Aasai Nenje | Thai Veedu | S. Janaki

Sdílet
Vložit

Komentáře • 518

  • @joej3755
    @joej3755 Před rokem +25

    1983 இல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து பாண்டிச்சேரியில் கோடை விடுமுறையில் நான் பார்த்த முதல் ரஜினி திரைப்படம்.மறக்க முடியவில்லை.

  • @SheckDhavud-uy5qo
    @SheckDhavud-uy5qo Před 7 měsíci +12

    என்ன ஒரு உருக்கமான குரல் தங்கையின் உணர்வுகளை அப்படியே தன் குரலால் கட்டியிருப்பார் ஜானகி அம்மா

  • @JMohanJ
    @JMohanJ Před 2 lety +71

    இந்த பாடலைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் மல்கியது, என்ன ஒரு இசை, என்ன ஒரு குரல், என்ன ஒரு பாசம், நான் சொர்க்கத்தில் இருந்தேன், நன்றி இந்த பாடலை வழங்கியமைக்கு 🙏☺️🎶👏🎶🎶🙂

  • @balaveeran6926
    @balaveeran6926 Před 2 lety +66

    ஒவ்வொருமுறையும் நான் ரசித்துக் கண் கலங்குகின்ற பாடல் இது!!! 💓💐💓

  • @dhanan8521
    @dhanan8521 Před 3 lety +84

    எனக்கு வயது 61 . இப்பவும் இந்த பாடலை கேட்டால் உருகி விடுவேன்

    • @sumathikannan5520
      @sumathikannan5520 Před 2 lety

      M9b zpp

    • @monistephan6919
      @monistephan6919 Před rokem +2

      ஐயா தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களது ஒய்வு நிலை என்ன

    • @sivakamin8482
      @sivakamin8482 Před 17 dny

      உண்மை!!

  • @mutharasus9689
    @mutharasus9689 Před 3 lety +56

    ஜானகியம்மா உயிரம்மா.உலகில் தலைசிறந்த பாடகி

  • @jangancurijangantipu7661
    @jangancurijangantipu7661 Před rokem +14

    எங்கள் இசை குழுவில் 1998இந்த பாடலுக்கு எங்கள் இசை குரு மலாய் காரர் கிட்டார் அருமையாக வாசிப்பார் 👏🏿👏🏿👏🏿❤❤❤

  • @KARUPPASAMY-id5mf
    @KARUPPASAMY-id5mf Před 3 lety +75

    இந்த பாடலைக் கேட்கும் போது ஒரு சிலிர்ப்பு. என்றென்றும் கேட்க தூண்டும் பாடல்.

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 Před rokem

      உன்னை போல் எனக்கும் பழைய நினைவு வந்து வாட்டுகிறது

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Před rokem

      ஆம். இந்த பாட்டு முதன்முதலில் ஒலிக்கும் பொழுது உங்களுக்கு 22வயது இருந்திருக்கும்.

  • @monistephan6919
    @monistephan6919 Před rokem +24

    தமிழ் பேசும் அனைத்து சகோதரிகளுக்கு நான் அண்ணன் தம்பியாக பிறக்க ஆசையாக உள்ளது இந்த பாடலை கேட்ட பிறகு...80 90 களில் தெவிட்டாத தேன் குரல்.. ஜானகி அம்மாவின் குரலும் அந்த கால சூழ்நிலையும் இன்னும் அமையுமா என என் உள்ளம் ஏங்குகிறது.... (கன்னியா குமரியிலிருந்து Stephan)

  • @shenbagathai8045
    @shenbagathai8045 Před 8 měsíci +12

    இந்த பாடல் ஆயிரம் கோடி முறை கேட்டாலும் சூப்பர்❤❤❤❤❤❤

  • @abinbala716
    @abinbala716 Před 5 lety +112

    அண்ணன் தங்கை பாசம் மாறாத இனிமையான பாடல் ஜானகி அம்மாவின் குரலில் அருமை....

  • @shiva.chennai
    @shiva.chennai Před 3 lety +31

    இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா! அருமையான பாடல்.

  • @palio470
    @palio470 Před 4 lety +156

    இந்த பாடல் என் தமிழ் தங்கைகள் அனைவருக்கும் சமர்பனம்

  • @andy007m
    @andy007m Před 2 lety +238

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் , ராகம் இதயத்தை வருடுகிறது. இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @ectorjeevamanickamd6536
      @ectorjeevamanickamd6536 Před rokem +2

      music🎶 ilayaraja illai... Bombay Walla🤔 anyway👌👌👌👌👌👌👌👌👌

    • @user-ej4xy5bn6k
      @user-ej4xy5bn6k Před 2 měsíci

      Bhoot pasand hai kya bhaiya ji ko sukoon miltha Amma Amma ennanannavo kanavu Annan vanthan Thai veedu👍👍👍👍👍

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +40

    தலைவா உன்னை போல் அனைத்து அம்சங்களுடன் இனி ஒருவன் பிறப்பானா

  • @jaya1086
    @jaya1086 Před 2 lety +43

    இந்த பாடலை லட்சம் முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுதம்

  • @rameshkalidassrameshkalida383

    மீண்டும் அந்த காலமே 1982வருகவே.கடவுளே

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Před 3 lety +6

      1981, 1982, 1983 என்பது எல்லாம் ஒரு மனநிலை அவ்வளவு தான். மீண்டும் அம் மன நிலையைப்பெற முடியும்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před 2 lety

      @@krishnaraoragavendran7592 கரெக்ட்

    • @muthus7594
      @muthus7594 Před 10 měsíci

      ​@@krishnaraoragavendran7592கிறுக்கு கருத்து

    • @ramachandranramachandran4405
      @ramachandranramachandran4405 Před 9 měsíci

      80, 90 meendum varathu....

  • @96980
    @96980 Před 3 lety +36

    பழைய நினைவுகளை மறக்காமல் நினைவு படுத்துகிறது. அண்ணன் தங்கை பாசம்.....

  • @madeshkannan5308
    @madeshkannan5308 Před 5 měsíci +4

    எனது சிறு வயது முதலே இந்த பாடலை லட்சம் முறை கேட்டிருக்கிறேன்... இன்னும் சலிக்கவே இல்லை. இசை அமைப்பாளர் பப்பி லகரியின் இசை மனதை வருடுகிறது... கண்களில் ஈரம் கசிகிறது.
    21 வயதில் சுகாசினி இவ்வளவு அழகா என்று மலைத்து பார்க்கிறேன்...

    • @ramanvenkatramani3565
      @ramanvenkatramani3565 Před měsícem

      Music Director Sankar Ganesh. Not pappi Lahari

    • @madeshkannan5308
      @madeshkannan5308 Před měsícem +1

      @@ramanvenkatramani3565 please check again... Sankar ganesh only Re-recording in full film. Songs all composed by pappi

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Před rokem +13

    அம்மா, மனைவி, மகள் தவிர மற்ற பெண்களை தங்கையாக அக்காவாக போன்ற வேண்டும், அண்ணன் தங்கை பாசம் ஓர் அற்புதம் அதிசயம் நம் மனதை பொறுத்தே அமைகிறது

  • @johnstephan8786
    @johnstephan8786 Před 4 lety +53

    கேட்க கேட்க சலிக்காத குரல் இனிமை . அதாவது 2020 க்கு பிறகு வரும் பாடல் அனைத்தும் செத்து போன ராகங்கள். முடிந்தது ஒரு யுகம். இந்த பிறவியில் உள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Před 3 lety +5

      இப்போது வரும் பாடல்களில் காமம் தான் இருக்கிறது. கருத்துச் சுத்தமாக இல்லை. அப்பா மற்றும் தாத்தாக் காலப் பாடல்கள் ,எண்பது, தொண்ணூறுகளில் வந்த பாடல்களுக்கு என்றுமே இணையில்லை. இப்போது உள்ள பாடல்களைத் தூக்கிக் குப்பையில் போட்டால் நன்றாக இருக்கும்

    • @johnstephan8786
      @johnstephan8786 Před 3 lety +3

      @@hildaalphonse2239 100% உண்மையே பழையது என்றுமே. அது ஒரு கனாக்காலம் தான் ஹில்டா ....

    • @rebaccamrinalini480
      @rebaccamrinalini480 Před 2 lety +2

      Iruvarum sariyaga soneerkal

    • @Naruto_world370
      @Naruto_world370 Před 6 měsíci +1

      Unnmai

    • @SaleemKhan-ss8qd
      @SaleemKhan-ss8qd Před 6 měsíci +1

      Yes

  • @sreedevik4546
    @sreedevik4546 Před 27 dny

    Very very heart touching song. Simply superb Janaki Amma voice. I have an elder brother, when ever I hear this song I think of him. I am very lucky to have a brother like him. He is my second father❤. His name is Bhaskaran.

  • @user-mn5ms8jp9s
    @user-mn5ms8jp9s Před měsícem +1

    எனக்கு இந்த பாடல் கேட்ட உடன் பழைய நினைவுகள் வரும் - 5 - நிமிடம் பழைய நினைவுகளுடன் இருப்பேன்♥️💙🌹🌹

  • @ganapathys6238
    @ganapathys6238 Před 6 lety +87

    முற்றிலும் மாறுபட்ட இசையமைப்பு , s.Janaki அவர்களால் மூச்சு விடாமல் பாடப்பட்ட மற்றுமொருபாடல் , superb acting by suhasini and rajini- ever favourite song

    • @karthikarathika1989
      @karthikarathika1989 Před 4 lety

      ganapath
      y s

    • @umarn2635
      @umarn2635 Před 2 lety +1

      முற்றிலும் மாறுபட்ட பப்பிலஹரி இசை

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 11 měsíci +4

    Wow... Thanks to Current Technology for sending this Song to me...Or it Could be the Powerful force of the Universal...Well this Piece the Very last time I Heard was in TV3...Very long period of time...And this Song Sung by My Half SOUL (S)...Yes I do still remember... Nice Song to her Lovely Brother...Take Care Da...💘💘💘

  • @user-uh2ep4gk6x
    @user-uh2ep4gk6x Před měsícem +1

    அண்ணன் தம்பி அக்கா தங்கை அம்மா அப்பா அனைவருக்கும் அம்மா திருநாள் வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏👪🙏

  • @sekarr5094
    @sekarr5094 Před 5 lety +62

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் அருமை

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +41

    பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு என்பது புரியாத புதிராக உள்ளது விளக்கம் அளிக்க தெரியவில்லை.

  • @baisufaisme296
    @baisufaisme296 Před rokem +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.

  • @sridevis9087
    @sridevis9087 Před 3 lety +46

    கேட்டுக் கொண்டே இருக்கலாம்
    அருமையான பாடல்

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 Před 5 lety +90

    அம்மம்மா என்னென்னவோ கனவு..... ராகம் இதயத்தை வருடுகிறது..... ஜானகி அம்மாவுக்கு இணை யாருமில்லை!!!!

  • @brightjose209
    @brightjose209 Před 5 lety +43

    ஆசை நெஞ்சே நீபாடு அண்ணன் வந்தான்
    தாய் வீடு

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Před 16 dny

    அருமை இனிமை இன்றும் பசுமையாக இருக்கிறது

  • @chandruvaikochandruvaiko6743

    அருமையான பாடல் மனதில்
    தேனாய் இனிக்கிறது

    • @soundarapandianswaminathan6413
      @soundarapandianswaminathan6413 Před 2 lety

      அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @rizwanamath8761
    @rizwanamath8761 Před 3 lety +9

    My all Time favorite Janaki amma and SPB Sir. in my life biggest lost I came across is demise of SPB Sir. without him no voice can compare. its a God gifted voice. Same thing to Janaki amma also. se the miracle she has in her voice my GOD tears really rolling out when I hear her so pretty voice.

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před rokem

      TMs Is the Ever-Greatest Playback Singer of the Universe. Nobody on the earth can be compared with the One & Only TMS Ayya.

  • @eswaramoorthy1934
    @eswaramoorthy1934 Před 5 lety +89

    ஜானகிஅம்மாவின் குரலுக்கு எப்போதும் இந்த பிள்ளை அடிமை

  • @venkatcharles7539
    @venkatcharles7539 Před 3 lety +18

    One of the evergreen titillating melodies of all times for all times. Beautiful music and superfluous singing. Will remove all sorrows all at once. Soulful and very soothing. Blessed be everyone who were part of it's making

  • @AshokKumar-nj2kn
    @AshokKumar-nj2kn Před 4 lety +16

    அழகு அழகு தலைவர் கொள்ழை அழகு

  • @dineshsaththiyendra6735
    @dineshsaththiyendra6735 Před 2 lety +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +9

    இனிய குரலில் அற்புதமான பாடல்

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +14

    எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது

  • @ganeshsh9637
    @ganeshsh9637 Před 2 lety +11

    What a mesmerizing voice of Janaki Madam

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 Před 4 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..........வரிக்கு வரி அன்பு..........

    • @johnstephan8786
      @johnstephan8786 Před 4 lety +1

      Really mam

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 Před 4 lety

      @@johnstephan8786 yes John...... really says about affection....

    • @johnstephan8786
      @johnstephan8786 Před 4 lety +2

      காலங்கள் பல கடந்தாலும் இந்த குரல்களுக்கு ஈடாகாது. மீண்டும் மீண்டும் கேட்க தோணும். இந்த யுகத்தில் கேட்ட இனிமையான குரல்களுக்கு நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் . வரும் காலங்கள் .........சொல்ல தெரியவில்லை. I am not any thing. So sad ......fe' r. Year.

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 Před 4 lety

      @@johnstephan8786 yes John

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Před 3 lety

      @@johnstephan8786 நிச்சயமாக

  • @user-dharan
    @user-dharan Před 4 lety +15

    Nice song and good music. No words for Janaki Amma voice

    • @user-dharan
      @user-dharan Před 5 měsíci +1

      நல்ல குரல்

  • @deepanagaraj8764
    @deepanagaraj8764 Před 2 lety +5

    RIP LEGEND...by chance I listened to this after a long time....🙏🙏

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +3

    Vaali sir great

  • @jashshiny9749
    @jashshiny9749 Před 4 lety +16

    Janaki voice and rajni style evergreen

  • @ganeshmoorthy3848
    @ganeshmoorthy3848 Před 2 lety +14

    This song dedicated to all our lovable sisters 💐💐💐💐👍

  • @SivamaniP-qz1ke
    @SivamaniP-qz1ke Před 4 dny

    இந்தப் படத்தின் பாடல் இசை மிக மிக அருமை

  • @user-wv3oy6ez5m
    @user-wv3oy6ez5m Před 5 lety +78

    இந்த பாடலுக்கு அன்லைக் போட்டுருக்கானே என்ன ஜென்மமாய் இருப்பான்

    • @loshinisen857
      @loshinisen857 Před 4 lety +3

      வயித்தெரிச்சல்

    • @joshua8400
      @joshua8400 Před 4 lety +2

      Jealousy bro

    • @sureshwilliams84
      @sureshwilliams84 Před 4 lety +1

      ஸ்ரீ சுபயோகம் ஜோதிடம் அது அவன் விருப்பம் நீ யார் அதை கேட்பதற்கு.

    • @premkumarflutemaker5117
      @premkumarflutemaker5117 Před 4 lety +1

      Loosu paya

    • @maestromanzurr4656
      @maestromanzurr4656 Před 4 lety +2

      Idhu pondra paadalgal ini varapovadhillai. Melody . Idhai pidikkalanna music theriyadhu. Inniki irukkum paadalgal verum saththam than irukku. Sandham illai kaetkum bodhu sugamum illai. Isai vaarpu Thiru Shankar ganesh irattayargal. Vaali ayya varigal.

  • @simrahsimrah279
    @simrahsimrah279 Před rokem +4

    ஆசை நெஞ்சே நீ பாடு
    அண்ணன் வந்தான் தாய் வீடு.
    அம்மம்மா என்னனவோ கனவு
    என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
    அம்மம்மா என்னனவோ கனவு
    என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
    ஆசை நெஞ்சே நீ பாடு
    அண்ணன் வந்தான் தாய் வீடு.
    கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது
    கனவுகள் நனவாய் காணும் போது
    மணநாள் வரலாம் மாலை கொண்..டாட
    என்னை நீ வாழ்த்தி காவியம் பாட (2)
    கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள் என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
    அம்மம்மா என்னனவோ கனவு
    என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
    ஆசை நெஞ்சே நீ பாடு
    அண்ணன் வந்தான்.. தாய் வீடு
    பாசம் என்றொரு நூலிழை கொண்டு
    தொடுத்தேனே அன்பு மாலையை இன்று
    நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும்
    நினைத்தது போலே எதுவும் நடக்கும் (2)
    நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள்
    என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
    ஆசை நெஞ்சே நீ பாடு..
    அண்ணன் வந்தான்.. தாய் வீடு

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Před 3 dny

    45பைசா டிக்கெட் எடுத்து நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் தாய் வீடு ரஜாடாக்கீஸ் துவரங்குறிச்சி 1984

  • @sureshsubramaniam3259
    @sureshsubramaniam3259 Před 4 lety +42

    இந்த படம் வந்த காலகட்டத்தில் போஸ்டரில் ரஜினி கேப் கண்ணாடி போட்டு ரொம்ப ஸ்டைலாக இருப்பர் அந்த காலம் போய்விட்டதே

    • @sakubarsathik932
      @sakubarsathik932 Před 4 lety +1

      I born that year so i was so unlucky that i knew nothing about it.

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Před 4 lety +1

      Thalivaaaaaaaaaaaaaa

    • @ArulArul-fo4nz
      @ArulArul-fo4nz Před 4 lety

      படம் hit ஆச்சா bro

    • @sureshsubramaniam3259
      @sureshsubramaniam3259 Před 4 lety +3

      @@ArulArul-fo4nz உங்களுக்கு தெரியுமா தெரியாதோ படம் சூப்பர் ஹிட் அந்த நேரத்தில் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து படம் எடுத்து கொண்டுயிருந்தார்கள்

  • @davimahalingam3929
    @davimahalingam3929 Před 2 lety +6

    அண்ணனோடு பிறக்கவில்லையே என மனம் ஏங்குகிறது......

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 10 měsíci +4

    S. ஜானகி அம்மா குரல். பப்பி லகரி சார் மியூசிக் அருமை.

  • @jayakanth4809
    @jayakanth4809 Před rokem +7

    இந்த பாடல் வரும்போது எனக்கும் எனது அண்ணனுக் கும் 10,12வயது தான் இருக்கும்.19வயது வரைதான் இருந்தான் பின்பு என் அண்ணன் இறைவன் இடத்திற்கு போய்விட்டான். என் திருமணத்திற்கு என் குழந்தைகளுக்கு கொஞ்ச கொடுத்து வைக்கவில்லை.இந்த பாடல் கேட்கும் போது அண்ணன் ஏக்கம் வரும்.

  • @AnandVellaiyan
    @AnandVellaiyan Před 4 lety +14

    MY OLD FAVOURITE SONG...

  • @poovengounder9722
    @poovengounder9722 Před 4 lety +30

    From south Africa.Indian heritage.Listen to this song for the last 20 years.Love it
    sing this song for karaoke and we love it👍👍👍

    • @sashikasooboo5748
      @sashikasooboo5748 Před 4 lety +1

      Please tell me what this song means

    • @lee7973
      @lee7973 Před 3 lety

      @ Pooven...it does bring allot of memories.... from Chatsworth.
      We used to hire a video machine and the VCR's 🤣

    • @jawaharcb
      @jawaharcb Před 2 lety

      @@sashikasooboo5748 she express her deepest and dearest affection , Happiness and love towards her brother ...

  • @CK-ef3qo
    @CK-ef3qo Před 5 lety +27

    Nice voice Janaki amma and Thalaivar superb ❤❤❤🤘🤘🤘❤❤❤

  • @logeswaranayakanno1816
    @logeswaranayakanno1816 Před 4 lety +11

    Memorable song forever,supervoice janaki Amma

  • @SureshKumar-po2nf
    @SureshKumar-po2nf Před 2 lety +5

    Such a beautiful song and lovely voice of janakiamma with feeling of marriage dreams

  • @harivet2750
    @harivet2750 Před 4 lety +14

    Living in mother house always give feels like living with sister

  • @antonymuthu3709
    @antonymuthu3709 Před 2 lety +4

    Wow superb voice apt music...one of my favourite song...👍

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 Před 2 lety +4

    There no word to explain brother and sister relationship. SUPERB.

  • @krishnaraoragavendran7592

    1983 sweet childhood day memories. Mind was clear like a fresh hard drive, free from thoughts that are not needed. Aswe grow, thoughts that are not needed become priority and the mind hangs like an old computer.

  • @babumohan4549
    @babumohan4549 Před 5 lety +9

    what a lovely song by janaki amma.wow.also lovable acting by suhashini.amazing.

  • @harisivadevi4265
    @harisivadevi4265 Před 3 lety +3

    அட டா என்ன ஒரு அழகான பாடல் 👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰😍😍😍

  • @sundararajan4150
    @sundararajan4150 Před 5 lety +35

    சங்கர்-கணேஷ் இசை, ஜானகியின் ‌குரல் அருமை.

    • @spy468
      @spy468 Před 4 lety +7

      No! Music pappi lahari!

    • @sakubarsathik932
      @sakubarsathik932 Před 4 lety

      @@spy468 aa per Wikipedia...sankar kanesh

    • @ravikanthshanmugam4349
      @ravikanthshanmugam4349 Před 4 lety +2

      There is some confusion about music . According to Amazon music it's bappi. Maybe he composed for some songs. Rest of them is shanker ganesh. I feel this song so melodious is bappi

    • @anandavallivalli2760
      @anandavallivalli2760 Před 4 lety

      Film made in two languages. Hindi and Tamil. For Hindi pappi lahari
      So I think Sankar Ganesh made fast music

    • @jaisona1593
      @jaisona1593 Před 4 lety +4

      சங்கர் கணேஷ் பின்னணி இசை மட்டும் பாடல்கள் அனைத்தும் பபில ஹரி இசை...

  • @sravi955
    @sravi955 Před 7 měsíci +2

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி
    மாஸ்

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Před 3 lety +45

    தாய் வீடு திரைப்படத்தில்
    ரஜினியுடன் ஜோடியாக நடித்த
    அனிதா ராஜை விட
    சுகாசினி கேரக்டர் அற்புதம்!

  • @karudevi1526
    @karudevi1526 Před 3 lety +34

    70-80 பிறந்தவர்கள்களின் காலம் பொற்காலம்

  • @shanthesatheesh5065
    @shanthesatheesh5065 Před 5 lety +79

    இது எல்லாம் ஒரு காலம். நினைக்கும் போது அலுகை. வருது... 2..ருபாய். கோடுத்து.. 3..படம்.பார்த்த.நால்.

    • @sgggdggg5145
      @sgggdggg5145 Před 5 lety +1

      Really

    • @joshua8400
      @joshua8400 Před 4 lety +4

      உண்மை, in Airforce theatre 90 paise டிக்கெட் விலை

    • @sakubarsathik932
      @sakubarsathik932 Před 4 lety +2

      Me too crying

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Před 4 lety +1

      True

    • @senthilkumaran6921
      @senthilkumaran6921 Před 4 lety +2

      @@selvasuresh2049 Me too. when i was studying +2 I saw this film at santhi theatre coimbatore on first day of release . What a memorable days. Shall we get back again.......

  • @user-dharan
    @user-dharan Před 5 měsíci

    எத்தனெ முரை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @rebaccamrinalini480
    @rebaccamrinalini480 Před 2 lety +2

    Addicted to this song manathai urukum paadal hats off to the music director

  • @mohanramudu8513
    @mohanramudu8513 Před měsícem

    இந்த படம் ரிலீசான நேரத்தில் இந்த பாட்டோட அருமை எனக்கு தெரியவில்லை இப்பொழுது தான்

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Před 3 lety +5

    Janaki amma all times my favourite singer.

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Před 22 dny

    Entha song music ennai sorkkathuke alaithupokirathu...

  • @johnstephan8786
    @johnstephan8786 Před 3 lety +18

    பாசம் என்றொரு நூலிடை கொண்டு. தொடுத்தோன் அன்பு மாலையை இன்று

  • @quackthebunny
    @quackthebunny Před 4 lety +10

    Rajni style is always different.Musuc Bappi Lahiri Shankar Ganesh. Excellent voice of S.Janaki adds absolute melody to this fantastic song. Evergreen.
    -Raju.

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Před rokem

      Music Director are Sankar-Ganesh (Not Bappi Lahiri as wrongly mentioned by you).

  • @ravichandranveluswamy829
    @ravichandranveluswamy829 Před 3 lety +5

    மிக அருமை யான பாடல்

  • @maestromanzurr4656
    @maestromanzurr4656 Před 4 lety +1

    Thaai veedu
    Big hit film with good songs of shanker ganesh
    Nice song Aasai nenje

  • @apraveen823
    @apraveen823 Před 6 měsíci +1

    entha paadal manasuggu pidigum

  • @rajinitheboss7725
    @rajinitheboss7725 Před 6 lety +39

    nice voice janaki, suit for suhasini, look rajini style and hair style maasss

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman1835 Před 2 lety +1

    Movie was released in Safire in 1983. Good run. Only 3films of Rajnikant have come to Safire. Thee. Thai Vedu. Ellam Un Kairasi. Safire is no more . Theatre demolished in 1994

  • @rameshshetty9921
    @rameshshetty9921 Před 4 lety +2

    Ayyo enna super voice janakamma....🙏🙏🙏🙏

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz Před 4 lety +1

    enaku romba pudichiruku I like so much ..enga appa song pudichiruku enakum pudichiruku..... 👌👌👌

  • @charlesarpitha5565
    @charlesarpitha5565 Před 6 lety +24

    Super voice and music no words to say super ....

  • @harisivadevi4265
    @harisivadevi4265 Před 5 lety +4

    Ennaku piditha padal👍👍👍👍😄😄😄😄😄😄😄😄

  • @rajaduperad2872
    @rajaduperad2872 Před 6 lety +14

    அற்புதமான இசை.

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Před 11 měsíci +1

    Handsome Rajnikanth Sir

  • @gkgk9913
    @gkgk9913 Před 2 lety +2

    Memorable song and evergreen forever and hats to S.JANAKI

  • @vadivelpragash2635
    @vadivelpragash2635 Před 5 lety +6

    janaki amma voice super nice song

  • @SG-df3mm
    @SG-df3mm Před rokem +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், songs,super

  • @vibneshvibnesh1550
    @vibneshvibnesh1550 Před 4 lety +6

    My mother JANAKI voice god gift

  • @garvingarnettgarnettgarvin1260

    Great music and it's the great papilarri sir, hats off

  • @sureshrajan3152
    @sureshrajan3152 Před 4 lety +11

    I Saw this Film at Udumalpet Anusham Theatre

  • @pandiarajanv2948
    @pandiarajanv2948 Před 7 měsíci

    Mild Echola intha paattai record panni podunga please.
    Superb

  • @mohammedalim3713
    @mohammedalim3713 Před 6 lety +9

    Very nice and cute voice of janaki

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 Před 4 měsíci

    Time travel? What a magic song?

  • @AnilkumarLALUMR
    @AnilkumarLALUMR Před 2 lety +2

    Nan. S. S. L. C.. exam. Ezhuthubol.. intha. Padam. 3.. vaatty. Pathiruke