Quarantine from Reality | Ullam endroru Kovilile | Anbe Vaa | Episode 249

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2021
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #msv #Vaali
  • Hudba

Komentáře • 493

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety +8

    சுபஸ்ரீ அவர்களே! அருமை, காலத்தால் அழியாத பாடல், புரட்சி தலைவர் பிறந்தநாள் அன்று மிகப் பொருத்தம், எல்லோரும் சிறப்பான பங்களிப்பு, ஆனால் சந்தோஷ் சுப்ரமணியத்தை பாராட்டியது சற்றுக் குறைவாகத் தோன்றியது, ஆனால் அவர் அதகளப்படுத்திவிட்டார், அனைவரையும் மயங்கி கிறங்கி ரசித்து வியக்க வைத்து விட்டார், வாழ்த்துக்கள் சந்தோஷ் சுப்பிரமணியம்!,
    T.M.S. ஐயா, நிச்சயம் மலர் தூவி வாழ்த்தியிருப்பார்,
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!👍👍

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +45

    சந்தோஷ், இசையுலகில் நீ தான் TMS - ன் உண்மையான வாரிசு! என்ன ஒரு expressive குரல் உனக்கு! இறைவன் கொடுத்த பரிசு! உன் பலத்தை இன்று உயர்த்தி கொடுத்தவர்கள் ஷ்யாம் பெஞ்சமினும், வெங்கட்டும்! Francis groupக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்! Yes சுபஸ்ரீ நீங்கள் நிஜமாகவே பெருமைப்படலாம்! அட்டகாசம்!

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 Před 2 lety

      200/100/santhos,tms,detto,voice,,rayakottai,smule, karoke,singer,gedhapriya, orchestra,,kr,giri,dt,

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 3 lety +22

    கைதட்டலுடன் எழுந்து நின்று வாழ்த்தி விட்டேன். இதற்கு மேல் செய்ய ஒன்றும் இல்லை. அட்டகாசமாக இருந்தது. பங்கு கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @RaviChandran-zx4mm
    @RaviChandran-zx4mm Před 3 lety +16

    பாடல் வேந்தன் டி எம் எஸ் பாட்டைப் பாடுவதற்கே துணிவு வேண்டும். அதிலும் இந்தப் பாடலைப் பாட குரலின் மிகுந்த துணையும், அபார இசை ஞானமும் வேண்டும். உன் பாடலில் எல்லாம் இருந்தது தம்பி சந்தோஷ். தேனாறு ஓடவிட்டாய். அற்புதமாய்ப் பாடிவிட்டாய்..

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 3 lety +7

    சந்தோஷ் ஒரு அருமையான பாடகர். ஷ்யாம், வெங்கட், சிவா எல்லோருக்கும் நன்றி. MGR பாட்டை கேட்கும்போது கைகள் தன்னிச்சையாக அவர் மாதிரியே ஆடும். சந்தோஷும் அதற்கு விதி விலக்கல்ல. அனுபவித்து பாடினார்.

  • @kalusurasu9801
    @kalusurasu9801 Před 2 lety +5

    K7 studio இசை கலைஞர்கள்🎨🎭👥 வாழ்த்துக்கள்🎉🎊. வெங்கட் அண்ணா கிரேட்

  • @elangos2159
    @elangos2159 Před 3 lety +8

    பாடலை கேட்க ௧ேட்க கண்ணீரே வந்துவிட்டது. என்ன குரல்......சந்தோஷ்.... வாழ்௧.... Wonderful music.....!! 💐💐

  • @jeyasreelakshminarayanan6258

    மிக மிக அருமை. TMS அவர்களே நேரில் பாடியது போல இருக்கிறது. அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் நன்றி. 🙏🙏

  • @chitramani1119
    @chitramani1119 Před 2 lety +5

    MGR அவர்களின் காதலை வெளிப்படுத்தும் பாடல்களில் மிகவும் அற்புதமான ஒன்று இது, அருமை அருமை.

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Před 3 lety +7

    அருமையான தொகுப்பு.
    அருமையான குரல்
    அருமையான இசை
    புரட்சி தலைவரை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.சபாஷ்.

  • @jaishankar5066
    @jaishankar5066 Před 3 lety +22

    ஒரு விஷயம் சொல்லட்டுமா பொன்மனச்செம்மல் இன்று இருந்திருந்தால் இந்த பாடகரை தன்னுடைய ஆஸ்தான பாடகர் ஆக மாற்றி இருப்பார்

  • @balasubramaniamsubramaniam9555

    MSV lives in our heart. He will there forever. No doubt.

  • @latha2309
    @latha2309 Před 3 lety +7

    I like that cry in santoshs singing and the same MGR costume. The final string portion and shyam’s portion fantastic finale

  • @ksgomathi7299
    @ksgomathi7299 Před 3 lety +7

    Very very superb mam.என்னை நாற்பது வருடத்திற்கு முன்னாடி அழைத்து போய்விட்டது.பாடல் கேட்கும் போது சந்தோஷம் தாங்கவில்லை.TMS ஐயா அவர்களின் பயங்கர ரசிகை நான்.ரசித்தேன்.i thank to entire team for giving a excellent performance.thank you.somuch mam.yur work is not end .still continuing. never end i pray god

  • @janakithodla7826
    @janakithodla7826 Před 3 lety +40

    I think Santosh is the reincarnation of TMS! What a performance ! Take a bow the entire team!

    • @jramachandranjr2770
      @jramachandranjr2770 Před 3 lety

      சரியாக சொன்னீங்க

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara Před 3 lety

      Glad you recognised at least today, after nearly one year of qfr 😆

    • @jramachandranjr2770
      @jramachandranjr2770 Před 3 lety

      @@tyagarajakinkara sir, then there i used to encourage the QFR team even from the beginning, but rarely as i get impressed only, i used to write. I thank u for your writing. I will try to encourage them more in future.

    • @rajansa5070
      @rajansa5070 Před 3 lety

      பூ முடிப்பாள் இந்த பூங்குழலி ..
      இந்த பாடலை சந்தோஷ் அனுபவித்து உயிர்கொடுத்ரு பாடியிருப்பார்

  • @aparnakishore1717
    @aparnakishore1717 Před 3 lety +5

    அருமை...அமர்க்களம்...முதல் வார்த்தை🎶🎶 அன்பேவா🎶🎶 கேட்டதும் மனம் துள்ளியது.💖💖..ppaah...Santhosh....fantastic singing..👏👏👏.வளமான குரல்....அருமை. Sending loads of fan's luv💞💞 to Santhosh & team from Singapore🤩🤩

  • @TheKanand
    @TheKanand Před 3 lety +6

    Incredible ... everyone outstanding ... Santhosh just lives on, MGR comes in front of me everytime I listen here. Strings composition that postlude... Amazing Team... MSV sir love you

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 3 lety +7

    சந்தோஷ் அற்புதமாக பாடினார்...வெங்கட், Francis Team strings, ஷியாம் பெஞ்சமின் மற்றும் சிவா அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @venkataramananparthasarath3883

    Santosh creates TMS majic. The whole team makes this song one of the best in QFR

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 Před 3 lety +3

    சந்தோஷ் உங்கள் குரல் வளம்,உச்சரிப்பு எல்லாம் அருமை. டி எம் எஸ் பாடிய பாட்டை மற்றவர்கள் பாடி ரசித்தில்லை. ஆனால் நீங்கள் பாடிய விதம் ரொம்ப அருமை .ஸ்வரம் ராகம் தாளம் எங்கும் நீங்கள் தவறவில்லை. ஒரிஜினல் பாட்டை கேட்டது போல் உள்ளது.

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 Před 3 lety +8

    Amazingly re-created! The soaring composition by MSV and the powerful voice of the great TMS, brimming with emotions, are truly remarkable. Thanks to the whole team.

  • @lalithaswaminathan6396
    @lalithaswaminathan6396 Před 3 lety +8

    Had M.S. Viswanathan been alive and watched your narration of his instrumentation and orchestration he must have enjoyed and felt honoured.......kudos to the entire team.

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan Před 3 lety +2

    What shall I say.
    Great scriptures like Vishnu Sahasranama gets to the people through Bhashyam by great Saintly souls like Aadhi Sankara , Ramanuja & Madvacharya.
    I thought, in similar lines, the great work of stalwarts like Sri. MSV, Sri. G.Ramanathan , Sri. KVM, Sri. SVV, Sri. S.M.S, Sri. TMS, Smt. PS, Kaviyarasar is beautifully explained and analysed by Smt. Subhashree. Her style is so natural and lucid that it brings an unkown graphic to the mind and prepares the audience for the spectacle that is to follow. Wonderful job... madam...👍
    Santhosh has a special place not only in my heart but in the hearts of many Rasikaa that I can see from the comments. He just simply tries to live the song and hence all his renditions are so emoting and Bhaavaa-filled.
    I always eagerly look for his name in any of the new release. As everyone knows, it is not at all easy to replicate TMS and So it is with Santhosh. Not easy to sing like him. Quite an un-assuming talent ever latent in him. He captures the heart no doubt as usual in this song too.
    As Ms. Subhashree explained, the strings reproduction is extra ordinary. Usually faceless, I am happy to see them performing. Marvelous you have been- the strings group and the whole team.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 3 lety +1

      தேவாரம் ஆழ்வார் பாசுரங்கள்
      இவற்றி இசை இல்லையா ?

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 lety +4

    TMS TMS தான்
    என்றாலும் இந்த பாடலை நன்றாக பாடினீர்கள்

  • @sundaramsankaran2060
    @sundaramsankaran2060 Před 3 lety +13

    When the word " go" was pronounced Santosh started with big bang that reverberates even after the song was over, for a very long time. Similarly the end strings, "Ho" ....what brilliance. The great composer MSV lives today in these instances.
    Today was a very enjoyable number that occupied our musically inclined mind during the school days. Great appreciations to the entire team.
    Tomorrow "pattathu raani paarkum paarvai".

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 Před 3 lety +2

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல அற்புதம் பண்ணி ட்டீங்க போங்க. யோவ் சந்தோஷ் சூப்பர் யா

  • @RamDharmarajan
    @RamDharmarajan Před 3 lety +3

    Good work by the entire team. Santosh did his best in singing, also with dressing up like MGR too. so much hard work goes into these, hope the entire QFR team gets all the praise and the support you deserve.

  • @PadmanarayananA
    @PadmanarayananA Před 3 lety +5

    It is really magical output by all the TEAM members, Out thanks to the entire TEAM

  • @nalinichokkalingam4433
    @nalinichokkalingam4433 Před 3 lety +1

    God bless you dear Shubashree and each and every one of your team. What a performance. .what a performance. தேவகானம் என்பது இதுதான். ..உண்மையில் நாங்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள். ஓய்வாக ரிலாக்ஸ்டாக வீட்டில் அமர்ந்து கொண்டே விரல் சொடுக்கில் அமுத கானத்தை எங்களுக்கு வழங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் சிரமங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். கோவிட்க்கு நன்றி. அதனால்தானே QFR கிடைக்க பொற்றோம்.

  • @sankarasubramanianjanakira7493

    Revisited this song today. While santosh singing is v good, i want to thank Siva for editing, bringing every nuance of the strings visually, most important factor of the orchesteation as if we are witnessing the recording itself.

  • @suryakumarsundaramurthy684

    What a great song chosen by you
    Great singing by Santhosh
    Mandolin Raju who played for this song originally for M S V, must be blessing our one man band Shyam Benjamin from upstairs for playing so beautifully.
    The violin section around ten violinists playing gave an effect of 100 violinists playing this song.
    Great to listen
    Please continue your great service in bringing back all these great melodies for ever
    Let the present generation understand the beauty of these ever living melodies created by our past music legends 🙏

  • @meenasundar2211
    @meenasundar2211 Před 3 lety +8

    Oh god ,what a lovely presentation!!!!!!
    Kalakkal QFR, really happy for all of you.
    Santhosh,god bless you man,wish TMS Sir and MSV Sir are alive to hear you.what a singing!!!!
    God bless you dear😍😍🥳🙌🎊🤗❤️

  • @kalawathischuebel
    @kalawathischuebel Před 3 lety +8

    Dear Madam, I don't even know, how to thank you for this incredible treat; it wouldn't have been easy I suppose, the dramatic effect of the strings, to compliment the house musicians skills; to perfectly sync a way for our ears, is already an elaborate feast, ofcourse the singer sang, played out the lines so boldly, with an explosive emotion plus a strong voice to bear it; the video artist's black and white hue manipulation is very creative too. What a verse, each and every line, its meaning is worth cherishing for a heart's keepsake, memories. And so was all, 'so flawless and soaring.' Thank you so much Mam- you really made my day.

  • @shylinirao7240
    @shylinirao7240 Před 3 lety +10

    Perfect singing. Nobody can do it only Santosh. Wah!!!!

  • @dasn173
    @dasn173 Před 3 lety +9

    Felt like TMS himself singing this song that expresses yearning and melancholy. Expected a happy song with the 250th episode coming tomorrow.

  • @valliyammaimeyyappan553
    @valliyammaimeyyappan553 Před 3 lety +15

    Was waiting for Santosh to sing a song for a couple of weeks now. Apart from his amazing singing talent, his Tamil pronunciation is impeccable and excellent singing as ususal.The strings were outstanding. Kudos to all the musicians who recreated the song. It was a treat to the ears

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Před 2 lety +2

    Firstly, our belated birthday wishes to our Makkal Thilagam, the one and only MGR, a man who's been part of day to day lives of our family all these years. when it comes to MGR songs, I would say it was a total team effort though we would like it MGR songs. A team effort that consisted of TMS, MSV/TKR, KVM, Kannadasan, Vaali and others. They used to say that MGR had a total involvement in every aspect of the movie making including music (like Director Sridhar). Though singers like AM Rajah, CS Jeyaraman were providing voice to MGR before Malaikallan, my sincere belief is that the game changer was my beloved, the one and only TMS, who sang the first song for MGR, etthanai kaalam thaan ematruvar intha naatile, the start of the golden period of MGR songs, which even SPB, Yesudoss could not replicate in the later years. TMS, not only sang for both MGR and Sivaji, but also had the vision for how to sing and emote for these two great actors, As I tell some of the current singers, the only way you can learn and improve on bhavam is to continue to listen to TMS songs. In this particular song, Sarojadevi would run out of the tent, where MGR would have just finished fighting with Sitting Bull, with a total surprise and upset seeing MGR there at the tent. Then the song situation would start. You can feel in TMS' voice when he sings அழுதமுகம்
    சிரித்திருக்க ஆசைக்கு
    உயிர் கொடுப்பேன், how to emote for each word in this line, something only TMS could do. I have heard that even Nadigar Thilagam used to complain how hard was it to act for TMS's expressions. My sincere belief is that the team in this song, starting from Santhosh, Shyam and others, has done a total justice to the song and made me so happy. Also, thanks to Subhashri for conceptualizing this rendition. Santhosh is the TMS voice of QFR and some of us have commented on this in the past in this forum. Awesome Santhosh. Hats off to the entire team from this MGR rasigan (veriyan) for this rendition :-)

  • @nityaganesh
    @nityaganesh Před 3 lety +2

    This is one of the epic songs with varied expressions!!
    The lyrics, song, action, photography, music dynamics can not be forgotten by any one....
    Even a minute defect can not be tolerated.
    But, our today's singer has done full justice to TMS Sir. TMS would bless him from the eternal world.
    He is very well supported by all the accompanying musicians....❤️❤️❤️👍👍👏👏

  • @atoz1596
    @atoz1596 Před 3 lety +3

    Had MSV been alive,
    He
    Would be the first Person to appreciate this excellent output
    Great Reprodion

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 Před 3 lety +1

    Santosh அவர்களை மிகவும் பாராட்ட வேண்டும். TMS ஐயாவின் அவதாரம். Kudos to entire orchestration. Excellent picuturaization and video. Beautifully Narrated by Subashreeji. No one can beat our QFR. Amazing. 👏👍👌🙏💯♥️.

  • @ramalingamvenkatraman7386

    Excellant Effort by Mrs. SUBHA with Full team work to Perfection in bringing this GOOD old MGR "s song to LIME LIGHT DURING THIS PONGAL.May LORD
    SHIVA bless you and your team.Pl.bring such nice programmes often.

  • @avsundaram
    @avsundaram Před 3 lety +8

    Santhosh has given his soul to this song so as others. Hats off.🌹🌹

  • @balasubramaniam495
    @balasubramaniam495 Před 3 lety +2

    Santhosh singing was a flawless presentation of the original. The strings section was out of ordinary. Shyam playing, mixing and programming with playings of mandolin, guitar and especially the small bits of accordion which added to the genius of MSV sir composition as in the original. Being used to hearing shorter version in the record, hearing the song in the full with the string section at the end was a pleasure and full satisfaction to music lovers. Shiva added to the beauty of the visuals and Venkat was usual at his best. Thank you my child for this priceless gem and QFR team and God bless you and QFR team for more laurels to follow. 👏👏👏🙌🙌🙌🙏🙏🙏

  • @gopinathanjai
    @gopinathanjai Před 3 lety +22

    TMS at his best and no one can go near him. Santosh tried his best.

    • @reetajohn9427
      @reetajohn9427 Před 3 lety +2

      Agree, is santhosh a grand son of TMS ??

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Před 3 lety +2

      TMS had a full masculine voice..very different from MKT...santosh too has a touch od feminity in his voice

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 Před rokem +3

    ஒரிஜினலை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.அற்புதம்.

  • @saravananeperumal1539
    @saravananeperumal1539 Před 3 lety +2

    Santhosh keep rocking, excellent replication of TMS voice, violin group and Benjamin done awesome

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 3 lety +1

    WOW SANTHOSH FRANCIS TEAM SUPER SHYAM SUPER O SUPER SELVA EXCELLANT VENKAT FANTASTIC SHIVA PATAYA KELLAPEETEENGA SUBHA MAM COMPAIRE NO WORDS TO SAY KUDOS TO THE WHOLE TEAM✌✌👍👏👏👏

  • @rajtheo
    @rajtheo Před 3 lety +7

    Santosh sang with his heart with the very talented musicians in the background. All in all it was 'Vaanathile Paranthu Sendren'

  • @lathaphilip1582
    @lathaphilip1582 Před 3 lety +1

    Superb! Shyam and the strings were fabulous! Venkat was excellent as always! Hats off to Santosh!

  • @premaaiyar5299
    @premaaiyar5299 Před 3 lety +7

    Superb all round recreation, bless the gifted artists that make us so happy with their musical treat

  • @mallikasampath9659
    @mallikasampath9659 Před 3 lety +7

    Out standing performance, kudos to santhosh, excellent orchestration, long live subha

  • @savithrirao58
    @savithrirao58 Před 3 lety +1

    Hearty congratulations to you Subhashree. Superb programme. Very well sung by Santhosh, Shyam's wonderful playing & our ever energetic Venkat's purcussion & the group of violinists. Top class presentation.

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs Před 3 lety +1

    Wah rendition by Santosh ! He’s a great singer strings and Shyam did a good job too ! Venkat Sooper 👍🏻🙌🏻🙏🏽

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 Před 3 lety +1

    இன்றும்....மிக அருமையான பதிவு! நீங்கள் சொல்லியது போல்....strings மிக அருமையாக வாசித்திருக்கிறார்கள்! ரசிகர்கள் முன்னிலையில் வாசிப்பதும்...அவர்கள் முன்னால் இருப்பதாக நினைத்துக் கொண்டு வாசிப்பதிலும் நிறைய வித்தியாசம்...இருக்கிறது...ஏதோ நிஜமான பாடல் பதிவு என்றே மிகுந்த சிரத்தையெடுத்து அவர்கள் வாசித்திருப்பதாகவே நினைக்கிறேன்!

  • @latha2309
    @latha2309 Před 3 lety +1

    Brammanda presentation by santosh, Francis team, Venkat, Shyam and video mixing by Siva .. Shyam special mention .. hands ore Magic, santosh super expressive singing , Siva semma mixing

  • @srinivasanrajagopalan8512

    This is one of the very few outstanding achievement of QFR

    • @mohan1771
      @mohan1771 Před 3 lety

      True sir... My fav too 🙏

  • @vishwanathansridharan1826

    Keep it up santosh very good singing. What a wonderful recreation by shyam&team. May god bless you all with more singing&orchestration in years to come.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 3 lety +3

    santosh excellent. strings super o super.excellent treat.

  • @ubisraman
    @ubisraman Před 3 lety +5

    Out of the world performance by all. I just cannot name any single person. Everyone has done his piece in an astounding way. Santosh is st his best. So is shyam Benjamin. Yes, you can put your collar up for attempting this difficult song in QFR. And your team lived up to the great expectations.💐💐💐👌👌👌

  • @stephenselvam3887
    @stephenselvam3887 Před 3 lety +1

    Shyam’s laughing and keyboard playing awesome.I am your greatest fan .Thanks to your team.My thanks to great Shubashree Thanikachalam.having given this wonderful song once again thank you the whole team

  • @savitrir462
    @savitrir462 Před 3 lety +1

    மனம் சிலிர்த்தது...உள்ளம் குழைந்தது....hats off to the great team QFR

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 3 lety +1

    Wow wow wow excellent subhakka entire teamukum oru hats off pramaathama paadi kalakkitar santhosh apadiye TMS paadina maathiriye irunthathu openingla anbe vaa nu paadumpothe mayangi viyanthuviten voice enna oru throw thiruthamaana ucharippu beautiful Francis & teamukum oru sabash shyam, Venkat anna, siva ellarukum kandippa thirushti chuthi podungo subhakka paatai kettu appadiye urugitenka fantastic

    • @TheVanitha08
      @TheVanitha08 Před 3 lety

      Nalaiku pattaththu rani parkum parvai from sivantha mann

  • @rravi1045
    @rravi1045 Před 3 lety +1

    Wonderful song and great performance by the QFR team!! Thanks to Ms. Subhasree for highlighting the often downplayed orchestration skills of MSV and for taking the trouble to assemble the violin section that is integral to this song.

  • @nagarajant1906
    @nagarajant1906 Před 2 lety +3

    Excellent songs efforts MGR songs I like so much

  • @sairajendran5318
    @sairajendran5318 Před 3 lety +1

    Francis Team Super.Santhosh simply fantastic giving true Sprit to the evergreen Song.kudos to Subashree Madam.

  • @deivasigamanik7665
    @deivasigamanik7665 Před 3 lety +1

    Santhosh super. Shyam super. Venkat super . Siva super. All super. Tks

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +3

    Full marks to Santosh, Venkat, Francis&Team, Shyam and Sivakumar for the amazing performance of this masterpiece. Thanks 🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 3 lety +2

    Intro itself is a great boost. Santosh rendered in his full capacity. Hats off to you. Shyam, Siva n Venkat making each week end a thoughtful one. Wow... Subha mam your understanding of each song is beyond anybody's guess..🙏🙏🙏🙏🙏👍👍

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +2

    Excellent singing and beautiful expression by Sandosh. Suprb orchestration.very good
    explanation. Shiyam's '
    deep involvement and Shivakumar 's great work
    should be appreciated.
    Kudos to the entire QFR
    team.

  • @kannanv869
    @kannanv869 Před 3 lety +1

    Shyam Sunder.. Super o Super.... Santosh, vera level. Subha Madam, chance ye illai namma QFR ku equal aa veru ondru. Viyakalaam, Viyakalaam.....Viyandhu konde irukkalam.. Tks madam

  • @bhanujayaraman2317
    @bhanujayaraman2317 Před 3 lety +1

    Santosh super. Hats off to QFRTeam. Solla varthai ye illai

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 3 lety +1

    Outstanding singing by Santhosh. Subramaniam. Good involvement. Best orchestration. Nice effort Subhashree madam

  • @qryu651
    @qryu651 Před 3 lety +2

    சந்தோஷம் சந்தோஷ் நல்ல குரல்
    இசை வாசித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @padmavathya9413
    @padmavathya9413 Před 3 lety +2

    Hats off to the entire team. What a wonderful recreation. Santosh, thanks for singing with tonal clarity and sincerity. Venkat and Shyam also deserve equal appreciation and admiration. A big thank you Subha.

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Před rokem

    என்னவொரு பாடல்! 👌. ரி.எம்.எஸ் அவர்கள் என்றும் வாழ்கிறார். சந்தோஷ் அற்புதமாகப் பாடியுள்ளார்.

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 Před 3 lety +1

    Shyam and fransis & group two wings taking the song to great hight. Really enjoyable.blessings to all the people behind this.

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c Před 2 lety

    இந்த இசைக்குழுவின் உயிரே தொகுப்பாளரின் விளக்கம் தான் அருமை இவரால் குழுவிற்க்கு பெருமையா அல்லது குழுவால் இவருக்கு பெருமையா பிரித்துபார்க்கமுடியாத ஒற்றுமை

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 Před rokem

    SANTHOSH!!!!! MY MY MY!!! You brought tears to my eyes man!! I thought you cannot top "enge nimmathi" with your expressions and singing...but this tops that!! The recording is perfect, the strings are awesome!! (Hentry Daniel would be proiud of this groups)! Most of all Mr. Benjamin, my favorite piece ...Madolin tremolo...is simply awesome!! Thank you for arranging the whole thing!!! (it still brings chills ....the feelings this song brought to me) WOW!!

  • @vijijambunathan182
    @vijijambunathan182 Před 3 lety +1

    Santhosh and TEAM .....Mind blowing show ....I could even hear that 'echoing sound' in TMS Ayya's voice today..great job...God bless.. thank you QFR

  • @pjanakiram1372
    @pjanakiram1372 Před 3 lety +1

    Subha Madam's explaining the beauty of the song is exactly a replica of my opinion. One of the Best songs of TMS, well sung by Santosh & amazing orchestra. Tomorrow is it Partha Gnabagam Illaiyo?

  • @muralinatarajanyogambal3173

    People are talking about harmony. Look how MSV composed the Pallavi of this song. The Pallavi is very unique. Just 2 words. Anbe vaa. That is it.
    How MSV tuned these 2 words as an arpeggio (singing broken chords notes).
    1st line ‘anbe vaa’ - in G major chord. Broken chord notes
    sa - ga2 - pa
    2nd line again ‘Anbe vaa’ - in G# major chord. Broken chord notes
    Ri1- ma1-dha1
    3rd line ‘Vaa’ - B flat major chord.
    Broken chord notes ni1-ri2-ma1 since only one word is there he uses only one note that is ni1.
    4th line again ‘vaa..’ - in G minor
    Broken chord notes - sa-ga1-pa.
    Again since only one word is used MSV used the note upper sa note for that word.
    So if you link all these notes it goes like
    Sa ga1 pa
    Ri ma1 dha1
    Ni1
    Sa
    So by way of chords progression and using the chord notes itself as a melody he has composed a Pallavi with just 2 words.
    And in that process he introduces all the 7 notes
    That is sa ri1 ga2 ma1 pa dha1 ni1.
    This is what is called a genius at work in composition.
    MSV is very unique. 👌👌

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 3 lety +3

    Fantabulous start. Superb singing. Super duper weekend treat. Kudos to the entire team of couse the entire team Subha mam deserves a standing ovation. It's a must. Thank you Subha mam for giving us a fantastic treat.

  • @saravananp5149
    @saravananp5149 Před 3 lety

    MARVELLOUS . Absolutely unbeaten musical melody. A replica of the original. Hats off to Santosh Subramaniam sir, Benjamin sir and strings team.

  • @ushathiagu
    @ushathiagu Před 3 lety +1

    Thank you Ms Shubhasri was recreating this song . Every one has put their heart and soul into this song

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 Před 3 lety +3

    A standing ovation to the entire QFR team. 👏👏👏👏👏

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 Před 3 lety +1

    Wait, Watch Hear- such a song, so nicely performed by the great Team. Santosh - fantastic. Class orchestration.
    Subhsree ji - superb, as usual

  • @padmanabhansankararaman952

    Another fantastic singing, beautiful orchestration and superb explanation about the song. Every day the expectations hitting the roof.

  • @selviganesh7742
    @selviganesh7742 Před 3 lety +1

    Fantastic Recreation.Fabulous singing by Our Favourite Santhosh.wow what a singing.....Strings superb .shyams orchestration super.....very good week end treat to QFR Rasikas.

  • @manorama8065
    @manorama8065 Před 3 lety +1

    Super. அந்த காலத்தில் புதிதாய் ஒரு பாடல் கேட்டால் அது எம்.ஜி.ஆர. படமா அல்லது சிவாஜி படமா என்பதை தன் குரலில் புரிய வைத்தவர் டி.எம்.எஸ். ஐயா அவர்கள். படம் வந்து 6 மாதங்களுக்கு பிறகு தான் எங்கள் கிராமத்திற்கு வரும்.அதுவரை திருவிழா மற்றும் திருமணங்களில் ஒலிக்கும் கிராமபோன் ரெக்கார்டர் களே எங்கள் entertainment

  • @sathyakumari6597
    @sathyakumari6597 Před 3 lety +1

    Hatsoff to the entire team. Full nirai only. No kurai. My favorite santosh. What more can I ask for. Dhanyosmi.

  • @Good0405
    @Good0405 Před 3 lety +1

    Great team work👏👏👏👏👏
    QFR TMS ayya Santhosh. So happy to hear his voice every time with Tms ayya songs. Really Santhosh nailed the song. Wow is simple word to appreciate. Words cant be expressive to say how much hard work you have put for this song. Great throw, voice projection over the song, acting and over all great singing Santhosh👏👏

  • @renukadevirajendran351

    பிரமாதம் பிரமாதம் பிரமாதம் அருமை அருமை அருமை சந்தோஷ் மற்றும் குழுவில் இடம் பெற்ற அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @utthandakaruppasamy7001
    @utthandakaruppasamy7001 Před 2 lety +1

    This is the song that made the impact of love for me who does not understand love.

  • @seratom100
    @seratom100 Před 3 lety +1

    Mind blowing song. 80piece Orchestra. With brass section and reed section. My Dad Trumpet Das wat part of this Super hit song.Recorded in AvmRR theatere by JJ Manicam n his assistant Sampath

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Před 3 lety

      Wow! Uncle.. So glad yu r listening to us

  • @rscreation8194
    @rscreation8194 Před 3 lety +1

    Pramadham. Santhosh,Strings n shyam are amazing.

  • @natarajanraja3382
    @natarajanraja3382 Před 2 lety +2

    சந்தோஷ் அவர்களின் குரல் கேட்டு வியந்தேன்.....

  • @umakumar2994
    @umakumar2994 Před 3 lety

    Uyirai koduthu padi engal uyirai appidiye urukki viteengale santosh. Outstanding effort
    Super presentation.kudos to entire team.
    Awestruck thinking back on emotive singing of TMS sir.
    Tnx QFR team🙏🙏

  • @premakrishnan210
    @premakrishnan210 Před 3 lety +5

    Sivantha man paattu thaane madame ???👍oongi oru arai ....ha ha that was the clue ....yesss

  • @jamest9445
    @jamest9445 Před 3 lety +2

    Fitting tribute to MGR welcoming his Birthday tomorrow..

  • @chitranr392
    @chitranr392 Před 3 lety +3

    Santosh and musicians hats off to the entire QFR team