Aandavan Mugathai | Tamil Classic Movie | Kalyana Oorvalam | Jayam Audio | Tamil Cinema Junction

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2016
  • Watch Aandavan Mugathai Song from Tamil Classic Movie Kalyana Oorvalam Starring Ravichandran, Vanisri
    Song Name : Aandavan Mugathai
    Movie: Kalyana Oorvalam
    Star Cast: Ravichandran, Vanisri
    Singer : T.M. Soundarajan
    Music Label: Jayam Audio
    Vendor: GoBindas Entertainment Pvt. Ltd.
    FOR LATEST UPDATES:
    SUBSCRIBE US HERE: / tamilcinemajunctionhub
  • Krátké a kreslené filmy

Komentáře • 359

  • @user-tm7uf7op1l
    @user-tm7uf7op1l Před 4 měsíci +14

    வயிறும் கயிறும் படைத்தது உன் தவறல்லவா? இதை கேட்கத்தான் இத்தனை தத்துவ வரிகள்.சூப்பர். டிஎம்எஸ் மட்டுமே இந்த வரிகளுக்கு உயிர் கொடுக்க முடியும்.

  • @nivascr754
    @nivascr754 Před rokem +26

    நாகேஷ் போல ஒரு யதார்த்த நடிகர் எங்கேயும் இல்லை......

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 Před rokem +23

    தெய்வ பாடகர் டி எம் எஸ் அவர்கள் குரலும் நடிப்பு செல்வம் நாகேஷ் அவர்களின் நடிப்பும் அருமை

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +64

    அன்றும் இன்றும் என்றும் T.M.S T.M.S T.M.S T.M.S T.M.S. 😃😃😃😃

  • @aanastraj.p0529
    @aanastraj.p0529 Před 5 měsíci +10

    வாழ்க்கைக்கு இதை காட்டியும் பெரிய தத்துவ பாடல் கிடையவே கிடையாது❤

  • @g.kaliyaperumalgeekey2280

    இந்த பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் போது...ஒரு இடத்தில் இசைத்தட்டில் ஏற்பட்ட கீரலால்.. சிக்கி, திக்கி ஒரே வார்த்தையை சொல்லிக் கொண்டே இருக்கும், அரங்கத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் அதை சரி செய்து ஓடவிடுவார். இதை பல நூறு முறைகள் செவிமடுத்துள்ளேன்.
    இனிமையான மலரும் நினைவுகள்...இலங்கை வானொலியோடு.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před rokem +19

    அருமையான தத்துவ பாடல்,
    அர்த்தத்தில் உச்ச கட்டம்,
    வைர எண்ணங்கள் இங்கே,
    தமிழ் ஓர் தங்கச்சுரங்கம்!

  • @yogeyogeshwar9362
    @yogeyogeshwar9362 Před rokem +37

    இந்த பாடலை எத்தனை முறைகேட்டேன் என்று தெரியவில்லை கேட்கும் ஒவ்வொரு முறையும் முதல்முறை கேட்பதுபோன்ற உனர்வு அருமையானா பாடல் இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் ஐயாவாத்தான் இருக்கனும்

  • @marimuthurethinam6606
    @marimuthurethinam6606 Před rokem +38

    எந்த காலத்திற்கும் ஏற்ற கொள்கை பாடல் இனிமையான குரல் வளம்.
    காலத்தால் அழியாத தெய்வீக பாடகர் டி எம் எஸ் அவர்களின் குரல்.
    எப்போதும் கேட்கத் தூண்டும் பாடல். என்றும் நினைவில் நிற்கும் பாடல்

  • @antworld1024
    @antworld1024 Před 11 měsíci +20

    பணம்
    அதுக்கு நா எங்கபோறது......உழைக்கற உழைப்பு... சாப்பாட்டுக்குகே பத்தல😢😢

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv Před rokem +9

    ஆண்டவன் முகத்தை பார்க்கணும்... அவருக்கு நன்றி சொல்லணும் 💞💞💞💞💞💞💞

  • @elangok.k.4301
    @elangok.k.4301 Před 10 měsíci +38

    இந்த மாதிரி உயிரோட்டம் உள்ள பாடல்கள் ஏன் இன்று இல்லை

    • @vincentsa4835
      @vincentsa4835 Před 6 měsíci

      அதுக்கு மக்கள் ஆதரவு இல்லை

    • @muthulakshmi8129
      @muthulakshmi8129 Před 2 měsíci

      ​@@vincentsa4835😂

    • @p.panneerselvamp.panneer6597
      @p.panneerselvamp.panneer6597 Před 21 dnem

      கதை களம் இல்லை ஆதலால் பாடல்கள் இல்லை

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před rokem +36

    நான் மீண்டும் இந்த பாடலை கேட்க்கிறேன் அவ்வளவு அருமை 30/5/2023

  • @kannank5460
    @kannank5460 Před 11 měsíci +15

    அண்ணா உங்களை போல்இனிஒருமனிதன்பிறப்பாராஅபூர்வம்!!!!! பாடல் எழுதியவர் பாடியவர்இசைஅற்புதம்!!!!!

  • @anandanv138
    @anandanv138 Před 2 lety +18

    என் தந்தையுடன் டூரிங் டாக்கிஸ் இந்த படம் பார்த்தேன்

  • @verammahkrishnan2523
    @verammahkrishnan2523 Před 3 lety +73

    நாகேஷ் அவர்களின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mukilragavan1912
    @mukilragavan1912 Před 3 lety +69

    வயிரும் கயிரும் படைத்தது உன் தவறு என்ன அருமையான வரிகள்

  • @dhanakodib8426
    @dhanakodib8426 Před rokem +23

    அழுதால் என்ன தொழுதால் என்ன நடப்பதன் நடக்கும்😭😭😭😭😭😭

    • @gopinathrajaram5615
      @gopinathrajaram5615 Před rokem

      இன்று. நடப்பதை. அன்றே. சொல்லி. விட்டார் இந்த. பாடல். திருடனுக்கும் பாதுகாக்கும். அரசு. கட்டளை

  • @murugesana.m9809
    @murugesana.m9809 Před 3 lety +43

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Před rokem +22

    நான் இன்றும் (16.1.2023) கேட்கிறேன் அவ்வளவு அருமையான வரிகள் சூப்பர்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +11

    நாகேஷ் பாடல்கள் மிக மிக அழகான பாடல் பெற்ற வரிகள்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 2 lety +10

    நாகேஸ் நடிப்பு மிகவும் அருமை ஐயா இந்த படத்தில் மனசு மிகவும் டச்சு பன்னும்

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 Před 3 lety +23

    Nagesh நடித்த பாடல்கள் எல்லாமே சூப்பர்

  • @rkmobile32
    @rkmobile32 Před rokem +7

    வாலியின் பாடல்களுக்கு டிஎம்எஸ் குரலில் நாகேஷ்பாடும்பாடல்அருமை

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 10 měsíci +7

    Great rendition of TMS fantastic music

  • @selvautube
    @selvautube Před rokem +3

    ஆண்டவன் முகத்தை பார்க்கணும்
    நான் அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேக்கணும்
    ஏண்டா சாமி என்ன படச்சே
    என்னை படைக்கையிலே என்ன நெனச்சே

  • @arulraj4364
    @arulraj4364 Před rokem +9

    நான் இந்த பாடலை 3.2.2023 கேட்கிறேன் அற்புதமான வரிகள்

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 Před 3 lety +76

    இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இனிமையை இருக்கு

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 6 měsíci +2

    எழுத்தாளர் அய்யயோட அம்மாவுக்கும் பாட்டு பாடியா tms அய்யயோட அம்மாவுக்கு இப்படி பட்ட மனிதர்களே பூமியில் கொண்டு வந்ததுக்கு நாகேஷ் அய்யாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖👌

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +13

    aandavan mugatha parkanum enum thodangum entha song ayyo super

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +179

    *... 2023 இலும் சுகமா கேட்டு கிட்டே தூங்கப் போறேன்..அப்படியே நிரந்தரமா தூங்கிட்டா "சூப்பரோ சூப்பர்...*

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před rokem +7

      TMS MAYAJALAM VOICE

    • @arumugamaru855
      @arumugamaru855 Před rokem +6

      Super okk

    • @user-ze4qd8dh2u
      @user-ze4qd8dh2u Před rokem +4

      ஜயா இருக்கிகியழா🤒

    • @Henry-sb5oz
      @Henry-sb5oz Před rokem +5

      அப்படி என்ன விரக்தி?

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 Před rokem

      @@Henry-sb5oz *... இந்த உலகத்தில் எல்லாமே போலி,..காசு காசு..காசு ...காசு மட்டுமே உலகம், உறவுகள், குடும்ப உறுப்பினர்களும் அங்கேயே ... போலி ...அன்பு & மனித நேயம் சுத்தமா இல்லவே இல்லை ...ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே ஆறுதல் ...

  • @murralias694
    @murralias694 Před rokem +7

    Tms aiya voice is superb. Tms aiya voice suitable to "Nagesh"

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 Před rokem +11

    எனக்கும் பிடிக்கும்... இந்த பாட்டு ❤️❤️❤️❤️

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Před rokem +1

    படித்தால் என்ன? உழைத்தால் என்ன? பணம்தான் வாழ்வின் எல்லையப்பா!M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.

  • @mahalingampichaipillai6312
    @mahalingampichaipillai6312 Před 2 lety +44

    என்றும் இனிமை பழைய தத்துவ பாடல்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +2

      தத்துவம் என்றால் உள்ளது உள்ளபடி !!
      மெய்பொருள் என தமிழில் எழுதவும்

    • @janu5077
      @janu5077 Před rokem +1

      @@bhuvaneswariharibabu5656 நிங்கள் ஒரு தமிழ் கடல் 🙏 from Europe,, srilanka

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Před rokem +8

    TMS is an evergreen singer super music .

  • @nps8235
    @nps8235 Před 2 lety +16

    பணமிருந்தால் இந்த உலகத்தில் பல கதை நடக்குதப்பா....
    எது இருந்தாலும் பணம்... பணம்.. பணம்....
    தலைவன் (கடவுள் ) உடம்பும் கோயிலில் மறைந்ததப்பா...

  • @panduranganvpm2893
    @panduranganvpm2893 Před rokem +7

    தர்மம் மனசாட்சியும் கொஞ்சம் அதிகமாக இருந்த காலததிலேயே கேள்வி பிறந்துவிட்டதா ? ஏழையின் முகத்தில் என்றார்கள் அது தோறறுவிட்டதா ? வாழ்வியல தத்துவட் பொருள் தெளிவுடன் அமைத்ததற்கு நன்றி !

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 3 lety +32

    இந்த பாடல் நான் வளர்ந்த பள்ளி நாட்களை நினைவு படுத்துகிறது.
    அன்றைய நாட்களில் என் தந்தையிடம் வளர்ந்த நாட்கள் கண் முன் தோன்றி மறைகிறது.

  • @hasanalinaqore3246
    @hasanalinaqore3246 Před 2 lety +23

    What a meaningful lyrics of kaviarasu

  • @sksamy136
    @sksamy136 Před 2 lety +19

    Still delighted to hear

  • @alagusekar1909
    @alagusekar1909 Před 3 lety +39

    மலரும் நினைவுகள்

  • @selvamanip2178
    @selvamanip2178 Před rokem +10

    நிதர்சனமான உண்மையை உணர்த்தும் பாடல் 👏👏🙏

  • @freddyschwyn2700
    @freddyschwyn2700 Před 5 lety +19

    BEST song

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +7

    tms ayya unga voice ellathukumea super neraiya peru panamthan vaalkainu nenaikeranga aana enaku epovumea panam oru saakkatatha enaku

  • @mukilragavan1912
    @mukilragavan1912 Před 3 lety +50

    கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞர்

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před 2 lety +3

      Sorry .the Legend Ayya vaali penned this song not Kannadasan..who always kept an assistance beside him whos none other than Panju Arunachalam his nephew but Ayya Vaali is a One Man Army who penned more than 15k songs singlehandedly.

    • @kalai1469
      @kalai1469 Před 2 lety +3

      @@abdulmajeed7904 கண்ணதாசன் சொல்ல சொல்ல எழுதுபவரே பஞ்சு அருணாச்சலம். தயவுசெய்து கண்ணதாசனோடு யாரையும் ஒப்பிடாதீர்கள்.... ஒரே வழி என்ற படத்தில் "பணம் " பற்றிய கண்ணதாசனின் பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.. "பணநாதா இன்ப குணநாதா, உலகை, பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா (எப்பா )
      வாங்கி கொண்டு போனவர்கள் தருவதில்லை, இந்த வாசல் பக்கம் கூட அவர் வருவதில்லை, தேக்கி வைத்து கொண்டாலும் நிம்மதி இல்லை, உன்னை, தேடி தேடி அலைந்தாலும் அமைதி இல்லை............ (எப்பா )
      பேரழகு பெண்களையும் மணம் முடிப்பாய், பெற்ற பிள்ளையயும் தந்தையயும் பிரித்து வைப்பாய் கார் ஏறி ரோட்டினிலே பறக்க வைப்பாய்., சிலரை கடனாளி ஆக்கிவிட்டு அலைய வைப்பாய் . (எப்பா பண நாதா)..... தற்குறிகள் பக்கத்திலே நீ இருந்தால், அவர் சரித்திரத்தில் வீரர்களாய் மாறி விடுவார். கற்றறிந்த பேர்களிடம் இல்லை என்றால், அவர் கந்தல் கட்டி சுண்டலுக்கு காத்துக் கிடப்பார். (எப்பா பணநாதா )

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Před 2 lety +2

      @@abdulmajeed7904 your statement seems to be biased. Don't compare artists. Each one is unique

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +1

      பாடல் கவிஞர் வாலி

    • @arunchalam2329
      @arunchalam2329 Před rokem

      God is very very worst in the world also God made many fault in the world that is song clearly about the God very super song God made many worst activities says in the song very very super song

  • @rajappas4938
    @rajappas4938 Před 2 lety +15

    TMS ayya oru isai Theivam even for thousand years after ni singer will match him

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +16

    t m s ayya neenga ilaienaalum unga voice engala rasika vaikirathu maru jenmam etuthu kantipa varuveanga super ayya

  • @boobalanbalu7631
    @boobalanbalu7631 Před rokem +3

    என் தாயிக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @andygopal6305
    @andygopal6305 Před 2 lety +37

    Old is not gold. It's a diamond 💎

    • @subramaniankk7427
      @subramaniankk7427 Před 2 lety +1

      நல்ல கருத்து வரவேற்கிறேன்
      அவனியாபுரம்
      சுப்பிரமணியன்

    • @subramaniankk7427
      @subramaniankk7427 Před 2 lety +1

      நல்ல கருத்து வரவேற்கிறேன்
      அவனியாபுரம்
      சுப்பிரமணியன்

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před rokem

      @@subramaniankk7427 Avaniyapuram subramanian TMS inimaikural

    • @vishwakesan3014
      @vishwakesan3014 Před rokem

      Corrected sir 💯

  • @Hari-xr5cp
    @Hari-xr5cp Před měsícem +1

    எனுடைய ஒரே கேள்வி ஏன்டா சாமி என்னே படைச்சே என்ன படைக்கையிலே என்ன நெனச்சே

  • @ezhil.mukilshakti.nakshath9143

    The best song.

  • @koilmani7076
    @koilmani7076 Před 7 měsíci +1

    ஆமாம் உண்மை. கடவுள் தான் இந்த அமைப்பு தர வேண்டும்🙏

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +9

    "வயிறும் வைத்து கயிறும் வைத்து படைத்தது உந்தன் தவரல்லவா" = ஆஹா...2022 க்கு ஏற்ற வரிகள்... பணம் தான் வாழ்வின் எல்லையப்பா...= தீர்க்க தரிசன பாடல் ...

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Před rokem +2

      இங்கு பணம் மட்டுந்தான், வாழ்வின் வெற்றியின் அடையாளம்!

  • @kishor5464
    @kishor5464 Před 3 lety +5

    Yenga ooru thiruvizha kalyanam na intha paattu kattayam irukkum

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu Před rokem +1

    சூப்பர்
    சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக

  • @rahmathrizwan9474
    @rahmathrizwan9474 Před rokem +7

    Old is gold 👌👌

  • @rajmmalrajammal4675
    @rajmmalrajammal4675 Před 2 lety +9

    👌👌👌👌👌👌👌👌old is gold

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf Před rokem +3

    அதே ஆண்டவனைதான் தேடுகின்றேன்

    • @perumalkala8697
      @perumalkala8697 Před rokem

      அதேஆண்டவனைமீண்டும்பார்க்கனும்

  • @pazhanivelpazhanivel8833

    ஆடல் பாடல் அருமையான பெக்கி ஆகையால் பயணிகள் சிவந்த பழம் என் ஏன்டா சாமி என்ன படைத்த இந்த பாடல் எழுதி வைத்தவர் இந்தப்

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi Před 3 lety +10

    பணம் தான் வாழ்க்கையின் எல்லல்லயபஅப்ப்பா

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před 2 lety +21

    T M S 's voice is unique and manly.it is god's gift.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +48

    ஆண்டவன் முகத்தை பார்த்து நானும் ஒரேயொரு கேள்வி கேட்கனும்.கவிஞரை சீக்கிரம் அழைத்து கொண்ட மர்மம் தான் என்ன?

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 Před 3 lety +10

    இப்போது தேவையான வரிகள்

  • @pazhanivelpazhanivel8833

    ஓகே அமைத்து விட்டால் வாழ்க்கை இப்படி ஒரு சோகமான பாட்டு இந்த பாட்டு என் வாழ்க்கையும் அமைந்து விட்டது ஏன்டா சாமி என்ன படைச்ச இதைத்தவிர மாட்டுவது எப்படி பாடலை விரும்பிக் கேட்டவர் கோபுரம்

  • @aarumugamsubramani3020
    @aarumugamsubramani3020 Před rokem +2

    Very nice song

  • @pala.sbalu.m9844
    @pala.sbalu.m9844 Před 3 lety +7

    Super song

  • @vanajakausii5753
    @vanajakausii5753 Před 3 lety +4

    Thanks

  • @asmilakshmi727
    @asmilakshmi727 Před 7 měsíci +1

    நாகேஷ் அழகு
    இசை
    TMS குரல்
    எல்லாமே சூப்பர்

  • @navnirmaansamrakshana4938

    தட்சிணாமூர்த்தி சாமி இசையமைத்த பாடல் என்று நினைக்கிறேன். A forgotten number! Thanks for uploading

  • @venkatesanm21
    @venkatesanm21 Před 3 lety +7

    Veri nice song

  • @kathirauditor259
    @kathirauditor259 Před rokem +3

    What a 🎵song

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf Před 2 lety +2

    Entha Corona kalathel yengalai pondru vaylai elanthavargalin manakastathai mathekamel than kudupathel erukera varkal puthuthum paduku,entha padal oru aruthal aligum padal,super

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 Před 2 lety +13

    Thanks TMS ❤️🙏

  • @maheshmk1023
    @maheshmk1023 Před 2 lety +3

    Nagesh nadippu enakku romba pidikkum indha padal artyhamulla padal adhuum vandi ilukk azhagu arumai muga babanai super very very super padal ovoru varium super by saraswathi amma

  • @tamilan8875
    @tamilan8875 Před rokem +3

    அருமையான வாிகள் சூப்பா்

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +4

    Entha song eluthiyavaruku en nantry enna moola sir ungalukku varigal anaithum super

    • @sinnappanpalaniandi42
      @sinnappanpalaniandi42 Před 3 lety +1

      அவர் ஒரு பொக்கிஷ்ஷம் கவியரசர் கண்ணதாசன் நாமம் வாழ்க

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před 2 lety +1

      @@sinnappanpalaniandi42 Legend Ayya Vaali wrote this song

  • @tnpsc7618
    @tnpsc7618 Před 3 lety +4

    Super sonh

  • @r.selvaraj492
    @r.selvaraj492 Před rokem +1

    இது என்னோடு இனைந்த பாடல்

  • @sridharanv8353
    @sridharanv8353 Před měsícem

    Superb still now in 2024

  • @subramani1374
    @subramani1374 Před 2 lety +1

    Super song ! Vayitrai padaithathu Eraivan but kayirai padaithathu manithan Thane ?

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před rokem +9

    Dr mgr given 1960 ,,,,8000 raincoat for the rickshaw people what a great legend,our mgr,,,,

  • @nandhakumar239
    @nandhakumar239 Před 2 lety +3

    நானும் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கனும்.....

  • @sasikumarMsuji-xg7ll
    @sasikumarMsuji-xg7ll Před 6 měsíci

    உண்மையான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 Před 3 lety +5

    super👏👏👏👏👏

  • @marunachalam3422
    @marunachalam3422 Před rokem +1

    அறுமையனபடல்

  • @nagusakthi3422
    @nagusakthi3422 Před 2 lety +3

    அருமை

  • @thirunavukkarasunatarajan2351

    அழுதால் என்ன தொழுதால் என்ன நடக்கும் கதை தான் நடக்குமப்பா. விதியும் கர்மாவும் போட்டு படுத்தி எடுக்குது.

    • @manigunasekaran1921
      @manigunasekaran1921 Před 2 lety +1

      Ensoy tha moment

    • @meeraanmeeraan6126
      @meeraanmeeraan6126 Před 2 lety +4

      ஆமாம் நன்பா கஷ்டப்படும் வாழ்க்கை எனக்கு வாடிக்கையாகிவிட்டது

    • @vishwakesan3014
      @vishwakesan3014 Před 11 měsíci +1

      Corrected sir 💯%

    • @balanthamburaj7551
      @balanthamburaj7551 Před měsícem

      உண்மையிலும் உண்மை

  • @jagadeeshwaranjagadeesh2593

    great kannadasan ayya

  • @mnisha7865
    @mnisha7865 Před 8 měsíci +1

    Voice and 🎶 super 14.10.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 měsíci

      ஸ்🙋 ஸ்🙏 ஸ்🙏. சூப்பர்🙏

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +6

    Panamirunthal ulagathilea pala kathaigal nadakuthupa that's really paasatha yaaru paakura PanAm peayeathan Kati aluguthuga

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci

    சூப்பர்🙏🕌🌹 நாகேஷ். திரமையான. நடிகர்

  • @user-uh5cb3ul5r
    @user-uh5cb3ul5r Před 2 měsíci +1

    நான் கூட அவனிடம் கேட்கனும்

  • @tamilan8875
    @tamilan8875 Před 6 měsíci

    எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @cartooncorner4054
    @cartooncorner4054 Před 3 lety +5

    En appa idha paataa adikadi kepparu avaroda taprecorder la..

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Před 11 měsíci

    Nice song

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před rokem +1

    நாள் இதை சோக பாடல் என்று நினைத்தேன்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 2 lety +13

    நாகேஷ் சார் நடிப்பின் மாமேதை.

  • @babunandagopalnandagopal6551

    I know that song...Re call memory

  • @saminathanp2026
    @saminathanp2026 Před rokem

    ஆண்டவனை
    பார்க்கமுடியுமானால்
    இந்தகேள்வியை
    கேட்கவேண்டும்