சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் | Sorgathil Kattappatta Thottil | Mannavan Vanthanadi | M.S.V | HD

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2019
  • படம் : மன்னவன் வந்தானடி
    இசை : M.S.விஸ்வநாதன்
    பாடியவர் : T.M.சௌந்தரராஜன்
    வரிகள் : கண்ணதாசன்
    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கே
    மாளிகை மன்றம் கண்ட மன்னன்
    இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே
    For More Movies And Songs Please Subscribe To:
    Golden Cinemas
  • Krátké a kreslené filmy

Komentáře • 272

  • @activeant155
    @activeant155 Před 19 dny

    எத்தனை லட்சம் முறை கேட்டாலும் பாசத்தில் பதிவு மனதில் அதிகமாக அதே தவிர குறையவில்லை நம் உணர்வில் அற்புதம் மாறா அற்புதம் மனமார்ந்த நன்றி திருச்சி சம்பத்குமார்

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 Před 10 měsíci +25

    என்னடா பாடல், இந்த பாடலை கேட்கும் போது அந்த நாள் ஞாபகம் வருது காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @manohark3068
    @manohark3068 Před 28 dny

    எந்த விருது வழங்கி இந்த மகத்தான கலைஞர்களை பெருமைப்படுத்த முடியும்.. விருதுகளுக்கு அப்பாற்பட்ட ஒப்புயர்வற்றவர்கள்.. நடிகர் திலகம், கவியரசர், தெய்வ பாடகர், மெல்லிசை மன்னர். இணையற்ற இவர்களின் புகழ் வாழ்க.

  • @ravivenki
    @ravivenki Před 3 lety +124

    சத்தியமாகச் சொல்கிறேன். நம் இதயத்தை ஊடுருவி மனம் உருகச் செய்யும் இதுபோன்ற பாடல்களை Tms ஐயாவைத்தவிர வேறு யாராலும் பாடமுடியாது. 🙏🙏

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +11

      வணக்கம், வெங்கடேசன் சார்,
      யாரும் மறுக்கமுடியாத ஒன்று..
      இசையரசரின் பாடலைகேட்கும்போது, நம் அனைவரின் நினைவலைகளும்
      அவரின் குரலோடு பயணம் செய்வது நிச்சயம்...!

    • @ravivenki
      @ravivenki Před 3 lety +11

      @@nausathali8806 நன்றி நண்பரே. மா மனிதர் டி.எம்.எஸ்.சின் காந்தக்குரல் என் கா தில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 3 lety +9

      நடித்தது திலகம் பாடியது ஏழிசைவேந்தர் அல்லவா, மெட்டு இசைசித்தர்

    • @raghusharma7054
      @raghusharma7054 Před rokem +2

      True 💝

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 Před rokem +2

      No one can break tms voice

  • @arvindmj3565
    @arvindmj3565 Před rokem +16

    கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு!!
    பிள்ளைக்குத் தெய்வம் தந்த வைரத்தோடு!!
    என்ன ஒரு கவியரின் உவமை
    என்ன ஒரு புலமை..

  • @THENI374
    @THENI374 Před 5 měsíci +10

    உள்ளத்தில் பாசம் உண்டு
    ஊமைக்குத் தெரியும்.
    ஊமையின் பாசை இங்கு யாருக்கு புரியும்.

  • @govindarajan2414
    @govindarajan2414 Před 8 měsíci +8

    தாலாட்டு பாடல்கள் அரிதாகிவிட்ட இந்த காலத்தில் சொர்கத்தையே காட்டு இந்த பாடல் ஒரு வர பிரசாதம் அய்யா TMS நம் வாழ்வின்‌வசந்த காலம்.

  • @palanisamytharmaraj2945
    @palanisamytharmaraj2945 Před 3 lety +48

    ஒன்று க்கு நூறு முகபாவனை கொடுப்பார் நடிகர் திலகம்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 2 lety +46

    ** அழியாத சொத்து நம்ம சௌந்திரராஜன் சார் பெருசா, அழியக் கூடிய நம்ம சொத்து பெருசா எனக் கேட்டால்..."சௌந்தரராஜன் சார் தான் நம் உண்மையான சொத்து என்பதே என் முடிவு...**

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 2 lety +5

      சரியாக சொன்னீர்கள்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +35

    தெய்வீக பாடகர் T.M.S ஐயா அவர்கள். அவரது குரலை கேட்டு ரசிப்பது எங்கள் மக்களுக்கு தனி சுகம்.அவருக்கு பாட வாய்ப்பளித்த அத்தனை இசை மேதைகளுக்கும்

    • @balakrishnanmanickam936
      @balakrishnanmanickam936 Před rokem

      0ioò9òoò9òòòòoo0ob

    • @KVPTVR
      @KVPTVR Před rokem

      TMS AVL BUSY ஆனதே நம் நடிகர்திலகத்தின் தூக்கு தூக்கி படத்திற்கு வாய்ப்பு கிடைதபிரகுதான் வா காமராஜ்

  • @vraj62
    @vraj62 Před 7 měsíci +7

    MSV.TMS.கவியரசர்.இவர்களின்கூட்டனியில்உருவான இதுபோன்ற பாடலை இனிய ஆனாலும் தரமுடியாது.

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 Před 3 měsíci +3

    கவியரசர் அய்யா வார்த்தைகளை கோர்த்த சொல்லாடல் என்ன ஒரு புலமையின் உச்சம்.!!

  • @govindarajan2414
    @govindarajan2414 Před 8 měsíci +8

    தாலாட்டு பாடல்கள் அரிதகிவிட்ட இந்த காலத்தில் அய்யா TmS ன் இந்த பாடல் ஒரு வரபிரசாதம் சொர்கத்தையே காட்டிவிட்டார்.வாழ்க அவர் புகழ்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +40

    *... தெய்வ நடிகர் + தெய்வ கவிஞர் + தெய்வ பாடகர் + தெய்வ இசை அமைப்பாளர் ...களின் வெற்றிக் கூட்டணி ...

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +11

    *... என்றும் நம் இதயத்தில் "சிம்மாசனம்" போட்டு உட்காந்திருக்கும் "TMS ஐயா" & நாராயண மூர்த்தி சாரின் புல்லாங்குழல் மனதை என்னவோ செய்யுது ...*

  • @neethirajanneethiselvan5859

    டி எம்.எஸ் மற்றும் நடிகர்திலகத்தின் தெய்வீகத்தாலாட்டு. என்ன அருமை. பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை

  • @neethirajanneethiselvan5859

    தெய்வீகப் பாடகர் TMS என்பதற்கு ஒரு அத்தாட்சி இந்தப் பாடல்

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +60

    கவியரசர் மடல் எழுத !!
    மெல்லிசை மன்னர் இசைக்க !!
    இசையரசரின், மனதை
    ஊடுருவி செல்லும் குரலில் !!
    தாய்மாமனான "நடிகர் திலகம்"
    பாடலாக பாடி, தங்கைமகளுக்கு
    சீர்செய்கிறார். அருமை !!!
    கண்களை குளமாக்கும் அற்புதமான
    ஒரு பாடல் என்றும் நமக்காக !!
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
    படம் : மன்னவன் வந்தானடி.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 3 lety +2

      ஏன் டி எம் எஸ் அய்யாவை விட்டு விட்டீர்கள் ?

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +5

      @@bhuvaneswariharibabu5656 டி எம் எஸ்... அல்ல,
      அவர் இசையரசர், அபூர்வக்குரலோன்,
      தெய்வப்பாடகர்... அவர் நமக்கொரு
      வரப்ரசாதம்.
      இசையரசர் என்று குறிப்பிட்டுள்ளேன் மேடம்.
      தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி...!

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 Před rokem +2

      அருமை அருமை பாடல் மற்றும் உங்கள் பதிவு.

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem

      @@thanjaikaruna8273 நன்றி...
      தஞ்சை கருணா அவர்களே...!

  • @palanisamykandhasamy7787

    Tms.அவர்கள்.கடவுளால்.அனுப்பப்பட்ட.தெய்வீக.பாடகர்.பழனிசாமி.பனமரத்துப்பட்டி.13.5.2023.

  • @baskarjosephanthonisamy6487

    சிறுவயதில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டு, மனதில் ஊடுருவி மூளையில் பதிந்துவிட்ட பாடல்...
    கேட்கும் போது உள்ளம் கலங்குகிறது...

  • @raghusharma7054
    @raghusharma7054 Před rokem +28

    1000 பாடகர்களுக்கு நிகரானவர்
    நம் T.M.S ஐயா அவர்கள் !

    • @rajaganesh269
      @rajaganesh269 Před měsícem +1

      ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம் தான். தங்கள் வாக்கு முற்றிலும் உண்மை.

  • @786-Shan
    @786-Shan Před rokem +6

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +40

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

    • @GoldenCinemaRhythmZone
      @GoldenCinemaRhythmZone  Před 3 lety +1

      உண்மை தான். உங்கள் ஆதரவுக்கு நன்றி. மேலும் பல பாடல்களை நமது சேனலில் கேட்டு மகிழுங்கள்.

    • @redsp3886
      @redsp3886 Před 3 lety

      unmai iyya, indha padam ennai baadhithu vitadhu, ippadi kooda nadikka mudiyuma? endha kombanalum nerunga mudiyadha chakravarty

  • @sakthiksmani9846
    @sakthiksmani9846 Před 2 lety +29

    எத்தனை தடவைக் கேட்டாலும் கண்களில் நீரை வரவைக்கும்

  • @mathavansabari7674
    @mathavansabari7674 Před rokem +31

    நடிகர் திலகத்தின் இந்த பாடலை கேட்க உள்ளம் உருகும்.

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +21

    செவி வழியாக சென்று மனதை ஊடுருவி கண்களில் கண்ணீராக வழிகின்றது இப்பாடலை ௨௫வாக்கிக் கொடுத்த ௮னாவ௫க்கும் ௭ங்கள் நன்றி🙏💕🙏💕 கள் ௨ங்கள் பாதங்களில்

  • @panneerselvamnatesapillai2036

    உள்ளத்தில் பாசம் உண்டு
    ஊமைக்குத் தெரியும்
    ஊமையின் பாஷை இங்கே
    யாருக்குப் புரியும்.

  • @selvamani9326
    @selvamani9326 Před rokem +6

    இந்த பாடலுக்கு என்ன என்ன மாயம் இருக்கு எத்தனை தடவை கேட்டாலும் சலிக்க வில்லை ஜெய சுதா என்ன அழகு வாவ் அருமை குடும்பபாங்கன முகம்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +17

    தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்

  • @mohamedselvam7772
    @mohamedselvam7772 Před rokem +24

    “அய்யா..சிந்தைகலங்காதே …. நாளைக்கு வருது…….”இந்தவரியின் அர்த்தங்கள் மிக ஆழமானவை,வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை….

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 2 lety +6

    பல்லக்கில் பட்டுகட்டி பரிசுகள் எடுத்து பச்சை பவளமுத்து மணிக்கம் தொடுத்து செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது ஐயா சிந்தை களங்காதே நாளைக்கு வருது , சொர்க்கத்தில் கட்டபட்ட தொட்டில்
    ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கே
    கண்ணத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு பிள்ளைக்கு தெய்வம்தந்த வைரத்து தோடு
    அன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறுகூடு
    மாமன் அரண்மனை கட்டிவைப்பான் நாளை அன்போடு
    சொர்க்கத்தில் கட்டபட்ட தொட்டில்
    ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கே
    உள்ளத்தில் பாசமுண்டு உமைக்குதெரியும் ஊமையின் பாஷை இங்கு யாருக்குபுரியும் காலத்தில் தெய்வம் வந்து சொந்தத்தை இனைக்கும் காலத்தில் தெய்வம் வந்து
    சொந்தத்தை இனைக்கும்
    என் கண்ணணின் வாழ்விற்கொரு சொர்க்கமும் திறக்கும் சொர்க்கத்தில்கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மை துன்பத்தில்ஆடுதடா இங்கே
    எத்தனை எத்தனை உணர்ச்சிபிழம்பான வரிகள் நெஞ்சகலா நினைவுகள் தாய் மாமன் உரிமையையும் ஏக்கத்தையும் மனம் ஊடுருவிசெல்லும் வண்ணமாக அமைந்த வரிகள்,

  • @weorkay
    @weorkay Před rokem +14

    பாடலில் TMS ஓரு முறை உணர்வு பூர்வமாக நடித்து முடித்துவிட்டார். இரண்டாவதாகத்தான் சிவாஜி நடிக்கிறார்.

  • @ravicharles5192
    @ravicharles5192 Před 2 lety +7

    70களில் அடிக்கடி ஒலிக்கப்பட்ட அருமையான பாடல். குறிப்பாக இலங்கை வானொலி நேயர்கள் அதிகம் விரும்பியப் பாடல்.

  • @sakthiksmani1826
    @sakthiksmani1826 Před 3 lety +42

    தாய்மாமன் பாசத்தை வெளிப்படுத்தும் அருமையான பாடல்

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 Před 2 lety

      இப்பாடலைகேட்க்கும்போது இப்படிஒரு தாய்மாமன் நமக்கு இல்லையேஎன்றுஎன்மனம். ஏங்குகிறது

    • @mahendranmahendran1058
      @mahendranmahendran1058 Před 2 lety

      Semma

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 3 lety +23

    **Style ஆக கண்ணை உருட்டி மேலே பார்ப்பது சிவாஜியின் கூடப் பிறந்தது, வேற யாருக்கும் வரவே வராது.. **

  • @impugal
    @impugal Před 5 měsíci

    கவிஞர் என்றால் கண்ணதாசன். கண் ண் தாசன் என்றால் கவிதை 👌👌👌👌👌👌👌👌👌👌👌நிமலன் தந்த நிகரிலா கவிஞர் 👌👌👌👌👌👌👌👌

  • @murugesans5123
    @murugesans5123 Před 3 lety +40

    தெய்வ குரலோன் டி எம் எஸ் அய்யா

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 Před 3 lety +25

    என் சகோதரர்களுக்கு ....அன்றும் இன்றும் என்றுமே சகோதரப் பாசத்துக்கும்...மாமன் பாசத்துக்குமே ....அலகும் கிடையாது அளவும் ‍‌ ‌..,. ஞாபகம் நலமாகவே...

    • @redsp3886
      @redsp3886 Před 3 lety

      nice mam

    • @rajkumara8127
      @rajkumara8127 Před 2 lety

      கொடுத்து வைத்த
      என் அக்காவே.
      வாழ்க வளமுடன்

  • @sekarp.g.6323
    @sekarp.g.6323 Před 3 lety +5

    இந்த காலத்தில் வாழ்ததே எனக்கு பெருமை

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 3 lety +15

    மாமனின் பாசத்தை உணர்த்தும் பாடல்

  • @duraimalar4456
    @duraimalar4456 Před 2 lety +6

    இல்லை என்று சொல்லாத மாமன்
    பாடுகிறார் சீர் வரிசை
    நாளைக்கு வருது.
    ஆஹா அற்புதமான
    வரிகளில்
    நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 2 lety +61

    **கண்ணீரை வரவழைக்கும்.. கவியரசர், MSV, TMS சார் & சிவாஜி சார் கூட்டணி...**

  • @chellappandic8683
    @chellappandic8683 Před 3 lety +45

    கடவுளே வந்து.பாடினாலும்இந்தமாதிரி.பாடமுடியாது.

    • @GoldenCinemaRhythmZone
      @GoldenCinemaRhythmZone  Před 3 lety +5

      @chellappandi c சரியாக சொன்னிர்கள். இதேபோல் பல இனிய பாடல்கள் நமது சேனலில் பதிவேற்றியுள்ளோம். அனைத்தையும் கேட்டு மகிழுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி

    • @ravivenki
      @ravivenki Před 3 lety +4

      செல்லபாண்டி சார் மனம் குளிர்ந்தது தங்கள் பாராட்டு கண்டு. Tms ஒரு அபூர்வ பிறவி 🙏🙏

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 3 lety +5

      100 % உண்மை.

    • @redsp3886
      @redsp3886 Před 3 lety +3

      kadavul once more ketpaar, tms one time, sivaji ku 2nd, msv ku 3

    • @rajappas4938
      @rajappas4938 Před 3 lety +1

      Unnao unmai

  • @sabeer6931
    @sabeer6931 Před rokem +6

    என்ன வரிகள்.. இசையும் குரலும்.... பிறவிக்களைஞர்கள்..

  • @saisabari4807
    @saisabari4807 Před 3 lety +10

    மனதை உருக்கும் பாடல்

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Před 3 lety +22

    இசைக்காக பலமுறை இந்த பாடலை கேட்டிருக்கிறேன்.இன்று வாழ்க்கையில் அனுபவம் அடைந்தபிறகு பாடலின் வரிகள் அற்புதமாக படத்தின் கதையை சொல்லும்போது கண்ணதாசனை பாராட்டாமல் இருக்கமுடியாது.

    • @desaa4
      @desaa4 Před 3 lety +2

      நண்பரே இதே மன நிலை தான் எனக்கும்

    • @Raaj2020
      @Raaj2020 Před 2 lety +1

      மிகவும் உண்மை நண்பரே!!! ஒரு சில தெரியாத பாடல்களை முதல் முறை கேட்கும்போதே புரிந்துவிடுகிறது கண்ணதாசன் பாடல் தானே என்று .... பாட்டிலேயே படத்தின் கதையையும் சொல்லிவிடுகிறார், வாழ்க்கையின் அர்த்தங்களையும் சொல்லிவிடுகிறார்....

  • @rajappas4938
    @rajappas4938 Před 3 lety +11

    TMS ayya oru God esaitheivam ethanai ulagam vanthalum TMS Oru king

  • @shivashankar5284
    @shivashankar5284 Před 2 lety +2

    Aha arumaiana shivaji nadippu tms super

  • @HariyappanK-ch1gs
    @HariyappanK-ch1gs Před 3 měsíci

    மன்னவன் வந்தனடி படம் மிக அருமை

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci

    When I came to Canada I lived in tiny town Only 280 people
    In the beginning I didn’t like anything . All people love dolly’s voice . That’s how I become your huge fan

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +1

    தஞ்சை ராஜா கலையரங்கில் என் நண்பர்களோடு பார்த்த படம்.

  • @raokk2077
    @raokk2077 Před rokem +1

    கதைக்கு காட்சிக்கு ஏற்றவாறு அர்த்தமுள்ள பாடல் சூப்பர்,& படம்

  • @sivakumarsivakumar3520
    @sivakumarsivakumar3520 Před 4 lety +15

    எம்எஸ்வி டிஎம்எஸ் கூட்டனி அருமை

  • @kumar.mkumar.m4905
    @kumar.mkumar.m4905 Před 2 lety +4

    கடவுள் உருவாக்க பட்ட மனித இனம் பாடல் நல்லா இருக்கு ஞானம்

  • @MuthuRock6332
    @MuthuRock6332 Před 7 měsíci +1

    👍🎼🎶 TMS🎖️ SIVAJI 🎖️MSV🎖️😭😭😭🏆🏆🏆👍

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 Před 6 měsíci

    Super super. Yengalin. மன்னவன்

  • @redsp3886
    @redsp3886 Před 3 lety +21

    sivaji sir lives in song, i adore his face expression

  • @kamarajs6021
    @kamarajs6021 Před rokem +3

    மூன்று பேரை காணவில்லை கவியரசர் டிஎம்எஸ் மெல்லிசை மாமன்னர் கடவுளே கண்டுபிடித்து கொடுக்கவும்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 4 lety +23

    Mellisai Mannar MSV's Scintillating composition based on Dharbaari Kaanada - one his most favorite Raagams. TMS's Expressive rendition. Nice lyrics by Kannadasan, I believe.

  • @vasudevan1654
    @vasudevan1654 Před 3 lety +9

    Self explanative song of a poor person living with his poverty.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +22

    ஆகா தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před 3 lety +5

    அருமையான பதிவு அருமையான பாடல் வரிகள் பாடல் கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்த்துக்கள் சகோ 🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @N6976
    @N6976 Před 2 lety +6

    Whenever I hear TMS voice song I will forget myself.Such a golden voice singer.

  • @philips797
    @philips797 Před 3 lety +10

    TMS ,MSV ,Kannadasan ,sivaji kootani rock

  • @narayanasamyravichandran5340

    MSV,TMS and Great Actor Shivaji Ganeshan what a God's gift for Tamil Cinema...Never ever come back

  • @salilkumar5036
    @salilkumar5036 Před 3 lety +39

    We are all still missing TMS a lot. That era was really a golden era. Sivaji TMS the great.

  • @aruthra3757
    @aruthra3757 Před rokem +1

    Tms Msv சிவாஜி கூட்டணியுடன் மெகாஹிட் இயக்குனர் P மாதவன் தந்த ஹிட்பாடல்

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před 3 lety +4

    1975 திருக்கோயிலூர் சீனிவாஸாவில் பார்த்தது.

  • @shrijans2479
    @shrijans2479 Před 3 lety +17

    Super lyrics.soft voice..perfect action..wow

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +1

    துறு துறு ஜெயசுதா மேடம் இவளோ அமைதியா இருக்காரே...

  • @greatgood5321
    @greatgood5321 Před 4 lety +18

    TMS ,TMS.super.

  • @maalavan5127
    @maalavan5127 Před 4 lety +11

    அருமையான இசை கோர்ப்பு

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 4 lety +26

    Beautiful song by tm saundrajan to sivaji ganeshan

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 4 lety +14

    Super duper hit song of Sevaliyar SHIVAJI forever

  • @user-ku9ut8tf7x
    @user-ku9ut8tf7x Před 2 lety +3

    சிறு வயதில் கேட்ட பாடல் அருமை

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 2 lety +2

    அரிய தேடல்
    பாராட்டுக்கள்

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 5 měsíci

    Super action only ours NADIKAR THILAKAM SHIVAJI

  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +5

    Sivaji. Oruvar. Yengal. Theivam. Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +1

    பேச ஒன்றுமில்லை amazing

  • @kumarn492
    @kumarn492 Před 3 lety +6

    சிவாஜி. நடிப்பு
    . பிரமாதம்

  • @indrakumarrenuka8829
    @indrakumarrenuka8829 Před rokem +2

    மிக மிக அருமை

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Před 11 měsíci +1

    Amongst all singers TMS , SUSEELA the best singers
    What a super song
    Brother expressed his love and affection to his sister
    We can't hear such songs in the present world.
    Thanks for preparing this super song

  • @indrakumarrenuka8829
    @indrakumarrenuka8829 Před rokem +2

    இனிமை அருமை

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 Před 2 lety +2

    கலை கடவுள் எங்கள் சிவாஜி சார்

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 Před 2 lety

      கலைக்கு மட்டுமல்ல அனைத்திற்கும் அனைவருக்குமான கடவுள்

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Před 4 lety +10

    Super hit tms hit song also for music director sir

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 3 lety +10

    TMS Grat 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 Před rokem +1

    அருமை

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +7

    Tms tms tms tmsennathasola ayya uyir

  • @SenthilKumar-oc2hy
    @SenthilKumar-oc2hy Před 9 měsíci

    மகா கவி தந்தை..கண்ணதாசன்

  • @manikandannachimuthu6286
    @manikandannachimuthu6286 Před 3 lety +4

    மாமன் பாடல் இது

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 3 lety +5

    பால்ய வயதில் கேட்டு பரவசமடைந்த பாடல் (படம்தோல்வி)

    • @ravipamban346
      @ravipamban346 Před 3 lety

      100 days film

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 3 lety

      @@ravipamban346 நண்பரே தவறான தகவல் என்றுநினைக்கிறேன்

    • @ravipamban346
      @ravipamban346 Před 3 lety +1

      @@mathivannandurairaj6194 bro i am film distributer, in chennai 100days, B and C centre business vise okay.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 3 lety

      @@ravipamban346 நன்றி நண்பரே

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Před 2 lety

      @@ravipamban346 சென்னை, மதுரை 100 Days. Kovai, trichy, salem 92 days.

  • @ayyaduraichidambaram8404

    Once again the great legends are teaming up with the great song

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 2 lety +1

    அழகான அனுபவப்பாடல்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před 3 lety +4

    Sivaji.enna.oru
    Super.acting.

  • @ramachandranp9631
    @ramachandranp9631 Před 2 lety +2

    அருமையான வரிகள் இனிமையான இசை

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před rokem +1

    One of the most underrated songs of all time

  • @rajaganesh269
    @rajaganesh269 Před 4 lety +19

    Tms incomparable voice.

  • @deepas3073
    @deepas3073 Před 2 lety +2

    கவிதைகள் இசைக்கருவிகள் ஒருபுறம் இருக்கட்டும்
    குரல் மற்றும்
    ராகம் மறுபுறம் இருந்ததால் தான்
    இன்றும் ஒளித்து கொண்டு இருக்கிறது

  • @user-ft6uv8ue5b
    @user-ft6uv8ue5b Před rokem

    சொந்த கதை இது எனக்கு

  • @jagadeeshwaranjagadeesh2593

    great kannadasan ayya