சிறுநீரக செயல் இழப்பை எப்படி இயற்கையாக சரி செய்யலாம்? kidney failure symptoms foods treatment

Sdílet
Vložit
  • čas přidán 10. 10. 2023
  • #kidneyfailuresymptoms #kidneyfailuretreatment #சிறுநீரகசெயலிழப்பு #கிட்னி #homeremedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan #foods || #exercises
    What are 4 signs of kidney failure?
    What were your first signs of kidney failure?
    What are the 5 stages of kidney failure?
    Which food is very good for kidney?
    What foods reduce kidney failure?
    What is a healthy lifestyle for renal failure?
    Which fruit is best for kidney?
    In this video, doctor Karthikeyan answers all the above questions based on empirical data.
    DATA:
    Data1: www.healthline.com/nutrition/...
    Data2: www.mayoclinic.org/drugs-supp...
    Data3: www.kidneycareuk.org/about-ki...
    Data4: www.webmd.com/a-to-z-guides/d...
    Data5: www.kidneyfund.org/living-kid...
    Data6: www.niddk.nih.gov/health-info...
    Data7: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    Data8: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    Recommended Videos:
    Kidney Playlist: • kidney problems
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important kidney failure health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
    #KidneyFailure
    #KidneyDisease
    #RenalFailure
    #KidneyHealth
    #ChronicKidneyDisease
    #KidneyDiseaseAwareness
    #KidneyDiet
    #KidneyTreatment
    #RenalHealth
    #KidneyCare
    #KidneyFriendlyFoods
    #RenalDiet
    #KidneyFailureCauses
    #TreatmentOptions
    #Dialysis
    #KidneyTransplant
    #HealthyKidneys
    #KidneyHealthTips
    #NutritionForKidneys

Komentáře • 436

  • @sravikumar3408
    @sravikumar3408 Před 5 měsíci +43

    Sir நீங்க நல்ல மனிதர், உங்கள் குடுப்பத்தை இறைவன் காப்பாற்றுவார்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 6 měsíci +93

    இலவச கடவுள்.. வேண்டாமல் வரம் தரும் தெய்வம் அய்யா நீங்கள் நன்றியுடன் வாழ்த்துக்கள்..

  • @chandras8400
    @chandras8400 Před 4 měsíci +28

    தெளிவான பயமுறுத்தல் இல்லாத
    அருமையான அறிவுரைகள்.நீங்க நல்லா இருக்க கோடி நல்லாசிகள்

  • @gowrisanthan5439
    @gowrisanthan5439 Před 7 měsíci +35

    உங்கள் போல யாரும் இது மாதிரி தகவல்கள் விளக்கம் தரமாட்டார்கள் நாங்கள் தினம் காத்து கொண்டு இருக்க கிறோம் அருமைஐயா

  • @Vickymck365
    @Vickymck365 Před 7 měsíci +27

    நன்றிகள் கோடி ஐயா, சரியான நேரத்தில் சரியான வீடியோ கொடுத்து உள்ளீர்கள், நன்றி

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 8 měsíci +32

    Super information Doctor ❤. Very good explanation 🎉. No-one can give explanation like you. 👏 doctor . விளக்கமாக சொல்லி முடிவில் மருத்துவ ஆலோசனை இன்றி எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐🌷🙏🏻. வாழ்க பல்லாண்டு!!¡❤

  • @vanathip2494
    @vanathip2494 Před 8 měsíci +6

    பயனுள்ள தகவல்.நன்றி சார்🙏🙏

  • @abusalmaan8358
    @abusalmaan8358 Před 8 měsíci +15

    வாழ்த்துகளும்🌹 & நன்றிகளும்🙏 Dr . அருமையான விளக்கம் 👌👍👏👏👏❤️

  • @kannianv973
    @kannianv973 Před 6 měsíci +4

    வணக்கம்,
    பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி.

  • @beaulajebarani7855
    @beaulajebarani7855 Před 7 měsíci +5

    Thank you so much doctor. Very useful for us.

  • @SaraswathiGuru-yv9cn
    @SaraswathiGuru-yv9cn Před 8 měsíci +9

    அருமையான விலக்கம் சார் நன்றி சார்

  • @Savioami
    @Savioami Před 7 měsíci +29

    முன்பு : உணவே மருந்து .தற்போது : உணவே விசம்

  • @johnbenedict915
    @johnbenedict915 Před 7 měsíci +35

    சமூகப் பற்றுடன்
    மிகவும் பயனுள்ள
    மருத்துவக் குறிப்புகளை
    தொடர்ந்து எடுத்துரைக்கும்
    அன்பர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 Před 4 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு நன்றி சார்.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Před 6 měsíci

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு. தெளிவான விளக்கம்👌👌👌🙌👍 நன்றி🙏.

  • @jayaramanrajamanikkam4596
    @jayaramanrajamanikkam4596 Před 4 měsíci +2

    மிக்க நன்றி அறிவுரை விளக்கம் அருமை கோடி நமஸ்காரங்கள் 👍

  • @ganesannatarajan4010
    @ganesannatarajan4010 Před 7 měsíci +5

    Super for your motivational speech to protect the kidneys

  • @santoshgandhimathi800
    @santoshgandhimathi800 Před 8 měsíci +8

    மிகவும் தெளிவான விளக்கமாக இருந்தது நன்றி 🙏

  • @velmurugan092
    @velmurugan092 Před 7 měsíci +2

    Hatts off for your information and public service Doctor.

  • @priyakarthic1406
    @priyakarthic1406 Před 3 měsíci +3

    I had done dialysis process...This is an eye opening video for persons like me...... Thank you 🙏🙏 soo much @Dr.Karthikeyan

  • @Thaythichgiachanh262
    @Thaythichgiachanh262 Před 5 měsíci +6

    Thanks for all your great advice. I really enjoy watching your videos, they provide a lot of knowledge and are very helpful on a daily basis in choosing food when shopping, etc. Thank you ❤✨

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d Před 6 měsíci +3

    Explaining methods are very fantastic . Doctor.

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 Před 8 měsíci +9

    அருமையான பாடம் நன்றி டாக்டர்.

  • @kumarikumari4184
    @kumarikumari4184 Před 7 měsíci +5

    வணக்கம் ஐயா. உங்கள் தகவல் யாவும் மிகவும் 👍

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 7 měsíci +10

    சோடியம் பொட்டாசியம் phosphorus தவிர்ப்பது நல்லது Thank you so much Dr Sir

  • @user-gt8jd2oy8j
    @user-gt8jd2oy8j Před 4 měsíci +2

    Thankyou so mutch dr. i am realy happy.for your advice.

  • @n.santhoniammalnithya9505
    @n.santhoniammalnithya9505 Před 4 měsíci +3

    Very detailed explanation thanking you🙏

  • @manilic3531
    @manilic3531 Před 6 měsíci +2

    ❤Arumai❤ பயனுள்ள பதிவு❤❤❤மிகவும்❤❤நன்றி🙏💕🙏ஐயா💕🙏💕

  • @VenuVenu-rx1yi
    @VenuVenu-rx1yi Před 7 měsíci +1

    Nalla vilakkam thank you doctor

  • @deivakani
    @deivakani Před 7 měsíci +3

    Your explanation about meals very useful to me thanks dr

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 Před 3 měsíci +1

    Thank you so much Doctor! God bless you always abundantly!

  • @vijayakumariravindran6283
    @vijayakumariravindran6283 Před 7 měsíci +1

    Very useful information. Thank you very much sir.

  • @mallikajagadees5974
    @mallikajagadees5974 Před měsícem

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளதுDr.கார்த்திகேயன்.❤❤

  • @pakkirisamypanchanadhan5650
    @pakkirisamypanchanadhan5650 Před 3 měsíci

    அருமையான தகவல் தெளிவான விளக்கம் நன்றி ஐயா ❤ ❤ ❤

  • @subramanianramasamy2346
    @subramanianramasamy2346 Před 4 měsíci +1

    பயனுள்ள அருமையான நல்லுரை

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Před 7 měsíci +2

    Very useful information thank you very much sir

  • @user-oo9oh9ib4q
    @user-oo9oh9ib4q Před 5 měsíci +1

    Super thagavalukku nanri

  • @jalalbabu2607
    @jalalbabu2607 Před 6 měsíci +2

    எனக்கு பயனுள்ளத்தகவல் நன்றி

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv Před 2 měsíci

    சிறந்த மருத்துவ தகவல்பயன் உள்ள தகவல்களை எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளீர்கள். மிகவும் நன்றி ஐயா🙏

  • @Murukanmurukan-fs9gq
    @Murukanmurukan-fs9gq Před 3 měsíci

    அருமையான பதிவு, நன்றி...

  • @sadasivammm7976
    @sadasivammm7976 Před 2 měsíci

    எளிமையான மற்றும் விளக்கமான மருத்துவ குறிப்பகளும் நோய் தவிர்க்கும் முறைகளும் மிகவும் நன்றி.குறிப்புகளை சொல்லும் முறை மிகமிக அருமை.

  • @shakirahamed6684
    @shakirahamed6684 Před 7 měsíci +8

    Very useful briefing about kidney protection. Thank u sir. God bless you and ur family.

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 Před 8 měsíci +76

    Hi sirஉங்களின் விடியோவுக்காக தான் காத்திருந்தோம்.மிகவும் பயனுள்ளதாக தகவலுக்கு நன்றி. வணக்கம்

  • @nallathambisundaramoorthy6236

    Thank you somuch for your kind and very clarity social advice sir🙏

  • @sundariselvam32
    @sundariselvam32 Před 3 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி டாக்டர்

  • @ramachandrans.3802
    @ramachandrans.3802 Před 8 měsíci +6

    Very useful video doctor 🙏

  • @jpearthmoverssalem7505
    @jpearthmoverssalem7505 Před 7 měsíci +1

    thank u Dr for your kind and gd useful information sir

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před 8 měsíci +3

    நன்றி சார். 🙏

  • @Nandhini18920
    @Nandhini18920 Před 7 měsíci +4

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sankarlakshman4258
    @sankarlakshman4258 Před 3 měsíci

    நல்ல தெளிவான முறையில் விளக்கம் தந்த தங்களை வணங்குகிறேன் ஐயா.

  • @reginamaryb946
    @reginamaryb946 Před 5 měsíci

    நல்ல விளக்கமான பதிவு. நன்றிங்க சார்.

  • @hajirabanu3827
    @hajirabanu3827 Před 7 měsíci +1

    விழிப்புணர்வு பதிவு.

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 Před 2 měsíci +1

    Thank you Dr Karthikeyan

  • @rosa76016
    @rosa76016 Před 7 měsíci +1

    megavum nalla thoru pathivu nandri doctor

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Před 7 měsíci +3

    Excellent explanation, god bless you. Tq doc. Gbu🙏🏽🙏🏽🙏🏽

  • @joeanto1430
    @joeanto1430 Před 7 měsíci +4

    Thank you Doctor 🙏

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 Před 3 měsíci

    Hi doctor.
    Very good information
    Thank you very much and
    God bless you all

  • @user-ln5hv8ds6z
    @user-ln5hv8ds6z Před 6 měsíci +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 Před 7 měsíci +2

    Thank you for information sir

  • @GaneshaMurthy-iy9xd
    @GaneshaMurthy-iy9xd Před 7 měsíci +2

    Veri useful infarmation sir tank u sir

  • @sarithasarith-tc8wf
    @sarithasarith-tc8wf Před 7 měsíci +4

    நன்றி சார்

  • @IbrahimIbrahim-dw4vy
    @IbrahimIbrahim-dw4vy Před 5 měsíci +1

    மிக்க நன்றி சார்

  • @shanmugam6849
    @shanmugam6849 Před 7 měsíci

    Excellent Dr.... thank u Sir

  • @d.malathisureshkumar6326
    @d.malathisureshkumar6326 Před 5 měsíci

    So useful and important instructions

  • @vasudevanj2310
    @vasudevanj2310 Před 21 dnem

    God bless you .given very good information thanks

  • @jibsigrace594
    @jibsigrace594 Před 4 měsíci +1

    TQ Dr for your information always we r wellcome ing u

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Před 4 měsíci

    ஸார் உங்கள் பதிவு எனக்கு இந்த நேரத்தில் மிகவும் வேண்டிய தகவல் ஏன் என்றால் என் கணவர் இப்ப ஆஸ்பெட்டலில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறார் இப்பத்தான் ஆரம்பம் மிகவும் நன்றி வணக்கம் டாக்டர்

  • @makalpondymakkalpondy2825
    @makalpondymakkalpondy2825 Před 6 měsíci

    Super nalla alosanai thanks sir

  • @user-ol4lr7qv3i
    @user-ol4lr7qv3i Před 3 měsíci

    Very useful tips. Doctor you are a God .

  • @sethuram5567
    @sethuram5567 Před 8 měsíci +2

    சிறப்புநன்றிஐயா

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 7 měsíci +1

    Thank you Dr.K😊👍

  • @dharshiz_passion
    @dharshiz_passion Před 8 měsíci +3

    Thank you sir bed wetting stop பன்றது பற்றி video வேண்டும் சொல்லுங்கள் sir

  • @elizabeths3437
    @elizabeths3437 Před 7 měsíci +3

    Thank you Dr for the useful message

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před měsícem

    Very fine explanation i ve also slight problem in kidney doctor told me to avoid allthese you told thankyou sir

  • @surendranmanickam2024
    @surendranmanickam2024 Před 5 měsíci

    Good information continuesly thank you so much sir from Bangalore

  • @athitech5117
    @athitech5117 Před 7 měsíci +1

    நன்றிகள்

  • @ramakrishnansubbiah5416
    @ramakrishnansubbiah5416 Před 6 měsíci +1

    Excellent Doctor,

  • @Shamina1
    @Shamina1 Před 3 měsíci +3

    Thank you Doctor neenga nalla irukanum God bless you

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs Před 2 měsíci

      Thank you doctor neenga nalla irukanum god bless you

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 Před 7 měsíci +6

    My mother died due to kidney failure but iam getting awareness about kidney. Superb doctor 👌

  • @chaplintattoo8678
    @chaplintattoo8678 Před 4 měsíci +1

    நன்றி வணக்கம் டாக்டர் 🙏🏻

  • @AnuRadha-dn2ik
    @AnuRadha-dn2ik Před 7 měsíci +1

    Thank you so much sir

  • @veerapandiankrishnan6715

    When ever l happen to watch your vedio then l could feel that l am in a medical seminor such a excellent and valuble address ,l appreciate your sincereity in public awareness thanks sir.

  • @MazhiraHaroonalrashid-uj5wg
    @MazhiraHaroonalrashid-uj5wg Před 4 měsíci

    Thank you so much doctor ❤❤❤

  • @surya24x7
    @surya24x7 Před 7 měsíci +2

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @palaniappan-tn1rl
    @palaniappan-tn1rl Před měsícem

    Thakur you very much for your advise kidding functioning

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 7 měsíci +3

    👌👌👌🙏🏽🙏🏽
    சிறுதானியவகைகள் ,சேர்க்கலாமா சார்

  • @eswarim4855
    @eswarim4855 Před 7 měsíci +2

    Thanks sir.

  • @user-je1ev6tl1f
    @user-je1ev6tl1f Před 5 měsíci +2

    Thank you so much doctor🙏🙏🙏very useful videos sir🙏🙏🙏

  • @balusamybalu83
    @balusamybalu83 Před 8 měsíci +2

    Thank you sir

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar8646 Před 7 měsíci

    This is very very useful message not only me but all Dr. live long life Dr.Thanks.

  • @bharathibharathi4362
    @bharathibharathi4362 Před 3 měsíci +1

    அருமை

  • @daisyamalraj4902
    @daisyamalraj4902 Před 7 měsíci +2

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Před 5 měsíci

    Thanks Doctor 💐💐💐👍

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Před 7 měsíci

    Valthukkal sagothara

  • @chandrakk319
    @chandrakk319 Před 7 měsíci +2

    🎉🎉🎉🎉🎉🎉 nandri dactor

  • @vishwanathanrajan
    @vishwanathanrajan Před 2 měsíci

    Thank.your.informations.

  • @jayaramsuganthi7578
    @jayaramsuganthi7578 Před 7 měsíci +1

    Sir cellulites பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் பற்றி போடுங்க சார் மேலும் கடுமையான cellulites னால் நரம்புகளில் ரத்த உறைதல் உறைதலை ஏற்படுத்துமா சார்

  • @bhuvaneswaribalakrishnan3436

    Arumayana padhivu

  • @SANTHINALLAYAN
    @SANTHINALLAYAN Před 7 měsíci +1

    நன்றி

  • @mrp931
    @mrp931 Před 7 měsíci +1

    Thanks dr❤