Song Cover Chithira poovizhi Vaasalile by VijiRaj Urapakkam and Deepashika with Ganesh Kirupa Team

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2021
  • Song Cover Chithira poovizhi Vaasalile by
    VijiRaj Urapakkam and Deepashika with Ganesh Kirupa and Team
    Original Credits
    Film- Idhayathil nee
    Music Director -Viswanathan Ramamurthy
    Lyrics -Maayavanathan
    Singers -L.R.Eswari and P.Sucila
    Actors -Gemini Ganesan and Devika

Komentáře • 119

  • @jeyarajltcol5166
    @jeyarajltcol5166 Před rokem +11

    இனிமை, இனிமை, இனிமை..கவிஞர் மாயவநாதன் பாடல்கள் காலத்தால் அழியாதவை

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 Před 3 lety +11

    இருவருமே மிக இனிய குரலில் சிறப்பாக பாடினார்கள் இறைவன் தந்த வரம் இறைவன் அருளால் அவர்கள் மேலும் மேலும் பாடி வளர வாழ்த்துக்கள் நன்றி

    • @vijirajasmusicspace3962
      @vijirajasmusicspace3962  Před 3 lety

      மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி 👍🙏

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před 4 měsíci +4

    இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒர் ஆயிரம் நன்றி ஏன் எனில் இந்த அற்புத பாடலை காலம் கடந்தும் கேட்டு மகிழ்வதற்க்கு அந்த விஞ்ஞானமே காரணம்

  • @jawahara2384
    @jawahara2384 Před 10 měsíci +7

    இரு மலர்களுக்கும் இனிய வணக்கம்🙏.இப் பாடல் ஒரு பிசுரு இல்லாமல் இப்பாடல் காலத்தால் அளிக்க முடியாத தேன்னிசை பாடல் திரைஅரங்கில் பார்த்து மாதியே ஒரு பூரிப்பு.வாழ்க வளர்க பல்லாண்டு.💐🙏

  • @manis6451
    @manis6451 Před 7 měsíci +6

    M.S.V. எங்கேயா போய் விட்டீர்கள். இந்த மாதிரி பாடல்களை வந்து கொடுங்கள்.. சீக்கிரம் வாருங்கள்.ஐயா.

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 2 lety +7

    காலத்தால் அழியாத
    இனிமையான
    தரமான
    தமிழ் பாடல்
    60 ஆண்டுகள் கடந்தாலும்
    கேட்க திகட்டாத
    பாடல்
    பாடகர்கள்
    தான் மாறியிருக்கிறார்கள்
    ஆனால் சுவை
    கொஞ்சம் கூட
    குறைவில்லை
    இனிய பதிவு
    நெஞ்சார்ந்த பாராட்டுகள் 🙏💯

  • @ilavarasane5668
    @ilavarasane5668 Před 2 lety +6

    மேற்கு தொடர்ச்சி மலை படத்தில், ஒரு காட்சியில் இந்த பாடல் ரேடியோவில் ஒலிக்கும்...அருமையான பாடல்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před měsícem +3

    மனப்பாடம் செய்ய இயலாத பாடலிது
    பாடல் கவிஞர் மாயவநாதன்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před měsícem +1

    இனிமையான குரல், இசையும் அவ்வாறே, வாழ்த்துகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 2 lety +8

    அட்டகாசம் தான் போங்கள்...அற்புதமான அழகான அருமையான பாடல்!!அப்படியே இனிமையான குரலில்.. பிரமிப்பு தான்.. வாழ்க! வளர்க!!

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 2 lety +5

    மெல்லிசைமன்னரே
    இசையின் இறைவன்

  • @sekardrive1623
    @sekardrive1623 Před 2 lety +7

    கவிஞர் மாயவநாதன் சிறந்த கவிஞர்

  • @saravananponnusamy734
    @saravananponnusamy734 Před 12 dny +1

    My mom favorite song i miss my mom

  • @umaash-58
    @umaash-58 Před 3 lety +6

    அருமையான குரல்வளம்.. வாழ்த்துக்கள்

  • @Ayubkhan15753
    @Ayubkhan15753 Před rokem +2

    இனியகுரலில்
    இசைமழையில்
    நனைந்து மகிழ்கிறேன்
    சின்ன உடல்வாட
    கன்னீயிடையாட
    காட்சி அருமை .

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před měsícem

    Fantastic singing by both singers and also orchestra

  • @kugasayansayan4040
    @kugasayansayan4040 Před 3 lety +4

    Nice. Good try
    P.suseela amma and L.R.eswaryamma legends

  • @baskarankannusamy7306
    @baskarankannusamy7306 Před 12 dny

    அருமை மிக அருமை

  • @sekardrive1623
    @sekardrive1623 Před 2 lety +5

    மறுபடி மறுபடியும் 5 முறை கேட்டுவிட்டேன் ஆகா அருமையான பாடகிகள் வாழ்த்துக்கள்.

  • @baskarankanapathippillai8262

    மிகவும் அருமையான பாடகிகள்
    மிருதங்கம் கீ போட் புல்லாங்குழல் சொல்லவேதேவையில்லை

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k9015 Před 9 měsíci +1

    Kalathai vendra varigal. Anbu sagodharigalin inimayana kural. Vazhthukkal sisters🎉🎉🎉

  • @ravichandran9299
    @ravichandran9299 Před 2 lety +2

    மிக அருமை. மறக்கமுடியாத பாடல், ஓட்டு மொத்த இசைக் குழுவிற்கு அன்பான வாழத்துக்கள்.

  • @rangals9214
    @rangals9214 Před 2 lety +3

    மிகச் சிறந்த டீம் work. மேலும் இது போன்று பல நல்ல பாடல்களையும் முயற்சி செய்ய பாராட்டுகள். ராதைக்கேற்ற கண்ணனோ (சுமைதாங்கி), யாருக்கு மாப்பிள்ளை யாரோ ( பார்த்தால் பசி தீரும்), அத்தை மகள் ரத்தினத்தை (பணக்கார குடும்பம்) போன்ற பாடல்களும் இதே Theme ல் இயற்றப்பட்ட பாடல்கள் தான். அதையும் முயற்சி செய்ய வாழ்த்துகள்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 4 měsíci +1

    அருமை அருமை 👌

  • @prasadrs89
    @prasadrs89 Před 10 měsíci +1

    இரு வல்லவர்கள்...

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před 4 měsíci

    Excellent rendition both.

  • @mohamedbasheer402
    @mohamedbasheer402 Před 4 měsíci +1

    அற்புதம்

  • @shanmugam1043
    @shanmugam1043 Před 5 měsíci

    Super song.

  • @gunasekarangunasekaran889

    இந்த பாடல் பல ஆண்டுகள் கடந்தாலும் இன்று பாடியதைபோல்இனிமையான குரலை நேரடியாக கேட்டதைபோல் மனதுக்கு ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது. 😊😊😊😊

  • @raghuap7410
    @raghuap7410 Před 4 měsíci

    Wonderful singing.

  • @jayakumar7570
    @jayakumar7570 Před rokem +1

    Super very nice song MAYAVANATHAN sir padal

  • @varshanme
    @varshanme Před rokem +1

    அருமை! இந்த மெட்டுக்கு தலை தானாக ஆடும்...

  • @globetrotter2920
    @globetrotter2920 Před rokem +1

    அருமை , ஆஹா .. வார்த்தை இல்லை , அவ்வளவு அருமை .. absolutely amazing singing by both the Singers , supported by a fantastic orchestra..and a special mention of Deepashika s singing - her voice is mellifluous and flawless - P Suseela Amma would be proud of her .. Best Wishes

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb Před 4 měsíci +1

    Much more than the original track with perfect BGM, orchestra. Ever lasting melody just b cos of artists and Krupa troop.

  • @Wbuffbuff
    @Wbuffbuff Před 3 lety +2

    Very nice..bg music also fantastic

  • @sankaran1943
    @sankaran1943 Před 3 měsíci

    Excellent 🎉

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před rokem +1

    Vow what is a sweetest song. That hamming is super o super

  • @narayanans7841
    @narayanans7841 Před 4 měsíci

    very hard song for sing. congradulations

  • @PragalathanPragalathan-dn1yw
    @PragalathanPragalathan-dn1yw Před 10 měsíci

    Super voice deepksha

  • @palanisamyl4271
    @palanisamyl4271 Před 9 měsíci

    Super my sister

  • @gunasekaranlakshmanan5015

    Very good.

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Před 9 měsíci

    அருமையான குரல் கள் இசையும் சூப்பராக வாசிக்கிறார்கள் இனிமையான பாடல்

  • @parthavt
    @parthavt Před rokem

    Excellent

  • @selvapharmacy8543
    @selvapharmacy8543 Před 2 lety +2

    Tenkasi District, Alangulam Taluk, Poolangulam Kavingar Mayavanathan Song...

  • @tkkulothungan1819
    @tkkulothungan1819 Před 2 lety +2

    அருமை

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 2 lety +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq Před 7 dny

    Varnikka vaarthaigal illai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤😂

  • @krishvish58
    @krishvish58 Před 2 lety +7

    Very nice singing by both the singers with ease.. Good pronunciation,accent in Tamil,as Lyricist Mayavanathan,has penned the lyrics to the MSV tune,with many words.

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Před 10 měsíci

    மிக அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉❤❤❤❤இனிமை❤❤❤❤💯

  • @badkillers8138
    @badkillers8138 Před 2 lety +3

    கவிஞர் மாயவநாதன் பாடல்கள் தென்காசி மாவட்டம் பூலாங்குளம் அவரது சேரந்த ஊர்

  • @kannangopal9572
    @kannangopal9572 Před 2 lety

    சூப்பர் ஃபெண்டாஸ்டிக் சிங் கர்ஸ்.... வாவ்...!!!!

  • @kathiresank8196
    @kathiresank8196 Před 3 lety +1

    அருமை பாராட்ட வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறேன்

  • @badkillers8138
    @badkillers8138 Před 2 lety +1

    மாயவநாதன் பல பாடடல்களில்

  • @m.k6355
    @m.k6355 Před 6 měsíci

  • @manickampalaniandi224
    @manickampalaniandi224 Před 2 lety +2

    Superb singing.

  • @kowsalyamahadevan5442
    @kowsalyamahadevan5442 Před 9 měsíci +1

    Both the singers have sung very well

  • @PragalathanPragalathan-dn1yw
    @PragalathanPragalathan-dn1yw Před 10 měsíci

    Deepesha very grateful

  • @remjusefernando4036
    @remjusefernando4036 Před 2 lety +2

    இனிமை 👌

  • @natarajanc7344
    @natarajanc7344 Před 3 lety +3

    Wow very good singing 👍👌😊

  • @sathyaseelan7552
    @sathyaseelan7552 Před 7 měsíci

    Super, good voice for both. Live long

  • @sampathp3655
    @sampathp3655 Před 10 měsíci

    Excellent presentation. Without understanding the meaning of lyrics it is not possible to present like this. Best wishes for both the singers.

  • @mariasoosaimanickami8585
    @mariasoosaimanickami8585 Před 2 lety +1

    இருவரும் Super singers keep singing நான் என் யூடியூப் சேனலில் இதே பாடலைப் பாடியுள்ளேன் Dear Sisters

  • @madhavielango3953
    @madhavielango3953 Před 2 lety

    dear sisters amazed l love the whole team for this superb performance. my best wishes to all of you. MS Elango

  • @rockrivergod2766
    @rockrivergod2766 Před 3 lety +1

    பாடல் வரிகளின் சாரம்சத்தை உள்வாங்கும் முகபாவனை)(ராஜம் கேட்கும் கேள்வி )கலை முற்றும் அறிந்தவரோ காதல் மட்டும் தெரிந்தவரோ தேவிகாநாண புன்னகைகொண்டு முதல் கேள்விக்கு இல்லை என்றும் இரண்டாவதுக்கு ஆமாம் என்பதும் அதை கேமரா தனித்துவம் செய்த டைரக்டர்முக்தாசீனிவாசன் கேமரா மேன் சூப்பர் சூப்பர்(இதயத்தில் நீ படம் )

  • @senthilkr1970
    @senthilkr1970 Před 2 lety

    Fantastic voices. Congratulations and All the very best.

  • @jegajega3397
    @jegajega3397 Před 2 lety +1

    Music and voice super

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +1

    Both sang beautifully .

  • @saibabaraghav8365
    @saibabaraghav8365 Před 2 lety

    Wow wonderful 🤩.Please try super singer

  • @ktrama1532
    @ktrama1532 Před rokem +2

    பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

  • @PragalathanPragalathan-dn1yw
    @PragalathanPragalathan-dn1yw Před 10 měsíci

    Vijayalakshmi akka super voice

  • @tamilarasisrinivasan9225

    Deepshika I like very much your songs your voice also like susheela mam

  • @prasadrs89
    @prasadrs89 Před 10 měsíci

    அருமையாக பாடினார்கள்

  • @parthavt
    @parthavt Před rokem

    I keep listening verry often

  • @selvasikamaniselvasikamani7233

    Awesome,Excellent

  • @SathishNetwork
    @SathishNetwork Před 3 lety +2

    👍😊

  • @Mekala370
    @Mekala370 Před 3 lety +1

    Very nice team

  • @pmurugan1151
    @pmurugan1151 Před 2 lety

    அருமை 🙏

  • @starduststardust8455
    @starduststardust8455 Před 2 lety

    Amazingggggggggg

  • @kgujune
    @kgujune Před 2 lety +2

    Good voice

  • @madhudanan1686
    @madhudanan1686 Před 9 měsíci

    Mayavanathan loss is great to tamil music world.

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 Před 3 lety +2

    Super sisters AYAI PONNARASU SINGER PALANI

  • @sankarr1869
    @sankarr1869 Před 3 lety +1

    Thanks very nice song voice is very suer double voice

  • @rajkhanna2005
    @rajkhanna2005 Před 9 měsíci

    Superb voice

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před 3 měsíci

    Mayavabathanin another song , punnagayo poo mazhaiyo , pongi varum thaanaraiyoo .... song from delhi to madras ,i think so .beautiful song , sung by TMS & PS

  • @ja871
    @ja871 Před 3 lety

    Arumai 👍👍

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před rokem

    Excellent voices

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 Před 2 lety +1

    Very
    Nice 👌👌👌

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Před 2 lety

    Voice excellent

  • @makeshkumar5409
    @makeshkumar5409 Před 2 lety

    Supper madam

  • @1960syoung
    @1960syoung Před 2 lety +4

    இதே ஜோடி உனது மலர் கொடியிலே பாடினால் எப்படி இருக்கும்

    • @mazhaisaral3282
      @mazhaisaral3282 Před 2 lety +1

      I too expect the same..

    • @kannangopal9572
      @kannangopal9572 Před 2 lety +1

      எல்லா பாடல்களை இந்த ஜோடி மலருக்குத்தென்றல் போன்ற பாடல்களை பாடவேண்டும்

  • @ktrama1532
    @ktrama1532 Před rokem +2

    Ma'am your voices are very nice.

  • @jamburajann4956
    @jamburajann4956 Před 9 měsíci

    தமிழ் இனஇக்கஇன்றதஉ இவர்கள் குரல்வளத்தினால்.

  • @badkillers8138
    @badkillers8138 Před 2 lety

    யா

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 9 měsíci

    MSV ISAI SAAMRAAJYAM

  • @perumalnarayanasamy7771
    @perumalnarayanasamy7771 Před 3 lety +1

    Super

  • @palanisamyl4271
    @palanisamyl4271 Před 10 měsíci

    Super my sister

  • @1960syoung
    @1960syoung Před 2 lety +1

    சூப்பர்

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před 3 měsíci

    Super