Mannil Vandha Nilave ||மண்ணில் வந்த நிலவே || Susheela || Melody HD Song

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2018
  • மண்ணில் வந்த நிலவே || Mannil Vandha Nilave ||Singers : Susheela ||Maalai Ponnana Maalai || Music : M. S. Viswanathan || Directed : S. A. Chandrasekhar || Movie : Nilave Malare (film) (1986)||Starring :Baby Shalini,Nadiya,Rahman,Rahman || Melody HD Song
  • Krátké a kreslené filmy

Komentáře • 934

  • @dineshdinarthan1314
    @dineshdinarthan1314 Před 3 lety +53

    இந்த அருமையான பாடல் பிடிக்காமல் dislike பண்ண அந்த மனிதர்களின் மனசு எந்த அளவு கேவலமாக இருக்கும் 😡

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem +3

      nathiyavai pidikkaama irukkum rasanai illaatha manasuthaan

    • @kanagagomathi9554
      @kanagagomathi9554 Před 4 měsíci +2

      ​@@nalayinithevananthan2724திரையுலகில் ஒழுக்கமாக நடித்ததால் நதியாவை பிடிக்காமல் போய் விட்டதா அந்த நபர்களுக்கு?!?!

  • @gowthamis2074
    @gowthamis2074 Před rokem +41

    நான் என் மகளுக்கு பாடிய பாடல் என் மகள் அவள் மகளுக்கு பாடுகிறாள் ,so sweet song

  • @delsyjhone3991
    @delsyjhone3991 Před 10 dny +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கக்கூடிய..... 80ஸ் 90ஸ் ,பாடல்களில் இதுவும் ஒன்று......💫💖

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 2 lety +11

    மெல்லிசைமன்னரைப் போல இனிவொரு மகான் பிறப்பாரா
    அப்படி இருந்தும் இசையில் இவரைப்போல் சிறப்பாரா

  • @franciskumar1474
    @franciskumar1474 Před 3 lety +12

    கொரோனா சீசன்ல வேலை இருக்கிறதே பெரிய விஷயம் இந்த லட்சணத்துல ரோஜாசீரியல் ரொம்ப முக்கியம் இந்த பாட்டை நான் ஆரம்ப காலத்திலேயே பார்த்து இருக்கேன் கேட்டு இருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும்

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn Před rokem +17

    வெகு காலமாக என்னுடைய அலைபேசியின் ரிங் டோன். என்னுடைய குழந்தைகளுக்கான பாடல்..... இந்த பாடலை கேட்கிற போது எழும் உணர்வுகளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 Před rokem +6

    S.A. சந்திரசேகர் அவர்களின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று...

  • @karupukarupukarupu7934
    @karupukarupukarupu7934 Před rokem +8

    இந்த பாடலைக் கேட்பதற்காகவே வந்த நாம் அனைவரும் மன்னில் வந்த நிலவுகளே.

  • @duraidurai3798
    @duraidurai3798 Před 3 lety +36

    சுசீலா அம்மாவின் தமிழ் உச்சரிப்பு எவ்வளவு இனிமை சொல்ல வார்த்தை இல்லை👌👌👌🙏

  • @baijukumar3762
    @baijukumar3762 Před 2 lety +88

    பெண்குழந்தையை பெற்ற தாய்மார்களுக்கு சமர்ப்பணம்
    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க்க துண்டும் சுசிலா அம்மாவின் குழந்தை குரல் பாடல்...
    #மூகாம்பிகை_பைஜூ

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 2 lety +19

    உயிருள்ளவரை நான் மெல்லிசைமன்னரின் அடிமையே !

  • @umarn2635
    @umarn2635 Před 2 lety +22

    இலங்கை வானொலியில் மாலை நான்கு முப்பதுக்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று வரும் அதில் தப்பாமல் இந்த பாடல் இடம்பெறும்

  • @renganathannarayanasamy9283
    @renganathannarayanasamy9283 Před 3 lety +126

    மெல்லிசை மன்னன் ms விஸ்வநாதன் இசை
    P. சுசீலா மெல்லிய குரலில் எனக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் பிடித்த பாடல்

  • @rajasekarovureddi02
    @rajasekarovureddi02 Před 2 lety +75

    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே!
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே!
    அன்பு கொண்ட செல்லக் கிளி
    கண்ணில் என்ன கங்கை நதி
    சொல்லம்மா!
    நிலவே மலரே
    நிலவே, மலரே
    மலரின் இதழே
    இதழின் அழகே!
    எட்டி நிற்கும் வானம்
    உன்னைக் கண்ட நேரம்
    பக்கம் வந்து தாலாட்டும்!
    அந்தி மழை மேகம்
    இந்த மலர் தேகம்
    தொட்டுத் தொட்டு நீராட்டும்!
    எட்டி நிற்கும் வானம்
    உன்னைக் கண்ட நேரம்
    பக்கம் வந்து தாலாட்டும்!
    அந்தி மழை மேகம்
    இந்த மலர் தேகம்
    தொட்டுத் தொட்டு நீராட்டும்!
    விழிகளில் கவிநயம்
    விரல்களில் அபிநயம்
    கண்ணே நீ காட்டு!
    விடிகிற வரையினில்
    மடியினில் உறங்கிடு
    பாடல் நீ கேட்டு!
    நிலவே மலரே
    நிலவே, மலரே
    மலரின் இதழே
    இதழின் அழகே!
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே!
    புன்னை இலைபோலும்
    சின்னமணிப் பாதம்
    மண்ணில் படக் கூடாது!
    பொன்னழகு மின்னும்
    உன்னழகு பார்த்து
    கண்கள் படக் கூடாது!
    புன்னை இலைபோலும்
    சின்னமணிப் பாதம்
    மண்ணில் படக் கூடாது!
    பொன்னழகு மின்னும்
    உன்னழகு பார்த்து
    கண்கள் படக் கூடாது!
    மயில்களின் இறகினில்
    அழகிய விழிகளை
    நீதான் தந்தாயோ?
    மணிக்குயில் படித்திடும்
    கவிதையின் இசையென
    நீதான் வந்தாயோ!
    நிலவே மலரே
    நிலவே, மலரே
    மலரின் இதழே
    இதழின் அழகே...!
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே!
    அன்பு கொண்ட செல்லக் கிளி
    கண்ணில் என்ன கங்கை நதி
    சொல்லம்மா!
    நிலவே மலரே

    • @suthiksha.rhariharasudhan.5428
      @suthiksha.rhariharasudhan.5428 Před rokem +3

      அருமை மிக்க நன்றி

    • @kalaiyamuthu8084
      @kalaiyamuthu8084 Před rokem +3

      சிறப்பு மிக்க வரிகள் வாழ்த்துக்கள்
      நன்றி வாழ்க வளத்துடன் அன்புடன் ஜீன்சியா யூட் இலங்கை யில்

    • @rameshtr6024
      @rameshtr6024 Před 11 měsíci +1

      Thank you 👌♥️

    • @Angeldoona-ye6kl
      @Angeldoona-ye6kl Před 6 měsíci +1

      நன்றி அண்ணா.💐🙏

  • @julyapril143
    @julyapril143 Před 2 lety +11

    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    அன்பு கொண்ட செல்லக் கிளி
    கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
    நிலவே... மலரே...
    நிலவே மலரே மலரின் இதழே
    இதழின் அழகே
    எட்டி நிற்கும் வானம்
    உன்னைக் கண்ட நேரம்
    பக்கம் வந்து தாலாட்டும்
    அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
    தொட்டுத் தொட்டு நீராட்டும்
    எட்டி நிற்கும் வானம்
    உன்னைக் கண்ட நேரம்
    பக்கம் வந்து தாலாட்டும்
    அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
    தொட்டுத் தொட்டு நீராட்டும்
    விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்
    கண்ணே நீ காட்டு
    விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
    பாடல் நீ கேட்டு
    நிலவே மலரே
    நிலவே மலரே மலரின் இதழே
    இதழின் அழகே
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    புன்னை இலை போலும்
    சின்ன மணிப் பாதம்
    மண்ணில் படக் கூடாது
    பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து
    கண்கள் படக் கூடாது
    புன்னை இலை போலும்
    சின்ன மணிப் பாதம்
    மண்ணில் படக் கூடாது
    பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து
    கண்கள் படக் கூடாது
    மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
    நீதான் தந்தாயோ
    மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென
    நீதான் வந்தாயோ
    நிலவே... மலரே
    நிலவே மலரே மலரின் இதழே
    இதழின் அழகே...
    மண்ணில் வந்த நிலவே...
    என் மடியில் பூத்த மலரே
    அன்பு கொண்ட செல்லக் கிளி
    கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
    நிலவே... மலரே...

  • @srivenkateswaraagro6345
    @srivenkateswaraagro6345 Před rokem +12

    சுசீலா அம்மாவ தவிர வேறு யாரு பாடினாலும் இவ்வளவு இனிமை கிடைத்திருக்காது. அவருக்கு நிகர் அவர்தான்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 11 měsíci

      அருமையாகவும் 100% உண்மையாகவும் சொன்னீர்கள் சார்

  • @verammahkrishnan2523
    @verammahkrishnan2523 Před 3 lety +42

    நான், இந்த பாடலை கேட்ட வுடன் உடனே இப்பாடலை கேட்கவேண்டும் போல் இருந்தது அருமையான பாடல் மற்றும் இதில் நடித்த நடிகை நடிகர் எனக்கு மிகவும் பிடித்த வர்கள்...

  • @user-ki2ks4tg2h
    @user-ki2ks4tg2h Před 3 lety +88

    இனிமையான பாடல்,
    அருமையான வரிகள்,... ❤
    இன்றைய (06.05.2021) ரோஜா சீரியலின் ப்ரமோ பார்த்த பிறகு தான் இந்த அருமையான பாடலை தேடி கேட்க முடிந்தது. ❤👌

    • @jaganathans1558
      @jaganathans1558 Před 3 lety +2

      எங்களுக்கும் அப்படியே. அருமையான பாடல் ❤️

    • @nagoorgani9874
      @nagoorgani9874 Před 3 lety +2

      நானும் தான் சகோ இந்த பாடலை தேடி முழுமையாக தற்போது கேட்டேன் அருமை அருமை சிறப்பான பாடல் நன்றி.

    • @ufarook8232
      @ufarook8232 Před 3 lety +1

      Endha pattu pathudha roja seriyalil pottanga okay wa

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 3 lety +155

    எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு வராது. சுசீலா அம்மாவ தவிர வேறு யாரு பாடினாலும் இவ்வளவு இனிமை கிடைத்திருக்காது. அவருக்கு நிகர் அவர்தான்👑👑👑👑👑

    • @n.muthukumar9587
      @n.muthukumar9587 Před 2 lety +6

      உங்கள் உடன் நான்

    • @rajeshsmusical
      @rajeshsmusical Před 2 lety +5

      well said

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Před 2 lety +4

      என் திருமணத்திற்கு முன் இப் பாட்டின் ஆத்மார்த்தமான பொருளை ஏனோ தானோ என கேட்டேன். திருமணத்திற்கு பின் பாட்டின் ஆத்மார்த்தமான பொருள் புரிந்தது. தற்பொழுது இப் பாடலை கேட்டால் அழுகையாக வரும் ஏனெனில் எங்களின் ஒரே மகன் தன் 23 வயதில் தவறி இறைவனடி சேர்ந்தான்.

    • @dhanalakshmi9473
      @dhanalakshmi9473 Před 2 lety +1

      @@n.muthukumar9587 m I'm my *#j0ps eat rjrj*lii kk
      Liiikklmnnnnj

    • @mohan1771
      @mohan1771 Před rokem +3

      @@archanalakshmanan4968 Very sorry 🙏🏻

  • @albinalbin7347
    @albinalbin7347 Před 4 měsíci +4

    இதற்கு வரிகள் விவரிக்க வார்த்தைகள் இல்லை முந்தைய கால கட்டத்தில் பிடித்த பாடல் வரிகள் இப்போது அதன் அர்த்தம் இப்போது புரிகிறது

  • @kanalkannan1688
    @kanalkannan1688 Před 3 lety +117

    இவ்வளவு அருமையான பாடலை ஒளிபரப்பு செய்த ரோஜா டீமுக்கு மிக்க நன்றி... 🙏🙏🙏

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan4570 Před 2 lety +6

    80 களில் பிரபலமான இந்த அற்புதமான பாடல் ரோஜா சீரியலை பார்த்து கேட்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஆனால் நான் கொடுத்து வைத்தவள் நீண்ட காலமாக நான் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.......😘😘😘😘

    • @umarn2635
      @umarn2635 Před 2 lety +1

      நானும்தான் கொடுத்துவைத்தவன் கடந்த 40 ஆண்டு காலமாக பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்

  • @thirunavukarasupalanichamy5387
    @thirunavukarasupalanichamy5387 Před 7 měsíci +5

    இனி எக்காலத்திலும் இது மாதிரி பாடல் வரப்போவதில்லை......!😒

  • @kodiprakash9014
    @kodiprakash9014 Před rokem +2

    En ponnukku romba piditha pattu

  • @sivakumar7481
    @sivakumar7481 Před 2 lety +7

    Nathiya - Sweet Name, அழகை அழகாக படம் பிடித்த படக்குழுவினருக்கு நன்றி. புலமைபித்தன் அவர்களின் வரிகளும், சுசீலா அவர்களில் குரலும் எம். எஸ். விசுவநாதன் அவர்களின் இசையம் கலந்து தேன் ஆறாக மாறிவிட்டது,
    - R P Sivakumar

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +7

    அற்புதமானப்பாடல்! சுசீமாவின் மேன்கெரல் எவ்வளவு காலங்கள் கடந்தும் அவுங்க குரல் அதே தேனாய் துத்திப்பதன் சீக்ரெட் என்ன?!?! அற்புதமானப்பாடகி! நதியா ஷாலினி அருமை!அருமையான தாய் மகளீன் பாசம் ! 👸

  • @rajurajan695
    @rajurajan695 Před 3 lety +482

    Roja seriel paathutu vanthavanga oru like podunga...🤣😂🤣😂

  • @madhanmaran3345
    @madhanmaran3345 Před 3 lety +67

    எனது மகளுக்கு பிடித்த பாடல் இது🥰

  • @Akb94247
    @Akb94247 Před 8 měsíci +11

    1986-2024 =38 years but the song now also fresh like new bloomed rose

  • @shammini91436
    @shammini91436 Před 3 lety +41

    ரோஜா சீரியல் மூலம் இந்த பாட்டு பேமஸ் ஆயிடுச்சு போலயே சூப்பர்👌👌👌..

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 3 lety +20

    என்ன அருமையான பாடல் !
    என்ன அற்புதமான இசை !
    M .S .V . க்கு நிகர் எவர் ?

  • @pavi.m5502
    @pavi.m5502 Před 2 lety +3

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நதியா சிரிப்பு அழகு. என் மகளுக்கு டெடிக்கேட் பண்னுகிறேன்.👌👌👌🌷🌷🌷🌷

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru Před 3 lety +11

    எம் எஸ் விஸ்வநாதனின் மெலடி மனதை நனைத்துவிட்டு செல்லும் இப்ப வரும்பாடல் டென்ஷனை உண்டுபண்ணும் உண்மைதானே

  • @ts1257
    @ts1257 Před 2 lety +22

    இந்த பாடல் கேட்கும் போது அம்மா. அப்பா ஞாபகம் வரும்.

  • @smilingstar8028
    @smilingstar8028 Před 4 měsíci +1

    ராஜேஷ் புத்தகங்கள் என்
    அக்கா படிச்சிட்டே இருந்த
    காலம் 70 மற்றும் 80 கள்

  • @sudhakark7586
    @sudhakark7586 Před 3 lety +203

    என் மனதைக் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று... சுசீலா அம்மாவின் இனிய குரல் என்றும் இளமை மாறாது...

    • @NANI-lg6my
      @NANI-lg6my Před 3 lety +6

      Susheela sung

    • @thiyagarajanmduthiyagaraja1199
      @thiyagarajanmduthiyagaraja1199 Před 3 lety +6

      அவங்க குரலுக்கு யாரும் இல்லை. ஒவ்வொரு பாடலிலும் அவங்க தரும் உணர்வு அருமை

    • @DJgaming-ji8dr
      @DJgaming-ji8dr Před 2 lety +4

      Best song

    • @jayam2867
      @jayam2867 Před 2 lety

      See j

    • @trendzzvlogs3542
      @trendzzvlogs3542 Před 2 lety

      @@NANI-lg6my vffgbhgggg jni ii yy TV yuyyyypppop ii us to yuyyyypppop ii us to tgffffyc ft FY to your end

  • @smithaju1702
    @smithaju1702 Před 3 lety +131

    Roja serial parthuttu vandhu inga vandha vanga oru like podunga

  • @fruityroja7229
    @fruityroja7229 Před 2 lety +4

    Indha padalai kadanda irundu varudama athikama parthadu nanum en ponnu❤️

  • @SaraswathiNSaraswathiN-hu7sz

    சுசிலா அம்மா பாட்டுட தாய்மார்கழின் நெஞ்சத்தை தொட்ட அருமையான பாடல் சூப்பர்💐💐💐

  • @samsoni-learnandsharechann933

    ஒரு மழை பெய்து ஒய்ந்திருந்த முன்னிரவு நேரம். மின்சாரம் இல்லாமல், பொழுது போகாமல் you tube பார்க்கும் போது அந்த இனிய பாடல் கிடைத்தது. Msv அவர்களின் திரை உலக இறுதி காலம் என்றே சொல்லலாம். சுசீலா அவர்களின் இனிய குரல் இசை உடன் சேர்ந்து பாடலை தூக்கி நிறுத்துகிறது

  • @jkbr1229
    @jkbr1229 Před rokem +4

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும்...
    என் மனதில் ஒரு சந்தோசம். ❤

  • @ananthia4100
    @ananthia4100 Před 8 měsíci +3

    இந்த பாடலை கேக்கும்போது என்னுடைய பசங்கள் ஞாபகம் வரும். அவங்களை ரொம்ப மிஸ் பண்ற தனுஷ்கா. தஷ்வன்த்❤️❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤

    • @prabhu7079
      @prabhu7079 Před 4 měsíci

      Ennanga achu, enaku soluvingala

    • @prabhu7079
      @prabhu7079 Před 4 měsíci

      எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது ❤❤❤

  • @MrBUSHINDIA
    @MrBUSHINDIA Před 4 dny

    தனி இனிமைக்கு என்றுமே அவரே குரல் சுசீலா அம்மாவின் குரலே

  • @mathivananS-vx1dj
    @mathivananS-vx1dj Před 9 měsíci +4

    இந்தபாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் எண் அத்தை எணக்கு சரியாக வெணவு தெரியாதுதலையை சீவி நௌவைத்து புடவையில் நீல பவுடர் கொட்டிமுகத்தில் பூசி எங்க ஊரு சிதம்பரம் லேண தேட்ரிக்கு அழச்சிகிட்டு போனாங்க அப்போ இந்த பாடல் ஓடியதுஅப்போ தெரியாது இப்போ அவங்க இல்ல பாடல் ஓடும்போது நினைவவு வந்து விடும் சாலியாந்தோப்பு செல் கபிலர்

    • @prabhu7079
      @prabhu7079 Před 4 měsíci

      Unmaiya sir, en kangalil neer varigiradhu♥️♥️♥️😭

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Před rokem +18

    நதியா என்றும் அழகான மலர்

  • @safisks7396
    @safisks7396 Před 3 lety +5

    என் மகள் கணவர்க்கு மிகவும் பிடிக்கும் இந்த படம் கோயமூத்தூரில் பார்த்தேன் இப்பவும் ரொம்பவும் பிடிக்கும்

  • @Madhanraj44444
    @Madhanraj44444 Před rokem

    ஷேர் சாட் ல சர்ச் பண்ணி பார்த்தேன் பார்த்துவிட்டு ஒரு பாட்டு இருக்கு அதான் நானும் பாக்குறேன் செம்ம song

  • @soundarapandianswaminathan6413

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் சுஷீலா அம்மா குரல் அற்புதம் 👌👍👏🌷🌹

  • @pelango636
    @pelango636 Před 3 lety +385

    Roja serial pathuttu yaru vanthinga hit like...

  • @pavithrapacithra
    @pavithrapacithra Před 2 měsíci

    1986-2024=38 years but the song now also fresh like new bloomed 🌹💐❤

  • @fruityroja7229
    @fruityroja7229 Před 2 lety +2

    Daily 10 times my daughter watching this song உண்மையிலேயே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் லவ் யூ சோ மச் மை பேபி ரோஜா கு டெடிகேட்

  • @valliammala2470
    @valliammala2470 Před 3 lety +30

    அருமையான வரிகள், அதற்கு உயிரூட்டும் இனிமையான குரல் தந்த சுசீலா அம்மாவுக்கு நனறி.👌👌👌👍👍👍

  • @moulidhamodharan3059
    @moulidhamodharan3059 Před rokem +7

    என்னோட அம்மா சின்ன வயசுல எனக்காக இந்த பாட்ட அடிக்கடி பாடுவாங்க

  • @kskvservices8081
    @kskvservices8081 Před 2 lety +2

    குழந்தை பருவத்திலேயே பிடித்த பாடல் , என்ன இனிமை என்ன இனிமை , அருமையான அம்மா பாட்டு , நதியா அவர்களை மேலும் மேலும் பிடிக்க செய்த பாடல் 😻😻😻💞💞💞💞🦋🦋🦋🦋🍫🍫🍫🍫🦚🦚🦚🦚🎈🎈🎈🎈💞💞💞💞

  • @Angeldoona-ye6kl
    @Angeldoona-ye6kl Před 6 měsíci +1

    என் மனைவி தமிழ்செல்விக்கு, மிகவும் பிடித்த பாடல், எங்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள், ஏஞ்சல்டோனா, ரீட்டாசெல்வி.👩‍❤️‍👩

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před rokem +33

    MSVக்கு வழங்காத எந்த அவார்டுக்கும் மதிப்பு கிடையாது.ஏனென்றால் அவரை மிஞ்சி இசைத்தவர் யாருமில்லை. சுசீலாவின் தேனினும் இனிய பாடல் மனதை விட்டு என்றும் நீங்காது.

    • @kadamaniy1997
      @kadamaniy1997 Před rokem +5

      Dictionary க்கு 'சிறந்த புத்தகம் ' என்ற பரிசு தர முடியுமா?

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 Před rokem +4

      சிறந்த டிக்ஷனரி என்று பரிசு கொடுக்கலாம்.

    • @outofturn331
      @outofturn331 Před rokem +1

      ​@@kadamaniy1997 Dictionary is just documentation, Creativity is a different level

    • @southnode1
      @southnode1 Před 10 měsíci +3

      ஆர்ப்பாட்டம் இல்லாத தம்பட்டம் இல்லாத தற்பெருமை இல்லாத இசை வள்ளல்

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 6 měsíci

      ISAI THIRUVALLUVAR MSV. THIRUKURALUKKU EVANAALUM AWARD KUDUKKA MUDIYAATHU.

  • @rishadmohamed6367
    @rishadmohamed6367 Před 3 lety +47

    என் மகனின் தாலாட்டு பாடல் இது❤️

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před rokem +1

    P. சுசீலா அவர்கள் குரல் சூப்பர். M. S. விஸ்வநாதன் அய்யா மியூசிக் சூப்பர்

  • @tharunsurya2261
    @tharunsurya2261 Před 3 lety +6

    After ரோஜா தொடர்.... இந்த பாட்டு கேட்டேன்.... Super.... 😍😍😍😍

  • @joseprinsa8168
    @joseprinsa8168 Před 3 lety +10

    Roja pakka munnadiyae intha song therinjavanga like panunga

  • @user-fc8pk4gl5q
    @user-fc8pk4gl5q Před 7 měsíci

    என் பேத்தியை தாலட்டா நான் விரும்பி கேக்கும் பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @nanandhi4873
    @nanandhi4873 Před 2 lety +1

    மனதே.தொட்ட. பாடல்.மிக்க. நண்றி

  • @sandhiyanaveen4877
    @sandhiyanaveen4877 Před 3 lety +26

    இந்த பாடலை பாடத நாள் இல்லை மிகவும் பிடித்த பாடல்

  • @jannan984
    @jannan984 Před 4 lety +251

    மகளை பெற்ற அம்மாக்கு சமர்ப்பணம்

  • @nafishanafizz7968
    @nafishanafizz7968 Před měsícem +1

    பாசமுள்ள மகள் என் தங்க குட்டி❤❤❤

  • @umarn2635
    @umarn2635 Před 2 lety

    நான் நண்பர் சாகுல் ஹமீது இருவரும் நெல்லை பூர்ணகலா தியேட்டரில் எண்பதுகளில் பார்த்த படம்

  • @myworld5479
    @myworld5479 Před 3 lety +18

    Roja serial promo pathu inda song keten super song ❤️

  • @charlesdavid4175
    @charlesdavid4175 Před 4 lety +69

    நல்ல பாடல்.சுசீலா அம்மா குரல் பாடலுக்கு மெருகேற்றுகிறது.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety

      அருமையாக சொன்னீர்கள். சுசீலா என்று எழுதினாலே எழுதப்பட்ட இடம் அழகாக தோன்றுகிறது. அந்த பெயர் கொண்டவர்களெல்லாம் அழகானவர்கள்.

    • @umarn2635
      @umarn2635 Před 2 lety

      வேட்டைக்காரன் படத்தில் நாயகி பெயர் சுசிலா

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem

      p suseela ammayaar kurale sukamaanathu

  • @murralias694
    @murralias694 Před 4 měsíci +2

    MS. Visvanathan music always superb

  • @saravananr803
    @saravananr803 Před 3 lety +64

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மனதை வருடிய, இனிய குரலுடன், இனிய இசையுடன் அமைந்த அருமையான பாடல்.

  • @sekharkarthik896
    @sekharkarthik896 Před 3 lety +80

    80's, 90's kids favourite song.sweet childhood memories.

  • @kirishnapillaisivaraman4704

    இந்த பாடலுக்கு dis like போட்டவன் இசையை ரசிக்க தெரியாத....

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +1

    M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் சுசீலா பாடிய பாடல். நதியா, ரகுமான் நடிப்பு அருமை.

  • @k.s.kannansadayalingam748

    திரை இசைக்கு அஸ்திவாரம் அமைத்து கொடுத்த அய்யா எம்.எஸ்.வி.யின் இசைக்கு இதுவும் ஒரு மணிமகுடம்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 3 lety +30

    ரோஜா சீரியல்காரர்கள் நம் பொறுமையை சோதித்து அபத்தமான காட்சிகளையும் அறுவெறுப்பான romance காட்சிகளையும் காட்டி சீரியலை ஜவ்வு போல் இழுத்து நம்மை பாடாய் படுத்துகிற பாவத்திற்கு, சுசீலா பாடிய இந்த இனிய பாடலைப் போட்டு ஓரளவுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள்.

  • @pushpalathae7640
    @pushpalathae7640 Před 3 lety +242

    Naamale ketu vaipom.. Anybody after today roja promo🤣🤣🤣

  • @saleemsaleemsaleemsaleem2808

    எண்றோ வாணொலியில் கேட்டது அருமையான தருணம் காதிணில் தேண்மழை மணதிணில் சாரல்மழை பெண்குழந்தையை பெற்றவர்களுக்கு சமர்ப்பணம் எந்த பாடலையோ தேடிப்போக இந்தப்பாடலை கண்டேன் ரசித்தேன் திளைத்தேண் லயித்தேண் தேண் தேண் தேண் இசைஞாணியிண் இடைக்கால இசையை இழக்கிறோம் அதிலும் சுசீலா அம்மா வாய்ஸ் இணிமை தேணில் நணைத்த பலாச்சுலைப்போல வாழ்த்துக்கள்

  • @chitravn6033
    @chitravn6033 Před rokem +1

    நதியா ஷாலினி இரு அழகு தேவதைகள்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 3 lety +42

    நல்ல வேளை, இந்த இனிமையான சுசீலா பாடிய பாடலை போட இறைவன் ரோஜா சீரியல்காரர்களுக்கு புத்தியை கொடுத்தாரே, மூக்கில் பாடும் ஏதோ ஒரு நாராச பாடலை போடாமல். புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் இந்த சீரியல்காரர்கள்.

  • @amarantirupur
    @amarantirupur Před 3 lety +17

    Nadiya, Rahman, Shalini beautiful combo

  • @lorarajkumar8213
    @lorarajkumar8213 Před 2 lety

    ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன் படம் வெளியானபொழுது!

  • @elangovansmart1668
    @elangovansmart1668 Před 3 lety +2

    ஒரு மழை பெய்து ஒய்ந்திருந்த முன்னிரவு நேரம். மின்சாரம் இல்லாமல், பொழுது போகாமல் you tube பார்க்கும் போது அந்த இனிய பாடல் கிடைத்தது. Msv அவர்களின் திரை உலக இறுதி காலம் என்றே சொல்லலாம். சுசீலா அவர்களின் இனிய குரல் இசை உடன் சேர்ந்து பாடலை தூக்கி நிறுத்துகிறது.
    குழலும் யாழும் இனிதென்போர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் என்றார் வள்ளுவர். தாலாட்டு பாடும் தாயின் கற்பனை தன் குழந்தையை எடுத்து
    மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே என்று அழைக்கிறது. அழும் குழந்தையை பார்த்து கண்ணில் என்ன கங்கை நதி என்றும் கேட்கிறது.
    தாலாட்டு பாடல் என்றாலே சுசீலா அவர்கள் தான் என்றான பின்பு அக்குரல் திரைப்படத்திற்கு மட்டும் உயிர் ஊட்டவில்லை. தமிழ் தெரிந்த.எல்லா தாயும் தமிழ் தெரிந்த தன் குழந்தைகளை பார்த்து கேட்பது போல ஒலிக்கிறது.
    அது மட்டுமல்ல நிலவே மலரே மலரின் ஒளியே ஒளியின் அழகே என்றெல்லாம் அந்தாதி பாணியில் தன் பிள்ளையை வர்ணிக்கிறது.
    தாலாட்டு என்றாலே தாயுள்ளம் மிகைப்படுத்தி தானே பாடும் தன் செல்வத்தை. எட்டி நிற்கும் வானம் கூட இவள் பிள்ளையை பக்கம் வந்து தாலட்டுமாம். அந்தி மழை மேகம் நீராட்டுமாம். என்ன ஒரு கற்பனை வளம் பார்த்தீர்களா? இதை கனிந்த குரலில் தாயுள்ளத்தோடு ஒரு பாடகி பாடப்பாட கேட்பவர் உளம் தன்வயம் இழப்பது ஒன்றும் அதிசயம் இல்லை யே!
    அந்த செல்வத்தை பாதம் கூட தரையில் படாது பாதுகாக்க விழையும் தாயின் குரல் புன்னை மலர் போலும் சின்ன மனிபாதம் மண்ணில் படக்கூடாது என்று கட்டளை இடுகிறது. இடுபவர் சுசீலாம்மா. என்ன செய்வது நாம் கேட்டுத்தான் தீர வேண்டும் பாட்டையும் கட்டளையையும்! பின்னே சும்மாவா சொன்னார்கள் வீணைபாட்டு என்றாலும் தாலாட்டு பாட்டு என்றாலும் சுசீலா தான் என்று.
    சரி. இவ்வளவு அழகான குழந்தை மீது கண் திருஷ்டி பட்டால்? அடுத்த கோரிக்கை அது தான். பொன்னழகு மின்னும் உன்னழகை பார்த்து கண்கள் படக்கூடாது.
    என்று கண்ணேறு கழிக்கிறாள் அந்த தாய். தன் அன்பு நடந்தால் நாட்டியம் அசைந்தால் அபிநயம் என்பது அம்மாக்களின் நம்பிக்கை என்பதை இந்த தாயும் தாயின் குரலாக உள்ள சுசீலா அம்மாவும் நிரூபித்து உள்ளனர். 1989 ஆம் ஆண்டு கூட சிறந்த பாடகி விருது பெற்ற ராக தேவதை சுசீலா அவர்களின் இனிய குரலே எல்லா வகையான பாடல்களையும் தூக்கி நிறுத்தும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் இப்பாடலையும் அவரே வியத்தகு முறையில் உயர்த்தி உள்ளார் என்று மீண்டும் மீண்டும் கூறதேவையே இல்லை அல்லவா. சந்தேகம் இருந்தால் நீங்களே கேட்டுப்பாருங்களேன் அந்த அமுத மழையை.
    czcams.com/video/l053QryT_WA/video.html

  • @sivamsangeetha7943
    @sivamsangeetha7943 Před 3 lety +36

    Naam than parkka vanthomnu ninachha namakku munnadiye pala peru venthurukanga antha roja serial parthittu

  • @annalottery
    @annalottery Před 3 lety +41

    விழிகளில் வரும் நீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை....தமிழ் உணர்வின் மொழி....

  • @bakiyaraja4616
    @bakiyaraja4616 Před 9 měsíci +2

    என்அக்காபாப்பாபிறந்தபோ.
    இந்த வரிகள் பிடித்து

  • @radhaa1968
    @radhaa1968 Před rokem +1

    எட்டி நிற்கும் வானம் உன்னை கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும் அருமையான வரிகள்

  • @deadlyuser3699
    @deadlyuser3699 Před 3 lety +66

    பெண் குழந்தை வரம்

    • @kanniyappan3249
      @kanniyappan3249 Před 3 lety +2

      Varam ella athukkum Mela eannakku solla theritala

  • @bharathikannan2488
    @bharathikannan2488 Před 3 lety +10

    நெஞ்சைத் தொட்ட வரிகள் நெகிழ வைக்கும் இசை அருமையான குரல் மொத்தத்தில் மனதிற்கு பிடித்த பாடல்.....

  • @monistephan6919
    @monistephan6919 Před rokem

    சுசீலா ஜானகி சித்ரா போன்ற குரல்கள் இனிவரும் பாடகியால் காவடி எடுத்தாலும் இனிமை குரல் கொடுக்கமுடியாது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +1

    படத்தை இயக்கியவர் விஜய் அவர்கள் தந்தை S.A.சந்திரசேகர்

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Před rokem +8

    சிறு வயதில் என்னுடைய அம்மா மடியில் படுத்துக்கொண்டு இந்த பாடலை கேட்டுக் கொண்டுயிருப்பேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mohangr6019
    @mohangr6019 Před 3 lety +28

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @abiramiabirami5427
    @abiramiabirami5427 Před 2 lety

    Intha Padal Enadhu Anbu Magal Enadhu Ilavarasi Aana Pragathi Sai ku Samarpanam.. En life ah Innum Santhosam Aaguna Enadhu Kadavul Enadhu Thevai En Magal... Now my baby 3month old... Heart melting ❤️ 😍Amma Ponnu🥰 ( 🤱Abi Pragathi👰)

  • @lifeisgodsgift9780
    @lifeisgodsgift9780 Před 2 lety +2

    Oru naal en amma Indha paaata edhachaya padunanga, Enaku keta udane romba pudichu ponadhu . Now rendu Perum serndhu paaduvom. Now I am addicted to rahman smile,...adhukagave Indha paata kekuren. Thank you mom.
    Love you rahman 💯💯😁😁👨‍❤️‍💟💞🎶💕💞🎶🎶

  • @pandeeswarichnagurusamy7324

    அருமையன பாடல் நதியா மேம் நடிப்பு சூப்பர் 80 சிறந்த பாடலில் இந்த பாடலும் ஒண்று இசைஞனி இசையிம் மிகஅருமை 😍😍😍😍😍😍

    • @m.s.v..3420
      @m.s.v..3420 Před 4 lety +7

      இந்த பாடல் மெல்லிசை மன்னரின் இனிமையான இசையில் வந்தது

    • @padmaglorita3798
      @padmaglorita3798 Před 4 lety +2

      Nice song

    • @shantishetty9052
      @shantishetty9052 Před 4 lety +3

      சின்ன வயதில் நான் விரும்பி கேட்ட பாடல் நதியா சாலினி எனக்கு பிடித்தவர்கள்

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 Před 3 lety +3

      M.S.V yin rasigargal oru poadhum aduththa Isai Amaippaalargalin paattai M.S.V yin paadal endru solvadhillai. Kaaranam M.S.V yin uyir thudippaana paadalgal. Aanaal Isai boaniyin rasigargal M.S.V yin paadalgalai Ilayarajavin Isai endru solli thangaludaya isai Gnaanaththai appattamaaga veli kondu vandhu pinnar muzhikkiraargal

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +4

    நதியா இரட்டை வேடத்தில் நடித்த ஒரே படம். அப்போதய குழந்தை நட்சத்திரம் Mrs Ajith. 🌷🌷🌷

  • @ummerfarookasil9157
    @ummerfarookasil9157 Před 20 dny

    In the song Roja seriyalku appram rombaaaaa pidikutu❤❤❤😊

  • @kumaraguru.s9712
    @kumaraguru.s9712 Před 2 lety +1

    **************************************
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    அன்பு கொண்ட செல்லக் கிளி
    கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
    நிலவேமலரே
    நிலவே மலரே மலரின் இதழே
    இதழின் அழகே
    **************************************
    எட்டி நிற்கும் வானம்
    உன்னைக் கண்ட நேரம்
    பக்கம் வந்து தாலாட்டும்
    அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
    தொட்டுத் தொட்டு நீராட்டும்
    எட்டி நிற்கும் வானம்
    உன்னைக் கண்ட நேரம்
    பக்கம் வந்து தாலாட்டும்
    அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
    தொட்டுத் தொட்டு நீராட்டும்
    விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்
    கண்ணே நீ காட்டு
    விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
    பாடல் நீ கேட்டு
    நிலவே மலரே
    நிலவே மலரே மலரின் இதழே
    இதழின் அழகே
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    புன்னை இலை போலும்
    சின்ன மணிப் பாதம்
    மண்ணில் படக் கூடாது
    பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து
    கண்கள் படக் கூடாது
    **************************************
    புன்னை இலை போலும்
    சின்ன மணிப் பாதம்
    மண்ணில் படக் கூடாது
    பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து
    கண்கள் படக் கூடாது
    மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
    நீதான் தந்தாயோ
    மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென
    நீதான் வந்தாயோ
    நிலவே மலரே
    நிலவே மலரே மலரின் இதழே
    இதழின் அழகே
    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    அன்பு கொண்ட செல்லக் கிளி
    கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
    நிலவேமலரே
    **************************************

  • @jananiaradhya
    @jananiaradhya Před 3 lety +79

    Whose here after seeing this song on the roja promo?

  • @sapinaganifa4236
    @sapinaganifa4236 Před rokem +3

    எனக்கு குழந்தை இல்லை. இந்த பாடல் கேட்க்கும் போது ஒரு வித சோகம்