Quarantine from Reality | Athikkai kaai kaai | Bale Pandiya | Episode 194

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. Re programmed and arranged by musicians.
    #Sivajiganesan #MSVTKR #Mellisaimannargal
  • Hudba

Komentáře • 709

  • @sgiri100
    @sgiri100 Před 3 lety +45

    எப்படித்தான் இப்படி முத்து ழுத்தாக பாடகர்களை கண்டுபிடிக்கிறீங்களோ சுபாம்மா! 👏👏🙏🙏

  • @janakimohan6685
    @janakimohan6685 Před 3 lety +40

    கண்ணதாசன் வரிகள் எத்தனை முறை கேட்ட பின்னும் அலுக்கவேஇல்லை,😄

  • @RaviChandran-zx4mm
    @RaviChandran-zx4mm Před 3 lety +24

    என்னய்யா இப்பிடி கூட்டணி போட்டு பாடி மிரட்டினா எப்பிடிய்யா? பாடுன நாலுபேரும் அருமை அருமை.

  • @kalyanrams7725
    @kalyanrams7725 Před 3 lety +39

    இன்று மிகச்சிறப்பு. இன்றைய இளைஞர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். எவ்வளவு அழகாக பாடுகிறார்கள்.

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px Před 3 lety +39

    அப்பப்பா அருமை !
    அமைதி! தூய்மை !
    நிம்மதி! நித்திரை!
    அனைத்தும் இடம்பெற்ற சுககானம் இது!!

  • @francisinnasimuthu9254
    @francisinnasimuthu9254 Před 3 lety +8

    அனைவருமே அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள் என்றாலும் PBS போல் பாடியவரின் குரலைக் கேட்டு உடல் முழுதும் புல்லரித்துப் போனேன். என்ன ஒரு அருமையான குரல்! PBS போல் பாடுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். அதை அழகாகச் செய்திருக்கிறார் பாடகர். முழுப் பாடலுமே top class! அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.👌👌

  • @shanthisurendran720
    @shanthisurendran720 Před 3 lety +23

    அருமை. இந்த இளைஞர்களை பார்க்கும் போது உற்சாகம் நம்மை யும் தொற்றிக் கொள்கிறது. Superb.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +36

    பாடல்,இசை,பாடியவர்கள்,நடித்தவர்கள்,என அனைத்து தரப்பிலும் முத்திரை பதித்த பாடல்.
    நடிகர் திலகத்திற்கு சிறந்த சமர்பணம். இன்று
    சந்தோஷ்,சச்சின்,பிரதிபா,
    கிருதி மிக அழகாக பாடியுள்ளனர்.வெங்கட்,
    செல்வா, ரவி அருமை.வழக்கம்போல் சிவா சிறப்பு.கேட்டு கிறங்கி மயங்கி விட்டோம்
    நாளை பட்டத்து ராணி

  • @stark2568
    @stark2568 Před 3 lety +5

    பாட்டை விட நீங்கள் சொல்லும் சம்பந்தப்பட்ட செய்திகள், வருணனை மிக பிரமாதம்! அதுவே ஒவ்வொரு பாடலையும் கேட்க, பார்க்க தூண்டுகிறது! நீங்களே ஒரு நல்ல அறிவார்ந்த ரசிகை! இந்த படத்தை சிவாஜி 12 நாட்களில், இரவு பகலாக ஸ்டுடியோவிலேயே தங்கி மூன்று வேடங்களில் நடித்து முடித்து கொடுத்துவிட்டு USA President JFK அழைப்புக்காக அமெரிக்கா பயணம் சென்றார் சிவாஜி!

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 3 lety +22

    Ohh what a facial expressions by the two young girls! Especially Pratiba ( I think). Their facial aara is glowing with the musical vibes. GOD BLESS every one. 👍

  • @neelkant16
    @neelkant16 Před 3 lety +68

    பாட்டைக் கேட்டு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவ்வளவு நல்ல நல்ல பாடகர்களும் பாடகிகளும் வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வெளிக்கொணர்ந்து எங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்திய சுபஶ்ரீ அவர்களுக்கு நன்றி. கண்டிப்பாக 200க்கு மேலும் QFR தொடர வேண்டும். நாங்கள் எப்படி உதவ வேண்டும் என்று சொல்லுங்கள்.

    • @mothirekha9772
      @mothirekha9772 Před 2 lety

      👌👌👌

    • @sivasiva2k
      @sivasiva2k Před 2 lety +1

      True

    • @uma227
      @uma227 Před 2 lety

      👍👌🙏

    • @thirupathipandian2537
      @thirupathipandian2537 Před 2 lety

      .

    • @manikandanramasamy7022
      @manikandanramasamy7022 Před 2 lety +2

      இதற்கு காரணம் நமது அரசியல் தான் காரணம்
      படித்த திறமை உள்ளவர்களை வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற பிடிவாத ஜாதி வெறி தான் காரணம்
      அதே போல் சின்ன திரையில் நடக்கும் போட்டிகளிலும் அப்படி தான் ஆனால் QFR மூலம் இனம் கண்டு கொள்ள வைத்த நன்றி
      எல்லா பாடகர்,பாடகி, இசை கருவிகள் இசை கலைஞர்கள்
      முக்கியமாக SHYAM BENJAMIN
      AND வீணை மீட்டும் RAJANI மிக்க நன்றி

  • @giriraju8763
    @giriraju8763 Před 3 lety +48

    Rewind போட்டு கேட்டு கொண்டே இருக்கிறேன். இன்னும் முடிக்க மனம் வரவில்லை. Super.

    • @beautyofdrawingd4430
      @beautyofdrawingd4430 Před 3 lety +1

      👌👌👌👌

    • @bgb81
      @bgb81 Před 3 lety

      Sss

    • @manikandanramasamy7022
      @manikandanramasamy7022 Před 2 lety

      Qfr எவ்வளவு நல்ல PERFORMANCE செய்து உள்ளீர்கள் ஆனால் இந்த பாடல் ,LEVEL வேறு பாடுவார்கள் இருவரின் குரல் மற்றும் orchestra waste

    • @seethar39
      @seethar39 Před 2 lety

      @@manikandanramasamy7022 8

    • @balasubramanian140
      @balasubramanian140 Před 2 lety

      🌷🌷🌷🌷🌷🌷

  • @ramsubramaniank.sathyanath8322

    Very well sung by all the four youngsters. Can't believe that a 50 year old song can be brought to life now. Credit goes to Subhashree madam for organizing this song. Kudos to all the participants who made this possible. 🙏

  • @padursadasivamchendilvelan1441

    Pratheeba looks so natural with her sweet voice Hats off

  • @srinivasannandakumar98
    @srinivasannandakumar98 Před 3 lety +14

    Lovely song performed by talented artists. Younger generation take interest and enjoy singing the old songs - best wishes to all involved.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 Před 3 lety +8

    இறைவன் இசைக்காக உங்களைப் படைத்து பாடவைத்து சொர்க்கத்தையே பூவுலகத்தில் எடுத்துவந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ன ஒரு பரவசம் என்ன ஒரு மகிழ்ச்சி என்ன ஒரு இன்பம் சொல்ல வார்த்தை இல்லை

  • @rajendranparameswaran2318
    @rajendranparameswaran2318 Před 3 lety +12

    கிறங்கித்தான் போனேன்...அன்றும் இன்றும் ஒரு அற்புத படைப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • @ubisraman
    @ubisraman Před 3 lety +29

    pleasant looking youngsters have given life to this glorious song once again with their melodious voices. What a literary piece by kavignar Kannadasan and masterful composition by the duo MSV-TKR!! marvellous choice for today! Kudos to the musicians too.

    • @ananthn2705
      @ananthn2705 Před 3 lety +2

      Kannadasan , the great. Was KALAMEGA PULAVAR of our time. No doubt about. We are all very very FORTUNATE in that aspect. More than th

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před 3 lety +12

    Great lyrics of Kaviyarasar Kannadasan, composed by MSV and TKR and the legendary singers TMS, Suseelamma, PBS and Jamunarani..magical creation of the legends..🙏🙏
    Outstanding performance by the entire team exclusively Santhose and Kruthi who sang the portions of TMS and Jamunarani...top class..👏👏👏👏

  • @nallanmohan
    @nallanmohan Před 3 lety +19

    Selection of singers for their portion. Superb. What a great rendering. Girls who sang like suseela and jamuna rani were simply superb. Al male singers really excellent. Kannadasan lyrics superb. MSV’s music ever lasting ones. Your program is always excellent. This song though looks like jovial, but its very tough song. Hearty congratulations on editing and programming them. 👏 👏 👏

  • @shansun3540
    @shansun3540 Před 3 lety +3

    தேனினும் இனிய பாடல்... என்று கேட்டாலும் சலிக்காத பாடல்... இன்று நால்வரும் நமக்கு இனிய இசை விருந்து அளித்துள்ளார்கள்... அருமை.. இனிமை..👏👌💐🥳

  • @kalpanasabanayagam5261
    @kalpanasabanayagam5261 Před 3 lety +9

    What amazing talented youngsters! Thank you subashree for exposing their wonderful talents on your platform

  • @nithyalakshminarayan
    @nithyalakshminarayan Před 3 lety +14

    Abba. Enna oru treat engalukku. Beautiful song. Beautiful presentstion. Full involvement singers. As usual your beautiful team work. Vaazgha valamudan

  • @maxmelodis
    @maxmelodis Před 3 lety +10

    Subasree Mme you are doing a great job, keeping everyone happy by dedicating this programme to all.
    Singing and orchestration superb no
    Words to explain.
    Bonne continuation !!!

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 Před 3 lety +10

    Classic song. Beautifully sung by all the singers. Great presentstion. Enjoyed thoroughly. 👍👋👋👋👋

  • @krithicka2
    @krithicka2 Před 3 lety +19

    Such a sweet rendition! Palichunnu irunthathu! Loved the happy vibes that the singers displayed! Romba cute!!😍❤️

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Před 3 lety +4

    "இசை மஹா ராணி👑👸" சுபாம்மா மற்றும் பங்கு பெற்ற மிக மிக👌 திறமையான பாடகர்கள் மற்றும் அனைத்து இசை கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்🙏👍💖🙏👍💖🙏👍💖🙏👍💖🙏👍💖🙏

  • @venkateswaranprasad
    @venkateswaranprasad Před 3 lety +4

    Bale Paadagars!!! All 4 of you. Santhosh voice so natural. Prathiba's expressions gives life to the song. Well done everyone. Thank you team for entertaining us.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety +6

    What a awesome singing! They enjoyed singing and made us also enjoy! blessings! And best wishes to all the kalakars! Special thanks to Venkat! thank you so much Subhashree mam! Vazgha valamudan!!

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs Před 3 lety +10

    I’m still singing the song even after this is over very well sung by all the four singers ! Very well orchestrated by Ravi G Sivakumar’s edits Venkat all superb ! Santosh pramadham !

  • @sampathkumarrajagopalan471

    I think I saw this film in 64 or 65 in Bangalore.The girl who sings from Uk London is simply superb,nice rendition, especially the wordings oh..oh..oh.God bless her

  • @saravanapagavananamalai1852

    A soothing balm to heal the deep sorrows of the covid. A lonely house becomes enlightened as if we are sitting with a large crowd and throwing away our hair on all sides. Reckless yes, but why I care. Thank you pals.

  • @geethagopalan
    @geethagopalan Před 3 lety +4

    Amazing tribute and sonnadhaiye sollanum thanks for educating the younger generation to such old melodies

  • @nityaganesh
    @nityaganesh Před 3 lety +2

    Beautiful epic song of கண்ணதாசன் சிலேடை...
    அழகான msv யின் composition....
    Genius நடிகர் திலகம் acting...
    Awesome singers rendition.
    ஆஹா...
    அதே உணர்வு இன்றைய டீம் கண் முன்னே கொண்டு வந்தனர்...
    இதற்கு மகுடம் சூட்டியது போல் இருந்தது சுபஸ்ரீ அவர்களின் வர்ணனை.....
    Thoroughly enjoyed listening ❤️👍🙏🙏

  • @chandrasekaranpaulraj8948

    உள்நாடு மற்றும் வெளிநாடு என்று எல்லா முத்துக்களையும் கோர்த்து முத்து மாலையாக கண்களுக்கு மட்டும் அல்ல செவிக்கும் விருந்து படைக்கும் சுபா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • @prabhakar0504
    @prabhakar0504 Před 3 lety +12

    நால்வ௫மே அ௫மையாக பாடியுள்ளார்கள்👌👌👌👌
    குழுவினர்:ஆனந்தமாக இசையமைத்துள்ளார்கள்;
    அற்புதம்🌝

  • @saradadeviseshadri2757
    @saradadeviseshadri2757 Před 3 lety +1

    அருமை அருமை அழகாக பாடியிருக்கிறார்கள் 👌👌👌👌👍👍

  • @muthukrishnanchellappa260

    Subhasree: your speech delivery is as wonderful as the songs. Hats off to you and best of luck for continued success. (from Seattle, USA)

  • @srisastry
    @srisastry Před 3 lety +10

    think we saw this movie'Bale Pandya' in Roxy-Purushavakkam,in early 60's. Following Monday at the office 6 engineers-all youngsters,instead of starting to work,we were discussing this song,vehemently.till the boss ( an European) suddenly entered our room and shouted "what is happening?", All songs in this movie were hits. Who can forget-"neene unakku endru..."?

  • @vvallatharasu
    @vvallatharasu Před 3 lety +20

    பதவுரை:-
    இந்த பாட்டு நிலவைப் பார்த்து தூதாக பாடுவது போலும், நிலவு காய்வதால் காதலர்களின் தாபத்தை அதிகப் படுத்துவதால் அதை தன் மேல் காயாதே என்று கூறுவது போலும் அமைந்தது.
    இதில் வரும் காய்களும் பதவுரையும்:
    அத்திக்காய்: அந்த திக்காய் ( அந்த திசையாய்) திக் என்றால் திசை என்று பொருள் படும் .
    இத்திக்காய்: இந்த திசையாய்
    ஆலங்காய்: ஆலம் என்றால் விஷம்.ஆலங்காய் என்றால் விஷம் போல் காய் என்றும் பொருள் படும். (இன்னொன்று : ஆல மரத்தின் காய் ).
    பாவைக்காய்: பெண்ணைக் காய்
    அவரைக் காய் - என் காதலன் அவரை காய்.
    கோவைக் காய்- கோ என்றால் மன்னன் - என் மன்னனைக் காய்
    மாதுளங்காய் ஆனாலும் - மாது உள்ளம் காய் ஆனாலும்
    உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமா - இது கண்ணதாசனின் குசும்பு வரி ! உருவமே கசந்தாலும் பருவம் கசக்காதாம்!
    வாழ்க்காய் : வாழ்வதற்காக காய்
    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் - ஜாதிக்காய் பெட்டகத்தில் ஜாதிக்காய் எடுத்த பிறகும் வாசனை நீடிக்கும். அதே போல் இருவரும் ஒருவரை ஒருவர் நீங்கினாலும் அந்த எண்ணங்களே நீடிக்க காய்!
    உள்ளமெல்லா மிளகாயோ - உள்ளம் எல்லாம் இளகாயோ
    ஒவ்வொரு பேச் சுரைக்காயோ - ஒவ்வொரு பேச்சாக உரைக்காயோ
    கொற்றவரங்காய் - என் கொற்றவரைக் காய் - கொற்றவர் - மன்னவர்.
    பொழிப்புரை:
    -
    அத்திசையாய் காய் காய் விஷமாக காயும் வெண்ணிலவே
    இத்திசையாய் காயாதே நீ என்னைப் போல் பெண்ணல்லவோ
    என்னுயிரும் நீ யல்லவோ!
    பெண்: கன்னிக்காக ஆசைக்காக காதல் கொண்ட பெண்ணுக்காக அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் மன்னனைக் காய் .
    ஆண்: பெண் உள்ளம் காயாக மாறினாலும் என் உள்ளம் காய் ஆகாது. எனவே என்னை நீ காயாதே என் உயிரும் நீ அல்லவோ !
    ஆண்: இரவுக்காக உறவுக்காக ஏங்கும் இந்த ஏழைக்காக நீயும் காய் தினமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்.
    உருவமே கசந்தாலும் பருவம் கசக்குமா?
    எனவே என்னை நீ காயாதே என் உயிரும் நீ அல்லவோ
    பெண்: ஏலக்காய் வாசனை இனிப்பது போல் எங்கள் உள்ளம் நீடித்து இனித்து வாழ்வதற்கு காய். ஜாதிக்காய் பெட்டகத்தில் நிலைத்து நிற்கும் வாசனை போல் தனிமையிலேயும் இன்ப எண்ணங்கள் நிலைக்க காய்.
    ஆண்: சொன்னவற்றையெல்லாம் புரிந்து கொண்டாயோ தூது செல்வாய் வெண்ணிலா என்னை நீ காயாதே
    ஆண்: உள்ளம் எல்லாம் இளகாயோ ஒவ்வொரு பேச்சையும் அங்கே உரைக்காயோ பிளந்த வெள்ளரிக்காய் சிரிப்பது போல் நிலவே சிரித்தாயோ
    பெண்: கோதை என்னைக் காயாதே என் கொற்றவனை காய்
    ஆண் : இருவரையும் காயாதே தனிமையிலே ஏங்காய் வெண்ணிலா
    இருவரும் : அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என் உயிரும் நீயல்லவோ!
    Source:- indusladies.com/community/threads/meaning-of-aththikkaai-paadal.310454/

    • @ramvenkat9769
      @ramvenkat9769 Před 3 lety +1

      Superb Sir. Thanks for the outstanding translation. We enjoyed the sheer genius of Kannadasan by your translation. Once again my gratitude from the bottom of my heart at this wee hours

    • @innumkonjamvenumbyjayanthi4256
      @innumkonjamvenumbyjayanthi4256 Před 3 lety

      Super explanation Sir. Thanks

    • @ParvathiStalin
      @ParvathiStalin Před 3 lety

      Wonderful explanation. Thank u

    • @subramanianj141
      @subramanianj141 Před 3 lety

      அப்பப்பா இதுவல்லவோ தழிழப்பா!என்ன அருமை 👍

    • @shiyamdev724
      @shiyamdev724 Před 2 měsíci

      அடடா அடடா அருமை அருமை.....❤❤❤❤ கண்ணதாசனின் வரிகள் அற்புத ஸ்லேடை எனினும்
      இத்தகைய அர்த்தத்தை அனைவரும் அறிய வழி செய்த தங்களுக்கு ஹ்ருதயார்ந்த நன்றிகள் பல....

  • @palavesam375
    @palavesam375 Před 3 lety +5

    One fine era these legends MSV., PBS., TMS., P. SUSEELA, JAMUNARANI, SIVAJI.. Came from the heaven and gone. We are gifted to hear this wonder even after nearly 60 years. What a magic 🙏🙏🙏

  • @janakibalasubramanian2562

    இரண்டு ஜோடி duet super singing.excellent song.பெரிய முயற்சியுடன் ஒருங்கிணைத்து பாடல்களை பதிவுக்கு சுபஸ்ரீ அவர்களுக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் நன்றி

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 Před 3 lety +2

    No words to appreciate, par excellence. Old is gold. None can beat the lyrics & singing. Ever green for all Yugams

  • @balas200
    @balas200 Před 11 měsíci +1

    அனைவரும் அனாயசமாக பாடுகிறார்கள்; அதே சமயம் மிகவும் அற்புதமாகவும் பாடுகிறார்கள். PBS குரலில் பாடும் அந்த முழுக்கை சட்டைக்காரர் மிகவும் அற்புதமாக பாடி இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.

  • @mahendranmanoj5805
    @mahendranmanoj5805 Před 2 lety +1

    *மனதில் இருந்த அத்தனை பார சுமைகளும் அகன்றது அத்தனை பாடகர்களின் குரல் வளமும் பிரமாதம், இள நங்கை தன் கலைவடிவ முகத்தில் காட்டிய அசைவுகள் அனைத்தும் பிரமாதம், கள்ளம் கபடம் இல்லா இயற்கையோடு ஒன்றிய உயரிய தமிழினம் அன்றோ.
    *இந்த நிகழ்வை கச்சிதமாகத் தந்த சகோதரிக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @compassion7243
    @compassion7243 Před 2 lety +1

    My great respect to tis young generation...bringing the old songs in right direction...and enjoying the song...bring the old memories of older generations...thanks alot...god bless all of u all...frm singapore

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 Před 3 lety

    வெகு அருமையான presentation பாடல் பற்றி...near perfection of the programming .....இவ்வளவு வருடங்கள் கழித்தும் அந்தப் பாடலை ரசிக்க வைக்கிறது! கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் இப்போது உயிருடன் இருந்திருந்தால்...பாடலின் விளக்கத்திற்காகவும் இசையமைப்பு பற்றி விளக்கியதிற்காகவும் உங்களை கொண்டாடியிருப்பார்கள்!

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Před 3 lety +3

    What a lovely performance. Amazing voice and music. Well done 👍🙏🏼

  • @prakashtampi8003
    @prakashtampi8003 Před 2 lety +2

    Subasree madam, you take the credit for conceiving and organising one of the best music programmes in tamil movie songs

  • @moonrampirai9262
    @moonrampirai9262 Před 3 lety +1

    என்ன பாடல் என்பதுடன் யார் அதைப் பாடப்போகிறார்கள் என்ற ஆவலும் பிறக்கிறது. அருமையான பாடல்கள் இனிமையான பாடகர்கள்.. நாளுக்குநாள் மெருகேறுகிறது. சுபா இளம் தலைமுறையினருக்கான oxford..

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 3 lety

    அபிநய சரஸ்வதிக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். அனைவரும் அருமையாக அவரவர் பங்களிப்பை அழகாக அளித்து உள்ளார்கள். என் வாழ்நாளில் இனி இப்பாடலை எத்தனை முறை கேட்க போகிறேன் என தெரியவில்லை..வாழ்க வளமுடன்.

  • @prakashtampi8003
    @prakashtampi8003 Před 2 lety +3

    The retro feel that these youngsters bring to this musical gem is mind blowing 👍

  • @stanleymathew2350
    @stanleymathew2350 Před 3 lety +2

    my god .... didn't expect it to be so good ... fantastic .... brought me to tears ... a big thank you to all the singers and musicians .... God Bless

  • @hkinneri
    @hkinneri Před 3 lety +6

    Well done! Great expressions and team work! 👍👌🥰💐

  • @rranganathan6280
    @rranganathan6280 Před 3 lety +2

    What an intro, thanks to Subha Mam. What a great song by none other than Kannadasan Mahan. Happy birthday to Sivaji sir. Thanks to the entire QFR team.

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 Před 3 lety +1

    Super singing on a Historical song - Santhosh, Prathibha, Kruthi, Sachin - excellent arrangements by Venkat, Ravi , Selva and Shiva, thx Subhasree Thanikachalam 🙏

  • @srm5909
    @srm5909 Před 3 lety +1

    இன்று கொரானா கொடுத்த காயங்களை மறந்து, அன்று நம் உலகம் எவ்வளவு இனிமையானது தூய்மையானது இன்பமானது என்பதை நினைவுறுத்தி நம்மை மயங்க வைக்கிறது இப்பாடலின் இனிமை.

  • @ragunathan4937
    @ragunathan4937 Před 3 lety +3

    All singers really sang excellent like real singers... Music also very nice... Every night before going to sleep i listen to the song... Such a remarkable ever green song.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 3 lety +12

    இந்த பாட்டிற்க்கு ஈடு இணையான பாட்டு உண்டோ? எத்தனை தலைமுறை கடந்து பாடகர்கள் பாடினாலும், கேட்கும் போது மெய் மறக்க வைக்கும் பாட்டு. நன்றி சுபஸ்ரீ & டீம்.

  • @anandanandan1861
    @anandanandan1861 Před 3 lety +2

    Aruna anand
    Wow Prathiba excellent what expressions she given she made us to dance n all singers , team superb 👏👏👏

  • @avsundaram
    @avsundaram Před 3 lety +3

    Santhosh you brought tears !! Good selection of singers !! TMS &JAMUNA voice selection fantastic Shubhashree. 👏👏

  • @manichandark5348
    @manichandark5348 Před 3 lety +1

    It is joy listening to this song. KAVIARASAR, Mellisai Mannagal, Panthlu sir, Nadigar Thilagam, Devika amma, Balaji Sir created a Masterpiece. Even after 58 years your are taken to a different world when you listen to this melody. Beautifully presented today by Santosh, Prathiba, Kruthi, Sachin, Selva, Venkat, Ravi and Siva. It is a joy Subashree madam listening to your passionate voice explaining the nuances of each song. Congratulations and Thank you for the effort taken by QFR Team!

  • @zizoucris10
    @zizoucris10 Před 3 lety +3

    Awesome to all! Male voice especially is mesmerising! Super Santosh!

  • @tmaankumar5937
    @tmaankumar5937 Před 3 lety

    Subasree mam hats off to u and all..santhoosh..prathiba....and others great... arumai ....arumai...voice and expression. Prathiba..great great...kavinghar msv..savitheimma jemini ellorum ungallai vazzthikondu irrukkirargal..this songs touched their hearts..🙏

  • @gopinathanjai
    @gopinathanjai Před 3 lety +8

    High quality of lyrics and well presented by all.

  • @vatsalaj7101
    @vatsalaj7101 Před 3 lety +2

    Sairam that was too good. These singers sang so cheerfully and gave us sheer joy.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 2 lety +1

    சிங்கர் பிரிதிபா இந்த பாடலிலேதான் தன் சிரிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் சிரிப்பை இனிவரும் பாடலிலும் எதிர்பார்க்கிறேன்.

  • @ganesanchitsabesan5556

    Beautiful song and sung beautifully by both of you especially the is very plesent and the moves are absolutely brilliant. Thanks for sharing.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 3 lety +1

    மிகவும் அருமையாக இருந்தது. செவிகளுக்கும் காட்சிக்கும் இன்பத்தை அளித்தது. வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 Před 3 lety +3

    Well presented by the quartet . It is commendable that the youngsters participating in QFR put in a great amount of hardwork.

  • @abdulwahid7561
    @abdulwahid7561 Před měsícem

    பாடலில் காய்கள் தான்
    என்றாலும் பாடல்
    தித்திக்கும் பழம்.
    புளு - பச்சை புடவை
    👌 combination.

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Před 3 lety +7

    santhosh subramanyam always a rockstar, very crystal clear voice and ultimate flawless performance, but prathiba has enacted an acting for this song which is very very stylish and matching the lyrical sense

  • @ganeshbhakyaraj2276
    @ganeshbhakyaraj2276 Před 3 lety +1

    Waaww Waaww What a Great Signing Dear Shantosh&Prathibha

  • @chandrasekaransankaran2246

    OMG!! Such an awesome song in all respects!! And why not, the team involved was full of legends unparalleled in the Tamil film world.
    And this young team deserves full appreciation and everyone of them including the musicians. I could see that they were really pleased to present such a song and as Subashree Madam had informed they seem to have taken the efforts to understand the meaning of the lyrics.

    None better than Santosh for TMS!!
    Prathiba sang superbly and enjoyed the song every bit.
    Sachin brought back memories of PBS, sung very nicely!!
    Kruthi's voice was resembling Jamuna Rani's and did a commendable job!!
    Subashree Madam always provides such wealth of info for any song, for this song, it was even better!!
    Fantastic presentation and a great tribute to the originals!!

  • @hastha48
    @hastha48 Před 3 lety +5

    All are enjoying the song including the artists. I really enjoyed. Thanks madam.

  • @chandrasaykarramani5791
    @chandrasaykarramani5791 Před 3 lety +2

    Immortal song,superbly rendered, ❤️ to listen many times, thanks QFR TEAM FOR ENTHRALLING US.

  • @natarajank4492
    @natarajank4492 Před 2 lety +1

    சொல்ல வார்த்தையே இல்லை. நன்றி அம்மா. புரோகிராமில் நீங்கதான் மனதில் நிற்கிறீர்கள். அடிமையாக்கி விட்டீர்கள். நீங்க உயர உயர சென்று கொண்டிருக்கிறீர்கள்.

  • @sandalking8877
    @sandalking8877 Před 7 měsíci

    Super 👌 👍 🎉weldon congratulations to all உங்கள் அனைவருடைய வாசிப்பும் அருமையான நல்ல இசையமைத்தது நன்றிகள் 🙏⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 3 lety +13

    Those golden times and the duet of two male and female giants

  • @maqshood
    @maqshood Před 3 lety +3

    Excellent!!! No words to express the appreciation.. Keep up the good work

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 Před 3 lety +1

    Such amazing singers.. both pairs are so precious.. Male singer in first pair was just like TMS Sir. Best wishes to all singers, musicians & amazing Subasreeji for precious channel. God bless you all

  • @ravichandransethumadhavan4817

    Unbelievable glorious performance...Hats off to all artists who did exceptional job.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 3 lety +3

    Wow this Song is having so much hidden information, Thanks Subha Mam for bringing out the nuances and finer details of the Song, Commendable Comment. Singers have lived the Song, Excellent Performance and the music team played it very beautifully, Awesome Pictureisation 👌👌👋👋

  • @mkalyanaraman4752
    @mkalyanaraman4752 Před 3 lety +2

    Enna punyam pannineelo ivvalavu arumayai padukireergal. The accompanying innstrumentalists too excell

  • @usharengarajan3288
    @usharengarajan3288 Před 3 lety +3

    No words. Beautiful singing, instrument every one of them .twice already

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 Před 3 lety +2

    இன்று பாடிய நால்வருமே அருமையாக அழகாக இனிமையாக பாடினார்கள். குருதி பட் பார்க்க குட்டியா அழகாய் இருக்கிறாள்.சந்தோஷ் பார்த்தவுடன் ஒரு சந்தோஷம்.சந்தோஷ்
    சூப்பர் மா!👍👍❤️❤️💐💐
    சச்சின் நீயும் அருமையாக
    பாடினாய்!👍👍❤️❤️💐💐
    பிரதீபா சிரித்து கொண்டே பாடினாய். அற்புதமாய் பாடினாய்!👍👍❤️❤️💐💐
    குருதிபட் அவளும் அழகு
    பாடியதும் அழகு ,
    இனிமை!
    👍👍❤️❤️💐💐💐
    நால்வருக்கும் வாழ்த்துக்கள்!👏👏👏👏
    ரவி ஜி இசைத் தொகுப்பு
    அபாரம்! வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️🌸💐🌸
    செல்வாவும்,வெங்கட்டும்
    தூள்! வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️💐🌸💐
    சிவகுமார் காட்சி தொகுப்பு அருமை!வாழ்த்துக்கள்!👍👍❤️❤️
    🌸💐🌸
    சுபஶ்ரீ காலத்தில் அழியாத
    காவியப் பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 Před 3 lety +11

    Kannadasan paatukku Nigar avaredan.after longtime santosh' s voice super.smooth bgm and msv' s bangos are good. Super song and singing.shivaji Balaji combination song. The best one.

    • @banklootful
      @banklootful Před 3 lety +1

      கலிங்கர்த்துப்பரணியில் இந்த சொல்லாடல் காய் என்பது வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் இருக்கு. போருக்கு சென்ற தலைவனும் இங்கிருக்கும் தலைவியும் நிலவிடம் பாடிய தூது பாடல்... தூது ....கண்ணதாசன் ஆனாலும் பாரதி ஆனாலும் சங்கந்தொட்ட புலவரிலிருந்து பக்தி இலக்கியம் கம்பராமாயணம் தொடாமல் தனித்திருங்க வில்லை. முழுமையாக அறியாத பலர் அவர்கள் காற்றில் இருந்து முளைத்ததுபோல் நிகரில்ல என்று சினிமா லெவல் ஆளப் பிளந்து தள்ளுவாங்க.கவிஞர் முத்துலிங்கம் எல்லாம் நல்ல கவிஞர்தான்.. நாம கேட்கறதெல்லாம் வாய்க்கப்பெற்ற கவிகளின் பாட்டுகள் ( chance) .. அதுவும் இசையால் மெருக்கேற்றப்பட்டவை. கோதை எனைக்காயாதே கொற்றவரைக் காய் பாருங்க. கொற்றவன் ..போருக்கும் சென்ற வீரன்.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 Před 3 lety +1

      @@banklootful அது என்ன “சினிமா லெவல் ஆளுங்க”ன்னு ஒரு நக்கல். சினிமா நாடகத்தமிழின் பரிணாம வளர்ச்சி. வெகுமக்கள் ஊடகம். இலக்கியத்தை கொஞ்சம் படிச்சிட்டு வந்துட்டு பாமர மக்கள் கிட்ட வந்து படம் காட்ட வேண்டியது. சங்க காலத்து புலவர்கள் மட்டும் என்ன வானத்தில் இருந்தா குதிச்சாங்க, இல்ல காத்திலேர்ந்து முளைச்சாங்களா? அவர்களுக்கு முந்தைய தலைமுறையின் தோள்களில் ஏறி உலகம் கண்டனர். உயர்ந்தனர். அதனால் அவர்கள் இன்னும் சிறந்தவர்கள் அன்று. கண்ணதாசன் தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றறிந்தவர். அவற்றிலிருந்து செய்திகளை எளிமைப்படுத்தி பாமரனிடம் கொண்டு சேர்த்தவர். அதனால் பாமர்ர் அவரை புகழ்கின்றனர். ஆனால் அவரே அதை பல முறை ஒப்புக்கொண்டுள்ளனர்.
      அவரை புகழ்ந்த அன்பர் தமிழ் இலக்கியம் அதிகம் கற்காதவராக இருக்கலாம். அவரை பொறுத்தவரை அவரே சிறந்த கவிஞர். ஏனெனில் அவரிடம் இவ்வளவு சிறந்த பாடல்களை கொண்டு சேர்த்தவர். அதற்கு ஏன் அவரை அறிவிலி போலவும், திரைப்பாடலாசிரியர்களை கரித்தும் கொட்ட வேண்டும். நீங்கள் வேறு லெவல் என்றால் பெரும்பான்மை மக்களை சென்றடைய வேண்டும். அதை விடுத்து மக்களையும், ஊடகங்களையும் குறைத்து மதிப்பிட்டால்... அதை பற்றி யாரும் கவலை படப்போவதில்லை. முத்துலிங்கம் நல்ல கவிஞர்தான். மக்கள் மனதில் அவருக்கும் இடம் உண்டு. உங்களை பொறுத்தவரை கண்ணதாதனும் அவரும் ஒன்று. அதற்காக எல்லோரும் அப்படி நினைக்க வேண்டுமா?
      தேவையில்லை இருந்தாலும் சொல்கிறேன். நானும் ஓரளவு தமிழ் இலக்கியம் படித்திருக்கிறேன். எனக்கு பிடித்த நூல்கள் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம், குறுந்தொகை, நாலடியார், ஆகியவை. திருக்குறள் எனது மறை. எனக்கு திரை இசைப்பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதுவும் இசைஞானி, வைரமுத்து பாடல்கள் மிகவும். தமிழ் இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், பாமரனை சென்றடைவதால் திரைப்பாடல்கள் மேன்மை பெறுகின்றன

    • @palaniappansubbiah1644
      @palaniappansubbiah1644 Před 3 lety

      @@thozharpandian8052 ,
      கார்த்திக் மாதிரி பிறவி மேதை களுக்கு சரியாக பதில் கொடுத்தீர்கள். இதன் மூலம் அவர் கலிங்கத்துப் பரணி யெல்லாம் அலசியிருக்காராம். இவரைப் போல நாங்க அறிவாளியாக இல்லாத போதும் எங்களை வந்தடைய கவிஞர் தானே காரணம்.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 3 lety +3

    Good effort by the entire team of musicians. Expressive Singing by all Four that made us forget and forgive a very few minor points that surfaced here & there.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 3 lety

    Singers, Musicians and Song Programmer - Everyone has given his/her best and has made the Song Sweeter. Prathibha's singing - Excellent!

  • @dorcasmonicavijayakumar1323

    எனக்கு திருநெல்வேலி எங்கள் ஊரில் மணிமுத்தாறு Park இருக்கிறது. அக்காலத்தில் அனேக திரைப்பட பாடல்கள் காட்சிகள் அங்கே தான் எடுக்கப்படும். இப்போது P.W.D. செயல் படாமல் பூங்கா பாழடைந்து சாயங்காலம் 5 மணிக்கு பிறகு ஆபத்தான சமூக சீரழிவு நடக்கும் இடமாக மாறி இருக்கிறது.
    இதற்கு காரணம் Digital உலகில் வரும் Hollywood திரைப்படங்களின் தாக்கம் தான். ஒரு மணி நேரத்தில் திரையில் அங்கும் இங்கும் ஏதோ காது கழிய சத்தத்துடன் போய் வருகிறது.
    தமிழ் திரைப்படங்களும் இந்த காட்டு சத்தத்திற்கு பலியாகிறது.
    இந்த வேளையில் என் நினைவுகளை பசுமையாக்கும் q.f.r. team க்கு என் வாழ்த்துக்கள்.
    உங்கள் ஒரு பாடல் இனிமையாக என் உள்ளத்தில் நிலைத்திருக்கிறது - நன்றி.

  • @noormohamed7153
    @noormohamed7153 Před 2 lety +3

    Pratiiba sweet voice 💯💯💯⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @venkataramananparthasarath3883

    Beautiful song sung by all the singers brings this song live. Pratibha sings
    and make you sway along with her. Santosh makes us so close to TMS.
    The other two singers bring the climax to this song. All the artistes have become so familiar because of this lovely program.
    Would love to watch them sing live on stage.

  • @alamelupl3262
    @alamelupl3262 Před 3 lety +2

    Thanks a lot Subasree for making the youngsters sing the legendary magical songs. You are doing a wonderful job with full dedication. Stay blessed. Now coming to the song all four complimented each other and enjoyed singing and that did the magic.. Hats off to your team for the presentation. Stay blessed

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 3 lety +3

    great lyrics.Kannadasan is a giant. splendid performance by all artists.superb team work.well done.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 3 lety +1

    ஏற்கனவே கவியரசு கூறும் அத்தனை காய்கட்கும் இரண்டு பொருள்கள் உள்ளன. தற்போது சில காய்கட்குத் திருமதி தணிகாசலம் மூன்றாவது பொருளைக் கூறுவது மிக அருமை.
    -கவியருவி இராம. பரஞ்சோதி

  • @iyerxerox1707
    @iyerxerox1707 Před 3 lety

    Lyrics of
    Ayya
    Kannadasan and
    Music of viswanathan
    Ayya and ramamoorthy
    Ayya superb fantastic

  • @rajaramana5723
    @rajaramana5723 Před 3 lety +1

    மிகச்சிறந்த உழைப்பு. சாதாரணமான சினிமாப்பாட்டு தானே என்று நினைக்காமல் அந்த நாள் பாடலில் முத்துக் குளிக்கும் முக பாவமும் முன்னுரை ஒரு பவளம். சிறந்த ரசனை, உயர்ந்த நோக்கம். ஒரு மழு ஆராய்ச்சி. தங்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் நிச்சயமாக கொடுக்கலாம். தொண்டு சிறக்க வாழ்த்து. பணிதொடர இறைவன் அருளட்டும்
    இராஜாராமன்

    • @sgiri100
      @sgiri100 Před 3 lety

      rajaraman rajaraman சார்,உங்கள் விமர்சனம் அருமை!. முழு ஆராய்ச்சி என்று திருத்தவும்

  • @janakiramanjayaraman6649
    @janakiramanjayaraman6649 Před 3 lety +1

    நான் சிவாஜி கணேசன் ரசிகன். இந்த பாடல் படத்திலும் பிரமாதம். Q F Rலும் பிரமாதமாக பாடியுள்ளார்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். என் பாட்டு கருநீல மலை மேலே எப்பொழுது வரும். நன்றி. இரவு வணக்கம்.

  • @Yenakkupuduchapadal
    @Yenakkupuduchapadal Před 3 lety +1

    Ahaha yenna kaai yennama pazhuthathu! Absolutely fantastic! Kudos to you guys for getting such gems to us! Miss these so much.

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 3 lety +2

    Beautifully rendered by all the four singers. After a long time very well composed Raviji. Subha mam hats off to you to present this song.