Ambikapathi old movie Songs | Maasila Nilave Video Song | Sivaji Ganesan | Bhanumathi

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2017
  • Maasila Nilave Video Song from Ambikapathi old tamil movie exclusively on Pyramid Glitz Music. Ambikapathy ft. Sivaji Ganesan & Bhanumathi in leady roles. Music composed by G Ramanathan, Directed by P Neelakantan, Produced by V Arunachalam under the banner ALS Productions. For more classic songs, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Maasila Nilave
    Singers: TM Soundararajan & P Bhanumathi
    Music: G Ramanathan
    Director: P Neelakantan
    Release Date: 22 October 1957
    Ambikapathy also stars MK Radha, Chittor V Nagaiah, MN Nambiar, Rajasulochana, NS Krishnan, TA Madhuram, KA Thangavelu and A Karunanidhi among others.
    Click here to watch:
    Alli Arjuna Tamil Movie Songs - bit.ly/2ttzLGK
    Alibabavum 40 Thirudargalum Movie Songs - bit.ly/2tOLgvc
    Alli Thandha Vaanam Movie Songs - bit.ly/2tavyYd
    Aandavan Kattalai old movie songs - bit.ly/2tszA0r
    TN 07 AL 4777 Tamil Movie Songs - bit.ly/2tnEYly
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 24

  • @vijayakumar1121
    @vijayakumar1121 Před měsícem +1

    Ever super duper songs

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k Před 4 lety +6

    பாடல் வரிகளில்
    நிலவும்
    நட்சத்திரமும் வருகிறது
    காட்சி பகலாக இருக்கிறது.
    காட்சி அமைப்பு
    இரவாக இருந்திருந்தால்
    இன்னும் அழகாக இருந்திருக்கும்.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb beautiful nice song and voice and 🎶 4.4.2023

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 Před 3 lety +3

    பாடல் வரிகளை
    அருமை 💐💐

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před rokem +1

    Ever green song

  • @renugadevi9248
    @renugadevi9248 Před 3 měsíci

    Om Shakti

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +1

    Very old and lovely songs.

  • @bhuvaneswariharibabu5656

    பாடல் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன்

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 9 měsíci

    Very nice song Super

  • @SivaSiva-td6os
    @SivaSiva-td6os Před 6 lety +4

    Mother language commence high respect

  • @vasujonh443
    @vasujonh443 Před 3 lety +5

    Banumathi Amma is legend. No one can challenge even this generation

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 2 lety

    G ramanathan💓

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Před 2 lety +1

    Very good songs

  • @semmalart8136
    @semmalart8136 Před 2 lety +1

    Kariyan kinaru spot

  • @mukesh77seven
    @mukesh77seven Před rokem +2

    I have not studied any classical music. But... Based on my music sense I can say sowkiyama from sangamam is based on the same raga.

  • @semmalart8136
    @semmalart8136 Před 2 lety

    Lonely tweet sweeat annai reengara agaram thaalatu

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 6 měsíci +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 96
    படம் - அம்பிகாபதி 1957
    இசை - G. ராமநாதன்
    பாடியவர் - T.M. சௌந்தரராஜன் P. பானுமதி
    இயற்றியவர் - கு. மா. பாலசுப்பிரமணியம்
    பாடல் - மாசிலா நிலவே நம்
    மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
    மாநிலம் கொண்டாடுதே
    கண்ணே மாநிலம் கொண்டாடுதே
    பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
    பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
    பேதங்கள் பறந்தோடுதே
    கண்ணா பேதங்கள் பறந்தோடுதே
    மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
    மாநிலம் கொண்டாடுதே
    சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
    சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
    தீபமாய் ஒளிவீசுதே
    கண்ணே தீபமாய் ஒளி வீசுதே
    மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி
    மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி
    மௌனமாய் நம்மை வாழ்த்துதே கண்ணா
    மௌனமாய் நம்மை வாழ்த்துதே
    மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
    மாநிலம் கொண்டாடுதே
    மாநிலம் கொண்டாடுதே
    கண்ணா மாநிலம் கொண்டாடுதே
    ஆ....ஆ...ஆ....ஆ..ஆ..ஆ..
    அன்பே
    இன்பம்
    எங்கே?
    இங்கே
    மாறாத பேரின்ப நீராடுவோம்
    நீரோடு நீர் போல நாம் கூடுவோம்
    அன்பே
    இன்பம்
    எங்கே?
    இங்கே
    மாறாத பேரின்ப நீராடுவோம்
    நீந்தும் அலையின் மீது நிலவின் தண்ணொளி விளையாடுதே
    தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே -
    உன்தன் மீன் விழிகளைக் காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
    ஆணெழில் முகம் வான்மதி என அல்லியும் உமை நாடுதே
    அன்பே
    இன்பம்
    எங்கே
    இங்கே
    மாறாத பேரின்ப நீராடுவோம்
    வானமிங்கே பூமி இங்கே வாழ்வு தாழ்வெங்கே
    காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே
    வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
    வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
    கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை
    கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை
    இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
    இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
    இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety

    Iravu nerathil thamiz marabhu padi kalaviyal undana pattu.

  • @semmalart8136
    @semmalart8136 Před 2 lety

    Cauvery spot

  • @vijayangovindan6917
    @vijayangovindan6917 Před 5 měsíci

    Nice song.