Kelaai Makane Song | Uthaman | கேளாய் மகனே

Sdílet
Vložit

Komentáře • 185

  • @vkiyee6965
    @vkiyee6965 Před 2 lety +17

    என்ன அற்புதமான பாடல், உடம்பு சிலிர்க்கிறது, இது மாதிரி ஒரு பாடல் வரிகள் தற்பொழுது இல்லையே...

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +11

    வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி அய்யா நன்றி

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Před 3 lety +25

    குழந்தைகளுக்கு நல்ல அறிவுரை கூறும் பாடல்

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Před 2 lety +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +11

    Beautiful voice super song sivaji sir rasegai 🙏🙏🙏💕💕💜👏🇸🇦🇱🇰

  • @rajganeshmdu
    @rajganeshmdu Před 2 lety +33

    இந்தப் படத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது எனது அக்கா திருமண நாள் 8:07:1976 அன்றைய தினம் திண்டுக்கல்லில் இந்த படம் வெளியான தியேட்டரில் இரவு காட்சியை குடும்பத்தோடு கண்டு களித்தோம் சிறு வயதில் பார்த்ததால் என்னால் மறக்க முடியவில்லை அந்த நாள் ஞாபகம் இந்த படத்தின் பாடல்களை கேட்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என்மனம் கலங்கி விடுகிறது ....

  • @hopeukudhai4119
    @hopeukudhai4119 Před 2 lety +7

    என்‌ அப்பா அம்மா இந்த படத்தை பார்க்கும் போது நான் இந்த பாடலை கேட்டேன்
    பின்‌ அடிமை ஆனேன்‌ இதற்கு

  • @ravipamban346
    @ravipamban346 Před 4 lety +16

    KVM music,tms, kannadasan, hero legend sivaji sir hats off.100 days movie

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 4 lety +37

    நடிகர் திலகம். அவர்களின். அருமையான. பாடல்

  • @d.shanthi9410
    @d.shanthi9410 Před 2 lety +10

    அடகடவுளே இந்த பாட்டெல்லாம் எங்கே ஒளிந்து கொண்டிருந்தது....

  • @thiruvadisamy9912
    @thiruvadisamy9912 Před 3 lety +17

    சிவாஜிக்கேற்றபாடல்.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 4 lety +16

    அருமையான. பாடல்.வரிகள்

  • @abrahamillaya1031
    @abrahamillaya1031 Před 2 lety +10

    தெய்வ பாடகர் ஐயா டி
    .எம்.எஸ்.

  • @connectwithcinema5737
    @connectwithcinema5737 Před 3 lety +10

    My grandfather favourite 😍

  • @kiristober7025
    @kiristober7025 Před 2 lety +8

    திலகம் அருமையான பாட்டு🔥🔥😎😎

  • @karthikeyanperumal348
    @karthikeyanperumal348 Před 5 lety +13

    Wow that's awesome.... Shivaji the great

  • @karthikeyanperumal348
    @karthikeyanperumal348 Před 4 lety +26

    Yes I am missing you...... the great man Shivaji.... RIP

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 5 lety +27

    Sivaji TMS perfect match!

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +6

    Hishonesaplle Dr sivajiganesan sir fan Tenkasi

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Před 2 lety +4

    அருமையான... இனிமையான...பாடல்...

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +5

    Kannadhasa un fan40 andaha fan

  • @venkatramanvaidyanathan8404

    This song can be heard again and again..not only for TMS but for Shivajji too

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 2 lety +12

    உன்னத கலைஞனின் உன்னத நடிப்பில் அருமையான பாடல்

  • @panneerselvamnatesapillai2036

    Sivaji reaction very super

  • @surendrangt4166
    @surendrangt4166 Před 4 lety +12

    Old song is always gold and good.

  • @karthikeyanperumal348
    @karthikeyanperumal348 Před 4 lety +11

    Really Shivaji the great

  • @connectwithcinema5737
    @connectwithcinema5737 Před 3 lety +7

    Old is gold

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +7

    Enna annatham enna sugam tms
    Sir kuraldevan msv esaigod
    Ganesansir ennaththasolla fan

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety +5

    Old is gold i like

  • @aruljeeva7344
    @aruljeeva7344 Před 4 lety +24

    என் அப்பாவும் இந்த பாடலை பாடிதான் என்னை வளர்த்தார்கள்

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 Před 4 lety +2

      Appna neenga oru nalla pillaya than erupirgal. Entha oru thappugu poga matterigal. Enga appa shivaji picture koti kondu povar. MGR picture one one than parthan Madurai metti sundra pandiyan. MGR kadaiciya act panniathu. Old is gold.

    • @aruljeeva7344
      @aruljeeva7344 Před 4 lety

      @@samundeeswarinagarajan3552 உண்மைதான்

    • @aruljeeva7344
      @aruljeeva7344 Před 4 lety

      @@samundeeswarinagarajan3552 நன்றி

    • @aruljeeva7344
      @aruljeeva7344 Před 4 lety

      @@samundeeswarinagarajan3552 உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...

  • @eniyavans4179
    @eniyavans4179 Před 2 lety +2

    அப்பாக்கும் எனக்கும் ரொம்ப பிடித்த 🎥🎬 படம்

  • @sakinacassim4078
    @sakinacassim4078 Před 4 lety +9

    I like this song

  • @kulothamanbaskaran1597
    @kulothamanbaskaran1597 Před 4 lety +8

    Good music composition of KV Mahadevan

  • @maheshwariravi8095
    @maheshwariravi8095 Před 5 lety +20

    Tms voice, singing very nice. Sivaji sir acting 👌👌👌

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 Před 3 lety +8

    True love ❤ now days 😢😒

  • @hariharanhariharan238
    @hariharanhariharan238 Před 4 lety +7

    Excellent 👌

  • @harisudhan4849
    @harisudhan4849 Před 3 lety +5

    Super song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +4

    Uthaman sivajisir fan

  • @sundarbabu5962
    @sundarbabu5962 Před 10 měsíci +2

    We r all miising legend university acting ,stylish walking expression actor SHIVAJI....

  • @eniyavans4179
    @eniyavans4179 Před 2 lety +2

    அருமையான வரிகள்💕💕💕💕💕

  • @hariharanhariharan238
    @hariharanhariharan238 Před 3 lety +6

    I miss you mom Dad

  • @munisamy7784
    @munisamy7784 Před 2 lety +5

    Nice song

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 2 lety +6

    What a combination of lines to character & composing music to the rendition of poem!LONG LIVE KVM,TMS&OUR LION-SIVAJI GANESAN AYYA.

  • @ravi_tirupur
    @ravi_tirupur Před 5 lety +61

    "பாவத்தை கண்டால் விலகி விடு பாதையை பார்த்து நடந்துவிடு ஆபத்தை சந்திக்க துணிந்து விடு அழுவதை மட்டும் மறந்துவிடும்...டி.எம்.எஸ் பாடும் போது சிவாஜியே பாடுவதை போல இருக்கிறதே....!

    • @kosalram4413
      @kosalram4413 Před 5 lety

      திருப்பூர் ரவீந்திரன் n

    • @kosalram4413
      @kosalram4413 Před 5 lety

      திருப்பூர் ரவீந்திரன் u

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 Před 2 lety

      Athuthaan nadikarthilakathin speciality.

    • @pandeyrajdevar5894
      @pandeyrajdevar5894 Před 2 lety

      Yes out NT always rocks.

    • @saipreethi7
      @saipreethi7 Před 2 lety +1

      Thanks to TMS sir for this melody song

  • @pmkalirajaraja2775
    @pmkalirajaraja2775 Před 3 lety +5

    Exlent song👨‍👧

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 3 lety +5

    நல்ல அறிவுரை

  • @rajakumaravel5032
    @rajakumaravel5032 Před 5 lety +53

    எந்த ஒருஅப்பாவும்ஒருமகனுக்குஇதற்க்குமேல்அறிவுரை சொல்லமுடியாது

  • @antonikuruz3152
    @antonikuruz3152 Před 4 lety +5

    Very nice song

  • @amjadsalibu2020
    @amjadsalibu2020 Před 3 lety +7

    My dad used to sing

  • @cinimacinima9991
    @cinimacinima9991 Před 4 lety +8

    excellent

  • @yogesstudio2780
    @yogesstudio2780 Před 4 lety +6

    Intha song eh etine years tedune teriuma Coz Cinna vaisu le intha movie eh parten apo intha song ketten apaye pudicitu and later tedune kedaikule nw Verry happy

  • @r.arumugam3996
    @r.arumugam3996 Před 5 lety +7

    Really good song

  • @thileepan4790
    @thileepan4790 Před 3 lety +4

    Super

  • @thalaimuthu3246
    @thalaimuthu3246 Před 3 lety +4

    Song message very nice

  • @pragalathan05
    @pragalathan05 Před 6 lety +19

    A true father can not even express the feelings like this.what a great acting

  • @senthilk5289
    @senthilk5289 Před 3 lety +4

    Good babab

  • @sakthisurya1378
    @sakthisurya1378 Před 2 lety +2

    நல்ல கருத்து பாடல்

  • @vedirabert1587
    @vedirabert1587 Před 5 lety +11

    மனதுக்கு இதமான பாடல்

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 7 měsíci

    தகப்பன் தாயே பிரிந்து வாழ்த்தலும் தாயே பற்றி மகனிடம் தவறாக சொல்லவில்லை தனியா இருந்தாலும் உன்னையே நினைக்கும் உன் தாய் மனம் இதுதான் பழைய பாடல் அருமை. பாவத்தை கண்டால் விலகி விடு பாதையே பார்த்து நடந்து விடு. என் பையனிடம் அடிக்கொரு தடவ நான் உதிக்கும் வார்த்தை.

  • @govindanrthisprogrammevery2305

    These songs are ever green in my heart.

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +3

    Neengal. Solvathai. Than. Intrum. Entrum. Ketpom. Thalaiva. Sivajiye. Potri

  • @saint.xaviercreation8056
    @saint.xaviercreation8056 Před 2 lety +2

    👍 super 👍👍👍👋

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +6

    Erivan eragamillathavan sivajisir uyirai yaduthathal our fan

  • @manjuselva1915
    @manjuselva1915 Před 2 lety +1

    Super movie.. All songs super

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 5 měsíci

    Madurai.singam.tms.thanjai.thangam.sivaji.kvm.kannathasan.iyavin.uththaman.vicirikal.fan.

  • @sakthivelkumarr6011
    @sakthivelkumarr6011 Před 5 lety +9

    Tms pugal valga

  • @anbazhaganm8497
    @anbazhaganm8497 Před 5 lety +14

    TMS voice excellent.

  • @ferozmohideensulaiman8913

    What is this year this film release any one knows

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 2 lety +1

    My fav song. 👍👌🌟

  • @ramadevi9467
    @ramadevi9467 Před 4 lety +4

    Baby 👌👌👌👌👌👌👌👌👌👌iruku

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 Před 5 lety +8

    Arthamulla paadal

  • @chandrashekhars1587
    @chandrashekhars1587 Před 2 lety +1

    Ever green excellent song

  • @amman-
    @amman- Před 5 lety +3

    🤠 super raja

  • @Thambimama
    @Thambimama Před 5 lety +31

    திரைப்படம்:- உத்தமன்;
    ( ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸாரின் );
    ரிலீஸ்:- 25th ஜூன் 1976;
    இசை:- K.V.மகாதேவன்;
    பாடல்:- கண்ணதாசன்;
    பாடியவர்:- TMS & P.சுசிலா;
    நடிப்பு:- சிவாஜி கணேசன், மாஸ்டர் டிட்டோ;
    கதை:- ஜீவன்பிரபா M. தேசாய்;
    திரைக்கதை, வசனம்:- பாலமுருகன்;
    தயாரிப்பு & டைரக்ஸன்:- V.B.ராஜேந்திரபிரசாத்.

  • @hasni9992
    @hasni9992 Před 3 lety +13

    My mom used to sing this always but I couldn't see this. Now she has gone so far away from us.. everything makes pain... It was so sudden.. we are still small

  • @elsimohan7677
    @elsimohan7677 Před 3 lety +4

    👌🌹

  • @yogesh.r1851
    @yogesh.r1851 Před 6 lety +14

    TMS ayyaa Super singing

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 2 lety +3

    👌

  • @user-oc9qi5ll5n
    @user-oc9qi5ll5n Před měsícem

    Nice song lyrics 👍👍👍👍👍

  • @senthilk5289
    @senthilk5289 Před 3 lety +4

    God senthil Kumar God mnui mnuiswararvan God senthil

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 3 lety +10

    Lyrics by Kannadasan, Translated by
    P. R. Ramachander
    1. Kelai magane, kel oru varthai,
    Nalaya ulagin nayagan neeye
    (Oh son hear, hear a word,
    You are the lord of tomorrow’s world.)
    2. Pavathai kandal villagi vidu,
    Padayai parthu nadanthu vidu,
    Aapathai sandhikka thuninthu vidu,
    Azhuvathai mattum maranthu vidu,
    Aarathi vilakkum nadhathin oliyum,
    Aalaya maniyum neeye neeye
    (If you see sin, go away from there
    When you walk, walk after seeing the path
    Decide boldly to face danger,
    Completely forget only crying,
    You are the light of the lamp shown to god,
    And the sound of musical notes,
    And also the temple bell.)
    3. Killun kolgayil kurangaka,
    Kodumayai kandal puliyagam
    Kuri vaithu parppathil kokkaga,
    Gunathil yanayin vadivaga,
    AAdidum maaum aananda mayilum,
    Pesidum kiliyum neeye neeye
    (Become a monkey in principles that you adopt,
    A tiger when you see violence,
    Stork in aiming at anything,
    An elephant form in character,
    Then you would be the deer that is playing,
    The joyful peacock as well as the talking parrot.)
    4.Thanthai koduthathu thayidame,
    Thayar koduthath yennidame,
    Annai iruppathu yennidame,
    Ayinum aval manam unnidame,
    Kodai nizhalum vadai kanalum,
    Gopura vilakkum neeye neeye
    (What the father gave was to mother,
    And the mother only gave it to me,
    That mother is only with me,
    But her mind is with you.
    You are the shadow of summer, heat of burning ember,
    And the light of the temple tower.)

  • @senthilk5289
    @senthilk5289 Před 4 lety +4

    All Baby God

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani Před 6 měsíci

    Innum raslkkiren imayathai uthaman superhit movie 🎉🎉🎉

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Fantastic

  • @user_missing_now2104
    @user_missing_now2104 Před 5 lety +7

    my dad favourite song so sweet i like to

  • @epoch978
    @epoch978 Před 5 lety +9

    En nenjil endrum olithidum padal....

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety +13

    TMS IS A WORLD VOICE GOD

  • @kamalakannankannan5214
    @kamalakannankannan5214 Před 5 měsíci

    The songs my hart and my llife

  • @hariharanhariharan238
    @hariharanhariharan238 Před 4 lety +4

    🤗

  • @AsdAsd-fd5xm
    @AsdAsd-fd5xm Před 3 lety +4

    Awbmunawwar musammil

  • @ganeshanganeshan5783
    @ganeshanganeshan5783 Před 4 lety +9

    T.m.s.
    Kannathasan.
    M.s.v.
    Sivaji.sir
    Ellatha..ullagm.vest.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 Před 4 lety

      SUPER..............music...........k.v.mahadevan.(UTHAMAN)thanks.

  • @ganesanmookan9222
    @ganesanmookan9222 Před 4 lety +6

    Appa un uirpa

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 5 lety +9

    Tms ayya Gold

  • @bvsmani9483
    @bvsmani9483 Před 7 měsíci

    I saw this film in New Cinema first show with the best friend SethuRamalingam of Sholavandan.

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 28 dny

    ❤❤❤❤❤

  • @Thambimama
    @Thambimama Před 5 lety +28

    கேளாய் மகனே
    கேள் ஒரு வார்த்தை
    நாளைய உலகின்
    நாயகன் நீயே
    கேளாய் மகனே
    கேள் ஒரு வார்த்தை
    நாளைய உலகின்
    நாயகன் நீயே
    .
    பாவத்தை கண்டால் விலகி விடு
    பாதையை பார்த்து நடந்து விடு
    பாவத்தை கண்டால் விலகி விடு
    பாதையை பார்த்து நடந்து விடு
    ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
    அழுவதை மட்டும் மறந்து விடு
    ஆரத்தி விளக்கும் நாதத்தின் ஒலியும்
    ஆலய மணியும் நீயே நீயே
    .
    கேளாய் மகனே
    கேள் ஒரு வார்த்தை
    நாளைய உலகின்
    நாயகன் நீயே
    .
    கொள்ளும் கொள்கையில் குரங்காக
    கொடுமையை கண்டால் புலியாக
    கொள்ளும் கொள்கையில் குரங்காக
    கொடுமையை கண்டால் புலியாக
    குறி வைத்து பார்ப்பதில் கொக்காக
    குணத்தில் யானையின் வடிவாக
    ஆடிடும் மானும் ஆனந்த மயிலும்
    பேசிடும் கிளியும் நீயே நீயே
    .
    கேளாய் மகனே
    கேள் ஒரு வார்த்தை
    நாளைய உலகின்
    நாயகன் நீயே
    .
    தந்தை கொடுத்தது தாயிடமே
    தாயார் கொடுத்தது என்னிடமே
    தந்தை கொடுத்தது தாயிடமே
    தாயார் கொடுத்தது என்னிடமே
    அன்னை இருப்பது தனியிடமே
    ஆயினும் அவள் மனம் உன்னிடமே
    கோடை நிழலும், வாடை கனலும்
    கோபுர விளக்கும் நீயே நீயே
    .
    கேளாய் மகனே
    கேள் ஒரு வார்த்தை
    நாளைய உலகின்
    நாயகன் நீயே
    கேளாய் மகனே
    கேள் ஒரு வார்த்தை
    நாளைய உலகின்
    நாயகன் நீயே

  • @sureshkumarr2024
    @sureshkumarr2024 Před 2 lety

    Evergreen song

  • @jahabarsadik7622
    @jahabarsadik7622 Před 7 lety +11

    awsome song.imopriyan

  • @psolaikannanias3381
    @psolaikannanias3381 Před 6 lety +7

    super songs

  • @RaviRam-jp5xd
    @RaviRam-jp5xd Před 5 lety +9

    My dad always hear this song... Me also lik too much... 😀