Quarantine from Reality | Kannan oru Kaikuzhandhai | Bhadrakaali | Episode 121

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm #Kannanorukaikuzhandhai #ilayaraja
  • Hudba

Komentáře • 779

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 3 lety +4

    Legend vaali ayya

  • @meenaswamy4507
    @meenaswamy4507 Před 4 lety +61

    பாடல் தேர்வு அற்புதம். தேனில் ஊற வைத்த தீப்ஷிகாவின் குரல். கிறங்க வைக்கும் வீணை மற்றும் குழலிசை. தன்னை மறந்து உறங்க வைத்தது பாடல். நன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 3 lety +23

    ஆமாம் ஏழ்பிறப்பும் இப்படி இனிமையாய் பாடினால்.. எல்லோரும் குழந்தையாய் விடுவார்கள்... என நினைத்து மகிழ்ந்து வாழ்த்துகிறேன் இருவரையும்..
    இணையில்லா இனிமை அருமை சபாஷ்...

  • @krishnakumar-xe1yi
    @krishnakumar-xe1yi Před 4 lety +96

    எத்தனை வருடங்களாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறோம்? சலிப்பே வருவதில்லை! இப்போதும் அப்படிதான்! உண்மையில் தெனமுதுதான்! ராஜா சார் ராஜா தான்! வாழ்த்துகள் மேடம்!

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 3 lety +3

      தேனமுதுதான்

    • @mrj6322
      @mrj6322 Před 3 lety +8

      இரண்டு காரணங்கள் - ஒன்று - மோகன கல்யாணி ராகத்தின் சிறப்பு, இரண்டு - அதிலிருந்து முத்தெடுத்த ஐயா ராஜாவின் திறமை.

    • @punithkumar701
      @punithkumar701 Před 2 lety

      U

    • @ajmalhussain9688
      @ajmalhussain9688 Před 2 lety

      Super song

  • @malarhraj
    @malarhraj Před 3 lety +38

    Deepashika's voice is superb. I am sure Susheela ma will be extremely happy to hear her.

  • @KGiree
    @KGiree Před 4 lety +36

    வார்த்தைகள் இல்லை. எழுதக்கூடாது.. ரஸிச்சு.. அழுதுட்டு தூங்கிடணுன்னுதான் நினைக்கிறேன்... ஆனா உங்கள் அற்பணிப்பு எழுத வைக்கிறது.
    ஒண்ணு சொல்லணும்.. திருமதி சுபஸ்ரீ யோட பெரிய விசிறி நான். பாட்ட கேட்டு ஆனந்த கண்ணீர். அப்றம் இந்த சுபஸ்ரீ அம்மாக்காக அவங்களோட அயராத உழைப்புக்காக ஒரு கண்ணீர்.. ஒண்ணும் முடியல.

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 Před 4 lety +69

    இரண்டுபேரும் அருமையாக பாடினீர்கள்.அதிலும் தீப்ஷிகா உன் குரலில் தேன் தடவிகிட்டு பாடினியாமா? மேல் ஸ்தாயில்கூட கொஞ்சமும் கஷ்டப்படாமல் அநாயசமாக பாடி அசத்திவிட்டாய்.
    நாளை எங்கேயோ கேட்ட குரல்?

    • @arramiah
      @arramiah Před 3 lety +3

      Search for her songs in CZcams. She has sung on TV many times, very well. One of my favorites

    • @mohan1771
      @mohan1771 Před 3 lety

      🙏🙏👌👌👍👍

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 4 lety +11

    இருவரும் அருமையாக பாடினர். Bhat அவர்களுக்கு நல்ல கர்நாடக குரல். Deepshika தேன் குழைத்த குரலினிமை. வீணை அற்புதம்

  • @bharatnil4759
    @bharatnil4759 Před 3 lety +112

    தீபஷிகா வுக்கு இன்னும் நிறைய பாடல்கள் வழங்கலாம். வாய்ஸ் கிளாரிட்டி , உச்சரிப்பு, சங்கதிகள் அருமை.👏👏

    • @r.balasubramaniann.s.ramas5762
      @r.balasubramaniann.s.ramas5762 Před 3 lety +2

      பாடாகர்கள் வைஸ்ணவுதேவு திப்ஷிகாவும் அருமையாக பாடுகிறார்கள். இசை குழுவினர்கள் ஷியாம் பென் ஞமின் வெங்கட் ரஞ்ஞனி மற்றும் அணைவருக்கம் என் நெஞ்ஷார்ந்த பல கோடி நமஸ்காரம். ஒளிப்பதிவு சிவகக்குமாருக்கு நன்றி. வாழ்க QFR TEAM AND SUBASHREE NAM

    • @1973nathy
      @1973nathy Před 3 lety +3

      உண்மை! ஆர்ப்பாட்டமில்லாமல் நிறைவாக பாடுகிறார். பாராட்டுக்குரியவர், மேலும் வாய்ப்புகள் வழங்கலாம்! 👏👌👍

    • @srileo1988
      @srileo1988 Před rokem

      உண்மை... என்ன அசால்டா பாட்றாங்க... அனாயாசமா ஹை நோட்ஸ் போறாங்க... 😍😍😍

    • @gnanasekaran8324
      @gnanasekaran8324 Před rokem

      Music and song super editting

    • @josephvasanthi1967
      @josephvasanthi1967 Před rokem

  • @apn5524
    @apn5524 Před rokem +8

    Seen this movie in Paragon theater, Triplicane, 1976. Thanks QFR for helping me travel through the memory lane with this wonderful rendition

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Před 3 lety +23

    இசைத் தட்டுகளில் வந்த பாடல், காணொளி மூலம் பார்த்து மிக்க மகிழ்ச்சி, வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @anandammurugankaliyamoorth9177

    ராஜா திரையில் அறிமுகமான சில ஆண்டுகளில் இசையமைத்த பாடல்... அப்போதே இசை வடிவம் வேறு திசையில் திரும்பி வேகமெடுத்து புயலாக மாறி ரசிகர்கள் நெஞ்சில் இன்னும் மையம் கொண்டுள்ளது..!! 👍👌

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 Před 2 lety +2

      இளைய ராஜா அவர்களுக்கு இது இரண்டாவது படம்

    • @SureshSuresh-rk7zj
      @SureshSuresh-rk7zj Před 2 lety

      @@sureshsanjeevi3039 நிஜமா?

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem

      இரண்டாவது படம் பாலூட்டி வளர்த்த கிளி என நினைக்கிறேன்.
      3 வது பத்ரகாளி.

  • @bamabama339
    @bamabama339 Před 4 lety +17

    Goose bumps. Watching deepshika singing is divine. I am her fan.

  • @drc.govindasamy512
    @drc.govindasamy512 Před 2 lety +8

    Deepashika's voice is excellent and superb..................

  • @prabhakar0504
    @prabhakar0504 Před 4 lety +40

    கவிஞர் வாலி அவர்களை நினைவு கூறும்
    இன்றய தாலாட்டில்.,
    QFR-ன் புகழும் ஓங்குகிறது🌝

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Před 3 lety +24

    Female singer has an excellent voice.The song was really a lullaby.superb work by the entire team.😍😍

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Před 4 lety +5

    தேனில் குழைத்த குரல் தீபா...வாழ்த்துக்கள்
    மிருதுவான.மென்மையான பாடகர் குரல் ....அற்புதம்

  • @VenkatOR
    @VenkatOR Před 3 lety +6

    ஆகா அற்புதம், என்னவோர் தெளிவான உச்சரிப்பு இலகுவான நடையில் பாடும் திறமை... அபாரம்... உங்கள் கலையார்வ உயர்வுக்கு ஈஸ்வரன் துணையிருப்பான்

  • @tumashankar4186
    @tumashankar4186 Před 11 měsíci +2

    என்னுடைய 27வது திருமண நாள் இன்று.இப்பாடலை தேடி வாழ்துபெற்றேன்.நன்றி.உங்கள் அனைவருக்கும்.

  • @grandbuhary1718
    @grandbuhary1718 Před 2 lety +2

    அருமையான வாலி ஐயாவின் வரிகள், இனிமையான இசையில் தீபாஷிகா குரலில், கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தவழ கேட்டு ரசித்தேன். 🤝👌👌

  • @sathyarsk
    @sathyarsk Před 3 lety +8

    Amudham, thaenamudham. Mesmerising thaalattu. Deepashika wow, what sweetness. Vishnudev--rich gambeeram. Deserves the 50K+ views.

  • @mcmuthiah
    @mcmuthiah Před 3 lety +6

    ILAYARAJA 🙏🙏🙏
    Superb singing by Deepshika !! Top notch. Heard this again and again and again. Hats off to her.

  • @dorairajmurali6049
    @dorairajmurali6049 Před 4 lety +13

    Deepasika was blessed by MSV himself in one this life journey TV series in Mega TV. He specially said naala padra amma when she rendered a P.Susheela song.

  • @viju1954
    @viju1954 Před 4 lety +13

    Deepshika 's voice and expression are great. Vali sir and Raja sir hats off.

  • @shanke300
    @shanke300 Před 3 lety +5

    அற்புதமான பாடல். இளையராஜா மக்களின் சொத்து.

  • @prasannar3789
    @prasannar3789 Před 4 lety +16

    Kannan oru Kai kuzhandai.... Ahaaa ahaaa.... What a fantastic song madam. Superb choice on a weekend evening. Excellent composition and outstanding presentation. Hats off to the musicians. Best wishes to deepashika.... Yes remember her singing many songs effortlessly in your programmes. Today also she has sung so well this tough song and susheelamma portion. Vishnudev namboodri... Wow... Excellent special congrats done full justice to the feel and the legend yesudasji 👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @basilsaverimuttu682
    @basilsaverimuttu682 Před rokem +5

    Deepshika's singing is what can i say is absolutely fabulous.

  • @papumurugesan1766
    @papumurugesan1766 Před 2 lety +4

    பாடல் பல வருடம் பின்னோக்கி கொண்டு போனாலும் நினைவுகள் இன்றும் பசுமையாக்கு
    கிறது.ராஜாவும் வாலியும் காலத்தால் அழியாது இருப்பார்கள்.

  • @balandr2544
    @balandr2544 Před 4 lety +10

    The girl sings absolute talent. I got tears. The boy done too well.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +2

    காலத்தால்
    கண்டிப்பாக
    மறக்கவோ
    அழிக்கவோ
    இயலாத
    இன்ப ஊற்று
    இப்பாடல்
    ஏழ்பிறப்பம்
    இணைந்தோர்க்கு
    ஈடில்லா
    பாடலல்லவோ
    இது
    Marvelous Job
    All of them
    வாழ்த்துக்கள்

  • @parameswarankrishnan1254
    @parameswarankrishnan1254 Před 4 lety +20

    Deepshika, lovely voice and singing, hearing after a long time.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 4 lety +2

    தீபஷிகா அவர்கள் பாடியதை கேட்டு ரொம்ப நாளாயிற்று
    அவர் எனது மனம் கவர்ந்த பாடகி
    இந்த QFR மூலம் அவர் பாட அதை கேட்டு மகிழ்ந்தோம்
    சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி வீணை அஞ்சனி மற்றும் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 4 lety +38

    My God, I was totally mesmerised in the melody and the way it was presented by the team Subhasree. Hats off to you all. No words can describe my feelings. God bless you all 👌👏

    • @alamelupl3262
      @alamelupl3262 Před 4 lety +1

      Yes , I agree totally , no words to express myself . May God bless you and your team

  • @govindarajan5130
    @govindarajan5130 Před rokem +2

    அருமையான உச்சரிப்பு இருவரும் மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். நன்றி.

  • @venkatramanviswanathan8920

    I am an ardent fan of Deepashika. What a throw in her voice and she is very confident in singing old songs with the real flavour. The male voice is also very good.
    Thanks for the song today

  • @muralid9945
    @muralid9945 Před rokem +3

    Excellent Both of voice very beautiful thanks both of u

  • @baskarangovindaswamy4919

    இளையராஜாவின் இசையில் காவியக் கவிஞன் வாலியின் முதல் பாடல் மெகா ஹிட். 👍

  • @ganeshkumarsiva176
    @ganeshkumarsiva176 Před 3 lety +6

    Repeat mode ON. addicted to her honey filled voice especially. Her voice is like vaani jayaram .

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 Před 2 lety +3

    கேட்கலாம் கிறங்கலாம் உண்மை தாங்க. நீங்கள் தெரிவு செய்யும் ஒவ்வொரு பாடலும் என்னைக் கவர்ந்த பாடல்களாகவே இருக்கிறது. என்ன இனிமையாக பாடுகிறார்கள் அவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.இந்த தியாகத்த எங்களுக்காக தொடர்ந்து பண்ண வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 Před 4 lety +13

    I always wonder how a small team can create such magic 👍👍

  • @kalaiselvanshanthi9245
    @kalaiselvanshanthi9245 Před 3 lety +6

    What a song great composition hatts Raja sir and also the wonderful lyrics. Best wishes and keep it up to the entire team work. The way of your presentation is excellent. 👆. More melody songs like this. Raja songs please Madam.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před 2 lety +4

    What a beautiful song. I hear million times this song. I goes 40 years back. Congrats to your team.

    • @chandrasekharm6933
      @chandrasekharm6933 Před 2 lety

      This song is really good even telugu version is equally good. My mother tongue is telugu since we are bought up chennai both these languages are familiar to me presently living in bangalore my age is 65 years these songs brings me college days

  • @Super2283
    @Super2283 Před 4 lety +2

    இசை ஞானியே கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார். நன்றி மேடம்.

  • @krsubramanian1449
    @krsubramanian1449 Před 4 lety +5

    அற்புதம். The singers' combination gelled very well today. As Subashree Madam said today, really it was கேட்கலாம், கிறங்கலாம், மயங்கலாம் & உறங்கலாம் . Superb it was. Congrats to the whole team....

  • @gayumurali29
    @gayumurali29 Před 4 lety +4

    Got tears in eyes!! What a rendition!! Brought the whole story of the movie in few minutes. Though it's a happy song there lies a subtle sadness which is what came in the scene that mam described!

  • @ubisraman
    @ubisraman Před 4 lety +26

    Excellent rendition. Evey one jelled so well - difficult to point out any single person.
    I am wondeing how you did not think about deepashika till today. She was often seen singing in the weekly program of Endrum MSV. And every time she wins compliments from him for her rendition. Her performance today also was superb!

  • @areradhaharesh9786
    @areradhaharesh9786 Před 3 lety +4

    “ un arugil nan irunthal, ananthin ellai athu “. What a line.

  • @saralat2863
    @saralat2863 Před 4 lety

    வாழ்க வளமுடன். அருமையான குரலில் அருமையான பாட்டு. ஆஹா அருமை, அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. சுபஸ்ரீ அசத்திட்டீங்க.

  • @sairam2884
    @sairam2884 Před 4 lety +4

    Modesty and clarity of Deepishika in singing steals heart of every listener. The gentle voice of the male singer impresses us very profoundly.best wishes.

  • @rameshthangaraj6428
    @rameshthangaraj6428 Před 3 lety +3

    Deepshika...
    Cho Sweet voice... !
    Every played their role fantastically..Except one...

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Před 9 měsíci

    Iruvarum manathai engo kondu sendruvittaargal. Honey soaked voice for her. Wonderful. All the best to both.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +2

    What did I do to hear the voices of the two? The god Kannan will come to hear the song.The son g that penetrated my life.Thank you so much to both of you for making the song so sweet.Musi c troop friends too🌹👌👍🤗😘🙏

  • @suresh.karthikeyan
    @suresh.karthikeyan Před 3 měsíci

    Excellent rendition !! Both singers did full justice to this iconic song. Deepshika has a melodious voice and excellent diction.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 3 lety +1

    பாடகர்களின் குரல் வளமும், இசைக் கலைஞர்களின் இசையும், குறிப்பாக வீணை இசையும் amazing & awesome! தீபஷிகா அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 Před 4 lety +6

    This is Isaignani at HIS best Along with Vali🙏 What superb voices by Vishnudev and Deepashika - Madam Subhasree Thanikachalam- super introductions like how Rahman does👍
    Fine Music by Jayanth, Anjani, Venkat , Shyam👏👏

  • @satthiru8133
    @satthiru8133 Před 3 lety +1

    சகோதரி, நீங்கள் செய்வது ஒரு அற்புதமான கலைச்சேவை - பல இசை மேதைகளின் படைப்புகளை மின் உலகில், அருமையான தரத்தில் பதிவு செய்வது. தொடரட்டும் உங்கள் பணி.

  • @vaidhyanathannatarajan8820

    Thank you so much Subhashree madam. All of you have carried every one of us to a different world. Wonderful rendition by the singers ably supported by the accompaniments. Great going

  • @neeleshshah
    @neeleshshah Před 3 lety +9

    Vishnudev's voice.. smooth..

  • @narayanamurthy7553
    @narayanamurthy7553 Před 4 lety +10

    Soulful rendition by both the singers. தாலாட்டுப் பாட இதைவிட சிறந்த பாடல் வேறு எதுவும் இல்லை.

  • @ananth7795
    @ananth7795 Před 3 lety +4

    This song is magical ...one reason is it uses flute and veena ; flute directly uses prana Shakthy while veena uses 7 strings which can be connected to the 7 chakras...the effect of these instruments is often spell bounding
    The justice that P Susheela madam had done to the ending notes in this song is immense...
    In certain places , this is clearly missing in this song, giving the impression tt it has been sung a bit too casual.

  • @thulasiramangovindarajulu1384

    மிக்க மகிழ்ச்சி நன்றி.பாட்டுக்கு தகுந்த பாடகரை தேர்வுசெய்து பாடி அசத்தினார் இசை மழையில் நனைந்து கொண்டே இருக்கலாம் என நினைக்கிறேன்.. நன்றி..

  • @mohanm8804
    @mohanm8804 Před 3 lety +1

    Vishnudev & Deepshika voice is
    super. Particularly Deepshika is
    singing well. Again I am praising
    Subhasree for her neatness.

  • @rajamanirajkumar2521
    @rajamanirajkumar2521 Před 4 lety +5

    A beautiful song, rendered so beautifully, beautiful lyrics, beautiful music, what else to say...well sung by both the singers. Just Superb.

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 Před 4 lety +3

    My pranams to VAALI SIR first.
    Legend poet.
    Today's performance as usual outstanding.
    Deepashika ....seeing and hearing YOU after a long gap.

  • @LukemanDuraiAmen
    @LukemanDuraiAmen Před 4 lety +3

    Both sing with effortless ease. Deepshika's voice is laced with tenderness. The gentleman's voice is gentle, thrilling and enchanting. We want to hear more of such songs from the same duo.

  • @knapathipillaithevan7461

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல். பாடிய இருவரும் ஏக்கத்துடன் முக பாவனை காட்டி பாடிய விதம் மிகவும் அருமை. குரலும் இனிமை -----நன்றி தேவா ஸ்ரீலங்கா

  • @ganesanravishanker
    @ganesanravishanker Před 4 lety +1

    You can close your eyes and the male voice could easily be mistaken for the young Yesudas. What a brilliant rendering of a classic! THANK YOU @subhasree for doing this.

  • @ganeshkumarsiva176
    @ganeshkumarsiva176 Před 3 lety +5

    Hearing it for nth time. Her voice is melting

  • @twosidegamer4331
    @twosidegamer4331 Před 3 lety +1

    Exllent....madam...unmayile naa malayali, ennoda wife Tamil....unga Peru koode enakku theriyathu...aana unga fan aayitte... kandippa full support ...❤️🙏👍🏻

  • @balajichandrasekaran9751
    @balajichandrasekaran9751 Před 3 lety +1

    Vishnudev Namboodri is just unique and exceptional!!
    Deepshika is equally class and flawless!
    Total song has come very nicely!
    👌👌👌

  • @balasubramaniantyagarajan4176

    Aaha mesmerising voice of Deepashika. Vishnudev Nambhoodiri salaikavillai. More than selecting the song, choosing singer is also important. That is Subhashree. Wow . Accompaniments as usual kalakkal including veena player. Best wishes. What a song, lyrics, composition and melody.

  • @parthasarathyth7879
    @parthasarathyth7879 Před 3 lety +1

    அருமையான உச்சரிப்பு. அழகாக வந்திருக்கிறது. BGM சிறப்பாக உள்ளது.

  • @mkalyanaraman4752
    @mkalyanaraman4752 Před 3 lety +5

    It is our thavam we could hear and appreciate. Good luck to you all.

  • @achyutpsd
    @achyutpsd Před 2 lety +3

    Marvelous singing. Great work

  • @revathimuthu2588
    @revathimuthu2588 Před rokem +2

    இன்று தான் என் கண்ணில் பட்டது...முடியும் வரை அனைத்து பாடல்களையும் ரசித்து கொண்டிருக்கிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌☕☕

  • @subramaniamkuneswaran6240

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மனதை வருடும் பாடல்.

  • @coolanandan2139
    @coolanandan2139 Před 3 lety +2

    my favourite songs of I Raja I realy enjoyed tnks suba.C.a
    Anand from Italy.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 3 lety +3

    Clean singing by Deepshika.
    Voice excellent.
    Congrats Madam

  • @SkhadharM
    @SkhadharM Před 3 lety +10

    I like both the male and female voices -- too good.

  • @Osho55
    @Osho55 Před rokem

    The orchestra was top notch!!! And very nice singing. Kai Kuzhandai paadumpodhu Kai ku piragu "ik" podakkoodaadhu!

  • @krishtheindian
    @krishtheindian Před 4 lety +2

    Real fitting tribute!!👍👍
    நடுநாயகமாக வெங்கட் அவர்கள்!! 👍👍
    நாளை- ஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே...?

  • @r.balasubramaniann.s.ramas5762

    Deepashika and vishnavdev very good melody singers , and Allrounder shyam benjamin, venkat, jeyanth, Anjani all are very good musians and editor sivakumar and music composer, Analaiser thank you very much QFR TEAM.VALLZTHUKAL

  • @lmchannel2779
    @lmchannel2779 Před 2 lety +1

    அருமை
    பங்குபெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சுகம்...

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 3 lety

    Oh my god! What a song! My favorite one. Evergreen song. கான கந்தர்வன் ஜேசுதாஸ் சார் இசை பேரரசி சுசீலா அம்மா குரல்கள். தீப்ஷிகா அருமையான குரல்வளம் உங்களுக்கு. வாழ்க வளமுடன்!

  • @natarajanviswanathan2875
    @natarajanviswanathan2875 Před 2 lety +4

    Female playback singers voice is amazing 👏👏👏👏

  • @ramsubramaniank.sathyanath8322

    Beautiful rendition by both. Amazing efforts. Congratulations Subhashree madam. You are doing wonders. We are enjoying it. God bless you and all the participants 🙏

  • @sampathvasudevan6449
    @sampathvasudevan6449 Před 4 lety +2

    What a refreshing moments of 1979 recreated by these 2 singers and the accompanying artists contributed immensely to the success of this program.

    • @BC999
      @BC999 Před 4 lety +1

      This is 1976 song! Debut year of Maestro Ilayaraja and his 4th movie.

  • @sathsangschoolofmusic6672

    I'm having tears of joy listening to this wonderful song.

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 Před 3 lety +1

    Super rendition by both. Shyam benjamin excellent performance
    Full marks to Dipshika for her sweet voice and individually she gets 100 /100 marks

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před 2 lety

    அருமையான தொகுப்பு...மிக சிறப்பாக பாடினார்கள்...மிக சிறந்த திறமையுள்ள வர்கள் ஒரு சில நிர்பந்தம் காரணமாக தங்களது பிடித்ததை மறந்து, மறைந்து.., குடும்பத்தினரயருக்காக தியாகம் செய்து விடுகிறார்கள்....( Singer Aruna SAIRAM madam luckiest person family understand the values of her & she back to Chennai and Excell in karnatic singing ..)காத தூரம் சென்று விடுகிறார்கள்( என் வாழ்க்கை துணை உட்பட)..அது போல் இந்த பெண் பாடகி...பார்க்கலாம்.. காலம் பதில் சொல்லும்...

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 Před 2 měsíci

    Vishnu Deva namboodhiri avargalin kuralum, deepadhika avargalin kuralum migavum arumai!!!!

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 Před 3 lety +2

    Vishnudev and Deepashika superb singing. Well done QFR Team

  • @balasaranathansriharshan3601

    May Lord Balaji bless you madam with all support for this excellent program QFR.

  • @sudharamesh6045
    @sudharamesh6045 Před 2 lety

    அருமை !! அருமை!!! உ ன்னரு கில் நானிரு ந் தா ல் ஆனந்ததித்தின் எல்லையம்மா

  • @harikrv
    @harikrv Před 2 lety +2

    Superb performance. Video editing does full justice to all. I loved watching Venkat in one place performing his wizardry. Deepshikha is so pretty and sings will feel. Namboodiri is wonderful. I loved watching this 👏👏👏

    • @k.m.balasubaramaiamk521
      @k.m.balasubaramaiamk521 Před rokem

      Balu
      QfR argestra is very very fine.singers are really sing fine fine. illayaraja is great music director in the universe.God gifted person.
      Balu kaliapuram.

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 4 lety +2

    Hats off to the singers. I am going to see the movie again tomorrow. What a music by Musical Giant/Saint Ilayaraja. Lyrics by Vaali. Oh! Lovely.
    Subha ji, Thank you so much.

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Před 3 lety +6

    இருவரும் அருமை. .. முழுமையாக அநுபவிக்க முடியலையே.; இசை அறியா மூடனாக இருப்பதில் வெட்கமாய் அவ்வபோது கண்ணாடிமுன், .. என்னமாய் பாடுகிறார்கள். கேட்பதற்கே ... வரம் வேண்டும். வாழ்த்துக்கள் திரையின் முன்னும் ... குறிப்பாக பின்னால் இருப்பவர்களுக்கு - ஏனென்றால்.. எந்நாளும் முகம் காட்டாமலே ... இது அவர்கள் களப்பாடு. என்ன செய்வது... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @skk21267
    @skk21267 Před 4 lety +2

    What a casual singing by both which touched our heart. Hats off to both. Jayanth,Anjani,Shyam and Venkat too good

  • @meenamahesh3833
    @meenamahesh3833 Před 4 lety +3

    அருமையான composition
    Outstanding performance 👌👌👏👏👏👏

  • @latha2309
    @latha2309 Před 4 lety +2

    Deepshithas voice is like honey. Never expected Vishnu namboothri could so beautifully sing a film song. Hats off for having selected the right Singers. I like the way the camera moved for the arariro arariro. So very nice. Wasn’t able to listen to it last night and felt so void .. what a composition 🙏🏼🙏🏼🙏🏼