Quarantine from Reality | Maasila Nilave Nam | Ambikapathi | Episode 123

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm #GRamanathan
  • Hudba

Komentáře • 753

  • @anbalaganthavamani7539
    @anbalaganthavamani7539 Před rokem +4

    மாசிலா நிலவே என்று காதலன் அழைப்பது காதலியைத்தான்

  • @anuradhaviswesan3648
    @anuradhaviswesan3648 Před 4 lety +34

    இதுவரை பல பாடல்கள் கேட்டுள்ளேன் இன்று தான் முதன் முதல் விமர்சனம் செய்கிறேன்.
    இந்தப் பாட்டின் சிறப்பு எடுத்த விதம் அனைத்தும் ஒரு பக்கம்.....
    இந்தப் பாட்டுக்கு முன் நீங்கள் அளித்த
    விளக்கம் இருக்கின்றதே.......ஆஹா..... விளக்கத்தை மிகவும் ரசித்தேன்...
    என்ன ஒரு அற்புதமான விளக்கம்
    கடைசியில் இன்னொரு வரியும் சேர்த்திருக்கலாம்
    "வாழ்த்தினேன்"
    உண்மை...
    உன்னத படைப்பு,
    அதை வழங்கிய விதம் அழகு அவர்களுக்கு செய்த சிறப்பு.
    அற்புதம் தோழி.
    இதை வழங்கிய உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmisundarrajan3529
      @jayalakshmisundarrajan3529 Před 25 dny

      வணக்கம் ஜி ராமநாதன் அவருடைய மியூசிக் கேட்கவும் வேண்டாம் பாடிய இருவர்களும் ரொம்ப பிரமாதம் துளி கூட வித்தியாசமே இல்லாமல் பாடி இருப்பது சொல்லுவது போல் மயக்குகிறது கிரங்கடிக்கிறது இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இதற்கு மேல் எதுவும் சொல்ல தோணவில்லை

  • @rajamanikrishnamoorthy1484

    பிரமாதம்
    பிரமாதம்
    விலை மதிக்க முடியாத ஒரு படைப்பு
    ரொம்ப நன்றி திருமதி சுபஸ்ரீ அவர்களே

  • @muthusap
    @muthusap Před 3 lety +23

    வணக்கம் அம்மா!
    நான் HOUSTON லிருந்து எழுதுகிறேன். முதன் முதலில், கீர்த்தி, கிருஷ்ணமூர்த்தி எங்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ற ஒரு காரணத்திற்காக உங்கள் படைப்பைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ..
    தொடர்ந்து உங்களது படைப்புக்களை காணும் பொழுது.....
    நீங்கள் சொல்வது போல் உங்களின் மொத்த குழுவைப் பார்த்து, ரசித்தேன், வியந்தேன், மயங்கினேன், கிறங்கினேன்....அருமை.... மிக அருமை ...
    உங்களது நுணுக்கமான பிண்ணனி விவரங்கள் இந்நிகழ்ச்சிக்கு ஒரு மணி மகுடம்......அற்புதம்....
    மொத்தத்தில் அனைத்துப் பாடகர்கள், இசை வல்லுனர்கள், திரைக்குப் பின்னாலிருந்து இதைத் திறம்படச் செய்து கொண்டிருப்பவர்களின் திறமையைப் பார்க்கும் பொழுது...
    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொல்தெரிதல் வல்லார் அகத்து
    என்பதன் பொருள் புரிகிறது....மனமார்ந்த வாழ்த்துகள்!!!
    நன்றி,
    முத்து

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 3 lety +3

      தேர்ந்தெடுத்த சொற்க்கள் நிறைந்த உங்கள் விமர்சனம் ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்துகிறது

  • @gundurat
    @gundurat Před 4 lety +29

    Absolute delight. I am 83. I was a fan of Bhanumathi's voice from my school days. Kriti almost reproduced the tonal and quaver of Bhanumathi.

  • @jayakumarj4962
    @jayakumarj4962 Před 4 lety +38

    அற்புதம்!! இருவரது குரலும் பாடலுக்கு மிகவும் பொருத்தமாகவும் இனிமையாகவும் உள்ளது!! 👌 வாழ்த்துகள் !!!

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Před 3 lety +2

    சுபா மேடம் முதலில் உங்களுக்கு ஒரு அன்பு முத்தம் . காதில் தேன் வந்து பாய்கிறது என்ற வார்த்தையின் அர்த்தத்தை இன்று உணர்ந்தேன்.என்னம்மா பாடுறாங்க இந்த பிள்ளைகள். உடம்பு சிலிர்த்தது ஒவ்வொரு வரி கேட்கும் போது.வாழ்க ,வளர்க❤️

  • @vijaylakshman
    @vijaylakshman Před 3 lety +27

    Brilliant rendition... What a canvass to unleash their talents. Raghav is brilliant and Kruthi Bhat has a such matured voice and makes the listeners shed years to melt into the classic melody. God bless both.

  • @srinivasangovindan1937
    @srinivasangovindan1937 Před rokem +2

    தெய்வீகமான பாடல்கள் எல்லாமே எத்தனைமுறை கேட்டாலும் திகட்டுவதில்லை.

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 Před 3 lety +8

    One singing from Paris and other from Houston USA. Great, truly international. Congrats team

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 Před 4 lety +41

    Both of them beautifully complimented each other. In my opinion, this is the song sooooo close to the original. Both Raghav and kruthi’s voice matches very well. They both are very talented singers.

  • @radhan2842
    @radhan2842 Před 3 lety +13

    Very beautifully rendered by the two young artists. No different from the original.

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 Před 4 lety +23

    Both singers have lived the song. Both have high potential to be immediate playback singers. Good luck and thanks to QFR for your service in bringing new musicians.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 Před 4 lety +28

    So glad that you’re surpassing yourself!Now it’s time to present other
    music composers like Veda,V.Kumar,M B Srinivasan,T G Lingappa,Govardhanam,Dakshinamurthy
    and so many others also who have enriched film music in their own way

    • @chrislawrence626
      @chrislawrence626 Před 3 lety

      Support this request wholeheartedly. Too much of one music director. Please avoid this.

  • @rajagopalanvenkataraman4153

    நீங்க
    அருமையாக பாடறீங்க ..
    வாழ்க
    வளமுடன் நலமுடன்
    TVR 🌹

  • @venkatasubramanianv.5131
    @venkatasubramanianv.5131 Před 2 lety +5

    Beartufully sung. Raghav n Kruthi… long way to go. We were blessed with their singing.

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 4 lety +6

    To sing a song of this quality and a 50 years later by these kids is just awesome awesome. Krithi has dressed up so beautifully

  • @scorpiovinayak
    @scorpiovinayak Před 3 lety +16

    This has been one of the best songs, sung exactly like the original. Great accompaniment. All things have fallen in place. Good job. Great going.

  • @vaidyanathanvenkatasubrama6255

    அறுபது வருடங்களுக்கு மேலாகியும் இந்த பாட்டு அதே இளமையுடன் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் ராகவ் க்ருஷ்ணா, கருதி பட் இருவரும் மிகவும் அருமையாக இதைப் பாடி அசத்திவிட்டார்கள். அற்புதம்!

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 Před 3 lety +2

    அற்புதமான படைப்பு!எல்லாமே நன்றாக இருக்கிறது.
    பாராட்ட வார்த்தைகள் இல்லை.
    துள்ளாத மனமும் துள்ளி மயங்கி கிடக்கிறோம். அருமையாக உள்ளது. நன்றி

  • @padminivenkataraman1896
    @padminivenkataraman1896 Před 3 lety +13

    What a beautiful song and rendition. So much involvement. Great selection on more time. God bless you Subha Sree

  • @rameshkrishnamoorthi1799
    @rameshkrishnamoorthi1799 Před 3 lety +10

    Both of you very sweet voice.and talent.

  • @9865919213
    @9865919213 Před 3 lety +1

    அந்த பொண்ணும் பையனும் பாடி அசத்திவிட்டார்கள். என்றைக்கும் போல உங்கள் தொடக்கம் சூப்பர்.

  • @aarthygiri
    @aarthygiri Před 3 lety +3

    Ma’am the team just took us back 50+ years . 👍🏽 singers were amazing

  • @krishnakumar-xe1yi
    @krishnakumar-xe1yi Před 4 lety +9

    உண்மையில் வியந்துதான் போனோம்! இருவருக்கும் என்ன ஒரு குரல் வளம்! மயில் இறகின் வருடல் இந்த பாடல்! வழக்கம்போல் தளபதி வெங்கட்டின் தாலலயம் எங்கோயோ கூட்டி போகிறது! வாழ்த்துகள் மேடம்!

  • @arunbaskaran7544
    @arunbaskaran7544 Před 3 lety +11

    Awesome Ragav... Your output always brings outstanding performance
    .

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před 3 lety +1

    கப்பலோட்டிய தமிழன் பாடல் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் எனும் பாடல் , அதிலேயே இன்னும் சில பாடல்கள். பதிவிடுங்கள் அம்மா நன்றியுடையவனாக இருப்போம்.

  • @ushabasker4563
    @ushabasker4563 Před 4 lety +7

    Lovely song. Nicely rendered by both. Very apt singers for this song. Nice performance by entire team.BGM and tabala were really very good today.

  • @minu24
    @minu24 Před 3 lety +9

    Matching the original voice and same emotional touch!👌👏

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 Před 3 lety +5

    What a pair of singers. No chance
    Superb. Outstanding performance

  • @seshadrisubramanian
    @seshadrisubramanian Před 4 lety +19

    I love Subhasree's narration and context setting for each song.Brilliant!

    • @ananthn2705
      @ananthn2705 Před 3 lety +1

      Subramanian Seshadri, your comment reflects how you have enjoyed the narration of Mrs Subasree and immersed in the setting along with the songs, the way they were given intro & the way the rendition made.like me . I have stopped with immersing myself, but you have given a picturisation of the enjoyment by your beautiful comment which also must be praised.

    • @radhasubramanian6738
      @radhasubramanian6738 Před 3 lety +1

      I want to hear tiruchy. Loganathan songs

  • @arunbaskaran7544
    @arunbaskaran7544 Před 3 lety +9

    Kruthi Mam, Yours voice always extraordinary... Credits to whole team..

  • @nasimazeez9230
    @nasimazeez9230 Před 3 lety +14

    Oh God! Hearing the girl sings im getting goosebumps

  • @nallanmohan
    @nallanmohan Před 3 lety +35

    என்னமாய் இருவரும் பாடுகிறார்கள்!! பானுமதியும் TMS ம் நேறில் வந்து பாடின மாதிரி இருக்கு. சூபரோ சூபர். Thanks

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 3 lety

      நேறில் அல்ல
      நேரில்
      (பிழை திருத்தம்)
      வாழ்க தமிழ்

    • @tamilsunai
      @tamilsunai Před rokem

      Yes. Rightly said sir

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před rokem

      சூபர் அல்ல
      சூப்பர்

  • @neelshankartube
    @neelshankartube Před 4 lety +10

    Both Raghav Krishna and Kruthi Bhatt excelled in bringing new life to this classic. Flawless rendition from both singers. Arrangement by Vigneshwar was top class. Mikka Nandri

  • @karthikkrishnan8621
    @karthikkrishnan8621 Před 4 lety +4

    Beautiful song. Excellent singing. Perfect choice of singers. 👍

  • @53peace
    @53peace Před 3 lety

    Tears tears tears. Awesome group. Unforgettable. Thank you. Sob sob.

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Před 2 lety

    பழைய பாடல்களாயினும் அருமை அருமையாக ப் பாடுகின்றனர்.
    தமிழ் உச்சரிப்பில் பிழைகள் ஏதுமின்றி பாடுவது பாராட்டி மகிழத்தக்க து. செவிக்கினிய
    பாடல் கள். மன அமைதியை ஏற்படுத்தி மகிழ்விக்கும் நிகழ்ச்சி.
    வழங்கி யவர்கள் பாராட்டுதலுக்கும்
    போற்றுதலுக்கும் உரிய வர்கள்.
    இசை த்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். இறையருள் துணை நிற்குமாக.

  • @sumathymanikkapoody2730

    மிக அழகாக பாடுகின்றார்கள். எங்கோ இருக்கும் திறமைகளை ஒன்றிணைக்கும் உங்களுக்கு நன்றிகள். இசைக் கருவிகளை இயக்கும் இந்த திறமைசாலிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடரட்டும் உங்கள் சேவை!

  • @nramadurainarasihman7324

    தபேலா தான் இருப்பதை மிக மிக அழகாக காண்பித்துக் கொள்கிறது. பழய பாடல்களை எங்கோ வேற்று நாடுகளில் இருப்பவர்களும் பாடுவதைக் கேட்ட ஆச்சர்யமாக இருக்கிறது. அருமை.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 3 lety

    இத்தனை இனிமையாக இந்தப் பாடலை செவிகளுக்கு கேட்கத் தந்த பாடகர்கள் இருவர் மற்றும் ஒட்டுமொத்த இசைக்குழு அனைவருக்கும் பாராட்டுக்கள்! 👏👏👏

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 Před 4 lety +8

    Wow..An unbelievable stuff.. What a rendering by the extremely talented Raghav krishna & Kruthi Bhatt..A la original & made to perfection..Hats off for the magical treat. An immortal song by the genius GR..Recreating this song is never easy & thanks to the brilliant programming by Vigneshwar all across & Venkat uplifting the song as always .It was a wholesome experience in every aspect & no words to describe..Subashree , you have become a creator in creating this unthinkable experiences & God bless you & you team in abundance..Kudos again.

  • @kainthailainan
    @kainthailainan Před 3 lety

    இசை மேதை G. ராமநாதன் அவர்களின் ஒரு பாடலை (மூன்று மெட்டுக்களில் பயணிக்கும் )கேட்கும் பேறு பெற்றோம். இதனை அப்பழுக்கு இன்றி மெருகூட்டி வெளிக்கொணர்ந்த இசைகலைஞர்கள் அத்துணை பேருக்கும் நன்றி பாராட்டுகின்றோம். ஒரு கருப்பு வெள்ளை பாடலை வண்ண மயமாக காண்பதும் கேட்பதும் பரவசம், பரவசம், பரவசம்.
    பழம் பாடல்களில் ஒரு நன் முத்துவை வெளிக்கொணர்ந்துத்துள்ளீர்கள்.
    சிந்தை மகிழ்ந்தோம், வாழ்த்துக்கள்.

  • @velmurugan1385
    @velmurugan1385 Před 2 lety

    Wonderful. Male Singer Vallinam,Mellinam,Lakara Ucharippu and TMS voice Excellent. VAALTHUKKAL.

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Před 4 lety +3

    Fantastic program today
    Tomorrow song
    கட்டொடு குழல் ஆட,ஆட

  • @dr.p.sushavenugopalan4139

    Super Rendition especially "Ini naanum verillai" Very very Melodious.

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 Před 2 lety

    இளசுகளின இதய ஒலி பழைமைக்கே கொண்டு சென்று விடுகின்றது. வாழ்த்துக்கள்.அதிலும்பாடலுக்கான விளக்கம் அப்பப்பா அழகு அருமை.

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 Před 3 lety +4

    I heard it again and again many times. Absolute magic thry have created..Kudos to the entire team

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 Před 4 lety +3

    Great composition rendered flawless
    Super singers Venkat Anna great

  • @kamalanthankrishnamoorthy7990

    Mesmerizing melody song....WOW!!!!! WOW!!!! GOOSEBUMPS.....thank u so much.....

  • @subramanianb
    @subramanianb Před 4 lety +1

    Singers, Vigneshwar & Venkat have done excellent job..old time hit song... thanks for choosing

  • @radhakrishnansubramanian6279

    Very well rendered. The key board was simply superb. Thabla is no way inferior. Hats off to everyone.
    நாளைய பாடல் ஆறோடு மண்ணில் என்றும்.
    இதே படத்தில் இன்னொரு ஜோடி பாடல்,வாடா மலரே தமிழ் தேனே. இந்த பாடலை ராமநாத ஐயர் அவர்கள் முகாரி ராகத்தில் அமைத்திருந்தார். எல்லோரும் அவரிடத்தில் ஏன் காதல் பாட்டை முகாரியில் போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் இவர்களுடைய காதல் ஜெயிக்கவில்லை, இருவருமே காதலராகவே இறந்து விடுவார்கள் அதனால்தான் முகாரியில் மெட்டு அமைத்தேன் என்றுள்ளார். அந்த காலத்தில் ஒரு மெட்டு போடுவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.
    இதை திரு. சுந்தர்ராஜன், ராஜாவுடைய ரிதம் உதவியாளர் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.

  • @vijayalakshmiayyer.2776

    Best song.good selection of singers.nice rendition.kudos to all musicians.througly enjoyed.Thanks👍👏👏👏👏👏🙏💐

  • @rajamanirajkumar2521
    @rajamanirajkumar2521 Před 4 lety +2

    It's a musical extragavansa....brilliance no words to explain, old wine in a brand new bottle....excellent applauses to both the singers and the musicians 👋👋👋👋👋👌👌👌👌👍👍👍

  • @venugopalviswanathan6256
    @venugopalviswanathan6256 Před 3 lety +1

    Excellent. My applause to both singers

  • @janabohnke8680
    @janabohnke8680 Před 4 lety

    Amazing young singers, superb. Thanks

  • @ranga1920
    @ranga1920 Před 3 lety +1

    I love QFR for the excellent orchestra and clear brilliant recording ...... a feast for the ears ! It makes even a mediocre song sound captivating ! Marvellous. Hats off to the organizer Subhashyree 🤗

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety

    Beautiful and so beautiful. Both the singers done their nice performance. Tabela Mr. Venkat is very sincere with his job.

  • @vsramanan2735
    @vsramanan2735 Před 2 lety +2

    What a performance…..?
    Brilliant !!
    Your prelude to the song is superb & very interesting.
    👏👏👏

  • @rajibhakta5001
    @rajibhakta5001 Před 4 lety +4

    The song compels us to comment. Subhashree you rock..

  • @MsSanthiagu
    @MsSanthiagu Před 4 lety +2

    Really a treat . Great singing. Excellent background music and scenic views. Superb.

  • @rameshbabu3975
    @rameshbabu3975 Před 3 lety +7

    Allmost parallel to original song🎶🎤

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 4 lety +1

    It’s like reliving TMS- Bhanumathy! What a wonderful singing by Raghav Krishna and Kriti Bhat ably supported by your talented team. I keep listening to it again and again 👌👏👏

  • @surysekhar1085
    @surysekhar1085 Před 3 lety +1

    Fantastic Singing and wonderful orchestra support. Keep bringing out such talents

  • @meenamahesh3833
    @meenamahesh3833 Před 4 lety +1

    Classic Song
    Excellent Singing
    Brilliant Team'Work🙏👍👌👌

  • @geethav7900
    @geethav7900 Před 4 lety +5

    💕Awesome treat....what a pair...what a song...excellent rendition..the cute singers did full justice to present an evergreen,historic piece without any distortion...enjoyed it immmensely!God bless the team..the keyboard player n percusssionist are totally involved in the presentation..Subashree u have a great talented group of youngsters up ur sleeve n make the best use of their talent....every episode brings in wholesomeness n freshness and takes us back in time!just rare & priceless gems indeed everyday...
    In essence,everyday is a lovely treat and in these times gives us multifold happiness...Thanks a ton to the team..would love to see all these cute talented singers again n again please!!!

  • @shashikalav9812
    @shashikalav9812 Před 4 lety

    Superb.. அமர காவியத்தில் இருந்து என்றும் நெஞ்சில் அமர்ந்த பாடல்.
    நாளைய பாடல்.. தஞ்சாவூரு சீமையிலே.. பொண்ணுக்கு தங்க மனசு.. படம்

  • @ganapathiraman3883
    @ganapathiraman3883 Před 3 lety +1

    Simply marvelous.Kudos to both the singers.If I close my eyes, difficult to differentiate this rendition and the original . Congratulations to Subhashree mam also for her continuous service to the music world.A word of appreciation to both tabla and keyboard artists.🙏🙏

  • @DrRajasekar83
    @DrRajasekar83 Před 3 lety +2

    Sister truly you are doing a great job. Have watched all of the episodes of thiruppugaz sung by four sisters. Thank you Sister Smt. Subhashree Thanikasalam & Raagamaalika TV. God bless you all ❤️

  • @Prem4851
    @Prem4851 Před 2 lety +1

    Amazing work! Reliving some beautiful moments.... listening to some hits of yesteryear from brilliant and talented youngsters! Love to hear more ... Tirchy Loganathan, CS Jayaraman and the likes!

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Před 4 lety +2

    Awesome Awesome.voice of both of them super.

  • @latha2309
    @latha2309 Před 4 lety

    So beautiful.. one of the best episodes. Raghav Krishna class, vigneshwar Venkat class and Kutty bhanumathi all Super

  • @anandanathanpoongavanam5042

    Superb singing & Excellent contribution by everyone.

  • @virgoram123
    @virgoram123 Před 2 lety

    Can not believe both singers stay abroad and contributed such a complicated G.R song is a herculean task. They lived the song almost like original. Hats off.
    We have so much hidden talents and thank QFR to bring them up to us to enjoy fresh singers.

  • @krishnas9909
    @krishnas9909 Před 4 lety +3

    Kruthi's voice is unique and mesmerizing!! Unique like Banumathi amma. Perfect voice selection !

  • @balarevathykanthakuru7855
    @balarevathykanthakuru7855 Před 3 lety +10

    Holistically one word shall be said, அருமை!

    • @kamalavarshini
      @kamalavarshini Před 3 lety +2

      Well said mom 😁💜

    • @nsundararajan8913
      @nsundararajan8913 Před 3 lety

      Both have brought back late TMS and late smt banumathi with their voices sweet o sweet thanks madam

  • @MK-ru1ms
    @MK-ru1ms Před 3 lety +1

    வெறுமனே ஒரு பாடலைக் கேட்பதற்க்கும் அதையே ஒரு முன்னுரையுடன் கேட்டு ரசிப்பதற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது.. பாடல் பிறந்த காலத்திற்கே போய் வந்ததைப் போன்ற ஒரு உணர்வு.. இந்த அனுபவத்தை தரும் QFR க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்..

  • @avsundaram
    @avsundaram Před 4 lety

    ஆஹா..... ஆஹா...... வார்த்தைகளே இல்லை புகழ !! அருமை... ஆசீர்வாதங்கள்.

  • @gayathrimadhuchandran1229

    No words to express.Awesome.Both the singer's have sung very nicely.

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 Před 3 lety +1

    Wonderful!!! Wonderful!!!! Wonderful!!!
    Hats off to everybody!!!
    A special thanks to the presenter and the critical comments!!!

  • @ericALAGAN
    @ericALAGAN Před 3 lety +1

    A classic. Happy to see young singers keeping our legacy alive. God bless.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 4 lety +1

    What a composition!Who will compose like this except GR. Both the singers sang very well. superb support by Venkat and Vignesh.

  • @malarvizhichandramouli200

    Awesome fabulous. No words to express their incredible singing. Thanks Subha for having selected the suitable persons.

  • @raghuramank7175
    @raghuramank7175 Před 4 lety +1

    Wow, Good Song ! Old Gem! Good Music rendered by Wonderful Youngsters ! Venkat is as superb as ever ! He had a wonderful Kurta , with designer embroidery - Liked every arrangement ! well rendered ! Good Team effort !

  • @sivasailamvenkateshwaran7947

    Brilliant performance by Raghav Krishna and Kruthi....and excellent support music... key board and ever energetic Venkat....superb rendition by both the singers !!!

  • @vijayalakshmiv610
    @vijayalakshmiv610 Před 4 lety

    Excellent rendition. Super selection madam. Thank you

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 Před 4 lety +11

    Dear Subashi madammy great thanks for you. Because I am a deserted old man. My only Consolation and happy your everyday updated beautiful Songs.with that my favourites Songs Soothed my Soul and body I am ready to die anytime with this blissandhappiness

    • @padmajaiyengar1363
      @padmajaiyengar1363 Před 4 lety

      Oh dear srinivasan
      You have to live other more 30 years with this songs
      I too mid 50
      Itoo living withese 60 to 75 "s
      Songs . We friends formed one group only old songs songing. So please sir when ever you want to listen songs
      This is my mail id
      padmaja7092923863@gmail.com

    • @vatsalaj7101
      @vatsalaj7101 Před 4 lety +1

      SairamRKS with music in and around us none of us are lonely. Just enjoy music cheer up thank God for everything

    • @kaverihariharan327
      @kaverihariharan327 Před 4 lety

      நாளைக்கு கட்டோடு குழலாட ஆட பாட்டு M G R பாட்டு

    • @meenukutty2008
      @meenukutty2008 Před 4 lety +1

      We are deserted seniors too, feel lonely too, but great music for the ears and good food for the stomach keeps us going. You are not alone when you have pleasant memories🙏

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 Před 4 lety +1

    Excellent both singers.
    Tmr" kattodu kuzhal ada ada"

  • @skk21267
    @skk21267 Před 4 lety +1

    Superb singing by Raghav and kirti. Vignesh and Thala Thansen extraordinary. Hats off to the team including you mam

  • @saipriyasridharan6295
    @saipriyasridharan6295 Před 3 lety +1

    superb rendition.great to see youngsters sing such old songs with so much of perfection.magical voice.kruthi's voice is so close to bhanumathi amma voice.raghav's effortless singing is amazing.he has matched the same style of tms.background orchestra great 👍 job.May God bless the whole team of QFR with success always 🙏 beautiful rendition.

  • @rajtheo
    @rajtheo Před 4 lety +2

    Hearing this presentation It almost seems that QFR is ready for its own production. Excellent singing by both Vigneshwar at the keyboards was outstanding with such naturalness.

  • @lalitharamachandran2868

    அற்புதமான பாடல் தேர்வு!! பாடகர்கள் தேர்வும் தான்!!! என்ன அருமையாக பாடியுள்ளனர்¡!!! வாழ்த்துக்கள்

  • @rramachandran4497
    @rramachandran4497 Před 3 lety

    Great singing of the song. Thanks for all the contributors.

  • @akilasubramanian9367
    @akilasubramanian9367 Před rokem

    By far, my favorite QFR Rendition. Kudos to the singers.

  • @subramaniamr5692
    @subramaniamr5692 Před 4 lety

    Easily ranks among the best so far from the QFR series.
    A Bhat ( non Tamil speaking ) US born n raised girl singing like Banumathi is astounding, including all of Banumathi’s unwitting gamakams
    The male singer’s voice is the best so far in the series - depth, reach, melody n clarity. The keyboard player was fantastic n the unsung hero Venkat’s versatility being the salt in the dish
    And to Shubashree, any amount of thanking you is not sufficient, especially in these conditions. You make every song so special and give it dimensions that make the whole experience ethereal. God bless you and all the musicians that are putting their hearts and soul into this rare series!!!!
    Veritable treat!!

  • @gayathrisriram9873
    @gayathrisriram9873 Před 4 lety

    Amazing rendition of this beautiful classic old song by both Raghav & Krithi Bhat!👏👏👏😊

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc Před 4 lety

    Superb !!! Excellent presentation !!!
    Hats off to you Ma'am.

  • @nadhamravi3728
    @nadhamravi3728 Před 4 lety +1

    Beautiful performance.
    Really Amara kaviyam
    By master of cine
    music G.R.
    Kalam ulla varai intha kaviyam alivathillai.

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 3 lety +2

    Flawless performance by everyone.

  • @ranig268
    @ranig268 Před 3 lety +1

    Wow. Olive this song from my childhood.
    Sweet memories