Mullum Malarum - Raman Aandalum song

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2012
  • Mullum Malarum Tamil Movie
    Star cast: Rajnikant, Shoba, Fatafat Jayalakshmi, Sarath Babu
    Directed by: J. Mahendran
    Music: Ilayaraja
    Rajnikant and Shoba are siblings. Rajni is a winch operator for the power house. Jayalakshmi seeks shelter in Rajni's house and he allows her to stay. Sarath Babu arrives as the new engineer. Once Sarath counsels Rajni that winch shouldn't be used for personal purposes. Rajni dislikes it. They both become inimical due to a clash of ego. Rajni loses one of his hands in a road . Rajni and Jayalakshmi fall in love and they get married. Meantime Sarath loves Shoba. Due to the enmity, Rajni looks for a different groom much to the dislike of everyone. Whether Shoba-Sarath pair unites and Rajni-Sarath get into good terms is the rest of the narration.
  • Zábava

Komentáře • 2,2K

  • @n1a2v3e4
    @n1a2v3e4 Před 4 lety +363

    கையால் பறை மேளம் அடிக்கும் போது தலைவர் முகத்தில் கொப்பளிக்கும் வெறித்தனம் 😍 mass 🙏

  • @ManiVaas
    @ManiVaas Před 4 lety +291

    மலை வாழ் மக்களின் பாரம்பரிய இசையை , தங்க தட்டில் வார்து வைத்துள்ளார் நம் இளையராஜா

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 Před 4 lety +2043

    42 வருடங்கள் ஆகியும் சும்மா கிழி என்ற தன்மை உள்ள பாடல் என்று நினைப்பவர்கள் like செய்யுங்கள்

    • @arulrajraj6707
      @arulrajraj6707 Před 3 lety +6

      Thalaiver

    • @masoodmasood1536
      @masoodmasood1536 Před 3 lety +5

      Yes

    • @kumaranselva328
      @kumaranselva328 Před 3 lety +4

      100%.…..

    • @kumaranselva328
      @kumaranselva328 Před 3 lety +14

      Nan rajini ku fan lam kidayathu.... Irunthalum intha padatha pathi pesumbothu matum "Thalaivar" semmaya nadichirukaru nu ennayum ariyama thalaivar nu solluven... Athulam padatha pathu character pathu nadippa manathara rasichathala vanthathu...😍 Mm.. inime intha mari character lam rajini kita epo pakka poromo😌

    • @arungk4045
      @arungk4045 Před 3 lety +3

      Music is good

  • @rajac8849
    @rajac8849 Před 4 lety +396

    அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @lokeshdhandapani4725
      @lokeshdhandapani4725 Před 3 lety +2

      Yes

    • @saravansara6463
      @saravansara6463 Před 2 lety +1

      உண்மை உண்மை உண்மை உண்மை சகோ

    • @user-ej6re2rt4n
      @user-ej6re2rt4n Před 2 lety +6

      அதுக்குமேல தளபதி விஜய் எனும் சூறாவளி தனது படைப்பை பதித்து விட்டது நண்பர்களே

    • @AJAYKUMAR-qe3hf
      @AJAYKUMAR-qe3hf Před 2 lety +5

      @@user-ej6re2rt4n jokku

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +1

      @@user-ej6re2rt4n 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @bujjibabu1129
    @bujjibabu1129 Před 5 lety +567

    1978 to 2019 varaikum oru hero cinema industry top la irukurathu not a easy task. Thats super star da

  • @gugan-2014
    @gugan-2014 Před 2 lety +217

    வேலையில் டென்ஷனா..
    பாஸ் திட்டினாரா... இந்த பாடலை கேளுங்கள்.. வரும் பாரு ஒரு திமிறு.. நம்பிக்கை..
    சான்ஸே இல்ல .

  • @kogul.c1171
    @kogul.c1171 Před 4 lety +277

    ஒரே பாட்டில் எத்தனை விதமான தாளங்கள் இதுதான் ராஜா Sir பறை இசையை வெளுத்து வாங்கிட்டார்.

  • @user-gb9ud2ce6l
    @user-gb9ud2ce6l Před 5 lety +204

    சிங்கம் பிடரி நரைத்தாலும் சிங்கமேதான் அட்டகாசம் தலைவா எப்போதுமே

  • @pitchaimani9047
    @pitchaimani9047 Před rokem +60

    இந்த பாடலை இயற்றியவர் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்கள்.... அருமையான பாடல்... தன்னம்பிக்கையை தூண்டும் பாடல்....

    • @prakasamr2021
      @prakasamr2021 Před 3 měsíci +4

      நீங்கள் சொல்வது தவறு இந்த பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன் இந்தப் பாடல் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எம்ஜிஆருக்கு கண்ணதாசன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தசூழ்நிலையில் எம்ஜிஆரை தாக்கி எழுதப்பட்ட பாடல் எம்ஜிஆரின் பெயர் ராமச்சந்திரன் என்பதால் தான் ராமன் ஆண்டாலும் என்ற வார்த்தையை பயன்படுத்தினார் கவிஞர் கவியரசர் அவர்கள் இந்தப் பாடல் வெளிவந்த சமயத்தில் அதிமுகவினர் இந்தப் பாடலை எதிர்த்து திரையை கிழித்தெறிந்த சம்பவம் எல்லாம் நடந்தது இது முழுக்க முழுக்க கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடல்

    • @sanababu6512
      @sanababu6512 Před měsícem

      S

    • @viswanathan0074
      @viswanathan0074 Před 28 dny

      ​@@prakasamr2021நன்றி 🙏

  • @mansuralis3940
    @mansuralis3940 Před 2 lety +389

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் என் தலைவன் தான் மாஸ்.

  • @mkumarmsiva9610
    @mkumarmsiva9610 Před 3 lety +324

    எப்போதும் பார்த்தாலும் சலிக்காத பாடல் நம்ம தலைவர் பாடல் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் செய்யவும்

  • @dhayalandhayal6396
    @dhayalandhayal6396 Před rokem +193

    சந்தோஷமா இருந்தாலும் சோகமா இருந்தாலும் கேக்குற ஒரே பாடல்....all time fav

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw Před 2 lety +85

    வேற லெவல் ம்யூசிக்.... இவர் காலத்தில் வாழ்வது மகிழ்ச்சி. என்ன தல கொஞ்சம் கோவபடும்.

    • @reactioncentral1655
      @reactioncentral1655 Před 2 lety +5

      கோபம் இருக்கும் இடத்தில்தான் கோடி இன்பம் தரும் இசை ஊற்று சுரக்கிறது 😊

    • @l.psureshkumaar2721
      @l.psureshkumaar2721 Před 2 lety +2

      தாய் என்ற சொல்லை தய் என்று கூறி வற்புறுத்த தொழிலை நேர்மையாக செய்பவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்

  • @noormohamed7003
    @noormohamed7003 Před 3 lety +209

    இந்த பாடல் தலைவர்ரும் மட்டும் தான் பொருந்தும் தலைவர்ரின் வேகம் யாருக்கும் வராது

  • @vetriramji0546
    @vetriramji0546 Před 2 lety +89

    இந்த பட பாடலோட வெற்றிக்கு காரணமே ராஜாவின் இசை மற்றும்தலைவரின் வெறித்தனமான ஆட்டம்..எஸ்பிபியின் காந்த குரல்..கங்கை அமரனின் அதகள பாடல் வரிகள்!

    • @bharathnp793
      @bharathnp793 Před 4 měsíci +2

      No one equal to mr.Rajnikanth performance.!

  • @sellamuthuk4956
    @sellamuthuk4956 Před 3 lety +762

    பயமோ தோல்வியோ எதை கண்டு அஞ்சினாலும் இந்த பாட்ட பார்த்தா தன் நம்பிக்கை வந்துடும்.

  • @naveenr1436
    @naveenr1436 Před 5 lety +4137

    Petta climax paathuttu adhe jorula Inga vandhavan ellam oru like eh podu..

  • @me.HarishR
    @me.HarishR Před 5 lety +667

    மீண்டும் ஒருவன் பிறந்து வந்தாலும் முடியாது 💥

  • @arunkishore1532
    @arunkishore1532 Před 2 lety +396

    துரோகம்,அவமானம்,வலி,வேதனை நம்மை சூழ்ந்து இருக்கும் போது *போடா மயிரு* னு நம்மை முன்னோக்கி உந்தி தள்ளும் பாடல். தலைவர் அதை செதுக்கி நமக்கு கொடுத்தது இன்னும் சிறப்பு.

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 Před 5 lety +99

    ரஜினிசாரின் ஆக்ரோசமானஇயல்பான நடன அசைவுகள் எனக்குபிடித்த பாடல்

  • @sshankar370
    @sshankar370 Před 6 lety +600

    இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80கலின் பாடல்களில் இதுவும் ஒன்று.மீண்டும் தூத்துக்குடி சாலைகளின் நினைவுகள்.

    • @karthickponniah906
      @karthickponniah906 Před 6 lety +9

      S Shankar only like the word for thoothukudi..I'm tuty boy

    • @rajaprathapr2101
      @rajaprathapr2101 Před 4 lety +2

      Another tuty boy

    • @maniaphobia4719
      @maniaphobia4719 Před 4 lety +2

      I am also from tuty. It was a celebration in charles theatre ( very big. Capacity ) movie was success due to raja music

    • @durgairaj5926
      @durgairaj5926 Před 3 lety +3

      அது என்ன சகோ தூத்துக்குடி சாலை.

    • @maniaphobia4719
      @maniaphobia4719 Před rokem +1

      @@patriot7285 hello , reduce u r emotion boss ; If other opinions do not fit to yours , u can say it properly ; Director Mahendran himself had agreed in his interview that it was after Background score and re-recording , he was confident of the movie ; Anyway , it was just an experience in 1978 ; Too many years passed ; I just shared my experience of seeing movie in those days ; I do not vouch for any party ; Once again thanks for u r judgement though it is completely wrong ;

  • @ilangokvp4522
    @ilangokvp4522 Před 10 měsíci +55

    மகேந்திரன் என்ற இயக்குனர் மாபெரும் நடிகரை நடிக்க வைத்த அற்புதம்.

  • @kuthbudeendeen5274
    @kuthbudeendeen5274 Před 4 lety +48

    ரஜினியின் நடிப்புக்கு இந்த படம் போதும்.

  • @user-fm4zl9ne4q
    @user-fm4zl9ne4q Před 3 lety +115

    1978 to 2020
    Same Energy.... Makes him as a Super Star...

    • @rajasuperpandiyan341
      @rajasuperpandiyan341 Před rokem +1

      1975 bro

    • @Sahasranamam-lz5mh
      @Sahasranamam-lz5mh Před 5 měsíci +1

      Daivam, ரஜனி, சார், அன்றாக்கே, சொன்னாரு, kàlikku, orukkaiponalum, pozhachuppan, sir

  • @2000stalin
    @2000stalin Před 5 lety +869

    ரஜினிக்கு முறையான நடனம் தெரியாது. ஆனால் அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிக்கும் படி இருக்கும். உலகின் எந்த ஒரு நடன கலைஞனுக்கும் ரஜினியின் டான்ஸ் வரவே வராது. Rajini is Legend

  • @sajjs3139
    @sajjs3139 Před 6 lety +447

    Intha song release agi 40 years achu...bt i am 19
    I watched this song above 1000 times..still not boring...
    Antha kaalathula na porakalaye nu ipa feel pandran😣😣😣
    What a energy of thalaivar😍😍😍😍

    • @mohan5678
      @mohan5678 Před 6 lety +3

      saran raj
      Kandipa bro..
      Same feeling

    • @mohan5678
      @mohan5678 Před 6 lety +1

      poda prum sa
      Daii ama unga Appan yaaru da..

    • @mohan5678
      @mohan5678 Před 6 lety +1

      poda prum sa
      Aadaiiii
      Yaaruku da asingam loosu payalea...
      Unna ninaicha sirippa iruku da..
      Rajini Ku asingam illa
      Andha paiyanuku dhan asingam da..
      Lusu payalea..
      Rajini yaarunu keata chinna kolandhai kuda theriyum da..
      avan avan publicity kaga Rajiniya nalla use pannitu irukan..
      Daii lusu payalea Andha paiyan oru Video potan ahdhea pathiya da..
      Nee innum nalla polambikittu pinathikittu katharikittu savu da..

    • @mohan5678
      @mohan5678 Před 6 lety +1

      poda prum sa
      Daii loosu payalea..
      Mudhalla unga Appa yaaru da.
      Konjam Sollu da.
      Ithu Unnaku Romba keavalam asigam da..
      Nee ippa thookku potu nandukittu savalam da..
      Pavam yaaru peatha pillaiyo..
      Nalla polambikittu katharikittu vayuru yearinjikittu savudhu..
      Unna ninaicha sirippa iruku..

    • @buvaneshwaran6648
      @buvaneshwaran6648 Před 5 lety +1

      Same feeling

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q Před rokem +150

    அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என மனப்பால் குடிக்கும் நடிகர்கள் இது போல் ஒரு படத்தில் நடிப்பில் சாதித்து காட்ட முடியுமா 👍👍 என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 😍🙏

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před 7 měsíci

      இப்ப இந்த மாதிரி படம் வந்தா flop தான்டா ஆகும் பரதேசி..

    • @user-fr6xr8oy9j
      @user-fr6xr8oy9j Před 6 měsíci

      டே மேன்டள் பாட்டு சூப்பா் ஆனா உன் புத்தி கேவலம்

    • @user-wq7lb1qq7e
      @user-wq7lb1qq7e Před 3 měsíci

      Mudiyum. He is not god.

  • @-jb5dl
    @-jb5dl Před 10 měsíci +46

    இரண்டு கருப்பு தங்கங்கள்
    👑 இசைஞானி + தலைவர் 👑

  • @aravinds5011
    @aravinds5011 Před 3 lety +83

    Maestro's music.
    SPB sir's young energetic voice.
    Young Rajini sir's passionate, natural and powerful acting and dancing moves.
    And SPB sir, R.I.P.
    Thanks for this gem.
    Lucky to be alive around the same time as these legends...

  • @truewaysolutions4638
    @truewaysolutions4638 Před 6 lety +1359

    1978 வந்த படம் அப்போது இருந்த மாஸ் இன்னும் குறையல
    இப்பதா தெரியது இவர ஏன் எல்லாருக்கும் பிடிக்கதுனு...............

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 4 lety +534

    இளையராஜா என்னும் இசை பிரம்மன் இல்லாமல் போயிருந்தால் பல ஜாம்பாவான்கள் கானமல் போயிருப்பார்கள்
    இவ்வுலகம் இயங்கும்வரை இளையராஜா அய்யாவின் இசை வாழும் பலரையும் வாழ வைக்கும்
    வாழ்க வளமுடன்

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 Před 4 lety +619

    தயாரிப்பாளர் எவ்வளவு சொல்லியும் கேக்காமல் ரஜினி சர் ஹீரோவாக அறிமுகம் செய்தார் j மகேந்திரன் சர் அதன் இந்த படம் ஹிட் ,,

    • @godislove3769
      @godislove3769 Před 2 lety +19

      yes bro. rajnikanth proved mahendran sir's hope on him(rajnikanth)
      beautiful acting by rajni. he is the only suitable person for this role. so that only mahendran sir elect him as the right choice

    • @venkateswaranmarimuthu8472
      @venkateswaranmarimuthu8472 Před 2 lety +18

      bairavi movie is rajini's 1st lead role as hero

    • @malathikgp9366
      @malathikgp9366 Před 2 lety +3

      111111111111111111

    • @vaidehivaidehi7600
      @vaidehivaidehi7600 Před 2 lety +2

      @@godislove3769 ..

    • @vaidehivaidehi7600
      @vaidehivaidehi7600 Před 2 lety +1

      @@godislove3769 . 😍🐦

  • @iplhighlightsandmomentshd2457
    @iplhighlightsandmomentshd2457 Před 5 lety +1949

    How many of you came here after watching this song in #Petta😎😎😎

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +42

    இப்ப உள்ள ஹீரோக்கள் 30வருடம் போராடி பார்க்குது.இன்னைக்கும் மாஸ் மனித கடவுள்

  • @prabham503
    @prabham503 Před 4 lety +66

    Thalaiva nobody can replace u in this world....

  • @shashanklreddy2654
    @shashanklreddy2654 Před 3 lety +235

    how many of you agree that Rajni sir deserved a national award for his realistic performance in this movie?

  • @AllInOne-yu9gt
    @AllInOne-yu9gt Před 6 lety +535

    2017 Still addicted For This Song
    Thalaivaaa 😍😍😍😍😘😍

    • @praveensolo9892
      @praveensolo9892 Před 6 lety

      Game Tamizha

    • @vengatrajr5374
      @vengatrajr5374 Před 5 lety +1

      2018

    • @sukumarsivaraj7412
      @sukumarsivaraj7412 Před 5 lety +1

      Hadstock not nice mantle

    • @ramvasu7108
      @ramvasu7108 Před 5 lety +2

      2019

    • @2000stalin
      @2000stalin Před 5 lety +3

      ரஜினிக்கு முறையான நடனம் தெரியாது. ஆனால் அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிக்கும் படி இருக்கும். உலகின் எந்த ஒரு நடன கலைஞனுக்கும் ரஜினியின் டான்ஸ் வரவே வராது. Rajini is Legend

  • @yogeshnarayanan1183
    @yogeshnarayanan1183 Před 5 lety +1907

    Anyone here after petta climax🔥🔥🔥❤️

  • @dpaulraj
    @dpaulraj Před 3 lety +38

    What an intense moment composition by Raja! Rajini has brought that intensity and frustration to the character and SPB's raw voice, overall director's creation. That's why Rajini says this movie is his all time best and a turning point in his career.

  • @5me6797
    @5me6797 Před 4 lety +83

    After 40 years his dance is still so energetic 💓💓💓 Thalaivar 🔥🔥🔥

  • @kogul.c1171
    @kogul.c1171 Před 4 lety +72

    ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும் இளையராஜாவுக்கு கவலையே இல்ல அவர் ஸ்டைலே தனி.

  • @aswanthalex4863
    @aswanthalex4863 Před 3 lety +47

    3:41 that's why he is a style king. 🔥

  • @trayam4ever
    @trayam4ever Před 5 lety +11

    உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் மகேந்திரன் அய்யா

  • @thirunavukkarasunatarajan2351

    நல்ல கருப்பு எந்த make up இல்லை கண்கள் உடல் அசைவில் ஓர் ஈர்ப்பு. என்றும் சூப்பர் ஸ்டார் தான். இன்னும் அதே வேகம்

  • @carlopeviani3827
    @carlopeviani3827 Před 6 lety +179

    I'm italian and I'm looking to this ! just love it !

  • @thepain3776
    @thepain3776 Před 5 lety +749

    Who's here after watching Petta 2019 Jan 10? Hit like...

  • @anandhkumar808
    @anandhkumar808 Před rokem +4

    ஆயிரம் விமர்சனம் ராசய்யா மேல் வச்சாலும் இசை அரசன் தான்...

  • @veerapuzhal
    @veerapuzhal Před rokem +5

    எவன்டா அடுத்த சூப்பர் ஸ்டார்அப்படின்ற பேச்சுக்கே இடமில்லை நேத்து சரி இன்னைக்கு சரி நாளைக்கு சரி என்னைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிஅதுக்கு இந்தப் பாட்டே சாட்சி

  • @startcameracreations2305
    @startcameracreations2305 Před 2 lety +450

    இன்று தங்களை சூப்பர் ஸ்டாராக கூறிக்கொள்ளும் நடிகர்கள் இது போல் ஒரு படம் நடிக்க முடியுமா????? இவரோடு இன்று வரை நிற்க யாரும் இல்லை.

  • @thillaichidambaramt434
    @thillaichidambaramt434 Před 6 lety +109

    ketta paiyan sir intha kalli

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 7 měsíci +2

    ஒரு பாடல் முழுவதும் ஒரே சர்ட்..ஆனால் இன்று ஒரு பாடலுக்கு எத்தனை விதமான சர்ட்டுகள்படத்தில்.

  • @murugesanm7404
    @murugesanm7404 Před 2 lety +11

    இளையராஜா அவர்களது இசை,spb அவரது குரல், ரஜினி அவரது ஸ்டைல் mannorism 2021 திரும்ப திரும்ப கேட்டு பார்த்து கொண்டு இருக்கிறேன்.90ல் பிறந்து இந்த முள்ளும் மலரும் படத்தை இந்த வருடம் தான் பார்த்தேன் பிரமித்தேன் .இவ்வளவு நாள் பார்க்காது என் தவறு.

  • @kmuthukumarkandaswamykmuth18

    ஈரோடு முத்துக்குமார் தியேட்டரில் ரிலீஸ் அன்று எனது நண்பர்களுடன் பார்த்து ரசித்த படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பார்த்து பழைய நினைவுகளை நினைவு கூர்கிறேன்காலம் எவ்வளவு வேகமாக போகிறது உம் என்றும் இனியவை இளமை பருவம்

  • @johnmani4u
    @johnmani4u Před 6 lety +371

    Oky it's 2018 now..!! Anybody here like me..!?

  • @kirubashini9933
    @kirubashini9933 Před 5 lety +5

    இந்த படத்தோட க்ளைமாக்ஸ் எப்பேர்பட்டவர்களையும் கண்கலங்க வைக்கும்.கண்ணதாசனும்,இளையராஜாவும் பாடல்-இசைகளில் விளையாடி இருப்பார்கள்.தலைவருக்கு இந்த படம் சினியுலகில் ஒரு மைல்கல்

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 Před 2 lety +4

    தன்னம்பிக்கை தலரும் நேரத்தில் இப்பாடல் தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக இருக்கும் என்பது அய்யமில்லை வாழ்த்துக்கள்

  • @VSR369
    @VSR369 Před 5 lety +91

    4:23 காளி-யின் வெறிதனமான ஆட்டம் தெரியும்....,,👍👍👍....

  • @cinema3260
    @cinema3260 Před rokem +26

    தமிழர் பாரம்பரிய பரை இசையை கையில் வைத்து அன்றே பிரபலபடுத்திய தலைவர் 🤟🤟🤟🤟🤟🤟😀

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 Před 4 lety +19

    I am really proud to have lived in this Maestro's era. Anyone can perceive Shri. Mahendran sir's, camera legend Shri. Balumahendra sir's and Shri. Rajini sir's perseverance. In toto, Masterpiece.

  • @john197420002000
    @john197420002000 Před 4 lety +29

    In my personal opinion, Ilayaraaja is one of the few Composers in India Cinema uses the chorus very efficiently and also placing them at the right place !! ( am not extra-grating any thing here).
    I can’t even still forget his Chorus composition in this song!!
    In fact first around 1.0 minute the chorus only comes, then will be repeated as interludes in between 2 places for few seconds!!
    Wow, what a composition of Ilayaraaja and placing the chorus in right place!!
    ( I remember , the Music Composer Deva himself onetime pointed out that this chorus is the best in Tamil songs during one of his interview few years back )!!

  • @colorsuniverse6434
    @colorsuniverse6434 Před 8 měsíci +25

    உண்மையில் வாழ்ந்து காட்டிய மனிதன்!❤

    • @sundaram2621
      @sundaram2621 Před 3 měsíci

      யாருடா அம்பி.தமிழனால் சம்பாதித்த இவரால் தமிழ்நாடு அடைந்த ஒரே நன்மை,மோடிக்கு அல்வா கொடுத்தது மட்டுமே.

  • @mullaivendhana1853
    @mullaivendhana1853 Před 5 lety +121

    Came after petta😘😍😍😝😍same mass forever and ever 🔥🔥🔥🔥

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 Před 2 lety +5

    சூப்பர் ஸ்டார் தனது நடிப்பை பின்னி‌ பெடலெடுத்த சூப்பர் ஹிட் படம்

  • @rubanpatric4993
    @rubanpatric4993 Před 7 lety +54

    Natural acting by thalaivar

  • @gokulg8884
    @gokulg8884 Před 5 lety +841

    after petta
    yaravathu irukkukala
    ondle like adi

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 Před 4 lety +32

    Shri. Ilaiyaraja is the epitome of all music. We are really blessed indeed to have this man in this world.

  • @poojasmk726
    @poojasmk726 Před 3 lety +27

    அவர் ஏன் சிரத்தை எடுத்து நடனம் ஆடனும்...Rajini sir நடையே நடனம்தாங்க 😉👍no one can't replace his record history in the industry..
    Josh in voice n music ultimate.

  • @padmavathysethuraj3995
    @padmavathysethuraj3995 Před 5 lety +31

    This is a simple example why we called isaingani ilaiyaraja.... How he express the hero's anger in the way of music... Oh my god.... Now a days no one songs can replaced that 80's songs...

  • @msj3062
    @msj3062 Před 2 lety +8

    ciby-la miss you! congrats and good luck!!

  • @rolexsir5240
    @rolexsir5240 Před 2 lety +6

    Eppovumey thalaivan Vera ragam dhan 🔥🔥🔥🔥. Thani vazhiiiiiiiiiiiiiiiiiiiii❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @Kavivani2003
    @Kavivani2003 Před 5 lety +35

    Song begins single beat, then three beats, then you can't imagine the song composed by maestro,... legend

  • @rama417
    @rama417 Před 6 lety +47

    One and only style king and universal super star. Unn paarvai, charishma, natural acting indha ulagil yaarukavadhu undha
    ? never

  • @jaykk8584
    @jaykk8584 Před 5 lety +181

    After petta another look for this song 🔥🔥🔥🔥

  • @sathyanarayanan2290
    @sathyanarayanan2290 Před 4 lety +6

    What an attitude by Rajni sir...remembering baasha dialogue...
    First naane oru nadigan da... Aprom dhaan Indha superstar laam..

  • @BhaarathRamesh
    @BhaarathRamesh Před 2 lety +28

    This iconic song is another instance where Ilayaraja demonstrates his genius by employing the counterpoint so perfectly. You can notice the two melodies - one by SPB and then the female chorus. And the seamless threading of the two portions with separate tempo marks for each of these melodies is just incredible!

  • @TheSimonvijay
    @TheSimonvijay Před 7 lety +40

    along with thalivar performance and raja sir's composition, one thing to be noticed is photography of this song. excellent photography by Balumagendra sir!!

  • @surename839
    @surename839 Před 5 lety +32

    Thalaiva ipo than petta padam parthutu varan mass

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g Před 3 lety +6

    2021 இப்போவும் கெத்து தான் இந்த பாட்டு
    தலைவர் இளையராஜா எஸ் பி பி கூட்டணி💪🏼💪🏼💪🏼

  • @tpshariharakrishnan9571
    @tpshariharakrishnan9571 Před 5 měsíci +1

    சோகத்தின் உச்சத்தில் வெளிப்படும் மன வேதனை பாடலாகவும்... ஆட்டமாகவும்..
    ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 Před 5 lety +77

    இந்த படத்தின் கேரக்டர் தான் தலைவர் எதுக்கும் கவலை இல்லை
    தேவா அவி சூப்பர்

  • @g.rkannan8563
    @g.rkannan8563 Před 5 lety +67

    1979அன்று.கெட்டபயசார்இந்தகாளி.2019.கெட்டபயசார்பேட்டகாளி.இது.எப்படியிருக்கு.

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj Před 2 měsíci +2

    Super star one only piece, இந்த காந்தம் தான் எங்களை இத்தனை வருஷம் கட்டி போட்டு வச்சுருக்கு உனக்காக மட்டும் விசில் சத்தம் கை தட்டல் இனி யாருக்கும் கிடையாது ❤❤❤❤❤❤சூப்பர் ஸ்டார்

  • @karthikvj2063
    @karthikvj2063 Před rokem +2

    இத விட மாஸா ஒரு பாட்ட காட்டறவனுக்கு life time செட்டில்மெண்ட் ரா 🔥🔥🔥🔥

  • @ZAMEELMAHMOOR93
    @ZAMEELMAHMOOR93 Před 5 lety +95

    Now its 2019 still addicted this song
    anyone else?

    • @kapsshashi
      @kapsshashi Před 4 lety +1

      Same here Zameell. All of Raja sir's music are my favourties.

  • @SelvaKumar_96
    @SelvaKumar_96 Před 5 lety +71

    Unexpected one in Petta Climax

  • @kavithaimani89
    @kavithaimani89 Před 2 lety +4

    Intha song matum ila. Intha movie um super. Rajini sir acting vera level. Ketta payan sir intha kali sema dialogue

  • @priyankapanchal4430
    @priyankapanchal4430 Před 7 měsíci +7

    Wow thalaiva's dance moves are just so with the mood of the song 🤩

  • @rajeshwaran4610
    @rajeshwaran4610 Před 5 lety +471

    Whoever watch this video after watched Petta movie do like this comment😎 Petta Paarraaakkkk!!

  • @bharathikannan4583
    @bharathikannan4583 Před 5 lety +112

    Same energy level of thalaivar in petta😍

    • @balajisrinivasanbalajisrin2170
      @balajisrinivasanbalajisrin2170 Před 5 lety +1

      Thalapathy Vijay Sir Veritthhanamaana Fan yes bro

    • @koushikkannan6126
      @koushikkannan6126 Před 3 lety

      @@balajisrinivasanbalajisrin2170 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @s.ganesh9475
      @s.ganesh9475 Před 3 lety

      பேட்ட செம அறுவை தோல்விப் படம்

    • @p.palraj3930
      @p.palraj3930 Před 2 lety +1

      @@s.ganesh9475 யாரு சொன்னா நிரூபி

  • @jkumarRams
    @jkumarRams Před 7 měsíci +4

    கண்ணதாசன் அவர்கள் சொல்வது போலவே, கேட்குற வரத்த கேட்டுக்கங்கடா.. கொடுக்கிறேன்னு வரிகளை சொற்ப நேரத்தில் எழுதி கொடுத்திருக்காரு ❤️

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr Před 7 měsíci +3

    Want Rajnikanth to shed his "Thalaivar", "Superstar" tag for few scenes in any movie and show the "Actor" Rajni. When he plays a character with fire, pain, sadness and villainism, he is simply unparalled. Just want to experience this Rajni one more time.

  • @sharabeshj1177
    @sharabeshj1177 Před 5 lety +45

    40 years happened , his energy only increased a lot... we are gifted to have him in our lifetime

  • @aishahanwar4847
    @aishahanwar4847 Před 5 lety +405

    Who’s here after PETTA???!! 🙌🏻

  • @frontiermarketsinnovationf8616

    இந்த பாடல் ஒரு ஓவியம் ஆடுவது போல் ஒளி வண்ணம் தீட்டியுள்ளார். கோடை இடி மாதிரி குமுறி குமுரென்று குமுறி இருக்கிறார் இளையராஜா.
    தமிழ் சினிமா மட்டும் அல்ல, இந்திய சினிமாவில் இப்படி ஒரு நடிகன் பொறந்து வர வேண்டும். என்ன ஒரு உடல் மொழி...என்ன ஒரு அபூர்வமான நடிகன் ... கமல், சிவாஜி என்று நாடகத்தனமான நடிகர்களை வதம் செய்த நடிப்பு அரக்கன் ரஜினிகாந்த் ருத்ரதாண்டவம் ஆடிய பாடல் இது. நன்றி மஹேந்திரன். இந்த ஒரு படம் போதும்.

  • @pvvscusa
    @pvvscusa Před 5 lety +20

    Raja has extraordinarily brought the right mix of instruments.. innovative orchestration

  • @viji6094
    @viji6094 Před 7 lety +93

    Energetic and fast steps by Thalaivar, deep lyrics, sharp picturization, neat production value, and of course Raja sir's wonderful composition= timeless classic! 👌🏽

  • @rama417
    @rama417 Před 6 lety +42

    1978 -i watched this film and still i am watching. ultimate fast

  • @AbhiShek-zz5uj
    @AbhiShek-zz5uj Před 5 lety +19

    ரஜினிய ஒரு அரசியல்வாதியா நிறைய பேருக்கு பிடிக்காம இருக்கலாம் ஆனா ஒரு நடிகனா அனைவருக்கும் பிடிக்கும்.....god of style

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Před 9 měsíci +37

    திரையுலகில் அதிகபட்ச காலம் ஆட்சி செலுத்திவரும் ஒரே கலைஞன் எம் தலைவன் என்பதில் கர்வம் கொள்கிறேன்...இனி எவருக்கும் அவ்வாறு அமையாது...கடவுள் கொடுத்த வரம்...

  • @blu3iceqa480
    @blu3iceqa480 Před 5 lety +54

    After petta 🔥😎