Masila Nilave Nam Kadhalai | Ambigapathy | Mukesh|Farida| மாசிலா நிலவே நம் காதலை |Gopal Sapthaswaram

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • Listen to Masila Nilave Nam Kadhalai sung by Mukesh and Farida at Gopal Sapthaswaram's musical event.
    Movie: Ambigapathy (1957)
    Music: G. Ramanathan
    Singers: T. M. Soundararajan & P. Bhanumathi
    Lyrics: Kannadasan
    Direction: P. Neelakantan
    Starring: Sivaji Ganesan, P. Bhanumathi
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #MasilaNilaveNamKadhalai #AmbigapathySongs #SivajiHits #TMSHits
  • Hudba

Komentáře • 92

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 2 měsíci

    மாசில்லா கோபாலனே உன் ஸ்வர லயத்தை காலம் கடந்து கொண்டாடுமே!😮😮😮

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 11 měsíci

    அய்யாவின் குரல் மற்றும் பாவத்தை அப்படீயே கொடுக்கும் முகேஷ் வாழ்க பல்லாண்டு.

  • @vijayakumar-rq4tb
    @vijayakumar-rq4tb Před měsícem

    சபாஷ் Gopal Saptaswaram. அருமையான Team

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před rokem

    Love this song👌 Excellent singing by Mukesh and Farida 👏👏👏

  • @sivasaras12
    @sivasaras12 Před rokem +2

    Farida 's presentation of the song is beyond words. Mukesh singing is pitch perfect.

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Před 2 lety +4

    Excellent rendition by the singers,nicely supported by the orchestra👏👏👌🌹🌹

  • @a.santhamarialmulanur6816

    அருமையான பாடல். நாகரீகமானவரிகள் பாடியவர்களுக்கு. வாழ்த்துக்கள். எத்தனை பழையபாடலாக இருந்தாலும் அதன் இனிமை உண்மையான காதல் நினைவுகள். விலைமதிக்கமுடியாதது இப்பாடல். அருமை வாழ்த்தவரிகள். இல்லை சார்.

  • @selvakumar9448
    @selvakumar9448 Před 2 lety +1

    இரு பாடகர்களும் தெளிவான உச்சரிப்புடன் பாடியது நன்றாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 Před 2 lety +1

    Super Mukesh & Faridha.👌👌🌹🌹

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 Před 2 lety +1

    அருமை

  • @KT-ge3qt
    @KT-ge3qt Před 2 lety

    அது என்னவோ இந்த ஒரு பாடல் மட்டும் வெவ்வேறு காலகட்டங்களில் யார் பாடினாலும் பிடிக்கிறது...
    கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் காலம் கடந்த ஒன்று
    எங்களது பெற்றோர் அதிகம் விரும்பி கேட்ட பாடல்
    அனுபவம் மிக்க பாடகர்கள்!
    பாடியது அருமை...

  • @nsivakumar2392
    @nsivakumar2392 Před 2 lety +1

    This excellent composition by G.Ramanathan was well rendered by both Mukesh and Faridha.The orchestra has given a good support.Fantastic number heard after a long time.

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Před 8 měsíci

    Allways both super singing

  • @nanithegreat65
    @nanithegreat65 Před 2 lety +2

    As usual, the pair did a phenomenal job together. One of the longest song in Tamil movies. The team orchestrated the execution amazingly well 👏
    👍Gopal

  • @ashemachanthar7627
    @ashemachanthar7627 Před 2 lety +1

    Good evening aya. Very good song 🎵 I like this song .old is gold song. Very good good singer 👍 Very good musician what a involvement music excellent super 👌gopal sir god bless you always ....

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před rokem

    Mukesh ungal kural arumai vazhga valamudan

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Před 8 měsíci

    Super both singing

  • @bhavanasichandrasekhar1810

    Superb sir and Madam

  • @johnraj2713
    @johnraj2713 Před 2 lety +1

    God gives super voice to both of them

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 lety

    அருமையான குரல் வளம். அருமையான இசை குழு. சூப்பர் சூப்பர் 💅💅💅👌👌👌

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 Před 2 lety

    அருமை! அருமை !! அருமை!!! முகேஷ் சார் தெரியும் ஆனால் ஃபரிதா மேடம் Voice பழைய பாடலுக்கு அருமையாக கொடுத்துள்ளார் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @Sivakumar-rz2xs
    @Sivakumar-rz2xs Před 4 měsíci

    Super

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Před 2 lety +2

    Excellant

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 Před 2 lety +1

    Wat a genius singer . 😭.fan fan TMS aya

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Před rokem

    Super voice

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 6 měsíci

    பாடல் வரிகள்
    பா.எண் - 96
    படம் - அம்பிகாபதி 1957
    இசை - G. ராமநாதன்
    பாடியவர் - T.M. சௌந்தரராஜன் P. பானுமதி
    இயற்றியவர் - கு. மா. பாலசுப்பிரமணியம்
    பாடல் - மாசிலா நிலவே நம்
    மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
    மாநிலம் கொண்டாடுதே
    கண்ணே மாநிலம் கொண்டாடுதே
    பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
    பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
    பேதங்கள் பறந்தோடுதே
    கண்ணா பேதங்கள் பறந்தோடுதே
    மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
    மாநிலம் கொண்டாடுதே
    சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
    சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
    தீபமாய் ஒளிவீசுதே
    கண்ணே தீபமாய் ஒளி வீசுதே
    மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி
    மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி
    மௌனமாய் நம்மை வாழ்த்துதே கண்ணா
    மௌனமாய் நம்மை வாழ்த்துதே
    மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
    மாநிலம் கொண்டாடுதே
    மாநிலம் கொண்டாடுதே
    கண்ணா மாநிலம் கொண்டாடுதே
    ஆ....ஆ...ஆ....ஆ..ஆ..ஆ..
    அன்பே
    இன்பம்
    எங்கே?
    இங்கே
    மாறாத பேரின்ப நீராடுவோம்
    நீரோடு நீர் போல நாம் கூடுவோம்
    அன்பே
    இன்பம்
    எங்கே?
    இங்கே
    மாறாத பேரின்ப நீராடுவோம்
    நீந்தும் அலையின் மீது நிலவின் தண்ணொளி விளையாடுதே
    தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே -
    உன்தன் மீன் விழிகளைக் காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
    ஆணெழில் முகம் வான்மதி என அல்லியும் உமை நாடுதே
    அன்பே
    இன்பம்
    எங்கே
    இங்கே
    மாறாத பேரின்ப நீராடுவோம்
    வானமிங்கே பூமி இங்கே வாழ்வு தாழ்வெங்கே
    காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே
    வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
    வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
    கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை
    கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை
    இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
    இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
    இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety

    நல்ல கணீர் குரல் அருமை அற்புதம் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @meenava6325
    @meenava6325 Před rokem

    What a song , Orchestra superb,over all superb singing

  • @rajaramanj1451
    @rajaramanj1451 Před 2 lety

    Very good performance by both of my sister farida bro mukesh.very superb

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 Před rokem

    Both of them very talented no words awesome

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Před 2 lety +1

    👌👌🎶🎶🎶Super voice

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Před 2 lety

    Sir superb. 🙏👍👌🌹🌹🌹🌹

  • @johnraj2713
    @johnraj2713 Před rokem

    Beutiful voice by both of singers

  • @johnraj2713
    @johnraj2713 Před 2 lety

    More than sixty years passed still this song is ringing in. My ears

  • @anandanathanpoongavanam5042

    Excellent singing & orchestration.

  • @raajraaj1514
    @raajraaj1514 Před 2 lety

    Arumai ,adhu oru kanakkalam sir

  • @yegnaa15mani61
    @yegnaa15mani61 Před 2 lety

    Brilliant team overall

  • @raveendranpallath9036

    👍

  • @amaranathanpalaniappan4408

    Music very appreciable.

  • @janajeya5191
    @janajeya5191 Před 2 lety +1

    Supar

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 Před 2 lety +2

    Very very nice

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 2 lety

      Thank you 🙏

    • @hariharanm8034
      @hariharanm8034 Před 2 lety

      இருவரின் குரலும் அருமை
      மென் மேலும் வளர இறைவன் அருள் புரிவாராக வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 2 lety

      @@hariharanm8034
      மிக்க நன்றி

  • @govindarajnagarajan9978

    Lyricist : Ku.Ma. Balasubramanyam.

  • @anbarasigunasekarans6305

    வாவ்! பாடுவது பானுமதிஅம்மாவா! சகோதரி ஃபரிதாவா! விரிந்த கண்கள் மூடவில்லை! வியப்பு நீங்கவில்லை! முகேஷ்க்கு முகவரிதேவையில்லை !

  • @balakrishnanbalu3896
    @balakrishnanbalu3896 Před 2 lety +1

    அருமை