Quarantine from Reality | Aarodum Mannil Engum | Pazhani | Episode 248

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2021
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #msvtkr #kannadasan
  • Hudba

Komentáře • 434

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před 3 lety +43

    ,மூவரும் சேர்ந்து பாடும் போது குரலில் என்ன இணக்கம்! குழைவு! எவ்வளவு அழகான பாடல் வரிகள்! நாம் செய்த தவப்பயனே இதுபோன்று
    நமக்குக் கிடைத்த மனம் நெகிழ்விக்கும் தமிழ்ப் பாடல்கள்.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Před 3 lety +9

    Old is really gold 2000்வருடம் பிறகு வந்த முக்கால் வாசி பாடல்கள் கேட்கும் படி இல்லவ்வே இல்லை

  • @prabhakar0504
    @prabhakar0504 Před 3 lety +26

    உலகிற்கே உணவளிக்கும் உழவர்களை பெ௫மைப்படுத்தி;கிராமிய மணம் கமழும் இப் பாடலை வழங்கிய தங்களுக்கும்,அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்🌝

  • @arunachalamnagarathnam7110
    @arunachalamnagarathnam7110 Před 3 lety +15

    தமிழில் வார்த்தையை தேடுக்கிறேன் பாராட்ட இறுதிவரை கிடைக்கவில்லை
    👏👏👏👏

  • @sajmadras
    @sajmadras Před 3 lety +33

    Flute செல்வா அவர்களின் குழல் மனதை ஈர்க்கிறது.. அருமையான வாசிப்பு. வெங்கட் மற்றும் ஷ்யாம், பாடகர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக பாடியுள்ளார் கள்.

    • @arulsriman9719
      @arulsriman9719 Před 7 měsíci

      ❤❤From malaysia super super. மிக அருமை. எப்படி பாராட்டுவது

  • @subikshas9833
    @subikshas9833 Před 3 lety +16

    Beautiful work by the entire team.. மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Před 3 lety +12

    I just can’t believe this. All the musicians are blessed .

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 Před 3 lety +2

    பாடல் ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை ஒவ்வொரு நொடியும் சொக்கிப்போனோம். ஒவ்வொரு வரையும் புகழ வார்த்தை கள் இல்லை வாழ்க வளமுடன். அவ்வளவு அற்புதம். குறிப்பாக செல்வா.

  • @madakkulamprabhakaranprabh7490

    தமிழகத்தின் விவசாயிகளின் சார்பாக இன்றைய நிகழ்ச்சியை படைத்த அனைவருக்கும் நானும் ஒரு விவசாயி என்ற முறையிலே மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் மதுரை மாநகரில் இருந்து உங்களுடைய அன்பு சகோதரன் மாடக்குளம் பிரபாகரன்

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 Před 3 lety +2

      விவசாயிக்கு கோடி வணக்கம்

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 3 lety +1

    ஏர் கொண்டு உழ உழவன் இல்லயெனில் போர் செய்ய வீரனேது? வீரன் மட்டுமா, யாருமே இல்லை. இக்காலத்திற்கு ஏற்ற பாடல். அருமையான செல்வா, ஷ்யாம், பாடகர்கள் என எல்லோரும் உணர்ந்து இப்பாடலை படைத்திருக்கிறார்கள். நன்றி.

  • @parandursrinivasaramanujam8724

    When we hear through radio, When the song starts itself our mind picturise the scene that was a farm land...that's the greatness of the legend MSV..what a song rendered by the mummoorthigal. Feast for our eyes and ears. Keep rocking Subhashree...

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr Před 3 lety +5

    கட்டோடு குழலாட பாட்டு போட்டப்பவே இந்த பாட்டு வரும்ன்னு வெயிட் பன்னிக்கிட்டே இருந்தேன்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. மூவரும் அருமையோ அருமையாக பாடியிருக்கின்றனர்..வழக்கம் போல வெங்கட் , ஷியாம் , மற்றும் சிவா வின் உழைப்புகள் அபரிதமானது..அருமை.. இன்றைக்கு ஸ்பெசல் , செல்வாவின் புல்லாங்குழல் தான் என்றால் மிகையில்லை.. தூரமாக ஒலிக்கும் குழல் போல பாடல் முழுக்க ஜீவன் கெடாமல் மிக அருமையாக வாசித்துள்ளார்..மிக்க நன்றி.. இந்த வாரம் முழுக்க இந்த ஒரு பாடல் எனக்கு போதும்.. கேட்டுகிட்டே இருக்கலாம்.. மிக்க நன்றி

  • @lalithaswaminathan6396
    @lalithaswaminathan6396 Před 3 lety +2

    உழவர் திருநாளன்று இந்த பாடல் உழவர்களுக்கு சமர்ப்பணம்..... வயல் வரப்பிற்கே எங்களை கூட்டிச்சென்றது இந்த பாடல்....அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • @kalawathischuebel
    @kalawathischuebel Před 3 lety +22

    Dear Madam, a wonderful experience I made today with this village folk number. I thought no one is going to revive classics anymore, then you appeared like a Wizard, sprinkled some magic dust over me, and brought me to the memory lane of 1969, and so, there's no regret whatsoever. Musicians, video editing artist, were outstanding, a class above as always, all three singers, sank into their roles that required some 'character,' and brought it out so well, like some innate strength in their being is singing on high valour. I love it so much Mam, grateful for this treat, Thank GOD I am alive.'

    • @santhanamr.7345
      @santhanamr.7345 Před 3 lety +3

      Wonderful compliments. Quite true nd deserving. Indeed encouraging! 👍

    • @kalawathischuebel
      @kalawathischuebel Před 3 lety +6

      @@santhanamr.7345 Thank you Santhanam, we owe it to Subha, she is a rare genius with a great vision.

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 Před 3 lety +1

      @@kalawathischuebel ஆமாம் - மா

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 3 lety +2

      Exactly, she is an extraordinary person who has got amazing talent and her excellent leadership as a coordinator to create such a wonderful, devotional experience for all of us.

    • @kalawathischuebel
      @kalawathischuebel Před 3 lety

      @@usharetnaganthan302 Yes Usha, totally true to the core, and she's a very down to earth spirit, always loved her ' short preface intro.'

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 Před 3 lety +5

    பாராட்டவார்த்தைகள்
    போதாது
    எல்லோரும் சேர்ந்து உண்ணலாம்🙏ஆ --ஹா

  • @hemalathac424
    @hemalathac424 Před 3 lety +1

    அருமை.உழவர் திருநாளில் இந்தப் பாடலைத் தந்து விவசாயப் பெருமக்களுக்கு நன்றி செலுத்தியிருக்கிறீர்கள்.மிக நன்று.

  • @radhavijayaraghavan88
    @radhavijayaraghavan88 Před 3 lety +3

    எத்தனை அருமையான பாடல் வரிகள் எத்தனை அரமையான இசை
    எத்தனை அருமையான குரல்கள்
    கேட்டோம் பல முறை
    ரசித்தோம் மனம் நறைய
    நெகிழ்ந்தோம் மகிழ்ந்தோம்
    செயலாக்கிய அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @charum721
    @charum721 Před 3 lety +7

    This song calms my whole soul. One of my top fav songs, always searched for covers. Your performance is amazing! Makes me so happy.

  • @Latha_murali
    @Latha_murali Před 3 lety +1

    கண்ணுக்கும் காதுக்கும் மனதிற்கும் இனிமையான காலத்தை வென்ற இனிய பாடல் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் இப்படி ஒரு இனிய பாடலை reproduce செய்ததற்கு.சுபா மேடம் மிக்க நன்றி 🙏

  • @vankudri2748
    @vankudri2748 Před 2 lety +1

    பஞ்சமும் நோயுமின்றி பாராழும் வலிமை உண்டு....what a lyric it is. Selva's flute dominates

  • @c.m.sundaramchandruiyer4381

    அருமையான பாடல், வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @swaminathan802
    @swaminathan802 Před 3 lety +4

    Sweeter than pongal and sugar cane. All your children made it as a memorable one. One of the highly rated performances of QFR. Thank you for bringing back very old songs as a newly born child.

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Před 3 lety +6

    Wow wow Shyam super start.Awesome Niranjan Excellent Padmanaban , Fantastic Raghav , super venkat.kudos to Selva.All of your costume also nice.

  • @chitrasundaram7311
    @chitrasundaram7311 Před 3 lety +7

    Wonderful singing by the three young lads . What a synchronisation in their voice ! . Beautiful rendition of flue . Very sincere effort by the team.I get goose bumps while listening to the songs . Hats off to the whole team

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 Před 3 lety +1

    ஆஹா.. காதுகளை ரணமாக்காத இனிய குரல்கள்.. பழையது உடல் நலத்திற்கு நல்லது... நன்றி. நன்றி.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +2

    உழவர்களை வணங்கலாம் அம்மா நீங்கள் சொன்னது போல.
    என்ன அற்புதமான தொகுப்புரை,அம்மா உங்கள் ஸ்டைல்!
    விழாவைச் சிறப்பிக்கும் பாடல்.
    அற்புதம்! அற்புதம்!!

  • @kannansundar3042
    @kannansundar3042 Před 3 lety +5

    Unforgettable "Palani" the first movie, our family viewed in our TV back in 1988, all with grains and turning the antenna every 30 min or so for getting better image.good old days 😁

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 3 lety +16

    A Hype was created, after IR entered the film industry folk songs came into films. But this song is classic composition of pure folk with minimum instruments, that is sheer magic with hard work of MSV TKR for kaviarasar Lyric and sung by three Stalwarts' of yesteryears. Evergreen after 5 decades.

    • @sububloom6852
      @sububloom6852 Před 3 lety +1

      Fully agreed sir. 👌 Now people understand it was a mere hype after youtube uploading many old songs

    • @ir43
      @ir43 Před 3 lety +2

      இதுக்கும் மச்சானப் பாத்தீங்களாவுக்கோ சுத்தச்சம்பா பச்சநெல்லுக்கோ உங்களுக்கு வித்தியாசம் தெரியாம இருக்கலாம். மொத்த தமிழ்நாட்டுக்கும் 76லையே தெரிந்து விட்டது.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 3 lety

      @@ir43 கல்யாணத்துக்கும் சரி கருமாதிக்கும ஒரே அடி அது தொடங்கியது 76ல் தான். தமிழ்
      திரைப்பட இசையின் பொற்காலம் எது என்று ரசிகர்கள் அறிவார்கள். ஒரு பேட்டியில் இளையராஜா சொன்னது,‌ சினிமாவில் என் வாழ்க்கையை வீண் அடித்து விட்டேன். இசை என்பது ஏமாத்து வேலை.

    • @kasiraman.j
      @kasiraman.j Před 3 lety +2

      Natarajan sir you have said as if raja sir spoiled the so called ' golden period ' of tamil film music. Folk songs of MSV sir mainly adopted from bengali folk songs this is the reason to which people of those times sought after hindi film songs. But after raja sir came he injected true tamil folk musical elements and combined with other innovations in orchestrations succeeded well. Nothing offensive about MSV sir bcoz he is the inspiration and mentor for raja sir. Please don't blame raja sir for all the bad..it is biased..

  • @rravi1045
    @rravi1045 Před 3 lety +6

    immortal composition of MSV-TKR backed by thoughtful lyrics and superb singing, here rendered with perfection by the QFR team!!! Great job!!!

  • @ambikashankar1928
    @ambikashankar1928 Před 3 lety +5

    What a great effort! My first appreciation is for Selva!!! Awesome flute!!!! 👌👌Raghav Niranjan and Padmanabhan all three rocked!!! 👏👏👏Venkat brought the nativity perfectly!!!! Shyam and Shiva Brilliant!!! Totally kudos to the entire team! 👍

  • @subramaniam9064
    @subramaniam9064 Před 3 lety +1

    எல்லோரும் மிகச் சிறப்பாக பாடலை கண்முன் கொண்டுவந்துவிட்டார்கள். வாழ்த்துகள்

  • @ravindranc.7277
    @ravindranc.7277 Před 3 lety +7

    Everything is great. Selva's flute exceptional...

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +3

    .கவியரசரும் ,மெல்லிசை மன்னர்களும்,பின்னணி
    மூவேந்தர்களும்,இணைந்து வழங்கிய ஈடு இணை
    இல்லாத அற்புத பாடல் .
    இன்று அமெரிக்க மண்ணில் தமிழக விவசாயிகளாக மாறிவிட்ட பத்மநாபன்
    நிரஞ்சன்,ராகவ் அருமையாகப் பாடி அசத்தி விட்டனர். செல்வா
    மிக மிக அழகாக வாசித்து
    மனதை உருக வைத்து
    விட்டார்.வெங்கட் அசல்
    விவசாயிதான்.எந்தக்
    கருவியும் அவருக்கு
    அடிமைதான்.சிவக்குமாரின் தொகுப்பு சிறப்பு.இன்று மனதுக்கு
    நிறைவாக இருந்தது
    மேடம். மிக்க நன்றி.

  • @sankarrs5595
    @sankarrs5595 Před 3 lety +1

    அருமை உடம்பு பூல்அரிக்கிறது

  • @balasubramaniamsubramaniam9555

    Melody at its best. Long live MSV and TKR.

  • @sathyakumari6597
    @sathyakumari6597 Před 3 lety +4

    First Big salute to Shyam Benjamin, Venkat and Selva for their subtle excellent music. Not music just a gentle breeze flowing in to ears. Kudos. Singers 👍

  • @pandiarajansv5705
    @pandiarajansv5705 Před 2 lety

    உழவனின் உழைப்பை - பெருமையை- உலகுக்கு எடுத்துக் காட்டிய - மிக அற்புதமான அருமையான அர்த்தம் பொதிந்த
    வரிகள்.
    இன்று மட்டும் அல்ல என்றென்றும் மனதை கவரும் பாடல்.

  • @jeyasreelakshminarayanan6258

    Today is the day of Selva. What a rendition. Very melodious. மனதை வருடும் இசை. அமைதியான நிம்மதியான உணர்வு. மிகவும் அருமை. இசைக் கலைஞர்கள் அனைவரும் மிக நன்றாக இசைத்துள்ளனர். 🙏🙏

  • @shambavichandru2337
    @shambavichandru2337 Před 3 lety +2

    Selva looks sleep deprived, but his performance belies that . Such ease and flawless play!

  • @muralimohan7598
    @muralimohan7598 Před 2 lety

    இளம் புது கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தை பாடகர்களுக்கு வாய்ப்புகள் அளித்து நிகழ்ச்சியை அருமை யாக நடத்தி செல்லும் subari thanikachalam தாங்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பாடல் பிறந்த விதம் பற்றிய தொகுப்பு அருமை அருமை

  • @gicprabhakar9466
    @gicprabhakar9466 Před 3 lety +5

    அமைதியான....அர்த்தமுள்ள பாடல்....வாழ்த்துக்கள் இந்த பாடலை உருவாக்கிய அனைத்து QFR உழைப்பாளிகளுக்கும்

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 Před 3 lety +1

    மிக அருமையான பின்னூட்டம்.....ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்....என்று தொடங்குகையில்.. ஆறும்...பின்னணியில் கட்டடங்கள்...மிக அருமையான முரண்...பாடிய மற்ற இருவரும்...வேட்டியில்..... ரிதம்...வெங்கட்...உருமாலையுடன் ...டிபிக்கல்..தஞ்சை மாவட்ட....குடியானவனாகவே ஆகிவிட்டார்....இசையமைப்பும்... பாடிய மையும்...near perfect! Instrument பெயர் தெரியவில்லை.....டிக்...டிக்...டிக்கென.... மிகச் சரியாக வாசிக்கப்பட்டதென்றே சொல்வேன்! உழவருக்கு வந்தனை செய்யும் வகையில் இன்றைய பதிவை பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி!

  • @raghunathansrinivasan7366

    உழவுக்கும் தொழிலுக்கும்
    வந்தனை! அருமையான சிந்தனை! கிருஷ்ணாக்களும் - குமாரும் குரல் வளம் அருமை! வெங்கட் getup QFR க்கு பெருமை! செல்வா, ஷ்யாம் இசையில் இல்லவே இல்லை வறுமை! மொத்தத்தில் *பொங்கலோ பொங்கல்* என பொங்கி பெருகிய அருமையான படைப்பு!

  • @sivarasahmylvaganam1669

    ஆஹா!
    பேரானந்தம்!
    அற்புதம்!
    ஒருங்கிணைந்து படைத்த
    அனைவர்க்கும் வணக்கம்.

  • @sridar
    @sridar Před 3 lety +1

    எவ்ளோ இனிமையான பாடல். கேட்கவே சுகமாக இருந்தது. நன்றி அனைவருக்கும். QFR

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 3 lety +1

    தாலாட்டும் துந்தனா பாந்தமாக கஞ்சிரா காற்றினில் குழல் உடன் ஷ்யாம் ஆகா நால்வரோடு நாமும் பாட உதவிய சிவா அருமை அருமை இன்று

  • @qts.chennai154
    @qts.chennai154 Před 3 lety

    என்னவென்று சொல்வது தங்களின் ஜாலங்களை. உழவர் தின அர்ப்பணிப்பு அற்புதம் அற்புதம். 🙏

  • @ramachandrank5469
    @ramachandrank5469 Před 3 lety

    அருமை, அருமை.ஒருவரை ஒருவர் மிஞ்சும் திறமை.வேய்ங்குழல்"செல்வா", விவசாயி வெங்கட்,எல்லோருமாக சேர்ந்து "பொங்கல் விருந்து" வழங்கி இருக்கிறார்கள். வனங்கவேண்டியது QFR குழு,,

  • @anturam12
    @anturam12 Před 3 lety +2

    Today’s hero Selva......superb flute

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 3 lety +5

    Kudos to the trio for the excellent performance! Hats off to the BGM Team! GOD BLESS ALL

  • @arunprakashkrishnan
    @arunprakashkrishnan Před 3 lety +14

    I am in tears literally.....what can I say msv and tkr...this film was probably one of the last films this magical duo worked together......this song purely inspired by s d Burman s melody......still msv converted it to his own melodic thought process......the touches he employs for the lyrics is incredible.....the balance and poise in using minimum instruments so that the incredible lyrics of kannadasan voices of tms seergazhi and PBS are felt to the fullest......i am visualizing in my mind how msv would have taught the tune to the 3 legends.........sheer golden period for music.....fantastic song selection by shubashree.....song was beautifully recreated by shyam venkat Selva siva raghav niranjan padmanabhan....thank u and God bless u all...

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 3 lety +5

    Selva what to say, you are bringing the flavour of that village folk. Great team work. Thanks Shyam, Siva and Venkat for the mixing and presentation.🙏🙏🙏🙏🙏👍👍

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 Před 3 lety +4

    Nice song selection. Excellent singing. Fine coordination while singing harmony. Awesome pronunciation. Lovely orchestra. Complete soulful presentation.

  • @andalramani6191
    @andalramani6191 Před 3 měsíci

    Wow. What a brilliant song and singing.
    "அறுவடைக்காலம் உந்தன் திருமண நாளம்மா. "
    என்ன ஒரு உபமானம் 🙏🏻🙏🏻
    காளிதாசனுக்கும் கண்ணதாசனுக்கும் கற்பனைக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன?

  • @tsmuthu200
    @tsmuthu200 Před 3 lety

    போராடும் வேலையில்லை யாரோடும் பேதமில்லை... அருமையான வரிகள் ... உழவு பாடல்....

  • @rajeshwaran6554
    @rajeshwaran6554 Před 3 lety +1

    No words are enough to describe the feelings... God bless you all... I love u all...

  • @r.balasubramaniann.s.ramas5762

    Arodum song ever green song and lyrics thank you QFR team and Subashri mam, Vallzthukal l love very much this song by Balu. Malarum nenaivugal, Flute excellent.

  • @vijijambunathan182
    @vijijambunathan182 Před 3 lety

    PPaahh....arumai arumai arumai 3 perum ...flute romba inimai...and venkatji amarkalam....mr.shiva as usual super..thank you Team QFR

  • @thiruvidaimaruthursivakuma4339

    அருமையான பாடல் தேர்வு. பாடலின் பரிமாணமும் பிரமாதம். பாடலுக்கு வயது 50 +. But still youthful and joyful. அனைவருக்கும் பொங்கல் வாழ்ததுக்கள். நன்றி நன்றி நன்றி

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 Před 3 lety +4

    Superb, thanks to all for best performance. Special mention to Flute rendition which is the highlight.

  • @nityaganesh
    @nityaganesh Před 3 lety

    அருமையான விளக்கம்
    சுபா ஜி.
    We saw the film once again with your commentary.
    Today's singers have given their best. AS usual well supported by Shyam, Venkat, shiva❤️👍👍
    எல்லோருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் 💐💐🎊

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 3 lety +5

    Venkat what a getup. Nice. Powerful Lyrics. wonderful song. BGM mind blowing. Team work as usual outstanding. All the three singers have presented the song beautifully.keep it up. well done.

  • @sujathabh1860
    @sujathabh1860 Před 3 lety

    அருமையான விளக்கம் இனிமையான கானம் கேட்க மிகவும் ஆனந்தம் 🙏🙏🙏🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety

    இனிமையான, மனதிற்கு இதமான குரல்கள், இனிமையான இசையில்.🙏🏻

  • @ekambaramramki4845
    @ekambaramramki4845 Před 2 lety

    புல்லாங்குழல் வாசிப்பு மிக மிக இனிமை. பாராட்டுக்கள். மூவரின் குரல் வளம் போற்றுதலுக்குரியது. குறை என்னவெனில் உச்சரிப்பு கெஞ்சப் அழுத்தமாக இருக்கலாம். சபாஷ்

  • @loguveera5213
    @loguveera5213 Před rokem

    Excellent Madam, excellent team work. At present sitution in our Tamil cinema field, No body is going to write these type of song.

  • @ranganathankrishnamoorthy5156

    SUPER SELECTION! SUPER PRESENTATION!! WORRIED ON VIVASAYEGAL PORATTAM!!!

  • @umashivkumar4542
    @umashivkumar4542 Před 3 lety +3

    Beautifully rendered QFR. Hats off.

  • @raviravi-hr9yc
    @raviravi-hr9yc Před 3 lety

    அருமையான பாடல். என்னை அறியாமல் மாபெரும் கலைஞர்களை நினைத்து கண்ணீர் வந்தது.

  • @umaprr3008
    @umaprr3008 Před 3 lety

    கிராமிய மணம் சொட்ட சொட்ட அழகான பாடல். அற்புதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @jayaramanmutukrishnan9183

    More than equal to the original,including the flute play. Superb voice and rendition.kudos for identifying such talents. Keep it up

  • @thirumalaisunthararajan9502

    மிகையான மிகையில்லாத பாடல். அருமை. வாழ்த்துகள்.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety

    அருமையான வர்ணனை. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் QFR Team.

  • @panneerselvamavinashiappan773

    Ep. 110'ல்... "தாழையாம் பூமுடித்து" பாடலுக்குப் பின் QFR'ல் கிராமிய இசையின் இன்னொரு மைல் கல் !!
    அருமை .. நன்றி !!

  • @carolinesebastian8942
    @carolinesebastian8942 Před 2 lety

    What a harmonious voices. Such a beautiful song. Thank you and God Bless all involved.

  • @edwardlawrence1786
    @edwardlawrence1786 Před 3 lety

    Subha mam, have enjoyed with all the songs. Congratulations to all the singers and all the musicians, especially Doctor Shyam Benjamin. Sure, he'll come up oneday with a remarkable height....all the best SB.

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Před 3 lety +1

    Flute Selva simply superb! Wonderful singing by the trio. Thnx for giving us a Pongal treat!!

  • @gopinathanjai
    @gopinathanjai Před 3 lety

    A great tribute to real farmers. Not the ones (brokers) agitating without any aim. Great singing and nice support from Shyam, Venkat and Selva.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +1

    Awesome singing by Niranjan, Raghav, Padmanabhan and masterly accompaniment by Selva, Venkat, Shyam and brilliant video editing by Sivakumar has produced this classic song. Hats off to you each and everyone 🙏🙏

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety

    எங்கள் மனதில் உங்கள் பாடல் தான் ஓடுகிறது. விவசாயிகளைப் போல எங்கள் மன வயலில் பாடல் நாற்று நட்டு பாராட்டு அறுவடை செய்கிறீர்களே.

  • @kalusurasu9801
    @kalusurasu9801 Před 2 lety

    செல்வா... அருமை ப்பா. துல்லியமாக இருக்கிறது. பாடலின் நடுவில்..இறுதியில் வவரும் ஹம்மிங் செம

  • @lakshmikannan2310
    @lakshmikannan2310 Před 3 lety

    அருமையான சந்தன மாலையை கையிலெடுத்து அதற்கு மல்லிகை மணமும் தந்து விட்டார்கள் இந்த இளைஞர்கள்.வாழ்க

  • @janakik503
    @janakik503 Před 3 lety +1

    Wonderful singing. Thank you so much for giving us a wonderful song Subhasree. We can't get such a wonderful melody songs.

  • @pushparaj158
    @pushparaj158 Před 3 lety

    செல்வா சார் குழலிசை கேட்போரை கிறங்கச் செய்கிறது. வாழ்த்துகள் செல்வா.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety

    Beautiful and so beautiful. All the three singers taken myself to the old life of mine. Flute player is amazing. Mr. Venkat done his good job.

  • @markanteyan3240
    @markanteyan3240 Před 3 lety

    Very very hard work remembering the old days songs it will go to next generation

  • @soundararajan22
    @soundararajan22 Před 3 lety

    இது ஒரு இசை,ராக் யக்ஞம். தொடரட்டும் உங்கள் பணி

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 Před 3 lety +1

    நன்றி-தோழி👍🐦🐮🦜🌅🙏 (அம்மா)

  • @latha2309
    @latha2309 Před 3 lety

    Hats off to the akkaraiyana team niranjan Krishna, Padmanabhakumar, Rajeev Krishna, Venkat, Selva and Shyam Benjamin .. super video mixing by Siva. Semma getup by Venkat .. uzhavukku uzhavanukku vandanam

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Před 3 lety +1

    Well sung by the trio, brought out the spirit of the song wonderfully well. Selva, Venkat & Shyam excelled. Siva's work was splendid. Great selection by Subha Madam. Long live QFR. God bless you all.

  • @malathyranganathan2973

    அருமையான பாடல்.பழைய நினைவுகள் ரொம்ப நன்றாக இருந்தது.

  • @ramasuresh2641
    @ramasuresh2641 Před 3 lety

    அருமையான படைப்பு. எப்போதும் போல Hats off to entire team. Excellent composition

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 Před 3 lety +1

    This is another old song which I did not appreciate much before. Subaji, your explanation has made me realise and appreciate this song, Exceptional rendition by the boys and extremely well supported by orchestra. Kudos to the entire team.

  • @vak333
    @vak333 Před 3 lety +2

    What a composition !!! Wonderfully recreated by your team 👋👋🙏🙏

  • @vasanthanramaseshan1664
    @vasanthanramaseshan1664 Před 3 lety +3

    Mind blowing - what a perfect rendition! Kudos to the entire team and special thanks to madam for having picked this song on this day

  • @duraisamymariyappan3947

    உழவர்களின் பெருமையை உணர்த்தும் பாடல்... குழுவினருக்கு இனிய வாழ்த்துக்கள்... அனைவரின் முகத்திலும் பெருமிதம்.... அமைதி👌👌🙏🙏

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 Před 3 lety +1

    Heart melting rendition. Pronunciation is excellent. Captivating lyrics and all handled very well.🙏💐💐👌👌👏

  • @kalyanrams7725
    @kalyanrams7725 Před 3 lety

    க்யூ எப் ஆர் குழுவினருக்கு பொங்கல் வாழ்த்துக்கள். அப்பப்பா பாராட்ட வார்த்தைகளே இல்லை. என்ன அழகாக பாடியிருக்கின்றனர். பாடலின் சூழலுக்கு ஏற்ப பாரம்பரிய உடையில் வந்து அசத்திவிட்டார்கள். இதுதான்யா கிராமப்புற இசை

  • @RaviSrinivasancorpbank
    @RaviSrinivasancorpbank Před 3 lety +1

    Amazing. Excellent rendition by all. God Bless 🙏🏼🙏🏼

  • @vaikuntanathanshankar4945

    We felt we miss Great Kannadasan on hearing this soul stirring lyrics clearly mirroring agriculture ,farmer's mood on harvest and so on.Apt selection by QFR Subha on Pongal day. Artists as usual done a good job