QUARANTINE FROM REALITY | AAYIRAM MALARGALE MALARUNGAL | NIRAM MARADHA POOKAL | Episode 601

Sdílet
Vložit
  • čas přidán 24. 11. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 601
    #qfr #KANNADASAN #ilaiyaraaja
    Episode 601
    Performed by : @officialhaasini @lavanya.sampath.7 @Radhakrishnan Sethuraman
    Flute : @Selva G Flautist
    Guitars: @kkar.thick.18
    Percussion: @Venkatasubramanian Mani
    Strings: @Francis Xavier Violin
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #jency #Malaysiavasudevan #SPShailaja #Radhika #rathi #bharathiraja #rajasir #kaviyarasar
  • Hudba

Komentáře • 440

  • @subbaraman5447
    @subbaraman5447 Před 7 měsíci +32

    இசை பசியில் இருக்கும் நம்மைப்போல் இருப்பவர்களுக்கு இளையராஜா அவர்கள் கொடுத்த ஆயிரக்கணக்கான விருந்தில் இந்த விருந்தும் ஒன்று.

  • @ponmurthy
    @ponmurthy Před 7 měsíci +67

    கலைவாணியின் கையில் இருக்கும் வீணை ..
    எங்கள் இளையராஜா..
    அவர் ஒரு தனி இசை பல்கலைக்கழகம்..
    வாழும் காலத்திலேயே போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர் .. Well done QFR Team..

  • @scoundrel__boy
    @scoundrel__boy Před 7 měsíci +42

    பாட்டுன்னா இப்பிடி இருக்கனும்.எல்லாம் இளையராஜாவின் மகிமை.

  • @63manian
    @63manian Před 7 měsíci +81

    இது போன்ற பாடல்கள் வந்த காலத்தில் நாமளும் வாழ்ந்தோம் என்ற பெருமித்த்துடன் மீதி நாட்களை கடந்து போக வேண்டியது தான்.
    இந்த பாடலை இங்கு பதிவு செய்ததற்கு QFR குழுவிற்கு கோடி நன்றிகள்
    Awesome recreation by this team. Kudos to all.

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 Před 7 měsíci +39

    Ilayaraja is the greatest music composer of the century. No one can match him

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 Před 5 měsíci +14

    ஆயிரம் முறை இப்பாடலை கேட்டிருந்தாலும் உங்கள் அற்புதமான இசைநுனுக்கங்களுடன் மீண்டும் இப்பாடலை கேட்கும்போது மெய்சிலிர்த்து பறவையைப் போல் மனசு ரெக்கைகட்டி பறக்கிறது 🎉🎉

  • @ramnath-qh1su
    @ramnath-qh1su Před 7 měsíci +21

    பாட்டை கேட்டு பழைய நினைவுகள் வந்து அழுகை தான் வருகிறது. பாட்டை வழங்கியதற்கு நன்றி

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 Před 7 měsíci +31

    என்னாஒரு பாடல்
    அருமையான மறுஉருவாக்கம்
    இதை படைத்த இசை கடவுள்
    மற்றும் QFR ருக்க வாழ்த்துக்கள்
    வாழ்க உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
    இந்த பாடல் காதினுள் நுழைந்து
    இதயம் வழியே சென்று மனதை
    இராணமாக்கவிட்டு இன்னும்
    பல நூறாண்டுகள் ஆனாலும் காலம்
    கடந்து நிற்கும்...........
    💐💐💐💐
    💐💐💐💐
    💐💐💐💐
    💐💐💐💐
    💐💐💐💐
    💐💐💐💐
    💐💐💐💐......

  • @78akai78
    @78akai78 Před 7 měsíci +29

    அருமையான பாடல்... பாடல் உருவாக நேரம் என்னமோ 30 நிமிடங்கள் தான்... ஆனால் நாம் 30 வருடங்கள் கழித்தும் நாம் கேட்டு கொண்டிருக்கிறோம்... வாழ்க இளையராஜா. ...

    • @thayasr3479
      @thayasr3479 Před 2 měsíci +1

      45 வருஷங்கள் கடந்து...

    • @mrseetharamank
      @mrseetharamank Před 11 dny

      வாழ்க கவியரசர்

  • @raajac2720
    @raajac2720 Před 7 měsíci +22

    44 years before our maestro scored such finest tune.stil todayis fresh like honey dew.

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Před 7 měsíci +42

    10 வருடங்களுக்கு முன்பு
    இது போன்ற பாடல்களை என் தந்தையார் கேட்கும் போது எரிச்சலுடன் கூறுவேன் இதெல்லாம் ஒரு பாடல் என்று ஆனால் இன்று புரிந்தது ❤🎧🎵💫❤

    • @shankarvadivel555
      @shankarvadivel555 Před 6 měsíci +2

      😅 2:22 2:22

    • @user-qp9ml6vc2r
      @user-qp9ml6vc2r Před 5 měsíci +1

      காலம் கடந்த காவியம்

    • @murugadas.kg001
      @murugadas.kg001 Před 5 měsíci

      Please make one More hit song.. Started.. as......
      . Oru kaadhal enbathu.....
      Movie name.. Chinna thambi periya thambi
      Actor.. Prabhu ❤

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Před 7 měsíci +21

    இது பாடல் அல்ல தெய்வீக கானம்...ராஜாவின் மகுடத்தில் மேலும் ஒரு வைர கல் ❤❤❤❤

  • @raghunathank327
    @raghunathank327 Před 7 měsíci +14

    ஆயிரம் நோக்கி பயணம் வெற்றி அடைய வாழ்த்துகள். அத்தருணத்தில் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்று நாங்கள் பாடத் தயாராக உள்ளோம்.

  • @Vinod86876
    @Vinod86876 Před 7 měsíci +14

    இது ஒரு மறு உருவாக்கம் ஆனால் இது மிகவும் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும் 🎉

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 Před 7 měsíci +63

    கவியரசர் பாடல் வரிகளில் இளையராஜா இசையமைத்த பாரதிராஜா இயக்கத்தில் வந்த நிறம் மாறாத பூக்கள் அழகான மறக்கமுடியாத பாடல் பாடிய மற்றும் இசையமைத்த கலைஞர்களுக்கு நன்றி.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Před 7 měsíci +13

    அக்கா ஏற்கனவே இசைஞானி இசையால் நம்ம மனச பிச்சு உதற வச்சிட்டாரு நீங்க அதைப் பிரிச்சு பக்குவமா விளக்கி மேலும் பித்தாக்க வச்சிட்டீங்க 🎉QFRஅனைத்து கலைஞர்களுக்கும் மனதார வாழ்த்துக்கள்

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 Před 7 měsíci +16

    the magical song of 1979...takes you back straight to that time.Time travel backwards made possible.

  • @sundararamanganesh2127
    @sundararamanganesh2127 Před 7 měsíci +7

    78களில் இலங்கை வானொலி
    அடிக்கடி ஒலிபரப்பிய பாடல்.

  • @kumarr8615
    @kumarr8615 Před 7 měsíci +25

    Vilasini did a fantastic job. Please invite her for more songs.
    Good rendition all around. Keep it up QFR 😊

  • @thiruvalluvanshanmugam8314
    @thiruvalluvanshanmugam8314 Před 7 měsíci +17

    நேற்று ஆயிரம் நிலவே வா பாடலின் சிறப்பான மறு உருவாக்கம் இன்று மனதை கிறங்கடிக்கும் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலின் மறு உருவாக்கம் என qfrல் ஆயிரம் நிகழ்ச்சிகள் தொடும் வரை பாயிரம் பல வரும் என அன்புடன் வாழ்த்துகிறேன் qfr குழுவினர் அனைவரையும். உங்களின் இனிவரும் மறு உருவாக்கங்களில் மென்மேலும் மெருகு கூடட்டும். வாழ்த்துக்கள்

  • @muthusamyvisu3628
    @muthusamyvisu3628 Před 7 měsíci +14

    எங்கள் மியூசிக் ஸ்டுடியா குரூப்ல இருக்கும் பாடகி விலாசினிக்கு தங்கள் QFRல் பாட
    வாய்ப்பு வழங்கிய
    தங்களுக்கு எங்கள்
    நெஞ்சார்ந்த நன்றி

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Před 7 měsíci +19

    ❤ this song and many of this genre of late 70s.. Ilayaraja, Kannadasan, Jency, Malaysia and Shailaja what an era it was 👌. Blessed to have enjoyed such songs on the Radio..

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 7 měsíci +9

    மூவரின். குரல்களும்
    இனிமை அருமை
    குழுவினர் அனைவருக்கும்
    நல் வாழ்த்துக்கள்

  • @muthuganesh4978
    @muthuganesh4978 Před 7 měsíci +8

    Vilasini Mastroe 's niece very good singing.. All the best.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 7 měsíci +11

    Remarkable song! The start takes off to a trance and the sneak peak of the trance is leaked in the third interlude where the strings ensemble francis ettan lead and Mumbai Karthi follows with the bass and regular guitar... Two drops of tears of joy fell already in ecstasy! Thank you Siva for showing Karthi two in a frame at that spot with bass and regular guitar. What a terrific playing Karthi... Super ma. Strings team Francis etta magic cheydhu... Very heavenly.... In the song இயக்குனர் இமயம் மலை மேலே fog போகும் smoky effect வச்சிருப்பார் ... அந்த fabulous effect in here in our Shyam bro... Keytar கொண்டு வந்தாலே கிறக்கம்.... சாமி sir 🙏 7/8 விற்பன்னர்... What a strong base by him... சொல்ல வார்த்தைகளே இல்லை sir 🙏 செல்வா வின் செல்லக் குழல்... As usual super... எங்க ஊரு RK, பூமியில் ஆரம்பிக்கும் போதே என்ன தெளிவு, கம்பீரம் and mid charanam top range and the intricate landing .. super RK ... So glad to have known you and your exemplary singing with the தமிழ் உச்சரிப்பு... உங்க locales were stunning too, especially அந்த நீர்நிலை in your background.... ப்பா சூப்பர். லாவண்யா சரணம் fully வசந்த காலம் as it appears in the lyrics. வசந்த வருகை போல ரம்மியமாக பாடினார் and taller buildings in the background and her simplicity was indeed a treat to the eyes. Vilasini lovely voice.. this #qfr version had வானிலே வெண்ணிலா on a பட்டப் பகல்.... நல்ல இனிமையான குரல் and ஆழமான humming.... Certainly இந்த பாட்டு, என்றும், நிறம் மாறாத(பூக்கள்) பூக்களில் ஒன்று, காலத்தைக் கடந்து.

  • @sundarvadivelu1879
    @sundarvadivelu1879 Před 7 měsíci +4

    யாராலும் அதிகம் சிறப்பிக்க படாதவர் இசைஞானியின் இளைய ரத்த்ம் கங்கையார் அவர்கள்,, அதனாலேயே அவருக்கு தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமம் தொடங்கினேன், கார்த்திகை மாதம் அய்யப்பன் பாடல்களை 80 ல தரங்கினி ஆடியோ குழுமத்தில் ஜேசுதாஸ் அவர்களை கொண்டு பல வெற்றி பாடல்களை நமக்கு தந்தவர் இந்த நல்ல மாதத்தில் அவர் பாடல் ஒன்றை கொண்டு QFR ல் சிறப்பிக்கலாமே!!
    நாகை.சுந்தர் அட்மின்
    கங்கை கரை தோட்டம்

  • @PremAnand-tk8yk
    @PremAnand-tk8yk Před 7 měsíci +18

    என்ன ஒரு இன்ப அதிர்ச்சி நான் QFR க்கிட்ட 3 முறை இப்பாடலுக்கு விண்ணபித்திருந்தேன் ஆசையை நிறைவேற்றிய QFR க்கு நன்றி இப் பாடலில் அந்த புல்லாங்குழல் இசையினூடே கதாநாயகி புன்னகையுன் ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சியும் அந்த வாணிலே வெண்ணிலா என்ற இடத்தில் நாயகியின் நடன அசைவும் பாடலின் காட்சி அமைப்பு பாருங்களேன் அவ்ளோ அழகா இருக்கும் மிக மிக நன்றி QFR ன் அனைத்து கலைஞர்களுக்கும்

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Před 7 měsíci +4

    சீரியல் வில்லியின் சுகமான குரல். அருமையான பாடல். மிக அருமையாக அலட்டாமல் பாடுகிறார் 🎉🎉

  • @MANOJKUMAR-yk7ew
    @MANOJKUMAR-yk7ew Před 7 měsíci +10

    I can say this without any doubt.. nobody can do a better tribute to this song than QFR. Emotions beyond words.. Take a bow all of you... God bless QFR..

  • @janakiramangg3798
    @janakiramangg3798 Před 7 měsíci +9

    One of the best song of SP Shailaja
    Beautiful composition

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 Před 7 měsíci +5

    மூவரும் இணைந்து படைத்த காவியபாடல் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @invmarthandan
    @invmarthandan Před 7 měsíci +10

    விளாசினி விளாசி விட்டார்கள்❤🎉. Fantastic recreation QFR❤🎉😊😅 வாழ்த்துக்கள். Francis and troops did an excellent roll. Venkat, Shyam, Shiva, Karthik, செல்வா and Venkats role played very well as usual ❤️‍🩹

  • @jecinthamaryirudayam8531

    சூப்பர்டா

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 Před 7 měsíci +4

    QFR - கீரிடத்தில் மற்றும் ஒரு வைடூரியம். வாழ்த்துக்கள்

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 7 měsíci +7

    Haunting melody & sorrowful song beautifully sung by vilasini,lavanya& radhakrishna. Professional excellence exhibited by Karthik selva shyam,venkat and francis group which added to near real renditions.

  • @parimalageorge8445
    @parimalageorge8445 Před 7 měsíci +10

    Another gem from our one n only Isaignani. Can't imagine how he could come out with such beautiful songs.
    Thanks QFR for recreating so beautifully. It's surely a treat for us.❤

  • @jayanthim9224
    @jayanthim9224 Před 7 měsíci +13

    Everyone in the team deserves a big round of applause. No one can do more justice to this song than team QFR. All the nuances of the orchestration were well presented by the team and one big kudos to Shyam for bringing it all together for us to feast on❤

  • @parthasarathyth7879
    @parthasarathyth7879 Před 7 měsíci +4

    மிகவும் அழகான அற்புதமான இசை பங்களிப்பு. Reminds the original. Congrats QFR Team.
    .

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 Před 7 měsíci +10

    An excellent rendition by the entire team 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 7 měsíci +5

    Today's Song Marvelous Fantastic Beautiful Singing Superb 👍👍👍💪💪

  • @chitras884
    @chitras884 Před 7 měsíci +7

    Long awaited song... nostalgic 🎉

  • @D-Pro
    @D-Pro Před 7 měsíci +6

    Haunting is one word to describe this composition of Raaja the great.. Thanks for recreating this classic 🎉

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Před 7 měsíci +3

    அசல் பாடலை கண் முன்னே கொண்டு வந்து தந்தமைக்கு ராகமாலிகா டிவி சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Před 7 měsíci +3

    அருமை அற்புதம் வார்த்தைகளே இல்லை மேம் சொல்வது போல் சிலாகிச்சு ரசித்து கேட்டேன் ரிகிரியேஷன் போல தெரிவதில்லை ஒவ்வொரு பாடலும் ஒரிஜினல் போலத்தான் இருக்கு அவ்வளவு அழகான ஆர்கெஸ்ட்ரா ஒவ்வொருவரும் அனுபவித்து வாசித்த மைக்கு மிக்க நன்றி 600 தாண்டினாலும் 6000 ஆனாலும் என்றுமே QFR team number onethan.

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 7 měsíci +8

    Beautiful song. Singer's and orchestration are awesome in their rendetion. Kudos to QFR team Subhasree mam for bringing this song.

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 7 měsíci +7

    This presentation brings out the memories of the ENDRENDRUM RAJA live concert Chennai 2011

  • @velmaster2010
    @velmaster2010 Před 7 měsíci +8

    This is an evergreen composition of Isai Gnani. Rathakrishnan, Lavanya and Vilasini excellent singing. Welcome Vilasini to the QFR family. Venkat, Selva, Karthick and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 Před 7 měsíci +4

    Excellent singing and orchestra. Especially liked the guitar this time.

  • @joshuakanakaraj4029
    @joshuakanakaraj4029 Před 7 měsíci +6

    QFR has taken an evergreen creation of the Maestro, which we listened played from a scratchy record through radio and digitalized it, immortalized it. The vocalists besides accurate rendition have tastefully incorporated the elements of their locale in the visual. Bravo!

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Před 7 měsíci +3

    நினைவுகள் பறந்தன, அன்றைய பொழுதில்.

  • @apka750
    @apka750 Před 7 měsíci +9

    Saturday 9 pm in India; 10:30 am at Toronto - what a beautiful song for starting the weekend ❤❤Thanks QFR🎉🎉🎉

  • @user-dd2yj8tr4d
    @user-dd2yj8tr4d Před 7 měsíci +7

    ஜென்சிக்கு வெகு அருகில் விலாசினி இனி இனிய குரலுக்கு விலாசம் நீ உண்மைக்கு வெகு அருகில் இசைக் கருவிகளின் வாசிப்பு மனசுக்குள் மத்தாப்பு மொத்தத்தில் இது
    ஒரு தேனிசை மழை

  • @CELLNEWS-tq3vg
    @CELLNEWS-tq3vg Před 4 měsíci +1

    தெள்ளு தமிழின் தேன் இனிக்கும் சொற்கள் கவிஞருக்கு இதய வாழ்த்துக்கள்

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před 7 měsíci +12

    Fantastic rendition...hats off to everyone...

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Před 4 měsíci +2

    What a song. Mesmerizing me.,❣️💕💓💖💞❤️💘💝

  • @visalakshmi7969
    @visalakshmi7969 Před 7 měsíci +5

    Ever green song Madam very nice to hear from the singers 👍👍👍👍👍👍👍👍👍

  • @user-vg7jj9oy7z
    @user-vg7jj9oy7z Před 4 měsíci +1

    இசை முழுவதும் மிக அருமை

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 5 měsíci +1

    R.raja.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 7 měsíci +2

    என்றுமே மறக்கமுடியாத அற்புதமான பாடல் எப்போது கேட்டாலும் அந்த பாடலின் காட்சி கண் முன்னே வரும் இன்றும் வந்தது அழகு அருமை அற்புதம் சுபாக்கா

  • @revathyrao8605
    @revathyrao8605 Před 3 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏனோ இந்த பாட்டு கேட்கும் போது‌என் கண்ணில் தானாக கண்ணீர் வரும்

  • @rajaramb6513
    @rajaramb6513 Před měsícem

    அருமை அருமை.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Před 7 měsíci +5

    Beautiful song 😍
    Amazing composition 🎉

  • @mythresosale8944
    @mythresosale8944 Před 7 měsíci +9

    Wow! Yes you move with the beat. I remember the scene.. மலையின் மீது ரதி உலாவும் நேரமே.. and you will see Rathi Agnihotri on the scene..
    As you say so many things in this song that will move you. Thank you for the recreation.
    Well done everyone on team!

  • @shank3k
    @shank3k Před 7 měsíci +8

    Splendid song and rendition 🎉🎉🎉

  • @thoravalurmarappanragupath2292
    @thoravalurmarappanragupath2292 Před 7 měsíci +3

    காலத்தால் அழியாத காவியம் பாடல்

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 Před 17 dny

    Vilasini❤ semma talent ponnu enna oru thiththippu voice ❤

  • @devipattinamnews
    @devipattinamnews Před 2 měsíci

    ஆஹா ஓஹோ அற்புதம்

  • @jaishankardevarajan2744
    @jaishankardevarajan2744 Před 7 měsíci +6

    Beautiful. A masterpiece reenacted. Thanks QFR. Everyone has did his part neatly. ❤

  • @geethak2995
    @geethak2995 Před 7 měsíci +1

    One of my fvrte song 🎵 ❤️ & Evergreen 🌲 🎵 🎶 song 🌲! Aayiram innum Pala aayiramaga valara 🎉 vazthukkal 😊❤🎉

  • @shantasrinivasan7294
    @shantasrinivasan7294 Před 7 měsíci +1

    எண்ணற்ற வணக்கங்கள் கவியரசருக்கும் இசைஞானிக்கும்

  • @sparimala9232
    @sparimala9232 Před 7 měsíci +1

    சின்ன வயதில்நான் பாடி ரசித்து மகிழ்ந்த பாடல்.மகிழ்ச்சி சுபா மேடம்.

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Před 6 měsíci +1

    வாழ்வில் ஆயிரம் முறை கேட்பேன்,
    லயிப்பேன் ❤

  • @balakumarv404
    @balakumarv404 Před 3 měsíci

    Super super super 👌

  • @jayashreesuresh4760
    @jayashreesuresh4760 Před 7 měsíci +2

    Guitars & strings superb..beautiful selection

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 Před 7 měsíci +2

    Fantastic Song Great Raja Sir Excellent presentation by Subha Ma'am. Thank you so much. superb rendition.

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Před 7 měsíci +5

    Beautiful song.....thanks qfr for best presentation

  • @vikkige
    @vikkige Před 5 měsíci

    அருமை

  • @user-tf1cf8su2v
    @user-tf1cf8su2v Před 3 měsíci

    Super Super

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 7 měsíci +2

    Amazing presentation. Very very very beautiful song. Great salute to the music King RAJA

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 7 měsíci +1

    Welcome Vilasini. Awesome presentation by all....Dr.Indira

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před 7 měsíci +4

    We won't get another Kaviarasar and Isaignani anymore. Glad that we lived and heard those wonderful melodious composed by them in their times. Thanks to Qfr for bringing it live again.Vilasini Lavanya and Radhakrishnan replicated it exactly. As usual venkat Selva Karthik, shyam nailed it.

  • @saravanannatesan2078
    @saravanannatesan2078 Před 7 měsíci +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @drnsksai
    @drnsksai Před 7 měsíci +3

    🎉🎉🎉 beautifully recreated

  • @govindarajan5130
    @govindarajan5130 Před 7 měsíci +1

    அருமையான படைப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் என்ன ஒரு அர்ப்பணிப்பு, எல்லோரும் முழு ஈடுபாட்டுடன் இணைந்து செயல்பட்டு இருப்பது நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் அனைவரும்.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před 7 měsíci +1

    நீங்கள் ரசித்து கூறும் அழகே அழகு Super 👌

  • @anbalagananbalagan9630

    Vazhthukkal Bhelanbu

  • @rajasekarans2399
    @rajasekarans2399 Před 7 měsíci +1

    Male voice.....melts my mind.suoerb rendition.

  • @keshavas1379
    @keshavas1379 Před 6 měsíci +1

    Raja sir can conduct 3/4 timing in one side with left hand and 4/4 timing harmony in right hand in the same time ,who else can do this magic .Long live Raja sir.No life with out bassssss.😊

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 4 měsíci

    பாடகர்கள் அனைவரின் குரல் வளமும் அருமை! பாடல் கேட்பதற்கு மிகவும் சுகமாக இருந்தது. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 👌👏💐💯

  • @perumalrajakumar9928
    @perumalrajakumar9928 Před měsícem

    Great song superb

  • @user-lg7xy2ou9n
    @user-lg7xy2ou9n Před měsícem

    Super, excellent.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 7 měsíci +2

    எதிர்பார்த்த பாடல். ஆயிரம் *மலர்ஹளே* னு கொஞ்சி பாடற ஜென்ஸியும், பூமியில் மழைவரும் னு மலே‌ஷியா வாசுதேவன் கம்பீரமா நொழயுவாரு! SP ஷைலஜாவோட கொழயற குரல் - ஆஹா! பாடகர்கள் ஜோர்! இசை - கேக்கவே வேணாம். பூவோட சேர்ந்து மணக்கற நார் போல - QFR - கேக்க ஆரம்பிச்சதுலேந்து நாங்களும் இப்டி ஆய்ட்டோம்!

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 Před 7 měsíci +3

    Very pleasing with the excellent reenactment 🎉QFR❤

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Před 7 měsíci

    வாழ்க பல்லாண்டு கவியரசர் கண்ணதாசன் ஐயா மற்றும் இசைஞானி இளையராஜா அவர்கள் புகழ்.

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Před 7 měsíci +3

    Excellent rendition 🎉, thanks to Subhashree Ma'am and entire QFR family members 🎉

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před měsícem

    Vazhthukkal anbu v

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats Před 7 měsíci +1

    நெஞ்சை உருக்கும் ஒரு அற்புதமான பாடல்👌👏🙏

  • @rosekumar
    @rosekumar Před 7 měsíci +2

    Excellent recreation of a gem! Been hearing this song since I was 10yrs and even now when hearing the awesome strings gave me goose bumps! Thanks for all the singers and musicians for coming up with amazing song…

  • @dr.r.mallika3430
    @dr.r.mallika3430 Před 7 měsíci +1

    Villasini voice so sweet and soft 🎉❤

  • @edpsam1924
    @edpsam1924 Před 7 měsíci +2

    Music instrument வாசிச்சவாளுக்கு கோடி நமஸ்காரம்.
    No words. Just Amazing.