- 196
- 21 121 824
INGERSOL
Norway
Registrace 4. 08. 2011
இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார். டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார்.
t.me/ingerol
t.me/ingerol
நார்வேயில் மன்னர் மன்னன்
நார்வே பேர்கன் கரிகாலன் தமிழ் பேரவை நடத்திய இராவணப் பெருவிழாவில் சிறப்பு விருந்தினராக மன்னர் மன்னன்
zhlédnutí: 589
Video
சொல்லியடி - Tamil Missing Letter Game
zhlédnutí 265Před 2 měsíci
சொல்லியடி Word Guessing Game www.vilaiyaatu.com/vilaiyaatu/solliyadi/ A simple Tamil word game for kids Selectable word lengths: 2, 3, 4, 5 letters (ஈரெழுத்து, மூவேழுத்து, நாலெழுத்து, ஐந்தெழுத்து) Selectable number of missing letters: 1, 2, 3, 4 (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு) Displays the number of results; if the player doesn't know the answer, they can check it Correct words that are marked ...
புறநானூறு 64, 65 - முனைவர் செ.இராஜேஸ்வரி
zhlédnutí 357Před 9 měsíci
புறநானூறு 64, 65 - முனைவர் செ.இராஜேஸ்வரி
புறநானூறு 58 Part 1, முனைவர் செ.இராஜேஸ்வரி
zhlédnutí 135Před 10 měsíci
புறநானூறு 58 Part 1, முனைவர் செ.இராஜேஸ்வரி
புறநானூறு 58 Part 2, முனைவர் செ.இராஜேஸ்வரி
zhlédnutí 176Před 10 měsíci
புறநானூறு 58 Part 2, முனைவர் செ.இராஜேஸ்வரி
ககரம் - க, கா, கி, கீ - Learn Tamil Compound Letters
zhlédnutí 251Před 10 měsíci
ககரம் - க, கா, கி, கீ - Learn Tamil Compound Letters
கஙர வரிசை - Learn Tamil Compound Characters
zhlédnutí 204Před 10 měsíci
கஙர வரிசை - Learn Tamil Compound Characters
மெய்யெழுத்து Learn the Tamil Consonants
zhlédnutí 109Před 10 měsíci
மெய்யெழுத்து Learn the Tamil Consonants
உயிரெழுத்து - Learn Tamil Vowels Uyir Eluthukal
zhlédnutí 306Před 10 měsíci
உயிரெழுத்து - Learn Tamil Vowels Uyir Eluthukal
தமிழ் கற்பித்தல் முறை Tamil Teaching Method
zhlédnutí 521Před 10 měsíci
தமிழ் கற்பித்தல் முறை Tamil Teaching Method
13-06-2024
Muruga en paiyan sekiram pesavendum neye thunai
இந்த குரலக்கேட்ட முருகனே அழுவார் யா !!!
P
அரோகரா
Ennai muruganudan ungal kural inaithuvitathu nandri ayya
ஆறுபடை அப்பனே முருகா என் மகனுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளைக் கொடுங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
Muruganaiye paartha santhosam neengal padiyathai keattu
Praise the lord muruga aroara❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேலும் மையிலூம் துணை 🙏 செந்தூர் ஆண்டவா டாடி வழக்கு விசாரணை விரைவில் முடிய வேண்டும் அப்பா பீலீஸ் 🙏🤲🥰💚🦚🌺🌺🌺🌺🌺🌺
Good but same song in your family also God likes that.
இது சைமனின் வாட்ச்மென் முருகன் படமாச்சே😂😂😂
மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது அம்மா🙏
Vetri Vel Murugan ikku haro hara Velum Mayilum Thunai
ஓம் சரவணபவ
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏♥️♥️♥️
ஓம் சரவண பவ........❤
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே
Ningale thoonai ayyane😂❤
முருகா என் தம்பிக்கு திருமணம் நடைபெற அருள்வாய் கந்தா.
எத்தனைதடவைகேட்டாலும்சலிக்காது
எத்தைனைதடவை கேட்டாலும்சலிக்காத
Thanks for creating this amazing piece of Music❤
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சரவணபவ
Teacher sai delete this song audio pls 😿 delete teacher this song
ஓம் நமசிவாய முருகா சரணம்.💥🐓⚜️🦚🤲🙇🌿🌍📿🥰✨🌺🙏🌺🙏🌺
Muruga Pottri,vetrivel muruganukku arogara
பக்தி பரவசத்தில் நனைந்தேன்... முருகா சரணம்.
பல் கலை வல்லான், மன்னா . தமிழர்கள் பார்க்க வேண்டும். ஓரங்க நாடகம் .
தமிழின் பெருமை,அருமை.!
Please display the lyrics in Tamil in all songs
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
muruga en kanavarukku nalla poruppukal vara vendum .kudi palakkam adikam vendam appa om saravana bava
முருகா எங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களையும் மன வேதனையும் நீங்கள் தான் முருகா தீர்த்து வைக்க வேண்டும்
Om Saravana bhava
Om Saravana bhava
முருகா என் தந்தைக்கு தாய்க்கும் எந்த ஒரு நோய் நோடிகளும் வராமல் நீ தான் என் அப்பா அவர்களை பார்துககோள்ள வேண்டும்
அப்பாமுருகாஅப்பா
மிகச் சிறப்பு ஐயா, அருணகிரிநாதர் அருள் பெற்றவர் தாங்கள், u made thirupugazh easy to read and sing thank u so much
Please show good house muruga
ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி
Om Saravana bhavaya namhaaa 🙏🙏🙏🙏🙏🙏🥀🍃🥝🥝🍎🍎🍎🍅🍉🍉🌽🌽🍍🍍🌹🍑🍑🍏🍇🥭🥭🏵️🍊🍊🍊🌲🌲🍓🥦🌺🍋🍋🌷💮💮🍒🌾🌾🌸🌸🍠💐💐🥑🥑🌻🌻🍈🍈⛰️⛰️🥒🥒🥥🥥🍐🌱🌱🌱🥦🌺🍋🌷💮🍒🍒🌾🍠🍠🌹🌹🍑🍏🍇🍇🥭🏵️🌲🍓🍓🍓🍓🍓🥀🌲🍃🍊🍃🏵️🥝🥭🍎🥭🍎🍅🍇🍏🍉🍏🌽🍑🌽🌹🍍🌹🍑🍏🥭🏵️🍊🍋🌺🌷🥭🌾🌸🍠💮🌷🥥🍐🌱🌱🍐🌺🌷🥒⛰️🍈🍈🌻🥑💐💐🌸🌾🥭🍇🍒🥭🌷🥭🍇🍏🍑🍏🍇🥭🏵️🏵️🥭🍊🌲🍓🌲🌲🥝🥝🍎🍎🍅🍅🍉🌽🌽🍍🍑🍑🍇🥭🏵️🍋🌲🍓🍓🍓🌲🥀🍃🍊🌷💮🍒🌸🌸🍒
ஓம் சரவணபவ!
Master of all subjects 👍
பல் கலை வல்லான்.
Appa muruga ennoda kulanthai nalla irukkanum nalla padiya delivery akanum
Om Saravanabava
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பரம பதமே செறிந்த ... (மோட்ச வீட்டில் பொருந்தி நின்று) - பரமபதமாய் செந்தில் என படியிருக்கிறீர்கள் - இது சரியா ? அர்த்தம் மாறிவிடுவதுபோல் உள்ளதே