Nenje Un Aasai Song | Naan Potta Saval

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2018
  • Subscribe & Stay connected : / @moviezz687
    ................................
    Naan Potta Savaal (The challenge I took) is a Tamil film is directed by Puratchidasan. The Cowboy style movie did not fare well at the box office and was a failure. It was dubbed into Telugu as Ethe Naasaval.
    Directed by Puratchidasan
    Produced by G.Sarangan
    Written by Puratchidasan
    Starring Rajnikanth,Reena,M. R. Radha,Manorama,Major Sundarrajan,Pandari Bai,C. L. Anandan,Jayamalini,Suruli Rajan
    Music by Ilaiyaraaja
    Cinematography Vijayakumar
    Edited by Venkatesh
    Production
    company Kanaga Saragar Films
    Release date 7 August 1980
    Country India
    Language Tamil
    ........................................
    Subscribe & Stay connected : / @moviezz687
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.com/1067075700385...
    Category: Film & Animation
    License : Standard CZcams License
  • Krátké a kreslené filmy

Komentáře • 229

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 Před rokem +34

    47 வருடங்களாக கருப்பு வெள்ளை முதல் இன்று கலர் வரை தொடர்ந்து கதாநாயகனாகவே இடைவிடாமல் நடிக்கும் ஒரே நடிகன் ரஜினி மட்டுமே கமல்ஹாசனை 63 வருடம் என்று சொல்லுவார்கள் ஆனால் இடையில் ஒரு 15 வருடம் கமலஹாசன் எங்கு போனார் என்று தெரியவில்லை சான்ஸ் இல்லாமல் பிக் பாஸ் விளம்பரம் என்று போய்விட்டார் அதனால் அவரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது ரஜினி மட்டுமே இடைவிடா வெற்றி இடைவிடாத வெள்ளி படம் கொடுத்து 47 வருடங்கள் கருப்பு வெள்ளையிலிருந்து தொடர்ந்து கதாநாயகனவே நம்பர் ஒன் வெற்றி நாயகனாக வசூல் சாதனை ஆக மன்னனாக தனிக்காட்டு ராஜாவே சக்சஸ் புல் ராஜாவாக ரஜினி ரஜினி மட்டுமே தமிழ் திரையுலக வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தி உலக தரத்திற்கு எடுத்துச் சென்ற முதல் நடிகன் ரஜினி இனி வரும் எத்தனை தலைமுறைகள் கடந்தும் ரஜினி என்ற மந்திரச் சொல் ஒழித்துக் கொண்டே இருக்கும்

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y Před rokem +46

    இந்த பாடலை மறக்கவே முடியாது...நாமே குதிரையில் செல்வது போன்ற உணர்வும் அந்த பாடலும் குரலும் இசையும் பழைய ரஜினியும் கொள்ளை அழகு...
    Old is gold❤️

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Před rokem +3

      கொள்ளை அழகு... உங்களுக்கு ஓவரா தெ ரியலயா

    • @user-fg9qo7bk4y
      @user-fg9qo7bk4y Před rokem +1

      @@dhanalakshmipadmanathan5186 ரசிகனுக்கு தெரியாது மேடம்😊

    • @indrakumarrenuka8829
      @indrakumarrenuka8829 Před rokem

      🌹🌹🙏🙏🙏👍👍

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Před rokem +1

      ​@@dhanalakshmipadmanathan5186தலைவரின் இந்த பாடலை வேறு எந்த நடிகரும் பாடியிருந்தால் எடுபடாது.நின்றால்அழகு நடந்தால் அழகுதான்.

    • @somasundharam4665
      @somasundharam4665 Před 9 měsíci

      SUPAR.

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Před 2 lety +43

    மலரும் நினைவுகள் ஸ்கூல் படிக்கும்போது 55 பைசா டிக்கெட்டில் திருச்சி ராஜா தியேட்டரில் படம் பார்த்தேன்

  • @SingaramManickam
    @SingaramManickam Před 2 lety +21

    I saw this Thalaivar film in Cuddalore New Cinema at Rs1.10 class, golden days, can't forget..

  • @thirumalaivasans8568
    @thirumalaivasans8568 Před 2 lety +13

    என்றுமே ஓரே ஸ்டார்,சூப்பர் ஸ்டார்.

  • @gemkumar9893
    @gemkumar9893 Před 2 lety +23

    Vintage rajini... Vintage Ilayaraja... அந்த கால நினைவுகள்.. ஆஹா.. இனி வருமா.!?

  • @gobinathgovindasamy7077
    @gobinathgovindasamy7077 Před 2 lety +30

    நெஞ்சே உன் ஆசை என்ன
    நீ நினைத்தால் ஆகாததென்ன
    (நெஞ்சே..)
    இந்த பூமி அந்த வானம்
    இடி மின்னலை தாங்குவதென்ன
    (நெஞ்சே..)
    சத்தியத்தை நாடு சாதனையை தேடு
    வெற்றி செய்யும் அதை பாடு
    (சத்தியத்தை..)
    கத்தும் கடல் கண்ணயற
    ஓய்வு கேட்குமா?
    அந்த காட்சியை கண்ட போதிலே
    மனம் கண்கள் தூங்குமா
    (நெஞ்சே..)
    ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு
    நட்டமென்ன கெட்டதென்ன
    (ஒட்டி..)
    சிற்பி என்றால் சீலன் என்றால்
    தியாகி ஆகலாம்
    நல்ல சிந்தனை அதில் தீர்க்கமாய்
    ஜெயித்து காட்டடா
    (நெஞ்சே..)

    • @pollachianbalagan667
      @pollachianbalagan667 Před 2 lety +4

      பாடலின் வரிகள் பதிவிட்டமைக்கு நன்றி

    • @puduvaigalatta4541
      @puduvaigalatta4541 Před rokem

      🙏🙏🙏🤩🤩🤩😍😍😍

    • @user-hr7un8mu2f
      @user-hr7un8mu2f Před rokem

      🙏🙏🙏

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 Před 10 měsíci

      நன்றி. ஒரு சிறு திருத்தம்...
      "வெற்றி செய்யும் அதை பாடு" அல்ல...
      எத்திசையும் அதை பாடு

    • @marygracy458
      @marygracy458 Před 9 měsíci

      எத்திசையும்

  • @pandzraj599
    @pandzraj599 Před 2 lety +12

    வெறி டா.. சூப்பர் ஸ்டார்... ராஜா சார்..

  • @kirushnabalunilakshan6508
    @kirushnabalunilakshan6508 Před 10 měsíci +5

    Supper star Rajini kanth
    Movie-- Naan potta sabal
    இப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற title முதன் முதல் வைக்க பட்டது..

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 Před 4 lety +33

    நெஞ்சே உன் ஆசை என்ன
    நீ நினைத்தால் ஆகாததென்ன
    இந்த பூமி
    அந்த வானம்
    இடி மின்னலைத்
    தாங்குவதென்ன
    So, thalaivar has produced the highly motivational song long before 'vetri nichayam'. Added this in my motivational playlist... Thanks to the lyricist... 👏👍💪

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +37

    தலைவருக்கு திருச்சி லோகநாதனின் மகன் டி. எல். மகராஜன் பாடிய ஒரே பாடல். இளையராஜா இசை மழையில் இனிமையான பாடல். டி. எல். மகராஜன் தீபன் சக்ரவர்த்தியின் அண்ணன்.

    • @muthus7594
      @muthus7594 Před 2 lety +2

      Unmaiya?

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 Před rokem +4

      @@muthus7594
      ஆம். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
      நீ கட்டும் சேலை மடிப்பில - புதிய மன்னர்கள்.

    • @sureshedits9166
      @sureshedits9166 Před rokem +3

      @@ramakrishnana.g.9865 தாளம் என்ற படத்தில் காதல் யோகி பாடலும் பாடியிருக்கிறார்

    • @ramakrishnana.g.9865
      @ramakrishnana.g.9865 Před 10 měsíci +1

      @@sureshedits9166
      அட ஆமாம். நன்றி.

    • @shanmugalingamazhagu2915
      @shanmugalingamazhagu2915 Před 7 měsíci

      நன்றி

  • @carinarani5796
    @carinarani5796 Před 2 lety +25

    I am a business woman really feel motivated wt this song 💪💪🔥🔥💪💪

  • @m.arunachalamramesh4817
    @m.arunachalamramesh4817 Před 6 měsíci +3

    நான் செங்கோட்டையில் 20 பைசா டிக்கெட்டில் பார்த்த படம்

  • @sivakpillai3158
    @sivakpillai3158 Před rokem +9

    Rajani's bell bottom reminds me of my college days 😄😄😄

  • @johnkennedy1490
    @johnkennedy1490 Před 3 lety +74

    கறுப்பு வெள்ளை காலம் முதல், 3D வரை நடித்த ஒரே நடிகர்.

  • @sureshsundaram3328
    @sureshsundaram3328 Před 5 lety +45

    Mr. T.L. Maharajan sir sing the song what a voice and Ilayaraja Sir Music

    • @jeetsingh5898
      @jeetsingh5898 Před 4 lety

      Suresh Sundaram mmm

    • @SpinkingKK
      @SpinkingKK Před 3 lety +1

      Thank you very much for reminding me his name. They didn't even mention his name in the header. How awesome was he? Such a high pitch in a very casual way. That guy not making it big is an example of how this world is full of BS.. He probably was a very genuine guy.who relied just on his talent.

    • @darushmike9083
      @darushmike9083 Před 3 měsíci

      Really awesome

  • @ananu.n5022
    @ananu.n5022 Před 3 lety +9

    இந்த மாதிரி பாடல்கள் இ‌னி எப்ப வரும்

  • @narasimhan5284
    @narasimhan5284 Před 2 lety +8

    நல்ல பாட்டு மிகவும் பிடிக்கும்

  • @rajanj9554
    @rajanj9554 Před 11 měsíci +2

    I. Saw this Thalaivar film in chennai chitra theatre matinee shoe i was 9 years old. Iam now -51 but Thalaivar still rocking my son fan of Thalaivar

  • @marriappanmmarri4680
    @marriappanmmarri4680 Před 11 měsíci +2

    இளையராஜா சாரின் கற்பனை
    வளம் கணக்கிட முடியாதது!

  • @selvampusala7462
    @selvampusala7462 Před 2 lety +6

    ராஜா எவ்வளவு ரசிச்சு music போட்டிருக்கார்.

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 Před 2 lety +17

    இந்த படத்தில் தான்
    ரஜினிக்கு
    டைட்டிலில்
    * சூப்பர் ஸ்டார்*ன்னு
    வரும்

  • @oviyaviji163
    @oviyaviji163 Před 4 lety +32

    Really handsome and enthusiastic Rajini 😍💞. Outstanding motivation song.

  • @svravi3870
    @svravi3870 Před 5 měsíci +1

    Best my favorite song. ஆனால் அடிக்கடி கேட்கமுடியாத இளையராஜாவின் அதிரடி..

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 Před 3 lety +8

    I am a addicrt to this song.i use to hear this song very often.100%sucees song.

  • @muruganandhamgurusamy9140

    தலைவரின் சூப்பர் ஹிட் பாடல்!

  • @mahalakshmimurali3514
    @mahalakshmimurali3514 Před 2 lety +7

    First title card SuperStar Rajinikanth film

  • @varadharajanthambiah5613

    இது போன்ற எத்தனையோ படங்கள் வந்தாலும். ஜக்கம்மா அளவிற்க்கு வராது.

  • @albm5824
    @albm5824 Před 2 lety +6

    I list this song more than 100 times full of energy song,

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Před 11 měsíci +3

    Best motivational song for every human.

  • @rameshk9961
    @rameshk9961 Před 7 měsíci +1

    Motivation song I liked Super star and ilyaraja sir🎉

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 9 měsíci +1

    1982 ல் தஞ்சை திருவள்ளுவர் தியேட்டர்ல பார்த்த படம்

  • @sravi955
    @sravi955 Před 8 měsíci +1

    சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சூப்பர்

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 Před 4 lety +30

    This one is enough for the young generation... Keep listening.. you enjoy the voice of T.L. Maharajan And the magic of the Mastero

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Před 5 měsíci

    En thalaivan style super.
    .super.

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Před 2 lety +4

    T. L mahaarajan sir❤ song. Wat a motivating song. Thanks raja sir❤❤❤

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 Před 9 měsíci +1

    எனது கல்லூரி நாட்கள் நினைவில் ....

  • @swaminathanswaminathan6204

    தலைவா என் பழைய ஞாபகங்கள்

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 10 měsíci +1

    TWO Emperor No one can stop in Indian Cinema Two Emperor still make Box Office God of Music Raja sir And Super star Rajini sir

  • @indrakumarrenuka8829
    @indrakumarrenuka8829 Před rokem +3

    அருமை 👍👍

  • @rajendranr3115
    @rajendranr3115 Před 3 měsíci

    நல்ல கருத்துள்ள பாடல் ஆரம்பத்தில் இருந்தே தலைவருக்கு மோட்டிவேசன் பாடல்கள் அமைந்தன. கோவை கர்னாடிக் தியேட்டரில் 95 பைசாவில் படம் பார்த்தேன்.

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Před rokem +1

    Super fantastic evergreen thalaiver superstar Rajinikanth kolai alagu

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi Před 10 měsíci +1

    Super star 🌟 Thalaivar Rajinikanth 🌟

  • @motherteresa6614
    @motherteresa6614 Před 3 lety +3

    18 years search first quality video with audio thanks upload😚😚😚😚😚

  • @qualityelectronics2672
    @qualityelectronics2672 Před 4 lety +26

    கத்தும் கடல் கண்ணயர ஓய்வு கேட்குமா? அந்த காட்சியை கண்டபோதிலே மனக்கண்கள் தூங்குமா?

  • @geetahgeetah8888
    @geetahgeetah8888 Před 3 lety +7

    Goosebump always

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 Před 3 lety +4

    super

  • @bhadhril3885
    @bhadhril3885 Před 4 lety +11

    ThalaivarRocks👍😍👑💥💥💥🔥🔥🔥🔥💯💯💯

    • @Shahanaarts.com.2848
      @Shahanaarts.com.2848 Před 4 lety +1

      Thalaivarukku binnala irukkuravangala barunga thambi vulaippu oruthanotathu beru oruthanukku nan Ella actarukkum pothuva solren unmaikku oru salyute

    • @andygopal6305
      @andygopal6305 Před 3 lety +1

      Nice song, but yaruda thalaivar?

    • @sravi955
      @sravi955 Před 8 měsíci +1

      ​@@andygopal6305சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி
      டா

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Před 4 lety +10

    Motivation song 2020

  • @sivagami8531
    @sivagami8531 Před 4 lety +5

    My favourite song .song by TL maharajan sir

  • @ramanathanramanathan415
    @ramanathanramanathan415 Před 2 lety +2

    the great SUPER STAR ...HAPPY Birthday wishes you....sir.♥♥♥

  • @arivapjt9802
    @arivapjt9802 Před 2 lety +3

    Motivational Song....Santhosham

  • @raghavssv5787
    @raghavssv5787 Před 3 lety +11

    This is the only song that brings everything into us..😍😍😍

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. Před 2 lety +3

    Super MovieSuperSong👌⭐⭐⭐⭐🔥🔥🔥🔥

  • @shensaha9752
    @shensaha9752 Před 3 lety +7

    ✨🔥Very good motivational song for this generation youngsters😇 #againstcrime #besuccess💯

  • @barathbarath2227
    @barathbarath2227 Před 4 lety +8

    what a song

  • @sreechandran1890
    @sreechandran1890 Před rokem +2

    What a song..evergreen

  • @balamurugan3481
    @balamurugan3481 Před 3 lety +4

    மகிழ்ச்சி தலைவா

  • @shankarghanesh7520
    @shankarghanesh7520 Před měsícem

    Super star rajinikanth😊

  • @santhosh_the_swagster3185

    சரவணன் ❤❤❤

  • @NirmalKumar-jf1xw
    @NirmalKumar-jf1xw Před 2 lety +4

    இந்த படத்தில் தானே super star கிடந்தது . நண்பர்கள் சொல்லவும்.நன்றி

    • @anbanandhan8826
      @anbanandhan8826 Před 2 lety

      Yes 1984 vijayakumar producer kai kodukkum kai SUPERSTAR TITTE CARDin2nd film

  • @rameshchinnaiya.9379
    @rameshchinnaiya.9379 Před 5 lety +12

    sema thalaivarin maass song

  • @redsking722
    @redsking722 Před 3 měsíci

    Raja sir amazing music 👏👏🎉🎊

  • @pavitra149
    @pavitra149 Před 3 lety +3

    Super talaiva
    Kutirai ungalukku unggalukku kutirai semma talaiva solla vartaye illa sir super

    • @anbanandhan8826
      @anbanandhan8826 Před 8 měsíci

      1978 Thai methu sathyam purapadada thambi putapadada another song Pl watch and enjoy it

  • @carinarani5796
    @carinarani5796 Před 2 lety +3

    Good motivation 🎵

  • @krishgoogol9558
    @krishgoogol9558 Před 3 měsíci

    How many of you come to see this after the Symphony version of it ?

  • @kannankan6035
    @kannankan6035 Před 5 lety +3

    Super super Thalva

  • @mariaparanamkuppusamy2057
    @mariaparanamkuppusamy2057 Před 3 měsíci

    Love this song ❤❤

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani Před 3 lety +4

    inspiring song.

  • @anbalaganletchumanan1008
    @anbalaganletchumanan1008 Před 5 lety +9

    Memorabale song

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth Před 2 lety +2

    Super motivational song

  • @shortstime2966
    @shortstime2966 Před 2 lety +2

    Super star in this filim

  • @ganesrosatsbatsb7903
    @ganesrosatsbatsb7903 Před 5 lety +8

    semma song...

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 Před 5 lety +11

    Thalaiva...🐴🦄🕺

  • @ramakrishnana.g.9865
    @ramakrishnana.g.9865 Před rokem +2

    008 to 011 - that bell sound has resemblance with the prelude of mukala mukabla song (kaadhalan). Both songs in cowboy genre.

  • @HariHaran-cb9om
    @HariHaran-cb9om Před 2 lety +2

    Ilayaraja the super

  • @weathergenerator
    @weathergenerator Před 2 lety +4

    The producer and director was our neighbour in Venkatraman st, in t.nagar, chennai.

    • @albm5824
      @albm5824 Před 2 lety +1

      Thank you for sweet memories information 👍

  • @chinnyyah9753
    @chinnyyah9753 Před 3 lety +2

    My son Darrshan this sing teach in school. My son say, this song is very super.

  • @aadeevac
    @aadeevac Před 5 lety +6

    Confidence arousing superb song

  • @malajibaskaran8115
    @malajibaskaran8115 Před 10 měsíci

    like song verry thaks

  • @anbanandanvenkat8026
    @anbanandanvenkat8026 Před 3 lety +16

    1980 May Rajini sir gets lakhs and lakhs fanfollowers in C centres (small towns and villages) and repeated audiancefrom one this Song

    • @albm5824
      @albm5824 Před 2 lety +2

      Very true sir,

    • @thajmal007
      @thajmal007 Před rokem +1

      Very true .i saw this movie in touring talkies in my village many times.

  • @mohanrajb7442
    @mohanrajb7442 Před 6 měsíci

    Ambiga KS book "THE RAJINI IN ME" brought me here.

  • @kumaaravelpillai6155
    @kumaaravelpillai6155 Před 6 měsíci

    He is like us my dear brothers & sisters

  • @Happyday0974
    @Happyday0974 Před 4 lety +4

    Excellent song

  • @mohanpalaniappan1083
    @mohanpalaniappan1083 Před 3 lety +2

    நல்ல பாட்டு

  • @sureshsundaram3328
    @sureshsundaram3328 Před 5 lety +15

    super voice of Mr.T.L. Mahadeven sir

  • @pavitra149
    @pavitra149 Před 3 lety +5

    Ilayarajave adicikka aale illai super music

  • @vani2289
    @vani2289 Před 2 lety +1

    இந்தே பாடல் புத்தகம் இருக்கு நப்புகள்

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Před 4 lety +2

    Great 👍

  • @testmi9641
    @testmi9641 Před 5 lety +5

    Sema song ji

  • @naagammahratnam4020
    @naagammahratnam4020 Před 3 lety +2

    Super

  • @sivaprakasamksiva3068
    @sivaprakasamksiva3068 Před 3 lety +1

    Very super song

  • @ChanSEV
    @ChanSEV Před 2 lety +4

    ஏன் டிஸ்க்ரிப்ஷனில் பாடியவர்கள் பெயர்களை போடுவதில்லை.மற்ற விவரங்கள் அனைத்தையும் வழங்குபவர்கள் இதை மட்டும் ஏன் தவிர்க்கிறார்கள் என்று புரியவில்லை.

  • @testmi9641
    @testmi9641 Před 5 lety +6

    My favorite movie

  • @indrakumarrenuka8829
    @indrakumarrenuka8829 Před rokem

    சூப்பர்

  • @arumugam8109
    @arumugam8109 Před 8 měsíci

    Supper

  • @ULTRONNOCOMM
    @ULTRONNOCOMM Před rokem +2

    2:07 goosebumps

  • @ananthanrajendren2031
    @ananthanrajendren2031 Před 5 lety +5

    Super super star

  • @manimaranmanimaran8187
    @manimaranmanimaran8187 Před 5 lety +6

    2019 ❤️

  • @lalithalatha9646
    @lalithalatha9646 Před 6 lety +10

    Motivational song