Quarantine from Reality | Thedinen Vadhadhu | Ooty Varai Uravu | Episode 268

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2021
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #thedinenvandhadhu #MSV #psuseela
  • Hudba

Komentáře • 411

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 Před 3 lety +39

    நான் அமைப்பது தான் இசை, நான் எழுதுவதுதான் பாடல், நான் பாடியது தான் பாடல் என்றில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் இவர்களின் விருப்பப்படியே பகல்,இரவு பாராமல் உழைத்ததால்தான் இந்த இசை தெய்வங்கள் உதிரும் சருகுகள் போலில்லாமல், வளரும் கதிராக திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள்! இன்றும் வாழ்கிறார்கள் !! சுந்தரேசன் ஐயா வாழ்த்துக்கள்! சரண்யா ஆசிர்வாதங்கள்! QFR செல்வங்களுக்கு பாராட்டுக்கள்!!சுபா அம்மாவிற்கு👍

  • @krishnand3627
    @krishnand3627 Před 3 lety +11

    இந்த நூற்றாண்டின் புதுமையான இசை முயற்சி. முழு வெற்றி உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும். MSV அவர்களுக்குப் பிறகு இசை உலகில் நாள்தோறும் புதுமையை நிகழ்த்தி வருகிறீர்கள்.
    சுசிலா அம்மா அவர்களின் தேனினும் இனிய அந்தக் குரலை, நேர்த்தியான பாவத்தை இந்தப் பாடலில் அப்படியே கொண்டு வந்துள்ளார் சரண்யா. பாடலைக் கேட்டு மெய் மறந்து போனேன். மனம் திறந்த பாராட்டுக்கள். உங்கள் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக. இசை உலகின் மன்னனாக விளங்கிய MSVஅவர்களுக்கு தமிழகம் என்றென்றும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளது. இவ்வாறான இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதன் மூலம் இளம் பாடகர்கள், Spoorthi, Alka Ajit போன்றவர்கள் மேலும் மேலும் மெருகேற்றப் படுகிறார்கள். அனைவருக்கும் இசை கற்றல் நிகழ்ச்சியாகவும் நீங்கள் ஊதியம் பெறாத ஆசிரியராகவும் விளங்குகிறீர்கள். பாராட்டுக்கள் மட்டுமே உங்களுக்கு ஊதியம்.
    இன்னும் பாராட்டிக்கொண்டே செல்லலாம்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @sububloom6852
    @sububloom6852 Před 3 lety +10

    அருமையானது தங்களது தேர்வு👌👌👌.மகளிர் தின வாரத்தை துவக்க பி. சுசிலா வை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும். LRE போன்று carefree ஆக சுசிலா பாடிய சில பாடல்களில் இப்பாடல் முதன்மையானது. நீங்கள் குறிப்பிட்டது போல் ஸ்ரீதருக்காக MSV tune ஐ சிறிதேதான் மாற்றியிருக்கக் கூடும் ....சுசிலா வை கருத்தில் கொண்டு. ஆனால் இசை வாத்திய கருவிகளிலும் , Rhythm pattern லும் துள்ளலை தூவி விட்டு அட்டகாசம் செய்துள்ளார் MSV 👌👌👌. சுசிலா,ஸ்ரீதரை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் மெல்லிசை மன்னர் ஏனெனில் முதன் முதலில் இப்பாட்டு கேட்கும் எவருடைய கையும் காலும் தாளம் போடாமல் இருக்க முடியாது 💐💐💐

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +6

    ஸ்ரீதர் அவர்களின் சிறந்தபடங்களில் ஒன்று
    ஊட்டி வரை உறவு.மெல்லிசை மன்னரின் இசையில்
    அனைத்துப் பாடல்களும்
    முத்துக்கள்.சுசிலாம்மாவின் இனிய குரலில் இந்தப்
    பாடல் ஒரு தேனருவி.
    இன்று இசைக் கோர்ப்பும்
    படத்தொகுப்பும் சிறப்பு.
    சரண்யாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @chinnasamyrajagopalmanojdh9192

    அழுத்தமான குரல் வளம் நல்ல தேர்வு, இசையோ அபாரம். QFR பாடல்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதமாக கோர்க்கும் பட்டுள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @rajtheo
    @rajtheo Před 3 lety +7

    இந்த பாடலை தேடினோம் இதோ வந்தது இனி வரும் பாடல்களும் இதைப்போலவே மணம் பரப்பும் வெற்றியாக .

  • @r.balasubramaniann.s.ramas5762

    மிக மிக அருமையான பாடல் துள்ளல் பாடல் இப்போது கேட்டாலும் இனிமையமாக உள்ளது.சுந்தரேஸன், வெஙகட், ஷயாம் பென்ஜமின் வாழ்த்துக்கள். அற்புதமான பாடகி.

  • @natarajanramasamy2368
    @natarajanramasamy2368 Před 2 lety +5

    What a lovely voice!
    A heavy kick in the pronunciation!
    💐🎂👌

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety +9

    தேடினேன் சரண்யாவை after கவிதை கேளுங்கள்... வந்துவிட்டார்கள் இன்று!!! If she's on board, we go never bored. Superb superlative singing always by her. Today's start was no less than her trademark. செல்லக் குழல் and sundaresan sir that striking finish at 5.07 and after lal la la lal la la and then that top note ஓ at 5.16 says it all about the charanam where the singer swims only in உச்சஸ்த்தாயி... Brilliant singing saranya and both charanam landings ஓ ஹோ ஓ ஹோ... To pallavi... ஓஹோ singing👏👏 what to say about sundaresan sir 🙏 💐 மலர்க்கொத்து குடுத்து காலில் விழுந்து கும்பிடவேணும். That photo by his side a glimpse at 7.32 shows his sincere gratitude to MSV sir and his love and dedication towards the legend. Sami sir 🙏 தாளத்தில் புகுந்து விளையாடும் விற்பன்னர்... என்ன ஒரு happiness அந்த வாசிப்பிலும் முகத்திலும்... செல்லக் குழல் spilled his magic here and there as the composition demands.. shyam brother what a perfection in your output... Mastery master... the earphones effect sounded so nicely... This song is certainly another feather to be added in the bunch of uncountable feathers of perfection... Super ஆக கலக்கி இருக்கீங்க 👏👏👏👍👍 take ittu🏆🏆. சிவா நான் மலர் பறிக்கும் line and it's corresponding line in the next சரணம் those framing cuts were fabulous 👌 ஊட்டி வரை உறவு மட்டும் தான்..இந்தப் பாடல், இந்தப் படைப்பு அதையும் தாண்டி..

    • @VUSHGVK
      @VUSHGVK Před 3 lety +1

      Ungal varnanai miga pramadham

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 Před 3 lety

      @@VUSHGVK thank you harishma kanna. Love the way you and hari support appa. And your mridangam strokes are superb. God bless you da kanna

    • @ermalai
      @ermalai Před měsícem

      Saranya is damn good. Lovely energy, crisp, and sweet.

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před 3 lety +8

    துள்ளலிசையிலும் மெல்லிசை கலந்து தந்ததே MSVயின் தனிச்சிறப்பு...
    நாளையப் பாடல் 'இது ஒரு நிலாக் காலம்' என நினைக்கிறேன்.

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Před 3 lety +10

    The QFR team of Saranya, Sundaresan, Selva, Venkat, Shyam and Siva have recreated the great and super hit songs by Maestro MSV Sir. Hats off to them. Great song selection by Subha Madam and thanks a lot for the background behind the song.

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před 3 lety +10

    மிகவும் அருமையாக இருந்தது.இன்று 70வயதானவர்கள் தங்கள் இளமைக்காலத்தில் இந்தப்பாட்டை படத்தில் பார்த்த போது கிறங்கினோம்.

  • @kumarvm1964
    @kumarvm1964 Před 3 lety +6

    Awesome composition by MSV & Susheela magical voice, kudos to the team for reviving the golden memoirs. Keep posting old songs like Susheela’s Love birds and Chittukuruvi mutham koduthu

  • @alamelupl3262
    @alamelupl3262 Před 3 lety +20

    An Apt song for women ' s day celebration. Excellent.. First of all hats off to MSV sir and a big bow for giving us the evergreen song.. All four S and venkat have recreated the song beautifully.. The best part of QFR is they all enjoy the song which brings the magic of the song totally. Stay blessed

  • @ubisraman
    @ubisraman Před 3 lety +8

    Took me to my college days. For this song alone we did have seen this movie repeated times!
    Shyam- Sundaresan- Selva-Venkat share the credit equally for the amazing orchestration. They have pushed the singer to the background . Excellent choice of song!

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +11

    A grand start to Women’s Day Celebrations with all time favourite presented beautifully by Saranya,Sundaresan, Selva, Venkat, Shyam and Sivakumar brought back fond memories. Well done and thanks a lot.

  • @sundaresanvenkattasubban4439

    காலத்தால் அழியாத பாடல் காலத்தை வென்ற கானம் என்றும் இனிக்கும்

  • @sundars8638
    @sundars8638 Před 3 lety +8

    First of all, congratulations and best wishes to you Subha madam for your 268 not out as you celebrate Women's day! You certainly stand a great example of what women force could contribute and achieve in the otherwise male dominated world. The song you have selected is a fitting start to the celebration, a very popular number by a legendary singer, Queen of voices P.Suseela mam! No one could reproduce the magic of her singing but truly singer Saranya has done full justice and impressed us all! Kudos to Selva for the perfect flute pieces and of course the rest of your
    QFR stalwarts who did their portions superbly for a visual and hearing treat! Thank you all..🙏👏👏👏

    • @natarajanramasamy2368
      @natarajanramasamy2368 Před 2 lety

      Hats off yo singer Saranya.
      What a lovely voice with all emotions during the entire song.
      "மயக்கம் உண்டு" உச்சரிப்பின்

  • @rscreation8194
    @rscreation8194 Před 3 lety +4

    Excellent recreation. Hats off to our MSV...! what a composition..

  • @thiruvidaimaruthursivakuma4339

    Superb. Hats off to QFR team. Remembering old times of stealing money from dad and seeing the movie on the first day first show❤️❤️❤️. Also was caught for the theft. Looking back 55 years passed just as the wink of eye. Oops

  • @ravikuppusamy1355
    @ravikuppusamy1355 Před 3 lety +3

    அருமையான பாடல், வழங்கிய விதமும் அருமை.

  • @rathikaramar368
    @rathikaramar368 Před 3 lety +8

    Background crew did their part well hatsoff to each and every musicians..... effort taken for giving that feel..... awesome.....singer has tried her best... totally surrendered to qfr...🎵🎵🎵

  • @natarajanramasamy2368
    @natarajanramasamy2368 Před 2 lety +3

    "மயக்கம் உண்டு கலக்கம் உண்டு" மிக ஆழமான வெளிப்பாடு...

  • @ARP369
    @ARP369 Před 3 lety +5

    Fabulous as always, enjoyed the joy from the musicians and the singer, thanks to the Queen of qfr

  • @raghu.c6137
    @raghu.c6137 Před rokem +1

    அருமை அருமை 👏👏👏
    பாடிய பெண்மணிக்கு பாராட்டுக்கள் 👏👏என்ன வார்த்தை ஜலம், நெளிவு சுளிவு பாடலில் அருமை 💐அருமை 👏

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 Před 3 lety +5

    MSV is great

  • @raghunathank327
    @raghunathank327 Před 3 lety +4

    இந்தப் பாடலில் ட்விஸ்ட் நடனம் கண்டிருக்கிறோம். இந்தப் பாடலே ஒரு ட்விஸ்ட்டாக உருவான விவரம் இப்போதுதான் அறிகிறோம்.
    மிக நேர்த்தியாக படைத்திருக்கிறீர்கள். பங்களித்த அனவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 Před 3 lety

    பாடல் இசை மிக மிக இனிமை கேட்க காதுக்கு இனிமை மனதுக்கு இனிமை மகிமை மிக அற்புதமான பாடல் வரிகள் பழைய ஞாபகம் மீண்டும் வந்தது சிறப்பாக செல்ல வேண்டும் நன்றி

  • @subramanianb
    @subramanianb Před 3 lety +3

    Sridhar-MSV-KAVI-PS combination songs all are super hits- This is a Nice song and good efforts by Saranya.. lovely music by Sundaresan, Selva, Venkat and Shyam...Hardly 32 episodes left... hope we will see QFR Yaradini Mohini song singers again...

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 3 lety +5

    Evergreen song, legend compostion singing music by MSV sir👍🙏

  • @meenalochanisukumar7681
    @meenalochanisukumar7681 Před 3 lety +3

    One of my favourite songs. Definitely favourite song of many of the '60s kids. Hats off to the QFR team. God bless you all. Good wishes . Happy women's Day.

  • @c.s.rajagopalan1289
    @c.s.rajagopalan1289 Před 2 lety +2

    We cannot hear old songs in stereo effects. You people are bringing live and hats off to your team Mam

  • @jaganathanramachandran4372

    கிறங்க வைக்கும் குரலில் சரண்யா.
    சுந்தரேசன், ஷியாம், வெங்கட், செல்வா, சிவா சூப்பர்.
    உங்கள் விளக்கங்கள் அருமை. ப்ளூ கலர் முக்கால் கை டாப் உங்களுக்கு செம கெட்டப்.
    புன்னகை இருக்க பொன்னகை தேவையா என்றாலும்
    சின்னதா கழுத்தில் ஒரு செயின், கையில் ஒரு தங்க வளையல் லக்ஷ்மிகரமாக இருக்கும் அன்பு தங்கையே. இன்று தமிழ்நாட்டின் இசை உலகின் அடையாளம் நீங்க

  • @venkatasubramaniansrinivas6981

    Super Song. K.R. Vijaya's acting and dancing were excellent. Beautiful music by MSV.

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +4

    Perfect start for the women’s day celebrations. Different version from suseelaamma songs . Saranya famous for this type of commanding songs and today perfect show from her. Guitar plays significant role in this song and Sundersan always first choice. Selva and Venkat wonderful. As usual Brilliant from Shyam and Shiva . Nice Friday song

  • @kamu2602
    @kamu2602 Před 3 lety +17

    Singer has emoted more than K R Vijaya herself🤔 it sounded like L R Easwari singing this song..
    Orchestra was amazing as always👍

  • @sulomohan543
    @sulomohan543 Před 3 lety +2

    ☝️🙏 Hats 🎩 off to every one. My GOD the prelude to the song👌🙏❤️ you brought yesterday years in front of our eyes. More than 100 hundred percent from every one, Award winning performance by ONE AND ALL.
    SUPERB SUPERB SUPERB 😍😘👍👌☝️☝️☝️

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Před 3 lety +7

    *Sukanya who sang* _பொன்னென்பேன்_ *from போலிஸ்காரன் மகள் must have sung this. This girl also has done a very good job.*
    *It's very rare in a MSV song where ILs are repeated. This is one. Another is,* _அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்_

  • @rajeswarivijayakumar1406

    ஆஹா ஆஹா என்ன ஒரு ரசனை.. ஒரு பாட்ட இப்படி ரசிக்க வேண்டும்.. காலத்தால் அழியா பாடல்கள்.. சூப்பரா பாடி இருக்கா 👌😊👌

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety +1

    Wow Excellent Singing female Singer voice Shyam Benjamin and Siva combo Sundarasan Quitar and Orchestra team members work really great...Golden memories of MSV Sir Kannadasan Sir Sreethar Sir Combo the Great Legends of Indian Film Industry 🎉🎉

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +6

    வருக வருக வணக்கம்,வாழ்த்துக்கள்.
    அம்மா அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.
    வேறு என்ன சொல்ல?

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +56

    கொரோனா வந்தது
    QFR தந்தது
    சுபஸ்ரீ சொல்வது
    நெஞ்சினை வெல்வது!
    ஷ்யாம், செல்வா, வெங்கட் பற்றி
    தரும் இசையில் பாடல் வெற்றி
    சுந்தரேசனும், சரண்யாவும் இணைந்திருக்கும் இந்த பாடலும் வெற்றி
    சிவக்குமாரின் கைவண்ணத்தில் இன்னும் சிறக்காதோ!
    இன்னும் நல்ல பாடல்கள் QFR ல் பிறக்காதோ?

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 3 lety +7

    What a film and music. Sharanya did justice to the song.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 3 lety +1

    One of the my favourite song Wonderfull Composing MSV Sir Kannadasan Sir Sreethar Sir and Suseella Mam voice very great... Super presentation Orchestra team and Female voice Really great.. Thank you Subhasree Mam 🙏🙏

  • @kaustubhkartik8693
    @kaustubhkartik8693 Před 3 lety +8

    One of the greatest songs of Suseela. Unforgettable scene & picturisation. We are fortunate that we had a Director like CV Sridhar. It is not possible to do full justice in QFR for this original, but they have done their best. Good wishes.

  • @bsuraesh
    @bsuraesh Před 3 lety +1

    Superb Rendition. Saranya and the QFR team was very wonderful. BRought back memories of those days and listening to these songs on vividha bharathi. MSV as always great. Kannadasan lyrics and Vani amma's original were unbelievable. Subha's explanation of what happened between Sridhar and MSV throw's light on those days and music composition by MSV. Great.

  • @r.balasubramaniann.s.ramas5762

    Excellent song thedinen vanthathu I love it so much, shayam Benjamin, venkat hero, sunderesan involvment with song, flute selva and editor sivakumar, Thank you
    QFR team RMTV.

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 3 lety +1

    Wow wow enna oru arputhamana padam enna oru arumaiyana paadal innikum ooty varai uravu padam parthal first time parpathupolave oru enthuva irukum athuvum intha padal chanceless msg musickum suseelama kuralum.k.r.vijayammavin nadanamum ethanaimurai parthalum alukkatha salikkathathu women's Day celebration aarambame amarkkalam.attakasam Saranya voice is so beautiful musicians performance very pakka pramathapaduthiteenga subhakka anaivarukum advance happy women's Day nalai ithu oru nilakalam from Tik tik tik

  • @aarveeen
    @aarveeen Před 3 lety +1

    Extraordinary song by Suseela. Charanya did her best..This song will be remembered by atleast next 3 or 4 generations for its stylish orchestration.

  • @anandc3974
    @anandc3974 Před 2 lety

    No words to say you people totally forced me to addicted to QFR, the way you people presenting no words is coming to me, God bless all each and every one giving 100℅ subha madam is gifted to us, knowledge ocean she is.. Great example of leadership behind the scene she must be shout to get good out put in the screen she is appreciating each and every one corporate management should learn from her. Really appreciated madam....

  • @minu24
    @minu24 Před 3 lety

    Awww! வேற level! என்ன ஒரு துள்ளலான பாட்டு! All have done justice to it !!👌👌👏👏❤️❤️

  • @mallikasampath9659
    @mallikasampath9659 Před 3 lety +1

    Down the memory lane, fantastic movie, beautiful rendering of the song, kudos to the whole team for the excellent presentation

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven Před 3 lety +1

    Thanks and congrats to the whole team. A bit of an information from MSV sir interview. Our great Mellisai Mannar had composed many tunes and finally everyone accepted to go for one tune but Sridhar sir gave halfhearted approval which troubled MSVsir. Sir CV Sridhar was aloof and in deep thinking about this song. Then MSV sir cajoled him to come out with his thoughts and he gave a tingle like this for which MSV did take a very short time to compose and then it was Kavingar’s turn to bring out lyrics which was also done rapidly and it was trial and final take by the Nightingale rendering her voice and honours to all the team and the time was around 2 am all task accomplished in finesse

    • @Ragamalikatv
      @Ragamalikatv  Před 3 lety

      All this was explained in ma’am’s script sir

  • @luckan20
    @luckan20 Před 3 lety +1

    No words to praise. Lovely song selection and absolute bliss.

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 Před 3 lety +1

    Fantastic, especially the orchestral recreation...very tough song for the singer to match the original, but she tried her best. Thanks to all!

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran Před 3 lety

    மேடம் சூப்பர். வரிகளுக்கு கொடுக்கும் விளக்கம் சூப்பர். சுசிலாவின் குரலில் மயங்கிப் போனது பழைய சம்பவங்கள். மீண்டும் நினைவு படுத்தியமைக்கு பல கோடி வாழ்த்துக்கள். தொடரட்டும், பாட்டும், இசையும் அதில் புதைந்துள்ள ரசமும். மகளிர் தின வாழ்த்துக்கள். பெண் என்று பெருமை கொள்ளலாம். தகுதி மற்றும் திறமை பெண்களுக்கு உடன் பிறந்தவை போலும். தொடரட்டும் எங்கள் மனதை மயக்கும் பணி. பாடிக்கொண்டிருப்பவர் அந்த லய்த்தைக் கொண்டுவந்த விதம் அருமை. பாராட்டுக்கள்.

  • @rangarajankrishnaswamy7255

    Some times your வர்ணனை, our expectations manifolds, when result could not meet . This episode is an example. I originally thought LR aa singer. Never realised PS was behind this song. Qfr singer was giving LR effect more. Keep up your good work.

  • @storysankar
    @storysankar Před 3 lety +12

    மகா முயற்சி இத... பெரு வெற்றி இது.... எம் எஸ் வி ஐயாவை விழுந்து வணங்கச் சொல்கிறது பாடல். உங்கள் உழைப்பும் குறைந்தது அல்ல.

  • @umasekhar2629
    @umasekhar2629 Před 3 lety +1

    Happy women's day to you and your team . கேட்டேன், கிறங்கினேன், துள்ளினேன் !! Hats off to Suseelamma👍

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 Před 2 lety

    Excellent composition.... P. Susheela rocks... This song gets life in the screen with wonderful style by Thalaivar Sivaji... Style king

  • @ravija2812
    @ravija2812 Před 3 lety +1

    Excellent rendition! Thank you team QFR!

  • @homecameraroll
    @homecameraroll Před 3 lety +18

    Great song performance..! One suggestion to Raagamalaika QFR team - Please for each song, in the CZcams description area please include all the team members name as credit instead of just in the embedded video itself. It is easy to search in CZcams by singer name, song name or instrumentalist name. Will increase no.of views eventually by song name, movie name, music director, team members etc.

    • @josesimonh
      @josesimonh Před 3 lety

      Good suggestion - agreed. Would make it easier for me to enter all the information in my list too. :-)

    • @Ragamalikatv
      @Ragamalikatv  Před rokem +1

      @@josesimonh wll do

  • @aparnakishore1717
    @aparnakishore1717 Před 3 lety +2

    Sparkling lyrics☺☺nice singing by Saranya👏👏👏💞. Great start of Women's day celebs.💖💖...truly😍

  • @ramasuresh2641
    @ramasuresh2641 Před 3 lety +1

    அருமையான பாடல். Excellent re-creation by whole team. Evergreen song. Description abt song as usual i nformative. All musicians played excellently well. Advance Women's Day wishes to All and QFR TEAM. வாழ்க வளமுடன்.

  • @ganesanr736
    @ganesanr736 Před 3 lety +3

    பானுமதி அவர்கள் MSV ய பத்தி சொல்றபோது spark smart ஆ ட்யூன் போட்டு காமிப்பார் னு சொல்வாங்க. அவங்க சொன்னதோட உண்மையான அர்த்தம் இப்ப புரியுது.
    இந்த பாட்டோட வெற்றிக்கு முழு முதல் காரணம் MSV. அவரோட அற்புதமான ட்யூன். அற்புதமான ஆர்கெஸ்ட்ரேஷன். பிறகுதான் எல்லாம்.
    But - இவ்ளவு பெரிய Genius க்கு ஒரு அவார்ட் கொடுக்கல்ல - அவரோட மேதாவிலாசத்த அங்கீகரிக்கல்ல. ரொம்ப ரொம்ப சரியில்ல.
    ஒரு Function ல பசியோட இருக்கற சின்ன குழந்தைகளுக்கு முதலில் சாப்பாடு போடாமல் - பசியே இல்லாமல் சாப்பிட கஷ்டப்படுபவர்களை முதல் பந்தியில் சாப்பிட சொல்வது என்ன ந்யாயம் ???
    இதையெல்லாம் மீறி - என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று MSV - தன் வாழ்க்கை முழுவதும் ஒரு இசையோகியாக வாழ்ந்திருக்கிறார். Great !!!

    • @yamaha3d569
      @yamaha3d569 Před rokem

      இசை யோகி. அருமை.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 3 lety +2

    I am started dancing from beginning enthusiastic advance Happy women's day to all &to ur team mates subhaji

  • @05197119ful
    @05197119ful Před 3 lety

    கலைஞர்களின் பங்களிப்பு அருமை. வர்ணனை அதைவிட அருமை

  • @sureshramamurthy7268
    @sureshramamurthy7268 Před 3 lety

    Brilliant : hats off to QFR. Day by day am astonished with the performance of shyam Benjamin and Venkat

  • @appukathu5124
    @appukathu5124 Před 3 lety

    இதற்கு முன் பார்த்ததில்லை இன்றுதான பாடகியை காண்கிறேன் Amazing. Superb.

  • @ashokkrish24
    @ashokkrish24 Před 2 lety

    It's a pleasure that u r dusting some of very most popular songs & bringing it to d new Gen guys . Also remind GOD MSV 's music thereby .

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 3 lety +5

    One of the diamond of susheelamma.

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 Před 3 lety +1

    Excellent orchestration. Very nicely sung. Beautiful explanation by subashree mam. For this song every one will dance. No doubt about that.👏👍👏

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 Před 3 lety +1

    How great MSV and Susheela in this song ? Genius stuff

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy Před 3 lety

    Beautiful and amazing performance by all. QFR is doing excellent work to rewind evergreen songs to the youngsters.

  • @jeyasharant2121
    @jeyasharant2121 Před rokem +1

    Wow what performance mesmerising voice congratulations entire musicians technician
    Love u all ❤️❤️❤️❤️

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 Před 3 lety

    Well done QFR Team. Each one has excelled in his own way. Nothing else need to be said.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 3 lety +2

    Beautiful composition & great legends.

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 3 lety +1

    Excellent performance by saranya. As done by her kavithai kelugal.song 100%. As usual QFR team no words in dictionary. 👍🤴🙌

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 3 lety

    Nice and ever green song. Well presented by your team Subhasree mam.

  • @radhan2842
    @radhan2842 Před 3 lety

    Lovely vocal and instrumental. Beautiful presentation by Subhashree. Keep it up. Stay blessed and protected 👍🙏

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Před 3 lety +1

    Excellent
    ஆர்கெஸ்ட்ரா அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @vasanthiranganathan1599
    @vasanthiranganathan1599 Před 3 lety +1

    Wow! That's a spellbound rendition 👌👌👏👏💞

  • @vaidyanathansubramaniam1584

    Excellent performance by the entire team. Congratulations. Tomorrow adhu oru nilakalam from the movie TIK TIK TIK..

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před 3 lety

    Wow.Super Super rendition by All.Hats off QFR 😍👏👏👏👏

  • @munusamyramadoss8052
    @munusamyramadoss8052 Před 3 lety +3

    இந்த பாடல் கேட்ட நேரம் முழுக்க மிகவும் சந்தோஷமான நேரம்.

  • @r.balasubramaniann.s.ramas5762

    Very nice and super hit evergreen song maraka mudiyatha song, lyrics venkat Benjamin, selva, editor sivakumar, singer saranya, sunderesan guitar Allways musicians excellent thank you for QFR team and Subashri mam Vallzthukal நன்றி Nedudi vallha

  • @lathaiyer6113
    @lathaiyer6113 Před 2 lety

    One of my favourite song I went with my flash back lovely experience with this song ❤️❤️

  • @uvun1995
    @uvun1995 Před 3 lety +1

    Thank you, what more can I say, I am humbled.

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 2 lety

    WHAT A SINCERE AND HARD WORK FROM THE ORIGINAL MSV TEAM. SAME AS QFR ALSO. HATS OFF.

  • @gregoryjayachandrasoundrar8815

    Welcome QFR your songs program soo beautiful all good 👍 singers and music 🎶 🎶 🎶 🎸 🎸 🎸

  • @radhamurthy4876
    @radhamurthy4876 Před 3 lety +1

    With your interesting Commends the song comes out nicely. Day by day Q F R is becoming really great

  • @mohans565
    @mohans565 Před 3 lety

    Not an easy song to render....very smoothly and professionally executed by Sharanya and the ragamalika team....
    Hats off!

  • @thomasoommen5573
    @thomasoommen5573 Před 2 lety

    Wonderful recreation, Kudos to Saranya, done justice to this beautiful song, with her passionate singing, hats off to all musicians 🎉🎉🎉

  • @kpp1950
    @kpp1950 Před 3 lety +2

    I don't know how he came here to work with cine musicians . But the part played by the great musician Mr T V Gopalakrishnan contributed for the hundred percent success of this song .
    Mr T V Gopalakrishnan sir . please accept my pranamams to you on behalf of all the music lovers .

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Před 2 lety

    Very good performance by the entire team. Sivakumar daughters voice very fantastic. Salute to sivakumar super super super.

  • @rajeswarijbsnlrajeswari3192

    கேட்க கேட்க இனிமை. நல்வாழ்த்துக்கள்.

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Před 3 lety

    Successfully completed by every qfr member 🙌 👏 👌 Happy women's day

  • @hemalathalakshminarayanan2219

    Thanks for apt song for the women’s day celebration
    All of them have done wonderful job

  • @aroquianadinfrancis2274

    excellent performance by saranya
    these three songs in qfr are very remarkable and precise
    still a lot of song with saranya the most beautiful voice

  • @sudhamathisivakumar4357

    Excellent singing.... Excellent musicians.. especially shyam super 👍👍👍🌷🌷🌷🌷🌷👍👍👍