Naalai Naalai Endrirunhean Sad Song Uthaman

Sdílet
Vložit

Komentáře • 225

  • @vengadajalamvengadajalam2113

    அருமையான பாடல். கண்ணதாசன், வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம், வைரமுத்து இவர்கள் காலம் வரையில் பாடலில் வரிகள், கருத்துக்கள் தெளிவாக புரிந்தது. அதனால் பாடல்கள் அனைத்தும் சாகாவரம் பெற்றவையாக இருந்தன.
    1976 ல் வந்த பாடல் 46 ஆண்டுகளை கடந்தும் ரசிக்க வைக்கிறது. மேலும் மேலும் கேட்க தூண்டுகிறது. இக்கால பாடல்கள் சீசன் பாடல்கள்.
    குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே

    • @satheshk9248
      @satheshk9248 Před 6 měsíci

      இதில் 💎முத்துவை சேர்க்க வேண்டாம்

    • @SaradhaGanesan-jj5uj
      @SaradhaGanesan-jj5uj Před 4 měsíci

      ❤❤❤❤😂😂

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 3 lety +37

    இந்த படம் உத்தமன் நிசமக நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களிதன் உத்தமன் 🙏அருமையான பாடல் வரிகள் இனிமை 👌❣👍🙏

  • @sathyagajendransathyagajen4057

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @panneerselvamnatesapillai2036

    அந்த காலத்தில் இதனை பாடாத இளைஞர்களே இல்லை

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 3 lety +46

    எத்தனை முறைகேட்டாலும் சலிப்பில்லாத பாடல் 'சிவாஜி புகழ் வாழ்க

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +20

    2022ல் இப்பாடலை கேட்கிறேன் காதிற்கு இனிமையாக இருந்தாலும் கண்களை குளமாக்கிவிட்டது தமிழ் சினிமா சேனலுக்கு நன்றி.

    • @natraj140
      @natraj140 Před rokem +2

      3022வந்தாலும்கேட்பேன்ஃஅழகுதெய்வம்சிவாஜிஐயாவின்ஃஹிட்ஸ்

  • @jivarattinam5388
    @jivarattinam5388 Před 3 lety +42

    படம் திரையில் பார்த்த போதே மனதில் அப்படியே பதிந்த பாடல்.

  • @k.petchiappank.petchiappan4603

    டி .எம் .எஸ் .ஐயா கணீர்குரல்
    என்றும் என் இதயத்தில்
    ஒலித்துக் கொண்டே இருக்கிறது

  • @vengadasalams9585
    @vengadasalams9585 Před 5 lety +31

    அற்புதமான பாடல்.

  • @ramachandranchandrasekar4529

    ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே
    நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +14

    சிவாஜி , எம்ஜிஆர் படங்களில் மட்டுமே ஒரு பாடல் காட்சியில் இரண்டு நடிகர்களைக்காணலாம். ஒன்று சிவாஜியோ, எம்ஜியோ மற்றது பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயாவின் குரல் நடிப்பு . அவர்கள் நடிப்பதற்கு முன்னரே அவர்களின் நடிப்பு இப்படித்தான், வரும் (வரவேண்டும்) என்று ஞானத்தால் அளந்து பாடிக்கொடுத்த ஒரே பாடகன் உலகில் ரி.எம்.எஸ் ஐயா ஒருவராகவே இருப்பார்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 5 lety +20

    WHAT A SONG GREAT TMS and Great Camera Work - Great Music Director and Director - super sivaji , small boy and Manjula

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 10 měsíci +2

    Such a beautiful way TM saundrajan singing this song to sivaji

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Před měsícem

    உத்தமர் எங்கள் த‌ங்க‌ம் எங்கள் தலைவர் சிவாஜி கணேசன் ❤😊

  • @chandrashekhars1587
    @chandrashekhars1587 Před 2 lety +7

    Uthaman movie all songs are wonderful

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +26

    கே வி எம் என்ற இசையமைப்பு திமிங்கிலத்துக்கு ஈடு இணையில்லை.
    அது போல் உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் குரலுக்கு நிகர் எவருமில்லை.
    நடிப்பெனும் சிற்பத்துக்கு உயிர் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவருக்கெனவே பிறந்த மா மேதை ஐயா உலகக்குரல் இறைவன் அவர் பாடினாலே பாடல் உயிர் பெறும். கதையில் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து குரலால் நடித்து கொடுப்பவராம் உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்கள்.

  • @lakshmis2764
    @lakshmis2764 Před 4 lety +15

    I love this song my heart touching song,

  • @nagendrandran4910
    @nagendrandran4910 Před 2 lety +6

    அருமையான பாடல்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +14

    Great TMS and Great KVM sir

  • @sankaranarayana9993
    @sankaranarayana9993 Před 2 lety +3

    இந்த மாதிரி படமும் பாட்டும் இனிபார்கமுடியுமா

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +6

    காலத்தால் அழிக்க முடியாத நடிகர் திலகத்தின் சூப்பர் சாங்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety +5

    Beautiful song, thankyou

  • @k.rengaraj1436
    @k.rengaraj1436 Před 2 lety +3

    இவர் மீண்டும் ஒருமுறை பிரக்க வேண்டும்

  • @shm117
    @shm117 Před 2 lety +3

    அருமையான பாடல் 👍👍👍👍👍

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +2

    Excellent

  • @thangaveluk601
    @thangaveluk601 Před rokem +1

    என் மனம் விரும்பும் ஒரு பாடல்.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +2

    Varuvargal varuvargal kavallai vanddum pa don't worry tms great great kadavulla kannadasan vanggo vanggo ulgatthukku

  • @kumaresankumaresan467
    @kumaresankumaresan467 Před 3 lety +2

    அருமை அருமையான பாடல்

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 2 lety +3

    Excellent my favourite super song

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 Před 5 lety +4

    Meaning is good enaku indha paadal eppozhudhu kettalum kangalil kanneer varum yes paasathukkaga yengi irukkiren Aanal thaai pasam muzhumaiyaga kidaikkavillay m

  • @ramachandranchandrasekar4529

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +18

    Sivaji style action fantastic.kV.Mahadevan songs all are nice.super hit film.

    • @amman-
      @amman- Před 3 lety

      Very sad film 😂

    • @ravipamban346
      @ravipamban346 Před 3 lety

      People liked this film.100 days movie

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před rokem +2

    Super

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Před 2 lety +4

    நடிகர் தெய்வத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் விதவிதமான ஸ்வீட்ஸ் சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்படும் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடல் வரிகள் அனைவருக்கும் மனப் பாடம் ஆகி இருக்கும் மனதில் ரசாயன மாற்றங்கள் ஏற்படும் மனித நேயம் வளர்க்கும் நடிகர் தெய்வத்தின் படங்கள் இது முற்றிலும் உண்மை மனித உறவுகளை வைத்து கதை களம் அமைந்தது நடிகர் திலகம் படங்களில் தான் என்பது முற்றிலும் உண்மை அருமை அருமை

    • @sivasankaran1772
      @sivasankaran1772 Před 2 lety +1

      Super sir nan sagum varai an deivatthai marakkamatten.

  • @paulrameshwari8918
    @paulrameshwari8918 Před 5 lety +32

    செவாலியே சிவாஜி கணேசன் புகழ் வாழ்க

  • @kamarajkbsin4290
    @kamarajkbsin4290 Před 4 lety +29

    Only nadigar thilagam Sivaji the best of all time cini field.

  • @sbrsivatv9814
    @sbrsivatv9814 Před 5 lety +7

    வசந்த காலம்

  • @shariffc4629
    @shariffc4629 Před 2 lety +1

    Nadigar tilagam. Superb 👍👏✌

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 5 lety +11

    such a beautiful way tm saundrajan singing this song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +3

    Eraiva.en.tms.thirumbatha.our UYIR fans

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 měsíci +1

    Timeless epic song & actor & actress

  • @nagammalsivakamisundaram108

    Nadikar Thilagam Avarkalin Nadippuku Edu Ennai Yethuvum Illay👍👌👌👍

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 Před 4 lety +6

    My favorite song💚💛💙💜💜💜💜💜💜💜💜💜

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc Před 5 měsíci +1

    Super song

  • @JayaLakshmi-cm1gx
    @JayaLakshmi-cm1gx Před 2 lety +3

    Super song sir 👌👌

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před rokem +5

    Magnificent lyrics

  • @Besanio1
    @Besanio1 Před 2 lety +2

    அற்புதமான பாடல்

  • @ramachandranchandrasekar4529

    உலகம் போற்றும் உத்தமன் எங்கள் அன்பு தெய்வம் சிவாஜி புகழ் காப்போம் --சிவாஜியின் அழகான ஸ்டைல்

    • @yasmeenbasheerahmed7092
      @yasmeenbasheerahmed7092 Před 2 lety

      Yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

    • @gisakstone5917
      @gisakstone5917 Před 2 lety

      பாடல்கள் அருமைஅருமைங்ங

    • @ManiKumar-hj7gw
      @ManiKumar-hj7gw Před 2 lety

      @@yasmeenbasheerahmed7092 த

  • @vijayarajan7499
    @vijayarajan7499 Před 2 lety +1

    Oscar award is only for actors not for the God and brahma of acting. Your eyebrows too act.The unparalleled actor in the world.

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 2 lety +5

    TMS is ever great eternal

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 3 lety +1

    சூப்பர் சூப்பர் பாடல் கள் அருமை ங்ங

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 5 lety +23

    NO WORDS TO PRAISE WORLD VOICE GOD TMS SIR EXCELLENT K VM - KANNADAASAN - SIVAAJI - THE SMALL BOY

  • @vasupadayachee5193
    @vasupadayachee5193 Před 2 lety +8

    What is given to you by " GOD " should not be taken by others.

  • @prabhakaransubramanian7832

    Pls God give us TMS.back.

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 4 lety +28

    எங்கள் தங்க ராஜா சிவாஜி

  • @velappanpv1137
    @velappanpv1137 Před rokem +2

    Record breaker movie song

  • @pandiraj1944
    @pandiraj1944 Před rokem +1

    Supper
    .hit

  • @sivaraj3207
    @sivaraj3207 Před 6 lety +4

    Super song and lovely song

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj Před 2 lety +3

    Thalaiva neengal mattumae world best star valga

  • @lakshmis2764
    @lakshmis2764 Před 3 lety +8

    My heart touching song,

  • @soundar4270
    @soundar4270 Před 3 lety +8

    நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் MGR பாடும் //"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்"// என்ற பாடல் மற்றும் காட்சிகள் அனைத்தும் கிட்ட தட்ட இந்த பாடலோடு ஒத்து போகிறது.
    இந்த படம் MGR யின் நான் என் பிறந்தேன் படத்திற்கு பின் வந்ததா? இல்லை இந்த படத்திற்கு பிறகு MGR படம் ரிலீஸ் ஆனதா?
    சொல்லுங்கள் சிவாஜி ரசிகர்களே

  • @hosttato4282
    @hosttato4282 Před rokem

    Pala arthankal niraintha padal. Supeeeeeeerrrr.
    💪💪💪💪👌👌👌👌👏👏👏👏🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍💯💯💯💯💯💯🌈🌈🌈🌈🌞🌞🌞🌞🌞🌟🌟🌟🌟🌟💚💚❤️❤️💜💜

  • @balajias2172
    @balajias2172 Před 3 lety +2

    VERRY NICE SONGS THANKS

  • @rachugloria3267
    @rachugloria3267 Před rokem +7

    Sivaji - Lion of world cinema .

  • @risviyadrc6054
    @risviyadrc6054 Před 2 lety +3

    Very nice song

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety +13

    TMS WORLD VOICE GOD

  • @tamilarasan2827
    @tamilarasan2827 Před 2 lety +1

    Nice song super 👍👍👍

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 6 lety +7

    beautiful song by tm saundrajan and p suseela

  • @saravanapandiannv3157
    @saravanapandiannv3157 Před 4 lety +7

    Great. Agter. Sivji. Is.pugal
    .. Valga

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +4

    Thanjaien thantha thangam
    Surrakodai singam sivajiganesan sir balaybandiyan fan 🙏🙏🙏🙏🙏

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před 2 lety +3

    🙏👍

  • @panneerselvamnatesapillai2036

    டி எம் எஸ் கண்ணதாசன் மீண்டும் பிறந்து வர வேண்டும். விதியைக் கூட வென்று விடலாம். ஆனால் இந்த பெண்கள்.... கண்ணதாசா.... நீ எங்கே?

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 Před 6 lety +5

    Very super song wonderful

  • @ramachandranchandrasekar4529

    world super star sivaji valga

  • @kulalramya3253
    @kulalramya3253 Před 2 lety +7

    MAJESTIC VOICE. ZODIAC MUSIC. NEPTUNE LYRICS.

  • @SenthilKumar-it5dr
    @SenthilKumar-it5dr Před 4 lety +5

    Tms mega hit song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +2

    Eni.endru kanpom nen
    Thirumugathi.kavalaiyudan.un.racigan.

  • @ramachandranchandrasekar4529

    எங்கள் தெய்வம் உலகப்புகழ் தமிழ் வேந்தர் சிவாஜி அவர்கள் புகழ் காப்போம் --உயிருள்ளவரை சிவாஜி மந்திரம் ஜெபிப்போம் --சிவாஜியே எங்கள் உலகம் --சிவாஜியே எங்கள் வேதம்

  • @mkannan5290
    @mkannan5290 Před 2 lety +3

    இந்த படத்தை பாருங்கள் படம்பெயர் உத்தமன்

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety +15

    குரல் இறைவன் டி எம் எஸ் ஐயாவே

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 3 lety +2

    Old is gold very sad song

  • @raghavansubramanian6777

    Tiruvallur Babu theatre parthadu Antha naal pola Enni varathu.....

  • @moorthyram8592
    @moorthyram8592 Před 3 lety +2

    Best song i like it

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 Před 5 lety +5

    Super meaning

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Před rokem +1

    Nice song

  • @rajinees2122
    @rajinees2122 Před 4 lety +16

    Sivaji is great.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +1

    Varivallakum vallal engal Ganesha badiyan 1970fan

  • @VenkateshVenkatachalam-su4sc

    Ever green song

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 Před 2 lety +1

    What a nice song

  • @lizyeliza4563
    @lizyeliza4563 Před 4 lety +3

    Udhayamakum neram entry Kizhakinil nintren .....

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +9

    TMS TMS TMS NO WORDS

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 4 lety

      அ1A இத போயி எம்ஜிஆர் பட வீடியோவில் சொல்லுங்கள்

    • @vanajaselvakumar5312
      @vanajaselvakumar5312 Před 4 lety

      நடிகர் திலகத்திற்கு ஈடு இணை யாருமில்லை.

  • @arunasharma795
    @arunasharma795 Před 2 lety +2

    Shivaji ku poruthamaana TMS voice.

  • @s.kannikas.kannika5251

    Romba piditha song

  • @tamilalagan1913
    @tamilalagan1913 Před 4 lety +2

    UTTAMAN YENGA OOR NAMAKKAL SIVASAKTHI THEATERIL RELEASE.1976 EINDHA PADALIL PENGAL MATTUM AZAVILLAI ANNGALUMDAN NANAUMDAN 28.05.20

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 5 lety +10

    TMS TMS TMS FOREVER GREAT VOICE GOD

  • @MuthuKumar-pt9wm
    @MuthuKumar-pt9wm Před 2 lety +1

    Old is gold

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 25 dny

    We live in volatile world
    Rich means for me zero
    In my younger days I did help them all over the world kids
    At the same time I did worked for every single penny in Canada

  • @habeebpadiyath8826
    @habeebpadiyath8826 Před 4 lety +14

    MGR ne pole thanne sivaji ganesaneyum eniku romba ishtam .a brilliant actor of indian cinema .no.1 of tamil film .some times people said ,his acting is over .He is 100 percent in acting .

    • @krishnankanagavel5963
      @krishnankanagavel5963 Před 3 lety +3

      Right comment. He was not over acting. But he gave right impression for the right character.

    • @ravipamban346
      @ravipamban346 Před 2 lety +4

      MGR commercial hero, sivaji multitalted hero. Actor vise nadigar thilagam world popular, other countries, other state people, actors, media appreciated him.

    • @venkatasubramaniangvs3319
      @venkatasubramaniangvs3319 Před 2 lety +2

      One of the best of combo of NT, TMS, Kannadasan & KVM

  • @SenthilKumar-it5dr
    @SenthilKumar-it5dr Před 4 lety +9

    Old memories reminding

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds Před 5 lety +2

    நேனு நேனு 😢😊☺