உள்ளமே உனக்கு தான் | Ullame Unakkuthan | HD Songs | Ramarajan, Sukanya | Soundaryan |

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2024
  • Movie - Gopura Deepam
    Music - Soundaryan
    Lyrics - Vairamuthu
    Singer's - S. P. Balasubrahmanyam, Anuradha Sriram
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குதான்
    பார்த்ததும் இரண்டு விழியும்
    இமைக்க மறந்துப் போச்சு
    குரல கேட்டதும் கூவும் பாட்டு
    குயிலும் மறந்து போச்சு
    தொட்டதும் செவப்பு சேலை
    இடுப்ப மறந்துப் போச்சு
    இழுத்து சேர்த்ததும் பேச
    வந்ததது பாதி மறந்துப் போச்சு
    சுந்தரி உன்னையும் என்னையும்
    பிரிச்ச காலம் போச்சு
    என் கிராமமே உன்னை கண்டதும்
    பழக்கம் வழக்கலாச்சு
    உறவு தடுத்த போதும் உயிர் கலந்தாச்சு
    உனக்கு சேர்த்துதானே இணைந்திடும் மூச்சு
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    மாமனே முயற்சி இருக்கு
    உன்னையும் என்னையும் பிரிக்க
    இனி கேட்கிறேன் குளத்து தண்ணிய
    குடத்தில் எப்படி அடைக்க
    காதலி எழுதியிருக்கும்
    மனசும் மனசும் கலக்க
    அடியே முடியுமா பல்லு
    எடுத்த காத்து வந்து அழிக்க
    கண்ணணே உன்னை காண உசிரு
    கிடந்து துடிக்கும்
    அழகு ராணியே இதய துடிப்ப
    எந்த தாவணி மறைக்க
    மனசு திறந்து பேச மதிச்சு பறக்க
    மவுசு கூடிவந்து கண்ணுபட படக்க
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையீல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே
    வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
    இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
    உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
    உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
    தண்ணிக்கும் மீனுக்கும்
    என்னைக்கும் வில்லங்கமில்லையே
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
  • Hudba

Komentáře • 1