QUARANTINE FROM REALITY | AZHAGU AAYIRAM | ULLASA PARAVAIGAL | Episode 484

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2022
  • QUARANTINE FROM REALITY - EPISODE 484
    #qfr #ilaiyaraja #sjanaki
    Episode 484
    Performed by : @Prathibha Padmanabhan
    E Guitar: @K Karthick
    Bass: @Laxman Arvind
    Drums: @Sandip Ramanan
    Strings: @Francis Xavier Violin
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
  • Hudba

Komentáře • 738

  • @monacath1721
    @monacath1721 Před rokem +12

    இறைவனால் மட்டுமே இந்த இசைக்குறிப்பை எழுதமுடியும்.வாழ்க qfr குடும்பம்

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 Před rokem +51

    All time favourite song 🎼🎵
    இந்த பிறவி போதாது ராஜாவின் இசையை ரசித்துக் கொண்டே இருக்க 💞

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 11 měsíci +13

    கோவை இருதயா தியேட்டரில், சைக்கிள் டிக்கெட் வாங்கி நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்த படம் உல்லாசப் பறவைகள். அதன் மயக்கம் இப்போதும் தொடர்கிறது. வாழ்க QFR.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před rokem +89

    அருமை... அருமை... அருமை... பள்ளி நாட்களில் தெருவில் நடந்து செல்லும் போது, கேட்டால் நடையில் தானாகவே ஒரு துள்ளல் வரும்... அப்போது இவ்வளவு நுணுக்கம் தெரியாது... ஆனால் மிகவும் ரசித்து கேட்ட பாடல்... இப்போது இதன் மேலதிக விவரங்களுடன் கேட்டது மிகவும் இனிமை, அருமை...🙏🙏🙏

  • @raghunathank327
    @raghunathank327 Před rokem +47

    அரை ஆயிரம்
    விரைவில் நிகழட்டும்
    ரசிகர் ஆயிரம்
    அகிலம் முழுவதும்
    ஆஹா மமமியா மமமியா
    விதவித பாடல்கள் புதுவித விவரங்கள்
    மமமியா மமமியா...
    இசைஞானியின் கற்பனைக்கு அளவும் இல்லை, வயதும் இல்லை. அருமையான பாட்டு. குழுவினரின் உற்சாக ஒத்துழைப்போடு அழகாக பாடியிருக்கிறார் பிததிபா. நன்றாகப் படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  • @selvakumarselvakumar5868

    கியூ எஃப் ஆர் கலைஞர்களுக்கு பாதம் தொட்டுப் பணிகிறேன். இளையராஜா ஊர்க்காரன் என்பதில் பெருமையுடன் கர்வம் கொள்கிறேன். தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வீரக்குமார்.

  • @kannans1251
    @kannans1251 Před rokem +157

    மெல்லிசை மன்னர் மற்றும் இசைஞானி இருவரும் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்தோம் என்பதே 60களில் பிறந்த என்னைப்போறன்றவர்களுக்கு இந்த பிறப்பு இறைவன் கொடுத்த கொடை

    • @shabeerahamed3740
      @shabeerahamed3740 Před rokem +7

      Same here

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před rokem +3

      @@vasudevancv8470 S. K.V.M. Ayya along with kannadasan n Nadigar thilagam propoganded spirituality when atheism was in peak that time.

    • @shriram9761
      @shriram9761 Před rokem +1

      Perfectly said..

    • @anniegeorge1311
      @anniegeorge1311 Před rokem +2

      @@vasudevancv8470 great explanation sir

    • @dzinervp
      @dzinervp Před rokem +3

      Sir இந்த பாடல் வெளிவந்தபோது முதன் முதலில் நீங்கள் கேட்ட அந்த அனுபவம் எப்படி இருந்தது...

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Před rokem +43

    நமது மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் ராஜா சார்.. அவரது இசை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் உலகம் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கும்... அழியாத பாடலை qfr குழுவிற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
    ..

  • @rk185005
    @rk185005 Před rokem +45

    எந்த சாமானியனுக்கும் கிடைக்காத ராஜா ஐயாவின் பாடல் பதிவு போல இருந்தது இன்றைய படைப்பு.... மிக மிக மிக சிறப்பு.... I literally felt like I was in the recording studio... Such great quality thanks a lot team FR

    • @thomasbenedict8478
      @thomasbenedict8478 Před 11 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊A😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sundarsundar4779
      @sundarsundar4779 Před 10 měsíci

      இந்தப் பாட்டின் இசைக்காக பாடலின் குரலுக்காக கவிஞரின் வார்த்தைக்காக உயிரோடு சேர்த்துவிடு இனிமேல் எத்தனை புதிய படங்கள் இசையமைப்பாளர்கள் வந்தாலும் வந்தாலும் கண்டிப்பாக இளையராஜாவை காப்பி அடித்தே தீர வேண்டும் எவனுக்கும் சொந்த புத்தி கிடையாது பழைய பாடல்களின் இசையமைப்பாளர்கள் திருமிகு கேவி மகாதேவன் அவர்கள் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் கோதண்ட வாணி அவர்கள் நாயுடு அவர்கள் கோவர்த்தனன் அவர்கள் வேதா அவர்கள் ஜி கே வெங்கடேஷ் அவர்கள் ராமநாதன் அவர்கள் ஏ எம் ராஜா அவர்கள் போன்ற முன்னோடிகளின் வழிகாட்டுதல் இசையை பாடமாக கொண்ட இளையராஜா அவர்கள் அவர்களை மதித்து தான் இசைத்த தனித்தன்மையை உருவாக்கினார்த படங்களுக்கு

  • @vasudevan9237
    @vasudevan9237 Před rokem +3

    Raja sir world no 1.
    1 to 1000 is Raja sir.
    Then only others

  • @chozhann379
    @chozhann379 Před rokem +19

    I don't know how many times I listen to this song but never felt enough ! What composing Maestro !! Never in the Tamil film history we may confront this kind of music !!!

    • @akhilcybercafe2078
      @akhilcybercafe2078 Před rokem +2

      im telugu guy..tamil i can understand..koncham koncham pesamudiyam...yes ir..ilayaraja..not only one language...he rocked in telugu also...some songs of ilayaraja..can listen today day..no boring...great composer ..god gift raja sir and balu sir...balu sir went to heaven...thats only sad part..but his voice...always...here.

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 Před rokem +18

    என் உலகத்தின் ஒரு அழகாக அம்சம் இந்த பாடல்! 🙏

  • @sundararajanm389
    @sundararajanm389 Před rokem +34

    அருமை. சிறிய இடைவெளியில் எனக்கு மிகவும் படித்த பாடல். பாடலை கேட்கும் போது ஆட்டம் தானக வந்து விட்டது. இசைஞானியின் உன்னதமான படைப்பு. Xerox copy போல மறு உருவாக்கம் by QFR. Weldone play by QFR 👏👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před rokem +17

    வர்ணனை
    இனிய குரல்
    இசைக்கருவிகளின்
    ஒத்துழைப்பு. அனைத்தும்
    ரசித்து மகிழ்ந்து பிரமித்தோம்
    நன்றி

  • @guhe6468
    @guhe6468 Před rokem +22

    முக்கனிகளின் சாறு எடுத்து , அதில் பால் வார்த்து, தேன் வார்த்து, அதனுடன் தினை மாவும் இட்டு, திகட்டாத தெள் அமுதம் அளித்த அழகு, ஆயிரம் காத தூரம் தாண்டி, உலகம் முழுவதும் உண்டாக்கியது Maama Mia Maama Mia 🎼🎼🎼🙏🙏🙏👏👏👏
    இன்றைய ஆட்ட நாயகனாக Shyam Benjamin போட்டி இன்றி தேர்வு செய்யப் படுகிறார் 🌹🌹🌹

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před rokem +16

    இதே பிரதிபாதானே இங்கு “ஜெர்மனியின் செந்தேன் மலரே” பாடியது. இனிமையான பதிவு.
    உல்லாசக் குயில் பிரதிபா.
    நன்றி QFR.

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 Před rokem +14

    Beyond imagination. Raja is not a human being. He is an human form of music.

  • @PammalRaaja
    @PammalRaaja Před rokem +23

    The chemistry between S.Janaki and Raaja sir is beyond one's belief. The imagination of our Maestro is unexplainable, I don't think there will be someone else who can match it for the next one million years.....to come.

    • @johnnyc5332
      @johnnyc5332 Před rokem +4

      Exactly!!!

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 Před rokem +1

      💯💯💯

    • @PammalRaaja
      @PammalRaaja Před rokem +3

      @@dhayalandaya5481 Now listen to AAgaya gangai song by S.Janaki and M.Vasudevan -from start to finish..... ilayaraaja's magic unveiled.-Greetings from London.

    • @johnnyc5332
      @johnnyc5332 Před rokem +1

      The humming..... gives me goosebumps!

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 Před rokem

      @@PammalRaaja Thanks

  • @epsivancb
    @epsivancb Před rokem +10

    one of the time travel songs. Took me to the (g)olden days. I think Ilayaraja might have squeezed the musicians when composing this song. Thankssssss a lot for recreation. Congratulations to all behind this beautiful creation.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Před rokem +12

    அப்பப்பா! பாடலுக்கு என்னே ஒரு அருமையான விளக்கம்! உங்களுக்குள்ளும் கவி குடிகொண்டிருக்கே!ப்ரதீபா! அட போப்பா! கொன்னுட்டே! ப்ரான்சிஸ் குழுவின் இசை! உள்ளத்தே புகுந்து எழுப்புது இன்னிசை! பங்கு கொண்ட நம் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்! பாடலுக்குஇசைத்த ,பாடலை வடித்த,பாடிய மேதைகளை நினைத்தால் விழிகள் விரிகின்றன! அவர்தம் தன்னிகரில்லா பெருமை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

  • @renganathanbashyam9026
    @renganathanbashyam9026 Před rokem +26

    Kodi namaskaram for playing this song. Your description is unmatchable. Only the role of Drummer was missed out...I always used to imagine how the original player would have done and Sandeep now exhibited that exuberance. 👏 💐

  • @akino007ful
    @akino007ful Před 10 měsíci +5

    Too much stylish song for 80's the song that surpassed time. More than 40 years old but still fresh as a scent of a lily.

  • @agnigroups1
    @agnigroups1 Před 11 měsíci +4

    What a composition my God Raja sir you are great

  • @sridharr4251
    @sridharr4251 Před rokem +36

    Songs like these took Raja sir to stratospheric heights those days when none of his peers had any answers to his western style tunes
    - Azhagu Aayiram
    - Darling darling darling
    - All tik tik tik songs
    - moodu Pani song - paruva kalangalil
    - nenjaththai killathe
    - kazhugu song
    - moondraam pirai - vaanengum
    - enthan kannil aezhu
    the list can go on and on... no one knew what hit them from where those days.. 👍👍

    • @Anjalirams.
      @Anjalirams. Před rokem +4

      Totally agreed!!

    • @krishmohan6353
      @krishmohan6353 Před rokem +1

      @@abusid4588 What about the orchestration of darling darling song ? Though it had boney's impact I like it's unimaginable orchestration more than its tune

    • @rajrao5974
      @rajrao5974 Před rokem +1

      Yeah.... It was exactly what v felt when we heard Tiruda Tiruda song... Total trance.

  • @chandrasekarveerappan4839

    அழகு ஆயிரம்.... அருமையான இசைத் தொகுப்பு.. வாசித்து மகிழ்ந்த கலைஞர்களின் திறமைக்கு ஆயிரம் பாராட்டுகள்.

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před rokem +24

    WOWWWWWWWWWW. It is a delightful treat to all Raaja Sir music lovers. Take a bow, Mr Shyam, Ms Pratibha, Mr Francis & team, Mr Karthik, Mr Sandeep, Mr Laxman, Mr Shiva and last but the best of all, Ms Subhashree for this beautiful, fantastic recreation. You all have made us so happy and feeling so light-footed. God bless you all, QFR team.

  • @Nishanth1983
    @Nishanth1983 Před rokem +17

    In his initial years itself, the Maestro proved that he is a legend.

  • @karigiris3555
    @karigiris3555 Před rokem +4

    The Music God Has Descended On Earth In The Guise Of Isai Gnani To Give Solace To Our Wretched Souls. We Do Live In This World Only Because Maestro's Music Lives Eternally In Us.

  • @johnnyc5332
    @johnnyc5332 Před rokem +15

    Brought me back to my school days. When I first saw S.Janaki on TV, she had a big Pottu and stood still like a statue. How this comes from her ..I am still in amazement. As Illayaraja said "she brings out what the music director has in his mind" This both equals to magic always!
    Thank you for excellently recreating this and all that information!

  • @ravija2812
    @ravija2812 Před rokem +17

    Today is Shyam' s day! Keyboard ல் மாயா ஜாலம்.... Hats off to him. What an amazing rendition of the song by Prathibha!!! Illayaraja sir 🙏 Thank you QFR for recreating this wonderful masterpiece of Raja sir!

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před rokem +13

    This song is a test for the vocal prowess of a singer. Janaki ma is such a angel!!!

  • @samuelmani3817
    @samuelmani3817 Před rokem +8

    I am great full to have my youth journey with ilaiyaraja .
    What a wonderful song
    Especially the stating .
    QFR HAS DONE IT PERFECTLY

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před rokem +7

    Violin's great playing whole song my god what a great thinking of Maestro.

  • @amalrajraj220
    @amalrajraj220 Před rokem +6

    சூப்பர் எடிட்டிங் அக்கா இசை இவ்வளவு தெரிந்த நீங்கள் ஒரு பாடல் பாடுங்க

  • @parthasarathyvedantham1322

    Pratheepa excellent singing. Sandheep ன் தன்னை மறந்த drums, அற்புதம்! 'எங்கும்நிறைந்த' Shyam!
    Beautiful strings. Nice editing! Thankyou QFR Ever green songகை அற்புதமாய் re-create செய்ததற்கு! 🙏

  • @chandrankgf
    @chandrankgf Před rokem +3

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல், இசை

  • @ajithsivaraja
    @ajithsivaraja Před rokem +6

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஏதோ அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வு.

  • @vishnumn7098
    @vishnumn7098 Před rokem +8

    Good evening & great efforts by the ENTIRE team of QFR !!!
    The prelude baffles the music-lovers as to the precision of the SEAMLESS Transition of MULTIPLE instruments co-ordinated soooooooooo mellifluently by the MAHAAN Sri IR Sir. Miracles occasionally happen [say once in 1000 years] & our Raja sir is 1 such miracle. Loooooooong live our St IR sir.

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +11

    This is one of the best compositions of Isai Gnani. Prathibha excellent singing. Selva, Karthick, Laxman,Sandheep and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements. Tomorrow's song is " Pottu Vaiththa Mughamo" from Sumathi En Sundhari.

  • @amanullasubhan786
    @amanullasubhan786 Před 3 dny

    எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல். Original விட உங்கள் படைப்பு பிரமாதம். பிரதிபா பாடுவதே தனி ஸ்டைல். இவர் பாடிய அத்தனை பாடல்களையும் விரும்பி இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před rokem +14

    Vow Shyam Benjamin and team.👏👏👏👏..Mind blowing song ..👌🏼..Excellent Prathibha....Enjoyed and sailing happily in early 80's....Once again pranams the one and only Raja Sir....🙏🙏🙏🙏

  • @rmksharma1066
    @rmksharma1066 Před rokem +8

    Magnificent and majestic performance from Team QFR...!
    MAESTRO RAAJA SIR would really be proud of you all...
    Salutes and Salaams..infinite..
    அழகு ஆயிரம்... ஆம்...
    ராகங்கள் தாளங்கள் பல்லாயிரம்...
    ராகதேவனின் ராஜாங்கத்தில்...!

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Před rokem +5

    Super selection quality song ...nice voice ....all musicians well done 💕💕💕💥💥💥💥

  • @shivakumars8499
    @shivakumars8499 Před rokem +8

    BlockBuster..Clear delivery. Vow to entire musiq. IlayaRaja the Great as always..God bless..

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před rokem +8

    This is also one of my best and favourite song from the film ullasai paravighal composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. What a sound track. Track is going here and there. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. God of music. 👍 On the hole he is No 1 composer From saran devote. But in QFR entire orchestraio and singing is superb. Hat's off to legend janaki amma voice is superb. Hat's off to QFR team. Thanks to subasree madam for giving this wonderful song. From saran QFR fan.

  • @krishtheindian
    @krishtheindian Před rokem +14

    What happens when brilliant minds come together!! Absolutely brilliant!! Shyam - hats of Sir for your playing skills!! Drummer Sandip Ramanan's enthusiasm catches us as well! Love your drumming!!! Francis group perfect as always!! Everyone's contribution is tremendous and it is great, perfect milestone in QFR's journey!! 🌸🌼

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Před rokem +4

    Coolest and stylish song ... Maestro always MASS 👍👍👍
    He is Greatest of all time 💐💐💐

  • @vaidyanathanramanathan2962

    Excellent Prathiba. எங்க போயிருந்தீங்க. Beautiful song by Raja sir. 👏👏👏👏 to all rythem section. Special 👏👏👏 to Shyam and drums. We enjoyed this lovely song after long back. Thank you mam. We can't forget our Janaki mam.

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 Před rokem +6

    Excellent presentation. Kudos to the drummer who did a great job with Cymbals which is also a major integral part of the song.

  • @essdeeare4558
    @essdeeare4558 Před rokem +11

    Wow... What a recreation.... கண்ணுக்கும் காதுக்கும் விருந்து....Well done QFR Team.....

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Před rokem +7

    மிகவும் அருமை வேற ஒரு உலகிற்கு போன ஒரு feeling

  • @rcsekar3897
    @rcsekar3897 Před rokem +7

    I am expecting this song since last one year. All-time master piece of Raja.
    Spectacular performance by Shyam Benjamin, Drums and strings.

  • @uvun1995
    @uvun1995 Před rokem +7

    Yapppa enna grandeur, ooof goosebumps and I wanted watch the same song on a 70mm screen, this would be an apt one, excellent Shiva and others with Shyam, no words

  • @dvenkatesan9971
    @dvenkatesan9971 Před rokem +5

    அருமையான recreation….
    Countless hearts to Pratheeba and Sandheep ….
    Yoga class ல சொல்லி கொடுப்பது இனி பிறவி வேண்டாம் என்பது…
    ஆனால் ராஜாசார் songs அ கேட்கும் போது மற்றும் இந்த மாதிரி recreations ல கேட்கும் போதும்…
    பிறவிகள் பத்தாது என்று தான் என்று தோனுது…
    நன்றிகள் சுபாமேம்…
    Great salute to all musicians… 🙏
    Love ❤️ you Raja Sir 🙏🙏🙏

  • @rangaranganathan1066
    @rangaranganathan1066 Před rokem +9

    As always no words to find in English dictionary for Raja Sir.
    Absolutely great intro by Shuba Mam. Simply superb Shyam.
    The violin troupe absolutely talks about this composition.
    Took me back to college days.
    QFR, thanks..

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 Před rokem +7

    Another feather on cap to QFR. Prathibha super. What a composition by IR sir. So fresh to hear. It was really a happy Friday evening Subha ji thanks may god bless you all. Good night.

  • @mohannarayan7651
    @mohannarayan7651 Před rokem +12

    This song shows the Elegance of Everything Composer, Musicians ,lyricist,singer,
    The visual effects in the actual Movie is also Fanatic. Thanks for choosing this song. Fantastic Rendition by your Team.

  • @mthirugnana
    @mthirugnana Před rokem +4

    Superb re-creation of an absolute classic by Raja! Thanks for sharig.

  • @user-hk3kw8qi5u
    @user-hk3kw8qi5u Před 2 měsíci +1

    QFR ஓரு கருத்த தங்கத்தை மெருகேற்றி கொடுத்து நாட்டு மக்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் நல்ல காரியத்தை செய்கிறது. இந்த தொழில் நுட்ப இசை கருவிகளால் இளையராஜா இசைக்கு பெருமை சேர்க்கிறது.நன்றி

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před rokem +12

    Bring back the memory of college days... unforgettable tune and song. Well done by the entire QFR team. Long pending song to come in QFR. Super Mam💯👋👋

  • @shriram9761
    @shriram9761 Před rokem +11

    Beautiful❤.. No words to express my happiness.. As u have put it 80% of the credit goes to ' man of the song" Shyaam. Pratiba, venkat, kartik, lachu , sandeep and siva, recreated the song beautifully.. Hats off..

  • @khadiseenusrinivasanrajago726

    அற்புதமான பாடல் பெருமைக்குரிய விஷயம் பிரதீபா வாழ்த்துக்கள் சகோதரி

  • @rbca2003
    @rbca2003 Před rokem +5

    Whataaa song !! Can’t believe it is 42 years old song !! One of the best rendition in QFR with its purity fully & strictly maintained by the singer & the orchestra team led by Shyam & the best was “The Drummer”!! Thoroughly enjoyed this worthy reproduction!! All these were made possible by only one person - Music God Isaignani Maestro Ilayaraja Saar!! What an imagination in conceiving the song - Terrific orchestration giving room for each and every instrument used with total justification for its need… Once again thank god for us to be in the universe during HIS period !! #RajaisGod 🙏🏻🙏🏻🙏🏻

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats Před rokem +5

    No words to describe the presentation, Raja sir vaazhga👍👏👌

  • @chandarkumarnatarajan539

    Nearest perfection to the original version. Kudos to Ms Prathiba.

  • @sri0utube0ram
    @sri0utube0ram Před rokem +9

    Last few weeks have been very hard for me in life. Listening to this wonderful performance by the QFR team has uplifted my spirits. It is a timeless classic composed by the god of music, Raja Sir. Feeling very happy after listening to this song. Kudos to the team and thanks a ton for presenting this song 🙏

  • @djs-vi7wz
    @djs-vi7wz Před rokem +8

    Excellent performance, Shyam Benjamin is simply superb 👌. Ma’am your narration was informative and beautiful in every song, the singer made it lively, we loved the presentation very much . We understand how much effort and time spent to recreate this musical treat...thank you each and every one 🙏

  • @luckan20
    @luckan20 Před rokem +7

    King of music. WOW! excellent reproduction. Shyam brother you rocked it. Percussion and all were superb.

  • @Doresamy62
    @Doresamy62 Před rokem +4

    Greetings from S’pore… a salute to the musicians and singer… 🙏🏾

  • @arvindsiva2295
    @arvindsiva2295 Před rokem +5

    அட... அட.... எப்படிங்க.... என்ன மாதிரி பாட்டு.. அடேயப்பா... தங்களின் சேவை.. என்றென்றும் நிலைத்து எங்களுக்கு தேவை...
    அதாவது இசையறியாதோரும் இசையறி(ரி)வால் கிறங்கிடுவர்.

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před rokem +5

    Mamamiaa , what a composition. The ambience created by the song transports one to a symphony in Vienna. Great salute to the genius Raja Sir for an exemplary song. Qfr team played out well akin to original. Sandeep is a good find. Plays with lot of emotions. Fantabulous start to a weekend

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst Před rokem +5

    Excellent production by Team QFR. It was a delight to watch Sandeep Ramanan enjoying his drums. Infectious!

  • @UMMUSALMAV
    @UMMUSALMAV Před 9 měsíci +2

    സൂപ്പർ പാട്ട്, വളരെ നന്നായി പാടിയിട്ടുണ്ട് orchestration also very good, a big salute to the whole team

  • @krishnarb5825
    @krishnarb5825 Před rokem +5

    Wow!!! Fantastic presentation.....hats off to all the musicians and my favourite Prathiba.
    Please create a playlist for all the QFR classics for easy search. (Requesting 2nd time).

  • @vasukarthik5330
    @vasukarthik5330 Před 16 dny

    இழந்து விட்டேன் என்றெண்ணிய என் சிறுவயது பருவத்தை எனக்கே பரிசளித்த பாடல், குழுவினருக்கு நன்றி🙏🏻❤❤❤❤

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 Před rokem +4

    Nostalgic...beautifully presented by entire qfr team....kodus👌👍🙏🙏

  • @user-ro7jt3fb4s
    @user-ro7jt3fb4s Před rokem +2

    need to digitalize old RAJA sir all songs, like the way movies digitalizing right now, save these songs for future generations, NANRYKAL PALA KODI for ALL.

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 Před rokem +4

    Mind blowing orchestra..Lovely singing ..Really enjoyed

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Před rokem +6

    Strings, chords were excellent. Shyam literally played with the keyboard. Prathiba's wonderful voice was the icing on the cake. Great going Qfr . Waiting for 500 👍👏

  • @heygbn073
    @heygbn073 Před rokem +5

    that 2nd interlude is fantastic..... those strings session !!!!

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter Před měsícem

    என்ன ஒரு குரல்... சில பூச்சிகள் ஏன் பூ மலர்வதற்குள் பூவுக்குள்ளே இறந்துவிடுகின்றது என்பதற்கு இது ஓரு சான்று.. அப்படி ஒரு தெய்வீக குரல்❤❤❤

  • @arunaram2109
    @arunaram2109 Před rokem +5

    Excellent narration. Actually your narration makes the song. Special..❤️🌹 goose bumps while listening with the full archestra❤️🌹🎼👏🙏 Prathiba..awesome singing.. As rightely tiks by you a big kudos to shyam, Francis group and guitars. A special mention to sandeep ramanan. total package awesome❤️👏🎼🎹👍👌🍫
    .

  • @ashseetha
    @ashseetha Před rokem +5

    Drummer’s enthusiasm is awesome and infectious!!

  • @balaravindran958
    @balaravindran958 Před rokem +5

    இளையராஜாவின் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று என்று நாம் கடந்து போக முடியாத அருமையான பாடல்..பாடலும் , படமாக்கப்பட்ட விதமும் கொள்ளை அழகு...QFR க்கு நன்றி..

  • @mohdthaheermohdthaheer6169

    Wonderfull musician ilayaraja
    King of musician ilayaraja ..
    அவர் உள்ளத்தில் உதித்த அத்துனை டியூன்களும்
    பிறமிப்புதான்

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 Před rokem +1

    Solid performance 🎭 by Janaki Amma - Hey ,,,,,,,,,,,,, malai kaala Mathan - such a depth.That hey,,,,,, is killing 🌹🧘‍♂️👏🙏👍Wow

  • @deviraja9554
    @deviraja9554 Před rokem +7

    Shubaji, Firstly I should thank you for bringing out and explaining us about each and every detail of the composition. It's a treat to listen to you explaining with such exuberance. Great composition re-created with so much perfection by team QFR. 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před rokem +1

    சிங்கர் பிரிதிபா ஸ்டைல் குரல் இதற்க்கு தகுந்தாற்போல் ஆர்கெஸ்ட்ரா அனைத்தும் அருமை.

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Před rokem +7

    Adipoli presentation, Wat a composition , Raja sir Rules , ipdi oru backgrounds inime endha Music composer kudukavey mudiyadhu.Goose bumps Goose bumps everywhere
    Coming to #Qfr team , v talented musicians this team has , Shyam Benjamin , Karthik on electric Guitar , Laxman on Base , Sandip Ramanan rocked in Rhythm , Hw do leave Fracis group Strings awesome strings bringing the beauty vivid
    Prathiba effortlessly sang this tough composition . It's nt at all easy song to sing and play..
    Full Effort Full Victory .

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +1

    ஜானகி அம்மா மாஸ்டர் piece ல இதுவும் ஒன்று. அட்டகாசம்

  • @whitedevil9140
    @whitedevil9140 Před rokem +3

    👏👏 விண்ணில் பறக்கும் உல்லாசப் பறவைகளாய் ... இன்றைய Qfr. இசை ரசிகர்கள்..!👍 திறமையான.. உற்சாகமான.. இசைக்கலைஞர்கள்..!🙏🙏வாத்தியங்களின் ரீங்காரம் இரவு முழுவதும் செவிகளை நிரப்பும்..!😌✨

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 Před rokem +6

    No doubt, we are blessed to experience such beautiful song in our time, more than all, we are more blessed yet, as the QFR team brings the old memories to cherish.. Thank QFR team for this beautiful presentation.. ❤❤❤❤

  • @nagendranc740
    @nagendranc740 Před 11 měsíci

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 Před rokem +6

    Takes us to a higher plane of existence...congrats to the entire team, especially Shyam and Prathiba (sings with grace, ease and SJ-like dynamics in voice).
    Brilliant review by Subha Mam...
    Please consider giving credits to the Music Director first, rather than the lyricist...it somehow hurts when you say Maestro's name second....after all this is his creation and composition in essence.
    PLEASE CONSIDER THIS MAM...

  • @kalyanrams7725
    @kalyanrams7725 Před rokem +4

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு QFR ல் சிறப்பான ரீகிரியேஷன் கேட்டேன்

  • @sabesanswaminathan
    @sabesanswaminathan Před rokem +2

    Glad that i was able to grow up with these beautiful songs while at college. Today's tamil film music is in the gutter. Shame.

  • @TheVanitha08
    @TheVanitha08 Před rokem +4

    அட்டகாசம் அமர்க்களம் அற்புதம் போங்கோ சுபாக்கா பிரதிபா வாய்ஸ் excellent ராஜா சார் ஜானகிம்மா combination la வந்த ஏகப்பட்ட best songs la ,இதுவும் ஒண்ணு எத்தனைமுறை கேடாடாலும் சலிக்காத பாடல் இன்னிக்கு பாடலும் இசையமைப்பும் ஏ க்ளாஸ் ஒரிஜினல் பாடலைக் கேட்டதுபோலவே இருந்தது பிரமாதம் சுபாக்கா

  • @dailyupdate7824
    @dailyupdate7824 Před 6 měsíci

    Ilayaraja isai Azhagu Ayiram ulagam muluvathum.....❤❤❤

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 Před rokem +1

    Stupendous performance by the team. I loved especially the attitude of the drummer.

  • @kasparraj8607
    @kasparraj8607 Před rokem +2

    மெய்மறந்து போனேன் என்னை அறியாமலே ஆஹா அற்புதம் 👌👌👌❤️