Oru Kilyin Song HD Poovizhi Vasalile Ilaiyaraja

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 394

  • @bharukm530
    @bharukm530 Před 3 lety +268

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித இனம் புரியாத மகிழ்ச்சி... மற்றும் ஒரு வித சோகம் நம் மனதில்

  • @raftone123
    @raftone123 Před rokem +67

    எங்கள் நகர் மட்டக்களப்பின் உள் கிராம் ஒன்று... அக்காலத்தில் யுத்தம் சூழ்ந்திருந்த இருள் பகுதியில் எங்கோ ஒரு ஓலைக் குடிசையில் பேட்டரியில் யாரோ ஒருவரின் வானொலி பெட்டியில் ஒலித்தடங்கிய இவ் இசை கோலங்களும் பசுமையின் பிரிக்க படாத நினைவுகள்... இன்று 2023

  • @hardtarget3074
    @hardtarget3074 Před 3 lety +46

    இது போன்ற படங்களும் பாடல்களும் இயற்கையாகவே அமைந்து விடுவதாகவே நினைக்கிறேன்........

  • @anandanand2007
    @anandanand2007 Před 4 lety +41

    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (2/8/2020)

  • @ilayaraja8328
    @ilayaraja8328 Před 4 lety +57

    பூவிழி வாசலிலே என்ன ஒரு அருமையான படம் !! பார்த்து கொண்டே இருக்கலாம் !!

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +1

      Yes. Such a thriller 😃

    • @AshrafAli-op3ww
      @AshrafAli-op3ww Před 5 měsíci +1

      நான் அதிகமா விரும்பி பார்த்த படங்கள் பூவிழி வாசலிலே, கடலோர கவிதைகள். நிறைய முறை பார்த்து இருக்கேன்

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg Před 2 lety +16

    என்னா.... ஒரு இசை 🎵🎵 🎶🎶 இனிமையான குரல்கள் ஆனந்த கண்ணீர் 😭😭😭😭😭

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před 2 lety +54

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

  • @naseerav483
    @naseerav483 Před 4 lety +130

    Karthika... What a natural beauty... She was one of the great actress in South India during the late 80's.She acted very short span of 3 years from 1985-1988 around 21 movies.She did 19 Malayalam and 2 Tamil movies.But,she got chance to work with legend directors and actors in Indian cinema like Mammootty, Kamalhasan and Mohanlal. Mohanlal & Karthika pair, still considered as one of the evergreen pair in Malayalam Cinema.Her tamil movies Nayakan & Poovizhi Vasalile declared as superhit movies on the year of 1987.

    • @vintagehype7206
      @vintagehype7206 Před 4 lety +2

      Thanks for the information.

    • @vasudevkrishnan5476
      @vasudevkrishnan5476 Před 3 lety +4

      Most popular for the movies Thalavattom and Sanmanasullavark samadhanam

    • @UKDhanush
      @UKDhanush Před 3 lety +1

      @@ashifashif6172 :D oru ponnu comment poda vida maateengaraeya :D

    • @shajikp8941
      @shajikp8941 Před 3 lety +1

      നല്ല കുടുംബത്തിൽ ജനിച്ച മിടുക്കിയായ നീയെത്ര ധന്യ ആയ കാർത്തിക മുത്ത് ആണ് 👌👌👌👌

    • @velloreinstituteofcommerce2988
      @velloreinstituteofcommerce2988 Před 2 lety +2

      Very true

  • @dhandapanisushil2143
    @dhandapanisushil2143 Před 4 lety +103

    First 26 seconds awesome music. Raja sir the great composer ever in the world. Any one like this song in 2020?

    • @kmohanadasse
      @kmohanadasse Před 4 lety +3

      Raja sir is Great...

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 3 lety +2

      Yes.. True..

    • @sujithrv2845
      @sujithrv2845 Před 3 lety +2

      Mind blowing

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 3 lety +3

      Yea..its shows the joy of three human beings in this song...unrelated by birth..but joined by pure love...all 3 parrots were unrelated.. ilayaraja not plays music he understands the story of the movie also very well..

    • @michealyahoo5380
      @michealyahoo5380 Před 3 lety +1

      2021

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Před 6 lety +164

    எந்த மனநிலைல இருந்தாலும் ஒருவித புத்துணர்ச்சிய உடனடியா வரவழைக்குற கம்போசிஷன். Ilayaraja is always great.

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f Před 2 lety +35

    Give another 500 years ,no keyboard peddlers would be able to compose such magical Tunes ....Hail Maestro Raja Ayya 🙏 👍👌

    • @naughtyboy1500
      @naughtyboy1500 Před 5 měsíci

      A keyboard peddler already gone past beyond oscars, grammys, golden globes, national awards and now goes to hollywood like his lounge and mentoring new generation to take up music. 😂

    • @Anjalirams.
      @Anjalirams. Před 5 měsíci +2

      ​@@naughtyboy1500lol!! It's funny how you can quickly relate this to your favorite keyboard peddler! If you think that the grammies and shammies are the highest honor, good for you! 👍🏽👍🏽👏🏼

    • @naughtyboy1500
      @naughtyboy1500 Před 5 měsíci

      @@Anjalirams.Oh yeah grammys and oscrs are common, they why your grumpy raja doesn't even own one. 😁..

    • @Anjalirams.
      @Anjalirams. Před 5 měsíci

      @@naughtyboy1500 You think oscar and grammy are highest form of honor?! I am not all surprised! I wouldn't expect anything less from you! Maybe you haven't heard about lobbying for oscars! The time, money that is spent impressing some tux wearing westerners! The oscar that you , his fans are proud about was not even for an indian movie! It is the worst movie and song that won because of lobbying! He has given better tunes than jai ho! You cant deny it!

  • @vettivelvasanthan4653
    @vettivelvasanthan4653 Před 7 měsíci +6

    True words
    இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித இனம் புரியாத மகிழ்ச்சி... மற்றும் ஒரு வித சோகம் நம் மனதில்

  • @natyaaalaya4339
    @natyaaalaya4339 Před 4 lety +21

    Jesudass sir...what a divine voice. Raaja sir is God!

  • @priyaannamalai6467
    @priyaannamalai6467 Před 4 lety +37

    என் மனசு வலிக்கும் போது இந்த பாடல் கேட்பது உண்டு.....
    😢😢😢

  • @maestromanzurr4656
    @maestromanzurr4656 Před 4 lety +33

    Tears in my eyes always the music maker maestro ILAYARAJA the living legend

  • @kirishnapillaisivaraman4704

    அன்றைய பாடல்களுக்கு இப்போதைய பாடல்கள் இல்லை

  • @Shank_64135
    @Shank_64135 Před 2 lety +8

    ராஜா-பாசில் கூட்டணி மிகவும் உணர்வுபூர்வமான கூட்டணி எந்த பாடலை கேட்டாலும் நம்மை பொருத்திப்பார்க்கமுடியும்

  • @trjagadeesan71
    @trjagadeesan71 Před 5 měsíci +4

    இந்த பாட்டு என்னுள் ஏதோ செய்கிறது!மகிழ்ச்சி பாசம் ஏக்கம்
    எல்லாவற்றையும் உருவாக்குகிற்து❤

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Před 5 lety +46

    கட்டளைப்படி கிடைத்த வேதம்.. தொட்டனைப்பதே எனக்கு போதும்...

    • @rajahamsaa417
      @rajahamsaa417 Před 4 měsíci

      மனதில் பதிந்த மெய்யான வாக்கியம் !

  • @sekharseki-df9qg
    @sekharseki-df9qg Před 8 měsíci +4

    அன்று யாழில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @kumaresan799
    @kumaresan799 Před 6 lety +76

    Something is in the song... can't explain my feelings...tears whnever hear this song reminds my childhood days....raja sir.....

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 5 lety +40

    This is called divine music..

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 5 lety +21

    Wat ah voice of dasattan and chitra Amma..!

  • @devivijay376
    @devivijay376 Před 5 lety +23

    Karthika cute actress...one of school teacher resembles karthika😄😄😊😘old memories

  • @sreekumar747
    @sreekumar747 Před 6 lety +113

    awesome orchestration.....வெறுமை ஆகியிருக்கும் என் வாழ்க்கை ராஜாவின் இசை இல்லாமல் இருந்திருந்தால்...!!

  • @rathikalasunandhini2733
    @rathikalasunandhini2733 Před 4 lety +24

    ஆன்மாவை வருடும் பாடல்

  • @Gamingrookie72
    @Gamingrookie72 Před 4 lety +24

    I am in deep love with that beginning music of keyboard ❤❤❤❤❤
    Thank you Raja sir for such immortal compositions.
    I am 90s kid

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 Před 5 lety +41

    I still love karthika ....such a simple beauty

  • @ManiVaas
    @ManiVaas Před 5 lety +24

    Raja is one musical God could add such mesmerizing chorus

  • @SRcomments
    @SRcomments Před 5 dny

    இந்த பாடல் இதயத்தின் அனைத்து கவலைகளையும் கரைக்கிறது.❤❤❤❤❤❤❤❤

  • @vasudevkrishnan5476
    @vasudevkrishnan5476 Před 3 lety +22

    Ilayaraja magic was one of the major missings in the original malayalam version

    • @BC999
      @BC999 Před 3 lety +1

      EXACTLY!

  • @sekharkarthik896
    @sekharkarthik896 Před 2 lety +3

    കാർത്തിക മലയാള സിനിമയിൽ ഒരു ഫേമസ് ആർട്ടിസ്റ് ആണല്ലോ. മലയാളത്തിൽ 80's സിൽ വളരെ സിനിമഗളിൽ ആക്ടർ മമൂട്ടി യോടൊപ്പം അഭിനയച്ചിട്ടുടുണ്ട്. ഗുണച്ചിത്ര നദിയാണ് കാർത്തിക.

  • @DB-tl3uk
    @DB-tl3uk Před 11 měsíci +4

    No comparison to this song. When v hear this song it brings Both sad and happy noments in our life. Very rare song

  • @manav1436
    @manav1436 Před 3 lety +9

    Heroin dress very decent and choreography good👍 song is nice

  • @PRATHAP26
    @PRATHAP26 Před 3 lety +13

    Movie ::: POOVIZHI VASALILAE 🔶🔶
    Released in :: 14th JANUARY 1987
    Music :: Isaignani ILAYARAJA 💚
    Vocal:: KJ YESUDAS 💚 KS CHITRA
    Lyrics :: MUTHULINGAM 🔷🔷
    SUPERHIT MOVIE 🔶 RAN MORE THAN 1️⃣5️⃣0️⃣ DAYS
    Directed by ::: FAZIL 🔷🔷

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před 2 lety +4

    This is also one of my best and favourite song from the film. Poovizile vazhal composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Both jesudas sir and chitra Amma voice is superb. Year after this kind of song will not come in our life. Fazil siir hit movie. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate compoy. On the hole he is No.1 composer. From saran devote.

  • @balajicdm4388
    @balajicdm4388 Před 5 měsíci +1

    My all time fav song 😍
    TNSTC Villupuram ♥️ ride and this song 😍🤩🤩.
    Blissed 🎉

  • @balajib3858
    @balajib3858 Před 2 lety +4

    ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
    உறவு உறவு உறவு உறவு
    இரு கிளிகள் உறவினிலே புது கிளி ஒன்று வரவு
    வரவு வரவு வரவு வரவு
    விழிகளிலே கனவு மிதந்து வர
    உலகமெல்லாம் நினைவு பறந்து வர
    தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
    வரவு வரவு இனிது இனிது
    கனவு கனவு புதிய கனவு
    ஒரு கிளியின் தனிமையிலே ....
    முத்து ரத்தினம் உனக்குச் சூட
    முத்திரைக் கவி இசைந்துப் பாட
    நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
    சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
    சிறு மழலை மொழிகளிலே
    இனிமை தவழ இதயம் மகிழ
    இரு மலரின் விழிகளிலே
    இரவு மறைய பகலும் தெரிய
    ஆசையால் உனை அள்ள வேண்டும்
    அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
    சேரும் நாள் இதுதான்
    ஒரு கிளியின் தனிமையிலே ....
    கட்டளைப்படி கிடைத்த வேதம்
    தொட்டணைப்பதே எனக்குப் போதும்
    மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
    முத்துப் புன்னகை எனக்குப் போதும்
    ஒரு இறைவன் வரைந்த கதை
    புதிய கவிதை இனிய கவிதை
    கதை முடிவும் தெரிவதில்லை
    இளைய மனதை இழுத்தக் கவிதை
    பாசம் என்றொரு ராகம் கேட்கும்
    பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
    பாடும் நாள் இது தான்
    ஒரு கிளியின் தனிமையிலே ....

  • @senthilveeran1723
    @senthilveeran1723 Před 5 lety +25

    There is a magic in the song which can’t be explained.

    • @ronetv4080
      @ronetv4080 Před 4 lety +3

      I feel that also...ஒரு மாறி மனசு அப்படியே லேசாகிடும்

    • @cattamai9009
      @cattamai9009 Před 3 lety +1

      Exactly. Lots more than a song. Only Fazil can give touching movies like this

    • @BC999
      @BC999 Před 3 lety +1

      Maestro Ilayaraja's MUSIC is such, always! That is why Fazil did ALL of his Tamil movies with Ilayaraja. For his first movie Poove Poochudavaa, Fazil WAITED for IR's call-sheet for 1 year, before IR could accommodate Fazil's debut movie due to IR's super-hectic schedule. Of course, well-rendered by legendary singers, KJY & a young Chitra.

  • @ajikumar6985
    @ajikumar6985 Před 5 lety +64

    இந்த சினிமா மலையாளத்தில் மம்மூட்டி,நதியா நடிப்பில் 1986இல் வெளிவந்த( பூவினு புதிய பூந்தெண்ணல்) என்ற சினிமாவில் ரீமேக்...இரெண்டுமே fazil டைரக்சன்....தமிழில் அடுத்த வருடம் (1987,)வெளிவந்தது...malayalathai விட தமிழ் version nantraaga irukkum...yepdiyentraal ilayaraja music special songs....இளையராஜா இசைதான் நிறைய நடிகர்களின் வெற்றிக்கு காரணம் என்றால் மிகை ஆகாது....isaikaagavae படங்கள் ஒடினது 1980s....நல்ல இசை படத்திற்கு உயிர் போன்றது

    • @sathiksathikali3635
      @sathiksathikali3635 Před 4 lety +1

      Nice information.. Fazil always giving feelingful stories

    • @naseerav483
      @naseerav483 Před 4 lety +2

      There is no need comparison between Nadiya & Karthika... Both of them did well in their roles.More over Karthika done only two movies in Tamil... Both the movies released in 1987 and secured superhit status on that year.That two movie name was "Poovizhi Vasalile" & "Nayakan".

    • @bchekrybathala6527
      @bchekrybathala6527 Před 4 lety

      In telugu also this movie came chiranjeevi is hero ... Super hit in telugu

    • @likeycansan3870
      @likeycansan3870 Před 4 lety

      சூப்பர் கரெக்ட்

    • @likeycansan3870
      @likeycansan3870 Před 4 lety

      கார்த்திகா ஆக்ட் சூப்பர்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před 8 měsíci +2

    Illyaraja one of the best music director in the world..m

  • @janicemylla482
    @janicemylla482 Před 2 lety +9

    The starting music was my ringtone for 5 years. 😍

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 4 lety +7

    Dasettan voice realy amazing.. chitra amma too..

    • @babus8008
      @babus8008 Před 2 lety

      Divine voice! Delicious 😋 tune

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Před 2 lety +5

    ILAYARAJA the great compositions

  • @senthilgoodsong2868
    @senthilgoodsong2868 Před 5 lety +82

    சத்யராஜ் சார் க்கு star அந்தஸ்தை கொடுத்த படம்

    • @karthikkannan1625
      @karthikkannan1625 Před 5 lety

      S

    • @ingersollsenthiltk9273
      @ingersollsenthiltk9273 Před 3 lety

      Sathiraraj ennaikum star kidaiyathu... Vayasana piraguthan sathiyaraj nadikavee seyyuraru.. Old movie athuvum avar hero va naditcha movie la avar nadipa paarka sagikathu nanbaree...

    • @elangon3832
      @elangon3832 Před 2 lety

      Unmmaia intha move la sathyaraj nadippu superairukum

  • @karthypaiya
    @karthypaiya Před 3 lety +7

    If music is a religion , then Ilaiyaraja aiyya is God....

  • @hemamalini4482
    @hemamalini4482 Před 4 lety +26

    எப்போதும் நம்மை இளமையாக வைத்திருக்கும் பாடல்

  • @arcoturbancreco-opsociety7932

    அந்த குட்டி பையன் நடிகை சுஜிதா

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb Před 4 lety +5

    Excellent energetic music...
    Evergreen mastro Illayaraja....

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 Před 4 lety +2

    Eppoa kettaalum pidikira paadalla idhu ennoda Favourite.. Thanks for uploading🙏👍🎵🎵

  • @duraimurugan7238
    @duraimurugan7238 Před 4 lety +9

    Raja sir excellent compositions.

  • @donivb86
    @donivb86 Před 6 lety +18

    wat a song... divine

  • @alameluselvam8980
    @alameluselvam8980 Před 26 dny +1

    My feverat song ♥️♥️👌👌👌

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj Před rokem +2

    முதல் கனவே பாடல் மஜ்னு படத்தின் ராகம் இதுதான். ஜீனியஸ் இளையராஜா

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Před 4 lety +10

    There is a golden years of Tamil cinema

  • @manimohim1111
    @manimohim1111 Před 4 lety +7

    Ena song, cha no chance such a blissful melody

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před měsícem

    என் மனதுக்கு பிடித்த பாடல்.
    மறக்கமுடியாத பாடல்
    இந்த பாடலை கேட்டும் போது எதோ ஒரு உணர்வு தோன்றுகிறது.

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 Před 3 lety +3

    Director Fazil always work with Isaigani to give such divine songs, and the director made Sujitha a little girl to act as a boy in that young age..fantastic director Fazil and mesmerizing music..two genious

  • @rbadrian7082
    @rbadrian7082 Před 10 měsíci +1

    Wat A Movie !!! And The BGM My God ..... One Of My Fav Actresses!!!

  • @ShawnuranUS
    @ShawnuranUS Před 2 lety +2

    Hi hats, bass lines & tabla in those 2 stances, intro, everything is master class, soul cries for these compositions.... Teenage chitra's mesmerizing voice and kjy ayya's voice too shines, ofc.

  • @AamiraCute
    @AamiraCute Před 28 dny +1

    Wonderful composition

  • @1977pelican
    @1977pelican Před 6 lety +19

    My favourite song. This movie still has cult followers.

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Před 29 dny +1

    Yesudas sir sp balasubraniam sir indian cinema🎦 legends🧡💐💐🥰🥰

  • @pradeepn7565
    @pradeepn7565 Před 2 lety +2

    What a composition, what a playback singers 💖, mind refreshing song.

  • @akravi8787
    @akravi8787 Před 8 měsíci +1

    Best picturization. Few directors can only picturize Raja's tune. Fazil is one of the amongst on them. Best picturization.

  • @sundarapandi1334
    @sundarapandi1334 Před 2 lety +2

    அருமையான படம் அருமையான பாடல், பாசில் sir இயக்கம் super

  • @arulrajmrbond
    @arulrajmrbond Před 2 lety +1

    இதேபோல் மணம் இப்போ (2021) இல்லை. குழந்தை கடத்தல் விற்ப்பனை. உண்மையான பாசம் 90s ல முடிஞ்சி போச்சி, அந்த நினைவுதான் உண்மை😯

  • @darwintony4894
    @darwintony4894 Před 5 lety +24

    instruments to instruments the conversation The Legend of Mastro

  • @chellamkumareschellam2199

    I love this song
    Words and music
    Mr ilayaraja sir is very great
    I love music always

  • @nareshgopalnaresh3071
    @nareshgopalnaresh3071 Před 2 lety +4

    Listen through the headset feel the song its amazing

  • @Shankar-hv7yj
    @Shankar-hv7yj Před 3 lety +1

    இனம் புரியாத மகிழ்ச்சி கலந்த சோகம்... 2021 ல் இப்பாடலை கேட்போர் யாவர்??? 😍

  • @muthulakshmikumar2953
    @muthulakshmikumar2953 Před 8 měsíci +1

    Raha sir is always a KING O F MUSIC

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 Před rokem +2

    கடவுள்..இளையராஜா. உரூவத்தில்..இருக்க. வேண்டும்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Před 4 měsíci

    பாடல் காட்சியில் காணப்படும் கதாநாயகி அச்சு அசல் ஈழ விடுதலை யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரமங்கை இசைப்பிரியாவின் முக சாயல் போல் உள்ளது, தங்கையின் நினைவலைகளில் தாங்கும் கோடி நெஞ்சங்களில் ஒன்று.

  • @nimalanrisikesan398
    @nimalanrisikesan398 Před rokem +2

    Time duration 2.02 - 2.11 வரையுள்ள பாடலின் மெட்டு தான் ARR இன் coffee ad music மற்றும் harris jeyaraj இன் 'முதற்கனவே" பாடலின் music.

  • @augustinjegan1006
    @augustinjegan1006 Před 3 lety +2

    ஏதோ இனம் புரியா உணர்வு

  • @agnesmary1925
    @agnesmary1925 Před 3 lety +1

    Rythem and harmony's and KJ s voice lovely very beautiful..piano.guitar..bgm......mindblowing..hatts off to IR the Great maestro

  • @jayasivakumar522
    @jayasivakumar522 Před 6 lety +10

    Oru kiliyin thanimaiyile siru kiliyin uravu
    Uravu uravu uravu uravu
    Iru kiligal uravinile pudhu kili ondru varavu
    Varavu varavu varavu varavu
    Vizhigalile kanavu midhanthu vara
    Ulagamellam ninaivu pranthu vara
    Dhinam dhinam uravu uravu pudhithu pudhithu
    Varavu varavu inithu inidhu
    Kanavu kanavu pudhiya kanavu
    Oru kiliyin thanimaiyile ....
    Muththu rathinam unakku sooda
    Muththirai kavi isainthu paada
    Nitham nithiraik karainthu oda
    Sitham nithamum ninainthu kooda
    Siru mazhalai mozhigalile
    Inimai thavazha idhayam magizha
    Iru malarin vizhigalile
    Iravu mraiya pagalum theriya
    Aasaiyaal unai alla vendum
    Anbinaal enak kolla vendum
    Serum naal ithu thaan
    Oru kiliyin thanimaiyile ....
    Kattalaippadi kidaitha vedham
    Thottanaippathe enakkup podhum
    Mottu malligai eduthu thoovum
    Muththup punnagai enakkup pothum
    Oru iraivan varaintha kadhai
    Pudhiya kavidhai iniya kavidhai
    Kadhai mudivum therivathillai
    Ilaiya manadhai izhuththak kavidhai
    Paasam endroru raagam ketkum
    Paarvai anbennum neerai vaarkkum
    Paadum naal idhu thaan
    Oru kiliyin thanimaiyile ..

  • @hollycross6026
    @hollycross6026 Před 5 lety +8

    Tamilnadu makalin isai kadavul neenga oruvarea. Ayya illaiyaraja.

  • @jayapreveen9219
    @jayapreveen9219 Před 3 lety +1

    ஆசையால் உன்னை அள்ள வேண்டும் அன்பினால் என்னை கொல்ல வேண்டும்

  • @vmssakthi8564
    @vmssakthi8564 Před 4 lety +3

    உன்மைலயே சத்யராஜ் சார எனக்கு புடிச்சது இந்த படத்த பாத்துதா

  • @chellamkumareschellam2199

    I love this song music
    Always great Mr ilayaraja sir

  • @rohithswetha9378
    @rohithswetha9378 Před 7 měsíci +1

    Lovely song

  • @deepasujith308
    @deepasujith308 Před 3 lety +6

    Our pride Daaasetan Raja sir chiara madam Dir fazil sir what a combo all songs evergreen salute

  • @user-cg2ti3ts2e
    @user-cg2ti3ts2e Před 11 měsíci

    சூப்பர் இப்படம் அறியாத நேரம் பார்த்தபடம் இப்போது விரும்பி பார்க்கிறேன்

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před 2 měsíci +1

    சுசித்ரா மேடம் சூப்பர்

  • @jazzyrampras2384
    @jazzyrampras2384 Před 6 lety +22

    The piano at the prelude

    • @dhiwakagoo2748
      @dhiwakagoo2748 Před 3 lety

      And the bass guitar's journey throughout the song... bafflingly beautiful... Ilayaraja - the greatest music composer in the world

  • @anthonybibiskadiang4789
    @anthonybibiskadiang4789 Před 4 lety +18

    The heroine Karthika looks like actress Mathavi...

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +6

    இசையால் இறைநிலை
    அடைந்தார் இசைஞானி
    இளையராஜா ஐயா🤗😭

  • @muthukumars7426
    @muthukumars7426 Před 6 lety +15

    Raja sir raja sir thaan mind blowing

  • @balakrishnan1665
    @balakrishnan1665 Před 5 lety +5

    Beautiful lyrics &music

  • @ArunKumar-yg4qc
    @ArunKumar-yg4qc Před 5 lety +3

    இந்த பாடலை கேட்கும் போது எனது சித்தி நியாபகம் வரும்

  • @saranm762
    @saranm762 Před 5 lety +2

    Wowwwww...........👌👌 song voice amizing

  • @krishnamurthysivakumar7866

    There are some dead bodies claiming themselves to be music lovers / critics condemning Sri Illayaraja. This song has all the ingredients to give them some senses of humanity.

    • @TDSK0423
      @TDSK0423 Před 5 lety +1

      Kindly ignore them.. Kazhuthaikku theriyuma karpanai vaasam

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před 5 lety +1

      Well said..

  • @shajikp8941
    @shajikp8941 Před 3 lety +4

    1:37 to 2:26 ഞങ്ങൾ മലയാളികളുടെ സ്വകാര്യ അഹങ്കാരം / അഭിമാനം. കാർത്തിക ചേച്ചി 🥰🥰🥰 ചിത്ര ചേച്ചി ❤❤❤

  • @Karthik78950
    @Karthik78950 Před 4 lety +4

    Nice Song..Karthika looks like Nivetha Thomas..

  • @dhinakarasekar3549
    @dhinakarasekar3549 Před 3 lety +2

    One of the beautiful song by isaignani ilayaraja sir in the 1980s

  • @dhinakarankaran6055
    @dhinakarankaran6055 Před 5 lety +6

    Great Raja Sir

  • @tandateddy2101
    @tandateddy2101 Před 5 lety +3

    my childhood favorites song hero and heroine also

  • @durairajaraman7144
    @durairajaraman7144 Před 5 lety +3

    இந்த படம் ஓரு வெளிநாட்டு படத்தின் காப்பி என்றாலும் அற்புதமான திரில்லர் படம்