காற்று வாங்க போனேன் !! ஒரு வினையை வாங்கி வந்தேன் !! my health update dr karthikeyan tamil

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • my health update #doctorkarthikeyan #tour
    #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    Recommended Videos:
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 168

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Před měsícem +22

    No,No No ! டாக்டர் சார், நீங்கள் இன்னும் சில நாட்களுக்கு எந்த பயிற்சியும் சொல்லித் தர வேண்டாம்.
    தங்களுக்கு நல்ல ஓய்வு தேவை.
    தும்பை,துளசி, தூதுவளை, சித்தரத்தை,மிளகு சேர்த்துக் கஷாயம் செய்து தேன் கலந்து மூன்று நாட்கள் அருந்துங்கள். நன்றாக சாப்பிட்டு தங்கள் உடல் நலம் கவனித்து கொள்ள வேண்டுகிறோம்.
    வாழ்க வளமுடன்!
    Get well soon!

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 Před měsícem +33

    Dr . தாங்கள் சீக்கிரம் குணம் அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.🙏

  • @sabiyur
    @sabiyur Před měsícem +23

    தாங்கள் பேசும்போது மூக்கு அடைப்பு இருக்கும்போல தெரியுது டாக்டர் நலம் பெற வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @joeanto1430
    @joeanto1430 Před měsícem +7

    நன்றி டாக்டர். லைவ் போடுறது இருக்கட்டும்.உங்கள் உடல்நிலை பரிபூரண சுகம் அடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @geetharavi2529
    @geetharavi2529 Před měsícem +37

    Dr Sir உங்களுக்கே இந்த மாதிரி சிரமம் இருந்தால் நாங்க எம்மாத்திரம்

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +18

    ❤ உண்மையை பேசும் நீங்கள் நல்ல மருத்துவர், 🎉🎉🎉

  • @christyswarna4168
    @christyswarna4168 Před měsícem +7

    டாக்டர் இப்போதும் கூட தங்கள் குரல் சரி இல்லை. Take care of your health doctor. Get well soon. God be with you 😊

  • @chithraa4445
    @chithraa4445 Před měsícem +52

    சார் இதே பிரச்சனை தான் சார் எங்க வீட்டிலும். சிறுவயதில் கிராமத்தில் பொதுக்குளத்தில் பல் துலக்கி(மாடும் அந்தக்குளத்தில்தான் குளிக்கும்)குளித்தபோது ஏற்படாதinfectionஇப்போது பாட்டில் தண்ணீர்(அதுவும் கொதிக்க வைத்து ஆற வைத்தது)குடிக்கும்போது நீங்கள் சொன்ன அத்தனை பிரச்சினையும் வயது பிள்ளைகளைக்கூட பாதிக்கிறது. யாராவது காய்ச்சாத தண்ணீர் குடித்து கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிடுவதைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. ஏன் டாக்டர் இது கால மாற்றமா அல்லது வாழ்ந்த சூழ்நிலையா

  • @devikalyan3290
    @devikalyan3290 Před měsícem +11

    சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள்

  • @user-mf2yi7gg5j
    @user-mf2yi7gg5j Před měsícem +6

    டாக்டர் தாங்கள் நலம் பெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @rnirmala1193
    @rnirmala1193 Před měsícem +8

    சார், இத்தனை பேர் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றால் நீங்கள் எந்த உயரத்தில் இருகிறீர்கள் என்று பாருங்கள், வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @765hcet
    @765hcet Před měsícem +5

    டாக்டர்களும் மனிதர்கள் தானே ஐயா. இன்னும் சொல்லப்போனால் தொற்று வாய்ப்புகள் அவர்களுக்கு தான் அதிகம், ஏனெனில் நோயாளிகளை பரிசோதனை செய்கிறார்கள் அல்லவா. கொரோனா காலத்தில் அவர்கள் பட்ட துன்பங்களையும் செய்த தியாகங்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

  • @jayamohan8156
    @jayamohan8156 Před měsícem +6

    Pl. take care Dr. God bless u for speedy recovery. Vazhga Valamudan.

  • @surendransurendran5087
    @surendransurendran5087 Před měsícem +3

    Dod bless you Dr valga valamudan

  • @anandann6415
    @anandann6415 Před měsícem +10

    Dr.thanks.open talk ❤ awareness 🎉

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 Před měsícem +5

    We are your family.Take care of health Doctor 🎉

  • @googysense7458
    @googysense7458 Před měsícem +20

    You got immunity lesser due to diet and more hygienic life..

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 Před měsícem +4

    Take care Dr Karthikeyan

  • @user-sb8rt6lc3w
    @user-sb8rt6lc3w Před měsícem +4

    Take care Dr God bless you

  • @devasena8685
    @devasena8685 Před měsícem +4

    20litre water cane வெளியே செல்லும் போது காரில் வைத்து கொள்ளுங்கள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před měsícem +4

    God bless you sir a good advice for us

  • @umaiyalalagumani5612
    @umaiyalalagumani5612 Před měsícem +4

    What you told is absolutely true doctor

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 Před měsícem +1

    அதுதானே சார் உங்க வீடியோவ காணோமே என்று தேடினேன் இறைவன் ஆரோக்கியத்தைத்தருவானாக

  • @marymichael1994
    @marymichael1994 Před měsícem +3

    Get well soon Doctor 🙏

  • @vathsalar9105
    @vathsalar9105 Před měsícem +2

    Dr uuuuu super man tk u
    God bless u and ur family

  • @rajishriram8383
    @rajishriram8383 Před měsícem +3

    Dr you aresuch a nice person take care of your health God bless you🙌🏻🙌🏻🙌🏻

  • @umapillai6245
    @umapillai6245 Před měsícem +1

    OMG take care of you Dr.
    God bless ur speedy recovery.

  • @sgrace6540
    @sgrace6540 Před měsícem +7

    Look after your health brother

  • @vadivelperiyannan6634
    @vadivelperiyannan6634 Před měsícem +1

    God bless you Dr.Bro.

  • @indranidarren4004
    @indranidarren4004 Před měsícem +2

    Thank you for all your information Dr. Get well soon! God bless you and your family! From London🙏

  • @alexanderkanagaraj3392
    @alexanderkanagaraj3392 Před měsícem +4

    I too had a flu and am recovering . Eating raw garlic for almost a year. I think l have had a flu on the onset of summer many a time. Probably the body needs the germs to build immunity. Get well Dr.

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Před měsícem +13

    வணக்கம் சார் விரைவில் நலம்பெற வாழ்த்துகள் 🎉

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 Před měsícem +2

    Dr.please take care of your health..wish you a speedy recovery 💖🙏

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před měsícem

    மிகவும் அருமையான பதிவு 👍💯🙏 மிக்க மகிழ்ச்சி சார், உடல் நலம் முக்கியமான ஒன்று 👍👍🙏🙏💯💯

  • @goodmorning1968
    @goodmorning1968 Před měsícem

    Get well Doctor! Wishing you all the best and a speedy recovery!

  • @ambikameenakshisundaram5390
    @ambikameenakshisundaram5390 Před měsícem +2

    Get well soon sir 😊

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před měsícem +2

    Get well soon.

  • @Kicksai
    @Kicksai Před měsícem +4

    நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் நல்ல வெயிலில் அலைந்துவிட்டு லெமன் சூஸ் குடித்தால் சளி பிடிக்கும்

  • @vidhyagangadharan2585
    @vidhyagangadharan2585 Před měsícem

    Get well soon doctor sir.. take care .. wishing you for a speedy recovery

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 Před měsícem +1

    Take care of yourself doctor. You are a very good human first. Very rare to find good persons like you. Take rest. Take lots of fluids. Your videos are awesome.

  • @deepa8338
    @deepa8338 Před měsícem

    Sir edhukkum blood test pannunga pls 🙏But really you are great sir, truthful nd honest ❤

  • @bhuvaneshwaritupulur5989
    @bhuvaneshwaritupulur5989 Před měsícem +2

    Take care doctor 🙏🏻🙏🏻

  • @r.m.9702
    @r.m.9702 Před měsícem

    Dr. God bless you .

  • @sathish_Kumar_47
    @sathish_Kumar_47 Před měsícem

    Take care sir God bless you

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 Před měsícem +1

    Get well soon sir

  • @sheelasadasivan7400
    @sheelasadasivan7400 Před měsícem

    Pray for speedy recovery

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Před měsícem +1

    Take care Dear doctor God bless you.

  • @vairamanicashier2922
    @vairamanicashier2922 Před měsícem

    Hi sir how are you Unga videos wait panetu erukom

  • @adhielamaaran1621
    @adhielamaaran1621 Před měsícem

    Sir
    Neenga eppovume enaku related relevents videosave podreenga sir...
    Ungalai mathiri enakum cold fever 2 3 days sir.. But mentally affected due to some family matters not issues. Manadhalavula sadhara sali kaichal ivalavu padhipu undagumunu ippodhan sir unarnthen.....

  • @gurumurthy3306
    @gurumurthy3306 Před měsícem

    Get well Dr. As your backdrop in the video witnesses high temperature . Similarly I went to Srilanka a month before suffered in hot temperature with continued cough almost 2 months since I am suffering. Never had such a worst experience .

  • @SivaKumar-cq3fc
    @SivaKumar-cq3fc Před měsícem

    get well soon

  • @susheelaamma5369
    @susheelaamma5369 Před měsícem +1

    Good docter be carefull docter🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarramasamy900
    @chandrasekarramasamy900 Před měsícem

    100 percent true.

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n Před měsícem

    Get well soon. God bless you. Nothing will harm you. Please don't strain much. We all love and care for you.

  • @watrapvijaya9009
    @watrapvijaya9009 Před měsícem

    Take care doctor

  • @mihalo2586
    @mihalo2586 Před měsícem

    Hello Dr A nice to meet you...i am Ellango from Malaysia I'm also one of the your a favourite fans a hopefully Dr recovery a fast..

  • @indrat6128
    @indrat6128 Před měsícem +1

    Take care dr

  • @vahidhabanu438
    @vahidhabanu438 Před měsícem

    Take care dr sir

  • @sumathyi1705
    @sumathyi1705 Před měsícem

    Take care doctor.

  • @krishnans.g9579
    @krishnans.g9579 Před měsícem

    Pl Dr take rest take care of ur health

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před měsícem +1

    Takecaresir

  • @BasheerAhamed-cq5ni
    @BasheerAhamed-cq5ni Před měsícem +1

    Dr sir please rest teke thanks god

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 Před měsícem +3

    வணக்கம் Dr 🙏... நீங்கள் சொல்வது போல் வெளியில் போனாலே பிரச்சினைதான் , அதனால் என்னசெய்வது முடிந்தவரை protection செய்து கொள்ள வேண்டும் மீறினால் வேறு வழியில்லை அனுபவிக்கக் தான் வேண்டும்... உங்களுக்கு இப்போது பரவாயில்லை ஆனால் வீட்டில் உள்ளவர்கள் எப்படி இருக்கின்றார்கள்? அவர்கள் நலமா? Any virus infection வந்தால் 2,3நாட்களில் மாறி மாறி எல்லோருக்கும் வந்து விடும்.... பார்த்துக்கொள்ள வேண்டும்.... நன்றாக உடல்நலம் சரியான பிறகு videosபோடுங்கள் Dr pl நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம் 🎉🎉🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před měsícem +1

    All true doctor

  • @evs917
    @evs917 Před měsícem

    Vanakkam 🙏.
    I get swelling with pain in the upper part of the neck and( this is the third time I get )
    I took tablets but no use
    But with out fever

  • @jeyak6045
    @jeyak6045 Před měsícem

    Dr Take care

  • @HemaLatha-zb8vd
    @HemaLatha-zb8vd Před měsícem

    விரைவில் குணமடைய பிராத்க்கிறேன டாக்டர்

  • @muthuraman8667
    @muthuraman8667 Před měsícem +1

    Take care sir

  • @saraswathykavitha5061
    @saraswathykavitha5061 Před měsícem

    Your all videos are very nice, get well soon

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před měsícem

    Vatrilai, millagu serthu kasayam or thampulam sapiduga doctor cold sariyakum.

  • @shajithahamed7091
    @shajithahamed7091 Před měsícem

    U r great sir

  • @vasanthak7300
    @vasanthak7300 Před měsícem

    Take care sir😮

  • @indrat6128
    @indrat6128 Před měsícem

    Thanks dr 🙏🏻

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před měsícem +1

    Vanakkam Dr...I am regularly viewing your videos... how to join your group...Is there any entrance fee for that... please enlighten me... Thanks Dr. ....❤

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před měsícem

    Take care pa...

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p Před měsícem

    Thala rum kollu la inthu edukkuranga katting podunga sariyayidum 😊😊😊😊😊❤❤❤

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před měsícem

    அய்யா அவர்களுக்கு ஆன்மீக ஈடுபாடும் உண்டோ?

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Před měsícem

    Sir pls take rest and then try your routine

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Před měsícem

    O.k.Doctor. take care

  • @gomathisenthilkumar6284
    @gomathisenthilkumar6284 Před měsícem +1

    Same feeling for me

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Před měsícem +1

    Dear doctor, please take care, with love shridhar,.

  • @meenalsp7498
    @meenalsp7498 Před měsícem

    Look after your health

  • @PVGAMING244
    @PVGAMING244 Před měsícem +1

    Sir vettu kayam scar maraiya home remedie sollunga sir please

  • @kavithasuri4052
    @kavithasuri4052 Před 29 dny

    Wishing you a speedy recovery. Doctor please make a video on Tyramine food allergy. Severe Headache occurs after eating some foods fish , egg , spinach, turkey berry.

  • @geetharavi2529
    @geetharavi2529 Před měsícem +5

    நல்ல வெயில் காலத்தில் நடந்த உடன் chill ன்னு தண்ணீர் juice எதாவது
    குடித்தால் உடம்பு affect ஆகி இருக்கலாமோ? Dr Sir

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před měsícem +2

    God bless you. Take care Doctor.

  • @AKILAN4221
    @AKILAN4221 Před měsícem

    sir did you go to THIRUMAYAM fort ❤❤🎉🎉

  • @christyvimala2814
    @christyvimala2814 Před měsícem +1

    Thank God sir always drink only h mot in the stalls or mineral
    Water. Steam plain water atleast four times daily . Sir don't mistaken me sir I am your well-wisher God bless you

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před měsícem

    Sir vanakam

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Před měsícem +2

    Love you doctor ❤

  • @User_Feb2
    @User_Feb2 Před měsícem +1

    நேற்று இரவு நானும் இதே போன்று சளி மற்றும் காய்ச்சல் ஆல் பதிக்கப்பட்டு இருந்தேன். ஒரே சிந்தனை திரும்ப திரும்ப வந்து தூக்கம் சரியில்லை. காலையில் injection போட்ட பிறகுதான் உடல் வலி குறைந்தது. மூட்டுக்களில் குத்துவது போன்று வலி.

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +2

    Dr. நீங்களே இப்படி செய்யலாமா??
    வெயில் நேரம்!! வெளியே சுற்றகூடாது??
    வெயில் நேரத்தில் சுற்றிவிட்டு!!
    குளிர் பானம் அருந்த கூடாது!!
    " டீ " காபி நல்லது!!
    குளிர் பானம் ஆபத்தை விளைவிக்கும்,
    பழரசம் சர்க்கரை & ஐஸ் சேர்க்காமல் எடுத்து கொள்வது நல்லது!!

  • @elangomangai7351
    @elangomangai7351 Před měsícem

    ❤❤

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Před měsícem +2

    வணக்கம் டாக்டர். கொரோனா தாக்கத்திற்கு பிறகு, நாங்கள் எங்கு வெளியே போய் வந்தாலும் (கூட்டம் நிறைந்த இடங்கள்) அன்று இரவு சிறிதளவு கபசுர குடிநீர் கஷாயம் வைத்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். இது சரியா? சமையலில் கண்டிப்பாக மிளகு சீரகம் ரசம் நிச்சயமாக இருக்கும். இந்த வைத்திய முறையை தான் நான் கடைப்பிடித்து வருகிறேன். நன்றி சார்.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před měsícem +2

    We always stock the following for quick use.
    தாளிசாதி வடகம்
    நீர்க்கோர்வை மாத்திரை
    அஷ்ட சூர்ணம் (வெளியே சாப்பிட்டா உடனே அரை ஸ்பூன் பவுடர் லபக்😅)
    வெந்தய,பெருங்காய பொடி(வயறு பிரச்னை தடுக்க)
    Kineaz oil(pain relief local application)
    அருகம்புல் தைலம் வேர்க்குரு ஏனைய தோல் பிரச்னைக்கு)
    இதெல்லாம் உடனே உபயோகித்தால் நல்ல பலன்

  • @hashikaaru5793
    @hashikaaru5793 Před měsícem

    Sir If I stopped antibiotics without continue fulldose? Is it a side effects

  • @CalmPenguinFamily-xy1lw
    @CalmPenguinFamily-xy1lw Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @alagumeenal1721
    @alagumeenal1721 Před měsícem

    இந்த இடம் திருமயம் மலைக்கோட்டை .எப்ப sir வந்திங்க. எங்க வீடு பக்கத்துல தான் sir இருக்கிறது.

  • @user-dg2pz7gf7h
    @user-dg2pz7gf7h Před měsícem

    டாக்டர் ஈரோட்டில் 106 டிகிரி வெயில் என்ன செய்வது

  • @Nagendraprabhu
    @Nagendraprabhu Před měsícem

    சார் கடந்த வெள்ளி கிழமை பொது விடுமுறை என்பதால் நண்பர்கள் ஆறு பேர் திருமயம் கோட்டை, பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், குன்றக்குடி முருகன் கோவில் ஆகிய இடங்களுக்கு வரலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை. வந்திருந்தால் உங்களையும் பார்த்திருப்போம்.