QUARANTINE FROM REALITY | ENNUYIR NEETHAANE | PRIYA | Episode 605

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 605
    #qfr #ilaiyaraaja #kjyesudas
    Episode 605
    Performed by : @Ramya Ram @Sachin Nagaraj
    Guitar: @K Karthick
    Flute : @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #jency #panchuarunachalam #priya #rajinikanth #80s #sridevi
  • Hudba

Komentáře • 262

  • @muralidarankothandaraman5790
    @muralidarankothandaraman5790 Před 7 měsíci +33

    இது மாதிரி ரசனை உள்ளவர்கள் மிகக் குறைவு தான் ஆனால் இந்த அம்மா ஒரு தனித்துவமான பெண்மணி ஆவார். இது இறைவனால் நேரடியாக அளிக்க ப் பட்டவர். வாழ்த்துக்கள். நீள் ஆயுள் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்

    • @rohinikumar7173
      @rohinikumar7173 Před 7 měsíci +1

      உண்மை, நமஸ்காரம்

  • @venkateshvenkatesh4489
    @venkateshvenkatesh4489 Před 7 měsíci +14

    இளையராஜாவின் அதிக பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தம்😢😢 நீக்கப்பட்ட பாடல்களை மீண்டும் இணைக்கவும் பாடல் மிக அருமை இசைக்கு மொழி ஏது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 7 měsíci +14

    அருமை அருமை.
    ரம்யாவைப் போன்றே அவரது குரலும் அழகு.
    சச்சின் வழக்கம் போல் அற்புதமாகப்
    பாடியுள்ளார்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @nramesh9957
    @nramesh9957 Před 7 měsíci +14

    அசத்சல் & பிரமாதம். சான்சே இல்லை. இசைஞானி பிரமிக்கவைத்த சமயம். குடோஸ் to QFR Team

  • @invmarthandan
    @invmarthandan Před 7 měsíci +9

    இது ரஜினி birthday Ku வரவேண்டிய song. Shyam முகத்தில் அந்த புன்னகை தெரிகிறது. Ramya and Sachin did a fantastic role. Excellent orchestration 🎉❤😍🤩🎈🥳👏❤️‍🩹

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Před 7 měsíci +15

    ஒரிஜினல் பாடலே இதைவிட நல்ல ஸ்டீரியோ தரத்தில்தான் இருக்கும் மோனோ தரத்தில் உள்ள பாடல்களை Remastred செய்யுங்கள்

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 Před 7 měsíci +7

    வசீகரிக்கும் குரல் வளம். அற்புதமான ஆர்கெஸ்ட்ரா. அருமையான பாடல். வாழ்த்துக்கள்

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Před 7 měsíci +4

    அற்புதம்.
    ராஜா சார் , ராஜா சார்,ராஜா சார், ராஜாதி ராஜா.
    என்ன சொல்வது.
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 7 měsíci +8

    வழக்கம் போல அருமை. புது வரவான பாடகியின் குரல் வளம் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 7 měsíci +5

    இந்த மாதிரி அணு அணுவா ஒரு பாட்ட எப்டி ரசிக்கறதுங்கறத கத்துக்க ஏதாவது course, university ஏதானும் இருக்கா மேடம். QFR யே ஒரு Affiliated University ஆ அறிவிக்கலாம் போல இருக்கே! Hats off சுபஸ்ரீ!

  • @MariyappanMariyappan-sx3fp
    @MariyappanMariyappan-sx3fp Před měsícem +1

    மேடம் உங்கள் குரல் அருமை.

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Před 7 měsíci +5

    The one and only Ilayaraja! ❤ this song. Both singers rock 👍

  • @gvsubramanyam2299
    @gvsubramanyam2299 Před 7 měsíci +6

    I can't believe that this song was not taken up so far in QFR. Sustaining high notes without losing breath (by Ramya Ram) is superb. Sachin has complemented wonderfully. Instrumental was a revelation.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 7 měsíci +6

    What a gem of a song... Mumbai Karthi brilliant playing, opening and the opening pallavi that backing especially for நீ யாரோ இங்கு நான் யாரோ, lines... Wow and the extraordinary bass lines aha superb. சாமி sir how many variations in the rhythm structure each time that ending காண்போமே was above the clouds... Similarly every சரணம் landing variations quickly and amazing rhythm. ஷ்யாம் bro பல்லவி finishing versatile playing those strings arrangement exc ellent... Simply superb... செல்வா வின் செல்லக் குழல், those bass flute awesome..... ரம்யா தேன் சொட்டியது குரலில், பூந்தென்றல் second சரணம் line இல் பாடும் போது பின்னால் மரம் தென்றலில் ஆடியது... Middle to.landing சரணம் quite a mouthful of words but did convincingly in சுருதி and within the rhythm format. சச்சின் அமைதியான குரல், that intermittent oh oh in different octaves இப்படி remote ஆக பாடும் போது challenge தான்..but he nailed it... Very clean singing... Malay பாஷை நல்லா இருந்தது.. அதற்கு Hawaiian shirt போட்டதும் ஒரு புது விதம்... Nice frames by சிவா in cute parts... பிரியா பட பிரியமான பாடல்

    • @mohamedalthafbasha6875
      @mohamedalthafbasha6875 Před 7 měsíci

      வணக்கம், வித்யா என் மனதில் தோன்றியவை அனைத்தையும் சொல்லி விட்டீர்கள், (ரசிக்க தெரிந்த ஆனால் சொல்ல தெரியாதது அனைத்தையும்)அருமை அருமை அருமை !!! ரசனையுடன், வர்ணனைகள் தொடர வாழ்த்துகள்!!! வாழ்க வளத்துடன், நலமுடன்!!!!

  • @user-uy9tl7nd7e
    @user-uy9tl7nd7e Před 7 měsíci +2

    வணக்கம். அருமையான குரல் ஜென்சி மேடம் போல் நீதானே என்ற உச்சரிப்பு இல்லை
    நன்றி

  • @sampathkumarkrishnan7102
    @sampathkumarkrishnan7102 Před 7 měsíci +3

    Some songs of QFR are reproduced so so wonderfully that I dont want to hear the original anymore. Great Ma'am. Thanks to QFR team!

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Před 7 měsíci +10

    புது குரலுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் அருமையான பாடல். Well done qfr. Tan u everyone

  • @indhumathi7007
    @indhumathi7007 Před 7 měsíci +10

    புதுவரவுக்கு வாழ்த்துக்கள். அருமையான பாடல். மிக அருமையான குரல். மொத்தத்தில் சூப்பர்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 Před měsícem

    அருமை அருமை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 Před 7 měsíci +3

    Wow excellent rendition by qfr team. Welcome the new voices superb

  • @rangaranganathan1066
    @rangaranganathan1066 Před 7 měsíci +6

    Once again, Raja the superb composer..
    Good reproduction by QFR. Thanks

  • @muthusamyvisu3628
    @muthusamyvisu3628 Před 7 měsíci +3

    மிக மிக அருமை
    மயங்கினேன்
    கிறங்கினேன்

  • @LoyolaDerose
    @LoyolaDerose Před 7 měsíci +5

    What a melodious singing........Superb performance! Congrats!

  • @deviraja9554
    @deviraja9554 Před 7 měsíci +5

    Awesome rendition by Ramya. Sachin rightly did his job. Excellent orchestration by Team QFR 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @sivakumarsomasundram8114
    @sivakumarsomasundram8114 Před 7 měsíci +2

    Congratulations to Ramya from Tamil cultural association of Waterloo region, Ontario, Canada. All the very best.

  • @kumaresanm3050
    @kumaresanm3050 Před 7 měsíci +2

    மிகவும் அருமை மா....
    திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது.. கேட்டேன்....
    நன்றி வாழ்த்துக்கள்....

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 7 měsíci +4

    Meendum urchagam in QFR. Thanks to subha madam for keeping the golden momentum by doing Raja sir song to hit hearts of all Raja sir fans ❤

  • @ramnathan3779
    @ramnathan3779 Před 7 měsíci +4

    Shyam Sir,Venkat Sir super, super

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před 7 měsíci +2

    Beautiful orchestration, beautiful singing and wonderful video, subha madam thank you very much 🙏🙏😊

  • @Vasu368
    @Vasu368 Před 7 měsíci +2

    Subashree congratulation on getting g G Rama Athan award

  • @parvathyramakrishnan9914
    @parvathyramakrishnan9914 Před 7 měsíci +4

    One of my favourite song. Thankyou mam. 🎉🎉

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 Před 7 měsíci +2

    Very well picked intro singer Ramya. Good luck to her. Very nicely presented. Soothing orchestration, as always from Raja sir.

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Před 7 měsíci +1

    பக்குவமாய் சமைத்தீர்கள்
    பரிமாறியவர்களுக்கு பாராட்டுக்கள்.
    பரவசமானோம். நன்றி QFR.

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před 7 měsíci +4

    Superb.Excellent singing and Super rendition by All

  • @gsk693
    @gsk693 Před 7 měsíci

    மிக அருமை மேடம், இசை ஆர்வம் இல்லாதவர்கள் கூட உங்கள் விளக்கங்களை கேட்டு ஆர்வம் கொள்வார்கள், நான் என்றும் qfr இசை ரசிகன்.... ❤

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 7 měsíci +5

    Brilliant recreation. Congratulations to all 👌👏👏

  • @KotakDHARMA
    @KotakDHARMA Před 7 měsíci +2

    Mind-blowing Fantastic job

  • @63manian
    @63manian Před 7 měsíci +4

    Wonderful recreation by QFR. Awesome singing and new addition to QFR Ramya great singing with great breath control. Keep it up.

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Před 7 měsíci +4

    Super singing . What a perfect voice match. Kudos to QFR team.❤❤

  • @kalyanisrisailan644
    @kalyanisrisailan644 Před 7 měsíci +3

    Superb......expecting this song for long time.......one of the very best song of Jensi Mam......

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 Před 3 měsíci

    Both of singing very nice special female voice amazing im from sri Lanka 😊

  • @antonyarockiyathas9435
    @antonyarockiyathas9435 Před 7 měsíci +3

    ❤❤❤ ஏற்கனவே QFR ல் ரம்யா இருக்கிறாங்க, இவங்க இரண்டாவது ரம்யா, வரவேற்புகள், வாழ்த்துக்கள், ரம்யா உங்கள் குரல் அருமையாக உள்ளது, சச்சின் நீங்களும் அருமையாக பாடினார்கள்.🎉🎉🎉

  • @nagasubramaniamb8944
    @nagasubramaniamb8944 Před 2 měsíci

    🙏🙏🙏🙏 Thanks 🌹🌹for remembering the 🎵🎵songs.

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 7 měsíci +1

    Perfect rendition by Ramya and.sachin.near real performance. Greatly supported by QFR musicians.

  • @selvalingam1263
    @selvalingam1263 Před 2 měsíci +1

    In 1979, this genius composition started with malay language lyrics "Hati aku suka awak" = என் இதயம் உன்னை உன்னை விரும்பியது & in between "awak cantik macham bunga raya jangan lupa sama saya" = நி செம்பருத்தி போல் அழகாக இருக்கிறாய் என்னை நி மறவாதே. Maestro & Panju combo. Vow

  • @manianu1670
    @manianu1670 Před 7 měsíci +2

    சூப்பர் சூப்பர் உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்க வளமுடன்

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 7 měsíci

    இசை வேற லெவல். 80க்கு கொண்டு வந்து விட்டது

  • @rajiraji3888
    @rajiraji3888 Před 7 měsíci +1

    மிக அருமையான பெண் குரல்.சின்மயீ பாடுவது போல் தோன்றியது.வாழ்க வளர்க🎉

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před 7 měsíci +1

    Excellent song. I goes to my early childhood days. Excellent team work. Thank you mam.

  • @karthikvakil3766
    @karthikvakil3766 Před 20 dny

    Wow..luv u ramya for ur voice❤❤

  • @gundurat
    @gundurat Před 7 měsíci +3

    shyam Benjamin Super Super Super

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 7 měsíci +1

    Beautiful song. Well rended by singer's and orchestration is awesome asusual. Well recreated by QFR team Subhasree mam.

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 Před 6 měsíci

    யாரையும் குறை சொல்ல முடியாத கம்போசிங் இசைஞானி,. இசையைகேட்டது போல் இருந்தது அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி.

  • @umakumar7056
    @umakumar7056 Před 7 měsíci +1

    Superb singing by Ramya and Sachin. Well recreated by QFR

  • @auxcelian4587
    @auxcelian4587 Před 4 měsíci

    Excellent voice and music.

  • @pongumpoombunal
    @pongumpoombunal Před 7 měsíci +2

    🌷🌷🌷அருமைங்க அருமை சூப்பர்👌👌👌#ரம்யா_ராம் & #சச்சின்_நாகராஜ் 👌👌

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 7 měsíci +1

    ரம்யா, புது வரவு, அருமை இனிமை. பின்னணி இசை அமர்க்களம்

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 7 měsíci +1

    Superb, both are very perfectly singing. I felt the original effect of the song. Great ❤❤❤❤❤❤❤

  • @jayashreesuresh4760
    @jayashreesuresh4760 Před 7 měsíci +1

    Superb presentation and singing 👏 👌 👍

  • @maryaugustin8605
    @maryaugustin8605 Před 4 měsíci

    Very super performance ❤❤❤

  • @bharanitsparthasarathy305
    @bharanitsparthasarathy305 Před 7 měsíci +1

    Excellent rendition by Ramya. Blessed voice. Keep it up Ramya. No words to appreciate Qfr team. Great going.

  • @gunalanappalasamy2690
    @gunalanappalasamy2690 Před 5 měsíci

    Great job Raja sri 😊😊😊

  • @shantasrinivasan7294
    @shantasrinivasan7294 Před 7 měsíci +1

    ரம்யாவின் குரலும்.பாட்டும் தேனும் பாலும் கலந்துள்ள தாகஇருக்கு

  • @venkatv7951
    @venkatv7951 Před 7 měsíci +1

    One of my favorite songs, I've heard this lot of times, I always used to eagerly wait n hear for the split second silence at the end of each saranam 😊

  • @muralivasudevan2617
    @muralivasudevan2617 Před 7 měsíci +4

    ST a small information. The Malay lyrics were written by Malaysia Vasudevan as a special request by Panchu Arunachalam sir.

    • @maheshvenkataraman869
      @maheshvenkataraman869 Před 7 měsíci

      Thank you for the information 👏

    • @muralivasudevan2617
      @muralivasudevan2617 Před 7 měsíci

      Even the pronounciation and the modulation of the Malay lyrics were guided and told by Malaysia Vasudevan.

  • @sandalking8877
    @sandalking8877 Před 7 měsíci +1

    பெண் குரல் மிகவும் அருமையாக உள்ளது 🎉சிறப்பாக 🎉❤

  • @srinivasankrishnan7462
    @srinivasankrishnan7462 Před 7 měsíci +5

    Toronto va?!!! Namma ooru motta maadi maari irukkey?😊😊 New voice super. But Jensi madam's azuhham illa song la. anda 'nee thaaney ' la

    • @ThePowersil
      @ThePowersil Před 7 měsíci

      Correct. Jhensi sings it as Nee Thaane. Not nee dhaane. I noticed it right away.

  • @Kesuparamasamy
    @Kesuparamasamy Před 7 měsíci +3

    ஏன் மேடம்.. டி. ராஜேந்தர் அவர்கள் பாடல்களும் போடலாமே..! நெஞ்சம் பாடும் .. புதிய ராகம் .. பாடல் டிரம்ஸ் வாசிப்பின் உசக்கட்டம்..

    • @MM-iv1pv
      @MM-iv1pv Před 5 měsíci

      Please dont do that

  • @whoami4rmtn
    @whoami4rmtn Před 7 měsíci +1

    Fantastic singing and she almost matched Jency.

  • @TheVanitha08
    @TheVanitha08 Před 7 měsíci +1

    excellent voice ramya arumaiyana paadalai arputhamaga vazhangiya qfr teamuku manamaarntha vazhthukkal

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 7 měsíci +1

    Ramya excellent voice. Super. Sachin equally good.Selva class. Shyam outstanding.Venkat as usual top.Excellent recreation.hatsoff to QFR team for the wonderful presentation.

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Před 7 měsíci +1

    பிரமாதம்

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Před 7 měsíci +1

    Very difficult song.she sang very nicely .thanks for the whole team.

  • @saralat2863
    @saralat2863 Před 7 měsíci +1

    Vazhga valamuden shubasree Madam. 🙏Thankyou somuch beautiful song presented both singers excellent performance. 👌👍👏👏. Shyam's face full of smile nd enjoyed by playing his fingers magical one. 👌👍. Venkat ji, Selva ji, karthick asathal performance. Shiva's extraordinary one enakku film partha thirupthy. Thankyou somuch Madam. 🙏🙏

  • @ramsridh
    @ramsridh Před 7 měsíci +1

    Beautifully done! Excellent, Ramya! It takes us back to those days.

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 6 měsíci

    wow amazing song

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 Před 7 měsíci +4

    சகோதரியின் குரல் அப்படியே ஜென்ஸியின் குரலை ஞாபகப்படுத்தியது வாழ்த்துக்கள்.

  • @kalalaxman2062
    @kalalaxman2062 Před 7 měsíci +1

    New voice amarkalam. Oriental touch is very well brought out. Kudos to the QFR team

  • @lalithaviswa5837
    @lalithaviswa5837 Před 7 měsíci +2

    Beautiful song beautifully remade
    Thank you ma'am
    Kudos 👏🎉 to you and your team 👏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 7 měsíci +2

    First welcome Ramya to QFR family. Ramya and Sachin abharam arumaiyo arumai. Wonderful singing. Arumai Venkat Kartik Selva and QFR hero Shyam. Totally super. Hats of to everyone.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Před 7 měsíci

      Thanku

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 7 měsíci +1

      ​@@ShyamBenjamin My best wishes to EXCELLENT PROGRAMMER for his great career.

  • @jesulaanthonipillai490
    @jesulaanthonipillai490 Před 7 měsíci +1

    Superb song. Voices are so apt to the song. 100% justified.

  • @dsaravanan65
    @dsaravanan65 Před 5 měsíci

    எனக்கு பிடித்த பாடல் கிடைத்ததற்கு நன்றி !!!!!!!

  • @rajnat2010
    @rajnat2010 Před 7 měsíci +1

    Good Production, good singing and playing! Waiting for Paattu Paadava!!

  • @user-uq8vs4gm3u
    @user-uq8vs4gm3u Před 3 měsíci

    Qfr team super

  • @ramaduraigopalan8011
    @ramaduraigopalan8011 Před 7 měsíci

    One more added info / I happened to see the movie of Gayathri by Rajini sir and Sridevi Madam / One BGM of RAJA sir remembers of Darling Darling song of Priya - He has rightly used the BGM from Gayathri to Priya Great work and Hats off

  • @user-uq8vs4gm3u
    @user-uq8vs4gm3u Před 3 měsíci

    Excellent

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před 7 měsíci +2

    As usual rocking episode. Fantastic recreation . Pleasant to our ears.

  • @savithrirao58
    @savithrirao58 Před 7 měsíci +1

    ❤❤ super jodi. Very talented duo, ofcourse our expert orchestration was very enjoyable. Kudos to you all, thank you Subhashree for selecting this song 💐

  • @tomaskvergis
    @tomaskvergis Před 6 měsíci +1

    Vazgh ilayaraj, vazgh qfr, vazgh singers, vazgh musicians, vazgh producer. ❤

  • @shank3k
    @shank3k Před 7 měsíci +2

    Excellent singing and orchestration 💯💯

  • @AbdulAziz-uj7nn
    @AbdulAziz-uj7nn Před 7 měsíci +1

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்..

  • @musicmate793
    @musicmate793 Před 7 měsíci

    மிகவும் அருமை, ஸ்டீரியோ ஒலி அமைப்பில் அருமை அருமை 👌👌👍❤

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 měsíci

    அருமையான விளக்கம் சகோதரி. அருமையான இசை குழு. அருமையான குரல் வளம். 💅💅💅💅💅💅💅💅💅👌👌👌👌👌👌

  • @abdulbros271
    @abdulbros271 Před měsícem

    அப்பப்பா... Now a days i am adidicted your vedios ma.. Wow

  • @nirubajayasundara8471
    @nirubajayasundara8471 Před 7 měsíci +1

    What a mesmerizing voice.❤

  • @raja070973
    @raja070973 Před 7 měsíci +1

    Excellent rendition. Truly mesmerizing

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 7 měsíci +1

    அருமை! இசை மிக மிக ......அருமை!

  • @arunarajamani1381
    @arunarajamani1381 Před 7 měsíci +1

    Beautiful explanation by you subha ma excellent singing music an also 🎉

  • @luckan20
    @luckan20 Před 7 měsíci +1

    Isai kadavul Raja sir; Lovely QFR

  • @Anapuzha
    @Anapuzha Před 7 měsíci +1

    Super Ramya as usual