிடக்கும் மனமும்
வெளுக்கட்டும்
பெண் : ஓம் ததீம் ததீம்
பதங்கள் பாட ஜகம் நடுங்க
என் பாதங்கள் ஆட ஓம்
ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என்
பாதங்கள் ஆட
Channel Links -- czcams.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG
1 -- czcams.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES
2 -- czcams.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations
3 -- czcams.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment
4 -- czcams.com/channels/ORUt_nf0G_9oREtmMePdbg.htmlvideos @PS Thenisaii
zhlédnutí: 907

Video

Vazhga Valarga Full Movie HD Songs | வாழக! வளர்க!! திரைப்பட பாடல்கள் | Pandiarajan , Sartiha
zhlédnutí 638Před 13 hodinami
#love #song #ilayaraja #hitsongs #pandiarajanhit#love #sarthi #lovesongs Vazhga Valarga Full Movie HD Songs | வாழக! வளர்க!! திரைப்பட பாடல்கள் | Pandiarajan , Sartiha 1. Song : Appodhu nalla thangaa Music : Ilayaraja Singer's : K. S. Chithra 2. Song : Eesuwaranae ...Eesuwaranae eesuwaranae Music : Ilayaraja Singer's : Malaysia Vasudevan, Ilayaraja and B. S. Sasirekha Music by : Ilayaraja 3. Song...
சின்ன வீடு சித்ரா | Chinna veedu chitra periya | Prabhu , Vivek | Ps Tamil Song #hitsongs
zhlédnutí 979Před 21 hodinou
#hitsongs #prabhuhits #prbhusong #vivekhit #viveksong #vivekcomedy #solosongs #solohits #love #lovesong #lovesongs சின்ன வீடு சித்ரா | Chinna veedu chitra periya | Prabhu , Vivek | Ps Tamil Song #hitsongs Movie - Thai Poranthachu Music - Deva Lyrics - Kalidasan Singer's - Sabesh ஆண் : குச்சி வீடு மச்சி வீடு மாடி வீடு கூர வீடு மண்ணு வீடு பளிங்கினால் வீடு செங்கல் வீடு கருங்கல் வீடு விதவிதமாய் இரு...
Jodi Nalla Jodi Idhu Song | ஜோடி நல்ல ஜோடி இது | Murali , Revathi | HD Song | Ps Tamil Song
zhlédnutí 2,3KPřed 2 hodinami
#hitsong #lovesong #sadsong #fullmoviesong #solohit #solosongs #hitlovesong #moviesong #music #murali #muralihit #ravathi #ravathihit #ravathisong #muralisong Jodi Nalla Jodi Idhu Song | ஜோடி நல்ல ஜோடி இது | Murali , Revathi | HD Song | Ps Tamil Song Movie - Chinna Pasanga Naanga Music - Ilaiyaraaja Lyrics - Gangai Amaran Singer's - Malaysia Vasudevan, K. S. Chithra ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது மாப...
பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி | Paechi Paechi -HD Video Song | Ramarajan | Mano | Ilaiyaraaja
zhlédnutí 1,8KPřed 4 hodinami
#ramarajan #mano #tamilhits #tamilculture #tamilsuperhitmovie #tamilsuperhitsong #evergreenhits #tamil பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி | Paechi Paechi -HD Video Song | Ramarajan | Mano | Ilaiyaraaja Movie - Enga Ooru Pattukaran Music - Ilaiyaraaja Lyrics - Gangai Amaran Singer - Mano Lyrics : பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி பேச்சி பேச்சி நீ அர...
உள்ளமே உனக்கு தான் | Ullame Unakkuthan | HD Songs | Ramarajan, Sukanya | Soundaryan |
zhlédnutí 2,9KPřed 7 hodinami
Movie - Gopura Deepam Music - Soundaryan Lyrics - Vairamuthu Singer's - S. P. Balasubrahmanyam, Anuradha Sriram உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன் உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குதான் பார்த்ததும் இ...
அருகமணி கருகமணி | Arugamani Karugamani | Rahman Gautami | Ilayaraaja | HD Songs |
zhlédnutí 2,1KPřed 9 hodinami
Movie - Mappillai Vanthachu Music - Ilaiyaraja Lyrics - Vaali, Gangai Amaran Singer's - Swarnalatha, Mano ஆண்:அருகமணி கருகமணி... அழகுமணி அருமைமணி... ஆயிரம் பாட்டு சொல்லிடும்... ஆனி பொன்னுமணியே... ஆனந்த தாளம் தட்டிடும்... ஆசை கண்ணுமணியே... முங்கிவந்த முத்துமணியே... தங்கநெற கொத்துமணியே... கட்டழகு கண்மணியே... பொன் மணியே... பெண்:அருகமணி கருகமணி... அழகுமணி அருமைமணி... ஆயிரம் பாட்டு சொல்லிடும்... ஆனி...
வெள்ளை மனம் உள்ள மச்சான் || Vellai Manam ||
zhlédnutí 3,5KPřed 12 hodinami
Movie - Chinna Veedu Music - Ilaiyaraaja Lyrics - Pulamaipithan Singer's - Malaysia Vasudevan, Sunandha பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால் கரைசேரும் காலம் எப்போ பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி கண்ணீரில் மூழ்குதடி வெட்கத்திலே நான் அழுக துக்கத்திலே நீ அழுத கரை சேரும் காலம் எப்போ ஆண் ...
நீ கட்டும் சேல மடிப்புல நாகசங்கி போனேன்டிகசங்கி போனேன்டி || Nee Kattum Selai ||
zhlédnutí 4,6KPřed 16 hodinami
Movie - Pudhiya Mannargal Music - A. R. Rahman Lyrics - Palani Bharathi Singer's - Sujatha Mohan, T. L. Maharajan ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரல...
Pathil Solladi Enakku 4K | பதில் சொல்லடி எனக்கு | Classical Song
zhlédnutí 1,9KPřed 19 hodinami
Movie - Manamadurai Malli Channel Links czcams.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 czcams.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 czcams.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations 3 czcams.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment 4 czcams.com/channels/ORUt_nf0G_9oREtmMePdbg.htmlvideos @PS Thenisaii
Maamiyaar Veedirukku Veedirukku HD | மாமியார் வீடிருக்கு வீடிருக்கு | Saravanan, selva | Ilayaraja
zhlédnutí 1,3KPřed 21 hodinou
Movie - Maamiyar veedu Music - Ilaiyaraaja Singer's - Malaysia Vasudevan, Arunmozhi இருவர் : மாமியார் வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு எப்பவும் தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு இருவர் : ஹெஹ்ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு குழு : வீடிருக்கு இருவர் : கதவு எப்பவும் தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு குழு : தொறந்திருக்கு இருவர் : இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு வெளியி...
Udaiyatha Vennilave Urangaatha Poonguyil 4K | உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில் |Arun Vijay,Manthra
zhlédnutí 2,7KPřed dnem
Movie - Priyam Music - Vidyasagar Lyrics - Vairamuthu Singer's - Hariharan and K. S. Chithra ஆண் : உடையாத வெண்ணிலா பெண் : உறங்காத பூங்குயில் ஆண் : நனைகின்ற புல்வெலி பெண் : நனையாத பூவனம் ஆண் : உதிர்கின்ற ஒருமுடி பெண் : கலைகின்ற சிறு நகம் ஆண் : ஸ்ருங்கார சீண்டல்கள் பெண் : சில்லென்ற ஊடல்கள் ஆண் : பிரியம் பிரியம் பெண் : ஆ…..பிரியம் பிரியம் ஆண் : ஆ…..பிரியம் பிரியம் பெண் : ஆ…..பிரியம் பிரியம் ஆண் : ...
Kadhal Sonna Kannan Avan 4K | காதல் சொன்ன கண்ணன் அவன் | Love Song | S. P. Balasubrahmanyam
zhlédnutí 1,9KPřed dnem
Movie - Manamadurai Malli(1981) Music - K.C.Swaminathan Singer - S. P. Balasubrahmanyam Channel Links czcams.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 czcams.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 czcams.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations 3 czcams.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment 4 czcams.com/channels/ORUt_nf0G_...
சிங்களத்து சின்னக்குயிலே எனக்கு ஒரு மந்திரத்தைசொல்லு மயிலே |||Singalathu Chinnakuyile||
zhlédnutí 2,8KPřed dnem
Movie - Punnagai Mannan Music - Ilaiyaraaja Lyrics - Vairamuthu Singer's - S. P. Balasubramanyam, K. S. Chithra ஆண் : ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா ஆண் : ஹோ ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மய...
மன்மதா மன்மதா ||| Manmadha Manmadha |||
zhlédnutí 3,9KPřed 14 dny
Movie - Lovely Music - Deva Lyrics - Palani Bharathi Singer's - Anuradha Sriram Channel Links czcams.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 czcams.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 czcams.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations 3 czcams.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment 4 czcams.com/channels/ORUt_nf0G_9oREtmMe...
கொக்கு பறக்குதடி ||| Kokku Parakkuthadi |||| #napoleon
zhlédnutí 3,5KPřed 14 dny
கொக்கு பறக்குதடி ||| Kokku Parakkuthadi |||| #napoleon
தேரோடும் எங்கள் பாடல் | Therodum engal song | S. Janaki | Mana Madurai Malli |4k HD Song |
zhlédnutí 2,6KPřed 14 dny
தேரோடும் எங்கள் பாடல் | Therodum engal song | S. Janaki | Mana Madurai Malli |4k HD Song |
எங்கே எங்கே பொட்டிவச்சா ||| Enga Enga Pottivacha |||
zhlédnutí 2,6KPřed 14 dny
எங்கே எங்கே பொட்டிவச்சா ||| Enga Enga Pottivacha |||
வாடி மச்சினிச்சி என் மனசு பிச்சுக்கிச்சு வாடி மச்சினிச்சி | Vaadi Machinichi #karthik #malavika
zhlédnutí 2,9KPřed 14 dny
வாடி மச்சினிச்சி என் மனசு பிச்சுக்கிச்சு வாடி மச்சினிச்சி | Vaadi Machinichi #karthik #malavika
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் || Malai Kovil Vaasalil || Rajinikanth, Meena || #ilayaraja
zhlédnutí 2,1KPřed 14 dny
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் || Malai Kovil Vaasalil || Rajinikanth, Meena || #ilayaraja
கண்ணா உன் கோவிலை தேடி | Kanna Un Kovilai Thedi | Shankar-Ganesh | Vani Jairam |
zhlédnutí 1,6KPřed 14 dny
கண்ணா உன் கோவிலை தேடி | Kanna Un Kovilai Thedi | Shankar-Ganesh | Vani Jairam |
Unnai Kaana Thudithen | உன்னைக் காணத் துடித்தேன் | Karthik, Sripriya | Love Song | Ilayaraja
zhlédnutí 3,2KPřed 21 dnem
Unnai Kaana Thudithen | உன்னைக் காணத் துடித்தேன் | Karthik, Sripriya | Love Song | Ilayaraja
ஊரையும் மாத்திக்கலாம் உன் பேரையும் மாத்திக்கலாம் இங்கு யாரை || Ooraiyum mathikalam || Sad H D Song
zhlédnutí 2,6KPřed 21 dnem
ஊரையும் மாத்திக்கலாம் உன் பேரையும் மாத்திக்கலாம் இங்கு யாரை || Ooraiyum mathikalam || Sad H D Song
Vellikizhamai Thalai Muzhuhi | வெள்ளிக்கிழமை தலை முழுகி | Ilaiyaraaja | Hit Song
zhlédnutí 2,7KPřed 21 dnem
Vellikizhamai Thalai Muzhuhi | வெள்ளிக்கிழமை தலை முழுகி | Ilaiyaraaja | Hit Song
Kaattukkuyil Paattucholla 4K | காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல | Prabhu, Sukanya | Love song |Ilayaraja
zhlédnutí 11KPřed 21 dnem
Kaattukkuyil Paattucholla 4K | காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல | Prabhu, Sukanya | Love song |Ilayaraja
Ooru Vittu Ooru vanthu 4K | ஊரு விட்டு ஊரு வந்து | Ramarajan | Malaysia Vasudevan | Ilayaraja
zhlédnutí 11KPřed 21 dnem
Ooru Vittu Ooru vanthu 4K | ஊரு விட்டு ஊரு வந்து | Ramarajan | Malaysia Vasudevan | Ilayaraja
Kaathoram Lollakku 4K | காதோரம் லோலாக்கு | Prabhu, Sukanya | Love Song | Ilayaraja
zhlédnutí 6KPřed 21 dnem
Kaathoram Lollakku 4K | காதோரம் லோலாக்கு | Prabhu, Sukanya | Love Song | Ilayaraja
Vaadipatti Mappilai 4K | வாடிப்பட்டி மாப்பிள்ளை 4K | Kusboo | Hit Song | Ilayaraja
zhlédnutí 11KPřed 21 dnem
Vaadipatti Mappilai 4K | வாடிப்பட்டி மாப்பிள்ளை 4K | Kusboo | Hit Song | Ilayaraja
Aasai Vechen Un Mela 4K | ஆசை வச்சேன் உன் மேல | Karthik, Sripriya | Love Sad Song | Ilayaraja
zhlédnutí 6KPřed 28 dny
Aasai Vechen Un Mela 4K | ஆசை வச்சேன் உன் மேல | Karthik, Sripriya | Love Sad Song | Ilayaraja
Adhikaalai Subavelai 4K | அதிகாலை சுபவேளை | Karthik, Sripriya | Love Song | Ilayaraja
zhlédnutí 3,4KPřed 28 dny
Adhikaalai Subavelai 4K | அதிகாலை சுபவேளை | Karthik, Sripriya | Love Song | Ilayaraja

Komentáře

  • @jeyanthim1607
    @jeyanthim1607 Před 2 hodinami

    Nan en உயிர் உள்ள வரை கேட்பேன்

  • @JeevananthanJeevan-ur7jc
    @JeevananthanJeevan-ur7jc Před 4 hodinami

    This songs very nice this daymysweetday❤❤😢🎉❤

  • @fyrose9995
    @fyrose9995 Před 6 hodinami

    Nice song❤

  • @user-vf6du4uz6i
    @user-vf6du4uz6i Před 6 hodinami

    கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா❤❤

  • @RadhaSuwetha
    @RadhaSuwetha Před 6 hodinami

    புடிச்ச பாடல்

  • @user-kz9cu2ci3j
    @user-kz9cu2ci3j Před 6 hodinami

    எனக்கு தெரியாம இப்ப இந்த பாட்ட பாடுனா

  • @SurprisedAlpineVillage-cs1cs

    தேவர் ஐயா 🙏

  • @T.premamalini
    @T.premamalini Před 7 hodinami

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deevan8505
    @deevan8505 Před 7 hodinami

    Selai.patal.arumai

  • @0800raja
    @0800raja Před 8 hodinami

    ❤❤🎉

  • @manikandankrishnamurthy9594

    Ithu enna padam pls?

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls Před 8 hodinami

    அடி அம்மாடிஈஈஈஈஈஈ....பாலு சாரால மட்டுமே முடியும்

  • @itsmerakeygamer8096
    @itsmerakeygamer8096 Před 8 hodinami

  • @dhivyabharathi8377
    @dhivyabharathi8377 Před 9 hodinami

    2024 Yethana varudam aanalam Endha paatu kekalam🎉voice

  • @angalivijayvijay2238
    @angalivijayvijay2238 Před 9 hodinami

    MAHA AVATHAR SHRI NANDHAN , INAMAY EARUM ARIYASANAM...NADAKKUM... ITHU SATHIYAM....

  • @MMOHAMEDARIFMMOHAMEDARIF
    @MMOHAMEDARIFMMOHAMEDARIF Před 9 hodinami

    ஒரு மனிதனை உயர்த்துவதற்கு யாருமில்லை ஆனால் தாழ்த்துவதற்கு ஒரு லட்சம் பேர் அவன் என்ன செய்வான்😢😢😢😢

  • @eswarieswari7753
    @eswarieswari7753 Před 9 hodinami

    ❤❤❤😊

  • @user-jp6hv9oz9t
    @user-jp6hv9oz9t Před 9 hodinami

    நான் ராஜபாளையம் வ.உ.சி நகர்

  • @arulenterprises4326
    @arulenterprises4326 Před 9 hodinami

    youtube.com/@offerwave?si=VT_XLwoXeQMDMh3V

  • @user-lz7yh6ds4w
    @user-lz7yh6ds4w Před 9 hodinami

    சூப்பார்

  • @muhammedsalius9489
    @muhammedsalius9489 Před 9 hodinami

    Supers0

  • @PrabakaranPrabakaran-ry9wy
    @PrabakaranPrabakaran-ry9wy Před 10 hodinami

    ❤❤❤❤❤❤

  • @raniselvaraj3411
    @raniselvaraj3411 Před 10 hodinami

    My favorite song

  • @user-ig6mn2kq9e
    @user-ig6mn2kq9e Před 11 hodinami

    Anakku mekavum pedeththa padal

  • @user-uy3ds2ox6u
    @user-uy3ds2ox6u Před 11 hodinami

    Super

  • @Sankaranarayanan-su6hd
    @Sankaranarayanan-su6hd Před 11 hodinami

    I like it ❤

  • @natranatra6147
    @natranatra6147 Před 11 hodinami

    மலேசியா வாசுதேவன் இசை சூப்பர்

  • @pavikamal7201
    @pavikamal7201 Před 12 hodinami

    👍

  • @tallyerptutorials
    @tallyerptutorials Před 12 hodinami

    Male : Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Male : Paasam oru naesam Paasam oru naesam Kannaara kandaan un saeyae Male : Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Male : Keezh vaanilae oli vandhadhu Koottai vittu kili vandhadhu Naan paarkkum aagaayam Engum nee paadum boopaalam Naan paarkkum aagaayam Engum nee paadum boopaalam Vaadum payir vaazha Nee thaanae neer vaartha kaar megam Male : Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Paasam oru naesam Paasam oru naesam Kannaara kandaan un saeyae Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Male : Mani maaligai maadangalum Malar thooviya manjangalum Thaai veedu polillai Angu thaalaatta aal illai Thaai veedu polillai Angu thaalaatta aal illai Koyil thozhum dheivam Neeyindri naan kaana verillai Male : Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae Paasam oru naesam Paasam oru naesam Kannaara kandaan un saeyae Naanaaga naanillai thaayae Nalvaazhvu thandhaayae neeyae

  • @abcjugg
    @abcjugg Před 13 hodinami

    Sema song 😍

  • @user-lf5cc9zr3m
    @user-lf5cc9zr3m Před 13 hodinami

    💃💃💃

  • @subramanianp9134
    @subramanianp9134 Před 13 hodinami

    அருமை. பாடலும் இசையும் ஓகோ. 👏👌💐

  • @FathimaGani-tx1bf
    @FathimaGani-tx1bf Před 14 hodinami

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮

  • @mammumammu2028
    @mammumammu2028 Před 14 hodinami

    I miss u amma

  • @pammipammi1323
    @pammipammi1323 Před 14 hodinami

    Please mujhe is state ka naam bata do jaha par ye Pooja hoti hai

  • @RajaRaja-ln1nq
    @RajaRaja-ln1nq Před 14 hodinami

    விஜய் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் ஒரு நொடியில் பறந்து போய்விடும்

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox Před 14 hodinami

    பாடல் ஐ காவியமாக மாற்றும் திறன் படைத்தவர் எங்கள் ஐயா,

  • @manikandanpazhani7804
    @manikandanpazhani7804 Před 15 hodinami

    ❤❤❤❤ very nice song

  • @manivannaninfoworld6458
    @manivannaninfoworld6458 Před 15 hodinami

    Solaiamma Song😢

  • @bharathvenkatesan8212
    @bharathvenkatesan8212 Před 16 hodinami

    உலகம் உள்ள வரை இப்பாடலுக்கு தனி ரசிக பட்டாளம் இருந்து கொண்டே இருக்கும்❤❤

  • @pushparajp6790
    @pushparajp6790 Před 16 hodinami

    Nice

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w Před 17 hodinami

    SA DF ❤😂😂😂.. vappatti oh pondatti...but you are my favourite meenatchi di 😂😂😂 ...samadhi state la enkooda pesra orey pair na adhu nee mattumdhan 😂😂😂

  • @raguld8294
    @raguld8294 Před 17 hodinami

    2024 june 15

  • @m.selvan6848
    @m.selvan6848 Před 17 hodinami

    2024

  • @bashabasha9452
    @bashabasha9452 Před 18 hodinami

    Good song 15.6.24 Ooty 👈

  • @gpbalugpb4292
    @gpbalugpb4292 Před 18 hodinami

    2024

  • @daisyprincess2474
    @daisyprincess2474 Před 18 hodinami

    Super da chellam❤❤❤❤

  • @rontalaveeraiah7723
    @rontalaveeraiah7723 Před 18 hodinami

    Nice song

  • @MichelJesmina
    @MichelJesmina Před 18 hodinami

    Movie name please i like this song 💗💗💗💗💗

  • @SNithika-ck1dg
    @SNithika-ck1dg Před 18 hodinami

    I love amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤