Neengal Athanai Perum Song | Sivaji En Magan

Sdílet
Vložit

Komentáře • 482

  • @velayuthans9570
    @velayuthans9570 Před 7 měsíci +8

    அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்க பாரதம் 🇮🇳 எல்லோரும் கேக்க வேட்டியபாடல் வேண்டும்

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 Před 2 lety +85

    இன்றைய அரசியலில் நடக்கும் அக்கிரமங்களை அருமையாக காட்டி இருக்கிறார்கள் ..

    • @unknownedz
      @unknownedz Před rokem

      உண்மையாக

    • @satheshk9248
      @satheshk9248 Před 7 měsíci

      கட்டுமரம் ௮யோக்கிய தானத்தை ௮ன்றே கண்ணதாசன் பாடல் மூலம் விளக்கினார்

  • @thamizhmaraiyanveerasamy8765

    அருமையான பாட்டு...நம்மையும் நாமும் சரிபார்த்துக் கொள்ள உதவும் பாட்டு. கவிஞருக்கு நன்றி.

    • @kumarswamy9658
      @kumarswamy9658 Před rokem +1

      நல்ல கருத்து பாராட்டுக்கள்

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +42

    பலருடைய முகத்திரையை கிழித்த பாடல். அநீதியை சாடும்
    உச்சம்.

  • @rajendransp8099
    @rajendransp8099 Před 2 lety +80

    எனக்கு 53 வயதாகிறது. இப்போது கேட்டால், இந்த பாடல் நான் பாடுவதாகவே கருதுகிறேன். அந்த அளவுக்கு உறவினர்கள் அனைவரும் ஏமாற்றுகின்றனர். கவிஞருக்கும், சிவாஜிக்கும், MSV-க்கும் மிக்க நன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +18

    இப்படி பட்ட பாடல் பாட தகுதியுள்ள ஒரே ஆண்மகன் தலைவர் மட்டுமே

  • @ashan2230
    @ashan2230 Před 2 lety +73

    இந்த பாடல் இதுவரைக்கும் தமிழ் நாட்டை அதிகார தோரணையில் ஆண்ட திமுக, அதிமுக முதல்வர்கள், அமைச்சர்களுக்கு மிகவும் பொருத்தமான பாடல். இந்த பாடலை ஒவ்வொரு தமிழக ஊழல் அரசியல்வாதிகள் தினந்தோறும் கேட்கவேண்டும். அப்பகூட திருந்தமாட்டாங்க? ஏன்? அவங்க ரத்தத்தில் ஊறிபோச்சு! ஒன்றும் செய்யமுடியாது?

    • @ragavank3532
      @ragavank3532 Před rokem +2

      இன்றய ஒன்றி அரசையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏன் அதை விட்டு விட்டீர்கள் அவர்கள் மட்டும் உத்தமர்களா.

    • @venugopalkrishnamoorthy1802
      @venugopalkrishnamoorthy1802 Před 9 měsíci +2

      தீங்கு செய்வது ஒன்றே நடைமுறை வாழ்கை என்று ஆன பின்னர் வெட்கம் எதற்கு நல்லவன் கெடுவான்

    • @rajakumarikumari1487
      @rajakumarikumari1487 Před 9 měsíci

      😅

    • @farookalifarookali6326
      @farookalifarookali6326 Před 5 měsíci

      இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் பாடல்.

    • @kentclark1612
      @kentclark1612 Před 3 měsíci

      உள்ளதை உள்ளபடியே சொல்வது தான் நீதிக்கு அழகு , ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளை பிரித்து சொல்லாமல் அத்தனையும் சொல்வது தான் நல்ல நாவுக்கு அழகு , கையில் அழுக்கு இருக்கு என்றால் தலையில் அதுக்கு மேல அழுக்கு படிஞ்சிருக்கு , இது தெரியாமல் யார் இருக்கிறார்கள் , ஆகவே குற்றம் சாட்டும் போது எல்லோரையும் சாட்ட வேண்டும் , இது தான் நீதிமானுக்கு அழகு ,

  • @tjayakumar791
    @tjayakumar791 Před rokem +5

    இந்த மாதிரி பாடல்களை டி எம் எஸ் ன் கனீரென்ற ஆண்மை குரலில் கேட்டால் மட்டுமே உடம்பு சிலிர்க்கும்

  • @karunakaran9635
    @karunakaran9635 Před 2 lety +85

    பாடலுக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்த தெய்வ பிறவி ஐயா சிவாஜி

    • @vinayagamthanga9204
      @vinayagamthanga9204 Před rokem +2

      கருனாநிதியின் கூட்டத்தை, (திமுகவை)எதிர்த்து,காங்கிராசாரால்,{சிவாஜி கணேசன் மூலம்} பாடப்பட்ட பாடல்! "ஜானகி ராமச்சந்திரன் அணியில்", 1989தேர்தலில் சிவாஜியும் போட்டியிட்டாரே, ஆகவே ,அஇஅதிமுகவை அவர் எதிர்க்கவில்லையே!

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem +1

      @@vinayagamthanga9204song is against karunanidhi and MGR

    • @jeevaperumal6289
      @jeevaperumal6289 Před rokem +1

      @@vinayagamthanga9204 cxvvvvvgvcx

    • @saimanohar4811
      @saimanohar4811 Před 11 měsíci

      ​@@ravichandran6018true.

  • @karthirubaknathi
    @karthirubaknathi Před 3 lety +129

    தலைவர் காமராசர் அவர்களை எதிர்த்து நாகரீக அரசியல் வேடமிட்ட திராவிட தலைவர்களுக்காக கவிஞரால் படைக்கப்பட்ட பாடல் வரிகள்.

    • @mortal4255
      @mortal4255 Před 2 lety +7

      போக்சோ எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு எழுதப்பட்ட பாடல்..

    • @murugasmurugas9655
      @murugasmurugas9655 Před 2 lety

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem +1

      Sivaji ayya, kannadasan are kamaraj followers.

    • @unknownedz
      @unknownedz Před rokem +1

      உண்மையாக

    • @saimanohar4811
      @saimanohar4811 Před rokem

      Thil na NT than..

  • @ramar4873
    @ramar4873 Před 3 lety +54

    தண்டிக்க படாத குற்றவாளிகளுக்காக இந்த பாடலை அடிக்கடி கேட்க்கிறேன்

    • @imranjabir4061
      @imranjabir4061 Před 2 lety +3

      Well done Bro

    • @mortal4255
      @mortal4255 Před 2 lety +3

      @@imranjabir4061போக்சோ எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு எழுதப்பட்ட பாடல்..

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Před 2 lety +57

    கவுன்சிலர்களும் மேயர்களும் கேட்க கூடாத பாடல் கவிஞர் வரிகளில்

    • @r.tamilkanthantamil364
      @r.tamilkanthantamil364 Před 8 měsíci

      பொதுமக்கள் எல்லோருமே யோக்கியம்??

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před rokem +22

    சிவாஜியா டிஎம்எஸ்ஸா பாடுவது என்று சந்தேகம் வரும்.

  • @jayanthisivaprakaasam4197
    @jayanthisivaprakaasam4197 Před 3 lety +32

    நெற்றிக் கண்ணைத் திறந்தாலும்
    குற்றம் குற்றமே
    அருமை சிறப்பு 🍀🙏

  • @ramachandranchandrasekar4529

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @sankarapillaisivapalan.4481

    அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய பாடல். இசை, வரிகள், நடிப்பு மிகவும் அருமை.

  • @erajaeraja9255
    @erajaeraja9255 Před 2 lety +33

    அரசியல் அல்ல அன்று கவிஞன் அறிவாளி இனி ஐம்பது வருடத்திற்க்கு பிறகு இப்படி நடக்கும் மென் அன்றே தெரிந்துருக்கு

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +26

    அன்றைய காலகட்டத்தில் பலபேரு
    டைய முகத்திரையை
    கிழித்த பாடல்.

  • @ramar4873
    @ramar4873 Před 3 lety +26

    அவர்கள் குற்றவாளிகள் என்று இந்த பாடல் மூலம் நினைவுபடுத்துகிறேன் அவர்களுக்கு

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 Před rokem +10

    அப்பா சிவாஜி அவர்கள்.verygreat.

  • @ramajeyamsamuthirapandi7317

    பாவம் செய்பவன் தலைமுறை வரை- உண்மையான வார்த்தைகள்- மகான் சிவாஜிகணேசன்

    • @adhikingin
      @adhikingin Před 3 lety +1

      Kannadasan❤️ too

    • @kulothungans1433
      @kulothungans1433 Před rokem

      பாவம் புண்ணியம் இல்லை என்ற கொள்கை கொண்ட திராவிட கட்சிகள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காது!

  • @aathikaathik3305
    @aathikaathik3305 Před rokem +68

    2022 இல் இந்த பாடலை கேட்டவர்கள் எத்தனை பேர்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +7

    🌹என்ன இனிமையான பாடல்.ஹைபிட்சில் டி. எம்.எஸ்சை அடிச்சிக்க ஆளே கிடையாது !🐬🍧🤗😎😍😘🙏

  • @anandhachristopherd7696
    @anandhachristopherd7696 Před 2 lety +14

    நம்பிக்கை (துரோகம்) துரோகிகளுக்கு இப்பாடல் சமர்பனம்

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 Před 2 lety +12

    நாம் எதை எரிகிரோமோ அதன் பலன் திரும்ப நம்மிடம் வரும், நேரம் காலம் எணக்கு தெரியாது, ஆனால் நாம் நல் விதைகளை தூவினால் போதும், நன்றி யூ டூப் & வாழ்த்துக்கள்.

  • @dotecc9442
    @dotecc9442 Před 3 lety +59

    கையை முன் நீட்டி கழுத்தை பின்னால் இழுத்து நேர் முகம் காட்டி நீண்ட நடை குறுகிய நடை போட்டு அசத்தும் நடிகர் திலகம்....

    • @sathishnarayanan693
      @sathishnarayanan693 Před rokem

      Better if rueling/ opposite parties all should be checked and find how much their assets in T.Nadu only when the voters are correct in polling time without anything from party then O.K.

  • @mohan1771
    @mohan1771 Před 3 lety +8

    இந்த பாடலை தான் பிஜேபி அவர்களின் சட்டமன்ற பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டது 👍👍

  • @velayuthans9570
    @velayuthans9570 Před 9 měsíci +2

    ஐயா 🙏 இப்போது அப்படியேதான் நடக்கிறது இதுவே மெய்

  • @chandrabose7432
    @chandrabose7432 Před 6 lety +47

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ramar4873
    @ramar4873 Před 3 lety +21

    இந்த பாடல் என் வாழ்க்கையில் முற்றிலும் உண்மை

    • @radhakrishnanb2252
      @radhakrishnanb2252 Před 2 lety

      அப்படி என்ன நடந்து விட்டது ?

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +161

    தற்போது 50 , 55 வயது உள்ளவர்களுக்கு இந்த பாடல் ரெம்ப பிடிக்கும்.

  • @saravananp6269
    @saravananp6269 Před 2 lety +31

    இன்றைய தமிழ் மக்களுக்கு இது மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு விஷயத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாடல்

    • @dhanyaravee103
      @dhanyaravee103 Před rokem

      சொல்ல வார்த்தைஇல்லை🙏

    • @shanmugarajramaswamy7311
      @shanmugarajramaswamy7311 Před rokem

      இன்றைய தமிழ் மக்களுக்கு மட்டுமே அல்ல பாரத மக்களுக்கு மிக மிக பொருத்தமான பாடல்

  • @harjitthoppey2995
    @harjitthoppey2995 Před 3 lety +28

    உண்மையான பாட்டு

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +18

    What a voice by the great late TMS sir

  • @beastbigil3020
    @beastbigil3020 Před 2 lety +65

    இக் கால அரசியல்வாதிகளுக்கு பொருத்தமான பாடல்.

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 Před rokem +2

      சகோ இந்த பாடல் அக் கால அரசியல் வாதிகளுக்காக தான் சிவாஜி ஐயா உருவாக்க சொன்னதே முக்கியமா எம்.ஜி.ஆர் கருணாநிதி இவங்க இரண்டு பேரையும் சாடுர மாதிரி தான் இந்த பாட்டே உருவாயிருக்கு இந்த பாட்டு மூலம் அவங்க இரண்டு பேரையும் சிவாஜி கலாக்கிராரு 😂

    • @sweet3897
      @sweet3897 Před rokem

      உண்மைகருத்து

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics Před rokem +14

    காலத்தால் அழியாத பாடல்...எந்த
    காலத்துக்கும் பொருத்தமான பாடல்....
    கவி வரிகள் எழுதியது
    கடவுளா....
    கண்ணதாசனா......
    அருமை.... 💐

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +7

    இந்தப்பாடல் நம்மையே சுட்டிக்காட்டும் !டிஎம்எஸ் சிவாஜி கேவீஎம் ! பிரமாதம் கவி வாலி !👸 🙏

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 4 lety +42

    மனிதனின் தற்போதய மனநிலையை அறிவுறுத்தும் பாடல்.

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Před rokem +4

    சட்டத்தின் பின்னால் நின்று சதீராடும் கூட்டம் (10/)

  • @jayaramanradhakrishnan3235
    @jayaramanradhakrishnan3235 Před 5 měsíci +1

    இன்றைக்கும் பொருந்தும் ஒரு அற்புதமான பாடல்

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 Před 2 lety +52

    திராவிட திருடனுக்கு எழுதிய பாடல் அருமை

  • @palanichamysaroja4826
    @palanichamysaroja4826 Před 2 lety +19

    TMS voice is excellent.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 5 měsíci +2

    தமிழ் நாட்டு மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் உதவும் பாடல்,,,!

  • @harikrishnan1531
    @harikrishnan1531 Před rokem +1

    இவரைப் போன்ற பிரவிகலைஞன் இனி பிறக்கப் போவதில்லை...

  • @aravinthanv9
    @aravinthanv9 Před 3 lety +12

    I'm 25 and i love this song 😍

  • @royappan
    @royappan Před 2 lety +2

    நான் ஒரு அயோக்கியன் எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்

  • @mvnathan4260
    @mvnathan4260 Před rokem +5

    "Shivaji the great"❤❤❤❤❤❤❤❤❤

  • @SureshKumar-lw1jh
    @SureshKumar-lw1jh Před rokem +15

    ரஜினிகாந்த் அவர்கள் கூறியது உண்மை தான் ..எனக்கு மிகவும் பிடித்த ..ஸ்டைல்..நடிகர் சிவாஜி சார் என்று ...

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před 2 měsíci

      ஆனால் இங்கு சிவாஜி dress code சரியில்லை.

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj Před 2 měsíci

      டீசன்டான ஸ்டைல் நடிகர் திலகத்தின் ஸ்டைல்....

    • @rachugloria3267
      @rachugloria3267 Před měsícem

      Rajini copied all styles from Sivaji.

  • @murugan3586
    @murugan3586 Před rokem +2

    நான் 5 ஆம் வகுப்பு பயிலும் ‌போது வகுப்பில் முதன் முதலில் கேட்டேன் எனக்கு 57 வயது

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 Před 5 lety +24

    Beautiful and wonderful steps by. World famous actor. Chevalier sivaji sir

    • @rajanbabu5223
      @rajanbabu5223 Před 4 lety +1

      Over action star. His lips also not cooperating. Song goes in one way his lips go another way.

    • @sankaranarayanansundaresan9416
      @sankaranarayanansundaresan9416 Před 2 lety

      True.winston Churchill British prime minister in a conversation with Gandhiji warned that u Indians cannot rule urself properly.

    • @sarojinidevadas1376
      @sarojinidevadas1376 Před rokem

      @@rajanbabu5223 poda

  • @babubabu5130
    @babubabu5130 Před 2 lety +3

    இதுபோன்ற கருத்துள்ள பாடலை எவரேனும் எழுத முடியுமா இனி இதுபோன்ற பாடலைக் கேட்க

  • @rjhh1937
    @rjhh1937 Před rokem +2

    கண்ணதாசனின் இந்தகாலத்திற்கு பொருத்தமானபாடல்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Good lyrics song and voice and 🎶 7.4.2023

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 lety +8

    SIVAGI EVERGREEN ACTOR.

  • @janu5077
    @janu5077 Před rokem +1

    இந்த பாடல் 80 விகிதம் ஆனவர்களுக்கு பொருந்தும்

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள்.மனதுமறக்காததத்துவப்பாடல்....

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs Před 2 měsíci +1

    நடிகர் திலகம். ❤

  • @kovindarajn5741
    @kovindarajn5741 Před 5 lety +13

    i msv and kaviarasu great melody thamaka with nadikar thilagam

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Před 2 lety +2

    இதில் உள்ள கருத்து இந்தக் காலத்திற்கு பொருந்தும்

  • @sureshrajan3152
    @sureshrajan3152 Před 3 lety +36

    தமிழக அரசியல்வாதிகள் கேட்க வேண்டிய பாடல்.

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 2 lety +1

      எத்தனையோ நல்லறங்களை வள்ளுவரும் ஒளவையும் உரைத்தும் திருந்தாத தமிழ்நாடு
      இனி யார் பேச்சையும் கேளாது - ஒரு வேசிக்காக பேருந்துடன் வைத்து துடிக்க துடிக்க அப்பாவி மாணவிகளை எரித்துச் சாம்பலாக்கிய கொடூரர்கள் இன்று சுதந்திரமாக வாழும் தமிழ்நாடு - மிக மோசமான நாடு.

    • @kalithmohamed3229
      @kalithmohamed3229 Před 2 lety

      Halith

    • @kannanasi878
      @kannanasi878 Před 2 lety +1

      @@user-vm9nk4mp7e விஞ்ஞான ஊழல்வாதிக்காகவே எழுதப்பட்ட பாடல்

  • @gbalasubramanian5659
    @gbalasubramanian5659 Před 11 měsíci +1

    After hearing Manipur incident, watching this song. Even today it connects.

  • @jayachandranponnusamy1770

    Watch this movie in 70's in my village by mobile cinema those days. What a lovely days.

  • @user-zc5vk7kx4m
    @user-zc5vk7kx4m Před 2 lety +4

    எப்போதும் மேல் இடத்தில் இவர்கள் மேல் நெட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டு. நடிகர் திலகம் அப்பவே கனித்தது விட்டார் (கருணாDmk). (எம்ஜிஆர்ADMK) (🔥சிவஜி 🔥) தட்டுடா அந்த BGM 🎶🎵 அண்ணாத்த🔥🔥🔥

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 Před 3 lety +8

    This song is reminded me Mr M.G.Ramachandranji

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar Před 2 lety

      MGR was acting on the other side during this period and many of his songs were powerful satire against Karuna. Sivaji normally would avoid such move but in this song he rebuked directly on Karuna 's open corruptions.

  • @rajadoss2395
    @rajadoss2395 Před rokem +20

    இந்த பாடல் வந்த போது கருணாநிதி அவர்கள் (1975)தமிழக முதல்வர்.

  • @RuckmaniM
    @RuckmaniM Před 2 lety +44

    டிஎம்எஸ் இல்லாமல், இசை உலகத்தை நினைத்து பார்க்க முடியாது!

  • @antonyprakash1409
    @antonyprakash1409 Před 3 lety +9

    Beautiful song. very lesson to politicians.

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 9 měsíci +1

    இலக்கியம் என்றால் காலம் கடந்து நிற்பது அது இந்த பாடல் இன்றைக்கும் பொருந்தும்

  • @marishetty7711
    @marishetty7711 Před měsícem

    இது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது

  • @rramaswamyswamy1108
    @rramaswamyswamy1108 Před 3 lety +8

    Suitable song for Amma

  • @RamananK-vx1oh
    @RamananK-vx1oh Před rokem +1

    Naan paaduvathaaga unargiren.ithu than naan

  • @jayachandrank2552
    @jayachandrank2552 Před 3 lety +4

    Super 💞 thanks God 🙏. songs. No chance next generation.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +8

    Super style nadegar thilagm 💕💕 buteful voice t m s🙏🙏🙏🇱🇰

  • @murugesan8949
    @murugesan8949 Před 3 lety +16

    this song is written for those cheating public money and cheating in families in the name of relation

  • @alexmichael8740
    @alexmichael8740 Před 2 lety +4

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Před 10 měsíci +8

    இப்ப❤ ஸ்டாலின் அரசில் உள்ளவர்களும் கேட்க வேண்டிய பாட்டு

  • @arasankumar7083
    @arasankumar7083 Před 2 lety +12

    எவனும் உத்தமனும் இங்கு இல்லை! எல்லா சுயநலகூட்டமுமம் இந்த உலகில்

  • @kcmani507
    @kcmani507 Před 5 lety +10

    மனிதன் எவன் உத்தமன்

  • @RuckmaniM
    @RuckmaniM Před 2 lety +12

    இசை எல்லா வயதினரையும் மயக்கும்!

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 Před 2 lety +2

    எனக்கு இப்போது 56 வயது ஆகிரது

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi Před 3 lety +6

    நல்ல வரிகள்

  • @govindarajan2414
    @govindarajan2414 Před rokem +2

    True is always bitter. One who telling the truth is a majestic person like Mahathmaa Gandhi

  • @govindlakshashree866
    @govindlakshashree866 Před rokem +8

    எல்லா காலத்து அரசியல் வாதிகளுக்கும் பொருத்த மான பாடல்

  • @jsenthilkumar-dk8tr
    @jsenthilkumar-dk8tr Před 6 měsíci

    I am watching the song is 24/12/2023

  • @devaraj1075
    @devaraj1075 Před 2 lety +1

    அருமையான பாடல்

  • @user-og5ib6np4r
    @user-og5ib6np4r Před 17 dny

    கவிஞர் ஐயா மோடியிடம் எழுதிக் கொடுத்தது மோடி இதை பாடியது போல் எனக்கு ஒரு கற்பனை அரசியல் திருடர்களுக்கு ஒரு செருப்படி பாடல்

  • @selvamrm7900
    @selvamrm7900 Před rokem +2

    Super thaliva 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 4 lety +27

    Only sivaji is the greatest actor in the world.

  • @saimanohar4811
    @saimanohar4811 Před rokem +1

    Thalaivar antha natkkal virothigali pathu padiya padal....puriyavendiavargaluku purium.

  • @villagetamizhanyt8621
    @villagetamizhanyt8621 Před 2 lety +6

    Iam addict this song my age 21

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge Před rokem

      😂தப்பா ஞாபகமறதி யாக வயதைச் சொல்கிறாரோ.. ! 21/ னூ 😴😂

  • @sankarankaliappansankaran7451

    Excellent philosophy song.

  • @sbv8105
    @sbv8105 Před 2 lety +13

    ஆனாலும் இன்று வரை திருடர் முன்னேற்ற கழகத்திற்கு தான் சில மக்கள் வாக்களிக்கிறார்கள்

  • @harinisrinath8643
    @harinisrinath8643 Před rokem +3

    Only kaviarasar kannadhasan can write lyrics like this

  • @mallikadeborah5431
    @mallikadeborah5431 Před 2 měsíci

    அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
    அநியாயம் செய்பவர்க்கு மரியாதை கண்டேன்்

  • @kovindarajn5741
    @kovindarajn5741 Před 5 lety +5

    Current political situation matched this song

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 4 měsíci

    All corrupted politicians should listen this song

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 Před rokem +3

    Super acoter wonderful song

  • @nimalannesa2550
    @nimalannesa2550 Před rokem

    Super song.. Anyone notice From 0.52 to 1.17 one long shot of camera from infront to back n to infront again.. For that time in 70s it's a great high cinematography coordinating

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq Před 4 měsíci

    My favorite song sir

  • @swaminathang9992
    @swaminathang9992 Před rokem +2

    The one and only TMS..