ஓமம் தண்ணீரை குடிப்பதால் என்ன 6 நன்மைகள்...? | 6 oma water carom seeds health benefits

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2023
  • #drkarthikeyantamil #doctorkarthikeyan #caromseeds #ajwainbenefits #ajwainwater #omam #ஓமதண்ணீர் #ஓமம் #தண்ணீர்
    6 Emerging Benefits and Uses of Carom Seeds (Ajwain)
    Carom seeds are the seeds of the ajwain herb, or Trachyspermum ammi. They’re common in Indian cuisine.
    Here are the top 6 health benefits and uses of carom seeds.
    1. Fight bacteria and fungi
    (DATA:
    pubmed.ncbi.nlm.nih.gov/19552...
    www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    pubmed.ncbi.nlm.nih.gov/20539...)
    2. Improve cholesterol levels
    (DATA: www.researchgate.net/publicat...)
    3. May lower blood pressure
    (DATA: pubmed.ncbi.nlm.nih.gov/15763...)
    4. Combats peptic ulcers and relieves indigestion
    (DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...)
    5. May prevent coughing and improve airflow
    (DATA: pubmed.ncbi.nlm.nih.gov/17374...)
    6. Has anti-inflammatory effects
    (DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...)
    Are carom seeds safe?
    For most people, carom seeds are safe to consume.
    Still, pregnant or breastfeeding women should avoid them due to potentially dangerous effects on fetal health, including potential birth defects or even miscarriage (DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...)
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    Recommended Videos:
    ===================
    Eating Dates health benefits - • 8 Proven Health Benefi...
    Lemon water health benefits - • எலுமிச்சை ஜூஸ் செய்யகூ...
    Egg health benefits - • How many eggs can I ea...
    foot pain treatment - • கால் பாத வலி மருத்துவம...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness of the health benefits of drinking ajwain (oma, carom) water regularly. I’ll see you in the next video.

Komentáře • 615

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 Před 7 měsíci +94

    மனித இனத்தின் மீதான அக்கறை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நன்றி டாக்டர். மருத்துவ மாஃபியா காலகட்டத்தில், உங்களது இந்த பங்களிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.🎉

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 4 měsíci +37

    தெய்வத்தை தேடி அலையும் மானிடர்களே..இதோ தெய்வம் தோன்றி போகிறது.. நீங்க நலம் வாழ வழிகாட்டுகிறது. வணங்குவோம்... வாழ்வோம்!

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 Před 10 měsíci +76

    ஒரு ஆங்கில மருத்துவர் இது போல anghaka கைமருதுவ முறைகளை எளிதான பின்பற்றும் முறைகளை விவரிப்பது மிக அருமை உண்மையில் ஆங்கில மருத்துவம் வியாபாரமாக போன சமயத்தில் உங்கள் இந்த ஆலோசனைகள் பெரிதும் கைகொடுக்கிறது வாழ்க வளமுடன் Dr sir

  • @johnbenedict915
    @johnbenedict915 Před 10 měsíci +78

    சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    • @user-nk4ot6gq1t
      @user-nk4ot6gq1t Před 7 měsíci +5

      மருத்துவ மனைகள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளாக இருக்கும் போது டாக்டர் சிரித்த முகத்துடன் பந்தா காட்டாமல் ஏழைகளுக்கு உதவும் வகையில்... நன்றி 🙏

  • @user-md8cr6xo6p
    @user-md8cr6xo6p Před 10 měsíci +54

    நல்ல தகவல்களை அழகாகவும், தெளிவாகவும் கூறுகிறீர்கள் டாக்டர். நன்றிகள் பல. 🙏

  • @sekartks9411
    @sekartks9411 Před 10 měsíci +61

    இதைப்போல் விளக்கம் தெரிந்து ஒரு காரியத்தைச்செய்யும்போது அதிக நன்மையுண்டு.I LIKE YOUR SIMPLE EXPLANATION ALWAYS.THANKS.

  • @silupibase2068
    @silupibase2068 Před 5 měsíci +10

    எல்லாம் வல்ல இறைவன் துணையருள் எப்போதும் உம்முடன் இருந்து வழி நடத்தப் பிரார்த்திக்கிறோம்..
    உங்கள் நல்ல மனசுக்கு மிக்க நன்றி...

  • @tumashankar4186
    @tumashankar4186 Před 10 měsíci +320

    ஏழைகளின் மருத்துவர்.வாழும் காமராஜர் ஐயா அவர்களுக்கு நன்றி.தங்களின் மேலான தகவல்கள் எல்லாம் ஒரு ஏழையின் உடல் பாதுகாப்பில் தான் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்.

  • @nd9315
    @nd9315 Před 10 měsíci +5

    Very useful information, Dr. Sir. Vaazhga Valamudan .

  • @paulineanthi5072
    @paulineanthi5072 Před 10 měsíci +7

    மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.

  • @jayanthivelpari8439
    @jayanthivelpari8439 Před 10 měsíci +6

    அருமை விளக்கம் டாக்டர் நன்றி நண்பரே

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 9 měsíci +11

    மிக அருமையாக சொன்னீங்க நன்றிங்க டாக்டர் ❤💪👌🙏🏻

  • @kamaliravi9468
    @kamaliravi9468 Před 9 měsíci +5

    இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @mahalakshmik.3694
    @mahalakshmik.3694 Před 4 měsíci +8

    நன்றி ஐயா.
    இவ்வளவு தெளிவாக எடுத்துக் கூற அறிவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 10 měsíci +11

    Super and clear so our grand parents are not fools they had so many medicines like this even my mother also was an expert in all these medicines

  • @adimm7806
    @adimm7806 Před 10 měsíci +14

    NEENGA CHOOSE PANRA TOPIC ELLAME SUPER DR. THANK YOU DOCTOR🙏

  • @thiruparkadal.g1948
    @thiruparkadal.g1948 Před 10 měsíci +5

    நன்றி சார் நல்ல msg❤

  • @bijayadas9469
    @bijayadas9469 Před 10 měsíci +5

    liked your lecture very much. am regular watcher of your videos and learning Grey's Anatomy and Pharmacopia at the age of 90

  • @ramalingamsomasundaram1142
    @ramalingamsomasundaram1142 Před 8 měsíci +3

    அருமை .நன்றி டாக்டர் 😊🙏🏽

  • @philemonrajah5366
    @philemonrajah5366 Před 4 měsíci +2

    Hunble thanks Dr. தாழ்மையுடன் நன்றி டாக்டர் ஐயா 🧎🏿‍♂️🙏

  • @latha-dp3ym
    @latha-dp3ym Před 10 měsíci +2

    Thankyou sir neraya vishayam katthukkarom ❤

  • @RaSi0417
    @RaSi0417 Před 10 měsíci +9

    Thanks for ur informative video sir.. Sugar patients elliptical cross trainer usage pathi sollunga.. Pls pls pls

  • @umapillai6245
    @umapillai6245 Před 10 měsíci +9

    Good morning Dr. Very interesting and informative post

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 10 měsíci +4

    Thanks doctor for detailed information on ajwain

  • @princess-jp7oj
    @princess-jp7oj Před 10 měsíci +2

    Rompa arputham sir ungazhudaia advice rompa super sir

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 Před 10 měsíci +2

    Thanks Doctor.Appreciate it. Good to know

  • @saraswathi3634
    @saraswathi3634 Před měsícem +1

    அருமை யான தகவல் sir நன்றி....

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Před 9 měsíci +3

    Useful informations for all...!
    Thank you doctor...!
    🙏🙏🙏

  • @ushaveeman-ve4no
    @ushaveeman-ve4no Před 10 měsíci +3

    Excellent information about oma water. Sir Thank you

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f Před 6 měsíci

    Vanakkam Doctor, Neengal Kooruvathellam Arputhan, Thank You....

  • @suki7975
    @suki7975 Před 10 měsíci +4

    Thank you for educating us with omam

  • @seethakrishnan9617
    @seethakrishnan9617 Před 10 měsíci +4

    Thankyou for very informative video.👍🏻

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 10 měsíci +7

    I impressed by your smiling 😇😊face and useful informations videos Dr. Thanks to your medical social service. 👏👏👏👏👏🙏

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Před 10 měsíci +2

    Thank you for the explanation doctor.

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 Před 8 měsíci +4

    Very clear analysis given by you doctor 👏

  • @user-zt9ln8dx8i
    @user-zt9ln8dx8i Před 4 měsíci +1

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா அவர்களுக்கு

  • @MahaLakshmi-ev3uz
    @MahaLakshmi-ev3uz Před 10 měsíci +2

    ரொம்பவும் நன்றிங்க அய்யா

  • @shakirahamed6684
    @shakirahamed6684 Před 10 měsíci +2

    Super and excellent briefing of ajwain benefits. Tnk u doctor.

  • @rajammp8295
    @rajammp8295 Před 2 měsíci +1

    மி்கவும் பயனுள்ள தகவல் பொதுவாகவே டாக்டர்கள் கடவுளாகவே மதிக்கப் படுகிறார்கள் அதை நீங்கள் உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள் நன்றி டாக்டர் சார் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Před 10 měsíci +2

    மிக்க நன்றி அண்ணா

  • @dewigayatri3917
    @dewigayatri3917 Před 10 měsíci +2

    Thank you so much for u replied my doubt n it helped me a lot.

  • @NDhanapal-96
    @NDhanapal-96 Před 10 měsíci +3

    நன்றிகள் ஐயா..

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 8 měsíci +2

    நல்ல விளக்கம்

  • @indiraesakki
    @indiraesakki Před 10 měsíci +2

    Very useful information thanks doctor

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 měsíci +2

    மிகுந்த பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @sarojat6539
    @sarojat6539 Před 10 měsíci +2

    வணக்கம் மிக சரி நன்றி Dr

  • @rajishankar5866
    @rajishankar5866 Před 10 měsíci +2

    Thank u very much , very useful information.

  • @hussainj4811
    @hussainj4811 Před 10 měsíci +3

    Super 👍 tips thank you sir doctor Karthikeyan

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Před 10 měsíci +3

    Thank you so much Dr. 🙏🙏🙏

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 10 měsíci +1

    Nanri doctor vazga valamudan

  • @mahi2625
    @mahi2625 Před 7 měsíci +2

    டாக்டர் அவர்களுக்கு நன்றி 👍🙏👍

  • @devarajp3104
    @devarajp3104 Před 6 měsíci +2

    What a beautiful great. And good knowledge by the doctor about the medical🎉🎉🎉🎉🎉

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před 10 měsíci +4

    நன்றி sir🙏

  • @user-wt4wx9wr3o
    @user-wt4wx9wr3o Před 4 měsíci +1

    நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல விஞ்ஞானியும் கூட, வாழ்த்துக்கள் நன்றி.

  • @ranifernando7943
    @ranifernando7943 Před 10 měsíci +2

    Thank you doctor. God bless you

  • @mahalakshmiduraimurugan4909
    @mahalakshmiduraimurugan4909 Před 10 měsíci +3

    Nandri anna enga veetla use pandrom

  • @saithanvik3689
    @saithanvik3689 Před 10 měsíci +2

    வணக்கம் ஐயா இவ்வளவு எளிமையாக சிறப்பாக இந்த ஓமத்தை பற்றி எங்களிடம் பகிர்ந்து உள்ளீர்கள் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் உங்களுடைய இந்த பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகின்றோம் நன்றி ஐயா அன்புடன் கோடம்பாக்கம் முத்தப்பா

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před 3 měsíci +1

    மிகவும் நன்றி ஐயா🙏

  • @KanagarajKalaithevar-nj2zj
    @KanagarajKalaithevar-nj2zj Před 7 měsíci +1

    Very good information. Thank you,Dr

  • @cutekoushith6508
    @cutekoushith6508 Před 10 měsíci +3

    நன்றி ஐயா 🙏🙏

  • @mahadevansankar3060
    @mahadevansankar3060 Před 7 měsíci +11

    Sir your research findings are interesting, unfortunately in our country there has not been much documentation on herbs except in Sanskrit and in some rare manuscripts.I am an octogenarian I have given my daughter lehiyam with omam and other herbs 30 yrs ago for post delivery. There should be no problems unless contraindicated by doctors for other complications. Thanks please keep us posted on your findings on other daily used herbs. God Bless.

  • @mohamedsiyan-yj4yl
    @mohamedsiyan-yj4yl Před 9 měsíci +2

    Dr.very useful information thank you

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Před 10 měsíci +2

    Good morning Dr kathikai, thank you very much for the video. Please show how to prepare?. May Allah bless you and your family. 🌹👍🏼🇱🇰🎉🎉🎉🏆

  • @kavimani2734
    @kavimani2734 Před 6 měsíci +1

    உங்களுடைய பதிவுக்கான நன்றி....🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 10 měsíci +18

    Super Doctor. Your explanation is very amazing. How is it possible for you to do this much of research for every topic ? . Your explanation are amazing and interesting to watch. You are doing a good and great service to our society ❤ . Really you are an amazing doctor to us.Congrats 👏.

  • @lillysukumar2318
    @lillysukumar2318 Před 10 měsíci +2

    Thank you sir for you valuable message

  • @mcatherine6820
    @mcatherine6820 Před 10 měsíci +1

    Excellent good information about carrom seeds water, thank u .so much. Dr

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Před 10 měsíci +7

    👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️ lovely explanation. Thankyou for sharing 🎉

  • @hemagayathiri2004
    @hemagayathiri2004 Před 9 měsíci +1

    Thanks for your information Doctor i like your services..

  • @GEETHAPRIYADHARSHINI
    @GEETHAPRIYADHARSHINI Před 10 měsíci +4

    Your great Doctor 👍

  • @jenofiahaliver4028
    @jenofiahaliver4028 Před 10 měsíci +8

    Dr please explain HLA b27 problem thank you 🙏

  • @sasikumaran9441
    @sasikumaran9441 Před 8 měsíci +3

    Very useful thank you sir

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c Před 10 měsíci +4

    மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜயா
    உங்களுக்கு நன்றி

  • @paramasivam7707
    @paramasivam7707 Před 7 měsíci +1

    மிக அருமை

  • @geetharani9104
    @geetharani9104 Před 10 měsíci +2

    Super valued message sir tq

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Před 10 měsíci +2

    Thankyou very much Doctor.

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 Před 10 měsíci +5

    வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @nirmalan3703
    @nirmalan3703 Před 10 měsíci +5

    Good information ❤

  • @ponsethuramannicetopicdeiv2411

    நன்றி தங்களது பொன்னான சேவைக்கு மனிதருள் மாணிக்கம்

  • @shafikhan1756
    @shafikhan1756 Před 6 měsíci

    Thank you sir for your polite advice..

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Před 3 měsíci

    நல்ல கருத்துக்கள் நன்றி

  • @leelavathivenkatasubramani5206
    @leelavathivenkatasubramani5206 Před 9 měsíci +2

    Very good information thanku

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so Před měsícem

    நல்ல மருத்துவபயனை தந்தீர்கள் நன்றி டாக்டர்

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 10 měsíci +8

    Thank you Doctor for useful info. Still it can be used for irregular periods problems it works very well.

  • @raneee.c539
    @raneee.c539 Před 10 měsíci +2

    Useful information 👏👏🙏🏻

  • @kalabalakrishnan7901
    @kalabalakrishnan7901 Před 10 měsíci +10

    Very good explaination, I often do this water at home or add half tea or omum to a cup of boiling keep it aside, filter it an consume the water. If I can't wait I take a pinch of it, chew and drink water. Very fast relief for bloated stomach.
    Thank you very much Dr.

  • @starmaker-thukanankuruvi8650

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @jkkumari6151
    @jkkumari6151 Před 4 měsíci

    சகோதர மிகவும் அருமை 🙏 நன்றி சகோ

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Před 10 měsíci +1

    நல்ல ஓரு பதிவு எனக்கு வீசிங் இருக்கு நன்றி🙏💕

  • @muralib1857
    @muralib1857 Před 5 měsíci

    EXCELLENT INFORMATION. THANK YOU SIR.

  • @mohamedkassali8476
    @mohamedkassali8476 Před 4 měsíci +1

    Very useful information, Doctor. May Almighty bless you with long life.

  • @dhanalakshmik2202
    @dhanalakshmik2202 Před 10 měsíci +2

    All your videos are very useful 🙏

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Před 10 měsíci +3

    Thank you Doctor.

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 8 měsíci +2

    Well Explained Dr Sir

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Před 10 měsíci +2

    Good information thanks 👍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 10 měsíci +2

    நன்றி டாக்டர்

  • @ramchanthiranchanthiran2066
    @ramchanthiranchanthiran2066 Před 10 měsíci +4

    Neega super 👏👏

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 Před 4 měsíci

    நல்ல தகவல்களை கொடுத்துள்ளீர்கள்

  • @radkrish656
    @radkrish656 Před 10 měsíci +3

    சூப்பர் சார்

  • @jayaraj4806
    @jayaraj4806 Před 6 měsíci

    நன்றி அய்யா அருமை