இந்தியாவையே கட்டிப்போட்ட பாடகர்... | K. J. Yesudas | Playback Singer | Jaya TV

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2023
  • இந்தியாவையே கட்டிப்போட்ட பாடகர்... | K. J. Yesudas | Playback Singer | Jaya TV
    #yesudas #yesudasspeech #jayatv #KJYesudas #playbacksinger
    Watch More Videos :
    Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
    Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
    Maathi Yosi Playlist : rb.gy/cbikz
    Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
    Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
    Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
    Raasi Palangal Playlist : t.ly/bejMS
    Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
    Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
    #JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : profile.php?...
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvofficial
    Jaya Plus : / jayaplusnews
  • Zábava

Komentáře • 129

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 7 měsíci +46

    எங்கள் தமிழ் இசை சக்கரவர்த்தி K.J.ஏசுதாஸ் ஐயா அவர்கள் இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம்.அவர்கள் பாடும் பாவம் குரல் இனிமை பாடல்கள் கேட்க தனி சுகம்.ஐயா அவர்களின் பாடல்கள் எங்கள் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.நாங்கள் மிகவும் விரும்பி கேட்டு ரசிக்கும் குரல் ஐயா அவர்களின் குரல்.என்ன ஒரு இனிமை ஐயா அவர்களின் குரலில். இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை ஐயா அவர்களின் குரலை மக்கள் ரசிப்பார்கள்.நோயின்றி ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறோம்.

  • @abdulsamad-gd1in
    @abdulsamad-gd1in Před 7 měsíci +87

    என்னோட all time favourite..பாடகர் K. J. ஜேசுதாஸ் அவரின் குரலில் உள்ள ஈர்ப்பு தெய்வீக அருள் பெற்ற பாடகர்

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 Před 4 měsíci +28

    இசையரசர் ஏசுதாஸ் அவர்களை போற்றி வணங்குகிறேன்

  • @baburajv3075
    @baburajv3075 Před 4 měsíci +15

    தெய்வம் தந்த குரல் ❤

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před 4 měsíci +15

    All டைம் fav Voice 🎤 KJY♥️♥️♥️

  • @ravinathan739
    @ravinathan739 Před 7 měsíci +27

    India no 1 singer yesudas sir voice quality no 1

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Před 7 měsíci +23

    🌹இந்தியன்🇮🇳 என்ற தேசிய உணர்வு💞🎼 இருந்ததால்🎶 தான்🎵
    சலில் சொவ்திரி, ரவீந்திர
    ஜெயின் இசை அமைத்து,
    ஜேசுதாஸ் பாடிய பாடல்🎙️ களை ரசிக்க முடியும்.👏💞
    50 வருடங்கள் ஓடிவிட்டது.

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Před 7 měsíci +11

    என்னோட all time favourite..James sollumbothey intha பாடல் தான் னு confirm 👍 ஆயிடுச்சு. Sema 🎵 🎶 song

  • @user-el1kq8lu1q
    @user-el1kq8lu1q Před 7 měsíci +40

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @ssasidharan939
    @ssasidharan939 Před 7 měsíci +16

    HIS VOICE TAKE YOU TO HEAVEN
    Harivarasanam All time Favorite
    Kanne Kalai Mane, Pachai kilikal Tholodu Awesome Awesome in tamil 🎉🎉🎉🎉

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 6 měsíci +10

    My favourite singer,K.J.Yesudoss sir.Very good devotional singer,especially iyyappan songs.

  • @vasutke1187
    @vasutke1187 Před 6 měsíci +6

    Dr. K.J. Yesudas highly dedicated divine Blessed Singer.
    One day Sir done 2 recording evening went Mylapore Fine Arts Big. Carnatic Kutchery went to Home.
    Whole day energetic only Cumin ( Seragam) Water.
    Highly disciplined Noble person.
    I remembering Him and Thank God to listen his songs.
    Gift for the Nation.

  • @vasumathi4303
    @vasumathi4303 Před 6 měsíci +9

    Legend. My all time favorite hero of voice

  • @Shortsforpets
    @Shortsforpets Před 7 měsíci +11

    Ennoda favourite singer

  • @user-ns7mk4qf8x
    @user-ns7mk4qf8x Před 6 měsíci +8

    My most favourite singer

  • @svksimhan7187
    @svksimhan7187 Před 7 měsíci +15

    A divine singer. KJY.

  • @danielguna8934
    @danielguna8934 Před 3 měsíci +25

    ஐயா கே ஜே யேசுதாஸ் நமக்கு கிடைத்த எட்டாவது அதிசயம்

    • @selvendranm3291
      @selvendranm3291 Před 3 dny

      Spb தான் பெரிய பாடகர். இவன் சும்மா டம்மி பீஸ்

  • @baluadvocate1794
    @baluadvocate1794 Před 7 měsíci +9

    Super jesudas sir gd pls you always

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před 4 měsíci +4

    Very great Singer 🌺💫 Yesudas sir 🌺💫🌹🌹🙏🙏

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Před 4 měsíci +7

    யேசுதாஸ் 💯💞💞💞💞

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 2 měsíci +4

    Arumai Arumai 😊

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 Před 7 měsíci +6

    🎉RESPECTED KJ.YESUDAS VOICE IS ON DIVINE GRACE VOICE.PRAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS YESUDASS AND THEIR FAMILY MEMBERS. TSR.

  • @anirudhanp.k3976
    @anirudhanp.k3976 Před 7 měsíci +13

    The one and only Dasettan 🙏👍🌹

  • @anupmanohar3762
    @anupmanohar3762 Před 6 měsíci +12

    I believe KJ Yedudas sings in gods' own voice ❤❤❤

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 Před 7 měsíci +7

    Super super super super super super super super super super kj.. Jeshudha... Kodi.. Vankkam. Sir

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 7 měsíci +7

    Yesudas Sir songs kaytukonday irukalam,

  • @user-hr5un8gr3t
    @user-hr5un8gr3t Před 7 měsíci +7

    ❤❤❤yesudas.

  • @gopiv608
    @gopiv608 Před 4 měsíci +4

    நமக்கு ஒருவர் நம்முடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக,பெருந்துனையாக உதவியரை என்றும் நாம் மறக்கக்கூடாது.இவரை அடையாளம் கட்டியவரை கண்டுகொள்ளாதவர்.E..... வர்....

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Před 7 měsíci +8

    Exllent voice,

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Před 6 měsíci +4

    Our favorite legend Yesudoss sir

  • @kaverikaveri1850
    @kaverikaveri1850 Před 7 měsíci +4

    Its real kan parvai ponalum sevikku isai romba avasiyamnu kjy song kettu purinjukitten. en life la oru naal kandippa na meet pannuven i love you so much sir

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 Před 18 dny

    Pure gold kj Yesudass sir

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Před 4 měsíci +3

    தெய்வீக குரல் அவர்குரு செம்பை பெரும் காரணம்

  • @tunbo1781
    @tunbo1781 Před 7 měsíci +12

    Hi yasudas sir

  • @inunthasleema7222
    @inunthasleema7222 Před 7 měsíci +7

    Super voice

  • @lalithambalt7103
    @lalithambalt7103 Před 7 měsíci +8

    Super sir❤❤😊

  • @kumaravelum3827
    @kumaravelum3827 Před měsícem

    என் உயிரின் துடிப்பு அய்யா ஜேசுதாஸ் வாழ்க வளமுடன்.....

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 7 měsíci +9

    I liked k. J yesudas malayalam kalandha tamil speech.

  • @shashikiranc1790
    @shashikiranc1790 Před 6 měsíci +1

    Good songs thanks sir

  • @elangovane8534
    @elangovane8534 Před 7 měsíci +22

    இந்தியாவை மட்டுமல்ல உலகிலுள்ள இந்தியர்களை

    • @user-dr5qo8zz7g
      @user-dr5qo8zz7g Před 7 měsíci +1

      உலகிலுள்ள தமிழர்களை குரலை விரும்புகின்றவர்களை😢

    • @elangovane8534
      @elangovane8534 Před 7 měsíci +2

      @@user-dr5qo8zz7g அவரு நிறைய இந்திய மொழியில பாடியிருக்கார் தரங்கினி பாட்டெல்லாம் அதி அற்புதமா இருக்கும்

    • @ravindranvishnu2889
      @ravindranvishnu2889 Před 6 měsíci

      🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

    • @rohininatarajan8523
      @rohininatarajan8523 Před 2 měsíci

      Qqfaw ❤❤j​@@elangovane8534

  • @KarthigaTVM
    @KarthigaTVM Před 10 dny

    My favourite singer

  • @sivamanievela3344
    @sivamanievela3344 Před 7 měsíci +17

    தெய்வீக குரல்

  • @kasthuribaskaran7766
    @kasthuribaskaran7766 Před měsícem

    ஐயாகூ றிய வார்த்தைகள் அனைத்தும் உண்மைத்தன்மை

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 Před 5 měsíci

    Arumai

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Před 6 měsíci +5

    While I do accept about god's grace received in abundance by Sri Jesudas, while I also accept that he deserves high
    respects for his good qualities and the efforts taken to learn Carnatic music etc. I cannot accept that his singing deserves
    high accolades. Not a captivating singer. He was just one among many such singers. He was fortunate to receive high
    recognition due to God's grace.

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 2 měsíci +1

    👏👏👏👏🙏👌

  • @ramachandrannair3373
    @ramachandrannair3373 Před 6 hodinami

    Dasettanu 🙏🙏🙏❤️❤️❤️

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Před měsícem

    K j Yesudas the great 👌

  • @cahelen1213
    @cahelen1213 Před měsícem

    Nice talk

  • @tunbo1781
    @tunbo1781 Před 7 měsíci +8

    Hi I from Burma but tamil

  • @peterryan5115
    @peterryan5115 Před 14 hodinami

    All time singer

  • @jsudarshanamnaidu3585
    @jsudarshanamnaidu3585 Před 2 měsíci

    My most favarite singer

  • @k.latchumekaliaperumal636
    @k.latchumekaliaperumal636 Před měsícem

    இந்தியா மற்றும் அல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகள் அவர் குரல் க்கு ❤❤❤❤❤❤ அடிமை

  • @anjoommuhammedhidas1710
    @anjoommuhammedhidas1710 Před měsícem

    He is the first south indian male singer who could make hit in hindi

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Před 7 měsíci +4

    ❤❤❤❤💯💯💯🌹🌹

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Před 7 měsíci +8

    காந்த குரலின் கதாநாயகன் திரு.K. J. யேசுதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..இப்புவியில் இப்பாடகர் போல் இனி உதிக்க வாய்ப்பில்லை....

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS Před 7 měsíci

      யேசுதாஸின் இன்னொரு அவதாரம் நான்!

  • @SUNDARK-lr7jn
    @SUNDARK-lr7jn Před měsícem

    VOICE OF GOD

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh Před 3 měsíci

    Vvv.good🌹🌹🌷🌷💐💐

  • @Bala-vg2mu
    @Bala-vg2mu Před měsícem

    Valdugalkksir

  • @user-fx9wr4tf5n
    @user-fx9wr4tf5n Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Před 6 měsíci +2

    Haidasetta

  • @user-yn9vo6uq1h
    @user-yn9vo6uq1h Před 5 měsíci

    One And only s p b sir hool Indiavaya katipota singear

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc Před 7 měsíci +69

    அந்த பார்வை தெரியாத மியூசிக் டைரக்டர் பெயர் ரவீந்திர ஜெயின்.

  • @paulsamyv2837
    @paulsamyv2837 Před 6 měsíci +6

    அந்தப் எம் ஜி ஆர் பாடல் "விழியே கதை எழுது...." தானே?

  • @sriranjani7656
    @sriranjani7656 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před 5 měsíci

    💐💐💐

  • @KasimJaleel
    @KasimJaleel Před 6 měsíci +1

    Rafi kj world famous singer

  • @BalaKrishnan-dv2ks
    @BalaKrishnan-dv2ks Před 7 měsíci +9

    அந்த கலைவானியின்ஜகாந்த குரல்

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 Před 2 měsíci

    ❤️💯👌👌👌👌👌

  • @palvannanpavanasakani5462
    @palvannanpavanasakani5462 Před 6 měsíci

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 Před 7 dny

    💯❤️👌🏻🙏🏻🙏🙏🙏

  • @user-cc1uh3be1e
    @user-cc1uh3be1e Před 10 dny

    💙💙💙💙💙

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 Před 7 měsíci +62

    K. J. ஜேசுதாஸ். இவர் தெய்வீக அருள் பெற்ற பாடகர் என்றால் மிகையில்லை. அவரின் குரலில் உள்ள ஈர்ப்பு

  • @janakiraman5043
    @janakiraman5043 Před 4 měsíci

    🎉

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 2 měsíci

    Enna பாடல்

  • @kolanjinathan7074
    @kolanjinathan7074 Před 5 měsíci

    🤝🙏⚘👍✌

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Před 6 měsíci

    3:05 ❤❤❤❤❤

  • @nandhagobalnandhagobal1800
    @nandhagobalnandhagobal1800 Před 6 měsíci

    Avarukku mattum eilinga nanum avarkuda oru photo yedukkanum ....😊❤

  • @seetahariharan4089
    @seetahariharan4089 Před 7 měsíci +1

    Yesudas.ji.... rafi ji... Lata ji... nobody like them

  • @udayavarma6202
    @udayavarma6202 Před 6 měsíci

    Yesudasji is a great Singer in South India.
    But in Hindi and other languages Mohammed Rafisaab is the Emperor of playback singing.
    Listen to Rafisaab to realize the real feel and expression..
    Thank you 🙏.

  • @azathmuhsin539
    @azathmuhsin539 Před 6 měsíci +1

    0:55

  • @user-fu9uu9tj1e
    @user-fu9uu9tj1e Před 6 měsíci +3

    KJ அவர்களை கானகந்தர்வன் அழைப்பது என்பது மிகையல்ல .

  • @saihealthtips5346
    @saihealthtips5346 Před 15 dny

    அந்த பாடல் என்ன என்று செல்லவே இல்லையே..

  • @user-gm6xo4hw7t
    @user-gm6xo4hw7t Před 2 hodinami

    Which one?

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Před 6 měsíci +1

    What song sir?

  • @MajithMajith-tf2pv
    @MajithMajith-tf2pv Před 6 měsíci

    😅❤

  • @lotus5295
    @lotus5295 Před 7 měsíci +1

    அ….கு….ம.

  • @BabuJ-dc6wx
    @BabuJ-dc6wx Před 5 měsíci

    😮😢😢😢😅

  • @user-dr5qo8zz7g
    @user-dr5qo8zz7g Před 7 měsíci +5

    ஹிந்தி மொழியில் எப்படி இருக்கிறது இந்த பாடல்

    • @user-dr5qo8zz7g
      @user-dr5qo8zz7g Před 6 měsíci +1

      லைக் போடுறீங்க ஆனால் சொல்வதாக இல்லையே

  • @chandranaa7359
    @chandranaa7359 Před měsícem

    Chandran.a.a.pappadaam.vendore

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 4 měsíci

    அந்த Song எது?

  • @psathya7619
    @psathya7619 Před 6 měsíci

    Kural ok manidan nalla manidar MGR ku voice audiole kekkalam thiraiyil parka mudiyadu Adai oru TMS ala than mudiyum

  • @AbiArchana-wb1fz
    @AbiArchana-wb1fz Před 6 měsíci

    😊P?
    ?
    l

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr Před 6 měsíci +2

    டிஎம்எஸ்க்குஅடுத்தபடிதான்எல்லோரும்

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS Před 4 měsíci

      கானகந்தர்வனை மிஞ்ச உலகில் எந்த பாடகனும் இல்லை!

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 Před 4 měsíci

    🙏👌🏵️♥️⛪🌹🍁👏👍🤝💐

  • @jayaraj2356
    @jayaraj2356 Před 6 měsíci

    Urutte

  • @mddawood6309
    @mddawood6309 Před 6 měsíci

    Romba over

  • @chokkiahganesan3210
    @chokkiahganesan3210 Před 7 měsíci

    Tamil kolaikaran.

  • @YV360TAMIL
    @YV360TAMIL Před 5 měsíci

    எந்த பாட்டுன்னு போடாம இப்படி டைட்டில் போட்டு ஏமாத்துறது ஒரு பொளப்பா

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Před 6 měsíci

    Inspite of sweet voice, K.J.Yedudoss spoiled the original structure of all the kruthis he has so far sung in Carnatic Sangitham. He has ruined the original Sangathis setting his own tune to all the sacrad kruthis of all the saints he has song till date. He did not follow tradition at all while singing Carnatic Sangitham. Very fancy and modern presentation always completely changing tge original tune. Very sorry.