இளையராஜா எவ்வளவோ சாதிச்சிருக்காரு ஆனா இன்னும் LEARN பண்ணிட்டு இருக்காரு |

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • இளையராஜா எவ்வளவோ சாதிச்சிருக்காரு ஆனா இன்னும் LEARN பண்ணிட்டு இருக்காரு | #neelamsocial
    Spotify :
    podcasters.spotify.com/pod/sh...
    Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaAc...
    Subscribe US:
    / @neelam_social
    Follow us on :
    Facebook : / neelamsocial
    Twitter : / neelamsocial
    Instagram : / neelam.social
    Join this channel to get access to perks:
    / @neelam_social
    #NeelamSocial

Komentáře • 131

  • @rajaindia6150
    @rajaindia6150 Před 13 dny +35

    He looks like young kartik raja.. syham you are great composers

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 6 dny +34

    ஷியாம் பெஞ்சமின் மிக திறமையான நல்ல கலைஞன்
    QFR - ஐ தொடர்ச்சியா அவர் வாசித்த இசையை மறக்க முடியாது
    வாழ்த்துக்கள் பெஞ்சமின்

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Před 12 dny +25

    அருமையான நிகழ்ச்சி, நன்றி ரஞ்சித் சார்🙏

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Před 10 dny +21

    Shyam Benjamin is an amazing musician and his decoding IR music also amazing.

  • @rdskumar8400
    @rdskumar8400 Před 4 dny +7

    வாழ்த்துக்கள் ஷ்யாம் பெஞ்சமின் அவர்களுக்கு மிகவும் சிறப்பான இசை வல்லுநர் 🎉🎉

  • @user-dj7gf5pj6e
    @user-dj7gf5pj6e Před 8 dny +15

    அருமையான நிகழ்ச்சி.
    ஒரு பார்ல (Bar) இருந்து உடனே அடுத்த பார்ல major லிருந்து minor க்கு மாறுவாரு, அதுமாதிரி minor லிருந்து major க்கு மாறுவதுன்னு நிறைய பாடல்கள் இருக்கு,
    கேட்டு பார்த்து வியந்து போயிருக்கோம்.
    அவர் ஒரு music syllabus.

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 6 dny +18

    கோடானுகோடி மக்களுக்கு இசையை கற்றுக்கொள்ள வேண்டும், இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற கனவுக்கு உந்து சக்தியாக பின்னணியில் இருந்தவர் இசைஞானி ஒருவர் மட்டுமே 👍

  • @manoharanm8765
    @manoharanm8765 Před 12 dny +22

    My favourite musician Shyam Benjamin who is main composer in QFR channel (Ragamaliga)

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 12 dny +17

    maestro ilaiyaraaja sir 🎉

  • @rajut1273
    @rajut1273 Před 5 dny +4

    மிகவும் வித்தியாசமான, அருமையான நிகழ்வு

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před 9 dny +19

    Shyam - QFR viewers 🎯 🙌
    Loads of Respect to நீலம் for its contribution of educating the society
    👌👌👌👌👏👏👏👏

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Před 13 dny +56

    நேத்து வந்த pa ரஞ்சித் அவர்கள் நல்ல நிகழ்வுகள் சொந்த பணத்தை போட்டு செ‌ய்து கொண்டு வருகிறார் இசைஞானி இதனை அறிவாரா 'உணர்வார் என நினைகிறேன்

    • @K_Abi859
      @K_Abi859 Před 7 dny +2

      மிகவும் சிறந்த பதிவு சகோ

    • @tkrajatkraja5708
      @tkrajatkraja5708 Před 7 dny

      வாய்ப்பேயில்லை சகோதரா... இசைஞானி அவர்களுக்கு இமியளவும் சமூக அறிவு இல்லை... அவர் இசையில் மட்டுமே ஞானியாவார்...

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před 7 dny +5

      ILAIYARAAJAA introducing musicians at the live programmes he giving respect for all musicians.

    • @sencsmith
      @sencsmith Před 6 dny +8

      Avan Avan panna vendiya velaya urupadiya pannale podhum. Andha aalu uzhachi sambadhicha panam. No one has any rights to tell him what he should be doing with it. Just because someone is doing it doesn't mean he needs to. He's good at something. He does it with 100 percent effort

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 6 dny +4

      பா. ரஞ்சித் அந்த உரிமையை பெற்றவரே, ஏன் நாமும்,! இதுபோல நிகழ்வு நன்றாகவே இசைஞானிக்கு தெரியும் புரியும், மகிழ்ச்சி அடைவோம்.

  • @mahendranm9365
    @mahendranm9365 Před 13 dny +12

    Excellent Musician.

  • @SivaKumar-jn2ot
    @SivaKumar-jn2ot Před 9 dny +10

    Shyam Benjamin very very talented musician.

    • @user-nx4ti8xs1o
      @user-nx4ti8xs1o Před 6 dny

      it looks like he was not well prepared.. he wasn't able to deliver what was asked.. he could have come prepared

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 6 dny +7

    ஷ்யாம் பெஞ்சமின் மறக்கமுடியாத QFR குடும்ப உறுப்பினர்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 6 dny +5

    Great program congratulations Neelam media

  • @VeluVelu-fg4bp
    @VeluVelu-fg4bp Před 3 dny +1

    ஷ்யாம் அருமை இரு கைகளில் இரண்டு notes Wel done

  • @MrUdayright
    @MrUdayright Před 5 dny +4

    Ilayaraja is a music gold mine,u can dig and dig and dig u will still find gold...

  • @ksrikant5418
    @ksrikant5418 Před 6 dny +12

    இசை ஞானியின் இசை முழுமையான தமிழர் பண்பாட்டில் பிழிந்து எடுக்கப்பட்ட சாறு..
    இசைக்கு மொழியில்லை என்பது உண்மைதான் என்றாலும் தமிழர் பண்பிலிருந்து முளைத்த இசைக்கு அந்நிய தேசத்து சாயத்தை அடித்து விடாதீர்கள்..
    ஷாம் இசை ஞானியின் இளையராஜாவின் ஆழ்ந்த இசையை உள்வாங்கிய பாக்கிய்த்தையும் நமது இளையராஜாவின் உருவ சாயலையும் அப்பட்டமாக பெற்றிருக்கிறார்..
    எனவே மேற்கூறிய நமது தமிழ் பண்பிலிருந்து துளிர்த்த இசையின் இறைதூதராக இளையராஜா இருக்கிறார்..
    அதை உலக அரங்கிற்கு அவர் இசையை கொண்டு போகும் நல்லதொரு இசை ஞானி வாரிசாக ஷாம் இருப்பார் என நம்புகிறேன்..
    ஷாம் வாழ்க வளர்க

  • @suresh7362
    @suresh7362 Před 10 dny +7

    Interviewer, I thought it was a mistake. But so many times you are addressing him without any salutation. He is 80+. Please give some respect for his age at least that too in public.

  • @syedkiyas8046
    @syedkiyas8046 Před 4 dny +1

    ,வாழ்த்துக்கள் ஷியாம் 🎉🎉

  • @kora1433
    @kora1433 Před 6 dny +3

    என் கண்மணி என் காதலி example for counter point

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 12 dny +7

    Isai mahaan Ilaiyaraja

  • @SuperSuman777
    @SuperSuman777 Před 6 dny +2

    Congratulations Bro.Shyam Benji💐❤️💐🔥💐🔥💐🎊🎉👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👍👍🙏🙏🙏

  • @srinivasanjeya
    @srinivasanjeya Před 6 dny +1

    shyam makes the QFR a wonderful listening experience. he makes the program reviting.

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q Před 12 dny +6

    கார்த்திக் ராஜா போலவே இருக்கிறார்!

  • @jeethenthiran
    @jeethenthiran Před 21 hodinou

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @samuelsundararaj4124
    @samuelsundararaj4124 Před 4 dny +1

    பூமாலையே தோள் சேரவா also the same (counter song) I think

  • @mask2705
    @mask2705 Před 12 dny +21

    வீடியோ ஆரம்பத்தில் ஷ்யாம் வாசித்தது மெளன ராகம் BGM தானே?

  • @Ravanansuresh
    @Ravanansuresh Před 13 dny +6

    ஆங்கர் சிலநேரம் போர் தலைவா... அடுத்தமுறை ஆடியண்ட்சும் விருந்தினரிடம் கேள்விகேட்பது போல இருந்தால் சுவாரசியமாக இருக்கும்.
    ஏன்னா மத்தவங்ககிட்டயும் கேள்வி இருக்கும்

  • @OdinHardware
    @OdinHardware Před 4 dny

    31:34 - soul touching music

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 Před 6 dny +3

    It seems, Shyam didn't come prepared. He knew more, but couldn't recollect. Had subhashree madam been there with him, it would have been much better

  • @neoblimbos
    @neoblimbos Před 8 dny +2

    For music fans first time learning or knowing about this music compositional technique it is counterpoint, not COUNTER PART.

    • @neoblimbos
      @neoblimbos Před 5 dny

      @@lawrencemathieson5422 never said or mentioned anything to do about Benjamin Shyam’s knowledge in my statement. That was your inference, I still state there’s nothing in music as “ Counter Part” or Counter parts . The word “Part” in music is different, there’s 4 Part music etc.
      “Part” in Indian music is mostly one line of music or section of music played by one player or group of players ( strings part, woodwinds part, etc). Please try to be polite. Any one can search google and get answers and some don’t search correctly and unfortunately it appears like you didn’t search it that way. Counter part in English is nothing to do with Music.

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Před 13 dny +3

    I had a great time watching this video :)

  • @johnlivingstone1440
    @johnlivingstone1440 Před 3 dny

    Sam i saw full video i am very of my student keep it up God bless

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 5 dny +1

    QFR is my favorite channel

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 2 dny +1

    Ilayaraja god of music...Shyaam much talented musician..

  • @thennarasuthennarasu7494
    @thennarasuthennarasu7494 Před 11 dny +3

    💙💙

  • @tmfstudio
    @tmfstudio Před 5 dny

    Pa Ranjith should use Shyam Benjamin

  • @rajesharumanaofficial3161

    Raja sir❤❤❤

  • @mask2705
    @mask2705 Před 12 dny +13

    இந்த சென்னைக்காரங்க ஏன்ப்பா “but ஆனா but ஆனா” என்று பேசி கொல்றீங்க?? But மட்டும் சொல்லுங்க அல்லது ஆனா மட்டும் சொல்லுங்க… கெஞ்சி கேட்டுக்கறேன்.

    • @rajarani2590
      @rajarani2590 Před 12 dny +1

      பட் - ஆனா
      ஆர்ச்- வளைவு
      நடு-சென்டர்

    • @kasiraman.j
      @kasiraman.j Před 10 dny

      😂 😂

    • @ttrshankar
      @ttrshankar Před 9 dny +1

      Paaata keludaaa English teacher tea poi English padi

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 6 dny

      அதென்ன சென்னைகாரங்க, அங்கு எல்லாரும்தான் புலம்பெயர்ந்து இருக்காங்க, முதலில் இந்த தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் தமிழில் உள்ள "ழ"வை ஒழுங்காக உச்சரிக்கவும்.

    • @Balan-nu4bw
      @Balan-nu4bw Před 5 dny

      😂😂😂

  • @josenub08
    @josenub08 Před 4 dny

    awesome awesome, great respects from Boston area🥰🥰🥰🥰

  • @srajanvet
    @srajanvet Před 6 dny

    Nice. I try to do the same. As we keep listening to raajaa sir songs, we will learn lot. ❤

  • @user-ke4cu1pp6c
    @user-ke4cu1pp6c Před 6 dny

    one of my favorite talented musician, continue brother.

  • @GuitarSuresh
    @GuitarSuresh Před 7 dny

    Superb ❤👌👌👍👍

  • @augustinechinnappanmuthria7042

    Super super interview

  • @thirugnanasambandamsamnand8122

    Sham I love your keyboard play

  • @govindarajunarasimman2976

    எதையும் உருவாக்க முடியாது திறமை இருந்தால மட்டுமே வரும்

  • @SidSid-kk1du
    @SidSid-kk1du Před 13 dny +2

    🎊🎉❤️

  • @seshan6579
    @seshan6579 Před 6 dny +1

    God Bless Shyam
    Shyam is one of the name of Lord Krishna. Shyam Tulasi = Krishna Tulasi.
    May lord krishna bless you to achieve success in life like Ilayaraja.

  • @sgilgamesh
    @sgilgamesh Před 2 dny

    Can anybody tell me the episode number of qfr for rajathi raja unnthantringal.

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Před 12 dny +4

    He must have prepared himself to play more... instead of speech .

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 Před 5 dny

      @SURESH.M.Tech. If Shyam only played were you able to understand the technique behind the the perticular music? e.g. Counter point / part?

  • @palanivelr2665
    @palanivelr2665 Před 5 dny

    ஷியாம் பெஞ்சமின் மியூசிக் 👌👌👍👍.

  • @subamtv542
    @subamtv542 Před 7 dny +2

    Va VA paKKAM va song headset ila kelunga you know the Base stuff

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 Před 9 hodinami

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @studiosixphotography2770

    😍🤩

  • @naayenaaye
    @naayenaaye Před 5 dny

    @56:30

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 4 dny

    Super bro

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 Před 6 dny +1

    Shyam full active any time

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Před 6 dny

    Pa.Rajith is good humanbeing

  • @OdinHardware
    @OdinHardware Před 4 dny

    Fans of QFR

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN Před 6 dny

    ஷாம்பெஞ்சமின் சார் சிறந்த இசை கலைஞர் நீண்ட ரசிகர் கூட்டம் அவருக்கு உண்டு பெரிய இடம் காத்திருக்கு

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před 6 dny

    ❤⭐ magic

  • @NK-ju6ns
    @NK-ju6ns Před dnem

    In some angle he looks like Karthick raja and some angle looks like younger Rahman.

  • @user-jj4sm6is9b
    @user-jj4sm6is9b Před 5 dny

    Who is music master of sam Benjamin?

  • @natarajansami9574
    @natarajansami9574 Před 5 dny

    Happy ❤❤my

  • @subamtv542
    @subamtv542 Před 7 dny

    He is mentioning online class from Berklee college of music Boston.

  • @gopalakrishnanc4282
    @gopalakrishnanc4282 Před 6 dny +1

    QFR ❤ fans

  • @lourduraj4906
    @lourduraj4906 Před 2 dny

    It is counter point and not counter part.

  • @nandaipod
    @nandaipod Před 3 dny

    GenX Ambedkarism 💙💙💙

  • @venkateswaran2371
    @venkateswaran2371 Před 6 dny

    It's not counter part, counter point.

  • @vijayakumarjayakumar3458

    Syam Benjamin is always mass👑

  • @anbusuriyan6555
    @anbusuriyan6555 Před 2 dny

    QFR Specialist shyam

  • @user-iz7ur4ez1h
    @user-iz7ur4ez1h Před 13 dny +5

    பேசுகிற அளவிற்கு வாசிக்கவில்லை. நிறைய வாசித்து இருக்கலாம்.

    • @kalidasansrinivasan3017
      @kalidasansrinivasan3017 Před 7 dny +1

      Because script from nathari pa .Ranjith.....this program .it's like drama

    • @murugesant6919
      @murugesant6919 Před 5 dny

      Yes

    • @VR-em1ss
      @VR-em1ss Před 5 dny

      Additional instrument players இருந்தா...stage-ல வாசிக்க வச்சிருக்கலாம்....there should be a lead to arrange....

  • @indiantamizhan
    @indiantamizhan Před 4 dny

    I like love Benjamin

  • @lkjhgffffffff
    @lkjhgffffffff Před 7 dny

    why can’t you prepare for the session. he has a lot of content

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Před 6 dny

    illayaraja music revolution.but he fail to change his style depend upon time.After A.R he is not take any challenges.

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 6 dny

    shyam ofr creedathil ulla oru arputhamana diamond wish u al the best me dear son shyam

  • @Anbu73Tv
    @Anbu73Tv Před 5 dny

    QFR hero

  • @rajakumare3315
    @rajakumare3315 Před 11 dny +1

    Ranjit fool looks lik blur....

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před 6 dny

      அவர்தானே அமைத்தவர்

  • @6prashanthi
    @6prashanthi Před 4 dny

    ரகுமான் ரசிகர் என்று சொல்லிக்கொள்பவர்களே நீங்களெல்லாம் சேர்ந்து ரகுமான் செய்த சாதனைகள் என இப்படி ஒரு புரோக்ராம் செய்து காட்டுங்களேன்

    • @Relationship17
      @Relationship17 Před dnem

      இப்படி யெல்லாம் சொல்ல வேண்டாம். ரஹ்மான் ரசிகர்களுக்கும் ராஜா வை கொண்டு சேர்க்க வேண்டும்.

    • @6prashanthi
      @6prashanthi Před 22 hodinami

      @@Relationship17 அது சாத்தியப்படாடத மிகப்பெரிய வேதனையின் பதிவுதான் இது .உண்மையில் அவர்கள் ரகுமான் ரசிகர்களா இல்லை வேறு ஏதும் சக்திகளா என்றும் புரியவில்லை . ஏன் என்றால் ரகுமானின் சாதனைளை எடுத்துச்செல்வது (உதாரணம் இந்த PROGRAM) என்பதைத்தவிர்த்து நாம் கொண்டாடும் இதுமாதிரியான இளையராஜா பற்றிய பதிவுகளுக்குள் நுழைந்து அவரை மிக மோசமான விமரிசனம் மட்டுமே செய்து வருகிறார்கள் .இளையராஜா அல்லது அவருக்கு முந்தைய ஜாம்பவாங்களின் இசையின் COMPARISON பற்றிய வாய்ப்புகள் இல்லாத பிந்தையகாலகட்டத்தில் பிறந்த இவர்களுக்கு அதைக்கடத்த எந்தப்பரந்த உணர்வும் இல்லாது சில சக்திகளால் இவர்கள் மோசமாக முடக்கப்பட்டு இருக்கிறார்கள் .பொதுவாக எந்த DECADE இலும் சக காலத்திலிருந்து பின்னோக்கிய தேடல்களை புரிதல்களைத்தேடி அலைந்த சமூகமாகவே இருந்தது முற்றிலும் சிதைக்கப்பட்டு இருக்கிறது . இசையில் இதுவரை இப்படியான குழாயடிச்சண்டைகளை பார்த்ததே இல்லை.இளையராஜாவை கொண்டு சேர்ப்பது இங்கே பெரும்பாலானவர்களின் முயற்சி இல்லை .இளையராஜா மாதிரியான உலக இசையை அனுபவிக்கக்கிடைத்த சமூகம் இசையை மரணப்படுக்கைக்கு கொண்டு செல்கிறதே என்ற தீர ஆதங்கத்தின் போராட்டம் அது . இசை ,இசைக்கலைஞன்,அவன் வாசித்த கருவிகள் எல்லாம் காட்சிப்பொருளாகிப்போய் விட்டால் அதை மீட்டெடுக்க சமூகத்தில் மிச்சமென்று யாரும் எதுவும் இருக்கப்போவதில்லை . ஒரு இனத்தின் இசை அழியும் போது அந்த இனம் அழிகிறது என்று பொருள் என்று ஒரு அறிஞர் சொல்லி இருக்கிறார் .சமூக்கத்தின் வளரும் வக்கிரங்களை பார்க்கும்போது அது நிஜமாகிறதோ என பயமாகிறது

  • @azmathmohamed1968
    @azmathmohamed1968 Před 11 dny +1

    Yaru ivaru?

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 Před 5 dny

      @azmathmohamed1968 He is SHYAM BENJAMIN a very talented keyboard player, watch QFR.

  • @chandrams8991
    @chandrams8991 Před 6 dny

    Shyam illenna qfr iille

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 4 dny

    இளையராஜா எவ்வளவோ சாதிச்சிருக்காரு ஆனா, இன்னும் (L) EARN பண்ணிட்டு இருக்காரு!!!!

  • @murugesant6919
    @murugesant6919 Před 5 dny

    Waste of my time

  • @paramasivam971
    @paramasivam971 Před 5 dny

    டேய்வேண்டாம்டா
    இன்னும்ஏத்தாதேடா

  • @viswanathansrinivasamurthy655

    Ilayarajavai thuthi pada innuuruvn !

  • @anbuarasan8360
    @anbuarasan8360 Před dnem

    Ilayaraja is NOT a quality person

  • @suryakathir369
    @suryakathir369 Před hodinou

    ஷ்யாம் ஒரு மணி நேரம் இந்த ப்ரோக்ராம் ஐ ரசித்துக்கொண்டிருக்கிறேன் தினசரி 😊

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 6 dny

    கருப்புச் சட்டைக்காரன்கள் சரியில்லை
    ஷ்யாமின் OK
    சூப்பர் இசை அமைப்பாளர்

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 6 dny

    இவன் இசைஞானியை பேச தேவையில்லை
    உலகறிந்த மனிதர் அவர்

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 6 dny +1

    கூமட்டையன் மாதிரி பேசியே அறுக்கிறான்

  • @suryakathir369
    @suryakathir369 Před 6 dny

    ஷ்யாம் வாழ்த்துகள் 🎉🎊🏆🎁🎤👄👍🏽