Kadhal Rajiyam Enathu Song HD | காதல் ராஜ்ஜியம் | Mannavan Vanthanadi | MSV | TMS | Kannadasan HD.

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2021
  • #Sivajiganesan #Manjula #Kannadhasan #MSV
    Kadhal Rajiyam Enathu Song HD | காதல் ராஜ்ஜியம் | Mannavan Vanthanadi | MSV | TMS | Kannadasan HD.
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #Kannadhasan_4K_TamilSongs.

Komentáře • 54

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před rokem +6

    மிகவும் வித்தியாசமான பாடல் காதுக்கு இசை விருந்து நன்றி மெல்லிசை மன்னரே

  • @YRR2426
    @YRR2426 Před 9 dny

    Nadigar thilakam,the legendry,the icon of Indian cinema.long live.

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 Před rokem +4

    காலத்தால் அழியாத இனிமையான இசையுடன் பாடல் அருமையிலும் அருமை 👍

    • @kannadhasan-4ktamilsongs334
      @kannadhasan-4ktamilsongs334  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před rokem +4

    ஐயா TMS, சுசிலா அம்மா எப்படி இப்படி
    பாடினீங்க அற்புதம், அருமை.

    • @kannadhasan-4ktamilsongs334
      @kannadhasan-4ktamilsongs334  Před rokem

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @vijayakumargovindaraj1817

    படம் ‌வெளிவரும் முன்னே படப்பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்றவை.மெல்லிசை கச்சேரிகளிலும் பாடப்பட்டது.மெல்லிசை மன்னரின்‌ இசையில் சுசீலம்மாவும் டி.எம்..ஏஸ்ஸும்‌ நமக்காக‌ பாடுகின்றனர்.

  • @user-my9si3bi5h
    @user-my9si3bi5h Před 9 měsíci +2

    இசைஅரசியின்குரல்.இசைஅரசரின்குரல்ஆஹ.ஆஹ.msvஇசை.வாலியின்வரிகள்

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +11

    மெல்லிசை மா மன்னரின் இசையில்,
    இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களும்.
    இசையரசி சுசீலாஅம்மா அவர்களும் பாடிய... மிகவும் அற்புதமான அபூர்வமான ஒரு பாடல்.
    வாலிபக்கவிஞர் வாலி அவர்களின்
    வார்த்தை விளையாட்டு சரணங்களில் துள்ளிக்குதிக்கும்.
    T.M.S.அவர்கள் இப்பாடலின் சரணங்களில் குரலால் விளையாடுவார்.
    உச்சஸ்தானியில் உச்சத்தை தொட்ட குரல் இறைவன் T.M.S.

    • @SABAKI992
      @SABAKI992 Před 2 lety

      இப்பாடலை எழுதியது கண்ணதாசன் அவர்கள் தவறை திருத்தி கொள்ளுங்கள் இந்த பாடலின் விடியோ டாஸ்க்கில் சரியாக பார்த்து விட்டு எழுந்துங்கள்

  • @vijayalr423
    @vijayalr423 Před 3 měsíci +1

    இது மன்னன் மாடத்து நிலவு. இதில் மாலை நாடகம் எழுது. cute line.

  • @karthinathan7787
    @karthinathan7787 Před 2 lety +8

    கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும்
    சந்தம் அதில் தோன்றும் தானாக
    பாடல் வரும்.
    சந்தம் தந்தவுடன் மேற்கண்ட கவிதை
    கவிஅரசரிடம் மட்டுமே பிறக்கும்.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem +1

    Musical extravaganza. MSV is the emperor of light music.

  • @pazhanimurugan8567
    @pazhanimurugan8567 Před rokem +2

    அருமையான பாடல் .,

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +9

    குதிரையின் குளம்பொலி தாளம் இசைக்க காதல் ராஜ்யத்தை தனக்கு என்று உரிமை கொண்டாடும் மஞ்சுளா.. மாணிக்க சிகப்பில் கல்யாணமேடையும் .. மங்கையின் மலர் மேனியை கண்ட சிவாஜி கணேசன்.. சிவாஜி குரலில் உச்சம் தொட்ட சௌந்தர்ராஜன்.. திங்களையும் தென்றலையும் தாலாட்டும் சுசீலாவின் இனிமை.. இயக்குனர் கற்பனை தந்த காட்சிகள்..

    • @mohan1771
      @mohan1771 Před rokem +1

      சூப்பர் சார் 💐💐💐

    • @Bostonite1985
      @Bostonite1985 Před 7 měsíci

      Pothum niruthu...Indha thillaisababathyin computerai adithu norukungal yaaravathu....thaanga mudiyavilai!!!!

  • @baskaranvenugopal3002
    @baskaranvenugopal3002 Před měsícem

    Super.. Song super.. 🎉🎉🎉🎉

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 lety +17

    பாடல் அருமை. பாடியவர்கள் அருமை. பாடலாசிரியர் அருமை. ஆனால் படமாக்கப்பட்ட விதம் சரியாக இல்லை.

    • @rajasaker8489
      @rajasaker8489 Před rokem

      நீங்கள்சொல்வதுசரியே இந்த சீசனில்வந்த அன்பைதேடி இளையதலைமுறை என்மகன் டாக்டர்சிவா சித்ராபௌர்னமி போன்றபடங்கள் சரியாகபோகவில்லை ஆனால் பாடல்கள் ஹிட் கன்னதாசன் எம் எஸ் விஸ்வநாதன் கூட்டனியில்பாடல்கள்அருமை.

    • @murugesan1696
      @murugesan1696 Před rokem

      Thangazh Sivajiyin rasikar.Thangazhin aathangam Sivaji rasikarkazh anaivarukkum erunthathu.MGR in ANBEVA Padaththil varum"Rajavin parvai raniyin pakkam"padalukku pottiyaka erukkum yendru ethirparkkappatta padal.

    • @stevenysamuel2722
      @stevenysamuel2722 Před rokem

      Yes

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Před rokem

      exactly. Especially the hero sitting on a horse and the heroine walking and guiding the horse....The director seems to have never heard of the word Chivalry....And the crown for Sivaji at the beginning of the song....the art director sure must have purchased it from some platform shop...Comical.

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Před rokem

      @@rajasaker8489 DrSiva did well, if I remember correct.

  • @jawaharramachandaran5597

    Nice duet

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 9 měsíci +2

    ஒரே விஷயம் MSV அப்புறம் கிரேட் TMS சிவாஜி வேறென்ன வேண்டும் 👍

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 3 měsíci

    Msv king maker

  • @mahendranm9365
    @mahendranm9365 Před 2 lety +5

    Amazing Song.

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 Před 8 měsíci

    Nice

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 4 měsíci

    🌹கண்ணான கண்மணி வனப்பு ! கல்யாண பந்தலி ன் அமைப்பு ! தேவ தேவியி ன் திருமேனி ! மஞ்சள் கொ ண்டாடும் மாணிக்க சிவப்பு 🎤🎸🍧🐬😝😘

  • @gurunathan9125
    @gurunathan9125 Před 2 lety +4

    That majestic walk by nadigar thilagam , real king.

  • @mnisha7865
    @mnisha7865 Před 6 měsíci

    Nice song and voice and 🎶 22.12.2023

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 10 měsíci +1

    அப்படியே வெண்ணையில் டீஸ்பூன் போட்டு எடுக்கும் பொது எப்படி இருக்கும் அதுதான் இது 👌

  • @velayuthame3366
    @velayuthame3366 Před rokem

    Remember my early life songs

  • @user-my9si3bi5h
    @user-my9si3bi5h Před 9 měsíci +1

    வாலிபரின்.பாடல் .msv.tms.p
    P.s கூட்டுதயாரிப்பு

  • @visukumaran5023
    @visukumaran5023 Před 2 měsíci

    Mgr padalkal ore matheri irukum siivaji padalkal vitthiyasammaie irukkum

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 9 měsíci +1

    ஒரு நல்ல பாடல் ஆனால் படமாக்கிய விதம் சரி இல்லை

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 3 měsíci

    Vaali

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před měsícem

    Sathiyama appa padal thoonghitara nee kuda keluma

  • @cnu73
    @cnu73 Před rokem +3

    Director wasted the a good song

  • @murugesan1696
    @murugesan1696 Před rokem +1

    P.Suceela amma kuralin enimai Thani sukam.

  • @Falcon__Bikes
    @Falcon__Bikes Před rokem

    Kuntan sivaji gum ennu vararr

  • @Falcon__Bikes
    @Falcon__Bikes Před rokem +2

    Kundan kummuu varan 16 years lady udan varan 60 years kelavan same same

    • @mareeshwaran300
      @mareeshwaran300 Před 9 měsíci

      Mgr pundaimaganukku 60 vayadu nadigar thilagaththirku
      Vayadu kuraivu

  • @Falcon__Bikes
    @Falcon__Bikes Před rokem +1

    Kundan kummunu poran vakkakadu
    Kundan vayathu 60 manjula vayathu 18 badu kavalamm same same

  • @velayuthame3366
    @velayuthame3366 Před rokem

    Poor clarity

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 Před rokem +1

      Hi...Whatever resources available in the 70s. Opting for Colour film over B & W itself is a great risk for the director. So let us enjoy the song.

  • @subramanianr8861
    @subramanianr8861 Před 9 měsíci +2

    படமாக்கிய விதம் குப்பை,நல்ல பாட்டை கெடுத்துவிட்டார் டைரக்டர்