Video není dostupné.
Omlouváme se.

QUARANTINE FROM REALITY | MADAI THIRANDHU | NIZHALGAL | Episode 509

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2022
  • QUARANTINE FROM REALITY - EPISODE 509
    #qfr #SPB #ILAIYARAJA
    Episode 509
    Performed by : @Anush Ganesh
    Special appearance - @Vijay Krishnan Ramasamy
    Guitar: @Bolly Bads
    Bass: @Laxman Arvind
    Flute: @Selva G Flautist
    Drums- @Sandip Ramanan
    Harmonium: @Vigneswar VG
    Congas: @Vekatasubramanian Mani
    Strings: @Francis xavier Violin
    Harmonies - @Prathibha Padmanabhan @Keerthana Shriram @Shradha Ganesh @Bairavi Gopi
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #Vaali #Manivannan #Bharathiraja #nizhalgal #rajasir #SPBalasubrahmaniam #madai_thirandhu

Komentáře • 670

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 9 měsíci +26

    என்னதான் புயல் பூகம்பம் சூறாவளி வந்தாலும் இசை ஞானியின் இசையை எவராலும் எட்டிகூட பிடிக்க முடியாது

  • @karnapandianr70
    @karnapandianr70 Před rokem +10

    இசை பிரமாண்டம் என்ன இசை இந்த காலத்து பசங்களுக்கு ஏற்றார் போல் அப்பொழுதே.பின்னி விட்டார் இளையராஜா
    தங்களது இசைக்குழு மீது மிகவும் பிரம்மிப்படைந்தேன்.

  • @muralitharann8867
    @muralitharann8867 Před rokem +68

    பத்து நாட்கள் QFR திருவிழாவின் நிறைவு நாள் மடை திறந்த வெள்ளமென வந்த பாடல் இசை வெள்ளத்தில் நம்மை மூழ்கடித்து விட்டது. இசை வேந்தர் இளையராஜாவின் இந்த பாடலை கேட்டாலே நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து விடும் 🙏🙏🙏.

  • @vijayalakshmirajamani1794

    42 வருஷம் ஆனாலும் இளமையாக இருக்கும் பாடல் இது.

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Před rokem +80

    500 cellberation அபாரம்...இதை விட முத்தாய்ப்பாக பாடலை யாராலும் வழங்க இயலாது... இசை ஞானி இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார் இந்த பாடலில்... எப்போது கேட்டாலும் புல்லரித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பாடல்.. இது போல ஒரு பாடலை யாராலும் இசையமைக்க முடியாது.( ராஜா சாரை தவிர)... பிரமிக்க வைக்கும் பாடலை தந்த சுபா மேடம் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்....

  • @avsundaram
    @avsundaram Před rokem +32

    எப்படியெல்லாம் conceive பண்ணுகிறார் பாடல்களை இளையராஜா!! Amazing!!👏👏.

  • @ramasivakumar3792
    @ramasivakumar3792 Před rokem +79

    இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்.....QFRகே...தான்....

    • @ganesans1839
      @ganesans1839 Před rokem +1

      Correct

    • @shariharanrajan2270
      @shariharanrajan2270 Před rokem +1

      எவராலும் இம்மாதிரி இசைக்கலைஞர்கள் இசைக்கமுடியாது என்பதை நிருபித்தனர்

    • @wildearth281
      @wildearth281 Před rokem

      100% yes

  • @velmurugansundaram6063
    @velmurugansundaram6063 Před rokem +48

    இந்த 50-ஆண்டுகள் புதியதாகவே உள்ளது. இளையராஜாவின் இசை உயரத்தில் வேறு யாரலும் இன்றுவரை நிறப்முடியவில்லை என்பது உகலவில் உன்மை. அவரின் ஒரு படத்தின் அனைத்து செயல்கலும் உங்களை பேன்றவர்கள் பதிவுசெய் முயற்சிக்கவும் . அன்பு வேண்கோள்.

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před rokem +4

      Rajaavin idaththai ini alla enrum Voruvaraalum nirappa mudiyaadhu.

    • @vishnumn7098
      @vishnumn7098 Před rokem +3

      Fantastic respect to our Raja Sir. 🙏

  • @ganeshsubramanian5929
    @ganeshsubramanian5929 Před rokem +19

    திரு. SPB அவர்களின் இழப்பு என்பது இப்பாடலை QFRஇல் கேட்டவுடன் அதிகமாகி விட்டது.

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před rokem +6

    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
    இப்படிக்கு இசைஞானி

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Před rokem +26

    நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் இந்தப் பாடலைக் கேட்டு எங்கள் வாழ்வின் எதிர்காலம் ஒளிமயமாக நிச்சயமாக ஆகும் என்று எங்களை நம்ப வைத்த ஒரு பாடல். இந்தப் பாடலின் ஒரு காட்சியில் இசைஞானி அவர்கள் தோன்றி "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்று சொல்லும் போது நிச்சயமாக நாங்கள் அவரை கையெடுத்து வணங்கினோம்.பலரின் வாழ்வில் இசையையும் நம்பிக்கையையும் கொடுத்த இந்தப் பாடலை மீண்டும் கேட்கும் போது நெஞ்சமெல்லாம் சிலிர்க்கிறது அனைவருக்கும் நன்றி . வாழ்க வளமுடன்.

  • @chitraparvathi7325
    @chitraparvathi7325 Před rokem +32

    Super song .இந்த பாடலை கேட்டாலே சோர்ந்து போன மனம்கூட உற்சாகம் அடையும் .உங்களுடைய இசை மழையில் நனைய எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் 👌🤩

  • @pridviak9917
    @pridviak9917 Před rokem +15

    மீண்டும் நிழல்கள் படம் பார்த்த உணர்வு திரையில் சந்திரசேகரின் மனதில் கொப்பளிக்கும் துள்ளல் ஒவ்வொரு இசைகளைஞரின் வாசிப்பிலும் தெரிந்தது 500 என்ன இந்த துள்ளளோடு சென்றால் 5000 மே கைக்கெட்டும் தூரம்தான். அனைவரின் உழைப்புக்கும் ஒரு royal salute 🙏

  • @TheVanitha08
    @TheVanitha08 Před rokem +15

    அட்டகாசம் அபாரம் QFR celebration என்ன ஒரு பிரமாதமான பாடல் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான் இந்த வரிகள்ராஜா சார் எஸ்.பி.பி. அண்ணா வாலிசார் இவர்களுக்கு மட்டுமல்ல இசையையே மூச்சாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் பொருத்தமான வரிகள்தான் சுபாக்கா இதைவிட பிரமாதமாக 500celebarationஐ‌ கொண்டாட முடியாதும்மா இந்த 509வது எபிசோட் வரையிலும், இனிவரும் எபிசோடுகளுக்கும் எங்களை இசைவிருந்தில் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கும் QFRன் அனைத்து கலைஞர்களாகிய எங்களின் சகோதரசகோதரிகள்,குழந்தைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி கலந்த சிரம் தாழ்த்திய வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க நலமுடன் வளமுடன் சத்தியமாக இந்த வார்த்தைகளை டைம் பண்ணும்போது கண்ணில் ஆனந்த கண்ணீருடன் தான் செய்தேன் இந்த நிகழ்ச்சியை பார்த்துகேட்டு மகிழும் நாங்கள் பாக்கியசாலிகள்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @bhanupyda1
    @bhanupyda1 Před rokem +11

    Nothing ia blissful more than listening to Ilayaraja compositions.
    Truely the greatest ever composer on this planet

  • @thangarajs1447
    @thangarajs1447 Před rokem +34

    யாருடா நீங்க....? 😟😟😟😟 இளையராஜாவ கொஞ்சம் விடு வைங்கடா...👏👏👏👏 பாடல் ஆரம்பித்த போது ஆ வென திறந்த வாயை இன்னும் மூடவில்லை. அழகு....அருமை...

  • @gokulansankaran770
    @gokulansankaran770 Před rokem +19

    மடைதிறந்த இசை வெள்ளமாகப் பாய்ந்து நம்மை நனைத்து குளிர்வித்த QFR கலைஞர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!குடத்து விளக்காய் ஒளிந்திருந்த இளம் இசைத்திறமைகளை் குன்றலிட்ட தீபமாக ஒளிரச் செய்து கொண்டிருக்கும் சகோதரி உங்கள் ஒப்பீடில்லாப் பணியும் நிச்சயம் வரலாற்றுப் பதிவாகும்.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 Před rokem +4

    இசைப் பேரரசு இசைஞானி இளையராஜா நன்றி க்யூ எஃப் ஆர்

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc Před rokem +7

    At 2nd BGM I saw the happiness on the violinist face because of RAJA sir composing giving happiness in his heart.

  • @raghunathank327
    @raghunathank327 Před rokem +11

    மடைதிறந்து பொங்கும் இசை வெள்ளம் தான்
    மனம் உவந்து நல்கும் இளம் கலைஞர்கள் தான்
    இசை ரசிகர் எந்நாளும் நேரமும்
    விழைவதும் இதுவேதான்!
    பிரமாதம்! என்ன உற்சாகம், துள்ளல்! ஷ்யாமிடமிருந்து தொடங்கி கலைஞர்கள், பாடகர்களை வளைத்து கடைசியில் ரசிகர்களையும் கொரோனாவைவிட வேகமாகத் தொற்றும் உற்சாகத்துக்குப் பெயர்தான் QFR!
    பாராட்டுகள்!

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 Před rokem +3

    பத்து ஆஸ்கார் அவார்டு பெறும் .....பெரும் முயற்சி.......வாழ்த்துக்கள்....

  • @sudhagarsudhagarmanickam9486

    இசைக்கான ராஜ்ஜியம் இசை அரசனால் QFR ருக்கு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த பாடலைப்போல் எவராலும் வழங்க முடியாது.....

  • @venkatv7951
    @venkatv7951 Před rokem +24

    What a rocking song by Raja Sir, supported by SPB Sir's amazing voice and from the great musicians where we could see Purushothaman Sir on the drums, great strings and overall Outstanding experience in the recreation, thanks to Suba Madam and the associated musicians

  • @ruthrakottishanmugam7255

    Very very rare song bharathiraja and VAALI ayya hits

  • @umakameswari7409
    @umakameswari7409 Před rokem +29

    அருமை அருமை....
    QFR கண்டிப்பாக 510 க்கு மேலும் தொடரும் என்று எங்களின் நம்பிக்கை வீணாகவில்லை...
    தமிழில் எத்தனை hit songs இருக்கிறதோ அத்தனை episodes கட்டாயமாக இருக்கும்....
    இது சத்தியம்....😊😊👍👍👍👍

  • @omsaravanan9520
    @omsaravanan9520 Před rokem +13

    QFR என்ற இசை அனைகட்டில் இன்று தண்ணீர் நிரம்பி வழிந்து ஆர்ப்பரித்து வந்து கொண்டிருக்கிறது. Qfr ரசிகர்களே!கைகள் குவித்து வணங்குங்கள்!

  • @jayasriram474
    @jayasriram474 Před rokem +12

    கோடானுகோடி பாராட்டுக்கள். மிகவும் பிரம்மாண்டமான இசை. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
    Long live QFR team with more and more laurels., 🙏

  • @prabhakar0504
    @prabhakar0504 Před rokem +9

    பிரான்சிஸ் குழுவினரின் மகிழ்வான இசையில்; அனைத்து கலைஞர்களின் உற்சாகமான பங்கேற்பில் துள்ளலான பாடல்🌝

  • @ramiyer84
    @ramiyer84 Před rokem +10

    Salutations to the genius composer The one and only Ilayaraja , and kudos to the QFR team for the excellent recreation. 🎉🎉🎉

  • @subbuv3257
    @subbuv3257 Před rokem +13

    What a sounding ...amazing performance .....I wish this can be recommended for grammy ( if re-created songs has a category).

  • @chitravasudevan9469
    @chitravasudevan9469 Před rokem +8

    Not sure how many times I would have watched this song. Real Masterpiece by both Raja sir & QFR

  • @karularasu8722
    @karularasu8722 Před rokem +5

    பாலச்சந்தர் படம் மாதிரி பாட்டிலேயே அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் சுபாஜி
    வாழ்த்துக்கள்

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před rokem +3

    🙏👌👌👌👌அருமை அருமை அருமை 👋👋👋👋👋 இசைக்கென இருக்கிற ரசிகர்கள் ராஜ்ஜியம் நாமே......👌👌🙏😄

  • @mlkumaran795
    @mlkumaran795 Před rokem +3

    பிரம்மாண்டமான படைப்பு QFR. வாழ்க கலைஞர் பெருமக்களே.

  • @josenub08
    @josenub08 Před rokem +5

    this song is a milestone for tamil movies and industries

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před 2 měsíci +1

    மிக அருமை, enjoyed the full song

  • @user-ki6sr8iv3q
    @user-ki6sr8iv3q Před 5 měsíci +1

    Ilayaraja sir pondru isai.... Nandri

  • @c.m.sundaramchandruiyer4381

    ஆஹா, இன்று பாடலை விட , கவிதாயினியாக மாறிய சுபஸ்ரீ மேடம் அருமை நல் வாழ்த்துக்கள்.

  • @sarcarpurchase51
    @sarcarpurchase51 Před rokem +6

    Semma super Mam.... சொல்ல வார்த்தைகள் இல்லை... உற்சாகமான பாடல்..... சூப்பர்....

  • @ramakrishnanmeenakshisunda120
    @ramakrishnanmeenakshisunda120 Před 6 měsíci +1

    சூப்பரோ சூப்பர் காலத்தால் அழியாத பாடல் A.1

  • @meenakshinarayanan7509
    @meenakshinarayanan7509 Před rokem +6

    அத்துணை பின்னணி கலைஞர்களையும் முன்னணியில் நிறுத்திய மற்றும் ஒரு பாட்டை எப்படி ரசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த உங்களுக்கு எங்கள் நன்றி. தொடருங்கள் உங்கள் பயணத்தை.

  • @iyervikas81
    @iyervikas81 Před rokem +2

    Raja sir is a god equivalent to me. Well deserved rajya Sabha seat thanks to modiji 😍. Atleast the talent is being recognized outside our Tamilnadu. Long overdue 🙏

  • @g16565
    @g16565 Před rokem +10

    Sheer Magic Subha.. Take the liberty of calling you this way since have known you from the days when you have been a tremendous support to Anush.. Asking him to sing this incredible number - special thanks to you.. Mind-blowing string section and harmony.. Wow.. Wow.. Keep it going.. Proud of you and your team..

  • @ganesanp9601
    @ganesanp9601 Před rokem +8

    High Energy Always Wins....
    This is one of maestro's western style music hit song during 1980's & also one of the finest, high energy reflection from each and every performer of QFR in this song.

  • @MariyappanMariyappan-sx3fp
    @MariyappanMariyappan-sx3fp Před měsícem

    நீங்கள் பேச ஆரம்பித்தாலே இனிமை அருமை

  • @wildearth281
    @wildearth281 Před rokem +1

    isai kalainyargal neengal..naangal endrumae unggal rasigargal kootam 🙏

  • @ThePowersil
    @ThePowersil Před rokem +12

    At a loss of words to appreciate this performance and production by qfr! What an effort! What an output! Hats off. Thank you so much for bringing this masterpiece to us! The orchestration, the harmony, the chorus,the singers, the musicians everyone did a marvelous job and dare I say its the best reproduction of the original by qfr! It is even one notch better in some aspects if I may even say that!!
    What a gem by the Gnani. Shouldn't have this song alone brought him an Oscar and all other awards that can ever be awarded to an artist?! Unbelievable! I bow down to the original creators of this magnum opus of a song and to the qfr team for reproducing this for us as a tribute to all artists and musicians. What a fitting choice for qfr500. It will forever be one ofy favorites. Thank you once again and God bless everyone involved. 🙏🙏🙏🙏🙏

  • @kalalaxman2062
    @kalalaxman2062 Před rokem +9

    What a grand finale! Enthu was oozing out of the whole team and lifted the mood of all listeners. Anush did justice the great SPB including the laugh! Truly great. Hats off!

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Před rokem +6

    Thanks a lot Subhashree Ma'am and entire QFR family members for this song selection, Anush has proved that he's the Junior SPB.

  • @lensviewbykaushik
    @lensviewbykaushik Před rokem +3

    Excellent. The best is Francis and his team

  • @avaraiib4243
    @avaraiib4243 Před rokem +2

    மேடம் இளமை எனும் பூங்காற்று பாடல் பதிவிறக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறே!

  • @nagendranc740
    @nagendranc740 Před 28 dny

    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். 💅💅💅💅💅💅💅💅💅💅🙏🙏🙏

  • @arasilamparithi585
    @arasilamparithi585 Před rokem +12

    Wonderful treat. Happily biased towards Anushhhh! குரலில் உண்மையாகவே ஸ்வரங்களின் நாட்டியம். This 500 celebration series is full of exemplary songs and creations starting from Balaji Devanathsn to Krishnamoorthy and Anush. Excellent shoots. Lovely coordination. What a harmony.!. Thanks QFR from the bottom of the heart. Hats off to the entire crew, not just for this series, for all these episodes of complete treasure you gave us all through these difficult times.

  • @krishnanrao9111
    @krishnanrao9111 Před rokem +1

    என்னவொன்று..... நிறைய பாடகிகள், பாடகர்கள் , எண்ணற்ற இசையமைப்பாளர்கள்.......
    அற்புதமான கலைஞர்கள்.....
    ஒவ்வொருவரின்..... பெயரை தனியாக குறிப்பிடமுடியவில்லை..... அதுதான் வருத்தமாக உள்ளது.....

  • @sivasiva2k
    @sivasiva2k Před rokem +6

    By hearing this song most of the people like me become like a snake 🐍 which nods it head unconsciously. Only possible by our IR sir's great orchestration which has been 💯% justified by QFR👍🙏👌

  • @selvakumarselvakumar5868

    புது ராகம் படைத்ததினால் நீங்களும் இறைவன்தான். இந்தப் பாடல் கேட்டதினால் என்னுடைய ஆயுள் பத்து வருடம் அதிகமா ஆகிவிட்டது இது உண்மை உண்மை

  • @latharamachandran5102
    @latharamachandran5102 Před rokem +20

    Thank you , thank you so much QFR team for this grand 10 day celebration. You deserve a standing ovation 👏👏🎉🎉

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 měsíci

    நன்றி. நன்றி. நன்றி. 🤔🤔🤔🤔🤔🤔.💅💅💅💅💅💅💅💅💅. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🙏✳️✳️✳️✳️✳️💥💥💥💥

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před rokem +3

    அனுஷ் விஜய்கிருஷ்னா
    ஹார்மணி பெண்கள்
    ஷியாம் வெங்கட் செல்வா
    லக்ஷ்மன் கார்திக் சந்தீப் விக்னேஷ்வர் சிவா
    சுபா மேடம் இன்னும்
    பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும்
    வாழ்த்துக்களும்
    பாராட்டும்👏👏🌷⚘🌼🌼🌷⚘

  • @shankarnarayanviswanathan8765

    Fantastic. Raja Sir is GOD!!!!🎉🎉🎉

  • @lakshmisundar9695
    @lakshmisundar9695 Před rokem +1

    சூப்பர் ஸ்டார் ராஜா யாராவது உண்டோ இல்லை

  • @rdskumar8400
    @rdskumar8400 Před rokem

    உலகத்தரத்தில் உள்ளது உங்கள் அனைவரின் திறமைகளுக்கு வானமே எல்லை

  • @johnsundersingh
    @johnsundersingh Před rokem +1

    For this song, the violin is jeevan and the chorus drives the showers

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před rokem +14

    Gosh what an astonishing
    Composition by IR sir
    It's a stage of pearl coming out from
    An oyster for an artist excellent
    Team work today👏💗

  • @ravir3975
    @ravir3975 Před rokem +6

    Bar has been raised further. Been waiting for this song just to hear the strings section by Fracis and team. Goosebumps. Anush made SPB proud today. Superb energy. Chorus and all others did a great work. Thank you so much. 👍

  • @sivaramakrishnanguruvayurk838

    Absolutely Magical....every artist took this sing to a different level. A true tribute to the Maestros who created this song. Still fresh to our years. Congratulations team QFR...Thank you...

  • @user-ly7tx9tb4y
    @user-ly7tx9tb4y Před rokem +2

    என்னமா இருக்குது பாட்டு .கேட்கும் பொழூது என்னா ஒரு உற்சாகம் வார்த்தைகளால் சொல்ல முடியல👌👍

  • @kannans2955
    @kannans2955 Před rokem

    நன்றி. தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @radhasarangan5824
    @radhasarangan5824 Před rokem +2

    Verrrrrry nice .Orchestra Amazing. Performance

  • @josenub08
    @josenub08 Před rokem +1

    Chorus devaithaikal amazing

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Před rokem +6

    Finally My Most Awaited Song Derived ... Awesome Ever... The Complete Credit Goes to One and Only The King - The Maestro... Blessed to Watch this Complete Playing ... Each Single Person Did their Best.. especially Drummer Sandeep...

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 Před rokem +1

    Amazing singing and performance. No words

  • @subbaraman5447
    @subbaraman5447 Před rokem +3

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த பாடலுக்கு 42 வயது இப்போது. ஆனால் நேற்று தான் பதிவு செய்தது போல இருக்கிறது.

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před rokem +3

    This is also one of my best and favourite song from the film nizhalgal composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Legend spb sir voice is superb. Strings going here and there wav..Evergreen song. Year after this kind of song will not come in our life. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But in QFR entire orchestraion and singing is superb. Hat's off to QFR team. Thanks to subasree madam for giving this wonderful song. From saran QFR fan.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před rokem +1

    Superoo super
    Vaazhga valamudan

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před rokem +3

    ஆஹா ஹா ஹா என்ன ஒரு உற்சாகம். பங்கு கொண்டவர்களிடம் மட்டுமல்ல பார்த்த எங்களிடமும் தான்.
    QFR Journey non stop
    ஆக தொடர வாழ்த்துக்கள்.

  • @abiviswaabiviswa2007
    @abiviswaabiviswa2007 Před rokem +1

    அன்பே சிவம் எங்கள் ராஜா சார் 🙏👍

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před rokem +1

    Anush Ganesh&QFR rock.

  • @selvalingam1263
    @selvalingam1263 Před rokem +2

    All time evergreen master piece from the evergreen இசைஞானி.

  • @6prashanthi
    @6prashanthi Před měsícem +1

    இரண்டரை மணி நேர படத்தில் காலத்தின் பரிமாணத்தை கடத்தில் செல்வது இசை மட்டுமே .ராஜாவின் இசையில் பழகிவிட்டு வேறு எதுவும் முடியவில்லை .முடியாமேலே போகட்டுமே என்ன இப்போ .வெறுமை நிறைந்தவாழ்க்கையில் பிறந்த என் போன்றவர்களுக்கு இந்தப்பிறவியை ராஜாவால் மட்டுமே கடக்க முடிகிறது

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Před rokem +1

    Wow wow I am speechless.....treat 1000%

  • @kotteeswaranmassmageshwar7625

    நல்லது அது‌ இல்லை இது இல்லை என நினைக்கையில் இந்த மாதிரி பாடல் கேட்கையில் நம்‌‌ மனம் சந்தோஷமாக இருக்கும் மேலும் என்ன செய்ய நினைக்கும் நல்லது வணக்கம்

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před rokem +7

    What a wonderful treat for finale off 500 celebration Superb rocking performance by Anush and others. A big salute to the entire QFR team whom we are going to miss. Expect to hear more from you

  • @jayanavin7676
    @jayanavin7676 Před rokem +2

    Ilam pani thulir vidum neram
    From aarathani padam
    Intha podu podungha
    Superb valuthugal

  • @lochanaradhakrishnan5989

    உண்மை தான்.தமிழ் திரை இசையின் உச்சத்தை காட்டிய q .f.r நிகழ்ச்சிக்கு பாராட்டுகள்.நன்றி.நன்றி

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před rokem +1

    புதுராகம் படைப்பதாலே..
    QFR ம் ராக இறைவனே

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před rokem +6

    I feel very much this 10 day celebration coming to an end. I am a die hard fan of QFR. I don't keep well but I never miss QFR. You QFR team deserves a big salute and a standing ovation.

  • @pradeepsekar
    @pradeepsekar Před rokem +6

    கலக்கிட்டீங்க - This song was so perfect - the orchestration, the strings the drums the flute and every single instrument - and the singing - very uplifting song - QFR has captured the mood perfectly...

  • @krishnanrao9111
    @krishnanrao9111 Před rokem

    அதை நேரடியாக ஸ்டியோவில்.... காண வாய்ப்பில்லை.....
    அந்த ஏக்கத்தை..... அனைத்து பாடகர்கள் , இசையமைப்பாளர்கள்..... மூலமாக..... இசைஞானியே.... நேரில் வந்து..... கம்போஸ் செய்தது.... போன்று..... எங்கள் உள்ளங்களை மகிழ்வித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்..... மேடம்....

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před rokem +1

    Stunning strings section! Everything super!

  • @wonderfullpeoples6295
    @wonderfullpeoples6295 Před 7 měsíci

    Nice. Lovely song. பட்டாக்ஷ்

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 Před rokem +3

    The drummer is absolutely mesmerizing and the others too!!! What an energetic composition by genius Isaigani!!!

  • @trprabhu1423
    @trprabhu1423 Před 10 měsíci

    மிகச் சிறப்பு- செம்மை-பாராட்டும் வாழ்த்தும்

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před rokem +5

    ஒரு நல்ல இனிய செய்தியோடு இன்றைய QFR 500 SERIES முடியாமல் மீண்டும் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி. மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. இசை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நிகழ்ச்சி தொடர்வதில் மாற்றம் இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். QFR குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐💐

  • @agnesmary1925
    @agnesmary1925 Před rokem +1

    Wow wow congratulations to all

  • @user-bf3fr7xz5z
    @user-bf3fr7xz5z Před rokem

    வணக்கங்க. மீண்டும் பார்க்க தொடங்கியுள்ளேன். சிறப்பு. தொடரட்டும்.

  • @arunaram2109
    @arunaram2109 Před rokem +3

    இன்றெங்கள் எதிரிலே QFRன் ராஜ்ஜியம். .இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் இருக்கும் வரை QFR ,ன் பயணம் தொடருமென்று நம்புகிறோம்

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +8

    This is one of the gems composed by Isai Gnani. Anush and Vijay Krishnan excellent singing. Prathibha, Bhairavi, shradha and Keerthana good support. Venkat, Selva, Karthick, Vigneshwar, Laxman,Sandheep and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 Před rokem +1

    Anush is rocking every time whenever he sings.

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před rokem +2

    வற்றாத மடை திறந்த இசைவெள்ளம்...என்றும் QFR