Kanavukale Kanavukale Sad Song Uthaman

Sdílet
Vložit

Komentáře • 175

  • @kalai1469
    @kalai1469 Před 2 lety +53

    கவி அரசே, கவி அரசே .......... மீண்டும் தோன்ற மாட்டிரோ கற்பனையை, வர்ணனையை வேண்டும் அளவு தாரீரோ.......
    தமிழர்களே, தமிழர்களே ..... கடவுளிடம் கேளீரோ

    • @NandaKumar-xo1xt
      @NandaKumar-xo1xt Před 2 lety +1

      , அருமை நண்பா

    • @kalai1469
      @kalai1469 Před 2 lety +1

      @@NandaKumar-xo1xt நன்றி.

    • @jothilingam6750
      @jothilingam6750 Před rokem

      அருமை ப்ரோ

    • @kalai1469
      @kalai1469 Před rokem

      @@jothilingam6750 நன்றி

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Před rokem

      என்ன செய்வது இறந்தவர் மீள்வதில்லை 30 பைசா 40பைசா டிக்கெட் வாங்கி நான் படம் பார்கும் போது நான் சிறுவன் இப்போது எனக்கு வயது 53.

  • @sakthisurya1378
    @sakthisurya1378 Před 2 lety +27

    இந்த பாடல் மண நிம்மதி தரும் இனிய பாடல் எணக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் காதல் தோல்வியால் துவண்டு போய் இருந்ததால் இந்த பாடல் நிம்மதி தரும்

  • @manisubbu11
    @manisubbu11 Před 3 lety +43

    ஆடி மற்றும் ஐப்பசி மாதங்கள் பற்றிய கவிதை வரிகள்.. ஆஹா.. கவியரசர் கவியரசர் தான்👌👌👌👌

    • @jothilingam6750
      @jothilingam6750 Před rokem

      ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும் தேடிவரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடிவரும் கவிஞர் பாடல் படம் விளையாட்டு பிள்ளை

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 4 lety +22

    நடிகர் திலகம். அவர்களின். மிகவும். அருமையான. பாடல்.வரிகள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +81

    உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன்.என் கதையை நீ எழுதி ஏடுகளை மறைத்து விட்டாய். கண்ணீர் வரவழைத்த அற்புதமான பாடல் வரிகள்.

  • @panneerselvamnatesapillai2036

    கண்ணதாசன், டி எம் எஸ் நீங்கள் மீண்டும் பிறந்து வாருங்கள்.

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 Před 6 lety +50

    உத்தமன்.......மிக அழகான சிவாஜியை இந்த படத்தில் காணலாம். "சிலை வடிக்க கல்லெடுத்தேன் சிற்றுளியால் செதுக்கி வைத்தேன் சிலை வடித்து முடியும் முன்னே தலை வெடித்து போனதம்மா......சோகம் நிறைந்த வரி....,
    திருப்பூர் ரவீந்திரன்

    • @karthikeyanperumal81
      @karthikeyanperumal81 Před 5 lety +2

      Seeri varum Kaalai nice comment

    • @logeshlogesh7878
      @logeshlogesh7878 Před 4 lety

      Cvg

    • @kaverikaveri1850
      @kaverikaveri1850 Před 4 lety +2

      Super

    • @kaverikaveri1850
      @kaverikaveri1850 Před 4 lety +2

      I like it

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety +3

      அன்பு இரவிச்சந்திரன்,. நீங்கள் ஒரு நல்ல ரசிகர். சிவாஜி ரசிகர்களுக்கு உரிய தனித்தன்மை இது, சிவாஜி அவர்களைப்போலவே. - V. Giriprasad.
      .

  • @skvasudevan52
    @skvasudevan52 Před 2 lety +45

    பெரியநாயக்கன்பாளையம்‌‌ சிரீராம் தியேட்டரில் 30பைசா டிக்கெட்டில் பார்த்த ஞாபகம் மனத்திரையில் ஓடுகிறது

    • @udhayakumar6789
      @udhayakumar6789 Před 2 lety +1

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 Před rokem +1

      THANJAVUR.............YAGAPPA YHEATRE. 47 Paisa ticket...............

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Good👍👍❤

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Před rokem

      @@thanjaikaruna8273 அப்போ வயது ஐம்பது தாண்டி இருக்குமே.

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs Před 26 dny

      அதே மேட்டுப்பாளையம் ரோட்டில் வெள்ளைக்கினறு அலங்கார் டெண்ட் டில் பார்த்தேன் 3:02

  • @venkatasubramaniangvs3319
    @venkatasubramaniangvs3319 Před 2 lety +16

    One of the best tuned by KVM. As usual Kannadasan Lyric is so good.
    TMS had done his job well. No words to say on NT expressions. One of the super song of this combo

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Před 11 měsíci +4

    அருமையான , எனக்கு மிகவும் பிடித்த பாடல் !

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety +30

    யாழ்ப்பாணம் ராணியில் 100 நாட்கள் கண்டது உத்தமன் .

  • @jahabarsadik7622
    @jahabarsadik7622 Před 7 lety +44

    அழகான இந்த பாடலுக்கு இசையமைத்த திரையிசை திலகம் கே.வி.மகாதேவனை பாராட்ட வார்த்தைகளை தமிழ் அகராதியைத் தாண்டியும் தேடினேன். கிடைக்கவில்லை. இமோனா
    சிதம்பரம்

  • @panneerselvamnatesapillai2036

    ஒருதலை ராகம் படம் வருவதற்கு முன்னர் 70களில் பல இளைஞர்களின் காதல் சோகப் பாடல்.

  • @pathamuthum9440
    @pathamuthum9440 Před 3 lety +36

    இவர் போல் இன்னொரு நடிகர் பிறக்கபோவதில்ல

  • @karthikeyanperumal348
    @karthikeyanperumal348 Před 5 lety +15

    Thanks for the great song melodious music old is gold....... Shivaji the great

  • @user-wy5pq6tw5x
    @user-wy5pq6tw5x Před 2 lety +10

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காதல் தத்துவபாடல்

  • @kathirvelkd9736
    @kathirvelkd9736 Před 3 lety +6

    வாழ்க்கை க்கு.மரக்காத.பாடல்.கணியம்பாடி. என்.ஸ.கே.நகர். த.கதிர்வேல்.

  • @mohans287
    @mohans287 Před 3 lety +72

    இப்படி பட்ட பாடல்களை கேட்கும் போதுதான் இன்றய திரையுலக பாடல்கள் எப்படி சபிக்கப்பட்டதாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

    • @SaravananSaravanan-sf7jq
      @SaravananSaravanan-sf7jq Před 2 lety +2

      Saravanan Document Writer sabash

    • @ravicharles5192
      @ravicharles5192 Před 2 lety

      உண்மை தான். தமிழும் இல்லை. தரமும் இல்லை. தகர டப்பா சத்தம் கூட தேவலாம் என்று இருக்கிறது.

    • @banupriya9644
      @banupriya9644 Před rokem

      Ko oky no jikke

  • @balukrishnan5105
    @balukrishnan5105 Před 2 lety +5

    Very Very special and melodious and excellent song. All time favorite song. Balakrishnan

  • @ravipamban346
    @ravipamban346 Před 5 lety +30

    sivaji, k.v.Mahadevan, tms, kannadasan are legends.

  • @pnedunchezeiyan1627
    @pnedunchezeiyan1627 Před 4 lety +13

    மிக அருமையான பாடல்

  • @brightjose209
    @brightjose209 Před 4 lety +43

    கவியுரைத்த கற்பனை போல்
    கைபிடித்த பூங்கொடியாள்
    பொய்யுரைத்த கவிதையை போல்
    போனகதை என்ன சொல்வேன்
    சிலை வடிக்க கல் எடுத்தேன்
    சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
    சிலை வடித்து முடியும் முன்னே
    தலைவெடித்து போனதம்மா

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 4 lety +29

    நடிகர் திலகம். அவர்களின். மிகவும் அருமையான பாடல்.👌❤👍

  • @smurugan2665
    @smurugan2665 Před rokem +4

    கண்ணதாசா நீ ஒரு ராட்சஷனடா ... மீண்டும் வர மாட்டாயா

  • @karthikeyanperumal81
    @karthikeyanperumal81 Před 5 lety +10

    Hero was handsome ... nice song melodious music old is gold nowadays it's not possible.... thanks

  • @mathumkp9371
    @mathumkp9371 Před 6 lety +17

    அத்தனையும் சூப்பர்

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Před 2 lety +5

    இந்த பாடல் மட்டுமல்ல படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் விதவிதமான இனிப்பு வகை சாப்பிட்டது போன்ற உணர்வுகள் மறக்க முடியாத நினைவுகள் நடிகர் தெய்வத்தின் அந்த காலத்தில் எப்படியும் படம் பார்க்க வேண்டும் என்றே காத்திருப்போம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் அடுத்த காட்சியில் பொறுத்து இருந்து பார்த்து மகிழ்ந்த அந்த காலங்கள் மறக்க முடியாது பசுமை நினைவுகள் நடிகர் திலகம் புகழ் வளர்க பிறவி நடிகர்

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +30

    கண்ணதாசனே சிவாஜியே காலம் எல்லாம் வரிரோ
    நிம்மதியை தரிரோ

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 Před 4 lety +14

    அருமையான பாடல்

  • @paulrameshwari8918
    @paulrameshwari8918 Před 5 lety +19

    அழகர் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 2 lety +10

    There is only ONE TMS past, present and future, he has to be born AGAIN to quench our thrust.

  • @chandrashekhars1587
    @chandrashekhars1587 Před 2 lety +8

    No word to praise to this song.

  • @kulalramya3253
    @kulalramya3253 Před 2 lety +7

    STARTING MUSIC ON EXCELLENT . LEVAL 1000,

  • @asenthilnadar6838
    @asenthilnadar6838 Před 5 lety +15

    அருமை யான பாடல்

  • @ncrajendran8330
    @ncrajendran8330 Před 3 lety +7

    இவர்கள் தெய்வ பிறவி பெற்றவர்கள்

  • @kumarranganathan9697
    @kumarranganathan9697 Před 2 lety +4

    Arumaiyana Padal

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety +17

    WORLD VOICE GOD TMS SIR

  • @g.vasanthi299
    @g.vasanthi299 Před 6 lety +10

    Super sang

  • @mohamedameen4526
    @mohamedameen4526 Před 6 lety +22

    beautiful song by tm saundrajan to Sivaji ganeshen

  • @tmstamilsinger-kingofsinge2957

    Who can sing this song like this except the Great TMS

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety +4

      But unless the great Sivaji acted, how a song will get life ? Pl remember that TMS attained peak in his career only after he started singing for Sivaji. TMS himself told about this with gratitude to Sivaji. Sivaji will make any song as his own including that of TMS. Also Sivaji can act even without any song or heroine. Hope anybody's inner conscience will realise and accept this. But I am an admirer and an ardent fan of the legend TMS too.
      He is a genius in his own field. But we have to remember that Sivaji only gave very first major opportunity to TMS in the film தூக்குத்தூக்கி. V. GIRIPRASAD (68)

    • @navaneethakrishnan9270
      @navaneethakrishnan9270 Před 2 lety +1

      @@vgiriprasad7212 Nice comment.

    • @navaneethakrishnan9270
      @navaneethakrishnan9270 Před 2 lety +1

      Absolutely correct.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 2 lety +1

      @@navaneethakrishnan9270 Thank you very much. Regards. V.GIRIPRASAD

  • @muraligovindhan7241
    @muraligovindhan7241 Před rokem +2

    கண்ணதாசன் புகழ் என்று வாழ்க

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +20

    NO WORDS TO PRAISE THE WORLD VOICE GOD TMS SIR WHAT A VOICE - GREAT KVM - GREAT KANNADAASAN

  • @mohammedarafath2127
    @mohammedarafath2127 Před 6 lety +20

    நான்ரசித்தபாடல்களில்இதுவும்ஒண்று..S,k,,

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 6 lety +22

    What a combo of Kannadasan Sivaji & kvmahadevan? Life song!

    • @amman-
      @amman- Před 3 lety +1

      Kavalai pada vendam my brother

    • @salilnn6335
      @salilnn6335 Před 2 lety +1

      Kavalaellatha Manithan.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +22

    T.M.S.அவர்களின் சோகமான குரலில்,
    அருமையான இப்பாடலை கேட்கும்போது,
    அடுத்து நம் நினைவில் வருவது,
    45 பைசாவுக்கு படம் காட்டிய...
    அருமைத்திரையரங்கமான...
    சன்முகானந்தா திரையரங்கமே.
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி.
    படம் : உத்தமன்.
    இசை : K.V.மகாதேவன் அவர்கள்.

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před rokem +1

      Situation is wrong sir
      Because, she is alive
      Pirivukka ivvlo sogam
      Lyrics kooda jasthi dhaan

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před rokem +1

      Udan kudi nna enna ooru nga sir

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem

      @@sanjaymithra6979
      திருச்செந்தூர் பக்கத்தில் உள்ள...
      ஒரு கிராமம் என்று சொல்லலாம்...
      சுமார் 17 கி மீ....(உடன்குடி) பனைமரம்...
      கருப்பட்டி... கல்கண்டு... மிகவும் பிரபலம்... எங்களது ஊரில்...!
      நன்றி ஜெமி மேடம்...!

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 Před rokem +1

      @@nausathali8806 👌👌👌👌
      Enakkum pondicherry-i thavira endha oorum pidikkadhu nga sir crore/RS koduthaalum
      Enga oorai vittu engum poga matten
      Ponaalum oru naal dhaan
      Adharku mel irukka maatten

  • @user-cb5ej3ks4u
    @user-cb5ej3ks4u Před 2 lety +5

    அழகோ அழகு சிவாஜி

  • @paramasivamv301
    @paramasivamv301 Před 6 lety +8

    Wow eppidi

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +9

    எங்கள் கலையுலக முதல்வன்

  • @tamilmani7774
    @tamilmani7774 Před rokem +10

    நடிகர்திலகத்தின் நடை அழகு எந்த நடிகனுக்கும் கிடையாது, இனிமேல் பிறக்கவும் முடியாது

  • @anandan.pk.v.p.a1890
    @anandan.pk.v.p.a1890 Před 4 lety +6

    Old is gold super great song

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 5 lety +14

    GREAT TMS SIR

  • @mohamedrafimohamedsulthan6983

    Kaalam Kadanthu engal nenjangalil nirkkum - Uthaman Sivaji Ganesan ayya ...

  • @aanmigaaraciyal4713
    @aanmigaaraciyal4713 Před 3 lety +10

    மிக சிறந்த நடிகர்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 5 lety +17

    உலக அதிசயம் டி எம் எஸ் குரல் - டி எம் எஸ் உலக அதிசயம் டி எம் எஸ் குரல் - டி எம் எஸ்
    உலக அதிசயம் டி எம் எஸ் குரல் - டி எம் எஸ் உலக அதிசயம் டி எம் எஸ் குரல் - டி எம் எஸ்

    • @muthuraman4839
      @muthuraman4839 Před 5 lety

      உத்தமன்காலமெல்லாம்கனவுகணடுகொண்டிருந்தால்வாழ்க்கையேகனவாகிவிடும்

  • @palanikumar588
    @palanikumar588 Před 2 lety +3

    The voice of yes so feeling full the throat itself had such feeling

  • @kulalramya3253
    @kulalramya3253 Před 2 lety +3

    SUPER APPU SUPERO SUPER APPU

  • @tamiltamilrasu7660
    @tamiltamilrasu7660 Před 5 lety +9

    This song very so nice

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety +4

    Very sad song

  • @kulalramya3253
    @kulalramya3253 Před 2 lety +3

    A GREAT k,v,m.Mahan

  • @sureshkumarsureshkumar7728

    Super singer

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh Před rokem +4

    Like a poet’s imagination

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 5 lety +15

    TMS IS WORLD VOICE GOD

  • @cchellppandi1351
    @cchellppandi1351 Před 5 lety +8

    indha paadalai paaratta ulakil endha moziylum varthaikal illai

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Good lyrics song and voice and 🎶 21.4.2023

  • @dineshe5537
    @dineshe5537 Před 2 lety +1

    Very nice line super

  • @antonikuruz3152
    @antonikuruz3152 Před 4 lety +4

    Nice to hear this song

  • @vaikundammoorthi6822
    @vaikundammoorthi6822 Před 3 lety +3

    Super songs

  • @eswara8283
    @eswara8283 Před 3 lety +12

    TMS voice is very powerful

  • @kulalramya3253
    @kulalramya3253 Před 2 lety +3

    A GREAT K,V,M,MSHAN

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +2

    Super 🎶

  • @prakaslogu1047
    @prakaslogu1047 Před 2 lety +1

    Sema song

  • @usha.sushasenthilkumar6367

    I like song

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 Před 3 lety +5

    My life is also in same way

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +4

    Eyen maritheroayya un ragikarkal annathaygal simakuralan fan

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 25 dny

    Indeed peace is paramount but
    How do you expect From volatile world ?

  • @moorthypriya9733
    @moorthypriya9733 Před 6 lety +7

    super song

    • @sriannaimeenakshimadurai2477
      @sriannaimeenakshimadurai2477 Před 6 lety

      பிறவி கலைஞர்கள் ஏன்? இப்படி கஷ்டபனும்!

  • @sivankumar3713
    @sivankumar3713 Před 2 lety +2

    Enakkum ippadal marundhagaerkiren

  • @sampathperumal6637
    @sampathperumal6637 Před 5 měsíci

    Super

  • @chellakrishnan4836
    @chellakrishnan4836 Před 3 lety +10

    Sivaji best sad songs

  • @rainhamiyyya4607
    @rainhamiyyya4607 Před 2 lety +2

    Kalathal aliyatha kaviyam

  • @akashmassmilo6323
    @akashmassmilo6323 Před 5 lety +4

    Nice song

  • @MariMuthu-zy7rn
    @MariMuthu-zy7rn Před 2 lety

    எனக்குரெம்ப புடித்தபாடல்

  • @ravigounderravi364
    @ravigounderravi364 Před 2 lety +1

    Ever green song

  • @kamalakannankannan5214
    @kamalakannankannan5214 Před 2 měsíci

    This song my life

  • @PrabuS-er1qf
    @PrabuS-er1qf Před 27 dny

    Headlines: the tamilnadu expression Tamilan song very beautiful selection best time okay 👍 thanking you very much happy wishes information details

  • @murugaboopathi3372
    @murugaboopathi3372 Před 4 lety +6

    பழைய பாடல் பதிய பாடல் இல்லை

  • @selvarajselvaraj3146
    @selvarajselvaraj3146 Před rokem

    எங்கள் ஊரில் காதணி விழா சீர் செய்யும் விழா என அனைத்தும் இந்த மாதிரி மைக் செட் இல்லாமல் இருக்காது இறைவன் படைப்பில் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 8 měsíci

    When we met in Sri Lanka & we did have disagreements regarding actresses . Never given to Jaffna Tamils
    Singhalese girl she was ambassador of rexona soap

  • @baskransomur9827
    @baskransomur9827 Před 2 lety +3

    Sivaji at age 48

  • @nafaznafaz3327
    @nafaznafaz3327 Před 4 lety +4

    nais in Nowfer

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +1

    Tms iyyavin amuthakural fan

  • @sureshkumar-cu9kd
    @sureshkumar-cu9kd Před 4 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @ramanivijayakumar3618
    @ramanivijayakumar3618 Před 2 lety +1

    Nose. Song

  • @thoryt5663
    @thoryt5663 Před 2 lety +1

    Antha1976
    Nadkkai
    Napagam

  • @vishwajeyesni
    @vishwajeyesni Před 2 lety +8

    பாடல் காட்சியமைப்பு 👌 இனி இதுபோல் வருமா?

  • @kamalakannankannan5214
    @kamalakannankannan5214 Před 5 měsíci

    Sivagi. My. Family. God. Ok

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Před rokem

    ❤️😭

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 Před 7 měsíci +1

    சிலை வடிக்க கல் எடுத்தேன் சிற்றுலுயால் செதுக்கிவைத்தேன் சிலைவடித்து முடியுமுன்னே தலைவெடித்து போனதம்மா

  • @SaravananSaravanan-zy2xe
    @SaravananSaravanan-zy2xe Před 3 lety +1

    S.saravanan
    Pannandur

  • @saravanasha2160
    @saravanasha2160 Před rokem

    My dad feel😔