திருப்புகழ்

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2019
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    1. கைத்தலநிறைகனி (1) 0:01
    2. முத்தைத்தரு (6) 3:22
    3. உனைதினம் (8) 6:01
    4. கருவடைந்து (9) 10:28
    5. அவனிதனிலே (110) 13:58
    6. ஆறுமுகம் ஆறுமுகம் (114) 17:23
    7. அரகர சிவன் அரி (240) 22:12
    8. இருவினை அஞ்ச (401) 25:21
    9. கரமு முளரியின் (821) 29:42
    10. வாதினை யடர்ந்த (1318) 34:27
    11. பக்கரை விசித்ரமணி (2) 37:20
    12. நினது திருவடி (4) 40:04
    13. கனகந் திரள்கின்ற (11) 44:00
    14. அறிவழிய மயல்பெருக (28) 48:15
    15. தந்தபசிதனை (63) 51:36
    16. தரிக்கும் கலை (64) 54:06
    17. வந்து வந்துமுன் (97) 58:44
    18. கருவின் உருவாகி (134) 1:01:52
    19. சிவனார் மனங்குளிர (156) 1:06:34
    20. காமியத் தழுந்தி (212) 1:11:05
    21. சரணகமலாலயத்தை (216) 1:15:45
    22. பாதி மதிநதி (228) 1:19:34
    23. இருப்பவல் (242) 1:24:58
    24. எனக்கென யாவும் (249) 1:28:05
    25. சினத்தவர் முடிக்கும் (269) 1:31:40
    26. பகலிரவினில் (557) 1:36:00
    27. அன்பாக வந்து (585) 1:38:05
    28. காலனிடத்து (598) 1:40:48
    29. திருமகளு லாவும் (636) 1:43:10
    30. அண்டர்பதி குடியேற (724) 1:48:05
    31. உரத்துறை போத (779) 1:51:38
    32. சூலமென வோடு (786) 1:55:56
    33. அறுகுநுனி பனி (858) 2:01:30
    34. அதல சேடனாராட (1053) 2:08:35
    35. அகரமுமாகி (1307) 2:12:14

Komentáře • 461

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Před rokem +32

    கோடி கோடி புண்ணியம் இதை பதிவிட்டவற்கும் கேட்டவர்க்கும் அந்த முருகன் வழங்கட்டும்!

  • @kolanchivel8225
    @kolanchivel8225 Před rokem +16

    பாடிய வருக்கும். பதிவிட்டவருக்கும் மிக்க நன்றி.

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Před rokem +33

    ஆடத்தெரியாத நான் ஆடுகின்றேன்.என்னை மயிலாக நினைத்து ஆடினேன். பாடத்தெரியாத நான் பாடபாடிக்கற்றுக்கொண்டேன்..உமது திருப்புகழால் உள்ளம் நெகிழ்தேன்.நன்றி முருக சிவா.

    • @narayanaswamip91
      @narayanaswamip91 Před 9 měsíci +3

      இன்று புண்ணியம் செய்தேன் விடி காலை. திரு புகழ் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இன்று ஒரு வாழ்வில் மிகவும் பாக்கியம் பெற்ற திருநாளாக. மகிழ்கிறேன்நன்றிஐயா

    • @ramamurthyvenkataraman7199
      @ramamurthyvenkataraman7199 Před 4 měsíci

      Pramaadham

    • @natarajanmuthaiah7130
      @natarajanmuthaiah7130 Před 2 měsíci

      Ellam en appan Murugan aruzhl nallarhe nadakkattum

  • @rajumarappa8378
    @rajumarappa8378 Před 2 lety +65

    பாண்டிச்சேரி.சம்மந்தம் குருக்கள் திருவடிகளை, வணங்கி வணங்கி மகிழ்கிறேன்.
    அய்யா,இன்னும் ஒரு நூற்றாண்டு நலமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  • @govindraj-eb1mg
    @govindraj-eb1mg Před 3 lety +70

    தெய்வீகக் குரல். மனதை உருக்கி பக்தியை பெருக்கும் குரல்

  • @kaviyarakkan
    @kaviyarakkan Před 4 lety +111

    சம்பந்தம் குருக்கள் குரலில் திருப்புகழில் கரைந்த நொடிகள் ஏராளம். தேடித் திரியும் வேலை விடுக்க மொத்தமும் தொகுத்துக் கொடுத்த இங்கர்சால் அவர்களுக்கு ஆழ்மனத்திலிருந்து அனேக நன்றிகள்!
    தேடித் திருப்புகழ்த் தேனைச் சுவைத்திருப்போர்
    ஓடல் விடுத்திங்கே ஓரிடத்தில் - பாடிய
    சம்பந்தம் ஐயாதம் சாரீரம் கொள்ளச்செய்
    இங்கர்சால் வாழ்க இனித்து!!
    -விவேக்பாரதி

  • @user-fy5pq9kd3s
    @user-fy5pq9kd3s Před 6 měsíci +12

    எழுத்தோடு பதிவிடுங்கள் எங்களை போன்றோர்க்கு வசதியாக இருக்கும்

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Před 5 měsíci +45

    முருகன் அருளால் திருப்புகழை காதால் கேட்டும் ரசித்தும் மகிழந்தும் கொஞ்சம் பாடியும் மகிழ்ந்துவருகிறேன் எல்லாம் வல்ல என்னை வழிநடத்தும் என்னப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @samwienska5520
    @samwienska5520 Před 3 lety +198

    1. கைத்தலநிறைகனி (1) 0:01
    2. முத்தைத்தரு (6) 3:22
    3. உனைதினம் (8) 6:01
    4. கருவடைந்து (9) 10:28
    5. அவனிதனிலே (110) 13:58
    6. ஆறுமுகம் ஆறுமுகம் (114) 17:23
    7. அரகர சிவன் அரி (240) 22:12
    8. இருவினை அஞ்ச (401) 25:21
    9. கரமு முளரியின் (821) 29:42
    10. வாதினை யடர்ந்த (1318) 34:27
    11. பக்கரை விசித்ரமணி (2) 37:20
    12. நினது திருவடி (4) 40:04
    13. கனகந் திரள்கின்ற (11) 44:00
    14. அறிவழிய மயல்பெருக (28) 48:15
    15. தந்தபசிதனை (63) 51:36
    16. தரிக்கும் கலை (64) 54:06
    17. வந்து வந்துமுன் (97) 58:44
    18. கருவின் உருவாகி (134) 1:01:52
    19. சிவனார் மனங்குளிர (156) 1:06:34
    20. காமியத் தழுந்தி (212) 1:11:05
    21. சரணகமலாலயத்தை (216) 1:15:45
    22. பாதி மதிநதி (228) 1:19:34
    23. இருப்பவல் (242) 1:24:58
    24. எனக்கென யாவும் (249) 1:28:05
    25. சினத்தவர் முடிக்கும் (269) 1:31:40
    26. பகலிரவினில் (557) 1:36:00
    27. அன்பாக வந்து (585) 1:38:05
    28. காலனிடத்து (598) 1:40:48
    29. திருமகளு லாவும் (636) 1:43:10
    30. அண்டர்பதி குடியேற (724) 1:48:05
    31. உரத்துறை போத (779) 1:51:38
    32. சூலமென வோடு (786) 1:55:56
    33. அறுகுநுனி பனி (858) 2:01:30
    34. அதல சேடனாராட (1053) 2:08:35
    35. அகரமுமாகி (1307) 2:12:14
    தொந்திசரிய(68) , பெருக்க சஞ்சலித்து (83), சீர் சிறக்கும் மேனி (1315) are missing

  • @vadivelanramalingam8882
    @vadivelanramalingam8882 Před 2 lety +19

    அமுதகான இசை சக்கரவர்த்தி, திருமுறைஇசைக் கலாநிதி ஐயா பாண்டிச்சேரி சம்பந்த குருக்கள் அவர்கள் குரலில் அற்புதமான திருப்புகழ் பாடல்களைக் கேட்கும் போது அருணகிரிநாதரே நம்மிடம் அந்த அரிய சாமிக்கே நாதனான முருகப்பெருமானை நேரில் கொண்டு வந்த உணர்வு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!
    ஐயா பாண்டிச்சேரி சம்பந்த குருக்கள் நீங்கள் நீடு வாழ்க!!
    You tube-ல் பதிவிட்டு திருப்புகழ் இசையை உலகோர் அனைவரும் சுவைக்க உதவிய அன்பர் இங்கர்சால் அவர்கள் வாழ்க வளமுடன்!!

  • @gajendran.g3205
    @gajendran.g3205 Před rokem +25

    அருணகிரிநாதர் வாழ, தமிழும் வாழ்கிறது. பணம், புகழ்ச்சி, மகிழ்ச்சி, இகழ்ச்சி, வளர்ச்சி என்ற வாழ்க்கை நிலையில்லது. என்றும் ஔவை பாடிய அகவலை சீரகாழியின் குரல் மெருகூட்டி நிலைபெறச் செய்த இறைவன் தங்களின் பணியினையும் அவ்வாறே செய்ய எல்லாம் ஈஸ்வரனை பிரார்த்திக்கிறேன். வளர்க வளமுடன். சிந்தனையும் கடவுளும் எப்பொழுதும் இருக்கும் இடத்தில் சலனம் இருக்காது.

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 Před rokem +26

    நன்றி
    இந்த பாடல் பாட
    நம்முடைய நாக்கு
    நன்றாக வேலை செய்யும்
    தமிழ் மொழியில்
    நன்றாக பேச பாட
    இந்த பாடலால் மூளைக்கு நல்ல
    எக்ஸைஸ் ஞாபக சக்தி
    நன்றாக வளர்ச்சி
    அடையும்
    அனைவரும் குழைந்தைகளுக்கு
    கற்று கொடுத்து பாட
    சொல்லவேண்டும்
    ஆற்றல் வரும்

    • @M10Rooftop
      @M10Rooftop Před rokem

      Kkkkkkkkklllmmmmmmmmmmmlmmmmmmkllm

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +13

    சம்பந்தம் குருக்கள் மாமாவிர்க்குகோடிநமஸ்காரம்.திருப்புகழ் என்று தேன்னைபாடிஎல்லோக்கும்பகிர்ந்தது ரொம்ப நன்றி மாமா நமஸ்காரம் மாமா

  • @bhuvanaeswari8216
    @bhuvanaeswari8216 Před 11 měsíci +9

    ,ஐ எனக்கு முருகனை ரொம்ப பிடிக்கும் நாம் நினைத்த உடனே வருவார் திருப்புகழ் எனக்கு உயிர் உங்கள் குரல் அருமை

  • @mohanasundaramvasudevan5305

    பாடும் போது, பாடல் வரிகள் ஒளிபரப்பு செய்தால் மிகவும் அன்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

    • @jcdjuly
      @jcdjuly Před 3 lety +2

      சில பாடல் கள் வரிகளுடன் தனித்தனியாக பதிவேற்றம் செய்ய பட்டுள்ளது

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +15

    முருகனுக்கு அரொகரொ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @naai_sekar3270
    @naai_sekar3270 Před 3 lety +33

    பெரியாழ்வார் பாசுரங்கள் பாடிய பரம்பொருளின் பெருமையை திருப்புகழில் பாட ஏக்கம் கொண்டது அடியேனின் மனம்.
    நம்மாழ்வார் பாசுரங்களால் தித்திப்பை அறிந்த அடியேனின் நாவு திருப்புகழையும் சுவைக்க துடிக்கின்றது.
    திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் காண்பித்த கண்ணனை கூத்தனாக காண தவிக்கின்றன அடியேனின் கண்கள்.
    ஆண்டாள் திருப்பாசுரங்கள் பாடும் பேரின்பத்தினை திருப்புகழால் அனுபவிக்க ஆசை கொண்ட அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேனுக்கு அருணகிரியார் அருள் செய்யவேண்டும்.

  • @naathanyogiram
    @naathanyogiram Před 10 měsíci +6

    கேட்க கேட்க இறையருளுடன் ஒன்றுகிறது அனைவருக்கும் புண்ணியம் உண்டாகும் 🎉🎉

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd Před 4 lety +46

    மிக்க நன்றி இந்த பதிவிற்கு சம்பந்தம் குருக்கள் ஐயாவின் தெய்வீக குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் பசி தாகம் எதுவுமின்றி

  • @arunaamatrimony801
    @arunaamatrimony801 Před 2 lety +126

    திருப்புகழ் அய்யா பாடிய பாடல் கேட்ட பிறகு தான், திருப்புகழ் மீது மிக மிக ஈடுபாடு அதிகம் உண்டாயிற்று. கடந்த 4 ஆண்டுகளாக

    • @kandappantharmaratnam8684
      @kandappantharmaratnam8684 Před rokem +9

      It's 100%True

    • @thenappanmurugappan340
      @thenappanmurugappan340 Před 10 měsíci

      திரு சம்பந்த குருக்கள் பாடி ய திருப்புகளை தினமும் கேட்டால் முருகப்பெருமானின் திருவருள் கிட்டும்.

    • @andaljayachandran2298
      @andaljayachandran2298 Před 8 měsíci +2

      😊

    • @swaminathank9839
      @swaminathank9839 Před 5 měsíci

      ​@@andaljayachandran22981:22:15

    • @swaminathank9839
      @swaminathank9839 Před 5 měsíci +1

      1:22:42

  • @venkatesht4782
    @venkatesht4782 Před 4 lety +19

    முருகா.... வெற்றிவேல்... வேலும் மயிலும் சேவலும் துனை....

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 4 lety +11

    சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி ஆறுமுகனுக்கு அரகரோகரா வள்ளி மணவாளனுக்கு அரகரோகரா
    வேலமுருகனுக்கு போற்றி சக்திவேலுக்கு போற்றி ப.சம்பந்தம் குருக்கள் ஐயாவுக்கு மிக்கநன்றி வணக்கம்
    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦. 🌺🌺🌺🌸🌸🌸😡😡😡🌹🌹🌹

  • @PonmaniBoopathi-bn9he
    @PonmaniBoopathi-bn9he Před 6 měsíci +8

    முருகனுக்கு அரோகரா பதிவிட்டவர்கள் பாடியவர் துணை புரிந்தார் வாழ்க வளமுடன் நலமுடன் முருகன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்

  • @tnsmartlearning2787
    @tnsmartlearning2787 Před 3 lety +15

    அற்புதமான குரல்வளம் அருமையான உச்சரிப்பு தெய்வீகமான அனுபவம்

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Před rokem +6

    அருணகிரிநாதர் பொன்னடி கள் போற்றி போற்றி போற்றி.தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.

  • @govindasamikannan
    @govindasamikannan Před 4 lety +28

    சிறப்பான பணி ; துள்ளும் பாடல்கள்!

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 Před 3 lety +14

    திருப்புகழைப் பதிவுசெய்யும் உன்னத பணி வாழ்க நற்பணி, நற்றமிழ், நற்றொண்டு வாழ்க தங்களின் திருப்பணி . சம்பந்தன் குருக்கள் பாடிய அனைத்துபாடலும்மனதைஉருக்கும் பாடி இருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த நமஸ்காரம் THEY NEED MONEY FOR DOING THIS DIVINE SERVICE. FRIENDS WE SHOULD CONTRIBUTE SOME AMOUNT . THIRUCHITRAMBALAM

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 3 lety +8

    அருணகிரிநாதர் அருளிய திரு புகழ் பாடி அய்யா அவர்கள் குரல் வளம் பெறும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருப்புகழ் பாடல்கள் பாட அருள் வேண்டும் திருவண்ணாமலை முருகனுக்கு அரோகரா அண்ணாமலை யாருக்கும் அரோகரா

  • @tmaniskg
    @tmaniskg Před 3 lety +45

    திருப்புகழைப்பாட வாய் மணக்கும் என்பர்....
    சம்பந்தம் ஐயா குரலில் கேட்டு கேட்டு என் காதும் மணக்கிறது...!
    நன்றி......!

  • @KTveda
    @KTveda Před rokem +5

    ஐயா சம்மந்தம். அவர்களின். 🙏🙏🙏தேவாரம். கேட்டு இருக்கிறேன். இன்று திருப்புகழ். கேட்டேன். அமிற்தம் உண்டதுபோல். இறுந்தது. இறைவனுக்கு நன்றி🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 5 měsíci +2

    உங்கள் பெயரோ சம்பந்தம் அந்த முருகனுக்கு உங்களுக்கும் நற்சம்பந்தம் அதனால்தான் தமிழ் விளையாடுகிறது திருப்புகழ் வாயிலாக

  • @hari2010asin
    @hari2010asin Před 5 měsíci +9

    இந்த திருப்புகழ் காணொளி என் வாழ்விற்கு பெரிதும் உதவும்

  • @pooventhiran134t3
    @pooventhiran134t3 Před 6 měsíci +4

    Vaseegaramaana kuralvalam. Ennudaiya manam negizhnthuvittathu. Iraivan Muruganin arul paripooramaga kidaikka vazhthi vangugiren iyyaa. Nandri, Vaazhga.... Muruganin pugazh oonguga

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +5

    திருப்புகழ் என்னும்தேன்னைநன்றாக பாடி எல்லோரையும் திருப்புகழ் என்னும் எல்லோரையும் குடிக்க வைத்துவிட்டீர்கள்சுவாமி முருகனுக்கு அரொகரொ

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Před 3 měsíci +4

    திருப்புகழை பாடினாலும் கேட்டாலும் உள்ளம் குளிரும் வாய்மணக்கும்.....நன்றி. இப்பதிவு எனக்கு கேட்க வாய்ப்பு கிடைக்க செய்த இறையருளுக்கு....❤❤❤

  • @kalarani7615
    @kalarani7615 Před 14 dny +1

    முருகா எங்களை காத்து வழி நடத்து,வேலுண்டு வினை இல்லை,மயிலுண்டு பயம் இல்லை,கந்தனுண்டு பயம் இல்லை.

  • @rap4729
    @rap4729 Před 4 lety +17

    அற்புதமான குரல் வளம் உச்சரிப்பு செவியின் உட்புகுந்து ஏதோ செய்கிறது இருவர் பாடல்களும்

  • @vetrivelvel9484
    @vetrivelvel9484 Před 6 měsíci +4

    ஓம் சரணம் பாவா வெற்றிவேல் திருவேல் வீரவேல் அரோகரா

  • @naathanyogiram
    @naathanyogiram Před rokem +20

    திருப்புகழ் பாடல்கள் அனைத்தும் உங்கள் குரலில் கேட்பதே ஒரு பாக்கியம் ஐயா 🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 4 lety +52

    சம்பந்தன் குருக்கள் பாடிய அனைத்துபாடலும்மனதைஉருக்கும் பாடி இருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த நமஸ்காரம்

    • @mr.vskitchen902
      @mr.vskitchen902 Před 3 lety +1

      Is this Channel pay anything to சம்பந்தன் குருக்கள்? for copyright ?

    • @teachernirmala9010
      @teachernirmala9010 Před rokem

      Sri samban Grugal paadiya padagal yuirotam tharvanava vullathu .mei silirkum padalgal. Nantry.

    • @teachernirmala9010
      @teachernirmala9010 Před rokem

      Om santhoshsairam thankyou for play music composeing.lot of thanks for you.
      Om santhoshsairam um patham patrynen.saranagathi nin patham!!!

    • @teachernirmala9010
      @teachernirmala9010 Před rokem

      Arunagiri nathar paadalgal srappu thanmai petrathu.iIdar kalavathu.

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 Před 5 měsíci +2

    Epdi ongalala ippdi paada mudiyaradhu. All your tgirupugazh songs are so good.

  • @murugank1952
    @murugank1952 Před 3 lety +21

    நன்று நலம் தரும் திருப்புகழ் நல்ல உச்சரிப்பு குரல் ஞானம் வாழ்கவே!!

  • @murugavelvedhagiri557
    @murugavelvedhagiri557 Před 5 měsíci +3

    முருகன் அருள் பெற்று பல்லாண்டு காலம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @webraja2008
    @webraja2008 Před 4 lety +9

    மிகச்சிறந்த திருப்புகழ் பதிவு இது !!!

  • @thangappankannan3307
    @thangappankannan3307 Před 4 lety +43

    அருமை,திருப்புகழ் எனும் தெவிட்டாத தேனமுதை தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @tamilparithi
    @tamilparithi Před 4 lety +42

    நற்பணி, நற்றமிழ், நற்றொண்டு வாழ்க தங்களின் திருப்பணி!

  • @seshoo76
    @seshoo76 Před 3 lety +23

    "Thiruppugazh 1 kaiththala niRaikani" - திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி (வயலூர்)
    "Thiruppugazh 6 muththaiththaru" - திருப்புகழ் - முத்தைத்தரு (திருவருணை)
    "Thiruppugazh 8 unaith dhinam" -திருப்புகழ் 8 உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)
    "Thiruppugazh 9 karuvadaindhu" -திருப்புகழ் 9 கருவடைந்து (திருப்பரங்குன்றம்)
    "Thiruppugazh 110 avanidhanilE" - திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி)
    "Thiruppugazh 114 ARumugam ARumugam" -திருப்புகழ் - ஆறுமுகம் ஆறுமுகம்-(பழநி)
    "Thiruppugazh 240 aragara sivan ari" -திருப்புகழ் 240 அரகர சிவன் அரி (திருத்தணிகை)
    "Thiruppugazh 401 iruvinai anja" - திருப்புகழ் -இருவினையஞ்ச - திருவண்ணாமலை திருப்புகழ்
    "Thiruppugazh 821 karamu muLariyin" -திருப்புகழ் கரமு முளரியின் (திருவாரூர்)
    "Thiruppugazh 2 pakkaraivichithramaNi" -திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)
    "Thiruppugazh 4 ninadhu thiruvadi" -திருப்புகழ் 4 நினது திருவடி (விநாயகர்)
    "Thiruppugazh 11 kanagandhiraLgindRa" -திருப்புகழ் 11 கனகந்திரள்கின்ற (திருப்பரங்குன்றம்)
    "Thiruppugazh 28 aRivazhiyamayalperuga" -திருப்புகழ் 28 அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்)
    "Thiruppugazh 63 thandha pasidhanai" - திருப்புகழ் 63 தந்த பசிதனை (திருச்செந்தூர்)
    "Thiruppugazh 64 tharikkungkalai" - திருப்புகழ் 64 தரிக்குங்கலை (திருச்செந்தூர்)
    "Thiruppugazh 68 thondhi sariya" - திருப்புகழ் 68 தொந்தி சரிய (திருச்செந்தூர்)
    "Thiruppugazh 83 perukka sanjaliththu" - திருப்புகழ் 83 பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்)
    "Thiruppugazh 97 vandhuvandhumun"- திருப்புகழ் 97 வந்து வந்து முன் (திருச்செந்தூர்)
    "Thiruppugazh 134 karuvin uruvAgi" -திருப்புகழ் 134 கருவின் உருவாகி (பழநி)
    "Thiruppugazh 156 sivanArmanangkuLira" - திருப்புகழ் 156 சிவனார் மனங்குளிர (பழநி)
    "Thiruppugazh 212 kAmiyath thazhundhi" - திருப்புகழ் 212 காமியத் தழுந்தி (சுவாமிமலை)
    "Thiruppugazh 216 saraNakamalAlayaththil" - திருப்புகழ் 216 சரண கமலாலயத்தில் (சுவாமிமலை)
    "Thiruppugazh 228 pAdhi madhinadhi" - திருப்புகழ் 228 பாதி மதிநதி (சுவாமிமலை)
    "Thiruppugazh 242 iruppaval thiruppugazh" - திருப்புகழ் 242 இருப்பவல் திருப்புகழ் (திருத்தணிகை)
    "Thiruppugazh 249 enakkenayAvum" - திருப்புகழ் 249 எனக்கென யாவும் (திருத்தணிகை)
    "Thiruppugazh 269 sinaththavar mudikkum" - திருப்புகழ் 269 சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை)
    "Thiruppugazh 557 pagaliravinil"- திருப்புகழ் 557 பகலிரவினில் (சென்னிமலை)
    "Thiruppugazh 585 anbAgavandhu" - திருப்புகழ் 585 அன்பாக வந்து (திருச்செங்கோடு)
    "Thiruppugazh 598 kAlanidaththu" - திருப்புகழ் 598 காலனிடத்து (திருச்செங்கோடு)
    "Thiruppugazh 636 thirumagaL ulAvum" - திருப்புகழ் 636 திருமகள் உலாவும் (கதிர்காமம்)
    "Thiruppugazh 724 aNdarpadhikudiyERa" -திருப்புகழ் 725 சீதள வாரிஜ (சிறுவை)
    "Thiruppugazh 779 uraththuRai bOdha" - திருப்புகழ் 779 உரத்துறை போத (வைத்தீசுரன் கோயில்)
    "Thiruppugazh 786 sUlam ena Odu" - திருப்புகழ் 786 சூலம் என ஓடு (திருக்கடவூர்)
    "Thiruppugazh 858 aRugununi pani" - திருப்புகழ் 858 அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்)
    "Thiruppugazh 1053 adhalasEdanArAda" - திருப்புகழ் 1053 அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்)
    "Thiruppugazh 1307 agaramumAgi" -திருப்புகழ் 1307 அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை)
    "Thiruppugazh 1315 seer siRakkum mEni" - திருப்புகழ் 1315 சீர் சிறக்கும் மேனி (பழமுதிர்ச்சோலை)
    "Thiruppugazh 1318 vAdhinai adarndha" - திருப்புகழ் 1318 வாதினை அடர்ந்த (பழமுதிர்ச்சோலை)

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Před 2 lety

      nantri

    • @rajivelu4086
      @rajivelu4086 Před 2 lety

      Kodi Nanrigal. 🙏👍

    • @user-gb8bh2tj2o
      @user-gb8bh2tj2o Před 8 měsíci

      Indha. Kurala
      Thirupugazh. Varigala
      Isayin azhaga EDHU ENNAI. AMAYIDHI. PADUTHUGIRADHU
      muruga. Unnarul indha. Thoguppai. Ketka arul seydhadhu
      Muruga saranam saranam.
      Paadiyavarum. ,pagirndhavarum.
      Pallanndu vazha ,pani. Thodara.
      Muruga Unnarul. Vendugiren
      Pondicherry senior citizen.
      Muruga muruga muruga saranam saranam saranam

  • @dinesh8865
    @dinesh8865 Před 3 lety +18

    மிகச் சிறப்பான பணி 🙏 வாழ்க தமிழ். உள்ளத்தை உருக்கும் குரலும் இசையும்.

  • @yogiraja3126
    @yogiraja3126 Před 2 lety +3

    காலத்தினால் அழியாத அருமையான சேவை செய்த நீங்களும்
    மெய்சிலிர்க்க பாடிய பெருமகனும் இசை தந்த விற்பனரும் வாழிய
    நலம்கொண்டு வாழ்க வாழ்கவே

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190 Před 6 měsíci +5

    ஐயா! மிகவும் அற்புதமாக இருக்கிறது. இத் திருப்புகழ் உங்கள் குரலில் கேட்பதற்கு முருகனின் திருவருள் வேண்டும் நன்றி ஐயா.

  • @hariniveditatanishkakids2179
    @hariniveditatanishkakids2179 Před 5 měsíci +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 18:16

  • @KandumanyVelupillaiRudra

    முத்தமிழின் இன்பச் சுவையும், முருகனின் அருள் கடாட்சமும் ,சம்பந்தன் ஐயாவின் இனிய குரலும்,இம்மை முழுமைக்கும் ஒலிக்கட்டும்.

  • @rameshs9951
    @rameshs9951 Před 11 měsíci +5

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் கேட்டதுததான் நினைவில் உள்ளது வேறு உலகிற்கு சென்றுவிட்டேன்!!

  • @lakshminarayanan9933
    @lakshminarayanan9933 Před 5 měsíci +3

    அருள் விருந்து அளித்த சம்பந்தம் குருக்கள் வாழ்க
    இங்கர்ச்சால் அவர்களுக்கும் நன்றி

  • @er.t.balasubramanian1691
    @er.t.balasubramanian1691 Před 2 lety +5

    திருப்புகழ் பாடல்களை கேட்பவர்கள் சொல்லும்,பொருளும் புரிந்து கொள்ளும் படி தெளிவாக, அந்த அருணகிரிநாதரே தன் பாடல்களை பாடுவது போல் உள்ளது!!!

  • @t.palani6868
    @t.palani6868 Před 3 lety +35

    அருமை.. .கேட்கமட்டுமில்லாமல் அடியேனையும் பாடத்தூண்டியது இவரது குரலில் ஒலித்தப் பாடல்கள். பதிவேற்றம் செய்தவற்கு அடியேனின் பாராட்டுகளும் நன்றியும். ' திருப்புகளைக் கற்க; கேட்க முக்தி எளிது'. மிக்க நன்றி

  • @Rasutharsini
    @Rasutharsini Před 4 lety +15

    அருமை ஐயா..!
    இளம் தலைமுறைக்கு கடத்த வேண்டும் தமிழை.💐💐💐

  • @ThamilanThamil-qt4uc
    @ThamilanThamil-qt4uc Před 5 měsíci +2

    சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா அறந்தாங்கி தொகுதி நாம் தமிழர் கட்சி முருகேசன்

  • @umachandranmanikkamponniah1707
    @umachandranmanikkamponniah1707 Před 3 měsíci +1

    தமிழுக்கு அமுதென்று பெயர்
    அந்த தமிழ் கடவுள் முருகனுக்கு அமுதன் என்று பெயர்
    அதை விருந்தாய் படைத்த உங்களுக்கு எனது அன்பும் முருகனின் ஆசி அமுதும் என்றும் ……

  • @keshavmurli2644
    @keshavmurli2644 Před 6 měsíci +3

    திருப்புகழை காதால் கேட்டு முருகனை மனதால் பார்க்கிறேன்

  • @sunder414
    @sunder414 Před 4 lety +26

    சிறப்பான தொகுப்பு
    வாழ்த்துகள்

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 Před 14 dny

    அருமை இனிமை.கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.இறையருள்இருந்தால்மட்டுமே கேட்க முடியும்.பாடியவர்,பாடச்செய்தவர்இருவரும்நீண்டகாலம்வாழ்க.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 4 měsíci +1

    ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @om8387
    @om8387 Před 6 měsíci +5

    ஐயா மிக அருமையாக பண்ணுடன் பரவசமாய் திருப்புகழை நீங்கள் பாட அதை கண்ணுடன் கருத்தும் உணர்ந்து நாம்கேட்டு ரசிக்க என்னதவம் செய்தோமோ ஐயா அழகான இப்பதிவிற்கு நன்றிகள்

  • @kulanayagamrajaculeswara4131

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @user-hg6rr5ou9y
    @user-hg6rr5ou9y Před 4 měsíci +1

    அருமையான குரல்
    அருணகிரி சாமியின்
    அருமையான திருப்புகழ்

  • @luckyguynetajisundar3588
    @luckyguynetajisundar3588 Před 5 měsíci +2

    Engal kuladeivam Swaminathan THUNAI 🎉🎉

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 Před 3 lety +9

    மிக அருமை ஐயா சிறப்பான குரல்வளம் வாழ்த்துக்கள் ஐயா

  • @arumugama2356
    @arumugama2356 Před 5 měsíci +2

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @subasurai5115
    @subasurai5115 Před 3 měsíci +1

    அருமை அருமை ஐயா தெய்வவீகம்

  • @tharshinitheivendran7969

    சம்பந்த குருக்கள் ஐயா!என்ன தவம் செய்திருக்க வேண்டும்! கந்தன் அருளும், அருணகிரி ஐயா ❤அருளும் பெற்றவர் ❤ வார்த்தை இல்லை 🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 4 měsíci +3

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 voice 👌 Sir

  • @gangabagirathysankaranaray1411

    வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹர

  • @chandrika.amaracinghe8119
    @chandrika.amaracinghe8119 Před 5 měsíci +4

    ❤amazing ❤work ❤muruga ❤your ❤Tirupugal touched my heart ❤

  • @bhuvaneswarinarayanan4625

    முழுமையாக கேட்டு முடிக்க முடியவில்லை.
    பாதியிலேயே நிம்மதியாக தூங்கி விடுகிறேன். என்ன குரல்? என்ன ஒரு அமைதி? என்ன ஒரு சுகராகம்?
    மனதினை ஒரு மேலான ஆனந்த நிலையில் வைக்கிறது உங்கள் குரலில் , முருகன் மேல் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்.

  • @shanmugamsangarapillai1975

    arumugam arumugam arumugam arumugam arumugam arumugam atputhmana gngnapokisam

  • @ramkumarvalliappan
    @ramkumarvalliappan Před 4 lety +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. !
    வீரவேல் முருகனுக்கு அரோகரா. !!
    பழநி தெண்டாயுதபாணிக்கு அரோகரா!!! 🙏🙏🙏
    Thanks Annan Ingersol Selvaraj !!
    One song is missed out on your song list, if possible can you add "Thiruppugazh 1315 - seer siRakkum mEni" to the list.
    ........ பாடல் .........
    சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
    நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
    சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார்
    சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
    நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
    தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர்
    மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
    ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
    மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி
    வாடைபற்று வேளை யடா வடா வென
    நீமயக்க மேது சொலாய் சொலா யென
    வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே
    பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
    கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
    பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே
    பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
    மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
    பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா
    போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
    நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
    போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி
    பூமியுக்க வீசு குகா குகா திகழ்
    சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்
    பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என ... அழகு மிக்க உடல்
    பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க,
    நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என ... கால் சிலம்பின் ஓசை கலீர்
    கலீர் என்று ஒலிக்க,
    சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேல் என வரு மானார் ...
    இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற
    விலைமாதர்கள் சிலரும்,
    சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு(ம்) ...
    கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில
    பெண்களும்,
    நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு ... நூறு லக்ஷ கோடி
    அளவில் மிகப் பலத்த மோகத்தோடு
    தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என மடமாதர் ... தேடி
    வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ
    என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின்
    மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என ... நெஞ்சம் எல்லாம்
    பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச,
    ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என ... அதைக் கண்டு மனக்
    கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க,
    மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என நினைவு ஓடி ...
    அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று
    நினைவானது ஓடி,
    வாடை பற்று வேளை அடா அடா என ... (அந்தக் காமப் பித்தக்)
    காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக்
    கூவி அழைத்து,
    நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என ... உனக்கு என்ன
    மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி,
    வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே ...
    நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள்
    புரிவாயாக.
    பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் ... பாரதத்தை மேரு
    மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி
    கோடு ஒடித்த நாளில் வரை (இ)வரை (இ)பவர் ... தமது
    தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானை
    முகத்தவரும்,
    பா(னு) நிறக் கணேசர் கு ஆகு வாகனர் இளையோனே ...
    சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு
    வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே,
    பாடல் முக்ய மாது தமீழ் தமீழ் இறை ... பாக்கள் சிறப்புடனும்
    அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று,
    மா முநிக்கு காதில் உணார் உணார் விடு ... சிறந்த அகத்திய
    முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த,
    பாசம் அற்ற வேத குரூ குரூபர குமரேசா ... இயல்பாகவே
    பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே,
    போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என ... போரில்
    மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று,
    நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என போய் அறுத்த போது ...
    நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன்
    (அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது
    குபீர் குபீர் என வெகு சோரி பூமி உக்க வீசு குகா குகா ...
    ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே,
    குகனே,
    திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா ... விளங்கும் சோலை
    மலையில் வீற்றீருக்கும் தெய்வமே,
    தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயா ஆறு உள
    பெருமாளே. ... தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட
    (6+6=12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே.

  • @rajendranm2051
    @rajendranm2051 Před 3 lety +11

    ஓம் சரவணபவ 👋ஓம் முத்துக்குமாரசுவாமி வாழ்க!வாழ்க👋வணக்கம் அய்யா👋வாழ்க வளா்க தங்களது திருப்புகழ் தொண்டு. முருகனடிமை

  • @kaverilakshmanan3922
    @kaverilakshmanan3922 Před 2 měsíci +1

    தேன்தமிழ் கேட்டு தெளிவு பெற்று வருகிறேன்

  • @RioVellaiammal-bg9bm
    @RioVellaiammal-bg9bm Před 4 měsíci +3

    ❤❤❤ஏப்பா இது ல கொழுசு கடைஒரத்திலேன்ன பாட்டுவந்துச்சு எனக்கு ஒரு தடவமட்டு மாத்திதாரிகல ❤❤🙏🤗⭐️👌

  • @astrokrisnadamu6564
    @astrokrisnadamu6564 Před 4 měsíci +1

    அய்யா மிகவும் சிறப்பாக உள்ளது...நான் தினமும் கேட்பேன்.எல்லா கவலைகளும் ஓடி விடும்.

  • @user-sh8dt2wt5h
    @user-sh8dt2wt5h Před 3 měsíci

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலை இல்லை👍👍👍👍👍👍

  • @solaimuthukumar7640
    @solaimuthukumar7640 Před 2 měsíci

    எனன ஒரு மனதை வருடும் குரலில் இனிக்கும் திருப்புகழ்
    சம்பந்தன் ஐயா அவர்களுக்கு அனேக கோடி அடியேனின் நமஸ்காரங்கள்
    சொல்ல வார்த்தைகள் இல்லை
    ஒவ்வொரு பாட்டும் தித்திக்கும் தேன் சுவை
    குருவருள் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
    அருணகிரிநாதர் பொற்பாதம்
    பணிகின்றேன்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வேலும் மயிலும் துணை

  • @rmsivaprakasam993
    @rmsivaprakasam993 Před 6 měsíci +2

    ❤om saravanabava potri potri potri

  • @amirthalingamshanmugam5476

    அருமையான பதிவு சகோதரர்.
    நன்றி நன்றி நன்றி.

  • @sudhapriya2339
    @sudhapriya2339 Před rokem

    சம்பந்தம் ஐயாவின் பாதங்களைப் பணிகின்றேன்... இங்கர்சால் ஐயாவின் பணி சிறக்க அடியேனும் முருகப்பெருமானை வேண்டுகிறேன்

  • @harikrish8759
    @harikrish8759 Před rokem +3

    ஓம் சரவண பவ ஓம் 🕉️🙏🙏🙏🙏🙏

  • @rajendranthenappan834
    @rajendranthenappan834 Před 9 měsíci +2

    அற்புதமான குரல்வளம் தேனினும்இனிய குரல்

  • @sathyajeyaram7753
    @sathyajeyaram7753 Před 4 měsíci +1

    முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rasutharsini
    @Rasutharsini Před 4 lety +20

    இவைகள் பாடப்படும் ஓசை வகைகளையும்
    (செப்பல், அகவல், துள்ளல்)
    குறிப்பிட்டுப் போடுங்கள்.
    தமிழ் ஓசையின் வகைகள் இளையோருக்குத் தெரியாதே.

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 Před 3 lety +2

      செப்பல், அகவல், துள்ளல் ... அருமை

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Před 2 lety

      tamilin alaku inthapaattai ketkumpothuthaan vilankukirathu

  • @k.official3847
    @k.official3847 Před 4 měsíci

    முருகா அழகா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 Před 3 lety +21

    I touch the holy lotus feet of those artists who involved in this great holy service.May our Lord Murugan bestow you with good health and endless wealth

    • @e.gsadasivan7382
      @e.gsadasivan7382 Před 3 lety +2

      Special thanks to Sambantha gurukkal for his wonderful magnificent voice

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 Před 9 měsíci +3

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 2 lety +2

    சிறந்த முயற்சி .. கற்றுக் கொள்ள வசதியாக இருக்கிறது 🙏🙏🙏

  • @ramyasukendran3915
    @ramyasukendran3915 Před 4 měsíci +1

    Cant thank enough.. was searching everthing under one link to read along with my son. So divine and clear to understand. My heartfelt thanks 🙏

  • @senthilkumarsenthilkumar5944
    @senthilkumarsenthilkumar5944 Před 5 měsíci +2

    வாழ்க வளழுடன்.❤❤❤❤

  • @sandhamanin5278
    @sandhamanin5278 Před 5 měsíci +1

    🙏வாழ்கவளமுடன் ஐயா ஓம் சரவண பவா ஓம் முருகா போற்றி போற்றி 🙏

  • @annalakshmir155
    @annalakshmir155 Před 6 měsíci +2

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏🏻

  • @norwaytamils
    @norwaytamils Před 3 měsíci

    ஆடத்தெரியாத எங்களை ஆடச் செய்யும் சக்தி இதற்கு உண்டு
    உலகில் முதலாவது RAP பாடல்களை அறிமுகம் செய்த தமிழன் அருணகிரிநாதர்
    🙏🙏🙏

    • @dhepakgaming
      @dhepakgaming Před 2 měsíci +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandranrangasamy5543
    @chandranrangasamy5543 Před 3 měsíci

    ஓம் சரவணபவ ஓம்🎉வாழ்க தமிழ்.