Paatu Inge Song HQ | Poovizhi Vasalile | Sathyaraj | Ilaiyaraja | Classic

Sdílet
Vložit

Komentáře • 316

  • @sampathkumar6096
    @sampathkumar6096 Před 4 lety +214

    அட போங்கப்பா... இன்னும் ஒரு அரை நூற்றாண்டு ஆனாலும்... இந்த composition னோட ups and downs, guitar backing, இது ஏற்படுத்தற உணர்வு, எல்லாமே அந்த காலத்திலும் மிக மிக நவீனமாகத் தான் இருக்கும்... 40 க்கும் மேற்பட்ட இசைவிற்பன்னர்களை தமிழகம், ஏன் அகில இந்தியா கூட கண்டுள்ளது... ஆனா இந்த இளையராஜா என்னும் இசை மஹாஞானிக்கு மாத்திரமே எழுகிற கற்பனையும், அழகியலும் எந்த மொழியில் சொல்வது... வேற level... Drums start finish, Saxophone, Guitar ...effect of everything makes us mad mad 🙏🙏🙏

  • @SaranIKS
    @SaranIKS Před 3 lety +125

    அற்புதமான கோரஸ், மலேசியா வாசுதேவன் குரல், வில்லன்கள் ரகுவரன், பாபு ஆண்டனி இருவரின் வில்லப்பார்வை, மெல்லிய நடனம், அருமையான இடையிசை என பல சிறப்பம்சங்கள் கொண்ட சிறந்த பாடல். ஃபாசில் படம் என்றாலே இசைஞானி பின்னி பெடல் எடுத்து விடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே.

  • @vkiyee6965
    @vkiyee6965 Před 2 lety +57

    இந்த ஜென்மத்தில் ரகுவரன் மாதிரி ஒரு வில்லன் இனி கிடைக்க மாட்டார்

  • @ramasamyvijayadurga4056
    @ramasamyvijayadurga4056 Před 4 lety +112

    I wondering why less view for this extraordinary song?
    Today's songs are unmatchable to this wonderful. Enjyoyyyyy....

    • @Anjalirams.
      @Anjalirams. Před 3 lety +12

      I was thinking the same too

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před rokem +2

      Yes sir.. You are absolutely right. I am fully agreed with you.

  • @naganand2262
    @naganand2262 Před rokem +26

    80 -90 s வாழ்கையின் மிக சந்தோஷ தருணங்கள். அதில் ராக தேவனின் இசையும் ஒன்று.

  • @veeramani4557
    @veeramani4557 Před rokem +13

    சூழ்நிலைக்கேற்ற இசை கோர்வை ராஜாவால் மட்டுமே சாத்தியம் குரல் தேர்வு அருமை

  • @sanjeevikumarxaviet6229
    @sanjeevikumarxaviet6229 Před 3 měsíci +13

    எந்த நாதாரிவேணும்னாலும் இந்த இசையை போடட்டும் காப்பிதான்டா ஆனா வில்லன் கோஷ்டி வரும்போது மாத்துனானே அவர்தான்டா ஞானி

  • @balankumar25
    @balankumar25 Před 2 lety +39

    வேற லெவல் இளையராஜா...பின்னி பெடல் எடுத்த பாட்டு.... Jazz music in tamil 🎷 🎺 🎶 ..

    • @HoneyBadger__
      @HoneyBadger__ Před 15 dny

      இது jazz இல்லங்க. இது disco pop வகையை சேர்ந்தது.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +37

    ஒன்று பொதுவாக இதை புரிந்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
    இனி இது போன்ற பாடல்கள் வராது. இன்னொன்று அதை இசைஞானி இளையராஜா அவர்களால் மட்டுமே தர முடியும்.இது ஒரு அற்புதம். இந்த பாடலில் உள்ள தாளம், ராகம், சோகம், வாத்தியங்கள் ஒருங்கிணைப்பு, பாடகர்கள் உணர்வு, பாடல் வரிகள் ( ஆசிரியர் காம கோடியன்) குழுவினர்கள் பாடும் விதம், பாசில் அவர்கள் படமாக்கிய முறை, அசத்தல் வில்லன் ரகுவரன் அவர்கள் முதல் சரணத்தின் 1:24 இசையில் வருவார்.
    அப்போது அந்த trumphet இசைக்கு ஏற்ப விளக்குகள் எரிவதும் அதை அவர் பார்க்கும் விதம், 1:31 குழந்தை அருகில் தாளம் வாசிக்கும் நபர், இரண்டாம் சரணம் 2:22 இசையில் பாபு ஆன்டனி வருவதும் என குழுவினரால் பாடும் போது பேபி சுஜிதா முழிப்பதும் 2:34 இந்த காட்சிகளை எல்லாம் இயக்குனர் சொல்ல சொல்ல உள் வாங்கி இசை அமைத்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா. இனி இவரை போல் பிறந்து வருவது சிரமம். Great song ❤ Maestro ILAYARAJA ❤️

    • @saravanakumarannamalai988
      @saravanakumarannamalai988 Před 2 měsíci +3

      இளையராஜா விரும்பினாலும் இது மாதிரி பாடல்களை இனி இசையமைக்க முடியாது

    • @Anjalirams.
      @Anjalirams. Před 2 měsíci +1

      👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Před 3 lety +93

    80 to 90 கலிலேயே வாழ்ந்து மடிந்து இருக்கலாம் போல தோன்றுகிறது😒😒😒 அந்த குழந்தை பருவம் எவ்வளவு இனிமையானது, இனி எப்பொழுது திரும்ப கிடைக்கும், மறுபிறவி எடுத்தால் ஒழிய 😒😒😒😒

    • @vijayshankar9491
      @vijayshankar9491 Před 2 lety +3

      Correct Meena....wat u said is 100% ryt

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Před 2 lety +3

      @@vijayshankar9491 😒🙏

    • @sampathkumar9341
      @sampathkumar9341 Před 2 lety +7

      @Meena optometrist...👌👌👌
      நிச்சயமாக மிக மிகச் சரி...Life at it's Best...சொல்வார்கள்...
      80 - 90 கள்...வாழ்ந்தது தான் வாழ்க்கை...வாழ்க்கை...👌

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Před 2 lety +3

      @@sampathkumar9341 🙏

    • @sampathkumar9341
      @sampathkumar9341 Před 2 lety +3

      @@meenaramakrishnan4465 🙏

  • @krishna951
    @krishna951 Před rokem +12

    I am a telugite, but I dont know how many times I watched this film in Tamil. this song is my all time favourite . BGC of Ilayaraja sir is crazy when satyaraj returns for his car wheel

  • @kumarworld1043
    @kumarworld1043 Před 3 lety +22

    தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்

  • @jaisankarkrishnan8356
    @jaisankarkrishnan8356 Před 3 lety +58

    அன்றைய காலத்திற்கு இது நிச்சயமாக மேல்தட்டு பாடல் தான். raja rocks!!

    • @saravanakumar-me5wh
      @saravanakumar-me5wh Před 3 lety +8

      This is also one of my best and favourite song from poovizile vasalle composed by Ilayaraja sir. In this film entire song is superb. But this song is my favourite song. Hats of to fazil sir regarding direction and composing illayaraja sir. From saran devote.

    • @jailaniit
      @jailaniit Před 3 lety +5

      one of the best command

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Před 3 lety +2

      @@saravanakumar-me5wh yes one of my most favourite movie and song..

    • @singswing8634
      @singswing8634 Před 3 lety

      @@jailaniit comment

    • @Tvk_rasigasolosign
      @Tvk_rasigasolosign Před 2 lety

      Today this is great

  • @anbumanim6315
    @anbumanim6315 Před rokem +15

    இந்த திரைப்படத்தில் மட்டும் ரகுவரனை விட பாபு ஆண்டணி அவர்களை பார்த்தால் தான் பயமாக இருக்கும் இது என் தனிப்பட்ட கருத்து

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 Před rokem +5

    முதல் தடவையாக கேட்கிறேன்... மிக அருமை

  • @krishnamurthyn7501
    @krishnamurthyn7501 Před 2 lety +11

    Malaysia sr voice inda beats oda superb ah serndrku.sema sema

  • @kumaravel.m.engineervaluer5961

    Base Guitar இசை ஞானியால் மிக சிறப்பாக வெளிக்கொணரப்பட்டுள்ளது, அற்புதமான மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கத்தூண்டும் இசைக்கோர்வை

    • @periyasamyammasi7917
      @periyasamyammasi7917 Před 3 lety +3

      ஆமாம் நான் அடிக்கடி கேட்கிறேன்

    • @HoneyBadger__
      @HoneyBadger__ Před 15 dny

      Bass Guitar வாசித்தது இசைஞானியின் சொந்த மைத்துனர் காலம்சென்ற திரு.சசிதரன் மாஸ்டர் ❤️🔥🙏🏻

    • @kumaravel.m.engineervaluer5961
      @kumaravel.m.engineervaluer5961 Před 14 dny

      @@HoneyBadger__ THANK YOU FOR YOUR VALUABLE INFORMATION.🥰💟

  • @kjgagarin5183
    @kjgagarin5183 Před 2 lety +34

    No comparison with this present generations music directors. He is far ahead of others even after 40 years. Still he proved no 1 in music industry 👍🏁💪🙏🌷🌷🌷🌹🌹

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 Před 7 měsíci +5

    Exactly fits for the situation... how he writes the notes without touching instruments.. mind blowing... God's gifted music composer

  • @ranij8117
    @ranij8117 Před 2 lety +10

    மலேசியா வாசுதேவன் குரலில் இந்த பாடல் நெஞ்சுக்குள் நீச்சலடிக்கும் வரிகள் துடுப்பாக இசைமேதை யின் இசை மூழ்கி கொண்டே இருக்கலாம்

  • @blueflamelyra
    @blueflamelyra Před 5 měsíci +4

    I love this song so much, it reminds me of the times my mom and dad were dating... such a beautiful and fun song, long live indian music! the chord progression is so playful, yet refined, really matches my dad's taste and personality

  • @Indran71
    @Indran71 Před 3 lety +51

    Something special is there in this song and music...
    Especially interludes are amazing...
    Even though I don't know how to musically detail the song...it makes me to listen to it again and again...may be it's magic of Maestro Illayaraaja...Invincible!👌👌👌

    • @senslm
      @senslm Před 3 lety +3

      Really bro. Mesmerizing song

    • @elangovanelangovan9720
      @elangovanelangovan9720 Před 2 lety +3

      If you want to know the speciality of this song search with qfr presented by subashree thanikachalam.

    • @Trideap12
      @Trideap12 Před měsícem +1

      Thats because of the complex bass lines of this song you are addicted to it

  • @kalaichandran1833
    @kalaichandran1833 Před 3 lety +16

    இசைஞானி யின் மிக அருமை ரகுவரன் பாபு ஆன்டனி சத்யராஜ் எல்லாமே மிகவும் அருமை யாக அமைந்தபடம்

  • @lakshmananmani886
    @lakshmananmani886 Před 5 lety +50

    Trumpet usage marvellous...Crisp dance movements..Fazil sir..And namma gnani....What a combination...Very nice ambience ...The whole song

    • @hentrykjohn194
      @hentrykjohn194 Před 5 lety +2

      Exactly

    • @musiclove4887
      @musiclove4887 Před 4 lety +3

      U forgot the amazing n mindblowing bass guitar...the hallmark of IR creations

    • @rajeshurs4190
      @rajeshurs4190 Před 4 lety +3

      Ya absolutely... Its just bcoz of the magic of great illayaraja.

    • @rajeshurs4190
      @rajeshurs4190 Před 4 lety +3

      Super song by malaysia vasudevan , super music by illayaraja. Moreover super movie

  • @santhosstickers
    @santhosstickers Před rokem +10

    என்னைப்போல 70-75 வரை வறண்டுபோன இசையைக்கேட்டு...இந்திப்பாடல்கள் தமிழகத்தை ஆக்கிமித்ததை பார்த்து வெந்து நொந்து தாழ்வுமனப்பான்மையோடு அலைந்தவர்களுக்குமட்டுமே தெரியும்...இந்த பண்ணைபுரத்தா(ரி)னின் இசை மாயாஜாலம்...

    • @virtuosowins
      @virtuosowins Před 2 měsíci

      Hindi had very good talent at that time. Raja sir had a great hand in popularizing Tamil cinema music again.

  • @raajarumugam9563
    @raajarumugam9563 Před rokem +5

    இறைவனின் அருள் இறுதி வரை கிடைக்கும் சகோதரா.....

  • @Deadpool12353
    @Deadpool12353 Před 2 lety +19

    immeasurable creativity in this song, show of sheer genius...love this song...god of indian music...illayaraja.

  • @gomathyravichandrababu9829

    அறுமையான இசை சத்யராஜ் டான்ஸ் சூப்பர் பாப்பா பார்வை நம் கண்களுக்கு விருந்து

  • @DB-tl3uk
    @DB-tl3uk Před 3 lety +22

    Fantastic song. One of the remarkable composition of isaignani sir. No one can perform in this world like this. Unmatched music knowledge

  • @vinodhkrishna9191
    @vinodhkrishna9191 Před 2 lety +17

    What a marvellous song…bass festival…superb harmony…no one can beat this classic song…pure Ilaiyaraaja magic…

  • @sangeymuzhangu5767
    @sangeymuzhangu5767 Před 4 lety +59

    இதுதான் இசை

    • @jollyda
      @jollyda Před 3 lety +1

      One of my favourite songs of ilayaraaja...what a composition as per the situation... even lyrics are noteworthy

  • @arrsuperyarns1106
    @arrsuperyarns1106 Před 2 lety +15

    எத்தனை கவலை இருந்தும் மனது துள்ளிக்கொண்டிருக்கிறது என்றால் மிகை இல்லை❤️❤️

  • @ss-jy5ip
    @ss-jy5ip Před 3 lety +24

    செம பாட்டு வாசுதேவன் ஐயா வாய்ஸ் செம கிக் 😇

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz Před 4 lety +21

    amazing composing , Illayaraja. and fazhil superb , script song, d dance composing. superb. thanks.

  • @user-wj5me4bi2y
    @user-wj5me4bi2y Před 3 měsíci +5

    இசை உலக கோப்பை வெல்லுயும் ஒரே தலைவன் இளையராஜா

  • @ramasamy3882
    @ramasamy3882 Před 10 měsíci +19

    Western, classical, and folks songs. எதுவானாலும் இவரை அடிச்சிக்க ஆள் இல்லை.போங்கப்பா.இன்னும் 50 வருஷம் கழிச்சு கேட்டாலும் இந்தப் பாட்டு ஃபிரஷ்ஷாத்தான் இருக்கும்.வாழ்க மேஸ்ட்ரோ 🎉♥️

  • @joshjosh8867
    @joshjosh8867 Před 11 měsíci +7

    Bass guitar sasi anna super

  • @chandran0066
    @chandran0066 Před 3 lety +12

    What a composing
    Vera Evanukum intha composing suttu pottalum varathu

  • @ashokan134
    @ashokan134 Před 2 lety +20

    I m here after this song was featured in QFR, yesterday, Oct. 3rd 2021.

    • @kartikiyers
      @kartikiyers Před 2 lety +1

      I think they removed it. I don’t see it in their Channel

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 8 měsíci +4

    Suspense கலந்த 🎼🎤🎺🎹🎷இசை wow super 👍 ilayaraja sir

  • @RathnaKumarN
    @RathnaKumarN Před rokem +5

    Pure Raja sir one of addiction song .....if you start hear this .....this bass cover mainly attract you to hear again and again ....one night i hear more than 50 times ...the bgm only ......

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před 3 lety +23

    This is also one of my best and favourite song from poovizile vasalle composed by illayaraja sir. In this song kores, orchestration and direction by fazili is superb. Both prelude and interlude is superb. Both malaysia Vasudevan sir and Sailaja mam voice is superb. Fazil sir hit film. I can't explain in words.Hats of to Ilayaraja sir. Born genius Ultimate composer..On the hole he is No.1 composer. Frome saran devote.

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Před 3 lety +1

      Agreed. Although the original Malayalam is good, I like the Tamil version better, especially with the music and the ending. Fazil and Ilayaraja was a perfect combo.

  • @jaikrish6351
    @jaikrish6351 Před 2 lety +7

    MV sir voice dynamics is ultimate and what a song from IR sir.

  • @sudheerg3495
    @sudheerg3495 Před 6 lety +29

    Excellent music and voice.

  • @SaraSara-eq9gy
    @SaraSara-eq9gy Před 3 lety +15

    Excellent song.... so nice Malaysia Vasudevan voice.

  • @YoGZ8116
    @YoGZ8116 Před 2 lety +12

    One of Maestro‘s Masterpiece... EVERGREEN song !

  • @chitraram5554
    @chitraram5554 Před 3 lety +42

    Wonder if there can be another song in Tamil cinema like this with IR's magical touch?!! It was year 1986/1987 and how he added that suspense notes to the music! Brilliant 👏👏👏

    • @DB-tl3uk
      @DB-tl3uk Před 2 lety +2

      True

    • @sundarvelan8773
      @sundarvelan8773 Před rokem

      Fantastic and thrilling film, yes I saw this film in my young age... Frightened.... All those days... Still even today worth to watch....

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 2 lety +4

    I, Raja sir, powerful composing,in your job,ty, very much in . your thoughts,🙏👏👍

  • @muruganandam3009
    @muruganandam3009 Před 3 lety +8

    love it mind blowing music today my car this song play may be twelve time very very dangerous musically

  • @periyasamyammasi7917
    @periyasamyammasi7917 Před 3 lety +18

    என்னவென்று சொல்வது இசை காட்சி அமைப்புகள் நடனம் செம்ம இளையராஜா சார்

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 Před 2 lety +5

    Wow amazing, none other than raja sir cn compose a song like this . hats off to raja sir

  • @sonytharian7960
    @sonytharian7960 Před 9 měsíci +5

    Anyone listening to this masterpiece in October 2023?

  • @nijanthanelumalai5618
    @nijanthanelumalai5618 Před rokem +5

    How to wrote this kind of situation song? Watta compose!!! This was full package song!!! Raja Raja dhan!!!

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 Před 2 lety +20

    This magical song is brilliantly reviewed by Subhashree in a QFR episode recently!
    My only question is - why this song went less noticed?

  • @MrThilalangadi
    @MrThilalangadi Před 3 lety +33

    Though its a remake from Malayalam, the music is enough to show who's the boss. The classic touch of BGM, songs and the cast is extraordinary. Fazil has improvised much more in this version.

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Před 3 lety +3

      Interestingly enough, it appears that the Tamil remake was mostly filmed in Kerala and predominantly with Malayalee actors and extras, with the exception of Sathyaraj, Nizhalgal Ravi, Rajyalakshmi and couple of supporting actors. That's what I like about this movie, it still has the Malayalam original feel but in Tamil.

    • @UKDhanush
      @UKDhanush Před 3 lety +4

      Fazil always maintains the essence of the original version but improvises it to adapt to the Tamil audience. One gem of the director. One of the main success factors that his remake versions never felt like a remake is none other than Illayaraja.

    • @chitraram5554
      @chitraram5554 Před 3 lety +4

      The winner for this movie is the music & maestro IR is fully responsible for it!

  • @balakrishnan5950
    @balakrishnan5950 Před 2 lety +9

    Baby fear reaction,Raguvaran sir killing eye reaction,best dancers,best beck ground illayaraja sir music,and then best feeling and happyness ,and super setuation song

  • @kannanpothi
    @kannanpothi Před 4 lety +25

    This is a club song with sad sounding - best composition

  • @amrahealthcare5152
    @amrahealthcare5152 Před rokem +3

    One of the toughest composition of IR , the song was ahead of its time. I once attended a concert by Yugendran vasudevan son of Malaysia vasudevan . There were few beautiful songs played in that concert and this was also one of the song . What a song

  • @user-uq2lo8hf8j
    @user-uq2lo8hf8j Před 5 měsíci +2

    Ilayaraja great sir🎉

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 2 lety +15

    1.25 ரகுவரன் entry Mass

  • @jayakkumarr21
    @jayakkumarr21 Před 2 lety +9

    This song gives an eiree feeling,which is all about this movie!! Raja raja dhaan !!👌👌👌

  • @georgevadakkel9363
    @georgevadakkel9363 Před 2 lety +6

    Huge Ilayaraja fan..but just found this out today..!

  • @natarajkumarr1463
    @natarajkumarr1463 Před 2 lety +7

    One and only Ilayaraja throughout the universe.

  • @martinthomas3858
    @martinthomas3858 Před rokem +5

    I miss Raghuvaran... What a performance in this movie

  • @mvijayanand4676
    @mvijayanand4676 Před 2 lety +7

    Engal raja sir. Love this song

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +4

    1:24 ரகுவரன்
    1:31 சிறிய மேளம் வாசிப்பவர்
    2:22 பாபு ஆண்டனி
    2:34 பேபி சுஜிதா
    இந்த கேரக்டர் அனைவருக்கும் தனி தனி இசையை இளையராஜா அவர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும் ❤❤❤❤ legend Maestro ILAYARAJA

  • @anal8608
    @anal8608 Před 3 lety +10

    my favourite song sang by MV

  • @russellalagarsamy299
    @russellalagarsamy299 Před 9 měsíci +2

    Super movie,nice song.Another reason i like it very much is Raghuvaran sir performance.

  • @madeswaric563
    @madeswaric563 Před 3 lety +8

    Wow!!! Amazing song

  • @sivakumarsubramaniam6594
    @sivakumarsubramaniam6594 Před 4 lety +11

    Just Amazing everything in this song

  • @Rajesh315mettalica
    @Rajesh315mettalica Před rokem +5

    Lovely bundles of bass

  • @ilavarasancheyyar6745
    @ilavarasancheyyar6745 Před 2 lety +4

    My age 44 daily two time I watched

  • @vengaiah8416
    @vengaiah8416 Před 6 lety +12

    அருமையான பாடல்.

  • @nkumar4573
    @nkumar4573 Před rokem +6

    Original malayam version got box office failed.. but in Tamil version with illaya Raja music , raghuvaran , improved screen play ...block buster

  • @mohamedasik3045
    @mohamedasik3045 Před rokem +3

    Daily daily ketkiren

  • @pgr_7333
    @pgr_7333 Před 2 lety +5

    Invincible Ilayaraja 😇

  • @testpower6442
    @testpower6442 Před rokem +3

    One of the legend satyaraj sir hit movie

  • @senslm
    @senslm Před 3 lety +9

    We miss you Vasudevan sir, very much

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai Před 4 lety +12

    Honey voice from Malaysia Vasudevan

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 2 lety +1

    Ty,,, very much... Good B.G.M. i Raja siR,,, aWESomE in your heart touching thoughts Amazing soNG 💗👏🙏 i RaJA SiR 👌

  • @SaravananK-ex8gn
    @SaravananK-ex8gn Před 5 měsíci +1

    பாட்டு இங்கே Vs ஹேய் உன்னைத்தனே - ரெண்டும் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்ல

  • @simplearts5385
    @simplearts5385 Před 3 měsíci +1

    super composition... ever green...

  • @Jeke007
    @Jeke007 Před 6 měsíci +6

    தண்ணி அடிச்சிட்டே இந்த பாட்ட கேட்டவங்க எல்லாம் கைய தூக்குங்க.... ❤

  • @itsmethilaka
    @itsmethilaka Před 2 lety +8

    🕺🎤bakrumodes 🎤💃
    F- Pattu enge - ra pa pa
    Attam inge ra pa pa
    Innisaiyodu mella nee seru
    Theanudan paalum,
    Poovudan naanum
    Pattu enge - ra pa pa
    Attam inge
    🎤💃bakrumodes 🎤🕺
    M- Pagalil manitharku madhiye thunai
    Iravil palarukku madhuve thunai
    Yean endrum theriyathu
    Yeakkangal puriyathu
    Yetriya paaram thaangadhu
    Inaithida neeyum va
    Yeangiya ullam thoongathu
    Amaidhiyai Meendum thaa
    Vaa.. poove.. Vaa
    F- Pattu enge - ra pa pa
    Attam inge
    🕺🎤bakrumodes🎤💃
    M- Asayum asaivugal isaiyin nizhal
    Amaidhi thiruvizhi iraivan madal
    Poove nee saamanthi
    Pozhudhil nee ponnathi
    Enakoru raagam neethane
    Puthu puthu geetham thaa
    Thani thani Vazhkai yen thethu
    Ini yethum inimai thaan
    Vaa.. Poove.. Va
    F- Pattu enge - ra pa pa
    Attam inge - ra pa pa
    Innisaiyodu mella nee seru
    Thenudan paalum,
    Poovudan naanum
    Pattu enge - ra pa pa
    Attam inge.

  • @donald295
    @donald295 Před 2 lety +4

    The only one living music legend

  • @UVTAMIL
    @UVTAMIL Před rokem +2

    அருமை🌹🌹🌹🌹🌹

  • @kuruvi73
    @kuruvi73 Před 3 lety +5

    Bass verithanam

  • @AnSingAm
    @AnSingAm Před 11 měsíci +2

    Here after watching the interview of MM Keeravani with Abhishek Raaja :)

  • @preyeshbs9127
    @preyeshbs9127 Před 3 měsíci +2

    Ilayaraja uyir

  • @vissanty1723
    @vissanty1723 Před 3 lety +35

    Fuckin genius...never expected that raja sir would've made a song this funky.. Tamil folk,hiphop, Western classical ,Indian classical, jazz,funk,opaari,thalattu,rock,blues(Western folk)...
    What has he not done..

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Před 2 lety +3

      Nonexpectation is the only thing wrong here! He has proved that he's king of every music genre!

  • @K.SaravananK.Saravanan-nh3sf

    Wondwer full composing isangani ilayaraja sir valga palandu

  • @krishnamurthyn7501
    @krishnamurthyn7501 Před 3 lety +3

    Malaysia sr amazing

  • @khaleelmohamed2446
    @khaleelmohamed2446 Před 3 lety +10

    Baby sujitha so cute 😍😍😍😍

  • @200182naren
    @200182naren Před 3 lety +7

    Superb slow soul touching clubbing song. Hope anyone can post lyrics of this song.

  • @hentrykjohn194
    @hentrykjohn194 Před 5 lety +42

    In Indian film industry ,face reaction creates terrible feelings .. one and only Babu Antony and the great Reguvaran sir...

    • @ramasamyrjaishankar1851
      @ramasamyrjaishankar1851 Před 4 lety +6

      Yes! Babu Anthony=MBA qualified...

    • @chitraram5554
      @chitraram5554 Před 3 lety +4

      Both were brilliant in the movie even with an ex-baddie acting in the movie as the hero 😁

    • @AnilBaz
      @AnilBaz Před 2 lety +3

      Raghuvaran sir ll be missed to the core😣 babu achayan 💥

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es Před rokem +2

    Enna music😍

  • @santhiraju8035
    @santhiraju8035 Před rokem +2

    2.45 raguvaran looking mind-blowing chance say illai semma

  • @charlesarpitha5565
    @charlesarpitha5565 Před 3 lety +3

    Great song and music super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @sanjeevikumarxaviet6229
    @sanjeevikumarxaviet6229 Před 9 měsíci +1

    மலேசியா வாசுதேவன்❤

  • @saravanamuthukumar6393
    @saravanamuthukumar6393 Před rokem +3

    Music legend