வெள்ளை மனம் உள்ள மச்சான் || Vellai Manam ||

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2024
  • Movie - Chinna Veedu
    Music - Ilaiyaraaja
    Lyrics - Pulamaipithan
    Singer's - Malaysia Vasudevan, Sunandha
    பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
    விழியோரம் ஈரம் என்ன
    பக்கத்திலே நானிருந்தும்
    துக்கத்திலே நீ இருந்தால்
    கரைசேரும் காலம் எப்போ
    பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
    விழியோரம் ஈரம் என்ன
    ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி
    கண்ணீரில் மூழ்குதடி
    வெட்கத்திலே நான் அழுக
    துக்கத்திலே நீ அழுத
    கரை சேரும் காலம் எப்போ
    ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி
    கண்ணீரில் மூழ்குதடி
    ஆண் : செங்கரும்ப நான் மறந்து
    வேலி முள்ளை ஏன் கடிச்சேன்
    பெண் : பூவுக்குள்ளும் நாகம் உண்டு
    சாமிக்கும் தான் வீடு ரெண்டு
    ஆண் : கள்ளையும் பாலா நீ நினைச்ச
    முள்ளையும் பூவா நீ முடிச்ச
    பெண் : போனதெல்லாம் போகட்டும்ங்க
    யாருமிங்கே ராமனில்லே
    ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
    பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்
    ஆண் : பக்கத்திலே நீ இருந்தா
    பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
    ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்
    ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
    பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்
    பெண் : கூடுவிட்டு போனகிளி
    ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
    ஆண் : ஜோடி வந்து சேர்ந்த கிளி
    கோடி சுகம் காணுதம்மா
    பெண் : சிப்பிய போல நானிருந்து
    சிந்திய தேனை சேர்த்து வச்சேன்
    ஆண் : செங்குளத்தில் பையன் வந்தால்
    இன்னும் கொஞ்சம் தொல்லையடி
    ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
    பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்
    ஆண் : பக்கத்திலே நீ இருந்தா
    பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
    ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்
    ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்
    பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
  • Hudba

Komentáře • 1