கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் - 107 பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2022
  • கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூல் வெவ்வேறு வேளைகளில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்றும், முருகனால் உபதேசம் பெற்றப்பட்டபோது எழுதப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தபோது இவரைக் காப்பாற்றி முருகன் வழங்கிய உபதேசங்களைப் பற்றி இந்நூல் கூறுகிறது
  • Hudba

Komentáře • 335

  • @akila7219
    @akila7219 Před 6 dny +1

    முருகா
    என் தம்பிக்கு திருமணம் நடைபெற அருள்வாய் கந்தா.

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 9 měsíci +178

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

    • @Chandru-wy8jb
      @Chandru-wy8jb Před 6 měsíci +4

      🙏

    • @EPBLN2021
      @EPBLN2021 Před 5 měsíci +13

      ஐய்யா வணக்கம்
      குணமடைய முருகனை வேண்டுகின்றேன்
      நீங்கள் மருதமலை ஒன்பது வாரம் சென்று வாருங்கள் உங்கள் மனைவியுடன் கண்பார்வை குணம் அடையும் முருகன் இருக்க கவலை இல்லை ஒரு குறையு‌ம் இல்லை🙏🙏🙏

    • @kodiyarasansivam5655
      @kodiyarasansivam5655 Před 5 měsíci +4

      கண்டிப்பா அப்பா பாத்துக்குவார்

    • @selvipp4801
      @selvipp4801 Před 5 měsíci +3

      முருகப்பெருமானை நம்பிக்கை வைத்து நன்றாக வேண்டுங்கள்.கட்டாயம் முருகன் குணப்படுத்துவார்.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mohanmaster2822
      @mohanmaster2822 Před 5 měsíci +4

      நல்லதே நடக்கும்

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl Před 13 dny +6

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி

  • @thangavelvel2142
    @thangavelvel2142 Před 12 dny +4

    முருகா எங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களையும் மன வேதனையும் நீங்கள் தான் முருகா தீர்த்து வைக்க வேண்டும்

  • @kishore.i6443
    @kishore.i6443 Před 2 měsíci +15

    ஐயா முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றுங்கள் நீண்ட ஆயுளை தாருங்கள் எந்த நோய் நொடியும் வராமல் காத்து அருள்வாய் முருகையா 🙏🛐 சிவசக்தி பாலசுப்ரமணியன் (கிஷோர்) க்கு நினைவு வரவேண்டும் ஐயா அவனுக்கு நீண்ட ஆயுளை தாருங்கள் அவனுடைய மூளை நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்ய வேண்டும் உடல் நலம் காக்கும் ஐயா... கிஷோர் வாழ்க வளமுடன்....🙏🛐

  • @mahendranc559
    @mahendranc559 Před měsícem +7

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகணுண்டு குறைவில்லை மனமே, கந்தணுண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே.

  • @nirmalabaskaran6191
    @nirmalabaskaran6191 Před 2 měsíci +28

    முருகா என் கணவர் பழையபடி உயிருடன் வீட்டிற்கு வந்து விட வேண்டும் முருகா நானும் என் பிள்ளைகளும் மிகவும் ஆவலாக உள்ளேன் ஐயா எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் ஐயா

    • @varshinishankar189
      @varshinishankar189 Před 2 měsíci +5

      உங்க கணவருக்கு என்னாச்சு எம்பெருமான் திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @indusbreeze7437
      @indusbreeze7437 Před 2 měsíci +2

      Nalla irupaga akka kavalai vendam murugan arul kittum

    • @ECSelvnayakiP
      @ECSelvnayakiP Před 2 měsíci +2

      Nallathey nadakkum anna veetukku vanthruvar sevvai kilamayil

    • @user-de6gw1zb2y
      @user-de6gw1zb2y Před 7 dny

      Amen

  • @sridharkarisalkattuventhan8090

    இப்பாடல் திருசெந்தூர்கோயில்உள்ளே அமைதியாகஒலிப்பதை கேட்க்கும்போதெல்லாம் யாரோபாடிகொன்டுஇருக்கிறார்கள்என்று நினைப்பேன் அதேபாடலை இப்போது இங்கு கேட்க்கும்போது மெய்மறந்துபோனேன் கண்மூடிகேட்க்கும்போது திருசெந்தூர்கோயிலில் இருக்கும்உனர்வு.

  • @rkrsaravanan6012
    @rkrsaravanan6012 Před rokem +60

    சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை, சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Před 5 měsíci +4

    ஆண்டவா என் மனம் வேதனை அடையுமாறு என் பெரிய மகன் பேசி விட்டான் விடிவதற்குள் அவனுக்கு உணர வையுங்கள் முருகா.

  • @bakia100
    @bakia100 Před 6 měsíci +8

    ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமியின் உண்மையான வரலாறை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்.

  • @nathanulaga5549
    @nathanulaga5549 Před 6 měsíci +16

    இன்றுதான் கேட்டேன் மனதிற்கும் செவிக்கும் கேட்க இனிமையாக இருந்து

  • @veeramalaid239
    @veeramalaid239 Před 2 lety +94

    இன்று என் பிறவிப் பயனை அடைந்தேன்
    முருகா உன் பாதம் சரணம்
    எந்த சாமியானாலும்
    கந்தசாமியே என்
    சொந்த சாமி

    • @snarendran8300
      @snarendran8300 Před rokem +4

      கந்தர் அலங்காரத்தை அருளிய அருணகிரிநாதர் முருகப் பெருமானின் திருமேனியின் தரிசனம் பெற்றவர். முருகப் பெருமானுடைய உபதேசத்தைத் தம் காதுகளில் கேட்டவர்.
      இது உங்களுக்கும் நடந்திருந்தால் நீங்கள் உண்மையிலேயே பிறவிப் பயனை அடைந்தவர்.
      உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?

    • @praganaatiyaalaya2494
      @praganaatiyaalaya2494 Před rokem +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕👏

    • @karthiramalingam3151
      @karthiramalingam3151 Před 11 měsíci +1

      முருகா

    • @karthiramalingam3151
      @karthiramalingam3151 Před 11 měsíci +1

      முருகா

    • @niranjankumarcoimbatore5842
      @niranjankumarcoimbatore5842 Před 11 měsíci

      சிறப்பு ஐயா

  • @Sp-rc2zv
    @Sp-rc2zv Před 3 měsíci +4

    அப்பனே முருகா, என் தங்கைக்கு குழந்தை வரம் தந்து வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தரும் அய்யா.
    முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா

  • @saravanan.k-nc7dg
    @saravanan.k-nc7dg Před 12 dny

    அப்பாமுருகாஅப்பா

  • @om8387
    @om8387 Před 6 měsíci +19

    அன்று பாடப்பட்ட அனைத்துமேதான் இன்றும் நிலைத்து நிற்பதும் அவற்றையேதான் நாம் பாடுவதும் பக்தி பெருக்கில் ஆடுவதுமன்றி வேறொன்றுலகில் இனித் தோன்றுமோ? அஃதன்றி இன்னொன்றை எம் மனம் நாடுமோ இறைவா மிக அழகாக பாடிய ஐயாவிற்கு மிக்கநன்றிகள்

  • @sundaramc8109
    @sundaramc8109 Před 6 měsíci +5

    திருப்புகழ்.... முருகா போற்றி... போற்றி...
    போற்றி... பழனிமலை பாலதண்டாயுதமே... உம் தாழ் வணங்குகிக்றோம்.முனைவர்.ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர்.க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்

  • @kanagav3724
    @kanagav3724 Před 2 lety +27

    அன்பே ஆருயிரே
    என்புதோல் தறித்த
    எம்பிரான் அருணகிரி
    தம்பிரான் பெற்ற
    தவத்தை
    அம்பரம் ஊடறுத்த
    அருள்திரு
    மருமகனை
    நம்பி மனம்
    வெம்பி துடிப்பவர்களுக்கு
    எல்லா செல்வமும்
    இவ்வுலகில் நல்கி
    பொல்லா உலகிற்கு
    போகும் போது
    சொல்லுக்கு அடங்கா
    சொலற்கரிய புகழூடைய
    கந்தவேள்
    வந்து தணையருள்வான்
    அவனை
    நம்பினார்க்கே

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 11 měsíci +8

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா. வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. 🌿🌺💮🌸🌼🌹🌻🏵💐🍌🍌🍇🍓🍍🍋🍊🍎🍐🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasansri2721
    @srinivasansri2721 Před 18 dny +3

    ஓம் முருகா போற்றி🙏🌹🙏🌹🙏

  • @omsairam4785
    @omsairam4785 Před 4 měsíci +23

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @AnithaRamraj
    @AnithaRamraj Před 26 dny +2

    Muruga en kuzhandaigalai ennai en husband a enakku pidicha ellaraiyum ellaraiyum kaathu arul puri muruga

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 6 měsíci +15

    வேல் வேல் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❣️🌹🙏❤️🌹🙏👏👏

  • @mangochannel367
    @mangochannel367 Před 14 dny

    Om Saravana bhavaya namhaaa 🙏🙏🙏🙏🙏🙏🥀🍃🥝🥝🍎🍎🍎🍅🍉🍉🌽🌽🍍🍍🌹🍑🍑🍏🍇🥭🥭🏵️🍊🍊🍊🌲🌲🍓🥦🌺🍋🍋🌷💮💮🍒🌾🌾🌸🌸🍠💐💐🥑🥑🌻🌻🍈🍈⛰️⛰️🥒🥒🥥🥥🍐🌱🌱🌱🥦🌺🍋🌷💮🍒🍒🌾🍠🍠🌹🌹🍑🍏🍇🍇🥭🏵️🌲🍓🍓🍓🍓🍓🥀🌲🍃🍊🍃🏵️🥝🥭🍎🥭🍎🍅🍇🍏🍉🍏🌽🍑🌽🌹🍍🌹🍑🍏🥭🏵️🍊🍋🌺🌷🥭🌾🌸🍠💮🌷🥥🍐🌱🌱🍐🌺🌷🥒⛰️🍈🍈🌻🥑💐💐🌸🌾🥭🍇🍒🥭🌷🥭🍇🍏🍑🍏🍇🥭🏵️🏵️🥭🍊🌲🍓🌲🌲🥝🥝🍎🍎🍅🍅🍉🌽🌽🍍🍑🍑🍇🥭🏵️🍋🌲🍓🍓🍓🌲🥀🍃🍊🌷💮🍒🌸🌸🍒

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 9 měsíci +8

    என் அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Před 3 měsíci +2

    முருகா என் இளைய மகன் என்னோடு பேசுவதே இல்லை மனம் மிகவும் வேதனை தருகிறது. தயவு செய்துஅவனுக்கு நல்ல எண்ணத்தை கொடு இறைவா.

  • @gracegaming1189
    @gracegaming1189 Před rokem +10

    எம்பெருமான் திருச்செந்தூர் முருகப்பெருமான் அருள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ்க

  • @muruganmuthaiyer4451
    @muruganmuthaiyer4451 Před rokem +15

    வணக்கம். உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. இதனைப்போல் கந்தர் அனுபூதி மற்றும் கந்தர் அந்தாதி பாடல்களை ஆவலுடன் எதினோகுகிரோம். மிக்க நன்றி.

    • @snarendran8300
      @snarendran8300 Před rokem

      பாடல்களைக் கேட்பதாலோ அல்லது படிப்பதாலோ மட்டும் பயன் உண்டா?

    • @sakthi6772
      @sakthi6772 Před rokem +2

      @@snarendran8300 unkal mana oottathaoi poruthu

    • @snarendran8300
      @snarendran8300 Před rokem

      @@sakthi6772
      ஐயா, எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பணம் சம்பாதித்து செல்வந்தனாக வேண்டும். "செல்வந்தனாவது எப்படி" என்ற ஒரு பணக்காரர் எழுதிய என்று ஒரு நூலைப் படிக்கிறார்.படிப்பதால் மட்டுமே பணக்காரர் ஆக முடியுமா? முடியாதல்லவா? அதற்கான செயல்முறை வேண்டுமல்லவா?
      அது போலத்தான் ஈசன் அருள் பெற்ற அடியார்களின் நூல்களைப் படிப்பதால் மட்டுமே பலனுண்டா?

  • @arul1801
    @arul1801 Před 8 dny

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @girivalam6278
    @girivalam6278 Před 6 měsíci +9

    ஓம் சரவணபவ
    கந்தவேல் போற்றி
    முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m Před 5 měsíci +5

    ஓம் சரவண பவ போற்றி 🦚🙏😘🙏 ஓம் சரவண பவ 🦚🙏😘🙏 போற்றி 🦚🙏🦚q

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Před měsícem

    ஓம் முருகா ஓம்

  • @SeenuSeenu-hs5qi
    @SeenuSeenu-hs5qi Před 6 měsíci +6

    சரவணபவனே போற்றி🎉🎉🎉🎉போற்றி❤

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 9 měsíci +18

    இனிய குரலில் திருத்தமான உச்சரிப்புடன் பொருள் புரியுமாறு அருமையாகப் பாடிய தங்கள் திருவடிகளைப்
    போற்றுகின்றேன்.--"சிவநெறித்
    திருத்தொண்டன்"

    • @user-hm2fc5cw2u
      @user-hm2fc5cw2u Před 2 měsíci

      அடியேன். உங்களை. வணங்குகிறேன். ஐயா

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 Před 9 měsíci +7

    கருணைக் கடலே கந்தா போற்றி...

  • @v.rajagopalaniyer8071
    @v.rajagopalaniyer8071 Před rokem +13

    ஒவ்வொரு பாடலும் வைரம் வைடுரியமாக உள்ளது

    • @snarendran8300
      @snarendran8300 Před rokem

      ஐயா,
      அருணகிரிநாதர் அவர்கள் முருகப் பெருமானின் திருக்காட்சியினைக் கண்டு பேரானந்தத்தில் பாடுகிறார். கந்தப் பெருமானுடைய உபதேசத்தைத் தம் செவி குளிரக் கேட்டுப் பாடுகிறார்.
      ஆனால் அருணகிரிநாதர் பாடுவதும், பிறர் பாடுவதும் ஒன்றா?
      அவர் அடைந்த பலனும் நாம் அடைய இருக்கும் பலனும் ஒன்றா?

    • @niranjankumarcoimbatore5842
      @niranjankumarcoimbatore5842 Před 11 měsíci

      சிறப்பு ஐயா

  • @nirmalabaskaran6191
    @nirmalabaskaran6191 Před 3 měsíci +1

    அப்பா முருகா என் கணவர் பழையபடி உயிருடன் வீட்டிற்கு வந்து விட வேண்டும் முருகா எங்களை மன்னித்து மிக விரைவில் அருள் புரியுங்கள் முருகா தங்களை தான் நம்பி உள்ளேன் கை தூக்கி விடுங்கள் ஐயா நிற்கதியாய் நிற்கிறேன் முருகா தங்களுக்கு அனைத்தும் தெறியும் முருகா உதவி செய்யுங்கள் ஐயா

  • @karthikm3214
    @karthikm3214 Před 6 měsíci +5

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி🥹🙏🏾

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m Před 5 měsíci +6

    ஓம் சரவண பவ 🦚🙏🦚🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 9 měsíci +4

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @karpagamr3634
    @karpagamr3634 Před rokem +4

    படிக்க பிரித்து கொடுத்த மைக்கு நன்றி 🙏

  • @user-nw6ib2zw6x
    @user-nw6ib2zw6x Před 2 měsíci +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Před 5 měsíci +4

    முருகா முருகா முருகா முருகா கந்தா போற்றி போற்றி கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா கந்தா போற்றி போற்றி போற்றி

  • @shanmugeshwarii6842
    @shanmugeshwarii6842 Před 7 měsíci +3

    முருகா சண்முகா கந்தா கதிர்வேலா எனக்கு அருள் புரிவாய் முருகா

  • @v.rajagopalaniyer8071
    @v.rajagopalaniyer8071 Před rokem +8

    அருணகிரிநாதர் பதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இனிய தமிழ் பாடல்கள் படிக்க படிக்க இனிய பாடல்கள்

  • @saranravi4023
    @saranravi4023 Před 5 měsíci +1

    என் அப்பன் முருகனே உங்கள் அருளால் என்னுடைய காதலை சேர்த்து வய்க்கனும் 5வருடங்களாக கதலிக்கிறோம் .நீயே துணை 🙏😭🦚🐓💐 எல்லா புகழும் முருகனுக்கே🙏💐🐓🦚✨️

  • @muthukase9166
    @muthukase9166 Před 2 měsíci +3

    வெற்றி வேல் முருகன் ஹரோஹரா விர வேல் முருகனுக்கு ஹரோஹரா

    • @varshinishankar189
      @varshinishankar189 Před 2 měsíci

      வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maaworld9088
    @maaworld9088 Před 4 měsíci +2

    என் அண்ணன் வீடு திரும்ப வேண்டும் முருகா அப்பா சீக்கிரம்

  • @chennaibr5939
    @chennaibr5939 Před rokem +56

    பதம் பிரித்து எல்லா பாடல்களை தந்தமைக்கு மிக்க நன்றி. அருமையான குரலில் அழகாக பாடியமைக்கு எமது நன்றி உரித்தாகுக. இசை பணி மேலும் சிறக்க எமது வாழ்த்துக்கள். முருகன் அருளால் வாழ்க வளமுடன்.👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @vivekviveha9541
    @vivekviveha9541 Před 3 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஐயா முருகா காத்தருள்க வேலவா குமரா ஞானபண்டிதா நீங்கள் தான் துணை

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před rokem +19

    பக்தி பதிகங்களை எப்படி வேண்டுதலாக பாட வேண்டும் என்பதை மிக அருமையாக பாடி இருக்கிறீர்கள்.
    ஓம் முருகன் துணை!

  • @kalaiashok6706
    @kalaiashok6706 Před 7 měsíci +4

    ஐயா உங்கள் சேவை தொடர்க... ஓம் சரவண பவ போற்றி..... செங்கொடக் குமரன் அனைவரையும் காக்கட்டும்....

  • @jksview5744
    @jksview5744 Před 6 měsíci +3

    மேலும் மயிலும் துணை

  • @rkgobi12vlog49
    @rkgobi12vlog49 Před rokem +11

    வசந்தகுமார் அருமை குரல்

  • @Pavithran11226
    @Pavithran11226 Před 6 měsíci +5

    ஓம் சரவணபவ!

  • @singamsingam5900
    @singamsingam5900 Před rokem +6

    இந்த படத்தில் இருப்பது சனிபகவான்.
    முருகப்பெருமான் படத்தை பதிவிடுங்கள்.

  • @omsairam4785
    @omsairam4785 Před 7 měsíci +3

    🍁முருகன் துணை🍁🙏

  • @kkmuthu8841
    @kkmuthu8841 Před 9 měsíci +5

    காந்த கடம்பா போற்றி போற்றி 🌺🙏💐🙏🌺🙏🌸🙏💐🙏🌺🙏🌸

  • @arasundari
    @arasundari Před rokem +7

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பல வருடம் முன்பே பாடியுள்ளார்கள். வாரியார் சுவாமிகள் முன்னுரையுடன். 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m Před 4 měsíci +3

    ஓம் 🦚🙏🦚🙏 சரவண பவ 🦚🙏😘🙏

  • @09natarajan
    @09natarajan Před 8 měsíci +3

    சிவாய நம

  • @thangavelvel2142
    @thangavelvel2142 Před 12 dny

    முருகா என் தந்தைக்கு தாய்க்கும் எந்த ஒரு நோய் நோடிகளும் வராமல் நீ தான் என் அப்பா அவர்களை பார்துககோள்ள வேண்டும்

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m Před 5 měsíci +2

    முருகா 🙏🦚🙏 முருகா 🙏🦚🙏🦚

  • @jagajaga1040
    @jagajaga1040 Před 2 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும்.. அனுதினமும் ஏறுமுகம்✨️🙏...

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 9 měsíci +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @Pavithra-vg5iq
    @Pavithra-vg5iq Před 2 měsíci +1

    ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ என் பிரச்சினை இல்லைமால் நிம்மதியாக என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச மனிதன் கூட வாழனும் ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ

  • @shanthimurugan5520
    @shanthimurugan5520 Před 5 měsíci +3

    கந்தர் அலங்காரம் தெளிவாக அழகாக பிரித்து உள்ளது. இதன் புத்தக வடிவம் கிடைத்தால் நன்றாக இருக்கும் எங்கு கிடைக்கும். இந்த தெளிவான வடிவில்

    • @spra69
      @spra69 Před 3 měsíci

      மதுரை புது மண்டபம் குன்னத்தூர் சத்திரத்தின் உள்ளே புத்தக கடையில் உள்ளது.

  • @Manjuu-jw2wh
    @Manjuu-jw2wh Před 4 měsíci +1

    எனக்கு மன நிம்மதி வேண்டும் முருகா 😥🙏🏼

  • @suji379
    @suji379 Před 4 měsíci +1

    Aan kuzhanthai baakkiyam kudu pa muruga... En pen kuzhanthaikku thunaiyaga oru Aan kuzhanthai varam arulappa Muruga😢😢😢😢😢😢😢

  • @govindgl2664
    @govindgl2664 Před rokem +4

    இப்பிறப்பு பயனுடையதாக அமைய ஒரு வழி தெரிகிறது
    நன்றி ஐயா

  • @lagnakumarkumar7065
    @lagnakumarkumar7065 Před 2 měsíci +1

    அருணகிரிநாதர் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @jothijothi3828
    @jothijothi3828 Před rokem +3

    அருமை
    யான பாடல்

  • @ramyasri12
    @ramyasri12 Před měsícem +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏

  • @ramusethu8138
    @ramusethu8138 Před 4 měsíci +4

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி

  • @partheeban9071
    @partheeban9071 Před 6 měsíci +2

    கருணை கடலே கந்தா போற்றி

  • @sridharansridharan6824
    @sridharansridharan6824 Před 4 měsíci +3

    Muruga ennaku en life venum 🙏🙏🙏💛💛💐

  • @nagarajansenbagam4415
    @nagarajansenbagam4415 Před rokem +12

    தங்களின் இந்த பாடல் மிக சிறப்பாக இருந்தது முருகன் அருள் பெற எங்களுக்கு கூறினீர்கள் நன்றி ஐயா

  • @jaisee5218
    @jaisee5218 Před rokem +38

    கண்களை மூடி கேட்க மனதுக்கு இனிமையாக இருக்கிறது. குரலும் அருமை. வாழ்த்துகள் இங்கர்சால் அண்ணன். 💐💐💐

  • @ritamary8147
    @ritamary8147 Před 2 měsíci +1

    ஓம் சரவணபவ
    ஐயனே போற்றி
    அப்பனே போற்றி
    அறு முகனே போற்றி

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 Před 9 měsíci +6

    கந்தா சரணம் வேலவா சரணம் முருகனுக்கு அரோகரா ❤❤

  • @srk8360
    @srk8360 Před rokem +8

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐

  • @aviyal5256
    @aviyal5256 Před 3 měsíci +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉

  • @MohanKumar-ff4sh
    @MohanKumar-ff4sh Před 3 měsíci +1

    முருகனுக்கு ஆரோகரா.... 🙏🙏🙏

  • @nagarajansenbagam4415
    @nagarajansenbagam4415 Před rokem +3

    நன்றி நன்றி ஐயா

  • @saravananmani7798
    @saravananmani7798 Před 2 měsíci +1

    முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 5 měsíci +1

    ஒம் ஒம் ஒம்🙏🙏🙏🙏🙏🥥🥥🥥🔥🔥🔥🌹🌹🌹🙏🙏

  • @goodtimein
    @goodtimein Před 10 měsíci +7

    அருமை அற்புதமான பாடல் கேட்க கேட்க திகட்டாத பக்தி பாடல்கள்... அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼 ஓம் சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @annamalai2957
    @annamalai2957 Před 6 měsíci +3

    1o6 pattu super

  • @elakiyaelakiya3340
    @elakiyaelakiya3340 Před 2 měsíci +1

    Enoda anna ku sikrama kalyanam aganum pa muruga

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 7 měsíci +1

    இன்று தான் கேட்கிறேன்
    மிக்க நன்றி

  • @santhakumar.vsanthakumar.v7181

    Om Saravana bhava

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 6 měsíci +2

    🏵️ ஓம்🔱🦃 துணை🐍🐓🚩🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před 8 měsíci +2

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @dineshbharani8198
    @dineshbharani8198 Před 28 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shrisaiconstruction
    @shrisaiconstruction Před 11 měsíci +2

    arumai ayya

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Před 11 měsíci +5

    ஓம் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 2 měsíci +1

    ஓம் ஸ்ரீ சரவணபவாய நமோ நமஹ 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @karthika.aarthi
    @karthika.aarthi Před rokem +12

    ஐயா அருணகிரி நாதன் பாடியது போன்ற உணர்வு 🙇🙇🙇🙇🙏🙏🙏

    • @sols1011
      @sols1011 Před rokem

      பதம் பிரிக்காமல் பாடுவது தான் அருணகிரிநாதர் இயற்றியது

  • @annaduraip94
    @annaduraip94 Před 9 měsíci +5

    ❤ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏

  • @user-kk5of5zv3t
    @user-kk5of5zv3t Před 3 měsíci +1

    Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Muruga en pillaigalukum , en kanavarukkum, inda eliya naikum nalla Arul puriya vendum Paramporule.