Vaazhum Varai Poradu ||வாழும் வரை போராடு ||S.P. B || H D Tamil Song

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2017
  • வாழும் வரை போராடு || Vaazhum Varai Poradu ||Singer : S.P. Balasubrahmanyam ||Music : Pyare laal ||Produced By : K. R. Cine Arts ||Direction : M. Jayakumar ||Movie : Paadum Vaanampadi ||Cast : Anand Babu, Jeevitha, Nagesh || H D Tamil Song
  • Krátké a kreslené filmy

Komentáře • 362

  • @hkved8997
    @hkved8997 Před rokem +60

    மாடி வீட்டு ஜன்னல் கூட சட்டைய போட்டு இருக்கு...
    சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு...
    யதார்த்த வரிகள்.

  • @kalaimani9892
    @kalaimani9892 Před rokem +85

    ஒரு காலம், உருவாகும், நிலை மாறும், உண்மையே...👌

  • @kalaimani9892
    @kalaimani9892 Před rokem +83

    இன்று ரோட்டிலே, நாளை வீட்டிலே, மழை என்றும் நம் காட்டிலே...

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 Před 2 lety +59

    நம்ப அய்யா திரு நகைஷ் அவர்கள் இந்த பாட்டு என் மனதிற்கு நிம்மதி தருகிறது

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Před 2 lety +3

      நாகேஷ்

    • @jeyarajhthevarajah5724
      @jeyarajhthevarajah5724 Před 2 lety +1

      @@user-ip5iy4sb3e dom

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před rokem

      திரு.நாகேஷ் அய்யா என்று சொன்னிர்கள் எவ்வளவு மரியாதை என்று புரிகிறது நன்றி

  • @abdulmohamed8347
    @abdulmohamed8347 Před rokem +13

    நாகேஷ் எனும் கலைஞன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

  • @msmasthan6027
    @msmasthan6027 Před rokem +85

    தினமும் ஓருமுறையாவது கேட்பேன் இந்த பாட்ட நான் போராடிதான் வாழ்கிறேன் .b.masthan ms

    • @arumugasamyarumugasamy2501
      @arumugasamyarumugasamy2501 Před rokem

      நானும் தான்

    • @muralilokesh5345
      @muralilokesh5345 Před rokem

      எல்லோருமேதான் நானும்

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t Před 7 měsíci +3

      போராடும்போதும் வேதனை இருக்காது. போரடி சகோதரங்களை பார்க்கும்போதும் வேதனை இருக்காது. ஆனால் காலப்போக்கில் அந்த நன்றி மறந்த சகோதரங்களால் ஒதுக்கப்படும் போது படும் வேதனையை சொல்ல வார்த்தைகள் இருக்காது.

    • @VenuGopal-tf3gv
      @VenuGopal-tf3gv Před 2 měsíci

      Valthukkal sago

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před 2 lety +29

    அருமையான பாடல் எதிர்காலம் அவரவரின் உயர்ந்த எண்ணங்களிலும் முயற்சியிலுமே

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před rokem +55

    அந்த நாட்களில் ஹிட் ஆன பாடல்.
    தொலைக்காட்சிகள் மறந்துவிட்டதா

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc Před rokem +51

    நம் மனதில் உள்ள வலிக்கு அருமருந்தாக இருக்கும் அன்றைய கால பாடல் வரிகள்..

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 2 lety +116

    இந்த குரல் ஒரு அற்புதம்...
    Dr.spb sir

    • @saravanans3434
      @saravanans3434 Před rokem +4

      ஆம் நிச்சயம் 100%நம் தமிழ் திரைப்பட பாடல்களை பாலு அய்யா பாடுவது மிகவும் விரும்பி கேப்பேன்.
      எம் தமிழ் அப்படி!!!

  • @huaweihuawei9417
    @huaweihuawei9417 Před 2 lety +26

    எந்நாளும் என் கீதம் மன்னாலும் உண்மையே 🌹🌹🌹🌹 spb sir என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதா இருப்பார்

  • @selvikrishnasami7132
    @selvikrishnasami7132 Před 2 lety +39

    எந்நாளும் என் கீதம் மண்ணாலும்.
    எஸ்பி சார் 😢

  • @chittrarasuchittrarasu627
    @chittrarasuchittrarasu627 Před 2 lety +55

    இந்தியில் ராஜேஷ் கண்ணா அருமையாக நடித்திருப்பார் அதேபோல் நாகேஷ் அய்யாவும் மிகஅருமை நடிப்பு

    • @chandrabanu2927
      @chandrabanu2927 Před 2 lety +2

      No.mithun chakkaravarthy.

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 Před 2 lety

      @@chandrabanu2927 mithun thaan but this uncle character has been done by rajesh khanna

    • @syedsyed9053
      @syedsyed9053 Před rokem +2

      Rajesh KHANNA Bollywood la மிக பெரிய சூப்பர் ஸ்டார்....மிகவும் அருமையாக நடித்திருப்பார்....நம்ம நாகேஷ் சார் கூட இந்த பாட்டுல பின்னிட்டார்...

  • @natarajsriganapathy137
    @natarajsriganapathy137 Před 2 lety +22

    என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் எல்லாம் ஒன்னு தான் இப்.பாடல் என் குடும்பத்தினர் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் பிளிஷ்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před rokem +76

    1984 வந்த இந்த பாடல் தன்னம் நம்பிக்கை தரும் பாடல்👌

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Před 2 lety +56

    இசை இளையராஜானு நெனச்சேன்... ஆனா அவரு இல்லை.. பியாரிலால்... அவர்கள். அருமையான மெல்லிசை ஆல்பம்....

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 Před 2 lety +4

      anbu karthik not Laxmikant brother its Bapi-Lahri he is one of the music legend now he is no more he passed away today 16/2/22

    • @anbukarthik2343
      @anbukarthik2343 Před 2 lety +1

      @@rubinivenkatraman4778 ஓகெ மேடம்.. தகவலுக்கு மிக்க நன்றி...

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 Před 2 lety +1

      @@anbukarthik2343 welcome brother 👍

    • @anbukarthik2343
      @anbukarthik2343 Před 2 lety +1

      @@rubinivenkatraman4778 நட்பு தொடறட்டும் வாழ்க்கை இனிக்கட்டும்... அன்பு வாழ்த்துக்களுடன் நான்.... !! கோவை மாவட்டம்...

    • @hublux6220
      @hublux6220 Před 2 lety +2

      இசை - சங்கர் கணேஷ் மற்றும் பப்பிலஹரி

  • @mohamednawzer4922
    @mohamednawzer4922 Před rokem +76

    80 s..பாடல்கள் எப்பவுமே ஒரு வித்தியாசமான இரசனையைத்தரும்.....அது இப்பவுள்ள தலைமுறையினருக்கு setஆகாது

    • @Freedo199
      @Freedo199 Před 6 měsíci

      Naanga 20s but 80s 90s ku thn piriyam ❤❤

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Před rokem +6

    எந்நாளும் என் கீதம் மண்ணாலும் பாரு உண்மையான வரிகள் பாடும்நிலா மண்ணை ஆண்டுக்கொண்டுதான் இருக்கார்

  • @alagesans3304
    @alagesans3304 Před 2 lety +104

    இந்த பாடல் எனக்கு தன்னம்பிக்கை மை கொடுத்து
    SPB Golden voice

    • @tamilmanipv4026
      @tamilmanipv4026 Před rokem

      சினிமா பாட்டு தன்னம்பிக்கை கொடுத்ததா ??? அப்போ நீர் ஒரு கிணற்றுத் தவளை இல்லை சினிமா தவளை!!!!

    • @nirmaladevi.g7081
      @nirmaladevi.g7081 Před rokem

      Evergreen booster songs

  • @daisyrani5243
    @daisyrani5243 Před rokem +9

    என் வாழ்வின் மாற்றங்கள் யாவும் இப்பாடல் வரிகளே !!"

  • @vsstechmalayalam4567
    @vsstechmalayalam4567 Před rokem +14

    இந்த பாடல் தன்னம் நம்பிக்கை தரும் பாடல்👌

  • @90sravi
    @90sravi Před 2 lety +47

    என்ன பாட்டு..‌ ❤️❤️ நாகேஷ் சார் சூப்பர் 🎉🎉

    • @mk.balamurugan.3801
      @mk.balamurugan.3801 Před 2 lety +1

      எங்கள்.தாராபுரத்துக்கு.பெருமை.சேர்த்த.தருமீயாக.இனீ.எவராளும்.நடிக்க.முடியாது🙏🏻🙏🏻🙏🏻

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 Před 2 lety

      🦚💯🦚உண்மை.தனிப்பிறவி*# எனில் இவர் தனிப்பிறவியேதான் ஃஎன்ன இலகுவாக சிறுவன் போலவே துறுதுறுப்பான அசைவுகளுடன் ஆடுகிறார்.இவாள்ளாம் இறுதிஇன்னிங்ஸ்ல் சற்று" சும்மாஇருசொல்அற" என்று ரசிகர் களுடன் பொழுதுகளைச்செலவிட்டிருக்கவேண்டும்.வாழ்ந்துகாட்டிய வயதானமூத்தோருடன்...சில அனுபவங்களைப்பகிர்ந்துமகிழும்*# அந்த சுகம் தனிதான்ஃபரபரப்பைத்தணிக்கும்.அமைதிபிறக்கும்.முதுமையும்இனிதாகும்ஃநற்பவி

  • @chellapandian2342
    @chellapandian2342 Před rokem +16

    இன்றைய சிந்தனை...அன்றைய விதை..

  • @TNNANDHAEDIT
    @TNNANDHAEDIT Před rokem +8

    தெய்வீக ராகம் இது....... தேன் சுவைக்கு நிகரான வார்த்தைகள் இது...... அமிர்தத்துக்கு நிகரான கருத்துக்கள் இது....

  • @deivadhanapal836
    @deivadhanapal836 Před 7 měsíci +4

    SPB ஐயா அவர்களின் அற்புதமான குரல் மேலும் தன்னம்பிக்கையை உயர்த்துவது போல் உள்ளது

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 Před 2 lety +58

    அனைத்து சொந்தங்களாலும் ஒதுக்க பட்டவன் நான் இந்த பாடல் தரும் தன்னம்பிக்கை தாய் தந்தை யை தவிர்த்து யாரையும் நம்பாதிர்கள் ❤️❤️❤️❤️

    • @jitthanjitthan6859
      @jitthanjitthan6859 Před 2 lety +2

      it is 100% true!

    • @vinayagam505
      @vinayagam505 Před rokem +1

      Yes.

    • @ajithayyappanajithayyappan2623
      @ajithayyappanajithayyappan2623 Před rokem +1

      Nice song

    • @arif6748
      @arif6748 Před 11 měsíci +1

      உங்களுக்கு எந்தஊரு என்று தெரியல எனக்கும் உங்கள் நிலைமைதான்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Před měsícem

      ஆம் நண்பரே அதனால் தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும் வீடும் நாடும் ஒழுக்கத்துடன் முன்னேறும் இது தான் உண்மை உண்மை உண்மை

  • @gokulm.gokulakrishnan472
    @gokulm.gokulakrishnan472 Před rokem +10

    உன்மை தான் உங்கள் கீதம் மண் ஆல்கிறது SPB

  • @roshann3311
    @roshann3311 Před rokem +17

    தற்கொலை விளிம்பில் இருந்த தருணத்தில் மனதை மாற்றிய பாடல்...

  • @dineshdina741
    @dineshdina741 Před měsícem +2

    ரொம்ப நல்ல மனிதர் நாகேஸ் ஜயா❤❤❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +85

    பாடும் வானம்பாடி படத்தில் இடம் பெற்ற பாடல் வாழும் வரை போராடு. பியர் லால் அவர்களின் இசையமைப்பு அருமை. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை. சிறந்த கருத்து நிறைந்த பாடல். சின்ன வயதில் கேட்ட பாடல். In this song is singing from hindi movie disco dancer. In hindi movie actor Rajesh Kanna was acting.

    • @muthus7594
      @muthus7594 Před 2 lety +1

      பப்பிலஹரி இசை

    • @hublux6220
      @hublux6220 Před 2 lety

      @@muthus7594 இசை - சங்கர் கணேஷ் மற்றும் பப்பிலஹரி

    • @mohamednawzer4922
      @mohamednawzer4922 Před rokem

      aanda babu..in tamil

    • @navaneethan9265
      @navaneethan9265 Před rokem

      Music and lyrics PAPPILAGIRI

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před rokem +5

    பாரதரத்னா டா நாகேஸ் ஐயா அருமையான நடிப்பு மனசு டச் பன்ன வச்சிட்டாறு

  • @jesubalan9844
    @jesubalan9844 Před rokem +11

    அருமையான பாடல் நம்பிக்கையூட்டும்

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs Před rokem +6

    பாட்டு தலைவா.உன் குரல் வேறலேவல்

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před 2 lety +21

    அருமையான பாடல் .05-12-2021

  • @trending_status_582
    @trending_status_582 Před rokem +3

    அந்த காலப் பாட்டுகள் எல்லாம் நல்ல கருத்துடையவை இனிது

  • @kavishakavi9919
    @kavishakavi9919 Před 2 lety +117

    எங்க ஊர் பொள்ளாச்சியில் ஜெர்மனி சர்க்கஸ் போடும் போது இந்த பாட்டை போடுவர்கள்.... மிகவும் மனதுக்கு பிடித்த பாடல்....

  • @ayyappanmuthu6621
    @ayyappanmuthu6621 Před měsícem +1

    மிகவும் அழகான வரிகள் இந்த பாடலில்

  • @SingaramManickam
    @SingaramManickam Před 2 lety +25

    I saw this film in Cuddalore Velmurugan Theatre, nice... Can't express.. Golden period.

  • @rejimary7760
    @rejimary7760 Před 2 lety +7

    பாடல் இனிமை அருமை சூப்பர் சபாஷ் நன்றி

  • @kalaimani9892
    @kalaimani9892 Před rokem +9

    எந்நாளும், என் கீதம், மன்னாளும், உண்மையே...

  • @anbu6699
    @anbu6699 Před rokem +93

    பாடும் வானம்பாடி.... மிகப் பெரிய இடத்திற்கு வந்திருக்க வேண்டியவர் ஆனந்த் பாபு

  • @ramalingamms3928
    @ramalingamms3928 Před 2 lety +14

    Enn gaanam ennalum mannalum unnmaiyey....legend.spb sir we miss you.

  • @abdulrafeek2563
    @abdulrafeek2563 Před 3 lety +40

    One of the best song by great SPB....

  • @kannank5460
    @kannank5460 Před rokem +3

    அருமையான பதிவு எழுதி யவர்இசைஅமைத்தவர்பாடியவர்டான்ஸ்ஆடியவர்அண்ணன்நாகேஷ்.குழந்தைபையன்டைரக்டர்தயாரிப்பாளர்ஈனைஸருக்கும்வாழ்த்துக்கள்

  • @PonnusamyPonnusamy-ng3gc

    வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் பாடல்👍👌

  • @vijayarani5673
    @vijayarani5673 Před 3 lety +16

    பாடும் வானம்பாடி படுத்துரங்காதே எழுந்து பாடல் பாடு

  • @thangadurai7487
    @thangadurai7487 Před 2 lety +4

    அருமையான பாடல் வரிகள் வாலியின் வரிகள்

    • @hublux6220
      @hublux6220 Před 2 lety

      வைரமுத்து வரிகள்

  • @ashan2230
    @ashan2230 Před 2 lety +23

    இந்த பாடல் வாழ்க்கை வாழ்வதற்கே ஒர் தத்துவ பாடல்.

    • @kmmohamedmusthafa9108
      @kmmohamedmusthafa9108 Před 2 lety

      உற்சாகமாக இருக்கடாணிக்போண்றிபெடல்

  • @ramalingamms3928
    @ramalingamms3928 Před 2 lety +8

    Ennalum en geetham mannalum unnmaiye ...spb sir legend

  • @baskark7377
    @baskark7377 Před měsícem +1

    இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க
    வழி செய்வேன்

  • @Radha_Samayal
    @Radha_Samayal Před 3 lety +28

    Wow spb sir voice🙏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌🏻👌🏻👌🏻

  • @boyswaqboyswaq9477
    @boyswaqboyswaq9477 Před 2 lety +21

    Evergreen song spb❤😍🎸🎵🎶

  • @srinivasand8045
    @srinivasand8045 Před rokem +9

    என் பள்ளி பருவம் நினைவூட்டும்

    • @saravanans3434
      @saravanans3434 Před rokem

      ஆம் நான் நான்காம் வகுப்பு 1984ல் இந்த பாடலை கேட்ட நினைவு இன்னும்!!!

  • @RamanathanSarma
    @RamanathanSarma Před 2 lety +9

    when I was studying 2nd std, I saw this movie. whenever I feel tired, I use to listen this song.. more than 100000 times, I had listen this song. I never get boarded and it boosts my life. unforgettable song for 80s and 90s kids...

  • @ramnathrao9316
    @ramnathrao9316 Před 2 lety +12

    What an amazing inspirational song. Brings back childhood memories

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 lety +11

    Super and meaningful song

  • @kalidaskalikalidaskali8189

    Ananthadapu, very good dancer very nice actor,,,,

  • @RAJULINM
    @RAJULINM Před 2 lety +13

    My favourite song 🌷🌹

  • @vijisai9210
    @vijisai9210 Před rokem

    Enna Arumaiyana Varigal. Vaazhve poratam thane. Ethanai murai ketalum oru puthunurtchi. Nagesh and kutti paiyan act and dance suuuper. ❤❤❤❤❤

  • @vinothkannan2039
    @vinothkannan2039 Před 2 lety +3

    Super Hit song Roomba Pudecha song Etha Song Keakum Pothu Manasu Romba Happy Ya Erukum

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe Před měsícem

    தமிழ் திரையுலகில் மிக அற்புதமான நடிகர் நாகேஷ் ஐயா இவருக்கு நிகர் இவரே

  • @user-sb3uo9jr1f
    @user-sb3uo9jr1f Před 6 měsíci +2

    ❤❤வாழும் வரை போராடுவழிஉண்டுஎஙகே
    பாரு🎉🎉

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před rokem +3

    செம்ம!👍

  • @manickamkumar9257
    @manickamkumar9257 Před 2 lety +6

    Enakku romba piditha paadal

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 Před 2 lety +7

    I'm saw the movie in 6th Std very super excellent movie I love the movie in that age super movie

  • @ravindranravindran5138
    @ravindranravindran5138 Před 2 lety +7

    What a power full song

  • @SubbuSubbu-mb2lp
    @SubbuSubbu-mb2lp Před 2 lety +6

    மை பெஸ்ட் சாங்

  • @alagesans3304
    @alagesans3304 Před 2 lety +13

    Super voice SPB

  • @vijayarani5673
    @vijayarani5673 Před rokem +1

    என்னாளும் உன் கீதம் மண்ணாளும் ! விண்ணாளும்! பிரபஞ்ஞத்தையேயும் ஆளும்
    உண்மையே!

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 2 lety +6

    Good lyrics with best music

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 11 měsíci

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் அருமை. பப்பி லகறி சார் மியூசிக் அருமை.

  • @MUTHU_MUTHU005
    @MUTHU_MUTHU005 Před rokem +3

    சூப்பர் ஹிட் அடித்த பாடல் வரிகள்

  • @danielthemudu5982
    @danielthemudu5982 Před 3 lety +28

    Evergreen - love it

  • @trending_status_582
    @trending_status_582 Před rokem +1

    இந்த குரல் ஓர் இனிமையானது அருமை

  • @rajavel.krajavel1772
    @rajavel.krajavel1772 Před 2 lety +8

    Any time ever green song boosting my mood

  • @divyaprakashp.p5638
    @divyaprakashp.p5638 Před 4 lety +12

    Awesome song 😍😍👌👌

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 Před 2 lety +8

    Awesome songs 😊😊😊, Spb Sir voice is good and meaningful one

  • @marcnithi9205
    @marcnithi9205 Před rokem +1

    அன்று முதல் இன்று வரை போரட்டாம் ஒன்றே நமது வாழ்க்கை........

  • @user-sc5nl6oy5b
    @user-sc5nl6oy5b Před rokem +9

    நாகேஷ் அவர்கள் மகன் ஆனந்தபாபு நடித்த பாடும் வானம்பாடி இவர்கள் இவருக்கு மிகவும் சிறப்பான பாடல்

  • @vijayakumarkandasamy2958
    @vijayakumarkandasamy2958 Před 4 lety +8

    Super song

  • @letchmyamy9965
    @letchmyamy9965 Před 3 lety +6

    Nice song and dance and music

  • @parameshwaran5201
    @parameshwaran5201 Před rokem

    என்னாலும் என் கீதம் மண்ணாலும் உண்மையே 👍👍👍 SPB ❤❤❤💐

  • @ksrajaksraja7702
    @ksrajaksraja7702 Před rokem +2

    அருமையான பாடல்

  • @saraswathibai4408
    @saraswathibai4408 Před rokem +4

    MY FAVOURITE SONG ONE OF FOREVER.

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 2 lety +4

    தமிழே
    தமிழகமே
    தாயகமே

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Před 2 lety +5

    Super song 💐💐💐

  • @elangovansampandam3007
    @elangovansampandam3007 Před rokem +2

    My golden memories while I struggled to study my First Standard subjects!!!!

  • @moorthymed8041
    @moorthymed8041 Před 3 lety +9

    I love you ❤️🏹

  • @kalaimani9892
    @kalaimani9892 Před rokem +1

    ஒரு காலம், உருவாகும், நிலை மாறும், உண்மையே...

  • @badeagle4437
    @badeagle4437 Před rokem

    ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே 👍🔥💪💯💯💯

  • @rubinivenkatraman4778
    @rubinivenkatraman4778 Před 2 lety +16

    This movie music scored by the great legend Bapi Lahiri now he left the world Rest in peace the legend bapi lahiri sir

  • @mageshkumar9488
    @mageshkumar9488 Před 2 lety +3

    My one of the favourite song.....

  • @rrrmediasalem2751
    @rrrmediasalem2751 Před rokem +1

    நாகேஷ் என்னும் 🎉🎉🎉மகா கலைஞன்❤

  • @balasingamrohiny4660
    @balasingamrohiny4660 Před 2 lety +3

    All time favourite song for me

  • @rajth7447
    @rajth7447 Před 5 měsíci

    Marvelous song both Hindi & Tamil versions are good.

  • @srinaths1711
    @srinaths1711 Před rokem +3

    Motivational song and immortal song

  • @vigneshr8303
    @vigneshr8303 Před 2 lety +1

    நன்று

  • @rvbalaji5590
    @rvbalaji5590 Před měsícem +1

  • @rathakrishnan.s7930
    @rathakrishnan.s7930 Před 2 lety +3

    ennalum yengeetham mannalum unmaiye ' superwords,

    • @ppthil8
      @ppthil8 Před 2 lety

      His voice still around

  • @thanabalaruchamy7732
    @thanabalaruchamy7732 Před rokem

    Thank you for this song video...