தாஸ் ஆடியோஸ் வழங்கும் "1970'S இசை வெள்ளம்" (சிவாஜி கணேசன்)

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2023
  • பாடல்- 01.அன்பு நடமாடும் கலை. (00:01)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1974.
    படம் வெளியான நாள்- 14-03-1975.
    பாடல்- 02.இனியவளே என்று பாடி. (04:44)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- புலவர் புலமைப்பித்தன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 26-01-1974.
    பாடல்- 03.பொண்ணுக்கென்ன அழகு. (08:18)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M..S.விஸ்வநாதன்.
    வருடம்- 1974.
    படம் வெளியான நாள்- 21-08-1974.
    பாடல்- 04.அலங்காரம் கலையாத. (11:18)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- இசைத்தட்டில் "கவியரசு" கண்ணதாசன். திரைப்பட டைட்டிலில் புரட்சிதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1976.
    படம் வெளியான நாள்- 25-12-1976.
    பாடல்- 05.மதன மாளிகையில். (14:35)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 22-12-1973.
    பாடல்- 06.செந்தமிழ் பாடும். (18:09)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1975.
    படம் வெளியான நாள்- 01-11-1975.
    பாடல்- 07.காதல் ராஜ்ஜியம் எனது. (21:42)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- கவிஞர் வாலி.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1975.
    படம் வெளியான நாள்- 02-08-1975.
    பாடல்- 08.காதல் சரித்திரத்தை. (24:57)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- கவிஞர் வாலி.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1975.
    படம் வெளியான நாள்- 02-11-1975.
    பாடல்- 09.நீ வரவேண்டும் என்று. (28:11)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1971.
    படம் வெளியான நாள்- 26-01-1972.
    பாடல்- 10.இலங்கையின் இளங்குயில். (31:46)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & வாணிஜெயராம்.
    பாடல்- கவிஞர் வாலி.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1978.
    படம் வெளியான நாள்- 30-10-1978.
    பாடல்- 11.புத்தி கெட்ட பொண்ணு. (35:01)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1974.
    படம் வெளியான நாள்- 13-11-1974.
    பாடல்- 12.கேட்டாயே ஒரு கேள்வி. (38:22)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1975.
    படம் வெளியான நாள்- 28-05-1977.
    பாடல்- 13.சித்திரை மண்டபத்தில். (41:43)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & ஜெயலலிதா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1974.
    படம் வெளியான நாள்- 13-11-1974.
    பாடல்- 14.முத்துச்சரம் சூடி வரும். (44:55)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & B.வசந்தா.
    பாடல்- நெல்லை அருள்மணி.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 15-06-1973.
    பாடல்- 15.ஆகாயப் பந்தலிலே. (48:31)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 15-06-1973.
    பாடல்- 16.மயக்கமென்ன இந்த. (51:56)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
    வருடம்- 1972.
    படம் வெளியான நாள்- 26-09-1972.
    பாடல்- 17.பால் பொங்கும் பருவம். (55:24)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- குன்னக்குடி வைத்தியநாதன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 11-01-1975.
    பாடல்- 18.நாளை நாளை என்றிருந்தேன். (01:00:13)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
    வருடம்- 1976.
    படம் வெளியான நாள்- 25-06-1976.
    பாடல்- 19.கல்யாண ஆசை வந்த. (01:03:45)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 14-07-1973.
    பாடல்- 20.மேளதாளம் கேட்கும் காலம். (01:07:16)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 26-01-1974.
    பாடல்- 21.நல்ல காரியம் சீக்கிரம். (01:10:56)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 15-06-1973.
    பாடல்- 22.மாலையிட்டான் ஒரு. (01:14:24)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & வாணிஜெயராம்.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1976.
    படம் வெளியான நாள்- 14-01-1977.
    பாடல்- 23.ராஜவீதி பவனி என்பது. (01:17:46)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன், P.சுசீலா, L.R.அஞ்சலி & சாய்பாபா.
    பாடல்- கவிஞர் வாலி.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1975.
    படம் வெளியான நாள்- 27-09-1975.
    பாடல்- 24.இரவுக்கும் பகலுக்கும். (01:24:19)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
    வருடம்- 1973.
    படம் வெளியான நாள்- 14-07-1973.
    பாடல்- 25.நல்லதொரு குடும்பம். (01:27:51)
    பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
    பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
    இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
    வருடம்- 1974.
    படம் வெளியான நாள்- 01-06-1974.

Komentáře • 219

  • @rajaramb6513
    @rajaramb6513 Před 9 měsíci +22

    25 பாடல்களும் நல் முத்து தெரிவுகள். இனிய குரல்களிலும் மனம் மயங்கும் இசையிலும் மனம் கவரும் பாடல் வரிகளிலும் அத்தனை பாடல்களையும் கேட்டபின் நமக்கு கிடைப்பது மகிழ்ச்சியும் திருப்தியும் மட்டுமே.
    கலைக்கூடத்தில் தொடங்கி குடும்பம் எனும் பல்கலைக்கழகத்தில் நிறைவு பெற்ற அருமையான தொகுப்பினை சிறப்பாக பதிவேற்றம் செய்து எமக்களித்த DA-விற்கு நன்றி. ❤🙏

  • @ramadhasa3607
    @ramadhasa3607 Před 8 měsíci +10

    அருமையான பாடல் சிறுவயதில் கேட்டது நன்றி

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Před 8 měsíci +16

    அருமை அருமை கேட்கும் காதுகள் உள்ள மனிதர்கள் தங்களை அன்புடன் வாழ்த்துவார்கள். முதலில் நான் வாழ்த்துகிறேன் ❤

  • @balajirayadurgam
    @balajirayadurgam Před 8 měsíci +10

    wow. super

  • @ushavenkateswaran2168
    @ushavenkateswaran2168 Před 9 měsíci +10

    இனிமையோ இனிமை!

  • @tpazhanitheerthamalai2436
    @tpazhanitheerthamalai2436 Před 6 měsíci +2

    Very Good time pass collection melody songs

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 8 měsíci +11

    காதல் ராஜ்ஜியம் எனது..இனிய அழகான பாடல்..
    கண்ணான கண்மனி வனப்பு..
    கல்யாணப் பந்தலின்
    அமைப்பு..
    தேவதேவியின் திருமேனி..
    மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு..
    டிஎம்எஸ் அய்யா பாடும்போது அந்த குரலின் இனிய முதிர்வு❤சரணங்களின் மெட்டு மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் அருமை..அருமை..எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்❤
    இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ..
    பாடலின் பதிவின்போது பலமுறை பாடவேண்டியதாகி விடவே டிஎம்எஸ் அவர்களே இத்தனை முறை பாடும் போது ..நாம் எப்படி பாடப்போகிறோம் என்று வாணி அம்மா மிகவும் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்..ஏனென்றால் பாடலின் ஆரம்ப இசை என்று ஏதும் இல்லாமல்..எடுத்தவுடன் இலங்கையின் என்று ஆரம்பிக்க வேண்டும் என்பதால் சிலமுறை பாடிக்காட்டவும் ஒலிப்பதிவு ஆரம்பித்து டிஎம்எஸ் அய்யா அழகாக ஆரம்பித்து பாடினாராம்..பாடல் மிக அழகாக அமைந்தது ..என்று அவரைப்பற்றிய பதிவில் சமீபத்தில் அறிந்தேன்..மிக சுவாரசியமாக இருந்தது..சிம்மக்குரலும் குயில் குரலும் இணைந்த இனிய பாடல் பதிவிற்கு நன்றி சகோ🙏🙏🙏
    கோமதி..

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 Před 8 měsíci +10

    Supper songs thanks bro

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Před 8 měsíci +6

    Supersuper

  • @sivamanickam7766
    @sivamanickam7766 Před 8 měsíci +6

    Sema songs.

  • @kulandaia3210
    @kulandaia3210 Před 8 měsíci +6

    Very nice

  • @devithavam7424
    @devithavam7424 Před 8 měsíci +10

    அனைத்துப்பாடல்களும் இனிமை, அருமையான பாட்களைத் தொகுத்து வழங்ஙகியமைக்கி நன்றி🙏❤️🌹

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 8 měsíci +12

    ஒருமுறை மட்டுமே தாஸ் சார் பாடல்கள் அனைத்தும் மனதை திருடிவிட்டது மிக்க நன்றி என் அன்டன் பெயர் அருள்தாஸ் 🙏

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před 8 měsíci +3

    Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velayuthakumarkumar1444
    @velayuthakumarkumar1444 Před 9 měsíci +11

    அனைத்துப்பாடல்களும் தமிழ் அமுதம் வாழ்க வளமுடன்

  • @devadoss187
    @devadoss187 Před 8 měsíci +10

    ஆஹா என்ன அருமையான பாடல்கள் சிறந்த பதிவு பண்ணி கொடுத்தமைக்கு மிக்க நன்றி🎉

  • @muthujuliat
    @muthujuliat Před 9 měsíci +9

    அருமை அருமை

  • @SathishKumar-wi3qm
    @SathishKumar-wi3qm Před 8 měsíci +27

    நான் எதிர்பார்க்கவில்லை உண்மையிலே அழகான ஆழமான சிறந்த பாடல் பதிவு டிஎம்ஸ் ஐயா அவர்களின் குரலில் நான் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பாடல் தொகுப்பு மிக்க நன்றி ஐயா

  • @kakkamalladevaraj6835
    @kakkamalladevaraj6835 Před 8 měsíci +5

    All songs are superb. Thanks doss Audios.❤❤

  • @kathirmani4618
    @kathirmani4618 Před 8 měsíci +9

    Dass இசை ஒலிபரப்பு செய்ததில் பாஸ்

  • @palanidurai894
    @palanidurai894 Před 8 měsíci +4

    நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் ஐயா. அவர்கள் பிறந்த அதே தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் நானும் பிறந்தேன்.
    அவரின் நடிப்பில் உருவான படங்கள் ஒவ்வொன்றும் காவியம் காலத்தால் அழியாதது .அதிலும் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் .அவரின் குரலுக்கு ஐயா டி எம் சௌந்தரராஜன் குரல் அப்படி பொருந்தும் அப்படி ஒரு தெய்வீகமான குரலில் இந்தப் பாடல்களை எல்லாம் கேட்க கேட்க இனிமை சேர்த்து அவர்கள் வாழ்ந்த அந்தக் காலத்துக்கே நம்மை கூட்டிச் செல்லும் இதில் உள்ள அத்தனை பாடல்களும் அருமை மிக இனிமை. இதைத் தொகுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். 👌👌👌🙏🙏🙏❤

  • @sureshraman5518
    @sureshraman5518 Před 8 měsíci +8

    Great songs. Memorable!!

  • @786-Shan
    @786-Shan Před 8 měsíci +7

    Super super super super super super super super super super super super super super super super super super super super

  • @praburamg.r.6196
    @praburamg.r.6196 Před 8 měsíci +10

    Super TMS voice

    • @sethuramansethuraman1172
      @sethuramansethuraman1172 Před 8 měsíci +2

      தாஸ் என்றாலே.எதிர்பார்த்தபாடலகள்.இருக்கும்.அருமைஇனிமை.நன்றி

  • @MoorthiD-cd5jg
    @MoorthiD-cd5jg Před 8 měsíci +6

    All songs super 👍

  • @kuttalingamarunachalam
    @kuttalingamarunachalam Před 9 měsíci +8

    Welcome Back Home My Beloved DASS AUDIOS !

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 5 měsíci +4

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Před 8 měsíci +8

    All songs are evergreen songs. Thank you so much for presented. ❤

  • @hortsuresh4062
    @hortsuresh4062 Před 8 měsíci +5

    Excellent collection 👌

  • @gnanasekarankumaran169
    @gnanasekarankumaran169 Před 8 měsíci +8

    Best of the best selection...❤❤❤❤

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 9 měsíci +22

    இனியவளே..மிகவும் இனிமையாக அமைந்த பாடல்..மெல்லிசை மன்னரின் இசையில்தான் எவ்வளவு ஜாலங்கள்..சரணங்களில் ராகம் கூடுதல் இனிமை..எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாத பாடல்❤
    பொன்னுக்கென்ன அழகு..
    அந்த காலகட்டங்களில் விழாக்காலங்களில் தவறாது இடம்பெற்ற பாடல்கள் இவை எல்லாம்..அப்படியே மனதில் பதிந்துவிட்ட பாடல்கள்..டிஎம்எஸ்+சுசீலா..இவர்களின் குரல் சலிக்காத இனிமை❤
    அலங்காரம் கலையாத சிலை..
    நெகிழவைத்த ராகம்..மெல்லிசை மன்னரின் இசை..கவியரசரின் பாடல்வரிகள்❤டிஎம்எஸ்+சுசீலா குரல்கள்❤
    எழுபதுகளில் இதுபோன்ற பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை❤
    மதனமாளிகையில்..
    மந்திரமாலைகளாம்..
    சரணங்கள் ஆரம்பிக்கின்ற போது வருகின்ற ஷெனாய்..தொடர்ந்து வருகின்ற ஹம்மிங்❤
    மிகவும் இனிமை..
    மிகவும் இனிமையாக அமைந்த ராகம்..மெல்லிசை மன்னரின் கைவண்ணம்❤
    கோமதி...

  • @SamuthiramKani-gf7vv
    @SamuthiramKani-gf7vv Před 9 měsíci +7

    சூப்பர்பாட்டுநன்றி

  • @user-xi7cn4lg2r
    @user-xi7cn4lg2r Před 8 měsíci +3

    All are my favarste songs thank you

  • @sundararajanimohanarajan7495
    @sundararajanimohanarajan7495 Před 9 měsíci +7

    அழகான பாடல் தெரிவுகள் 👌

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 9 měsíci +19

    எழுபதுகளில் டிஎம்எஸ் அய்யாவின் குரல்..
    கொஞ்சம் முதிர்வு..கூடுதல் இனிமை..கேட்பதே அருமை..சுசீலா அம்மாவுடன் இணைந்த இனிய கானம்..மெல்லிசை மன்னரின் இசை மிகவும் அமர்க்களம்❤
    தமிழ்மொழியை எப்போதுமே அழகாக கொண்டாடியிருப்பார் கவியரசர் தமது கவிதைகளில்❤..
    பாடல் முழுதும் ஒரு சொல் அழகாக உலவும்..இதில் ஒரு எழுத்து..
    அன்பு நடமாடும் கலைக்கூடமே..
    ஆசை மழைமேகமே..
    இதற்கு ஒரு சிறப்பை கவியரசரின் புதல்வர் அண்ணாதுரை அவர்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்..படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது..மிகவும் குறிப்பாக இங்கு பதிவு செய்ய முடியவில்லை..ஆனால் சுவாரஸ்யமான விசயம்..இனிய பாடல்..நன்றி சகோ🙏
    கோமதி..

  • @vp774
    @vp774 Před 8 měsíci +7

    அனைத்து பாடல்களும் சூப்பர் 🙏

  • @sivaramanr9981
    @sivaramanr9981 Před 9 měsíci +9

    இது போன்ற speed Recording songs. நீங்கள் பதிவிட்டு வெகு நாட்கள் ஆகிறது நன்றி நன்றி

  • @chellapandian82
    @chellapandian82 Před 9 měsíci +5

    🎶👌

  • @yuvarajvediappan2572
    @yuvarajvediappan2572 Před 8 měsíci +9

    என்னுடைய தலைவர் பாடல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் போல் உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarbubsy5065
    @kumarbubsy5065 Před 8 měsíci +7

    நல்ல பாடல் தெரிவு ,வாழ்த்துகள்

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Před 8 měsíci +4

    Super

  • @sribala2113
    @sribala2113 Před 8 měsíci +6

    சுப்பரான பாட்டுகள்❤❤❤

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Před 9 měsíci +3

    Pirandanal viza kanum nadigar thilagamavargal arumayana padalgalukku mikka nandri

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 9 měsíci +20

    ஆஹா❤அற்புதம்❤
    நீ....ண்ட இடைவெளிக்குப் பிறகு உள்ளம் குளிர்விக்க வந்த இசைமழையே❤
    நேரம் கடந்து கொடுப்பதால் நிறையவே கொடுத்தாகிவிட்டது❤
    சுகமான ராகங்கள்..
    மனம் நிறைந்த கானங்கள்❤
    மனமார்ந்த நன்றிகள் சகோ🙏🙏🙏
    கோமதி..

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 Před 8 měsíci +3

    Songs are vairangal. Thankyou

  • @shenonremil5996
    @shenonremil5996 Před 4 měsíci +1

    அத்தனையும் முத்தான பாடல்கள்.❤❤❤

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před 7 měsíci +2

    தாஸ் தான் நல்ல பாடல்களை கொடுக்கிறது. அத்தனை பாடல் களும்
    இனி மை. இளமை.
    சிறு வயதில் ரொம்பவும் விரும்பி கேட்ட பாடல் கள்.நன்றி.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před 8 měsíci +4

    ❤🙏

  • @kasiiviswanathanp9984
    @kasiiviswanathanp9984 Před 8 měsíci +4

    Great collection; Tamil songs survives still due to CZcams ❤🎉

  • @srinivasansingaram4729
    @srinivasansingaram4729 Před 8 měsíci +4

    Very good songs . Songs selection nice

  • @malarseenu2476
    @malarseenu2476 Před 9 měsíci +5

    Arumaiyana Song. Thank You

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 9 měsíci +12

    நடிகர் திலகத்தின்
    பிறந்த நாளிதிலே
    அருமையான பதிவு.
    மிக்க நன்றி அண்ணா . 💐🙏

  • @adhinarakumar
    @adhinarakumar Před 9 měsíci +3

    thanks or all songs

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 8 měsíci +2

    அத்தனை பாடல்களும் அருமை அருமை

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 9 měsíci +9

    சிவாஜி அவர்களின் படம்
    பார்த்த நிறைவு கிடைத்தது.
    தாஸுக்கு மிக்க நன்றி.🎉🎉🎉

  • @gopibala6963
    @gopibala6963 Před 8 měsíci +9

    நடிகர்திலத்தின்அனைத்துபாடல்கள்அருமையாக உள்ளது.ஒவ்வொருபாட்டின்வரிகள்நன்றாக இருக்கிறது.நடிகர்திலகம்பழையபாடல்கள்சூப்பர்.மிக்கநன்றி👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @chelladuraiklt5111
    @chelladuraiklt5111 Před 8 měsíci +7

    பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @mksakilanakilan590
    @mksakilanakilan590 Před 8 měsíci +5

    K. V. Mahadevan music songs are super

  • @jayalalkrishnamoorthy3542
    @jayalalkrishnamoorthy3542 Před 8 měsíci +3

    Andavan kattalai the first old film i saw at nagercoil in handloom exhibitionfrom that film i became shivaji ga esons fanuntil now

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před 8 měsíci +7

    அர்த்தமுள்ள அருமையான பதிவு நன்றிங்கள்பலDass AuDios மேல்லிசை மன்னர்க்கு 💐💐🙏🙏🙏

  • @user-uf8iy9nx2d
    @user-uf8iy9nx2d Před 8 měsíci +5

    அற்புதமான பாடல்கள் வாழ்த்து நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Před 8 měsíci +8

    அனைத்து பாடல்களும் சூப்பர் தாஸ் ஆடியோஸ் அவர்களுக்கு நன்றி

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Před 8 měsíci +2

    Super super bowl Thankes very fine ❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesansekar9905
    @ganesansekar9905 Před 8 měsíci +10

    Super super nice ❤❤

  • @ParthibanR-gg8mo
    @ParthibanR-gg8mo Před 8 měsíci +18

    T. M. S. K. V. M. M. S. V . இவர்களின். இன்னிசை .ராஜாங்கம்🩷. உலகம்உள்ளமட்டும்ஆட்சிநடத்தும்

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 9 měsíci +8

    சிறுவர் தின
    முதியோர் தின
    நல் வாழ்த்துகள் ❤💐🙏

  • @kathirmani4618
    @kathirmani4618 Před 8 měsíci +21

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நடிப்பில் நிகர் அவரே.TMS குரல் தான் தமிழ் பாடகர்கர் களில் இனிய குரல் . கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez Před 8 měsíci +11

    நான் சிறுவயதில் இருந்தபோதுகூம்புவடிவகுழாயில்அதிகசத்தத்துடன்கிராமவெளிரயில்நண்பர்களுடன்கூடவேபாடுவோம்அருமைதாஸ்ஆடியோவிற்குஆயிரம்நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 4 měsíci +1

    World sweetest voice Susila amma voice❤ all songs are amazing❤💯👌🙏

  • @kathirmani4618
    @kathirmani4618 Před 8 měsíci +2

    சிறப்பு

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 8 měsíci +10

    இரண்டு பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களும் மெஹாஹிட் அண்ணன் 🙏💥👌💞

  • @michaelsoosai4209
    @michaelsoosai4209 Před 9 měsíci +5

    👍👍 🙏🙏 😄😄

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Před 4 měsíci +1

    All songs good. Thanks. All Nadigar Thilakam films. I have seen ,almost, all the films during my school days.🙏 All songs worth gold. பொக்கிஷம்.

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Před 8 měsíci +9

    ஆஹா அருமையான பாடல்தொகுப்பு.சிவாஜியின் நடிப்புக்கு ஏற்ற TMS அவர்களின் குரல் அருமை" அருமை அத்துணை பாடல்களும் அருமை. 70 பாடல்கள் என்றும் இனிக்கும் 70 யே';🎉

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 9 měsíci +19

    நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் ❤
    அவருக்கெனவே பிறந்த குரலாக...
    அத்தனை பாடல்களையும் டிஎம்எஸ் அய்யாவின் பாடல்களாக தொகுத்தது❤
    மிகவும் சிறப்பு..🙏🙏🙏
    கோமதி..

  • @MUTHUKUMAR2004-mn9md
    @MUTHUKUMAR2004-mn9md Před měsícem

    அடடா ஆஹா என்ன சுகம் அய்யா பாட்டுகள் எல்லாம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks Před měsícem

    வேரலெவல் ப்ரோ 25 பாடல்களும் டிம் எஸ் அய்யா அவர்கள் பாடிய பாடல்கள் அருமை 16/5/2024: வியாழன் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சி

  • @sritharduraisamy3235
    @sritharduraisamy3235 Před 8 měsíci +6

    இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சிவாஜியின் நடிப்பு யாராலும் மறக்க முடியாது

  • @user-rh1qr5iq5r
    @user-rh1qr5iq5r Před 8 měsíci +3

    Supper song😅

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 9 měsíci +14

    செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று..
    உண்மையில் சந்தனக்காற்றுதான்..இன்னும் வாசம் குறையவில்லையே..மெல்லிசை மன்னரின் இசை நெஞ்சம் நெகிழவைக்கின்றது..இருவர் குரல்களும் மனதில் ரீங்காரமிடுகின்றன..
    இன்றும் என்றும் வாசம் வீசும் சந்தனக்காற்று..
    நன்றி சகோ🙏
    கோமதி..

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Před 6 měsíci +1

    டக்கரான பாடல்கள் அனைத்தும் அருமை

  • @user-tr5fi9tq2m
    @user-tr5fi9tq2m Před 7 měsíci +1

    1970 முதல் 1980 வரை சிவாஜி நடித்த அனைத்து படத்தின் பாடல்களும் அருமை எமனுக்கு எமன் படத்தின் பாடல்களும் சந்திப்பு படத்தின் பாடல்களும் போடா வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் சிவாஜி பாலு குடியாத்தம்

  • @ayyadurai7218
    @ayyadurai7218 Před 9 měsíci +8

    அய்யா வணக்கம்...
    நலம்தானே....
    ரொம்ப நாள் ஆச்சு...
    1970s அண்ணன் சிவாஜி
    அவர்களின் படப்பாடல்கள்.....
    தேன் கிண்ணம்.....
    இனிமை யோ இனிமை..
    சூப்பர் sir...

  • @meenavananbandevipattinam
    @meenavananbandevipattinam Před 8 měsíci +3

    Super bro❤

  • @rajarajacholan-tb5xs
    @rajarajacholan-tb5xs Před 7 měsíci +3

    மதன மாளிகை பாடல் அர்த்தம் இப்போதல்லவோ புரிகிறது எவ்வளவு romance aaatheee இப்போது பாட்டுக்கள் எல்லாம் குப்பைகள் பச்சை அர்த்தங்கள் விரசங்கள் நடனங்களும் அருவருப்பு தான் always old is gold and incredible

  • @user-xw3dk4lm3e
    @user-xw3dk4lm3e Před 8 měsíci +2

    மிக அருமையான தொகுப்பு. நன்றி .

  • @user-ui1xc8bt6h
    @user-ui1xc8bt6h Před 8 měsíci +2

    இனிமையான தொகுப்பு நன்றிங்க🎉

  • @srk8360
    @srk8360 Před 9 měsíci +14

    அற்புதமான தொகுப்பு பாடல்கள்....
    ஒவ்வொரு பாடலும் ஒன்றையொன்று விஞ்சும் தேவகானங்கள்..பிறவிக்கலைஞனுக்குஎனப்
    பிறந்த குரல்நடிகனின்
    அற்புதமான பாடல்கள்.
    *******இந்த தொகுப்பைவிடயாரும்இந்தக்கலைஞர்களுககு*****நினைவாஞ்சலி
    செய்ய இயலாது..🙏💐💐💐💐💐
    அற்புதமான பாடல்களைஎல்லாம் பதிவேற்றம் செய்து தந்த எங்கள் அன்புக்குரிய தாஸண்ணா அவர்களுக்கு மனம்நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐💙💙💙💙💙💙👍👍😀😀🌹💞

    • @srk8360
      @srk8360 Před 9 měsíci +1

      பாடல்கள் அத்தனையுமே நவமணிகள்தான்
      .. அதிலும் குறிப்பாக
      பொன்னூஞ்சல் திரைக்காவியத்தின்
      முத்தான மூன்று பாடல்கள்.அருமை
      யானத் தெரிவுகள்.
      மறக்க முடியுமா இந்த
      காவியகானங்களை.💙💙💙💙💙 கற்கண்டு கல்வெட்டுக்களாக மனதில் பதிய வைக்கப்பட்டப்
      பாடல்கள்.. இந்த இசைநதிவற்றாத
      நமது தாமிரபரணி
      நிதியைப் போல என்றும் ....😅😅
      மகிழ்ச்சி பரணியாக
      எங்கும் எப்போதும்
      சலசலத்து பெருகி
      ஓட இறைவனை
      வேண்டுகிறேன் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..
      நன்றி..💙💙💙💙💙
      💞
      (மன்னிக்கவும் 🙏
      நதி._+நிதியாக விட்டது.
      H2.. O) இன்றைய காலத்தில் நிதி தானே?
      🙏🙏🙏🙏🙏💞🌹

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 8 měsíci +20

    புத்தி கெட்ட பொண்ணு வந்து சுத்துதடி என்னையே..
    சித்திர மண்டத்தில்..
    டிஎம்எஸ் அய்யா சுசீலா அம்மா மற்றும் ஜெயலலிதா அவர்களுடன் இணைந்து பாடிய மிகவும் இனிய பாடல்கள்..நீண்ட நாட்களாக இந்த பதிவில் உள்ள பாடல்கள் எல்லாம் கேட்க முடிவதில்லை..
    கவியரசரின் பாடல் வரிகள் மெல்லிசை மன்னரின் இசையமைப்பு மிகவும் அருமை❤
    முத்துச்சரம் சூடிவரும் வள்ளிப்பொண்ணுக்கு..வசந்தா அவர்களுடைய இனிய ஹம்மிங் உடன் இணைந்த அழகான பாடல்..எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
    ஆகாய பந்தலிலே..
    பள்ளிக்கூட நாட்களில் எங்கள் கிராமத்தில் நடைபெறும் அனைத்துவித விழாக்களிலும் தவறாது ஒலித்து செவியில் விழுந்து மனதில் நிலைத்துவிட்ட பாடல்..இந்த பாடலைக்கேட்கும் போதெல்லாம் அந்த காலகட்டங்கள் நினைவுக்கு வரும்❤
    மெல்லிசை மன்னரின் இசையும் கவியரசரின் பாடல்வரிகளும் மிகவும் உன்னதமானவை❤
    பால் பொங்கும் பருவம்..இந்த பாடலும் முந்தைய பாடல்போல்தான் சுகமான நினைவுகள் கொண்டுவரும்..
    குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுடைய இசை அருமை..
    சரணங்கள் மிகவும் அற்புதம்..டிஎம்எஸ் அய்யா சுசீலா அம்மா பாடுகின்ற ஸ்வரவரிசை❤❤
    நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்..
    அந்த காலகட்டத்தில் திருமண விழாக்களில் தவறாது இடம்பெற்ற பாடல்❤❤
    எழுபதுகளில் டிஎம்எஸ் அய்யாவின் பாடல்கள் எல்லாமே அருமைதான்❤❤
    அற்புதமான பாடல்களின் தொகுப்பு சகோதரரின் கைவண்ணம்🙏🙏🙏
    மாலையிட்டான் ஒரு மன்னன்...மங்களகரமான உணர்வு தரும் பாடல்..வாணி அம்மா சரணங்களில் பாடும் அழகும்..அந்த நாதஸ்வர ஓசையும்❤❤எழுபதுகளின் மறக்க முடியாத பாடல்கள் தொகுப்பு..
    நன்றி..நன்றி சகோ🙏
    கோமதி..

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před 9 měsíci +13

    ஓராயிரம்காலம்😢என்றும்நினைவில்காவியம் சிவாஜி ஐயாவின்பிறந்தாநாளன இன்று இனியவளே முதல்பாடல் என்பரிசாக 💐💐💐💐❤

  • @elangovans6951
    @elangovans6951 Před 8 měsíci +22

    பாடல்தொகுப்புதாஸ் அடியோஸ் தனக்கே உறிய பாணியில் தொடுத்து இசை விருந்தை கொடுத்துள்ளது. நடிகர் திலத்தின் நடிப்பில் T.M.S அவர்கள் குரல் என்றாலே அது உண்மையாக இருப்பதுபோல் இருக்கும் குரலுக்காக நடிப்பா? நடிப்புக்காக குரலா? என்பது போல! வாழ்த்துக்கள் நன்றி D. V

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 Před 9 měsíci +10

    மழலையர்தினம். சிவாஜி ஐயாதின. வாழ்த்துகள்💐💐💐💐💐. முதியோர்தின.வாழ்த்துகள்🙏

  • @ganeshd5473
    @ganeshd5473 Před 4 měsíci +1

    All song very nice 👌 i ❤u

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Před 8 měsíci +9

    மனதில் நின்ற பாடல்கள் அனைத்தயும் தாஸ் அவர்கள் இசைபிரியர்களுக்கு வாரி வழங்கிஉள்ளார் வாழ்த்துக்கள் சார்

  • @nausathali8806
    @nausathali8806 Před 8 měsíci +6

    தாஸ் சார் வணக்கம்...
    ரோஜாவின் ராஜா படத்தில் டைட்டில் கார்டு தராசு படத்தினுடையது தவறாக போட்டிருக்கிறார்கள்...
    அருமையாக அலங்காரத்தை செதுக்கியவர் கவியரசரே...
    நன்றி தாஸ் சார்...!

  • @balakrishnans6122
    @balakrishnans6122 Před 6 měsíci +1

    Super nice song ❤❤❤💐💐💐🙏🙏🎉👍

  • @sshanmugamkarur4024
    @sshanmugamkarur4024 Před 9 měsíci +2

    தாஸ் அவர்களுக்கு என் பணி வான வேண்டுகோள் எம் ஜி ஆர் படம் பணம் படைத்தவன் படத்தில் இருந்து சென்சார் இல்லாமல் அந்த மாப்பிள்ளை காதலிச்சான் பாடல் பதிவிடும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 9 měsíci +27

    அற்புதமான இனிய பாடல்கள் ❤❤நடிப்பின் இமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் பரிசாக அவருடைய இப்பாடல்களின் தொகுப்பை எங்களுக்கு வழங்கிய DA விற்கு மனமார்ந்த நன்றி. நன்றி அண்ணா 🙏🙏.

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 8 měsíci +3

    Super songs of nadigar thilakam sivaji என்றும் நடிப்பின் பல்கலைக்கழகம்

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp Před 8 měsíci +3

    Arumai nanba!!!!!