QUARANTINE FROM REALITY | POO VARAIYUM POONGODIYE | ITHAYATHIL NEE | Episode 438

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2022
  • #qfr #msvtkr #vaali
    Episode 438
    Performed by : @JOHN VIANNI
    Flute: @selva G Flautist
    Guitar: @Karthick k
    Mandolins: Sundaresan
    Veenai: @Anjani Srinivasan
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #quarantinefromreality #tamilmusic #PBSrinivas #geminiganesan #devika #msv #tkr #poovaraiyum #vaali #blackandwhite #mandolin #brindavanasaranga
  • Hudba

Komentáře • 425

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 Před 2 lety +9

    பழைய பாடலை மிஞ்சும் அளவிற்கு இந்த பாடல் அமைந்து விட்டது. அனைவருக்கும் என் இதயம் நிறைந்த பாராட்டுகள்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +25

    பி.பி.எஸ் ஐயாவின் மயக்கும் குரல் மெல்லிசை மன்னரின்
    மனதை வருடும் இசை
    வாலி ஐயாவின் கவித்துவமான வரிகள்.
    என்ன ஒரு அற்புதமான
    பாடல்.இன்று ஜான் அழகாகப் பாட இசைக்
    கோர்ப்பு வெகு அருமை.
    அனைவ‌ரின் கைவண்ணத்தில்
    சர்க்கரைப் பொங்கல்
    சுவையோ சுவை.மீண்டும்
    மீண்டும் ருசித்து ரசித்து மகிழ்ந்தோம்.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 Před 2 lety +29

    Diomond stone in the MSV's crown, as explained by you it's a great treat like sarkarai Pongal. No more MSV in this world, He is the one and only Mannar.

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Před 2 lety +8

      அப்படிப்பட்ட MSV மாணிக்கத்திற்கு மத்திய அரசு எந்த Awardம் கொடுக்கவில்லையே என்பது மனதுக்கு வலி.

    • @muthuirulandiseetharaman5279
  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +8

    சுபாஜி, இந்த பாடலின் மகத்துவத்தையும், தனித்துவத்தையும், PBS அவர்களின் குரல் வளத்தையும், இசையின் அருமையையும் பாடலின் ஆரம்பத்திலேயே மிக அழகாகச் சொல்லி விட்டீர்கள். QFR குழுவினரின் இந்த மறுபடைப்பும் ஒரிஜினல் பாடலின் இனிமைக்கு சற்றும் குறைவில்லை. பாடகர் ஜான் வியானி மற்றும் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 Před 2 lety +38

    'முந்திரிப் பொங்கல்' சுந்தரேசன் சார்! 'ஜான்' அற்புதமான குரல், excellent singing, done justice to the great legend P.B.S sir. Venkat, Shyam, Selva & Anjani super! Asusual!

  • @balasubramaniamsubramaniam9555

    Each song composed by MSV/TKR and MSV speaks volume about the genius of their contribution.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 2 lety +2

    Sakkarai Pongal superooo super. John ditto PBS.Fantastic. We are so tired of praising praising praising praising your team members. It is giving immense pleasure to praise you all again and again. Hats off.

  • @selvidoss2308
    @selvidoss2308 Před 2 lety +4

    Aththanai paerin commentsaiyum nan vazhimozhikiraen adhai thandi I have no more words TQ you very much for your sharing the video

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 lety +5

    Excellent performance by John Vianni .just close the eyes really it
    Was almost near PBS voice. Venkat selva anjani sunderasen karthik along with shyam beautiful orchestration. Good Sunday episode. Kudos to subhaji 's chakarapongal.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před 2 lety +12

    சர்க்கரை பொங்கல் பகுஜோர்..... சமைத்தவர்கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏... நேற்றைய பாடலின் தாக்கம் முடிந்து மனசு பறக்க ஆரம்பித்து விட்டது... எப்போது கேட்டாலும் மனதை இதமாக்கும் பாடல்களில் ஒன்று... முக்கியமாக.... ஹேய்ய்ய்ய நான் கண்டுபிடித்த பாட்டு... 😁😁😁

  • @r.balasubramaniann.s.ramas5762

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் 3 முறை கேட்பேன். அவ்வளவு இனிமை இனிமேல் இந்த பாடல் மாதிரி கிடைக்காது.

  • @rajasekaranrajasekaranma

    Lovely song by msv the great with pbs melodious singing
    John vianni nice singing exactly like pbs voice and good music

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +4

    மெல்லிசை மா மன்னர்கள் பாடல் என்றாலே High class தான். பாதாம் அல்வா.

  • @dhariniramabhadran9310
    @dhariniramabhadran9310 Před 2 lety +5

    Excellent o excellent
    John is simply grand...
    Entire team is to be praised ...Above all the legends MSV & Vaali....
    Old is gold indeed...
    No more words to continue ...

  • @raghunathank327
    @raghunathank327 Před 2 lety +3

    இரவு வரை காத்திருந்தே இனிய இசை படைத்தீரே
    இது போலே அனுபவிக்க
    இன்பம் வந்து சேர்ந்திடுமே
    இன்பம் வந்து சேர்ந்திடுமே
    அந்த கால பாடலை அப்படியே அழகாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  • @sububloom6852
    @sububloom6852 Před 2 lety +4

    விஸ்வநாதன் ராமமூர்த்தி 1963ல் சர்க்கரை பொங்கல் படைத்தனர்.........2022ல் subha mam ரசனை விளக்கம் கலந்து அதை அரவணை பாயசமாக☺️☺️ மாற்றி விட்டீர்கள்.....வாழ்த்துகள்💐💐💐💐

  • @geethagopalan
    @geethagopalan Před 2 lety +7

    Excellent performance by all and special mention to John and Shyam

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh Před 8 měsíci

    சூப்பர், சூப்பர், சூப்பரா இருந்துச்சி! உண்மையிலேயே என் காதுகளுக்கு அருமையான விருந்து, பெரிய இசை கச்சேரி பார்த்த மாதிரி இருக்கு, ஒவ்வொரும் இசையமைத்த விதம் சூப்பர், வாய்ஸ் சூப்பர், வாழ்த்துக்கள்! Old is gold நிரூபணம் ஆயிற்று!

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před 2 lety +2

    சுபா மேடம்,நன்றி,நன்றி,நன்றி. உங்களின் வர்ணனை, முன்னுரை, விளக்கவுரை எப்படி அதைச் சொன்னாலும் அது ஆனந்தப் பொங்கலே. Chief chef நீங்கள்தானே! உங்களின் ரசனைமிகுந்த கருத்துத் தொகுப்புதான் சத்தியமாய்ச் சொல்கிறேன், மிகச்சிறப்பாக, நுணுக்கமாக ரசிக்கவைக்கிறது. அற்புதம். அற்புதமான தொகுப்புரை மற்றும் மறுஉருவாக்கமும்தான். சுந்தரேசன் சாரின் மாண்டலின் தொடக்கமும் தொடர்ச்சியும் இனிமையோ இனிமை. ஜான் வியான்னியின் குரலும் பாடியுள்ள விதமும் சர்க்கரைப் பொங்கலில்
    தேன்மாரி பெய்தாற்போல் இருந்தது. வீணை,புல்லாங்குழல், கிடார் எல்லாமே அதி அற்புதம். வெங்கட்டின் பங்களிப்பு அருமை. ஷியாமின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. என்னவொரு ஆர்வமான, பக்குவமான சமையல்காரர் அவர். அவர் சமையல் சோடை போவதே இல்லை. நண்பனின் உற்சாகத்தையும் பிறரின் திறமையையும் அப்படியே காட்சிப்படுத்தும் சிவாவின் தேர்ச்சியான எடிட்டிங் சுவையோ சுவை. மொத்தத்தில் நீங்கள் குறிப்பிட்டதுபோல இது வெறும் சர்க்கரைப் பொங்கல் அல்ல. அதில் மேலும் தேன், கற்கண்டு எல்லாம் மிதமாகச் சேர்த்த திகட்டாத தெள்ளமுது. அருமையான உங்கள் உரையுடன் 50 - களின் பாடல்களைப் போடுங்களேன், தயைகூர்ந்து.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 2 lety +6

    அடிக்கிற வெயிலுக்கு ( even in the zone i am, whenever it shines) ஜில்லுனு இந்தப் பாடல்.. என்றும் 16 range இல் முதல் பத்து இடத்தில் definitely one spot! John what a singer... கண் மூடி கேட்டால், என்னப்பா original tape போட்டு இவரை கடற்கரை ஓரம் வாய் அசைக்க வைக்கிறீங்க என்று சண்டை போட்டாலும் தகும்! அவ்வளவு தத்ரூபமாக பாடியிருக்கார். No compromise. ஓஹோ ஆஹா எல்லாமே ஓஹோ ஆஹா தான்! பூங்கொடியே.... பாடவா.. all those ending சங்கதி, vibrato என்னவோ அவ்வளவு இனிமையும் சுகமும்.... சரணம் கொண்டாட்டம்.. கானத்தில் கரைந்து போவது இது தான்... The seashore spot is apt for the quick கரைதல்... சாமி sir 🙏 tabla i really run out of words to say anything..after both Charanam landing those ட்டேக்கா போட்டு ஆரம்பிக்கும் லாவகம் only his masterpiece style! Sundaresan sir 🙏 those solo pieces and the second part of both Charanam backing tiny bit and of course all through.. just out of the world! Anjani சல்வார் போட்ட சரஸ்வதி! நாதம் அவள் ஜீவனே.. கார்த்தி செம்ம ரசனையுடனான வாசிப்பு, செல்வா super! Shyam brother ஒரு கையில் chords, மறு கையில் வேறு ஒரு instrument வாயால் வாசிப்பு, நடுவில் keytar bass lines வேற... Truly a வேற level presentation! Perfectly the musicians are shown as to enhance their work, thy name is Siva! Loved this song to the Infinity and back, across the sea as rightly shot! Brilliance

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 2 lety +8

    Excellent singing by John. Musicians have done their part well. Overall an excellent presentation of the song by your team Subhasree mam.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +3

    MSV ஒப்பற்ற இசை பல்கலைக்கழகம், இசை அமுத சுரபி

    • @Gendernill
      @Gendernill Před 2 lety

      Mesmerizing Scintillating Vibrant music can come only from MSV .......

  • @r.balasubramaniann.s.ramas5762

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது அவ்வளவு அருமையான பாடல்.PBS குரல் அவளவு இனிமை.நன்றி QFR team

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 Před 2 lety +2

    Excellent song. Jhon done a justice to this song. Excellent 👏 👏 👏 👏 👏 👏

  • @padursadasivamchendilvelan1441

    Mellisai Mannargalnu appavay sonnatha indum Nirubikkiraargal Enna Lyrics Enna Tune Enna kural Engayo poitaanga They did wonders HENCE ITS VALUE EXISTS. Vianni excellent singing Anjani Selva Sundaresan Karthik and Venkat performed well Shyam and Siva place the song for repeated audience. That's the Secret of this song We can listen at any time It's for all ages Thank You QFR For bringing back the most wanted melody. God bless QFR

    • @mohanr205
      @mohanr205 Před rokem

      Vaali sir excellent lyrics, msv tune superb, your presentation top class.

  • @sumathisuresh155
    @sumathisuresh155 Před 2 lety +3

    Hats off to John Vianne. Excellent singing. Chakkarai Pongal kootani superb. Thanks to Shyam Benjamin, selva, anjani, venkat, karthik and sundu sir.

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Před 2 lety +5

    I did not expect this from John Viany, he really surprised and the tabla vengatesh what a beautiful playing, Sundaresan Sir hats off to you! veena, flute and captain of the ship Benjamin Shyam and the President of the team Suba Ma'am oh no I forgot Karthick! all are rocking. I repeatedly listen to this song almost 25 times. Beautiful sounding!

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 Před 2 lety +3

    Melody king MSV. How beautifully he is rising the lyrics to greater heights ! In MSV creation lyrics & music is made for each other. Hats off to the. QFR team for excellent recreation.

  • @DalesGuy71
    @DalesGuy71 Před rokem +2

    Can’t stop listening to this again, and again

  • @shobapk2389
    @shobapk2389 Před 2 lety +5

    This song will linger in our ears for some more time. My dad's favourite and of course ours too. Thanks for choosing the memorable lovable PBS 's best. What a voice so soft yet powerful . John superb singing. congrats.

  • @audios70
    @audios70 Před 2 lety +1

    ஒரு மென்மையான மழை மேலே தெளிப்பது போல மெய் மறக்க வைத்தது ஜான் குரல் நன்றி

  • @tsgopalakrishnan
    @tsgopalakrishnan Před 2 lety +13

    🙏Subha Madam, in this video I enjoyed two versions of brilliant singing , one awsome by you followed by John.Superb Team performance 👍👍

    • @skarefac
      @skarefac Před 2 lety +3

      I guess you meant awesome and not awful.

    • @tsgopalakrishnan
      @tsgopalakrishnan Před 2 lety

      @@skarefac Thanks for correcting, the mistake due to autospell+ tired vision.

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před 2 lety +4

    Mr John, take a bow. Kudos to the QFR team for a wonderful rendition of this beautiful song.

  • @rbca2003
    @rbca2003 Před 2 lety +2

    Excellent rendition by the singer with excellent support from the music team !!👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvapratheep5041
    @selvapratheep5041 Před 2 lety +2

    இனிமையான இந்த குரலுக்கு சினிமா இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்கலாமே?

  • @bharathi1525
    @bharathi1525 Před 2 lety +2

    Chance eeeeee Ella. Out of the world performance. Enna enimai Enna ragam, Enna thalam, Enna flute, Enna Enna Enna Enna. - Enna solla? We are lucky to have been born in this period to enjoy such a sweet music given by all Jambavans👌👌👌👌👌

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st Před rokem +1

    Dear brother, your voice is very beautiful and Excelent and sweet very nice.

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 Před 2 lety +19

    மிகவும் ருசியான சர்க்கரைப் பொங்கல் தந்த QFRக்கு கோடி நன்றிகள் 🙏 இந்த மாதிரி பாடல்களைக் கேட்கும் போது தான் நாம் எதை இழந்து நிற்கிறோம் என்று உணர முடிகிறது. தற்போது கவிதையுமில்லை மெலடியுமில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

    • @jayanthydhushyanthan2551
      @jayanthydhushyanthan2551 Před 2 lety

      Excellent singing by John and the supporting musicians are amazing. Subha madams explanation - நாவூறூ சுத்திப் போடணூம். Thank you.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +16

    Valli sir hit sixer in the first ball
    What a melodious voice of
    P.B.S SIR&excellent composition by
    M.S.V sir ,today marvellous creation
    By qfr musicians &singer👏👏👏

  • @radhasomasundaram5887

    ஒஒ ஓஹோஹோ ஹோ... SUPER SUPERB 👌 Singing..nd musicians all fantastic playing..wow..ennaku romba pidichathu.. Congratulations 🌹🙏🤗

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před 2 lety +2

    நாவினிலே நீர் ஊறச்செய்தது அருமை! வர்ணித்ததற்கேற்ப பாடல் அமைந்தது அதனிலும் இனிமை! Congratulations to everyone! The singer's voice and pronunciation superb!!

  • @janakibalasubramanian2562

    என்ன ஒரு குரல் ஜான் அழகான குரல் நல்ல குரல் வளம்.நன்றி சுபஸ்ரீ வாழ்க வளத்துடன்

  • @vijayalakshmi.rrathnam6213

    சுபாநீங்கள்வழங்கும்எல்லாநிகிழ்ச்சியும்அருமை. நாங்கள்ரசித்து
    பார்க்கிறோம். நன்றி

  • @renukadevirajendran351

    ஆஹா ஆஹா ஆஹா அருமை அருமை அருமை அற்புதம் அற்புதம் அற்புதம் நீங்கள் யாவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 👌👌👌👌👌

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +3

    This is an excellent composition of MSV and TKR. John excellent singing. Venkat, Selva, Sundaresan, Karthick and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 2 lety +1

    இந்த சர்க்கரை பொங்கல் மிகவும் தித்திப்பு.. மிக மிக தித்திப்பு..திகட்டவில்லை..
    போதவுமில்லை...
    இந்தப் பாடல் கேட்கும் போதே இவ்வளவு சீக்கிரம் முடிகிறதே என்று பெரும் குறையாகக் தோன்றும் எப்போதும்..
    இசைத்தவர்கள்..பாடியவர்..சுபா மேடம் எல்லோரும் இந்த பாடல் போலவே அழகு... என் கண்பட்டுவிட்டது ...
    கோமதி மாரியப்பன்..

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd Před 2 lety

    வாழ்க வாழ்க வளமுடன்
    Confirm ஆ கிறங்கிட்டேன்.
    நன்றி ,மகிழ்ச்சி ,மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @paramasihvan6659
    @paramasihvan6659 Před 2 lety +1

    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @manichandark5348
    @manichandark5348 Před 2 lety +2

    You can only marvel and enjoy the melody, music, voice modulation of the all the genius of Mellisai Mannagal, Vaali sir & PBS sir.
    Again another gem by QFR TEAM.
    Thank you Subashree madam.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Před 2 lety

    சர்க்கரை. பொங்கல். அமர்க்களமான. முன் உரை. All. Excellent. Performance qfr ஐ அடிச்சுக்க. ஆளை. கிடயாது

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 Před 2 lety +1

    இன்றைய பாடல் கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை கேட்டுவிட்டேன் திகட்டவே இல்லை சக்கரை பொங்கல் இந்த பாட்டை எப்பொழுது கேட்டாலும் என் கண்களில் நீர் வரும் அது ஆனந்தக் கண்ணீரா என்ன ஒன்றுமே புரிந்ததில்லை பி பி எஸ் வாய்ஸ் தான் காரணம்

  • @manickamsanmugam6354
    @manickamsanmugam6354 Před 2 lety

    ரசிக்கும் படியான கவிதை வர்ணனை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி அம்மா

  • @meenaramachandran6922
    @meenaramachandran6922 Před 2 lety

    John, you realy sang well. Very good. Real Sarkarai Pongal. So Sweet.

  • @aishwaryaraghuraman3211

    Super song our family's favorite song wt an xplanation of chakara Pongal hats of to your whole team

  • @uvun1995
    @uvun1995 Před 2 lety +5

    Mesmerizing, soothing , wow John your voice can take anyone to that peaceful zone, ooof your voice fixed me their and accompanied by our great musicians,?great feeling, thank you Shuba for that sweet chakkarai pongal, enjoyed every bit of it

  • @sudharavindran703
    @sudharavindran703 Před rokem

    I must have heard this song so many times, one of your best of best songs... I have become a great fan of John... for bringing back PBS sir

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +2

    Aahaa inda madiri sakkarai Pongal evvalavu saappittalum thigattadu! A big bold salute to John. Close ur eyes nd u will hear PBS sir for sure. Sundaresan sir's magical fingers presents a enjoyable enchanting experience! Anjani enhanced the beauty of the rendition of mandolin! Each one of others at their best as always. Memorable weekend performance 👌👍👏🤝🙏

  • @chandrasekaranr4601
    @chandrasekaranr4601 Před rokem +2

    I have not counted how many times I listened the song. Really superb. Thanks for QFR team to brought out the MSV's masterpiece. This is one of my favorite song. Whenever or wherever I listen the song, the whole day I murmur the song. My spl thanks to Suba mam for enchanting briefing the nuances of the song. One of the finest team. Pray God to reach 1000 episodes.

  • @selvama5091
    @selvama5091 Před 2 lety

    எத்தனை தடவைகள் கேட்டாலும் சலித்து விடாத பாடல். அத்துடன் பாடலை பாடுபவரும், அத்தனை வாத்தியக் கருவிகளை வாசிப்பவர்கள் அனைவரும் வயதானவர்கள் அல்ல! ஆனால் எவ்வளவு ரசனையோடு பாடியிருக்கிறார். அதே போல் அத்தனை கலைஞர்களும் மிகுந்த ரசனையோடு வாசித்திருக்கிறார்கள். பார்க்கும் போதெல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  • @sadasivakumarthyagarajen9281

    Wonderful performance!!! Brought back memories of the maestros!!! Thank you very much!!

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety +2

    Amazing Super Presentation Your QFR Team's Musicans Singer Shyam Benjamin Siva Venkat Combo 🎉🎉 Thank You Subashree Mam 👍👍 Our Back to Golden Memories Of MSV Ramamoorthy Sirs Valli Sir and PBS Sir. ❤️ Lovely Memories Of Song.. Thank you

  • @selvama5091
    @selvama5091 Před 2 lety

    நிஜமாகவே சர்க்கரை பொங்கல் சாப்பிட்ட போல மகிழ்ச்சியாக இருந்தது. அதே வேளையில் Ms.Subasri அவர்களுடைய பேச்சும் நம்மை சிரிக்க வைக்கும் அளவிற்கு சந்தோஷமாக இருக்கிறது.

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 Před 2 lety +5

    What a song, beautifully rendered & every bit of the song was sweet & every one who played & sung were serving with enjoyment, we had wonderful sweet dinner! Thanks a lot QFR!

  • @narayanraj
    @narayanraj Před 2 lety +1

    Hats off John Vianni! Class rendition

  • @shaks1345
    @shaks1345 Před 2 lety +1

    அருமை.என்ன இனிமை,clarity👏👏👌👌

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Před 2 lety +2

    சர்க்கரை பொங்கல் படு திவ்யம்...பி.பி.எஸ்.சாரின் பாடல்களில் பூவரையும் பூங்கொடியே one of my favorite... ஒரிஜினல் பாடலின் எந்த ஒரு சுவையும் குறையாமல் அப்படியே தந்தமைக்கு நன்றிகள்...qfr always rocking... keep it up...

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 Před 2 lety +1

    John Vianni - no words to express his singing.

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr Před 2 lety +2

    அருமை அருமை.. அருமையான குரல் .. ஏற்கனவே பொன்னென்பேன் பாடலில் கலக்கியிருந்தார்.. இன்றைக்கும் கலக்கல்.. ரெக்கார்டிங்கும் இன்று ஸ்பெசல்..

  • @shanthichandran5494
    @shanthichandran5494 Před 2 lety +3

    PBS sir's voice is very unique and inimitable, but John has sung really good. Excellent teamwork QFR 👌. Beautiful selection of song

  • @rangaduraicoach4558
    @rangaduraicoach4558 Před 2 lety +1

    Amazing John Viani's voice. What an expression. Again and again like to rewind and listen the complete orchestra...

  • @padmasbrmanian
    @padmasbrmanian Před 2 lety +5

    Feels so good to see how each accompanying artist in the team enjoys the performance. If the performer enjoys, surely the outcome would be good.

  • @umakumar7056
    @umakumar7056 Před 2 lety

    சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருந்து. பரிமாறிய விதம் அருமை.

  • @ravija2812
    @ravija2812 Před 2 lety +4

    Fantabulos recreation!!!! Spell bound QFR performance!!! Kudos to John👏👏👏Thanks Subha ma’am for giving us Valli sir’s first song! 🙏

  • @manikandanramasamy7022

    This creation and innovation made from MY FAVORITE SHYAM BENJAMIN ONLY ONE MAN

  • @ravishankarshanmugam1837
    @ravishankarshanmugam1837 Před 2 lety +3

    Wonderful singing...
    Excellent performance of every one..
    Great salute to QFR.🙏

  • @vijayakumarjayakumar3458

    Vaare🎶va🎵..Keep rocking John👍...

  • @kdgaming6190
    @kdgaming6190 Před 2 lety +2

    அந்தகாலம் முதல் இன்று வரை என்னை மயக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +4

    கவிஞர் வாலி முதன் முதலாக
    மெல்லிசை மன்னர்களிடம்
    எழுதிய பாடலிது !!

  • @vaidyanathanramanathan2962

    John excellent. Beautiful. Wonderful. Yenna voice. Lot of time I heard this episode. Lovely team work. Thank you.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před rokem +1

    அற்புதமான இசை குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

  • @dasarathynavaneethan6259
    @dasarathynavaneethan6259 Před 2 lety +5

    Breezy Song by MSV and TKR and sung very well by John. Next Friday, the 70s IR song featuring Veena might be Sugamo aayiram from Thunai Iruppal Meenakshi.

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Před 2 lety

    ஒரு பாடலை வர்ணிப்பதற்கு சுபாவைப்போல் இன்னொருவர் பிறந்துவரவேண்டும். நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 2 lety +3

    John Hats off 👏 mandalin also special.so Everyone is superb

  • @Skandawin78
    @Skandawin78 Před rokem

    I first came to know about thing when gangai amaran sang this song in Vaali's felicitation function. Simple but very effective tune by msv and superb singing by pbs. Great song 👍

  • @sarojaramakrishnan535
    @sarojaramakrishnan535 Před 2 lety +2

    John's voice is unbelievable

  • @muruganbarurmuruganbarur7114

    Excellent Song Selection... I like very much...

  • @rameshramalingam1404
    @rameshramalingam1404 Před rokem

    சுபஸ்ரீ தணிகாசலம் இது போல இப்படலை உங்களை தவிர அனுபவித்து
    சொல்ல யாரால் முடியும்.
    சுபா இருக்கும் இடத்தை அவரை தவிர யாராலும்
    நிரப்ப முடியாது.
    உங்களுக்கு
    எங்கள் வணக்கங்கள்.🙏🙏🙏🙏

  • @ShankarGanesh108
    @ShankarGanesh108 Před 2 lety

    John Vianni is excellent. Every one is excellent.

  • @Lotus2963
    @Lotus2963 Před rokem

    Tears and goosebumps. PBS my all time favorite. This is a master piece for QFR 🙏. Love from USA 🇺🇸

  • @krishnamurthykesavamurthy5113

    Just like real old song . Super singer plus music🎉

  • @Prasannakumar-fi3xc

    What a melodious song and singer,hatesoff all

  • @ruthrakottishanmugam7255

    Legendary poet vaali ayya

  • @rsundharam9478
    @rsundharam9478 Před 2 lety

    Very very Nice and Excellent and also melodiouse.

  • @r.balasubramaniann.s.ramas5762

    இதயத்தல் நீ என்ற திரைப்பட த்தில் இருந்து PBS பாடிய பாடலை ஜான் அருமையாக பாடினார் வாழ்த்துக்கள்

  • @dr.s.srinath6089
    @dr.s.srinath6089 Před rokem

    Amazing voice, John ....Blessed to listen...

  • @Skandawin78
    @Skandawin78 Před rokem

    Superb singing and diction by John. Overall great presentation

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 Před 11 měsíci

    👌👍👍👍👏
    BGM 100% SUPER,
    VOCAL PERFORMANCE 100% SUPER.

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Před 8 měsíci

    Ma'am!! You are mind blowing ❤❤❤😊🤝💐👍👏

  • @sreeranjith1
    @sreeranjith1 Před 2 lety

    என்னம்மா பாட்டு ஐயோ கிறங்கடித்தது... ஜான் மற்றும் குழுவினர் ❤️👌👌👌👍

  • @lalithasundararajan3331
    @lalithasundararajan3331 Před 2 lety +2

    Superb presentation. The way it is explained by Subhasree is as sweet as sweet Pongal.